மிக்க நன்றி நண்பரே மிகவும் தெளிவாக விளக்கமாக செய்தி தொகுப்பிற்கு. வாழ்க நமது ராணுவவீரர்கள் 🙏வளர்க இந்தியா 🙏உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
20 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வெளியே வராதவர். திடீரென மோடி இன்று ரகசிய விசிட் அடிச்ச இடம் நிம்மு. இது ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது இருப்பது லே விலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில். இந்திய - சீன இராணுவ வீரர்களுக்கிடையை கைகலப்பு நடந்து நமது தரப்பில் 20 வீரர்களின் உயிர்ப்பலி நடந்த இடம் கல்வான் பள்ளத்தாக்கு. நிம்முவிற்கும் கல்வான் பள்ளத்தாக்கிற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 250 கிமீ. மோடியின் இன்றைய நிம்மு விசிட் எப்படி இருக்குதுன்னா சென்னை வெள்ள சேதத்தை பார்வையிட சேலம் SAIL Plant க்கு விசிட் அடிச்ச மோமெண்ட். 😂 இதைத்தான் "மாஸ்டர் ஸ்ரோக்" ங்கிறானுக மீடியாக் காரனுகளும், பக்தனுகளும். 😂😂😂
i proud to be an indian. India Modi always king. 😎 Jai Modi Sarkar Jai Hindustan Jai military Jawan Jai Sri Ram Bharat Mata Ki Jai Bharat Mata Ki Jai Bharat Mata Ki Jai 🙏⚔💪⚔❤🇮🇳❤⚔💪⚔🙏
அருமையான பதிவு உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.இங்கு உள்ள மீடியாக்கள் சீனா பற்றி உயர்வாக பேசிவருகிறார்கள்.ஆனால் சீனாவை வாலை நறுக்க பல நாடுகள் இருப்பதை உங்களை போன்றவர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.நன்றி.இந்தியாவின் கொரோன தடுப்பூசி பற்றி வீடியோ போடுங்கள்
12:05 justice, justice justice.......ஒரு தொடர்கதையாக தான் இருக்கும். ஏற்கனவே அரசியல் செய்ய ஒரு காரணம் கிடைத்து விட்டதால் இதை பற்றி எந்த கவலையும் இல்லை! இல்லையெனில் ஏதாவது ஒரு சங்கம் போராடினால் மட்டுமே இதைப்பற்றி பேசுவோம்! சாத்தான்குளம் ஒரு உலக பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு தீர்வான PCA - உங்கள் சேனலில் மட்டுமே வந்தது! வாழ்க வளர்ந்த தமிழ்நாடு!
சீனா 🤪🤭 இந்தியா 💪👌👍 அமெரிக்க 🤝 சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது.✍️🔗⚖️ செயல்படுவதிலே தான் உள்ளது.🔥 மாற்றம் நம் நாட்டில் மக்கள் மத்தியில் தோன்ற வேண்டும்.🤞 அரசாங்கம் மக்களுக்காக இருக்குமா?
நல்ல விஷயங்களை கொடுத்தமைக்கு நன்றி . அந்த சிறு குழந்தைக்கு நீதி கிடைக்க அது மட்டுமல்லாமல் குற்றங்கள் குறையவேண்டுமெனில் தண்டனை உடனடியாக அது encounter ஆக இல்லாமல் பலரும் பார்க்க live programa ஆக அவன் உயிர் போகவேண்டும்
நீங்க சொல்ரத! கேட்க கேட்க ரொம்ப மனசு மகிழ்ச்சியுற செய்கிறது நன்பா சப்ப மூக்கனுங்க ஓட விடனும்.நம் பாரத பிரதமருக்கும் நம் தாய் திருநாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கும் நமது நாட்டு மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் 💐
👍👌✌👏Thambi, happy, inda saidigal kaduku kulichiyaga iruku. Thank you. Let us be alert. Let us be United. Hats off to our PM howhad the guts to go to board and addressed our brave Soldiers. He has given a positive note to them and us.
@Anandan Thandavarayan உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாகிஸ்தான் இந்தியாவை விட சிறிய நாடுதான் ... ஏன் அவர்களை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை...? (தீவிரவாதம்) இன்றும் தொல்லையாகத்தான் இருக்கறது.. ஆட்சியாளர்கள் இவை அனைத்து பிரச்சனைகளும் நிரந்தரமாக தீர்க்கபடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்... அதில்தான் அவர்கள் அரசியல் நடத்த முடியும்.. ஒவ்வொரு ராணுவ வீரனும், அவரது உயிரும் உன்னதமாக மதிக்கப்பட வேண்டும்.. அரசுக்கு இறந்த வீரர்கள் ஒரு எண்ணிக்கை ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு???? பேரிழப்பு.. இணையத்தில் புரட்சி செய்யும் புலிகள் , புல்வாமாவில்,பாலகோட்டில் இறந்த யாராவது ஒரு ராணுவ வீரன் பெயர் செல்லுங்கள்??? தெரியாது...ஆனால் அந்த வீரர்கள் வீட்டில்????
@@jayakumar-cc6xb intha video va nan release aana anaike pathutan enaku oruthan suggestion pannan NTK payan . Appo than therinjathu tamil natla iruka motha paithiyangalum antha channel la than irukunu avan pesurathula oru word avathu logic irukka . Illuminati irukku ok nan othukaran. Aana antha paithiyam pesurathu lam 😂😂 vera level olu than views kaga adichu olukuran
Don't talk like that. Ten years back when I spoke no one believed ...even now we did not speak we will never speak and no justice will be there...I have daughter , I don't want to run from country.. I don't know to type in tamil..
சகோ, வணக்கம், நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமா பேசறீங்க,bcoz அது உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் நடக்கும் அனைத்தையும் நன்றாக ஆராய்ந்து ஆதாரத்துடன் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது உங்களுக்கு நிறையவே இருக்கு, இதுவும் ஒரு வகையில் மக்கள் சேவை இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
Bro very nice speech I am impressed I am watching your videos last 1month due to covid ha ha it's very useful and sensible. But neenga oru nalaiku oru update illama pala visayangala pesalamey. About our future agriculture. Namma entha oru rasayanam illama vivasayam pannavanga. Yen solren na unga updates ah neraya per pakuranga. Nan intha madhiri videos pakura nabar illa. Unga pathivugala partha piragu I will say something to our Indian's from your chanel.
I love Modi ji geth
நாம் பேச கூடாது நமது செயல் பேசனும் சீனாவுக்கு எதிரா சீன மக்கள்தான் பாடம் செல்ல வேன்டும்
மிக்க நன்றி நண்பரே மிகவும் தெளிவாக விளக்கமாக செய்தி தொகுப்பிற்கு. வாழ்க நமது ராணுவவீரர்கள் 🙏வளர்க இந்தியா 🙏உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
பிரதமர் லடாக் சென்றது பாராட்டுக்குறியது
20 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வெளியே வராதவர்.
திடீரென மோடி இன்று ரகசிய விசிட் அடிச்ச இடம் நிம்மு. இது ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது இருப்பது லே விலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில். இந்திய - சீன இராணுவ வீரர்களுக்கிடையை கைகலப்பு நடந்து நமது தரப்பில் 20 வீரர்களின் உயிர்ப்பலி நடந்த இடம் கல்வான் பள்ளத்தாக்கு. நிம்முவிற்கும் கல்வான் பள்ளத்தாக்கிற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 250 கிமீ.
மோடியின் இன்றைய நிம்மு விசிட் எப்படி இருக்குதுன்னா சென்னை வெள்ள சேதத்தை பார்வையிட சேலம் SAIL Plant க்கு விசிட் அடிச்ச மோமெண்ட். 😂
இதைத்தான் "மாஸ்டர் ஸ்ரோக்" ங்கிறானுக மீடியாக் காரனுகளும், பக்தனுகளும். 😂😂😂
டேய் முண்டம் வசந்த் ஒரு நாட்டோட பிரதமருக்கான சில புரோடாகால்ஸ் இருக்குடா. அவர் என்ன ராணுவ வீரரா டா? ஒரு நாட்டோட பிரதமர் டா முண்டம்..
@@newzealandthamilan dai loosu koothi pm pona area ladakh leh ila 🤣🤣🤣 olumari payale
நாட்டை நேசிக்கும் தலைவர் இந்தியாவிற்கு கிடைத்திருக்க பெருமிதத்தோடு சொல்வோம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
Amul : taste of india
Dabar : paste of india
Tic tok : waste of india
💯
😄😄😄😄
Superb
Hahah
😂
Brother hi from Malaysia, I'm Madhan Gowri subscriber but nowdays i just wait for ur info....keep it up may god bless you.
I too was same like u b4, now Madan gowri, Tamil pokkisham & Tamil Tech.
Iam also same way
Haha yes nanba...
பிரதமர் மோடி இன்று இந்த திருக்குறளை கூறினார் லடாக் எல்லையில்
"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு"
@UCzoqf4HaRR-UvWjAXA9U6QA ss
உண்மையாகவா நண்பா?
@@angeswaras7396 yes bro . Google la modi thirukural nu podunga andha news varum
@@UyirNilam kandippa
@@angeswaras7396 ஆமாம்
பொக்கிஷம் என்ற தலைப்பிற்கு ஏற்ப நிறைய பொக்கிஷங்களை எங்களுக்கு தெரியப் படுத்துகிறீர்கள்
மனமார்ந்த நன்றி
i proud to be an indian.
India Modi always king. 😎
Jai Modi Sarkar
Jai Hindustan
Jai military Jawan
Jai Sri Ram
Bharat Mata Ki Jai
Bharat Mata Ki Jai
Bharat Mata Ki Jai
🙏⚔💪⚔❤🇮🇳❤⚔💪⚔🙏
பெண் குழந்தையை தொட்டால். சாவு நிச்சயம் என்று ஒவொருவரும் பயப்படுனும்.... அதான் இந்த கேள்விக்கு விடை...
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்றது இந்தியா என்பதால் அதை மறந்துவிடாதீர்கள் சகோ ..
சீனாவின் முகத்தைக் காண காத்துக் கொண்டிருக்கிறோம் 😂😂😂 சூப்பர்... சூப்பர்
unga moonjiya kaatungalen
@@arakkararasan2702 🤣🤣🤣
சீனாவின் முகம் எல்லோருக்கும் தெரியும் அதன் அழிவை பார்க்கனும்.
migavum nalla padhivu.. super good feel when i heard this news
India win topic pesa kulla
Unga face romba bright aa eruku
Avlo happy ...
Enakum thaa happy....
Fox china oliga..
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/f4XtoD3rF4A/w-d-xo.html
Unga news unmaiyil super. TV,newspaper la kooda parkka mudiyatha pala unmaiyana seithigal(current)poduvatharku mikka nandri. All the best bro.
After long Time
மனதை குளிற வைக்கும் பதிவு
kulurchi kulurchi cool.cool
அருமையான பதிவு உண்மையை உரக்கச் சொன்னீர்கள்.இங்கு உள்ள மீடியாக்கள் சீனா பற்றி உயர்வாக பேசிவருகிறார்கள்.ஆனால் சீனாவை வாலை நறுக்க பல நாடுகள் இருப்பதை உங்களை போன்றவர்கள் மூலம் அறிந்து கொண்டோம்.நன்றி.இந்தியாவின் கொரோன தடுப்பூசி பற்றி வீடியோ போடுங்கள்
அண்ணா உங்கள் பதிவை தினமும் 7 மணிக்கு எதிர்பார்கிறேன்..இப்படிக்கு உங்கள் உடன் பிறவா தம்பி❤️
நன்றி அருமையான பதிவு சாதகபாதகங்களை நன்கு ஆராய்ந்து அளித்துள்ளீர்கள்
காத்துக்கொண்டு இருக்கிறோம்....vera level expression Bro
தனி மனித ஒழுக்கம் இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை.
இங்கு கருத்து சொல்லும் பலபேருக்கும் அது இல்லை என்பது உண்மை.
உண்மைதான்
Wat a blood flood speech bro 👏👏👏 that confidence in speech even awake a common man...
It's exciting to see PM of India visiting the disputed area and the army personnel. Must be proud to be a Indian soldier.
லாக் டவுண்ள வீட்லேதான் இருக்கேன் ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்க அண்ணா...
@@user-de8uw6pr9v yes
paathram kaluvu veedu kootu thuni thuvachu podu... inga vandhu kutha vachu ukkandhukittu rendu video podunra..
@@arakkararasan2702 bro I am still now Singapore ...here work until not start ..
@@RAMKUMAR-vn4kq Avaru content keadi vedio make panna time agum sago.
12:05 justice, justice justice.......ஒரு தொடர்கதையாக தான் இருக்கும்.
ஏற்கனவே அரசியல் செய்ய ஒரு காரணம் கிடைத்து விட்டதால் இதை பற்றி எந்த கவலையும் இல்லை! இல்லையெனில் ஏதாவது ஒரு சங்கம் போராடினால் மட்டுமே இதைப்பற்றி பேசுவோம்!
சாத்தான்குளம் ஒரு உலக பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
ஆனால் அதற்கு தீர்வான PCA - உங்கள் சேனலில் மட்டுமே வந்தது!
வாழ்க வளர்ந்த தமிழ்நாடு!
தலைவர் மோடி 👍
🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
Gethu
@@ganapathirajadurai 👍👍👍
நீங்க சாணக்கியன் போல இருக்கு???
Nice superb msg thanks Vicky........ Jai hind 🇮🇳 🇮🇳 🇮🇳
நேதாஜி வழியில் மோடிஜி சென்றால் சீனாவை வென்று விடலாம்.
Correct bro
@@amuthaskitchen4388 sss
💯🔥👍
EPDI LEFTLA POI RIGHT EDUKANUMA
@@arakkararasan2702
சொல் புத்தி இருந்தா சொல்லி புரிய வைக்கலாம் நீ தான் முட்டாளா இருக்க எப்படி புரிய வைக்கிறது
உங்கள் பதிவு மேன் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள் .......
நான் முதலில் லைக் அப்புரம் தான் விடியோ பார்ப்பேன்.
@@user-de8uw6pr9v ivaaru naala tha naadu apudiye valarasu aaguthu.. poda mooditu... Yetha sonalum thukikitu vanthuruvanuga
@@user-de8uw6pr9v நி என்ன சீனா உளவாளியா.
@@user-de8uw6pr9v fake id la vanthu muttu koduka vendam.
@@saneepsj7553 heath slater kaasi yoda relation bro.
@@mayilvagananvaganan2790 aama bro. Intha fake id thola thanga mudila...
Excellent news v appreciate ur channel's dedication. Jai hind jai bharat jai modi ji jai Indian ARMY.
அண்ணா இன்று மோடி அவர்கள் ராணுவ வீரர்கள் முன் திருக்குறள் கூறி உள்ளார்...👏👏👏
poi vilakku pudi po
@@arakkararasan2702 ...poda em bu******lu
@@prabhakar5941 adha solla kooda thupilla... MUTTA THAYOLI
@@arakkararasan2702 அண்ணா இணையத்தில் தவறாக பேசாதீர்கள். இது அனைவரும் பேசும் இடம்...
@@arakkararasan2702 Thainaatuku edhura iruka nee tha da thaiyoli. Mr. Thaiyoli Arasan
நண்பா அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்
Modi sarkar🔥🔥🔥
👍👍👍
th-cam.com/video/HnDkTQpQBTU/w-d-xo.html
Bro indha link ah parunga 16.30 to 18th min pls pls
Super Vicky ji, Unga action sema..
ஒன்றுபட்டு தேசம் காப்போம்
நமக்கு ஆதர்வு தரும் அனைத்து நாட்டுக்கும் தலை வணங்குவோம். ஜெய்கிந்.🇮🇳🏌️😘
உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
அண்ணா சூப்பர் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 செம்ம செய்தி பெண் குழந்தைகளை பாதுகாப்போம் ஆண்கனின் அரக்க குணத்தை ஒழிப்போம் நாம் ஒன்று இனைந்து நன்றி,தமிழ் பொக்கிஷம்
மிகவும் அருமையான பதிவு நண்பரே உங்கள் பட்டியல்கள் மேலும் வலம் பெற வாழ்த்துக்கள்
உலக அரசியலை நான் உங்களால்தான் தெரிந்து கொள்கின்றேன்
மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Hi bro 🙂 daily boost unga video dhan bro 🙋 thank you 👍 Take care bro 🙂
சீனா 🤪🤭
இந்தியா 💪👌👍
அமெரிக்க 🤝
சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது.✍️🔗⚖️ செயல்படுவதிலே தான் உள்ளது.🔥
மாற்றம் நம் நாட்டில் மக்கள் மத்தியில் தோன்ற வேண்டும்.🤞
அரசாங்கம் மக்களுக்காக இருக்குமா?
நல்ல விஷயங்களை கொடுத்தமைக்கு நன்றி . அந்த சிறு குழந்தைக்கு நீதி கிடைக்க அது மட்டுமல்லாமல் குற்றங்கள் குறையவேண்டுமெனில் தண்டனை உடனடியாக அது encounter ஆக இல்லாமல் பலரும் பார்க்க live programa ஆக அவன் உயிர் போகவேண்டும்
Enakku eppo ajith dialogue nebagam varuthu... Never ever give up..... China ... Pakkalam enna nadakkumo....
Hi Vicky,
Because u only,I could discuss world politics with my colleagues.
Thanks a lot
என்னால ராணுவத்துல சேர முடியல ஆனா கண்டிப்பா என்னோட பையன சேர்ப்பேன்🔥🔥🔥
வணக்கம் சொல்றது அழக இருக்கு
விக்கி நான் தினேஷ் சிங்கப்பூரிலிருந்து. தினமும் உங்களுடைய பதிவை பார்த்த பிறகே உறங்கச்செல்வேன்
Super bro 👌👌👌 Nalla speech anna Nanri🙏🙏🙏 nice
Sema interesting news Vicky 😍😍 very very nice to hear that
Very interesting and good info thank you Vicky
Congress and DMK wasted 🤣🤣😷
Correct
😂😂🤣🤣
😂😂🔥🔥
@@amuthaskitchen4388 ban congress dmk, admk🤣🤣🤣
Congress,, d m k,,
Ivanungatha sleeper sels
Arumaiyaana arpudhamanaa Thagaval anna 💯💯💯💯❤❤❤ want to see more information ℹ anna
தாமதிக்க பட்ட நீதி அநீதிக்கு சமம். Punishment should be severe ☹️☹️☹️
உங்கள் குரலில் தெரிகிறது உங்கள் மகிழ்ச்சி. நல்ல பதிவு. நன்றி
Super Anna today I saw a 101% enargy in your face anna 💖. Extraordinary video anna 👍💝
Brother happy to hear such news I'm proud of my Indian Army solider 🇮🇳🇮🇳jai hind
பொதுமக்கள் அடித்துகொன்றால்தான் கற்பழிப்பவனுக்கு ஒரு பயம் வரும் சகோ அதுவரைக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிகொண்டுதான் இருக்கும் 😢😢
தவறு செய்தால் தண்டனை விரைவாக கிடைத்தாலே தவறு நடக்காது சகோ...
நீங்க சொல்ரத! கேட்க கேட்க ரொம்ப மனசு மகிழ்ச்சியுற செய்கிறது நன்பா சப்ப மூக்கனுங்க ஓட விடனும்.நம் பாரத பிரதமருக்கும் நம் தாய் திருநாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கும் நமது நாட்டு மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் 💐
Space X part 2 video போடுங்க அண்ணா please anna
Sapce X Part 2 🎥 please please அண்ணா போடுங்கள் 🎥🎥🎥
💧💧💧💧💧💧💧💧💧💧
தர்மம்தனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் நன்றி
Boss neenga 1 hour Ku mela pesunalum keka ready .....takunu mudikaatheenga
I am watching few months ur new is very sensible, very useful, keep rock bro
அண்ணா நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் அந்த அமெரிக்கா சூப்பர் பவர் பாகம்-6-ன் தொடர்ச்சி வீடியோ எப்ப போடுவிங்க??
France + Japan + Australia + America + India + & + Vs China! Great!
Dislike panna andha 71 per yaru pa?? Bro unga videos ellam super. Daily unga videos pakren.. keep up the good work
Anna yellamae super anna super hats off!!!! 🤘🤘🤟🤟
முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்
👍👌✌👏Thambi, happy, inda saidigal kaduku kulichiyaga iruku. Thank you. Let us be alert. Let us be United. Hats off to our PM howhad the guts to go to board and addressed our brave Soldiers. He has given a positive note to them and us.
தமிழ் பொக்கிஷம்...👍👌👌
ஆயுத வியாபாரம் செய்யும் நாடுகளின் ஆதரவை பெற்ற இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.... ஏனெனில் சீனா பணக்காரன்😊😊😊😊😊!!!!!
இந்தியன் டா 💪💪
It will b boost for our soldiers,, modi ji s brave n gethuuuu💪💪💪💪💪
1896 பிளேக் நோய் பற்றி பதிவு போடுங்கள்.....
Good summary of how India is drawing support from many countries !
Anna ungaa starting Vera level positive motivation
Best PM Modi ji India🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮
Proud to be Indian
Bro, please say about secrete "MOU - Agreement" between Indian National Congress Party and Chinese Communist Part in 2006 October.
Unga face Oru happy nes therithu na super na
வணக்கம் உங்கள் செய்திக்காக காத்திருந்தோம்
mass vikii !!! nee pesrathulaye oru veri varuthu bha
# சீனப் பொருட்கள், மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்துவதை தவிர்க்க அன்வரும் ஒன்று பட்டு செயல்பட உறுதி ஏற்ப்போம்......
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன்.🙏🙏🙏
Hongkong க்கு எதிரான சட்டத்தை 53 நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக உள்ளன... பாக்,நேபாளம்,இலங்கை... மற்றும் பல நாடுகள்...
@Anandan Thandavarayan உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பாகிஸ்தான் இந்தியாவை விட சிறிய நாடுதான் ... ஏன் அவர்களை நம்மால் கட்டுபடுத்த முடியவில்லை...? (தீவிரவாதம்) இன்றும் தொல்லையாகத்தான் இருக்கறது.. ஆட்சியாளர்கள் இவை அனைத்து பிரச்சனைகளும் நிரந்தரமாக தீர்க்கபடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்... அதில்தான் அவர்கள் அரசியல் நடத்த முடியும்.. ஒவ்வொரு ராணுவ வீரனும், அவரது உயிரும் உன்னதமாக மதிக்கப்பட வேண்டும்.. அரசுக்கு இறந்த வீரர்கள் ஒரு எண்ணிக்கை ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு???? பேரிழப்பு.. இணையத்தில் புரட்சி செய்யும் புலிகள் , புல்வாமாவில்,பாலகோட்டில் இறந்த யாராவது ஒரு ராணுவ வீரன் பெயர் செல்லுங்கள்??? தெரியாது...ஆனால் அந்த வீரர்கள் வீட்டில்????
இலங்கை சீனாவுக்குதான் ஆதரவு செய்வானுகள் ஏன் என்டா இலங்கைட குடும்பி சீனாட கையில
.
@@paramankumaresan2678 India can't ever control Srilanka....when they killed Indian-Tamil fishermen.
@@newzealandthamilan athu congress peroid La ippa Pana solu papom
It is great to hear that France is ready to send troops.
Great vedeo,Thank you vikky.
® Pakistan -->now pakistan-china -->after china
®Rip pakistan😭😭😭😭
®Anyone understand please comment
I did
Yes I understand. 😂😂😂😂
I understand this bro
Well said
true Iunderstood
Today I can see so much of energy on your face. Its shows your patriotism on our country. We are waiting 1M subscribers
மோடியின் செயல் அருமை 😍😍👌👌
th-cam.com/video/HnDkTQpQBTU/w-d-xo.html
Bro indha link ah parunga pls 16th min to 18th min apa theriyum MODI oh da b(k)edi seyal
@@jayakumar-cc6xb intha video va nan release aana anaike pathutan enaku oruthan suggestion pannan NTK payan . Appo than therinjathu tamil natla iruka motha paithiyangalum antha channel la than irukunu avan pesurathula oru word avathu logic irukka . Illuminati irukku ok nan othukaran. Aana antha paithiyam pesurathu lam 😂😂 vera level olu than views kaga adichu olukuran
@@jayakumar-cc6xb Your video is very useful for uneducated maggots.
Fool.
Oru nalaikku 10 video podunga onga videova pakkanum pola thonuthu. Nanri
Thanks for collecting more information bro..
நண்பர்களே என்னுடைய youtube செனலயும் பார்த்து ஆதரவு கொடுங்கள்
th-cam.com/video/f4XtoD3rF4A/w-d-xo.html
நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.........
Bro there's a big Gold scandal in China similar to Lehman scandal, please do a article on it to
Same Request
" அரசன் அன்று கொள்வான்,
தெய்வம் நின்று கொள்ளும் ".
கற்பழிப்பு பற்றி பேச வேண்டாம் நண்பா is, 😢😭😭😭
சிறுமியை கொலை செய்ததையும் மட்டும்..... பேச வேண்டும். நீதியே பெறுவோம்....
Don't talk like that. Ten years back when I spoke no one believed ...even now we did not speak we will never speak and no justice will be there...I have daughter , I don't want to run from country.. I don't know to type in tamil..
மிக நன்று
Finally American come with great ideas
Dont believe America brother
சகோ, வணக்கம்,
நீங்கள் எப்படி இவ்வளவு தைரியமா பேசறீங்க,bcoz அது உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் நடக்கும் அனைத்தையும் நன்றாக ஆராய்ந்து ஆதாரத்துடன் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது உங்களுக்கு நிறையவே இருக்கு, இதுவும் ஒரு வகையில் மக்கள் சேவை இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
What a expression bro! Waiting to see the reaction of China!
I dont think china understands him
Bro very nice speech I am impressed I am watching your videos last 1month due to covid ha ha it's very useful and sensible. But neenga oru nalaiku oru update illama pala visayangala pesalamey. About our future agriculture. Namma entha oru rasayanam illama vivasayam pannavanga. Yen solren na unga updates ah neraya per pakuranga. Nan intha madhiri videos pakura nabar illa. Unga pathivugala partha piragu I will say something to our Indian's from your chanel.
அந்தமான் கெட் திறக்கணும்
ஆப்ரேஷன் அந்தமான் இது ஜப்பான் நாட்டு தளபதி போட்ட ஒரு திட்டம்
You are awesome bro. I love you so much bro. Keep rocking. All the best.