Garden 🪴 tour part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 128

  • @bharathib7724
    @bharathib7724 9 หลายเดือนก่อน +1

    சூப்பர்.
    இப்போது மகிழம் பழம் சீசன். வீடியோ போடுங்கள்.

  • @jean3194
    @jean3194 ปีที่แล้ว +6

    Among the trees and plants you are looking handsome in green 🍏 and red 🍒 blouse. Nice house 🏠🏡🏠 with greenish surrounding 👍

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 ปีที่แล้ว +2

    Sumathi Amma, you are a encyclopaedia of plants for me 😇

  • @errevathi7296
    @errevathi7296 ปีที่แล้ว

    அன்பு தோழி சுமதி உங்கள் தோட்டம் அழகு.உங்கள் வீடியோவை வந்தவுடன் பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கப் போவேன்.உங்கள் பணி தொடரமற்றும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • @methakannan4083
    @methakannan4083 ปีที่แล้ว +14

    இயற்கையோடு இயைந்த வாழ்வு.நகரத்தில் வாழும் எங்களுக்கு உங்கள் வாழ்க்கை சொர்க்கம்.சித்தரத்த

    • @methakannan4083
      @methakannan4083 ปีที่แล้ว

      சித்தரத்தை செடி இப்போதுதான் பார்க்கிறேன்.மகிழம்பூ,ரோஸ்மேரி,தாய்லாந்துகறிவேப்பிலை,அவகோடா மரம்அப்பப்பாகண்ணுக்கும் மனதுக்கும் கொள்ளை விருந்து.புதுச்சேரிவிஜி.மகளிர் தின வாழ்த்துகள் சகோ

  • @aparnakannabangalore7617
    @aparnakannabangalore7617 ปีที่แล้ว +2

    Sumathi sis I love your channel, avocado is pronounced as it spelled, also rosemary is a great indoor plant. Keep it inside your house it brings in lot of oxygen, add to your pasta sauce. Avocado is good in salads, if you keep mint around your house it repels rats. Rats hate the smell of mint. Rosemary and lavender are the great indoor plant.

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 ปีที่แล้ว

    Unga pottanical garden romba useful a irukku weldon

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 ปีที่แล้ว +3

    Kalyana murungai good fr cure cold nd lungs related problems

  • @bharathib7724
    @bharathib7724 9 หลายเดือนก่อน

    சூப்பர் பாம்பு கத்தாழை செடியும், சோற்று கற்றாழை செடியும் வளருங்கள்.
    சோற்றுக்கற்றாழை சேர்த்து சமையல் செய்து காட்டுங்கள்.
    அந்தக் காலத்தில் வீட்டுக்கு முன்னாடி தொங்கவிட்டு தினமும் எடுத்து சமையலில் பயன்படுத்துவார்களாம்.

  • @lathapalani5425
    @lathapalani5425 ปีที่แล้ว

    Sister nice 👍 garden 🏡 video useful thankyou

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว

    ௬மதி ௮ரிய வகையில் விரய செடிகள் உள்ளன வாழ்க்கை வளமுடன்😃😃😃நிரை செய்து வருகின்ற ரீர்

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 ปีที่แล้ว +6

    What are the plants available?

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 ปีที่แล้ว +1

    Super, Arpudhama irrukku

  • @jvizhuthugal
    @jvizhuthugal ปีที่แล้ว +1

    வீட்டை சுற்றி 2&4 சிரியா நங்கை. பெரியா நங்கை செடி வைத்தால். பூச்சிகள். பாம்பு வராது. வைங்க சுமதி. சூப்பர்👌

  • @devakig4813
    @devakig4813 ปีที่แล้ว

    Nice plants in your garden. I liked svacado and Shenbagapoo trees.

  • @sakthihariharan348
    @sakthihariharan348 ปีที่แล้ว +1

    Always super sumathi akka

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 ปีที่แล้ว +1

    Thanks fr showing garden

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว

    Sumathi unga garden tour super ma Thankyou 👍🙏

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 ปีที่แล้ว +1

    கல்யாண முருங்கை இலை, அரிசி சேர்த்து மிளகு சீரகம் சேர்த்து அரைத்து தோசை ஊத்தி சாப்பிட்டால் சளி உடனே சரியாகும்

  • @meerasaravanan3391
    @meerasaravanan3391 ปีที่แล้ว +3

    விறகு அடுப்பு பத்த வைக்குறது, அதோட செயல் முறை காமிங்க pls

  • @munisamirtha5473
    @munisamirtha5473 ปีที่แล้ว +2

    Super garden Akka

  • @monikashree7716
    @monikashree7716 ปีที่แล้ว

    Sumathi Maa, Lemon grass plant veinga. Snakes varadhu

  • @subalakshmi7978
    @subalakshmi7978 ปีที่แล้ว +2

    Unga videos pakkum pothu unga veedu kuvaranum pola eruku 😊happy to see ur videos and spr garden

  • @manimegalaia6185
    @manimegalaia6185 ปีที่แล้ว +1

    Super Sumathi Ma 😍
    வாசனையுள்ள செடி கொடிகள் இருப்பதால் பாம்புகள் வருகின்றன.இடையிடையே Sansiveria செடி நட்டு வையுங்கள்.

  • @jagadeeshvenkatesh
    @jagadeeshvenkatesh ปีที่แล้ว +2

    உங்கள் கார்டன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🤩 சுமதி அக்கா

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan ปีที่แล้ว

    Super அருமையான பதிவு அக்கா

  • @gurulakshmi6736
    @gurulakshmi6736 ปีที่แล้ว

    I received the plant thank you mam

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 ปีที่แล้ว

    wow ! Avocado tree amazing

  • @mominonline369
    @mominonline369 ปีที่แล้ว

    Sister, இந்த பூ செடி இப்போது இருக்கா? இருந்தால் எனக்கு வேண்டும்.

  • @subaselvam5690
    @subaselvam5690 ปีที่แล้ว

    I like garden tour .one more part

  • @herbalpatti2795
    @herbalpatti2795 ปีที่แล้ว

    பிங்க் கலர் பூ பேரு நித்திய கல்யாணி

  • @vijayalakshmiparthipan109
    @vijayalakshmiparthipan109 ปีที่แล้ว

    Syryanangai chedy foursidem baithak pampu varathu

  • @sherinjahan4537
    @sherinjahan4537 ปีที่แล้ว

    Unknown kodi name is mullai poo chedi, if the flower stem is in yellow color it is chandana mullai a rareplant which smells like sandal. If it is the same kindly reply in the next video

  • @umamaheswari2948
    @umamaheswari2948 ปีที่แล้ว +3

    உங்கள் தோட்டத்தில் இல்லாத மரம், செடி இல்ல போல தோழி😄அருமை செண்பகப்பூ பூக்கும் போது காட்டுங்க, குட்ட கை ஜாக்கெட் உங்களுக்கு நல்லாயிருக்கு தோழி

  • @kavithamohanraj5977
    @kavithamohanraj5977 ปีที่แล้ว +2

    விறகு அடுப்பில் காய்ந்த தண்ணீரில் குளிப்பது உடலுக்கு மிக மிக நல்லது.

  • @maheshmuthu4861
    @maheshmuthu4861 ปีที่แล้ว

    கார்டன் சூப்பர் சுமதி அக்கா..

  • @latharavi7473
    @latharavi7473 ปีที่แล้ว +1

    For windows close with steel net

  • @harinistamillifestyle2670
    @harinistamillifestyle2670 ปีที่แล้ว

    ramavanam poo and viruppachi leaf

  • @meenakshim5165
    @meenakshim5165 ปีที่แล้ว +5

    ஜன்னல் உள் பக்கம் இரும்புல கொசுவலை ஜன்னல் போட்டு.. வெளி பக்கம் பெரிய ஜன்னல் திறந்து வைங்க ...பாதுகாப்பு ம் இருக்கும் வெளி காற்றும் வீட்டிற்குள் வரும்❤

  • @marimohanmarimohan8974
    @marimohanmarimohan8974 ปีที่แล้ว

    👌akkaaa.... Kalyanimurungai kuttchi kidaikkumaaa..... Pls sollunga....

  • @baspriya6045
    @baspriya6045 ปีที่แล้ว

    Sannal la kosu valai vainga puchi thollai erukkathu

  • @vethanayakivethanayaki845
    @vethanayakivethanayaki845 ปีที่แล้ว

    Super mam

  • @shanmugapriya2054
    @shanmugapriya2054 ปีที่แล้ว +1

    எங்க ஊர் பக்கம் இந்த பூவின் பெயர் ராமகோனம் அக்கா

  • @jayalakshmiparthasarathy4532
    @jayalakshmiparthasarathy4532 ปีที่แล้ว

    Rosemary how to grow

  • @suganthi9677
    @suganthi9677 ปีที่แล้ว +1

    Sumathi ennakku antha plant venum but nan out of station irrukirathal
    Next month vanthathum vankikiren

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 ปีที่แล้ว +2

    pavazha malli leaves are excellent for reducing knee pain

    • @kunjumirra4671
      @kunjumirra4671 ปีที่แล้ว +2

      How to use?

    • @crestjewels3870
      @crestjewels3870 ปีที่แล้ว

      Yes how to use

    • @prabhabalaji8896
      @prabhabalaji8896 ปีที่แล้ว +2

      heat pavazhamalli leaves in water and bring to half and have half cup in the morning an dit is amazing for knee pain reduction

    • @crestjewels3870
      @crestjewels3870 ปีที่แล้ว

      Thanks for your response.

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 ปีที่แล้ว

    Super super super

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 ปีที่แล้ว

    ராமாவானம் பூ செடி

  • @vasanthimurugesan1447
    @vasanthimurugesan1447 ปีที่แล้ว

    Water Apple Maram vilaikku kadaikugala

  • @6stdasrisarvesh293
    @6stdasrisarvesh293 ปีที่แล้ว +2

    பூச்செடி பூவின் பெயரைச் சொல்லவும்

  • @colorful3stars681
    @colorful3stars681 ปีที่แล้ว

    Kalyaana murungaii plant irruku ma g mam

  • @AnanthiPalani-uh3ei
    @AnanthiPalani-uh3ei ปีที่แล้ว +2

    நித்தி முல்லைப் பூ

  • @sumisumi1131
    @sumisumi1131 ปีที่แล้ว +1

    Hi sis that Kodi name is nithi malli.i want that plant.

  • @padmavathipadmavathi4029
    @padmavathipadmavathi4029 ปีที่แล้ว +3

    That flower name is Nithiya malli flower

  • @anandarathi1411
    @anandarathi1411 ปีที่แล้ว +4

    ஜன்னலுக்கு எல்லாம் கொசு வலை போட்டு விடுங்கள் சிஸ்டர் அப்பொழுது ஜன்னல் ஓபன் பண்ணலாம் சிஸ்டர்

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 ปีที่แล้ว

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 ปีที่แล้ว

    அம்மா அப்பா வணக்கம்
    அம்மா சுமதிம்மா உங்கள் வீடியோவில் அப்பா, விகாஸ் அல்லது வர்ஷாம்மா யாராவது இருந்தால் தான் மகிழ்ச்சியாகவும் மிகவேகமாகவும் அதிக அளவில் தகவல்கள் தெரிவிக்கிறீர்கள்
    நன்றி அம்மா

  • @rajis7849
    @rajis7849 ปีที่แล้ว +1

    Sister ple Enakaga motivational speech podunga

  • @MrJagan173
    @MrJagan173 ปีที่แล้ว

    Super akka oru naal enga veetukku family oda vanga akka nanum ungla Mari than akka so enga veetukku visit pannunga pls am tirupur akka cbe pora appo enga veetukku vanga akka

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว

    Informative video amma 👍

  • @balagurug8638
    @balagurug8638 ปีที่แล้ว

    Super

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Supermmmaaa

  • @kavipriya2360
    @kavipriya2360 ปีที่แล้ว

    Varsha use pannra homemade face pack ellam video potunga

  • @gogilaveni1281
    @gogilaveni1281 ปีที่แล้ว +1

    Aaisu 100 sumathimaaa ippathan just nenaiththen video vanthu vittathu superb 😊😊😊👌🤗

  • @mohanapriyakarthik605
    @mohanapriyakarthik605 ปีที่แล้ว

    Assam la romba irukku makilam poo maram .but I n'tknow name before.

  • @sampoornamt5669
    @sampoornamt5669 ปีที่แล้ว

    என்ன செடிகள் பெயர் சொல்லுங்க அக்கா

  • @gsabaricaptain
    @gsabaricaptain ปีที่แล้ว

    மேடம் நீங்க எந்த ஊர்

  • @iiijayanthkanna1225
    @iiijayanthkanna1225 ปีที่แล้ว

    Chedi venum akka

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 ปีที่แล้ว

    Athu enna sedimma

  • @srijananiachuthan
    @srijananiachuthan ปีที่แล้ว +2

    That is avocado.... Ur pronouncing avacoda...

  • @jabeenbabu9106
    @jabeenbabu9106 ปีที่แล้ว

    Nithya malli ngala?

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 ปีที่แล้ว

    மகிழம் பூவை சாப்பிடலாம் சிஸ்டர் அது இனிப்பாக இருக்கும்

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว +1

    You are very cute sister ❤

  • @indurusathish2943
    @indurusathish2943 ปีที่แล้ว

    அம்மா உருண்ட பிரண்டையை சமைக்கலாமா சொல்லுங்க

  • @hariniramasuresh9109
    @hariniramasuresh9109 ปีที่แล้ว

    அந்த காய்யின் பெயர் அவகாடொ(Avacado). பச்சையாக இருக்கும் போது பரித்து உள்ளே வைக்கவும். கொஞ்ச நாட்களில் கருப்பாக மாறும். அரிசி டப்பாவில் போட்டால் சீக்கிரமாக பழுத்துவிடும். அமிக்கினால் softஆக இருக்கனும். Please see how to cut open an avacado and scoop out the soft insides. There are lots of recipes with avacado. It’s delicious eaten raw too. No need to cook it when it ripens.

    • @prabhabalaji8896
      @prabhabalaji8896 ปีที่แล้ว

      avocado is a super food wow and it is grown in her garden

  • @umakamaraj1743
    @umakamaraj1743 ปีที่แล้ว

    Enaku violet colour plant venum sister

  • @meenamalaiappan975
    @meenamalaiappan975 ปีที่แล้ว

    Thiruvachi poo.intha keeraiyai pala keeraigalodu serthu seyyalam engal veettle ullathu.intha poo vai swamikku vaikkalam.ulsarukku nallatju

    • @santhanamgovindan7843
      @santhanamgovindan7843 ปีที่แล้ว

      பிரண்டையில் ஐந்து வகை உண்டு

  • @sivashankaribalakrishnan4667
    @sivashankaribalakrishnan4667 ปีที่แล้ว +1

    அவகோடா செடி எங்கு கிடைக்கும் தயவு செய்து பகிருங்கள்

    • @ilakkiyap662
      @ilakkiyap662 ปีที่แล้ว

      Nursery la

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      எல்லாம் நர்சரி களிலும் கிடைக்கிறது இப்போது

  • @chithrachithu3213
    @chithrachithu3213 ปีที่แล้ว

    Hi sistar unga gatan tur super sistar kalyana murungaei maram kee varuma sistar eila verum kirei mattumthana soilunga sistar pls 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍👍🙏🙏💐💐

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 ปีที่แล้ว

    First comment 👍

  • @sreelathanair1080
    @sreelathanair1080 ปีที่แล้ว +1

    Bridal bouquet invites snake

  • @suchitrasekar281
    @suchitrasekar281 ปีที่แล้ว

    ராமவானம்

  • @rasathevyswaminathapillai6860
    @rasathevyswaminathapillai6860 ปีที่แล้ว

    Super cute 🥰👌👌👌👌👌🥰💝😍👏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    செண்பக பூ kattungasis

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว

    Varsha oda add varala! Examku apparam new add varummo. Ungalta na theadura parijatham, senbhagam, manoranjitham erruku. 100 yrs na parijatham pathathu enga veetula nona maram erruku athuku pakkathula nona tree maari aana climber mari erruku athu plantnu sollamudiyathu climbernu sollamudiyathu! nanum enga ammavum athu senbhagamma manoranjithammanu rightla oru tab open panni similarity errukanu pathutu errunthom atha mudichonea correcta senbhagam kamchinga! ungalta mayilmanikam ila entaium illa! athu yeavalo alazhu athu valarunga. Nan foreign cooking channelum pannen, athu rosemary naraiya use pannuvanga. Nan partime'a work pannum both oru NRI chef customer varruvaru appo ennaku rosemary vennumnu konduvanganu sonnen avaru plant ila leaf erruku but kondu varathukula dry aagirum sonnaru paravalanu sonnen avaru document yeaduthutu fight'a ponnaru vanthuchu lock down govindha govindha. Apparam en clg over corona vum over tata bye bye. Ennaku decorative plants vendam edible & herbs thaan.

    • @kavithasurendran7649
      @kavithasurendran7649 ปีที่แล้ว

      Senbagam Makilamaram erunthal pambu varum

    • @anugpappu5175
      @anugpappu5175 ปีที่แล้ว

      @@kavithasurendran7649 paravala! Avangathaannea land owners avangaluku apparam thaanea yeallarum. Enga gardenku every tue & Friday snake vanthutu pogum. Na myth nu nanachen but I noticed. I have 8 cats has pets & mongoose arround the garden but they don't bothering that snake. Garden fullum sandana mullai chedi erruku 100 plant roots errukum garden full'a.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 ปีที่แล้ว

      கட்டாயம் மயில்மாணிக்கம் வைக்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz ปีที่แล้ว +3

    நல்லா ஐடியா ம்ம்ம் சும்மா தரன் தரன் இப்படி செஞ்ஜிட்டிங்களே

    • @sureshg3679
      @sureshg3679 ปีที่แล้ว +1

      யாராக இருந்தாலும் ஒரு விஷயத்தை இலவசம் ஆக இந்த காலத்தில் மட்டும் அல்ல எந்த காலத்திலும் செய்ய மாட்டார்கள்.

  • @deeparaj4880
    @deeparaj4880 ปีที่แล้ว

    Adhu Nithya malli sedi akka

  • @gayugayu9932
    @gayugayu9932 ปีที่แล้ว

    Sumathi Amma super

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 ปีที่แล้ว

    Nithyamalli ya

  • @thanasingamsanmugam7784
    @thanasingamsanmugam7784 ปีที่แล้ว

    👏👏👏👏👏👌👌👌👍👍👍🌱🌿🌲🌳🌿🌴🍀☘️🍃🍃🌿🌹🌺🥀🌷🌺🥀🌹👌🙏

  • @usharamanathan5526
    @usharamanathan5526 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chitradevi6082
    @chitradevi6082 ปีที่แล้ว

    வயலட் பூ மதர் பூ என்று சொல்வார்கள்.

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 ปีที่แล้ว

    வயலட் மல்லி ரெண்டாவது பூ செடி

  • @4dlogeshvaran2adiya31
    @4dlogeshvaran2adiya31 ปีที่แล้ว +1

    Adhu santhana mullai sister

  • @amuthajeyashankar
    @amuthajeyashankar ปีที่แล้ว

    அதுமுப்பிரண்டை

  • @avpflysinsky5726
    @avpflysinsky5726 ปีที่แล้ว

    Amma ethir parthen

  • @sreelathanair1080
    @sreelathanair1080 ปีที่แล้ว

    Bridal bouquet

  • @porchelviselvi4065
    @porchelviselvi4065 ปีที่แล้ว

    சிரியா நங்கை பெரியாநங்கைவைங்கபாம்புவராது

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 ปีที่แล้ว

    Plant name pic send paninga sis

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 ปีที่แล้ว

    பிரைடல் பொக்கே