1ஏக்கர் 40 மூட்டை வரை விளைச்சல் தரும் ட்ரம் சீடர் முறை|Drum seeder system yields 40 bundles per acre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Your 𝗟𝗶𝗸𝗲𝘀, 𝗖𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀, 𝗦𝗵𝗮𝗿𝗲𝘀 keeps us Motivated to make Better Contents.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 for my Videos in Notification.
    💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
    Social Media LINKS
    💚 TH-cam Channel
    / vivasayamvithaipom
    💚 Instagram
    / vivasayamvithaipom
    💚 WhatsApp Group
    chat.whatsapp....
    💚 E-mail
    vivasayamvithaippom@gmail.com
    💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
    POPULAR PLAYLISTS
    💜 Paddy Cultivation
    • நெற்பயிர்
    💜 Flower Crops
    • பூச்செடி பயிர்கள்
    💜 Vegetable Crops
    • காய்கறி பயிர்கள்
    💜 Tree Plantation
    • மரம் வளர்ப்பு
    #drumseeder #paddy #vvkrishna #vivasayamvithaipom #விவசாயம்_விதைப்போம்

ความคิดเห็น • 83

  • @selvamarunai2101
    @selvamarunai2101 11 หลายเดือนก่อน +17

    இதுவரைக்கும் நிறைய நேரடி நெல் விதைப்பு பற்றி யூடியூப் நான் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களுடைய விளக்கமானது மிகவும் எளிமையாகவும் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு தெளிவாகவும் புரிந்து கொண்டேன் இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது மிக்க நன்றி

  • @rameshs7339
    @rameshs7339 ปีที่แล้ว +6

    100% உண்மை நல்ல அனுபவம் அண்ணா நன்றி

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      th-cam.com/video/btOqXWzpdtw/w-d-xo.htmlsi=0A0duQFXMQaOGRIq

  • @arumugamp8098
    @arumugamp8098 4 หลายเดือนก่อน +1

    ஓகே. சூப்பர்

  • @user-wg3rr5cg9v
    @user-wg3rr5cg9v ปีที่แล้ว +7

    நண்பரே உங்களின் விளக்கம் மிக அருமை

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 11 หลายเดือนก่อน +2

    நாங்கலும்இதைசெயகிறோம்அண்ணா.அருமைநண்றி

  • @mariajoseph7372
    @mariajoseph7372 8 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றி

  • @maaruthamnaveenavelanmai
    @maaruthamnaveenavelanmai ปีที่แล้ว +3

    நண்பருக்கு வணக்கம் ட்ரம் சீடர் முறையைப் பற்றி தாங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் அருமை அருமை இதுவரை நாங்கள் பயன்படுத்தியது இல்லை உங்கள் விளக்கத்திற்குப் பிறகு பயன்படுத்தும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது மிக்க மகிழ்ச்

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      th-cam.com/video/2ll1Uc38038/w-d-xo.html

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      th-cam.com/video/btOqXWzpdtw/w-d-xo.htmlsi=0A0duQFXMQaOGRIq

  • @chokkalingam.m8068
    @chokkalingam.m8068 8 หลายเดือนก่อน +1

    12 முதல் 15 நாள்க்குள் கண்டிப்பாக அடி உரம் ஏக்கருக்கு ஒரு மூடை போட வேண்டும் முதல் வாரம் மிக மிக மிக கவனமா வயலை பார்க்க வேண்டும்

  • @sathamhussain3594
    @sathamhussain3594 8 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பரா இருந்தது

  • @aravinthcons5114
    @aravinthcons5114 ปีที่แล้ว

    super nice speech- this method suitable for thiruvarur district

  • @gkala6663
    @gkala6663 ปีที่แล้ว +4

    True Bro
    ADT-36 நாங்கள் 44மூட்டை எடுத்தோம் 👍

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle ปีที่แล้ว +3

    Nice 👍👍👍

  • @venkatesandeena2829
    @venkatesandeena2829 7 หลายเดือนก่อน +1

    கலையிக்கொல்லி அடித்த பிறகு எத்தனை நாள் பிறகு தண்ணீர் பாய்ச வேண்டும்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  7 หลายเดือนก่อน

      ஒரு நாள் பிறகு

  • @gajalakshmi1191
    @gajalakshmi1191 ปีที่แล้ว +1

    Super brother

  • @yuvarajyuva8831
    @yuvarajyuva8831 5 หลายเดือนก่อน

    Nice

  • @m.prakashmprakash6311
    @m.prakashmprakash6311 หลายเดือนก่อน

    Supera sonnenga bro🎉🎉

  • @parthiban66666
    @parthiban66666 ปีที่แล้ว +7

    இந்த முறையை பயன்படுத்தி எத்தனை மூட்டை(75 கிலோ) அதிகபட்சமாக அறுவடை செய்துள்ளீர்கள்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว +3

      80kg 40 bag per acre

    • @parthiban66666
      @parthiban66666 ปีที่แล้ว

      @@VivasayamVithaipom super.....

    • @parthiban66666
      @parthiban66666 ปีที่แล้ว +6

      @@VivasayamVithaipom விதை நேர்த்தி முதல் அறுவடை வரை உரம் மேலாண்மை மற்றும் நோய் பாதுகாப்பு க்கான மருந்து தெளிப்பு பற்றி வீடியோ போடவும்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว +1

      @@parthiban66666 sure

  • @s.sivaraj224
    @s.sivaraj224 ปีที่แล้ว +2

    ட்ரம் சீடர் எங்கே கிடைக்கும் தயவு செய்து சொல்லவும்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว

      9432030797 இந்த எண்ணிற்கு அழைக்கவும்

  • @babuboorasamy3453
    @babuboorasamy3453 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்ரே .நான் குருவை சாகு படியில் drum சீடர் முறை பயன் படுத்தினேன் AST 16 ரக நெல் பயன் படுத்திருந்தேன் பூ வந்து காய் மடங்கும் தருணத்தில் அனைத்து பயிறும் முதல் மழைக்கே சாயிந்தன ...என்ன காரணம் ..இந்த முறையி பயிர் செய்தால் சாயும் தானா. ..விளக்கம் கொடுங்கள்...

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว +1

      ரகங்களை பொறுத்து இந்த பிரச்சனை வருகிறது. உதாரணத்துக்கு BPT ADT 39,37 இந்த வகையான ரகங்கள் சாய்வதில்லை ஆனால் கோ 51,45 போன்ற ரகங்கள் சாய்ந்து விடுகிறது. மேலும் இந்த முறையில் விதைகள் மேற்பரப்பில் இருந்து முளைப்பதால் கூட இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படலாம்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว

      ரகங்கள் சாயும் தன்மை கொண்டவையாக இருந்தால் வேறு தேர்ந்தெடுக்கலாம், அல்லது மழை பருவத்தில் தவிர்க்கலாம் நம்முடைய வசதியை பொறுத்து நண்பரே.

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc ปีที่แล้ว

    ட்ரம்ஸ் ஸ்டீடர் நடவு முறையில் அதிகம் தூர் பிடிப்பதற்கான தொழில்நுட்பங்களை பற்றி கூறவும்

    • @munusamymunusamy2532
      @munusamymunusamy2532 ปีที่แล้ว

      Qññnmmnm❤மன்ன்ன்ம்மன்னன்ன்க்ன்ன்ஜன்
      NZnznZjkj9*6*9😊😊😊

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      th-cam.com/video/btOqXWzpdtw/w-d-xo.htmlsi=0A0duQFXMQaOGRIq

  • @kastkingking4762
    @kastkingking4762 ปีที่แล้ว

    vayal sauthu bro

  • @SureshKumar-ch6rd
    @SureshKumar-ch6rd ปีที่แล้ว +3

    TPS 5 இந்த விதை நெல் பயன்படுத்தலாமா

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว +1

      பண்ணலாம். AST 16 × ADT 37 இணைத்து உருவாகின ரகம் தான் அது. TPS 5 பண்ணலாம் CO 51 னும் பண்ணலாம்

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY ปีที่แล้ว +1

      ஒரு முடையின் விலை எவ்வளவு

  • @selvamarunai2101
    @selvamarunai2101 11 หลายเดือนก่อน

    ட்ரம் சீடர் இழுத்து அன்று அல்லது மறுநாள் மழை வந்தால் என்ன செய்வது

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  11 หลายเดือนก่อน

      தண்ணீர் கட்டி வையுங்கள்

    • @selvamarunai2101
      @selvamarunai2101 11 หลายเดือนก่อน

      @@VivasayamVithaipom தண்ணீர் கட்டி வைத்தால் எப்போது திறந்து விடுவதா இல்லை அப்படியே இருக்கலாம்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  11 หลายเดือนก่อน

      9342030797

  • @anandhapandiyan6927
    @anandhapandiyan6927 ปีที่แล้ว +1

    Bro 65 kg ....moodai 41 per acre eduthom bro...information venuna...kelunga

    • @rara12433
      @rara12433 ปีที่แล้ว

      Kudutha nallarukum

    • @anandhapandiyan6927
      @anandhapandiyan6927 ปีที่แล้ว

      @@rara12433 sales panniten bro.....

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN ปีที่แล้ว

      @@rara12433 th-cam.com/video/btOqXWzpdtw/w-d-xo.htmlsi=0A0duQFXMQaOGRIq

  • @suriyabalaji5159
    @suriyabalaji5159 ปีที่แล้ว

    March month entha dremsetr methad payanpaduthalam

  • @sundaramsundaram9267
    @sundaramsundaram9267 8 หลายเดือนก่อน

    MEGAYUM THELIVANA VILAKKAM

  • @HajiHaji-tp5pn
    @HajiHaji-tp5pn ปีที่แล้ว +1

    ADT 51 USE pannalama

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว

      இந்த பருவத்துக்கு வரும் என்றால் பண்ணலாம்

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 ปีที่แล้ว +1

    சென்ற குருவை பருவத்தில் ட்ரம் சீடரை பயன் படுத்தி னேன் ஆனால் விதைகள் சரியாக விழவில்லை இதற்கு என்ன என்ன காரணங்கள் இருக்கலாம்

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว +2

      ட்ரம் இல் அதிகமாக நெல் கொட்டி இழுத்தால் அந்த மாதிரி நடக்க வாய்ப்பு உள்ளது

    • @chandramohanseswaran4188
      @chandramohanseswaran4188 ปีที่แล้ว

      இரண்டாம் நாள் இழுக்க வேண்டும்.

  • @Dineshkumar-zw4ox
    @Dineshkumar-zw4ox ปีที่แล้ว

    வெயில் காலத்தில் டிரம் சீடர் போடலாமா

  • @vijay.E284
    @vijay.E284 ปีที่แล้ว

    IR 20 podlama bro?

  • @PonRanga
    @PonRanga ปีที่แล้ว +1

    களைகொழி நேம்

  • @chandramohanseswaran4188
    @chandramohanseswaran4188 ปีที่แล้ว

    👍👍😁🙏

  • @jmilayaa
    @jmilayaa ปีที่แล้ว

    Kalai kolli name

  • @user-di9cn6vd9j
    @user-di9cn6vd9j ปีที่แล้ว +1

    45 ரகம் இப்போது நடவு செய்யலாமா

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว

      செய்யலாம். பயிர் சாயும் தன்மை உடையது. அறுவடை செய்யும் போது கவனம் தேவை

  • @kanickarajraj-jb6qd
    @kanickarajraj-jb6qd ปีที่แล้ว +1

    Super as sonninga bro.unga cell no please.alloff original. thank you bro

  • @arumugamr3173
    @arumugamr3173 ปีที่แล้ว +2

    விதைக்கும்போது வயலில் எந்த அளவுக்கு நீர் இருக்கவேண்டும்?

    • @VivasayamVithaipom
      @VivasayamVithaipom  ปีที่แล้ว

      நீர் இருக்க கூடாது

  • @devanand.r3526
    @devanand.r3526 10 หลายเดือนก่อน

    உரமிடுதல் பற்றி செல்லவே இல்லையே

  • @pandiyankesavan917
    @pandiyankesavan917 ปีที่แล้ว

    Fake ad

    • @murugankv3903
      @murugankv3903 ปีที่แล้ว +1

      தகவல் தொடர்பு

  • @tamilkumarsdiary4910
    @tamilkumarsdiary4910 ปีที่แล้ว

    Super bro