I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
எப்பா, நம்மளே இங்க இருந்துட்டு இவ்வளவு யோசிக்கிறோம். நம்மள விட எத்தனை மடங்கு ராணுவ அதிகாரிகள் யோசிப்பாங்க. இந்தியாவில் மற்ற விஷயங்கள் ஒழுங்கா இல்லை என்றாலும், ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருக்கு. ஒன்னும் பயப்பட தேவை இல்லை.
கொரானோ க் கிருமியைப் பரப்பிய கொள்ளைக்கார கும்பலை ஓட ஓட விரட்ட இத் தருணத்தை நம் நாடு பயன்படுத்த வேண்டும் .நம்மிடம் இருக்கும் பொருளைப் பயன்படுத்த ப் பழகுவோம்.கல் நெஞ்சம் கொண்ட சீனாவை நம் படைவீர்களால் வெற்றி யை நம் பாரத மாதாவுக்குக் காணிக்கை யாக்குவோம்.
அண்ணா இந்த பதிவு என்னை மிகவும் நேகிழ வைத்தது.. சீன பொருட்கள் வாங்கும் முன்பு பத்து முறை யோசித்தால். நிச்சயம் தேவைப்படாது. அதற்க்கு மாறாக இந்திய மற்றும் சைனா அல்லாத வேற்று நாட்டு பொருட்கள் நிச்சயம் உள்ளது அண்ணா. என் அருமை இந்திய நண்பர்களே நிச்சயம் மாற்றம் உண்டு அதை நம் இடம் இருந்து ஆரம்பிப்போம்.
I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
Nanba val Arasu nattu kuda motha thayar agikondu irukom.. pakistan oru adimai athai pathi engu pesa vendam pakistan nai oru Nadu yenna karutha vendam.. antha Nadu athuvavai alichi poidum.. pakistan gdp agala bathalathuku poitu iruku
சண்டை வருது வரல ஆனால் நம்மை காக்கும் படைவீரர்களுக்கு பாதுகாப்பு முக்கியமான விஷயம் இன்னும் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும் நமது வீரர்களின் உயிர் முக்கிம்
@@sathishkumar-ds3zz Hahaha Never sago. தனி ஒரு மஸீஹால் நடக்கிறது. அவன் இப்போது americaoda irukan. next america va Thooki veesitu israel super power aaakuvan parunga. China ila america La irukavan than.. Antichirist
2 I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
நல்லதே செய் நல்லதே நின நல்லதே நடக்கும் இது இந்தியாவின் கொள்கை அதனால் எது வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது வெற்றி பெருவது இந்தியாதான். ஜெய் ஹிந்த்
Let us pray for our brave soldiers for their best health, strength and safety . They should live longer and be happy with their family. God bless them.
'நாம் அமெரிக்காவை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் சீனாவுக்கு எதிராக' இதை பிரபல எழுத்தாளர் சோ என்பவர் ஒரு வீடியோ பதிவில் சில வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறார்.
எல்லாம் சரி விக்கி நண்பா. அமெரிக்கர்களை கூட்டு சேர்த்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் அமெரிக்கன் நமக்கு உதவி செய்ய வேறு ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அமெரிக்கன் ஆதாயம் இல்லாமல் நிச்சயம் உதவ மாட்டான். எனவே எனது கருத்து என்னவென்றால், இந்தியா தனது சொந்தக்காலில் நின்று எதிரிகளை வீழ்த்த வேண்டும். முடிந்தவரை இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் அவ்வளவு எளிதில் முழுமையாக நம்ப கூடாது.
சில நல்ல தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று போகப்போகதான் தெரியும். சீனா நயவஞ்சக காரியங்களை செய்யக்கூடும். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
@@VinijaKingslin6146 விக்கி அண்ணாவையே தமிழன் இல்லை-னு அபாண்டமா சிலர் சொல்லுறாங்க. அதனாலேயே எந்த விவரத்தையும் கொடுக்க தயக்கமா தான் இருக்கு. போதாத குறைக்கு கொச்சை வார்த்தைகள் வேறு...
மிக மிக அருமையான பதிவு. உண்மையான நாட்டின் எல்லையின் நிலையை பதிவு செய்துள்ளீர்கள். அமெரிக்காவை பல விழையங்கலில் விமர்சிக்கும் தாங்கள் இந்த crucial-லான நேரத்தில் அமெரிக்காவின் உதவியை இந்தியா நாட்டுவதில் தவறு இல்லை என்று கூறுகிறீர்கள். இது மிக சரியானது ஆனால் உலக நிலை எவ்வாறு காலத்திற்கு ஏற்றவாரு எவ்வாற் மாறுபடும் என்று சொல்லமுடியாது.வினாச காலே விபரீத புத்தி என்று கூறுவார்கள். அதுவும் இந்த கொறொனாவையும் உலகம் பூராவும் பரப்பி கொத்து கொத்தாக மனிதர்களையும் அழித்து,உலக பொருளாதாறத்தையும் சீரழித்து பிற னாட்டின்மேல் ஆக்கிரமிப்பு செய்யும் சீனாவின் இந்த போக்கினால் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. இது தான் விபரீத புத்தி. சீனாவிர்கு விபரீத காலம் ஆரம்பமாகி விட்டது . கொறொனா அமெரிக்காவிற்கு புத்தி புகட்டி விட்டது என்றால் சீனாவிர்கு அதன் நாடு பிடிக்கும் பேராசை புத்தி புகட்டிவிடும்.எதுவும் காரண காறியமின்றி நடக்காது. இந்த நேரத்தில் சில ஊடகங்கள் மோடி எதிர்ப்பையும்,வெறுப்பையும் வெளியிடுகின்றன. ராணூவத்தின் ஓற்றுமையையும் தேச பக்தியையும் சந்தேகிக்க்கும் வகையில் debate,மற்றும் செய்திகளை வெளியிடுகின்றன. உள்நாட்டில் குழப்பங்களை ஏர்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இது மனத்தை வறுத்துகின்றது. இவர்கள் தான் அறிவு ஜீவிகலா? கொறொனாவின் பாதிப்புகளை வைத்து ச்சீனாத்தான் அடாவடித்தனங்கலில் ஈடுபடுகின்றது என்றால உள்நாட்டிலும் அப்படியா என்று என்னத்தொனுகின்றது. கடைசியாக நான் சொல்வது. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ,ஆய்ந்து, கூறி இறுக்கிறீர்கல். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு புத்தி கூர்மையா என்று வியக்கிறேன். உங்களின் பதிவுகள் எந்த கட்சியையும் சாறாமல் நடு நிலையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி.
What do you think , if no China and Russia . USA would have already entered in to India . China is far far better than USA . The only reason USA trying to support India is just because China is a big threat for them and that’s why they are trying to show their soft hands to us . If India would have in that place like China then USA will show their original face . After all for hydroxycloroquine trump has sent a statement to us in a dictatorship way . Just imagine if India wish to come in supper power then what will be the reaction from USA . It’s all game and we as a common people need to read/ understand the rythm of this game to sustain .
நண்பா, மொபைலில் ஏதாவது பிரச்சனை வந்தால், மாற்றும் போது வேற கம்பனி மொபைல் வாங்கவும். கொரோனா நேரத்தில் நல்லா இருக்கும் மொபைலை மாற்ற வேண்டாம் என்று தோன்றுகிறது.
Vow! good reasoning power. Motivating speech for unity which is the need of the hour for our Indians. We should neglect chinese products if we have patriotism.
இந்த கோரோணாவுல என் கல்யாணம் நின்னுபோச்சு..😭😭 வேற ஒரு நல்ல வேலைக்கு போகலாம்னு நினைச்சேன். அதுவும் போச்சு..😭 என்ன மாதிரி எத்தனை பேரோட கனவு நாசமா போச்சோ.. டேய் சைனா பீஸு..😡
வணக்கம் நண்பர்களே, நீங்கள் இலக்கணம் இல்லாமல் ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருந்தால், எனது சேனலைப் பார்வையிடவும். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள் Vicky Bro , sorry ungaloda edathula podurathuku. Keep up the good job. Everyday I like you more 🤝
Thambi, the information you give in each episode is valuable. You seems to enlighten us. Thanks a lot for your regular updates. We will stand to get her and face any situations by being United. Let's be brave and handle things. 👌👍✌🙏
Enna oru voice Enna oru knowledge+ thattu thadangal illaama thelivaaga neengal pesum unmai nilai dhesapakthi ennai romba romba impress panniteenga+ arumai sirappu padhivu+ ungalodu pesa mudiyumaa+ really u r superb great my bro+ God be with u bro
@@maniselvam1627 கல்வி எல்லாருக்கும் போய் சேரவே இல்லை ...வட மாநிலங்களில் ரொம்ப மோசம் ...முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கனும் ..தாய் மொழி கொள்கை கட்டாய படுத்தணும் ...இந்தியா ஆட்சியாளர்கள் இதை விரும்புவதில்லை
Bro nammata vera option illaye.... Price um kammi...adhaan ellarum Chinese phones vaanguraanga... Samsung apple dhaan other choices... Adhula vaanga epdi bro ellartayum amount irukkum...
இந்த சூழ்நிலையில் சுதேசி பொருட்கள் சீன பொருள்கள் என்பது பற்றிய மக்களின் மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் மோசமான வழிமுறை... மேலும் இது ஒருமாதிரியான மார்க்கெட்டிங் ஸ்டேட்டர்ஜி நண்பா
சீனா தனது வணிகத்தைப் பெருக்க பல உள்ளடி வேளைகளைச் செய்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் இந்திய மதிப்பில் ரூ 50000 கோடியை சட்டவிரோதமாகக் கொடுத்து ஆராய்ச்சித் தகவல்களைப் பெற்றுள்ளது. நம் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளைத்துப் போட்டு சீனப் பொருட்களை குவித்து நமது தொழில்கள் பலவற்றை முடக்கி விட்டது.
உங்களுடைய பதிவுகள் மிகவும் அழகான மற்றும் தெளிவான விபரங்கள் நிறைந்த பதிவாதவே உள்ளது. அதற்க்காக உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இருப்பினும் நீங்கள் பதிவிடும் போது நாம் நாட்டின் இராணுவத் தலவாடங்களை காண்பிப்பதனை தவிர்க்கலாம். இது எனது அன்பான வேண்டுகோள்....
I am Malaysian but I proud to Indian army.
Yes
Your welcome
Jai Hind 🇮🇳
.share the video please
Super Jai Hindi
இந்த விஷயத்தில் ஒன்றாக நின்று சீனாவை தனிமை படுத்த வேண்டும்.
உனது செய்திக்கு முன்னாடி எந்த டிவி சேனலும் உன் திறமைக்கு பின்னாடிதான் ஆக்ரோசமாக அழுத்தமாக உண்மையைச் சொல்லும் உனக்கு நன்றி சகோதரரே நன்றி கோடி
தேசபக்தி இரத்தத்திலேயே கலந்திருக்கவேண்டும் தமிழ் பொக்கிஷத்திற்கும் அதை காணும் எங்களுக்கும் கலந்திருக்கு நிச்சயம் வெல்வோம்
I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
தேசபக்தியா அது எந்த கடைல விக்கிறாங்க
Arichantran
உலகில் செஎ
உலகத்தில் சீனாஎன்றநாிஇல்லாதுசெய்வொம்
Supper விக்கி. கொரோனாவை சீனாபரப்புனான இல்லையா தெரியாது ஆனா நான் சீனாவை தாக்கியே பேசுவேன். 100%வரவேர்கிறேன்
எப்பா, நம்மளே இங்க இருந்துட்டு இவ்வளவு யோசிக்கிறோம். நம்மள விட எத்தனை மடங்கு ராணுவ அதிகாரிகள் யோசிப்பாங்க. இந்தியாவில் மற்ற விஷயங்கள் ஒழுங்கா இல்லை என்றாலும், ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்பாக இருக்கு. ஒன்னும் பயப்பட தேவை இல்லை.
Nice one
கொரானோ க் கிருமியைப் பரப்பிய கொள்ளைக்கார கும்பலை ஓட ஓட விரட்ட இத் தருணத்தை நம் நாடு பயன்படுத்த வேண்டும் .நம்மிடம் இருக்கும் பொருளைப் பயன்படுத்த ப் பழகுவோம்.கல் நெஞ்சம் கொண்ட சீனாவை நம் படைவீர்களால் வெற்றி யை நம் பாரத மாதாவுக்குக் காணிக்கை யாக்குவோம்.
இந்திய ராணுவம் உயிர்ப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், தேசப்பற்றுள்ள நமது பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களே...
kilippanga . .semathiya vaanga poguthu china kitta
@@ஸ்ரீராமஜெயம்-ப4வ pakistan zinthabath
அருமையான பதிவு👌 நிச்சயம் சீனப் பொருட்களை ஒவ்வொரு இந்தியனும் தவிர்த்திட வேண்டும் 💪 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு💪 வெற்றி நமதே✌️ ஜெய்ஹிந்த் 🇮🇳
ஜெய் இந்த்
அண்ணா இந்த பதிவு என்னை மிகவும் நேகிழ வைத்தது..
சீன பொருட்கள் வாங்கும் முன்பு பத்து முறை யோசித்தால். நிச்சயம் தேவைப்படாது. அதற்க்கு மாறாக இந்திய மற்றும் சைனா அல்லாத வேற்று நாட்டு பொருட்கள் நிச்சயம் உள்ளது அண்ணா.
என் அருமை இந்திய நண்பர்களே நிச்சயம் மாற்றம் உண்டு அதை நம் இடம் இருந்து ஆரம்பிப்போம்.
இந்தியாவிற்கு இது நல்ல சந்தர்ப்பம் உலக நாடுகளை ஒன்று சேர்ந்து சீனாவை சுக்குனுராக்க வேண்டும்
I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
@@anojanrajah4594 Pak spy here? T . . . . K?
@@suriacendana spy what lol? Viki gundu chatila kuthura oturan
ஏம்யா தனியா ஒண்ணுஞ் செய்யத் தெரியாதா? உலக நாடுகள் என்னாத்துக்கு?
சகோ உங்களின் பதிவில் ஒவ்வொரு இந்தியனும் படைவீரன்தான் அருமை உண்மையும்கூட உங்களின் கடின உழைப்புக்கு வணக்கம்.
அமேரிக்கா இந்தியா மூலம் பாகிஸ்தானை பழிவாங்க வாய்ப்பு இருக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
S 200% ,pok va metkanum
Borderline la full Security vara varikum USA army India la erukanum
Exactly correct
Nanba val Arasu nattu kuda motha thayar agikondu irukom.. pakistan oru adimai athai pathi engu pesa vendam pakistan nai oru Nadu yenna karutha vendam.. antha Nadu athuvavai alichi poidum.. pakistan gdp agala bathalathuku poitu iruku
சண்டை வருது வரல
ஆனால் நம்மை காக்கும் படைவீரர்களுக்கு பாதுகாப்பு முக்கியமான விஷயம்
இன்னும் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளட்டும்
நமது வீரர்களின் உயிர் முக்கிம்
சகோ உண்மையாகவே இது சீன வைரஸ்தான் சீனாதான் உலகத்திற்கு பரப்பியது...
S nanba, job illa ma somany people's pavam nanum tha
No doubt
@@sathishkumar-ds3zz Hahaha Never sago.
தனி ஒரு மஸீஹால் நடக்கிறது.
அவன் இப்போது americaoda irukan.
next america va Thooki veesitu israel super power aaakuvan parunga.
China ila america La irukavan than.. Antichirist
சகோதரர் திரு. விக்கி அவர்களுக்கு நன்றி நன்றி. தங்களின் பதிவு மிகவும் தரமானதாக இருக்கிறது. அதிலும் உண்மையின் ஊற்றாக இருக்கிறது. 🇮🇳
இந்தியன் என் பதில் பெருமை படுகிறேன். தமிழனாக இருந்து முடிந்த அளவு சீன பொருட்களை வாங்க மாட்டோம்.
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்
வாழ்க பாரதம்
வாழ்த்துகள் விக்கி 💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
Be indian be proud
எங்கள் குடும்பம் முன்பே china உடைய பொருட்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம....
Super bro
Super nanba jaihind
Super bro
நல்லது🤲
@@MultiVishnu1988 : jai hind.
அருமை )சீனாவை
எதிர்ப்போம்
சீன வைரஸ்19
எதிர்ப்போம்
சீனா பொருளை வாங்குவதும் இல் சீனா அப்ளிகேஷனை பயன்படுத்துவதும் இல்லை என்ற சபதம் எடுத்துள்ளேன்
சீனகாரன் கட்டிக்கொடுத்த வல்லபாய் பட்டேல் சிலையையும் உடைக்க வேண்டும்..
@@ram3237 done by L&T
2 I need Viki read s-300 test in war s400 is only more range no need to test. Think b4 you talk.haha f35 have only stealth technology . USA making drama but this poor stealth technology fail in war do you know joker? Ok I help you . Last year USA plan to attake Iran an they send one stealth technology dron inside Iran air border an Iran fk that stealth technology . That why USA not fight with Iran an Iran have only s300
super bro, naanum appdithan
பதிவுக்கு நன்றி திரு விக்கி அவர்களே
உங்களின் தமிழ் உச்சரிப்பு அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது சகோ
சீனாவுக்கு support பன்னா வட கொரிய வருமா? Bro
you can say that he improved his Tamil.
இது போல் அனைவரும் ஒன்று சேர்ந்தால் சீனாவை
காலலே மிதித்துகொல்லம்
செம்ம..bro.....புதிய இந்தியா உருவாகவேண்டும்...
உங்கள் பதிவு மிக மிக அருமை.... உங்கள் தேச பற்றும், தேச நலனும் பாராட்டுக்குரியது.... நாம் நிச்சயம் வெல்வோம்.... ஜெய்ஹிந்த்
நல்லதே செய்
நல்லதே நின
நல்லதே நடக்கும்
இது இந்தியாவின் கொள்கை
அதனால் எது வந்தாலும்
அதனை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவிடம் உள்ளது
வெற்றி பெருவது இந்தியாதான்.
ஜெய் ஹிந்த்
Let us pray for our brave soldiers for their best health, strength and safety . They should live longer and be happy with their family. God bless them.
Lets pray that only we can do right now
👍🇮🇳
பதிவுகள் அருமை.நமது கடமையை அறிவுறித்தியமைக்கு மிக்க நன்றி.
Yes we should always wish gud Abt our shouldiers in our prayers
தமிழ்ஒலி சேனலில் வாழ்த்துக்கள். அற்புதமாக உள்ளது உங்கள் பேச்சு. வாழ்க வளர்க திருவருள் ஓங்குக
Indian இந்தியன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன் எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்தியாவிற்கு என் ஆதரவு உண்டு
அருமையான பதிவு 🇮🇳⚔ பாரத மாதா வாழ்க🇮🇳⚔
சூப்பர் விக்கி!
உங்கள் பாராட்டுக்கு நன்றி. தமிழ் பொக்கிஷத்தில் இணைந்து இருங்கள்
அப்டியே சுடுகாடு தயார் பன்னி வைக்க"சொல்லுங்க"pak
அப்டியே மண்ணிஅல்லி போட்டு புதச்சிரலாம்
😍😍😍
கண்டிப்பாக தயார் செய்து வைக்க வேண்டும் 😇😇😇😇
adhu already sudugadudhan, namma velaiyah mudichi kariyam pannah podhum # sirappah panniduvome
அருமை, ..... .சீன என்கிற துரோகியை ஒன்றுபட்டு எதிர்ப்போம் நன்றி உங்க பதிவுக்கு நண்பா 🌾🌾😍😍💐
'நாம் அமெரிக்காவை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் சீனாவுக்கு எதிராக' இதை பிரபல எழுத்தாளர் சோ என்பவர் ஒரு வீடியோ பதிவில் சில வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறார்.
தீர்க்கதரிசி திரு சோ அவர்கள்.
S ,but nama solra maritha USA defense seyal padanum.
if any one find that video link please share. Avar oru story a vechi explain pannirupaar.
Cho oru dheerkka dharsi.
ஆமா , அவர் சொல்றது இப்ப நடக்குது....சோ நல்ல மனிதர்
இந்தியா இந்தியா இந்தியா. 💪💪💪
👍🇧🇴
@Samsung Galaxy 🇮🇳 TQ.
விலை குறைவாக இருந்தாலும் சீனா பொருளை வாங்கமாட்டேன்
விலை அதிகமாக இருந்ததாலும்
இந்தியபொருளை வாங்குவேன்.
We stand with Indian Army, proud to be an Indian.
China phool khile vanga vendum India berklee vanga vendum
Every Tamilan and each Indian is soldiers
எல்லாம் சரி விக்கி நண்பா. அமெரிக்கர்களை கூட்டு சேர்த்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் அமெரிக்கன் நமக்கு உதவி செய்ய வேறு ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அமெரிக்கன் ஆதாயம் இல்லாமல் நிச்சயம் உதவ மாட்டான்.
எனவே எனது கருத்து என்னவென்றால், இந்தியா தனது சொந்தக்காலில் நின்று எதிரிகளை வீழ்த்த வேண்டும்.
முடிந்தவரை இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் அவ்வளவு எளிதில் முழுமையாக நம்ப கூடாது.
Avanai Vida miga mosam China kaaran...
Nam yaraiyum namba mattom
I am proud of you for spreading patriotic feelings in the minds if every Indian. May God bless you.
If every Indian haa
th-cam.com/video/EdebjOXO-3I/w-d-xo.html
சில நல்ல தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று போகப்போகதான் தெரியும்.
சீனா நயவஞ்சக காரியங்களை செய்யக்கூடும். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மிக அற்புதமானவீடியோ
அருமையானவிளக்கம்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இருந்தாலும் நீங்க கொஞ்சம் குசும்பு பிடிச்ச ஆளுதான் 😄சீன அதிபர் நெத்தியில இந்திய தேசியக் கொடிய பட்டயா போட்டு விட்டாச்சு 😂😂எல்லாமே அட்வான்ஸ்சா பண்றீங்க.
சீனா பண்ணுற குசும்புக்கு, அண்ணாவோட குசும்பு எவ்வளவோ தேவல....
@@JyothiJyothi-nz1og ஆமா சிஸ்டர் 😄உங்களுக்கு மதுரைதான, உங்க பேச்சு வழக்க பார்த்து கண்டுபிடிச்சிட்டேன்
@@VinijaKingslin6146 இல்ல sister.
@@JyothiJyothi-nz1og மதுரை அந்த சைடு தேவலா அப்டித்தான் பேச கேட்ருக்கேன் அதான் கேட்டேன் சிஸ்டர் 😊நாங்க பரவால்ல அப்டி சொல்லுவோம்.
@@VinijaKingslin6146 விக்கி அண்ணாவையே தமிழன் இல்லை-னு அபாண்டமா சிலர் சொல்லுறாங்க. அதனாலேயே எந்த விவரத்தையும் கொடுக்க தயக்கமா தான் இருக்கு. போதாத குறைக்கு கொச்சை வார்த்தைகள் வேறு...
சீனாக்கு சாவு மணி அடிக்கபோரங்க விரைவில்
உங்க காணொளி பார்க்கும் பொழுது தான் கோரோனா பிரச்சினை பெரியதாக தெரியவில்லை
Scenery nripendra Malika
அருமையாக கூறினீர்கள் ப்ரோ ஆன்ட்டி சைனா உங்கள் பேச்சில் தேசியம் ஊரி உள்ளது ஜெய்ஹிந்த்
தேசத்தின் நலம்கானும் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல முறை.
*மச்சா மச்சி தமிழ் பொக்கிஷம் யாருக்கெல்லாம் ....பொக்கிஷம் ????? Hit like here 😁😜🙌👬😍😘*
தயவு செய்து இதை பகிரவும்
@@geethadavey4343 *கண்டிப்பாக சகோ.....🙌♥💌🙌👬*
@@geethadavey4343 *நான் என் சேனல்ல community postபன்னுற🙌💌*
இந்தியருக்கும் !
தமிழருக்குமான !
பொக்கிஷம் !
We should unite together and oppose the china. Every Indian should give their contribution and full support from their level.
அக்டோபர் க்கு பிறகு இமயமலை பகுதியில் மிகவும் கடும் குளிர் நிலவும், அப்போது சீனி அங்கு குளிர் தாங்காமல் சாணி ஆயீ தரை பகுதிக்கு சென்று விடுவார்கள்.
சீனாவை சுக்குனுராக்க வேண்டும் ஜெய்ஹிந்
மிக மிக அருமையான பதிவு. உண்மையான நாட்டின் எல்லையின்
நிலையை பதிவு செய்துள்ளீர்கள்.
அமெரிக்காவை பல விழையங்கலில்
விமர்சிக்கும் தாங்கள் இந்த crucial-லான நேரத்தில் அமெரிக்காவின் உதவியை இந்தியா
நாட்டுவதில் தவறு இல்லை என்று
கூறுகிறீர்கள். இது மிக சரியானது
ஆனால் உலக நிலை எவ்வாறு காலத்திற்கு ஏற்றவாரு எவ்வாற் மாறுபடும்
என்று சொல்லமுடியாது.வினாச காலே விபரீத புத்தி என்று கூறுவார்கள். அதுவும் இந்த கொறொனாவையும் உலகம் பூராவும் பரப்பி கொத்து கொத்தாக மனிதர்களையும் அழித்து,உலக பொருளாதாறத்தையும் சீரழித்து
பிற னாட்டின்மேல் ஆக்கிரமிப்பு செய்யும் சீனாவின் இந்த போக்கினால் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. இது தான் விபரீத புத்தி. சீனாவிர்கு விபரீத காலம் ஆரம்பமாகி விட்டது . கொறொனா
அமெரிக்காவிற்கு புத்தி புகட்டி விட்டது என்றால் சீனாவிர்கு அதன் நாடு பிடிக்கும் பேராசை புத்தி புகட்டிவிடும்.எதுவும் காரண காறியமின்றி நடக்காது.
இந்த நேரத்தில் சில ஊடகங்கள்
மோடி எதிர்ப்பையும்,வெறுப்பையும்
வெளியிடுகின்றன. ராணூவத்தின்
ஓற்றுமையையும் தேச பக்தியையும்
சந்தேகிக்க்கும் வகையில் debate,மற்றும் செய்திகளை வெளியிடுகின்றன. உள்நாட்டில் குழப்பங்களை ஏர்படுத்தும் விதத்தில்
செய்திகள் வெளியிடுகின்றன. இது
மனத்தை வறுத்துகின்றது. இவர்கள் தான் அறிவு ஜீவிகலா? கொறொனாவின் பாதிப்புகளை வைத்து ச்சீனாத்தான் அடாவடித்தனங்கலில் ஈடுபடுகின்றது என்றால உள்நாட்டிலும் அப்படியா என்று என்னத்தொனுகின்றது. கடைசியாக நான் சொல்வது.
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ,ஆய்ந்து, கூறி இறுக்கிறீர்கல். இவ்வளவு சின்ன
வயதில் இவ்வளவு புத்தி கூர்மையா
என்று வியக்கிறேன். உங்களின் பதிவுகள் எந்த கட்சியையும் சாறாமல் நடு நிலையாக இருப்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன். மிக்க நன்றி.
இன்று நான் சீனாடார்ச் லைட் வாங்காமல் இந்தியா டார்ச் லைட் வாங்கினேன்..
We boycott China step by step
Super bro
Feel proud.... It's also part of the war.
பெருமையாக இருக்கிறது நண்பா
Super
அண்ணா இந்தியா எந்த எந்த பொருட்கனை சினாவிடம் இருந்து இறக்குமதி செய்ராகனு செல்லுக
மொபைல், கார், எலக்ட்ரிக்கல் சாதனங்கள்.....
@@sivasportchannel patel sila china seinjathu
S oru pathivu podunga pls
Main ha mobiles and electronics
Content, background really osm.... Anna.
உங்கள் கருத்துக்களை கேட்க கேட்க உற்சாகம் வருகிறது நண்பா நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
அற்புதமான பதிவு சகோதரா👏👌
ஜெய் ஜவான்🇮🇳🙏❤️🇮🇳🙏❤️ ஜெய் ஹிந்த்🇮🇳🙏❤️🇮🇳🙏❤️
2049ல் சீனா என்ற ஒரு நாடே இல்லாமல் சிதறி விடும்.
Sikirama nadakanum 2049 varaikulam poga kudathu brother.
உங்கள் ஆசை நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍
It's true fact brother 👍
comedy world all country itself will be separated those days will be worse then NOW...
What do you think , if no China and Russia . USA would have already entered in to India . China is far far better than USA . The only reason USA trying to support India is just because China is a big threat for them and that’s why they are trying to show their soft hands to us . If India would have in that place like China then USA will show their original face . After all for hydroxycloroquine trump has sent a statement to us in a dictatorship way . Just imagine if India wish to come in supper power then what will be the reaction from USA . It’s all game and we as a common people need to read/ understand the rythm of this game to sustain .
நான் ரெட்மி போன் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்த இனிமே சாம்சங் மொபைலா மாத்தபோர...
நண்பா, மொபைலில் ஏதாவது பிரச்சனை வந்தால், மாற்றும் போது வேற கம்பனி மொபைல் வாங்கவும். கொரோனா நேரத்தில் நல்லா இருக்கும் மொபைலை மாற்ற வேண்டாம் என்று தோன்றுகிறது.
வாழ்த்துகள் சகோதரரே
Hence forth we boycott china
Samsung best mobile....👏
@@xfrancisprabahar1179 correct
சிறப்பு சகோ.... வாழ்க தமிழ் வளர்க இந்தியா😍💪
வெற்றி வெற்றி வெற்றி... இந்தியக்கு வெற்றி...
Vow! good reasoning power. Motivating speech for unity which is the need of the hour for our Indians. We should neglect chinese products if we have patriotism.
தமிழ் ஈழம் எங்கள் தாய்
இந்தியா எங்கள் தகப்பன்
அன்னிய ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம். வாழ்க இந்தியா❤ வாழ்க தமிழ் ஈழம் ❤
இந்த கோரோணாவுல என் கல்யாணம் நின்னுபோச்சு..😭😭
வேற ஒரு நல்ல வேலைக்கு போகலாம்னு நினைச்சேன்.
அதுவும் போச்சு..😭
என்ன மாதிரி எத்தனை பேரோட கனவு நாசமா போச்சோ..
டேய் சைனா பீஸு..😡
Ada karumamay
Don't feel bro.....
Punish chinacommunist
Me too
ஓர் வேளை உணவை பட்டினீ போட வைச்சிட்டா சீனகம்யூணீஸ்ட்
வணக்கம் நண்பர்களே, நீங்கள் இலக்கணம் இல்லாமல் ஆங்கிலம் கற்க ஆர்வமாக இருந்தால், எனது சேனலைப் பார்வையிடவும். நீங்கள் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன், உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்
Vicky Bro , sorry ungaloda edathula podurathuku. Keep up the good job. Everyday I like you more 🤝
Tell me your Chanel name
Tell me
Chanel name
Enna bro ithai msg ga ella videos laiyum poduringa😅🙄
th-cam.com/video/TZwXde0DWOY/w-d-xo.html சீனாவை வீழ்த்த போவது யார்?👅😝
அண்ணன் சீமானா 👅😝?
பேராசிரியர் கல்யாணசுந்தரமா🤪👌
தம்பி இலுமினாட்டி அறிவாலி பாரிசாலனா?🤣👅🤪
இந்தச் செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
நன்றி
சீனா எந்த எந்த பொருள்கள் இறக்குமதி பண்ணுகிறது என்று ஒரு வீடியோ போடுங்கள்
Thambi, the information you give in each episode is valuable. You seems to enlighten us. Thanks a lot for your regular updates. We will stand to get her and face any situations by being United. Let's be brave and handle things. 👌👍✌🙏
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்....
அருமை நன்பா, ofb&DRDO க்கு இணையான செய்தி உங்களிடம் இருந்து நாங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி ஜெய்ஹிந்.
Enna oru voice Enna oru knowledge+ thattu thadangal illaama thelivaaga neengal pesum unmai nilai dhesapakthi ennai romba romba impress panniteenga+ arumai sirappu padhivu+ ungalodu pesa mudiyumaa+ really u r superb great my bro+ God be with u bro
Dislike பண்ண 203 பேரும்
சீனாக்காரன் இங்க tour வரும் போது பொறந்தவனுங்க.
Avanungala adiche koalnum..
😂😂😁😀
😃😃😃😃well said bro
Definitely... it's proved..
😂😂😂
Direct ahh war start panidlam illa ippa adichi thukidlam support irukumbodha💯💯
சீனா பொருட்களை வாங்குவதை தவிர்த்துவிடலாம் ஆனால் அதேபோன்று பொருட்களை உற்பத்தி உட்கட்டமைப்பு ஏதும் இந்தியாவிடம் இல்லையே என்ன செய்வது
If there is no option, but very important to use, we can purchase.
உற்பத்தி கட்டமைப்புகளை உருவாக்குவோம்!
உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை ஏன் என்றால் நம் கல்வி தரம் அப்படி நம் கல்வி நேரடியாக தொடர்பு வடிவம் இல்லை சுற்றி வளைத்து உள்ளது இதுதான் பிரச்சினை
@@maniselvam1627 கல்வி எல்லாருக்கும் போய் சேரவே இல்லை ...வட மாநிலங்களில் ரொம்ப மோசம் ...முதல் தலைமுறை பட்டதாரிகளை ஊக்குவிக்கனும் ..தாய் மொழி கொள்கை கட்டாய படுத்தணும் ...இந்தியா ஆட்சியாளர்கள் இதை விரும்புவதில்லை
Jaihind..இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும்...
சிறப்பான செய்தி..
Well said bro🔥🔥🔥
Thumbnail Vera level...
Xi Jing ping nethila...India pattai😆😆
#anti china🔥🔥🔥
Very nice,
Super speech and updated information. Thank you for your detailed information.
Love from "Goa" Tamil ponnu.....
Singa penne 🦁
Second video eppa bro 😍😍😍
Thumbnail pathathume oru like potachi. Apram thaan video pathen. 👍
Hats off to you. May God bless you with all benefits to benefit the society in turn . Thank you very much for your valuable service to the nation
Thalaiva maas ...
We indians stand united together against all our enemies Jai Hind ❤💪🇮🇳
Bro Rahul Gandhi Foundation Ku funds vandhadhu paththi sollunga...Who are all waiting ??
நண்பா, இந்தியாவின் 5ம் தலைமுறை போர் விமானம் பற்றி பேசவும்
சூப்பர் அருமையான பதிவு நன்றி அண்ணா
What a open statement bro hatsoff👏👏👏👏👏👏👏👏👏
I'm not blaming Chinese people.. because ther are good..only I'm opposing communist..xi Peng
Avargal than naatu makkalaiye adimai mathiri than vaithirukirargal
yes, you are right, we dont blame innocent people.
Usa super power, china super power leon musk pathi sollunga
Nan thayar oru piolet ta chance so illa indian Air force la endha vela kedachchaalum ready to fight protecting my country
This words enough to kill china
நன்றி சகோ...
என் இணமடா நீ ஜெய்ஹிந்த்
ஐயா ஹீலர் பாஸ்கர் சொன்னது அப்படியே நடக்குது மூன்றாம் உலகப்போர் அப்படியே நடக்கும் போல விக்கி அடுத்த வீடியோ எப்போ
ஒன் பிளஸ் மாடல் வெளிவந்த ஒரு நிமிடத்தில் நம் நாட்டில் விற்றுத்தீர்ந்துவிட்டது சில முட்டாள்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது நண்பா
Bro nammata vera option illaye....
Price um kammi...adhaan ellarum Chinese phones vaanguraanga... Samsung apple dhaan other choices... Adhula vaanga epdi bro ellartayum amount irukkum...
@@vjselva4887 antha poruluku maatru ilatha patchathil eatrukolalam ..aanal maatru ula patchathil naam nam naatu porutkalayo alathu namaku nerukamana natpil ula nadukalin porutkalyo payan paduthalam nanba.. koodumanavarail naam manathu vaithaal nam ethiri chinavin porutkalai nichayam thavirka mudium..
இந்த சூழ்நிலையில் சுதேசி பொருட்கள் சீன பொருள்கள் என்பது பற்றிய மக்களின் மனநிலையில் குழப்பத்தை ஏற்படுத்தும் மோசமான வழிமுறை... மேலும் இது ஒருமாதிரியான மார்க்கெட்டிங் ஸ்டேட்டர்ஜி நண்பா
சீனா தனது வணிகத்தைப் பெருக்க பல உள்ளடி வேளைகளைச் செய்துள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும்
இந்திய மதிப்பில் ரூ 50000 கோடியை சட்டவிரோதமாகக் கொடுத்து ஆராய்ச்சித் தகவல்களைப் பெற்றுள்ளது.
நம் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளைத்துப் போட்டு சீனப் பொருட்களை குவித்து நமது தொழில்கள் பலவற்றை முடக்கி விட்டது.
Aathi narayanan.......அவங்க சொல்றத அப்ப்டியே நம்பினா.......
என்ன சொல்ல......
#boycottchina
Sangu saththam🎼🎼🎼🎼
Xi : Enna saththam.
Imran Khan: sangu saththam.
Modi: ithoda neenga gali.
Trump: eppadiyo China va alichu namma periya aalayitom. Gethu maintain pannite irrukanum appu.