அம்மாவின் பேச்சு ரொம்ப அருமையாக இருக்கு! இந்த மாதிரி நிறைய life lessons இப்ப நிறைய தேவை. கஷ்டத்திலும் புலம்பாம இருக்கறத வச்சு சமாளிச்சு, நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து இருக்காங்க பாட்டி. இப்ப கால crisis management எல்லாம் இவங்க கிட்ட கத்துக்கணும். இந்த மாதிரியான வீடியோவும் அப்பப்ப போடுங்க ரொம்ப உபயோகம்.
அருமையான விளக்கங்கள்.அம்மா அவாளுடைய கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை சொல்லும் என் மனம்மிகவும்வேதனைப்பட்டது.அதே வாழ்க்கை பயணம் தான் எங்களுடையதும்.கஷ்டப்பட்டாலும் அந்த கால வாழ்க்கை எதற்கும் ஈடாகாது. மிக்க நன்றி ஜீ.
எங்கள் கஷ்டகாலத்தில் சமைத்த என் தாயாரின் கை பக்குவம் இன்னும் எங்கள் சகோதரி குடும்பம் மூலம் நாட்டு மக்களுக்கு போய் சேருவது பெருமையாக உள்ளது இப்ப மிக்சி blender grander peeler microoven gas stove in addition lot of home appliances available but long year ago the above kitchen equipments not in my house ஆனால என் தாயார் அந்த மிஷின்கள் செய்யும் வேலையை தன் கையாலே நேர்த்தியாக செய்வார் அதைதான் இப்.போது காண்கிறீர்கள் lavanya cooking cornor பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவுக்கிறேன் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் இப்பல்லாம் organic rice போய் வாங்குகுறோம் என் தாயார் நெல்லை உலக்கயால் குத்தி சாதம் வடித்து போட்ருக்கார் இப்போது நினைத்தாலும் அழுகைதான் வருகிறது
What a neat way of cutting the Vazhathandu! She is very true. Andha kalathula Munu velayum Sambar sadham saptalum digest nanna agidum. No acidity or stomach bloating.
Aha! A marvalleous video. MAAMI had reminded my experiences with My Mother , Paati and Avva( Fathers Mother) very much. A big pat for you for allowing Maami to speak in a flow without any interruption. Ennamma korvaiyya , relevanta Maami pesarar.
Amma pesa pesa kettunde irrukkalam pola irrukku. Adhudhan andha Kala manushalukkum ippo Ulla busy life kkum Ulla oru difference. Innum amma niraya pesanum. Video lenghthya irrukkattum lavanya. Great 👍 cooking
Thank you so much for your valuable comments.. nan rombhave bhayandhundu irunden.. nambha channel la lengthya video poda maten..short and sweet ah irukum.... but amma pesina ellathaiume unga ellar koodaium share pannikanum thonithu adan apdiye upload panninen.. epdi irum feedback nu yosichen.. thank you so much 🥰🙏 epo varaikum ellarume postive comments dan kudukaringa.. once again thank you so much 🙏
Vanakkam mam Good afternoon Amma's sharing old memories romba nanna irundhadhu, kumittila paruppu vegaradhu, vengalapaana sadham, mmmmmmmmmmm golden days adhellam. sambarum, poriyalum gamagama!!!!!!!! Namaskarams to amma, appa.
Dear mami I am very happy to see your channel. My daughter and daughter -in-law found difficult to understand your fast Tamil. But I am very happy you are taking slowly and they are able to understand now. Thank you.
Indha video la kosumali,vazhathandu salad nu evalo hidden recipes for health . Mami is an ocean of talent ! enjoyed the video thoroughly about olden days ❤
அம்மாவின் பேச்சு ரொம்ப அருமையாக இருக்கு! இந்த மாதிரி நிறைய life lessons இப்ப நிறைய தேவை. கஷ்டத்திலும் புலம்பாம இருக்கறத வச்சு சமாளிச்சு, நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து இருக்காங்க பாட்டி. இப்ப கால crisis management எல்லாம் இவங்க கிட்ட கத்துக்கணும். இந்த மாதிரியான வீடியோவும் அப்பப்ப போடுங்க ரொம்ப உபயோகம்.
கண்டிப்பாக நீங்கள் சொல்வது 100% உண்மையான வார்த்தைகள்.. அம்மா இங்கு வரும்போது இது போன்ற வீடியோ போடுகிறேன் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏☺️
அருமையான விளக்கங்கள்.அம்மா அவாளுடைய கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை சொல்லும் என் மனம்மிகவும்வேதனைப்பட்டது.அதே வாழ்க்கை பயணம் தான் எங்களுடையதும்.கஷ்டப்பட்டாலும் அந்த கால வாழ்க்கை எதற்கும் ஈடாகாது. மிக்க நன்றி ஜீ.
உண்மையான வார்த்தைகள்.. மிக்க நன்றி ஜீ
எங்கள் கஷ்டகாலத்தில் சமைத்த என் தாயாரின் கை பக்குவம் இன்னும் எங்கள் சகோதரி குடும்பம் மூலம் நாட்டு மக்களுக்கு போய் சேருவது பெருமையாக உள்ளது இப்ப மிக்சி blender grander peeler microoven gas stove in addition lot of home appliances available but long year ago the above kitchen equipments not in my house ஆனால என் தாயார் அந்த மிஷின்கள் செய்யும் வேலையை தன் கையாலே நேர்த்தியாக செய்வார் அதைதான் இப்.போது காண்கிறீர்கள் lavanya cooking cornor பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வணக்கத்தை தெரிவுக்கிறேன் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் இப்பல்லாம் organic rice போய் வாங்குகுறோம் என் தாயார் நெல்லை உலக்கயால் குத்தி சாதம் வடித்து போட்ருக்கார் இப்போது நினைத்தாலும் அழுகைதான் வருகிறது
Arumaiyana samaiyal..Amma pesuvathu kettendea irrukalam.. ananthama irruku kekkavea..more ammas video podungo pls..🙏🙏
What a neat way of cutting the Vazhathandu!
She is very true.
Andha kalathula Munu velayum Sambar sadham saptalum digest nanna agidum.
No acidity or stomach bloating.
அம்மா இருக்கிற வரை அம்மாவின் ரெசிபி பார்க்கனும் போல இருக்கு அந்த காலத்தில் நாங்களும் இப்படிதான் செய்வோம் .மலரும் நினைவுகளாக இருந்தது
கண்டிப்பாக அம்மாவின் சமையல் வீடியோ நிறைய அப்லோடு செய்கிறேன் ☺️ நன்றி 🙏
Aha! A marvalleous video.
MAAMI had reminded my experiences with My Mother , Paati and Avva( Fathers Mother) very much.
A big pat for you for allowing Maami to speak in a flow without any interruption.
Ennamma korvaiyya , relevanta Maami pesarar.
⁰⁰
வாழைத்தண்டு நார் வருதோன்னோ அதை திரி மாதிரி திரிச்சு வச்சு ஒரு தட்டில் பரப்பி நிழல் ஒனத்தா ஒனத்தி விளக்கு திரியா use பண்ணலாம். இது ரொம்ப மடி.
Amma speech❤❤❤.old memories ❤❤❤
Wat maami speaks is straight from her heart
Do include her talks ma
Very nice and tastiest samayal was given by Mami . She is very talented person. We want her olden samayal videos. My namaskaram to Mami. Love to you.
Excellent and mouthwatering
Amma pesa pesa kettunde irrukkalam pola irrukku. Adhudhan andha Kala manushalukkum ippo Ulla busy life kkum Ulla oru difference. Innum amma niraya pesanum. Video lenghthya irrukkattum lavanya. Great 👍 cooking
Thank you so much for your valuable comments.. nan rombhave bhayandhundu irunden.. nambha channel la lengthya video poda maten..short and sweet ah irukum.... but amma pesina ellathaiume unga ellar koodaium share pannikanum thonithu adan apdiye upload panninen.. epdi irum feedback nu yosichen.. thank you so much 🥰🙏 epo varaikum ellarume postive comments dan kudukaringa.. once again thank you so much 🙏
Lavanya, We are thankful to Maami:
Sambar poti mesarment solunga
Romba yatharthamana pechu ungaloda video va parkarathu manasukku romba idamayirukku mami
The conversation and reminiscences are so very interesting
Ingal recipe super coker sadam epadi seivadu
Vanakkam mam
Good afternoon
Amma's sharing old memories romba nanna irundhadhu,
kumittila paruppu vegaradhu, vengalapaana sadham, mmmmmmmmmmm golden days adhellam.
sambarum, poriyalum gamagama!!!!!!!!
Namaskarams to amma, appa.
Thank you so much 🙏
Mami. Your explanation is very interesting & very valuable.I am a fan of you.
அருமை அம்மா உங்கள் வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறீர்கள்... அம்மா உங்களிடமிருந்து அதிகம் கேட்க விரும்புகிறேன்
Thanks ❤❤❤❤🎉🎉🎉
Very nice. Always I will cook in my home as directed by your mother and you. God bless you all.
Thank you so much
Valaithandu ,Mullangi mullanki saambar அருமை நன்றி 👌👌👌👌👌
Thank you so much 🙏
Arumai. Super authentic taste. Very nice tak. 👌👌👍👍
Thank you so much
Arumaiyana receipe tips super
Amma share pannina memories arumai
Romba nanna irukku,vera enna solradhu nu therila da😍
கோசுமல்லி method மத்த டிப்ஸ்ஸும் பிரமாதம் .அழகா தெளிவா பேசறா
மிக்க நன்றி 🙏☺️
Our seare is 350gm,good tanjore style flow.
Dear mami
I am very happy to see your channel. My daughter and daughter -in-law found difficult to understand your fast Tamil. But I am very happy you are taking slowly and they are able to understand now. Thank you.
Thank you so much for your valuable comments 😊🙏🏻
Super good recipes thnx to lavanyas cooking corner thnx ma
Thank you so much
Enda oor mami Neenga?
Neenga solradu poora old memories manasula oodradu
Chidambaram
@@lavanyascookingcorner964Thank you mami
Indha video la kosumali,vazhathandu salad nu evalo hidden recipes for health . Mami is an ocean of talent ! enjoyed the video thoroughly about olden days ❤
Thank you so much for your valuable comments 🙂🙏
Mami pesa pesa enga mamiyar and amma pesuvadu Pola ulladu.
Yummy 😋 tasty food 😋
Wow super lavanya.good job
Thank you 😊
அம்மாவின் கை பக்குவம் சூப்பர் தேங்க்ஸ் லாவண்யா
நன்றி மாமி 🙏
Mami enna oru information solra hat's off lavanya
Manni speech super 👍👍
Speechsupermami
Super vazhaithandu kari
your family divine blessed family
Sathya sai b aba uand your family
Members
Cutee sweet lovely amma.
Thank you
akka madisar saree history posted pannuga pls reply type panni anupunenga 🙏
I am reminding you abt Ur Golusu video once again
Thank you mami
அம்மா பேசும் விதம் அருமை
லாவண்யா அக்கா சமையல் சூப்பர்
Superb 👍🏻
Pl plan to post chinna vengaya koottu in yr paatti style. Eagerly waiting, very new to hear that dish. Pl soon
Sure
Great mami
amma style sambar powder,,, wtd
அருமையான மெனு
Evalavu vayasu aanalum amma ammadhan.
Please upload amma style Sambar podi ma 😍
Yeah sure
Very nice lavanya
Thank you
Super mami yentha oru
Super
Eppayumay neenga 9 yard's kattipela super ra iruku
Mostly 9yards dan neraiya kattipen.. thank you
Very nice video lavanya ma
Thank you
👌👌👌👌👌👌
Super.mami.
Unkalukku native entha ஊரு
Chidambaram
Brahmalathu tradition Tamil language anda slang kekkarathukku aanandamayirukku
Nanum sambar kku எப்போதுமே அரிசி மாவு விட மாட்டேன்.
Ohh appadiya
Sambar podi videos podungo Mami
Kandipa upload pandren
Sambar podi receipe amma measurment
அந்த காலத்து டேஸ்ட் இப்போது வரமாட்டேன்கிறது
சாம்பாரில் அரிசிமாவு கரைத்து விட்டால் டேஸ்ட் மாறிடற்து நான் போடமாட்டேன்
உங்கள் அம்மா பேசுவது கேட்டு கொண்டே இருக்கனும் போல் இருக்கு மிகவும் அருமை
Ilikeyoumami
இந்த நாரில் ஸ்வாமிக்கு விளக்கு ஏத்தலாம்
ஆமாம்
Want more healthy receipesss keep going
Yeah sure dear thank you so much 😊😊
Amma kai manam alladhi
Hi
தஞ்சாவூர் பக்கத்து சமையல் இது
Be fast madam
Sambar podi amma receipe
Too much வள வள