அம்மாவின் கைமணம் ஸ்பெஷல் Traditional South Indian Filter Coffee | Degree Coffee | பில்டர் காபி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • South Indian filter coffee | Traditional method filter coffee making A to Z with tips | Morning coffee | Degree Coffee | Coffee | பில்டர் காபி | பாரம்பரியமான முறையில் பில்டர் காபி போடுவது எப்படி
    #coffee #morning #filtercoffee #trending #vlog #cooking #authentic #coffeebeans #hotel #teashop #resturant #villagestyle #degreecoffee #cookingrecipes #ammavinkaimanam #lavanyascookingcorner #iyer #bramhinstyle #kumbakonamfiltercoffee #filtercoffeerecipeintamil

ความคิดเห็น • 91

  • @bhuvanar2462
    @bhuvanar2462 28 วันที่ผ่านมา

    Mami will you pl inform from where we can get coffee seeds and further pl infotm what to purchase plantation or peebery

  • @shivaranjanit7370
    @shivaranjanit7370 2 หลายเดือนก่อน +1

    Hello akka , kindly teach how to do vellarikai kootu and vellarikai pacchadi.

  • @saraswathiab5995
    @saraswathiab5995 2 หลายเดือนก่อน +2

    Please tell us the ratio of peaberry/plantation A. Thank you.

  • @bindug2126
    @bindug2126 2 หลายเดือนก่อน +4

    1/4 kg.- A kotai and
    1/4 kg - B kotai. Total Half kg mix 50 gm chicory perfect combination because i live only in morning coffee. No coffee no life for me🙏

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan 2 หลายเดือนก่อน

    மிக்கநன்றி

  • @asrajan2489
    @asrajan2489 2 หลายเดือนก่อน +1

    Madam
    With due respects to you 50 gms of chikri for quarter kg. Coffee is slightly on the high side. You will get chikri smell in Coffee.😊

  • @jaganananthu1476
    @jaganananthu1476 2 หลายเดือนก่อน +11

    1/4 kg க்கு 50 gm சிக்கரி ரொம்ப ஜாஸ்தி மாமி. நாங்க trichy ல தட்டைகொட்டை 1/2 kg உருண்டை கொட்டை 1/2 kg வறுத்து பொடிச்சு 100 gm சிக்கரி போட்டு கலந்து coffee போடுவோம். அருமையா இருக்கும். சிக்கரி ரொம்ப சேர்க்க கூடாது மாமி

    • @schoodamani1896
      @schoodamani1896 2 หลายเดือนก่อน +1

      Where it is available in Trichy?

    • @premasundaram2761
      @premasundaram2761 2 หลายเดือนก่อน

      Kal .kg 50 g chicry appa 1/2 kg 100 Thane 50 kg athigamunu solluringa

    • @santhalakshmisampath4899
      @santhalakshmisampath4899 2 หลายเดือนก่อน

      Avanga 1 kg ku 100 gram solranga.appo 250 gram ku25 gram ​@@premasundaram2761

    • @santhabairavan4024
      @santhabairavan4024 2 หลายเดือนก่อน

      திருச்சி நல்ல காப்பி கொட்டை எங்கே கிடைக்கும்

    • @senthamilselvi9395
      @senthamilselvi9395 2 หลายเดือนก่อน

      😊​@@schoodamani1896

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 2 หลายเดือนก่อน

    Amma enna velai pakaranga sister

  • @malaravi1180
    @malaravi1180 2 หลายเดือนก่อน +2

    Mumbai also we get this seed

  • @madhumala4695
    @madhumala4695 2 หลายเดือนก่อน +1

    Rirchy la enga kidaikkum mami

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน +2

    இரவு எட்டு மணிக்கு இந்த வீடியோ பார்த்தேன் உடனே காஃபி குடிக்கும் எண்ணம் தோன்றியது

  • @durgaprasannaprasanna9291
    @durgaprasannaprasanna9291 2 หลายเดือนก่อน +3

    Super..enga athula elarum filter coffee lovers

  • @ramasrini1312
    @ramasrini1312 2 หลายเดือนก่อน +3

    Super Mami...எனக்கும் coffee ரொம்ப ரொம்ப பிடிக்கும்....

  • @umalakshmi1626
    @umalakshmi1626 2 หลายเดือนก่อน +1

    Tell us the ratio

  • @RajalakshmiMuraliNA
    @RajalakshmiMuraliNA 2 หลายเดือนก่อน +1

    In Trichy where coffee beans both roasted and raw Coffee beans available?

  • @narmadhabaskaran3957
    @narmadhabaskaran3957 2 หลายเดือนก่อน +2

    சிதம்பரத்தில் அம்மா எங்கு இருக்கிறார்

  • @mahalakshmimadhavan9660
    @mahalakshmimadhavan9660 2 หลายเดือนก่อน +5

    Nice explanation. Azhaga pesara mami. Very nice to hear❤

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 หลายเดือนก่อน +1

    We r also making coffee in pithalai filter mami👍👍👍

  • @sumathisreedharan814
    @sumathisreedharan814 2 หลายเดือนก่อน +2

    Hai lavanya coffee method with full explanation by mami superb. Coffee smell is coming upto Kodambakkam 😂

  • @renukas2311
    @renukas2311 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் நானும் பித்தளை பில்டர் வாங்கி ண்டு வந்துடறேன்..
    ரொம்ப நாள் ஆசை

  • @vaniprasath3529
    @vaniprasath3529 2 หลายเดือนก่อน

    எனக்கு பில்டர் காபி ரொம்ப பிடிக்கும்

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 2 หลายเดือนก่อน +2

    Trichy la enga kidaikum coffe kottai

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 2 หลายเดือนก่อน +1

    Very tempting coffee preparation super Amma...thankyou Lavanya for sharing this vlog.

  • @revathishekar4410
    @revathishekar4410 2 หลายเดือนก่อน +1

    I love coffee ☕️ super mami

  • @meenakshiv7842
    @meenakshiv7842 2 หลายเดือนก่อน +2

    Mamimy mother used to prepare like this only

  • @uppilir49
    @uppilir49 2 หลายเดือนก่อน +1

    Very useful madm. Many thanks

  • @BalakrishnanKrishnan-h4h
    @BalakrishnanKrishnan-h4h 2 หลายเดือนก่อน

    ரொம்ப சூப்பர் மாமி காபி தயார் பண்ணும் விதம் மாமி

  • @RadhaRavikumar-m8r
    @RadhaRavikumar-m8r 2 หลายเดือนก่อน +3

    My mom use to do

  • @manopriyaa
    @manopriyaa 2 หลายเดือนก่อน +1

    This is blended coffee. Blended with chicory, not 100% coffee.

  • @subramaniamiyer5824
    @subramaniamiyer5824 2 หลายเดือนก่อน +3

    I should come for coffee to ur house

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน +1

    பித்தளை டம்ளரை விட வெள்ளி டம்ளரில் நுரை பொங்க ஆற்றி குடித்தால் 🤪🤩

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 2 หลายเดือนก่อน +4

    Naanum coffee பிரியை,

  • @vijayalakshmihariharan9626
    @vijayalakshmihariharan9626 2 หลายเดือนก่อน +1

    Mixi la araikiradu Super

  • @harininatarajan6877
    @harininatarajan6877 2 หลายเดือนก่อน +1

    super .i like filter coffee

  • @thamaraiselvi7361
    @thamaraiselvi7361 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் மாமி

  • @hemamalini4721
    @hemamalini4721 2 หลายเดือนก่อน +1

    👌👌

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 2 หลายเดือนก่อน +1

  • @KanchanaGurumoorthy
    @KanchanaGurumoorthy 2 หลายเดือนก่อน

    Pp

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 2 หลายเดือนก่อน +1

    Degree coffee super 👌 👍

  • @renganathanmadhavan2813
    @renganathanmadhavan2813 2 หลายเดือนก่อน

    மாமி உங்க ஊர் எது. அங்கே செட்டில் ஆக வீடு விலைக்கு இருக்கா தகவல் சொல்லுங்கோ

  • @meerasv4542
    @meerasv4542 2 หลายเดือนก่อน +3

    Arumai manam suvai super coffee Mami❤

  • @Kaira_41
    @Kaira_41 2 หลายเดือนก่อน +2

    Tq for the information

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 2 หลายเดือนก่อน +2

    Super maami ❤

  • @mythilysanthanam2913
    @mythilysanthanam2913 2 หลายเดือนก่อน +2

    Super எங்களுக்கு காபி ஹாபிட் கிடையாது

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 2 หลายเดือนก่อน +2

    Coffee soooooper

  • @madhurams3553
    @madhurams3553 2 หลายเดือนก่อน +1

    Super

  • @AngelaGnananantham
    @AngelaGnananantham 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @janakilacs1430
    @janakilacs1430 2 หลายเดือนก่อน +1

    I like filter coffee only

  • @vijiganesh6634
    @vijiganesh6634 2 หลายเดือนก่อน +2

    Super o super ❤❤

  • @JayasreeSreedhar-sc4dx
    @JayasreeSreedhar-sc4dx 2 หลายเดือนก่อน +1

    Super Mami❤❤❤

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 2 หลายเดือนก่อน +2

    காஃபி னா கும்பகோணம் நாட்டு பசும்பால் காஃபி தான்

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 2 หลายเดือนก่อน +2

    Woooooow Super ❤❤❤❤❤❤

  • @revathigopalan8978
    @revathigopalan8978 2 หลายเดือนก่อน +1

    Super mami

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan 2 หลายเดือนก่อน

    மா

  • @hemalathakumar5913
    @hemalathakumar5913 2 หลายเดือนก่อน +1

    Pithale filter enghs kidailkum evalavu vilai

  • @RameezRaseen
    @RameezRaseen 2 หลายเดือนก่อน +2

    I am lover

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 2 หลายเดือนก่อน +1

    Hi iam veg milk coffeekudilkumpodhu en mamiya cow blood dhan milka varudhunu sonnanka nan 2dayas tea kudikkala apuram vida mudiyala bye 😂iam covai

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 หลายเดือนก่อน +1

    நாங்க குழந்தைகளாக இருக்கும்போது ஞாயிற்று கிழமை வேலை காபி ரோஸ்டர் சுழட்டுவது...அம்மா அப்பப்ப வந்து இடுக்கியால திறந்து பதம் பார்த்து சொல்லுவா...அடுத்த ஞாயிறு அரவை மிஷின் சுத்தணும்...ஒரு பித்தளை சம்புடத்தில பொடியை போட்டு வச்சுப்பா

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 2 หลายเดือนก่อน +2

    Wow super lavy ma ❤❤❤❤

  • @naliniiyer5295
    @naliniiyer5295 2 หลายเดือนก่อน +2

    மாமி நானும் பில்டர் காபி பிரியை

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน +1

    வாணலி வித்யாசமான டிசைன்ல இருக்கே.எங்கே வாங்கினிங்க

  • @tharunbalaji478
    @tharunbalaji478 2 หลายเดือนก่อน

    Adai + avial la adai reciepie podungo mami

  • @nivedaammu6877
    @nivedaammu6877 2 หลายเดือนก่อน

    I can't live without filter coffee both times l drink

  • @kalyaniganesasarma6386
    @kalyaniganesasarma6386 2 หลายเดือนก่อน

    நம்ம ஊர்ல டிகிரி கிடைக்காதே....

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน

    நான் திருச்சி தான்.இங்கே எங்கே என்று தெரியவில்லை

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  2 หลายเดือนก่อน

      மலைக்கோட்டை பக்கத்துல கிடைக்கும்

  • @srividhyagopalakrishnan8169
    @srividhyagopalakrishnan8169 2 หลายเดือนก่อน +1

    Parthukondullen coffee kudithukkonde

  • @RameezRaseen
    @RameezRaseen 2 หลายเดือนก่อน +5

    பித்தளை பில்டர் இல்லனா என்ன பண்ணனும் மாமி காபி நல்லா இருக்காதா

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  2 หลายเดือนก่อน

      ஸ்டீல் பில்டரில் போட்டாலும் காபி நின்றாக இருக்கும்

    • @sundariyer3192
      @sundariyer3192 2 หลายเดือนก่อน

      RsmeezRaseen ... பித்தளை பில்டர் இல்லைன்னா, பித்தளை ஃபில்டர் வாங்கணும்.😂😂

  • @padmasbrmanian
    @padmasbrmanian หลายเดือนก่อน

    நிறைய பேருக்கு chicory வயித்துக்கு ஒத்துக்காது.

  • @vjeeva123
    @vjeeva123 2 หลายเดือนก่อน

    பில்டருக்கு ஏன் கைப்பிடி வைக்க மாட்டேங்கிறாங்க சுருக்கு சுருக்கு என்று எவ்வளவு சூடு வாங்குகிறேன் தெரியுமா😢

  • @devasena8685
    @devasena8685 2 หลายเดือนก่อน

    முழிக்கறதே filter முகத்தில் தான்