அக்கா உங்கள் காமெடி வீடியோக்கள் எல்லாம் பார்க்கிறேன் என க்கு ரம்பவம் பிடிக்கும் ராஜா அண்ணா ரவி அண்ணா காமெடி சூப் பர் அக்கா நானும் IMU time PASS என்று செயல் ஆரம்பித்து இறுக்கிறென் என்சேனல் பார்த்து சப்பெட் பன்னூஙக நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன் அக்கா உங்கள் சொனல் ல வெய்ஙக பிலிஸ் நன்றி 🤩🙏🙏🙏😍🤭👍
முதல் தடவை குலாப் ஜாமுன் fry பார்க்கிறேன். நீங்க இரண்டு பேரும் குலோப் ஜாமுன் செய்ததை பார்த்ததே இல்லையா? குலோப் ஜாமுன் கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி அதில் வறுத்து பிறகு ஜிராவில் போட வேண்டும். இன்னொரு தடவை செய்யும் போது அப்படி செய்யுங்கள் சாந்தா அக்கா அண்ணா. உங்கள் முயற்சி சூப்பர் அண்ணா.
Happy diwali Ungaloda ella videoum thavarama pathuruven anna akka all video semma😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
அப்பத்திற்கு சிறிது ஆப்பசோட்டா கலந்து எண்ணெயில் பொரித்தால் உப்பலாகவும் மெத்தென்றும் இருக்கும்.ஆனால் எண்ணெயில் பொரிப்பதற்கு முன்பு தான் சோட்டாமாவை கலக்க வேண்டும்.குலோப் ஜாமூன் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
வெல்லம் கரைத்து அதில் கோதுமை மாவு, வாழைப்பழம் அல்லது பலாப்பழம், கரைத்து எண்ணெயில் அல்லது குழிப்பணியாரக் கல்லில் போட்டு பொரிப்போம். இப்படித்தான் நாங்கள் செய்வோம் அப்பம்.
Anna unga samayala pathu samacha avalo than. Ipd panna kudathu deep fry pannanum. Oil la suttalum ghee la fry pannunalum urundai mulugura alavuku oothi porikkanum. Sathiyama sothappirum kalaila Gulabjamoon pongal than sapduveenga. Happy diwali anna and shanthakka.. 😄😄😄
add banana in appam then it will B so soft, mix gulab jamun slowly softly u shd fry it oil deep fry it, befr tat make sugar syrup 1 cup sugar 1 cup water then boil it from 5 min then fry balls add in syrup, fr this gulab jamun packet need 250 grms of sugar
குலோப்ஜாமுனை நிறைய எண்ணெய் ஊற்றி பொரிக்கவேண்டும். Happy Diwali 🌹
Crt 😂😂😂today patha vegamatha irukga pothu 😀😀
Santha pavam kulopjam epadi illa deep fry panannum vagavay illa
Gulab jamun niraya oil la brown color la varum matheri porichi edukanum...
செல்ல பிள்ளைகள் இருவருக்கும் என் பேரன் கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி சென்னை
ஒரு அப்பம் செய்வதற்கு இவ்வளவு அலப்பறை ஆகாது அண்ணா அண்ணி எனக்கு வயிறுவலியேவந்துவிட்டது சிரிச்சு சிரிச்சு போங்க இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Ye sandha,bro -va palaharam seiyasolitu,shandha supervising.sabash,.pramadham.ungal kudumbathirku iniya Deepavali nalvalthukkal.
MTR gulab jamun mix use pannunga . Nalla smell and taste irukkum . Nalla oil oothi porikkanum gulab jamun ah. Nalla brown aganum . Ipadi fry panna ulla oil irangadhu . Center la vegama irukkum . Nalla varadhu . Urundai ellam crack vilama nalla uruttikanum . Nalla happya celebrate pannunga
முத்துவின் கரம் மசாலா tips for Appam soooper மஞ்சள் தூள் புளி sooperரோ சூப்பர்
ஹாய் சாந்தா சாந்தா ராஜா தம்பி உங்க காமெடி சூப்பர் உங்க Aap ham sopra irukku
Gulabjamun milk pottu pisainthu first jeera kaichi vachuttu neenga appam poricha mathiri mavu vedippu illama vurutti oil or gee la porichu jeera sooda irunthalum paravalla jamun soodave podalam Ara vittu sapdunga super ah irukkum
Jamoon brown color la dhane irukum ? Oil laye 4 spoon ghee Vitale ghee la senja madhiri dhan irukum...nalla oila fry senju podanum...2 days irukum...
அக்கா உங்கள் காமெடி வீடியோக்கள் எல்லாம் பார்க்கிறேன் என க்கு ரம்பவம் பிடிக்கும் ராஜா அண்ணா ரவி அண்ணா காமெடி சூப் பர் அக்கா நானும் IMU time PASS என்று செயல் ஆரம்பித்து இறுக்கிறென் என்சேனல் பார்த்து சப்பெட் பன்னூஙக நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன் அக்கா உங்கள் சொனல் ல வெய்ஙக பிலிஸ் நன்றி 🤩🙏🙏🙏😍🤭👍
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌹
Happy diwali
முதல் தடவை குலாப் ஜாமுன் fry பார்க்கிறேன். நீங்க இரண்டு பேரும் குலோப் ஜாமுன் செய்ததை பார்த்ததே இல்லையா? குலோப் ஜாமுன் கடாயில் நிறைய எண்ணெய் ஊற்றி அதில் வறுத்து பிறகு ஜிராவில் போட வேண்டும். இன்னொரு தடவை செய்யும் போது அப்படி செய்யுங்கள் சாந்தா அக்கா அண்ணா. உங்கள் முயற்சி சூப்பர் அண்ணா.
ராஜா அண்ணா உங்க குடும்ப அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🎁🎊
Gulobjamun maavu irundai panni oil la poruchi edukanum. Apru jeera la poadanu neenga different aa pandreenga...
Sari ......
Happy diwali 🌌🎇🎆🧨
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாந்தா அக்கா ராஜா அண்ணா 🌋🌋🌋😃😃😃
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🌹💐my lovly family 🥰😍🥰அண்ணா அப்பம் சூப்பர் 👍குலாப் jamun 🤔wait & c💜💖
Super super இப்படி சமையல் பார்த்ததே இல்லை அருமை
ஹாப்பி தீபாவளி அண்ணா அண்ணி ரவி அண்ணா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தீபாவளி வாழ்த்துக்கள் 💫💫💫✨✨✨🎆🎆👌🎇🎇🎇🌟🌟🌟🎉🎉🥰🥰🥰🌹🌹🌹🌹 தட்டு நிறைய பலகாரம் செய்து ரெடி பண்ணியிருப்பீங்கனு பார்த்தா புஸ்வாணம் ஆகிப்போச்சு ங்க சாந்தா .
Gulob jamun kku warm milk pottu mix pannanum appo nalla soft aa varum
தம்பி பலகாரம் செய்தல் மிக அருமை.நார்த்தனாரே ஓவரா கலாய்காதம்மா ...தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Appathuku koncham soda maavu podanum, rava koncham dhan podanum, 1 pazutha banana 🍌 podanum. Sugar ku bathila vellam karachi uthi senja nalla irukum
அண்ணே குலோப்ஜாமூன் வேற லெவல்
Very very super anna nanum glopejamun panunen anna semmaya irunthuchu anna👌👌👌
பார்க்கவே நல்லா இருக்கு ராஜா நீங்க செய்த sweet. Happy diwali Raja and Shantha & kids
அப்பத்துக்கு சோடாப்பூ சேர்த்து செய்யுங்க அண்ணா
அப்பம் உப்பியும் வரும் மிருதுவாகம் இருக்கும்
சுவை👌
Super...😍😍
தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி ராஜாவுக்கும் சாந்தாவுக்ககும்
குழந்தைகளுக்கும்
Super purushion
வணக்கம் அண்ணா இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
Happy diwali Ungaloda ella videoum thavarama pathuruven anna akka all video semma😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Super cute family love you ❣️😘😘
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ராஜா அண்ணா, சாந்தா அக்கா, நிதின், பிரகதி தம்பு .
அப்பத்திற்கு சிறிது ஆப்பசோட்டா கலந்து எண்ணெயில் பொரித்தால் உப்பலாகவும் மெத்தென்றும் இருக்கும்.ஆனால் எண்ணெயில் பொரிப்பதற்கு முன்பு தான் சோட்டாமாவை கலக்க வேண்டும்.குலோப் ஜாமூன் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Anna gulob jamun ipdi panna koodathu anna ,uranda pidichadha oil la deep fry pannanum ,neenga summa ghee la vadhaki edutha ulla vegadhu anna
hahaha..... ayyo ayyoooo🤣🤣🤣🤣🤣🤣
சூப்பர் 🌹🌹🌹
அண்ணா நாங்கள் குலோப்ஜாமுனை எண்ணெய்யில் போட்டு தான் பொறிப்போம் நீங்கள் வதக்கிறேங்க
yes
സൂപ്പർ 👌👌👌😁😁😁😁👌
Akka unka kamadi ellam super
Appam mavulla sodappu gonjam mix pannanum banana mix pannanum super ah varum
Nice Raja
2 pinch soda maavu pota Nala fluffy a soft a irukum athan mistake mathathu yalam ok thaana super
Super
Thambi unakul evalavu thiramai eruka eruthalum super
Deepavali walthukal bro&family appathuku soda uppu &banana poto pisaiyanum 2.gulopjamun ku enum fry pananum porithu edoganum ikwa parawaiella
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாந்தா 🙏🤩👍💐🎉🍫 மிக்க மகிழ்ச்சி
Super annnan🥰🌹🥰💖💐
வணக்கம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா அண்ணா அப்பம் சூப்பர் குலாசம் 👌👌 அக்கா நீங்க பலகாரம் செய்யவில்லையா
Super bro👌👌👌👌👌
அண்ணா அண்ணி பிரகதி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎆🎇✨❤❤❤❤🎊🎉🧨🧨🧨😘😘
Samayal 👍
Soda uppu add pannunga brother appa soda super brother👍
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் Anna Akka
Happy diwali
Jamun ah oil la porikanum anna . Neenga panra method ulla vegadhu
அப்பத்தோடு கூடிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா அக்கா😍😍😍😍😍
Happy diwali
@@zariscooking654 தீபாவளி நல்வாழ்த்துகள்
Hai Raja. U put 1/2 spoon aappa soda in the mavu. &mix well it will come good taste. Try it iam chandra.
உங்களைப் பார்த்து இந்த டிஷ் செஞ்சா உருப்பட்ட மாதிரி தான்
ஹாப்பி தீபாவளி அக்கா அண்ணன் இன்னைக்கு ரொம்ப பிசி இந்த வீடியோ கூட ஒழுங்கா பார்க்க முடியல டைமே கிடைக்க மாட்டேங்குது
அண்ணா சூப்பர் 👌👌👌
Raja super💕💕💕
Appam super anna gulab jamun innum konjam brown colora maranum
So true about us women’s multitasking and cooking all the time like a machine
Shanthi and Raja wish you all a very happy 😊 DEEPAVALI
Budhdhisaali bro. Vaazhga valamudan. Happy Diwali.🌹
Wooow Muthu sooper 🤩🤩🤩
அப்ப தீபாவளி பலகாரம் எல்லாம் அண்ணன் தான் செய்வாங்களா சாந்தாக்கா வேடிக்கை மட்டும் தான் பார்ப்பாங்களா அண்ணன் பாவம் 😀😀😀
Hi brother and sister 🙏🙏💚💝💚🤝happy Diwali 💝💝💝congratulations
Super sis and bro
Super super
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நாங்க இதை வெல்லம் போட்டு செய்வோம் மெதுவாக இருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,My family❤️
🌸🌸🌸🌹🌹🌺🌺🥀🥀🌷🌷🌼🌻🌻🌻இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா மாமா🌺🥀🌷🌼
வெல்லம் கரைத்து அதில் கோதுமை மாவு, வாழைப்பழம் அல்லது பலாப்பழம், கரைத்து எண்ணெயில் அல்லது குழிப்பணியாரக் கல்லில் போட்டு பொரிப்போம். இப்படித்தான் நாங்கள் செய்வோம் அப்பம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ......✨✨🎇🎇🎆🎆🧨🧨❤❤❤
Happy diwali
Gulab jamunஐ deep fry பண்ணவும்.
Athepol kulopjamun cheera la podum mun oil la pottu edunga Anna
Happy Diwali valthukkal mama sister 👍👌🎉🎉🎉🎈🎈🎈
Happy diwali
Happy diwali santha 🥰❤️ raja. Ravi 🪔🎉🎆🎇🎂🎂
Vaalaipalam podhal soft irrukkum
Super anna but gulpjamun ennaiyella porikavenum happy diwali sister and brother and your family
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🥳🥳
அப்பத்திற்க்கு ஆப்பசோடமாவு கொஞ்சம் சேர்த்தால் தான் சாப்டாக வரும்.குலோப்ஜாமூன் எண்னெயில் பொரிக்க வேண்டும்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி சாந்தா
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🎇🎇🎉🎉🎊🎊@ #AmmaPaiyanAlaparaikal
Happy diwali
@@zariscooking654 Happy Diwali sis 🎇🎇🎇
Anna unga samayala pathu samacha avalo than. Ipd panna kudathu deep fry pannanum. Oil la suttalum ghee la fry pannunalum urundai mulugura alavuku oothi porikkanum. Sathiyama sothappirum kalaila Gulabjamoon pongal than sapduveenga. Happy diwali anna and shanthakka.. 😄😄😄
Mama gloap jamun ghee moulkura alavuku iruntha yella pakkamum ponniram varum slow speed la eeruppu satty la poriya Vidanum try panni parunga
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அண்ணா அண்ணி
Very helpful husband.santha ur very lucky
அப்படத்திற்கு தேங்காய் துருவல் சமையல் சோடா சேர்த்து செய்யுங்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி கொளுந்து
Gulabjamun oil la deep fry pananum..ithenna ipad seirenga
😂😂😂😂😂eppa sami gulab jamun 👌👌👌👌
அண்ணா❤️ சூப்பரா இருக்கு அப்பம்.😁😁😁💥💥💥💥🎇🎆🎆🤣🤣🤣🙏🙏🙏
paniyiaram sutta oil la ye glope jamoon porichi pahula podanum ..ghee la porika vendam
Valaipalam Sethu senja soft a varum test pani parunga
Banana 1 mixiela adichi add panna softa supera varum athaan missing santha akka
add banana in appam then it will B so soft, mix gulab jamun slowly softly u shd fry it oil deep fry it, befr tat make sugar syrup 1 cup sugar 1 cup water then boil it from 5 min then fry balls add in syrup, fr this gulab jamun packet need 250 grms of sugar
தீபாவளி வாழ்த்துக்கள்
Happy diwali 🎆🎇🧨... innakiyavathu reply pannuvingala?