மருதாணி வைக்கும் போது இதே கலாட்டா தான் எங்க வீட்லயும் நடக்கும் என்னுடைய பொன்னும் Right hand Ku வைக்கும் போது நல்லவை நல்லவை ன்னு சொல்லிட்டே இருப்பே அவளும் என்ன கிண்டல் பன்னுவா 🙏மருதாணி கலாட்டா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அம்மன மிகவும் அழகு🙏🙏🙏🙏🙏
Hi, I don't know tamil, but I like your videos a lot, I want to see your whole house, planning to build same like. Whole family amazing, simple and beautiful. I want to talk to mom.
உங்க வீட்டில் சாமி படங்கள் ஒரே அளவில் அழகா இருக்கு. எங்க வாங்குனிங்க..
Wow super Sumathi சான்ஸே இல்ல மா நன்றி நன்றி கண்டிப்பா வரலக்க்ஷ்மி உங்களுக்கு அருள் புரிந்திருப்பாள் வாழ்கவளமுடன்
Felt very divine... got few tips to do during pooja. Pooja room is full of positive vibration.
Vaaztukkal ma rompa arumaya irundadupa unga veetuku poojai unga marudaani storyum enakum idhupola varalakshmi poojai chirapana pana aasaipa naanga elimayana murayil daan panuvompa
மருதாணி வைக்கும் போது இதே கலாட்டா தான் எங்க வீட்லயும் நடக்கும் என்னுடைய பொன்னும் Right hand Ku வைக்கும் போது நல்லவை நல்லவை ன்னு சொல்லிட்டே இருப்பே அவளும் என்ன கிண்டல் பன்னுவா 🙏மருதாணி கலாட்டா எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு அம்மன மிகவும் அழகு🙏🙏🙏🙏🙏
Your pooja very pleasant. God gives you everything
வாழ்த்துக்கள் சுமதி மா. அந்த அம்பாள் உங்களுக்கு நிறைய அருள் புரிவாள்.
Shrimathe Ramanujaya namaha.periya piratiyar thiruvadigale charanam.arumaiyana video.sister.
👌👌👌 pooja superb . Unga daughter and son conversation super addition to that unga story superb
Superma.romba niraiva irukku.
Hi, I don't know tamil, but I like your videos a lot, I want to see your whole house, planning to build same like. Whole family amazing, simple and beautiful. I want to talk to mom.
Beautiful
Sooppar pa, Vazhga valamudan
Amman azhaga irruku Mam..kan pathala...tq for sharing this video...unga house tour podunga Mam..
Unka house tour potunka
Neeraivana. Poojai😍😍💐💐💐
🙏varsha maruthani super akka story super 🙂
Amman ula azaikum pothu song iruku. Paadunga. Available in you tube. Lakshmi rave ma iniki
Poojai porkkum podhu manasukku rombavea happy ya irukku
Thank you
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏👌👍
வாழ்த்துக்கள் சுமதியம்மா
Super madam,what poojai chanting do follow at the time of pooja
Mam muthal 3years kalasam vaithukumbitu fourth year Lakshmi padam vaithu poojai panalama sollunga please
Beautiful Sumathi your pooka, Nice. story. Simple and beautiful Amman decoration. Please draw eyebrow for Amman Varsha next time. Thank you Everyone.
Super maa unga swamy photos ellam super, enga vangineenga ple shop name
neenga use panra manai ena wood mam
Home tour podunga please
Very nice 👍
Belated varalakshmi Pooja wishes ! Nice vlog I have also heard the same story of Maruthani! It’s true ! Seetha Devi was abducted to Srilanka dear
சீதா தேவியை கூட்டிட்டு போனது ஸ்ரீலங்கா என்று எனக்கு தெரியும் ஆனா சிறை வைத்தது அசோகா வனம் என்பதுதான் ஞாபகம் வரவில்லை
@@sumathirajasekar2767 😀sometimes it happens we forget but I liked the way you teach your kids
Home tour podunga amma..
Super akka
Good, good
Very nice sister
Very nice
Super periamma ✨💫💫💥🔥🔥🔥🔥🔥
Thank you
🙏
Nanum poojaila kalanthukita feel irundhuchu.
Supper
Spr
Nice
தாம்பூலம் கையில் எடுத்து கொடுக்க கூடாது மேடம் கிழக்கு திசையில் அவர்களை உட்கார வைத்து தட்டில் கொடுங்கள் அவர்களே எடுத்துப் பார்கள்
எனக்கு இது வரை தெரியாது நீங்கள் சொன்னதுக்கு மிகவும் நன்றி அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன்
Hi sister. Your speaking very nice. Tell us about your husband job
நீங்கள் திருமணம் முடிந்த வருடத்திலிருந்து இப்படிதான் செய்றீங்களா அல்லது இந்த வருடம் தான் இப்படி செய்றீங்களா
இல்லை, இந்த 5 ஆண்டுகளாக தான் செய்து வருகிறேன்
Mam...Swamiku padaika munadi viewers ku kaatadeenga
நீங்கஎந்தவகைஅரிசிசமைக்கீரங்ககருப்பாஇருக்கேஎப்படிசாப்ரிங்க
அம்பாளுக்கு சீம்பால் நெய்வேத்தயம் செய்ய கூடாது மா🙏🏿
Super
Super
Super