முயலுக்கு பால் அதிகமாக சுரக்க எளிய வழிகள் | how to increase the Rabbit milk For mother Rabbit Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 เม.ย. 2020
  • வணக்கம் நண்பர்களே..
    முயல் வளர்பில் குட்டி முயல் பராமரிப்பு தான் மிகவும் முக்கியமானது.. குட்டி முயலுக்கு உணவான பாலை தாய் முயலுக்கு அதிக அளவில் சுரக்க என்ன பண்ண வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்..
    #Rabiitfarm
    #Muyalvalarpu
    #முயல்வளர்ப்பு
    #முயல்பண்ணை
    #முயல்குட்டி
    #Coronavirusawernus
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 133

  • @siraj2835
    @siraj2835 4 ปีที่แล้ว +1

    Super ji......

  • @veeralakshmi6148
    @veeralakshmi6148 3 ปีที่แล้ว

    Bro thanks brooo yennota davut um ithuthan...👍👍

  • @amazingtamil9872
    @amazingtamil9872 4 ปีที่แล้ว +1

    Good information 👍 it helps for our rabbit cultivation. Thank you very much.

  • @user-ev3ee1he2j
    @user-ev3ee1he2j 4 ปีที่แล้ว

    Super anna

  • @balas2944
    @balas2944 2 ปีที่แล้ว

    Nice

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 ปีที่แล้ว +1

    Nalla thahaval thanks bro

  • @pondicherrycentral738
    @pondicherrycentral738 4 ปีที่แล้ว +5

    Forestla irukura rabbits enna adar theevanam sapuduthu

  • @subhas9736
    @subhas9736 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌💪💪💪

  • @Muthukrishnan-xm5ky
    @Muthukrishnan-xm5ky 4 ปีที่แล้ว +1

    Mulai tharail valappatharkku tips

  • @dhaneshs9036
    @dhaneshs9036 4 ปีที่แล้ว

    Anna how to find the age for rabbits video poduga petshop LA vaguravagaluku hlp full ah irukum plzzzz

  • @karthikarthick7509
    @karthikarthick7509 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว +1

      Keep watching and ssupport our channel nanbha😍😍🙏🙏🙏🙏

  • @Seethalakshmi-xr2ri
    @Seethalakshmi-xr2ri 3 ปีที่แล้ว

    Muyal kutti poattu 48 days Kuala meendum kutty poattathaal kutty tombs sinnathagavea irukku + pall seraphim illa enna seivathu bro

  • @pmt.muthulal8914
    @pmt.muthulal8914 3 ปีที่แล้ว

    Bro...mother rabbit ku milk oruvala fully empty aagita nama cow milk feed panalama??

  • @abuaadheen649
    @abuaadheen649 4 ปีที่แล้ว +4

    ப்ரோ எத்துணை நாள் பால் குடிக்கும் நம்மோ பிடிச்சு பால் கொடுக்க வைக்கணும்

  • @renugowri8001
    @renugowri8001 2 ปีที่แล้ว +1

    முளைக்கட்டி தானியம் எப்படி குடுக்கனும்?வேகவைக்கனுமா?

  • @Everest-ny6tr
    @Everest-ny6tr 2 ปีที่แล้ว

    Bro oru jodi muyal vilai sollunga+ketaikuma

  • @sacinvaiz5403
    @sacinvaiz5403 3 ปีที่แล้ว

    Bro engitta muyal Kutti potuchu Ana ippo marupatium breed ayittu pola kutikku pal kudukka matikku Bro.. Ethachu solution Sollunga bro

  • @mariselvam2853
    @mariselvam2853 3 ปีที่แล้ว +4

    Brother enga V2 la oru muyal eruku athuku 10 nipple eruku

    • @vengata5072
      @vengata5072 3 ปีที่แล้ว +1

      என்கிட்ட ரெண்டு முயல் 10 காம்புடன் இருக்கு

  • @revathiabi4443
    @revathiabi4443 4 ปีที่แล้ว

    Anna enna thivanam kotukkanum

  • @deivakumarsundaravel4348
    @deivakumarsundaravel4348 3 ปีที่แล้ว

    Can we give banana leaf for rabbit daily

  • @rubasri9713
    @rubasri9713 3 ปีที่แล้ว

    Sir...ennoda muyal kutty potu 5 days akuthu ...but pal varathu stop akituchi...muyal kutty ku pal illa..ena panrathu oru idea solluga sir

  • @sanguchinnu1816
    @sanguchinnu1816 2 ปีที่แล้ว

    Kuttypodum pothu pakkalena sappittiduma

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 3 ปีที่แล้ว

    Two kutty tha..... Athuku kuda milk ella mother rabbit. Ku so yethathu quick ka tips sollunga... Sunday tha kutty pottuchu

  • @albertanit6320
    @albertanit6320 4 ปีที่แล้ว

    Papmbu varaamal thadukka ethavathu sollunga bro

  • @muyalvalarputamilrabbitfar8134
    @muyalvalarputamilrabbitfar8134 4 ปีที่แล้ว +2

    Muyal nalla weight poda anna feed vaikanum ....bro video

  • @priyankumar2063
    @priyankumar2063 2 ปีที่แล้ว

    Muyal than kuttykku pall kudukka mattaingudhu enna vaa erukkum

  • @Vinothpjv
    @Vinothpjv 4 ปีที่แล้ว

    Adar thivanamna sathu maavu kutukalama

  • @balajirajkumar773
    @balajirajkumar773 3 ปีที่แล้ว

    Bro en rabbit kutty pottuthu aana evening eranthuduchi bro athuku ena
    Ena panna la bro

  • @nareyzhjason298
    @nareyzhjason298 3 ปีที่แล้ว

    Kadala punnaku yepdi kudukurathu solunga??

  • @muthukrishnan5779
    @muthukrishnan5779 3 ปีที่แล้ว

    Muyal kutti pottu 2 days la sethuruchi na reason ena va irukum na

  • @Tnpsc536
    @Tnpsc536 3 ปีที่แล้ว

    Kutty muyaluku..thai paal mattum than kudukanuma? ...

  • @jeevithajoshi8684
    @jeevithajoshi8684 3 ปีที่แล้ว

    Kadala punnaku yepdi kodukanun

  • @mynamealsojanani5489
    @mynamealsojanani5489 3 ปีที่แล้ว

    Banana leaf podalama

  • @mathanmathan6462
    @mathanmathan6462 3 ปีที่แล้ว +1

    சினேகா இருக்கிற முயலுக்கு வேப்ப எண்ணெய்,, ஆங்கில மருந்துகள் கொடுக்குமா ப்ரோ சொல்லுங்க..

  • @suthakarsutha650
    @suthakarsutha650 4 ปีที่แล้ว

    Anna neenga Ippo enna pasuthivanam saptuthu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +3

    முயல் அடர் தீவனம் என்னஎன்னகலந்துதரனும் எவ்வளவுதரனும்விடியோ போடுங்காஅண்ணன்.

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว +1

      Thanks for ur support...
      Kattayam Podurom bro..

  • @JPPriya-tu7vz
    @JPPriya-tu7vz 3 ปีที่แล้ว +1

    சவுண்டல் இலை முயலுக்கு கொடுக்கலாமா

  • @veeralakshmi6148
    @veeralakshmi6148 3 ปีที่แล้ว

    Bro yenota rabitte ku 9 niple irukku brooo

  • @msudhakarfarmsmsudhakarfar8704
    @msudhakarfarmsmsudhakarfar8704 4 ปีที่แล้ว

    Poi Sinai kantopitppathu appati sudhakar farms Chennai

  • @devilcandydevilcandy9469
    @devilcandydevilcandy9469 4 ปีที่แล้ว +1

    Bro

  • @gopikrishnan6742
    @gopikrishnan6742 3 ปีที่แล้ว

    Adar thevanana enna

  • @revathiabi4443
    @revathiabi4443 4 ปีที่แล้ว +1

    Naraiya kakkanum

  • @pradeepeswara
    @pradeepeswara 4 ปีที่แล้ว

    Bro ennoda muyal nalla than irunthuchu nethu mrg athoda hair a athey pituchu potuchu ennava irukum na ipo than rendu vanki valathutu iruken bro pls reply

    • @amazingtamil9872
      @amazingtamil9872 4 ปีที่แล้ว +1

      It's going to give birth for new babies, We also get recently and find the reason.

    • @pradeepeswara
      @pradeepeswara 4 ปีที่แล้ว

      @@amazingtamil9872 athu sethu pochu bro romba naal achu 😥😥

    • @amazingtamil9872
      @amazingtamil9872 4 ปีที่แล้ว

      May be due to unhealthy feed leads to like that happened, did you noticed the feed you gave your pet.

  • @aravind9376
    @aravind9376 3 ปีที่แล้ว

    mother rabbit it stopped giving milk after the baby started to move

  • @umarali0248
    @umarali0248 4 ปีที่แล้ว

    Hi. 4 month rabbit pregnant aagumaa 😌pls reply

    • @vigneshv3207
      @vigneshv3207 3 ปีที่แล้ว

      No bro,only after 5 months

  • @revathiabi4443
    @revathiabi4443 4 ปีที่แล้ว

    Enga muyal kutty 10 seththuduchi

  • @yogeshprabhu7972
    @yogeshprabhu7972 3 ปีที่แล้ว

    Anna enku rabbit vanum anna na sivakasi anna

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l 4 ปีที่แล้ว +1

    சகோ முள்ளு முருங்கை அதாவது கல்யாண முருங்கையும் கொடுக்கலாம் பால்சுரப்பை அதிக படுத்தும்

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว +1

      உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே..

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว +1

      உங்கள் நம்பர் கேட்டு இருந்தேன்...

  • @kamalib5475
    @kamalib5475 2 ปีที่แล้ว

    Muyal kutty en milk kudikka mattykkuthu 🤔?

  • @akashajayfarm5054
    @akashajayfarm5054 4 ปีที่แล้ว

    Rabbit not matting why

  • @sahulhameed1758
    @sahulhameed1758 4 ปีที่แล้ว

    Baby muyal ku hair vara evolo naal aagum bro?

  • @esaakvagai9225
    @esaakvagai9225 3 ปีที่แล้ว

    பேரிஈச்சம் பழம் கொடுக்கலாமா

  • @apdhulkatharjailani6517
    @apdhulkatharjailani6517 3 ปีที่แล้ว

    Bro unga Thai muyalukku sori varukhirathu konjam kavanama parugga

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 4 ปีที่แล้ว +1

    Bro முயல் வளர்ப்பில் என்னக்கு ஒரு 5 வருஷம் அனுபவம் உண்டு

    • @karthikk2627
      @karthikk2627 3 ปีที่แล้ว

      சொறி நோய் குணப்படுத்த நாட்டு மருந்து அழகு ஆங்கில மருந்து சொல்லுங்கள் அண்ணா

  • @samadhus6824
    @samadhus6824 4 ปีที่แล้ว +1

    Anna coconut punnakku kodukalama anna

  • @smithniranjan7401
    @smithniranjan7401 4 ปีที่แล้ว +3

    Bro muyal kuttyku thalai suthi diseases iruku enna treatment kudukanum

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      Namma Channela old videos Parunga solli Iruppom Bro...

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      Ofm Medicine Kodunga Thn Kuttya Mother muyal kitta 1month milk kudikka Vidunga Yeantha problem varathu bro..

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      Keep watching and thanks For ur support

  • @boopathi29nataraj14
    @boopathi29nataraj14 3 ปีที่แล้ว

    சேல்ஸ் எப்படி பண்றீங்க என்ன விலை

  • @anbarasan7291
    @anbarasan7291 4 ปีที่แล้ว +3

    முயலுக்கு புட்டிப்பால் கொடுக்கலாமா

    • @anbarasan7291
      @anbarasan7291 4 ปีที่แล้ว +1

      எப்படி கொடுக்கலாம்

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      ஆசைக்கு வளர்க்கும் ஒன்று இரண்டு முயல்கள் போடும் குட்டிகளுக்கு மட்டுமே பில்லர் வைத்து பால் கொடுப்பது சாத்தியம்

  • @esakkirajan.c2137
    @esakkirajan.c2137 2 ปีที่แล้ว

    அண்ணா என் முயல் 6 குட்டி போட்டு இருக்கு
    But அது தாய் முயல் அதுவே போய் பால் கொடுக்க மாட்டுக்கு நாம புடிச்சி தா கொடுக்க வேண்டி இருக்கு

  • @mganesan6937
    @mganesan6937 4 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு ஐோடி ஒயிட் ஐெயின்ட் முயல் வேண்டும். காேவில்பட்டி.

  • @nsdurai3432
    @nsdurai3432 4 ปีที่แล้ว

    ஒரு யூனிட் முயல் கிடைக்குமா

  • @mynamealsojanani5489
    @mynamealsojanani5489 3 ปีที่แล้ว

    Cocunt punaku kudukalama bro

  • @venkadvenkat8942
    @venkadvenkat8942 3 ปีที่แล้ว

    முயல் ஐநது குட்டி போட்டால் தன் குட்டியை அதுவாக காப்பாற்றிகொள்லுமா??

  • @sijasija8063
    @sijasija8063 4 ปีที่แล้ว

    Muyal red colour red colour Puli Puli irruku

  • @kumbakonamshivamrabbitfarm4634
    @kumbakonamshivamrabbitfarm4634 4 ปีที่แล้ว +1

    குச்சி தீவனம் கொடுகளமா

  • @user-ps9wr2mz3m
    @user-ps9wr2mz3m 4 ปีที่แล้ว

    பெண் முயலின் உறுப்பில் புன் வறுமா

  • @sacinvaiz5403
    @sacinvaiz5403 3 ปีที่แล้ว

    Bro call panni Sollunga bro

  • @savithab3030
    @savithab3030 3 ปีที่แล้ว

    கடலை புண்ணாக்கு எப்படி தரணும்

  • @hakkimhakkim967
    @hakkimhakkim967 2 ปีที่แล้ว

    உங்கள் நம்பர் எண்ன ப்ரோ

  • @pmakajarabbtfarmpmakajarab1797
    @pmakajarabbtfarmpmakajarab1797 4 ปีที่แล้ว +1

    Pam Kaja mydeen

  • @nsdurai3432
    @nsdurai3432 4 ปีที่แล้ว

    எனக்கு தூத்துக்குடி

  • @muthukirushnan9849
    @muthukirushnan9849 3 ปีที่แล้ว

    Mohalla Patra and knowledge channel

  • @revathiabi4443
    @revathiabi4443 4 ปีที่แล้ว

    Call pannunga

  • @harirandy4176
    @harirandy4176 4 ปีที่แล้ว +1

    poricha kadalaya arachu oru velaiku oru spoon adar theevathula mix panni kudutha milk nalla surakkum.

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      உங்கள் தகவலுக்கு நன்றி..
      நீங்கள் முயல் வளர்க்குறீங்களா...
      Keep watching and support our channel..

    • @harirandy4176
      @harirandy4176 4 ปีที่แล้ว +1

      @@user-op9tn9bt3u Ama bro

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      U from bro..
      Ur number..

    • @harirandy4176
      @harirandy4176 4 ปีที่แล้ว +1

      @@user-op9tn9bt3u kovai farmer rabbitry, hariharan-9629170011

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      காலையில் தொடர்பு கொள்கிறேன் சகோ

  • @sureshsubramaniyan2719
    @sureshsubramaniyan2719 4 ปีที่แล้ว

    குட்டி போட்டவுடன் குட்டியையும் முயலையும் ஒன்றாக வைக்கலாம குட்டியை போட்டு அமுக்குது

  • @rajvel4078
    @rajvel4078 4 ปีที่แล้ว

    பசுந்தீவனம் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் முயல்களை யூனிட் கணக்கில் வளர்ப்பதை தவிர்க்கவும் இல்லை என்றால் நஷ்டம் உறுதி

  • @poosaidurai9691
    @poosaidurai9691 4 ปีที่แล้ว

    Durai pl call me

  • @rajvel4078
    @rajvel4078 4 ปีที่แล้ว +1

    லட்சக்கணக்கில் முதல் போட்டு ஒரு யூனிட் இரண்டு யூனிட் கணக்கில் ஆரம்பித்து நஷ்டம் அடைய வேண்டாம் வீட்டில் இடமிருந்தால் பசுந்தீவனம் உங்களால் அதற்கு வழங்க முடியும் என்றால் தாராளமாக பகுதி நேரமாக செய்யலாம் இல்லையென்றால் முயல் பண்ணை வைத்தே தீர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை யோசியுங்கள் வெற்றி வந்து சேரட்டும் உங்கள் அனைவருக்கும் இந்த பதிவை பதிவிடும் நண்பர் எங்கிருந்தாலும் எப்போதும் நன்றாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே..
      நீங்கள் முயல் வளர்குறீங்களா?

    • @rajvel4078
      @rajvel4078 4 ปีที่แล้ว

      @@user-op9tn9bt3u வளர்க்கிறேன் பணத்திற்காக அல்ல வியாபார நோக்கத்திற்காகவும் அல்ல அனிமல்ஸ் அதாவது இந்த உயிரினங்கள் மீது எனக்கு ஒரு காதல் அதனால்தான் நம் உயிர் வாழ்கிறேன் குட்டி போடும் அளவிற்கு என்னிடம் உயர்நிலை குட்டிகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் அதனால் குட்டிகளை மட்டுமே நான் பராமரிப்பேன் அது கொஞ்சம் பெரிதான உடன் யாரிடமாவது கொடுத்து விட்டு குட்டிகளை மீண்டும் வைத்துக் கொள்வேன்

    • @user-op9tn9bt3u
      @user-op9tn9bt3u  4 ปีที่แล้ว

      உங்கள் தொலைபேசி எண்

  • @arafathrockaa
    @arafathrockaa 3 ปีที่แล้ว

    Thenga punnakku kudukka mudiyuma?