Ather 450X Gen 4 (Better than OLA) 🤔🤔🤔 User Review @TechApps Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @Chennai...
    @Chennai... 6 หลายเดือนก่อน +17

    OLA range Atherரைவிட அதிகம், ஆனால் வீலை குறைவு..என்ன அதிகம் என்று உளறுற (1:04 - 1:09)? வாங்கவில்லை ஓட்டவில்லை அப்பூரம் எப்படி Better than OLA?? Ather price is TOOO high rizta on road price above 1.75 and also spare replacement cost is also too high for example belts cose is 6500Rs..Service delivery time is also long..Ather selling is getting reduced due to high price Less than 8k vehicles, iQube sales is more than ather

    • @pranavanarutchelvam810
      @pranavanarutchelvam810 6 หลายเดือนก่อน

      Video full ah parunga bro 0:32 la dan price kami nu soli iruken eh bro. 1:04 la OLA Price better ah iruku nu soldren bro, which means price is low. Hope understood. Thanks for your valuable comments.

  • @sabareswarancs
    @sabareswarancs 6 หลายเดือนก่อน +1

    Nanum ather 450x HR model than 2023 diwali vangi use pannitu iruka smooth performance with no complaint only problem is spare cost high & main defect side stand sometimes slip aairuthu center stand koduthu iruntha nalla irukum

  • @happytamilan61
    @happytamilan61 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் நண்பா நானும் நிறைய எலக்ட்ரிகல் வண்டி பார்த்தேன் ஏத்தர் டெஸ்ட் டிரைவ் பண்ணினேன் ஆனால் விலை மிகவும் அதிகமாக உள்ளது என்று எனக்கு தோன்றியது மேலும் ஓலா எஸ்வந்த் ப்ரோ பைக் என்னுடைய பட்ஜெட்டில் அது வந்தது நீங்கள் சொல்லும் போல நிறைய குறைகள் எதுவும் இல்லை இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது வண்டி எடுத்து சின்ன சின்ன குறைகள் இருக்கிறது ஆனால் மிகவும் அருமையான வண்டி. யூடியூப் இல் ஓலா வாகனத்திற்கு நிறைய நெகட்டிவ் கமாண்ட் போடுகிறார்கள் ஆனால் அதில் கூறும் அனைத்தும் உண்மை அல்ல நான் இரண்டு மாதத்தில் 3000 கிலோமீட்டர் வண்டியை ஓட்டிவிட்டேன் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை ஏத்தற விட ஓலா சிறந்த வாகனம் நம்பிக்கையுடன் வாங்கலாம் நன்றி....

    • @kalasammurugan3362
      @kalasammurugan3362 6 หลายเดือนก่อน +3

      உண்மை தான்... நானும் என்மகளுக்கு ஓலா s1x வாங்கி கொடுத்தேன்... மிகவும் நன்றாக தான் உள்ளது...
      ஆனால் ஓலா பற்றி நெகேட்டிவ் கமெண்ட் தான் அதிகமாக உள்ளது.. ஏன் என்றுதான் தெரியல..

  • @harikrishnan7855
    @harikrishnan7855 5 หลายเดือนก่อน +3

    Im a OLA S1 Pro customer i have purchased from first batch my vehicle is 2nd in my City 35K Kms completed till now Back Tyre and Back Break pad changed no other services. Dont blindly mock another brand without proper knowledge.

    • @sampathkumar-lt2et
      @sampathkumar-lt2et 5 หลายเดือนก่อน +1

      I too have ola s1 pro still now good..

    • @Adventure_craver
      @Adventure_craver หลายเดือนก่อน

      Ola firing complaint we cannot asure the safety know broo

  • @muzammilstark4829
    @muzammilstark4829 6 หลายเดือนก่อน +1

    Anna.. Fame II and state subsidy add panni onroad price evlo agum?

  • @yogashreeiyyappan2614
    @yogashreeiyyappan2614 หลายเดือนก่อน

    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த ஏத்தர் வண்டி வாங்குறது பெருசு இல்லைங்க மெயின்டனன்ஸ் பயங்கரமா போட்டு தாளிக்கிறாங்க. ஒரு சர்வீஸ் சொல்லு. வாங்கி வண்டி வாங்கி 15 அரை கிலோ மீட்டர்ல ரெண்டு பேரையும் போச்சு பேரிங்க 3000 வாங்கிட்டு வாங்க. ரொம்ப ரொம்ப ஒஸ்டு இந்த வண்டி யாரும் வாங்காதீங்க.

  • @SanthoshKumar-nv4kg
    @SanthoshKumar-nv4kg 7 หลายเดือนก่อน +6

    monthly current charges evlo bro varuthu ? compared to monthly petrol cost? ungaluku evlo nu solunga bro? evlo kms and electricity cost per month

  • @HarishRagavendhirar
    @HarishRagavendhirar 3 หลายเดือนก่อน

    Electricity bill increase aguma?

  • @n.karthik8267
    @n.karthik8267 3 หลายเดือนก่อน +1

    Indha bike veetule chargepanamudiyuma

  • @ramkee-ly6il
    @ramkee-ly6il 5 หลายเดือนก่อน

    Hi bro oru 2 days continue va vandi ottala na automatic ah charge kammi aaguma.

  • @gobisangar3545
    @gobisangar3545 6 หลายเดือนก่อน +4

    Warp mode ❌ wrap mode ✅

  • @Mrpistonbreaker7222
    @Mrpistonbreaker7222 6 หลายเดือนก่อน

    Bro neenga Trichy ahh

  • @Emmu195
    @Emmu195 7 หลายเดือนก่อน +2

    Nige vandile fasta pogubodhu Unga voice sariya kekale bro

    • @Chennai...
      @Chennai... 6 หลายเดือนก่อน

      எல்லாருக்கும் தெரிந்த பழைய கதையை தான் சொல்லுறாரு..இதுல என்னத்தே கேட்கவில்லை என்று நீங்க வருத்தப்பட

  • @AjithKumar-hp7gz
    @AjithKumar-hp7gz 5 หลายเดือนก่อน

    Anna Raft indrajeet electric bike review pannunga ❤

  • @venugopalr1493
    @venugopalr1493 7 หลายเดือนก่อน +2

    No centre stand (not to be parking at 2 wheeler parking
    100 km is very low ,minimum 150 to 200 km necessary
    Helmet box space very low compared to Ola
    No handle for billion

  • @lakh2030
    @lakh2030 7 หลายเดือนก่อน +3

    Ather or ola vana
    Ola beter

  • @Emmu195
    @Emmu195 7 หลายเดือนก่อน +2

    Ather vandi sound super like a flight sound madhiri irike 😍

  • @VR-xw3ib
    @VR-xw3ib 2 หลายเดือนก่อน

    Ather Software issues very disappointed...

  • @Naveen-ew5wt
    @Naveen-ew5wt 6 หลายเดือนก่อน

    How much bro ??

  • @yuvansankar8843
    @yuvansankar8843 2 หลายเดือนก่อน +1

    4:46 minutes 😂

  • @muba1414
    @muba1414 4 หลายเดือนก่อน

    வண்டி வாங்கலாமா ப்ரோ வண்டிய

  • @prabu-r
    @prabu-r 6 หลายเดือนก่อน

    Is it free of cost or chargeble, when we charge using Ather power grid.

    • @yogeshyogi6412
      @yogeshyogi6412 6 หลายเดือนก่อน +1

      pay pannanum bro , ₹1/min

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 3 หลายเดือนก่อน +1

    எல்லா இபைக் கம்பெனியும் நம்பகதன்மையில்லை

  • @nandhurajlr9128
    @nandhurajlr9128 2 หลายเดือนก่อน

    Range ellou kidka

  • @yogeshyogi6412
    @yogeshyogi6412 6 หลายเดือนก่อน

    service worst bro ana in chennai , vandi yein vaangunen nu yosikka vechitanga , switching to petrol vehicle again

    • @vishalkannanm4119
      @vishalkannanm4119 6 หลายเดือนก่อน

      Chennai la enga

    • @ganapathycivil9872
      @ganapathycivil9872 6 หลายเดือนก่อน +1

      Nungambakkam service centre ok bro, but ambatur service centre mattum pogave pogathiga

    • @yogeshyogi6412
      @yogeshyogi6412 6 หลายเดือนก่อน

      ​@@vishalkannanm4119 i had range issues bro , bike 15k kms dhaan run aagirunduchu , chennai la irukka yella service centre uhm visit panniten , bike 20-30 days monitor panren nu vaangi vechadhu mattum dhaan , isssue solve eh aagala

    • @baghathsingh3998
      @baghathsingh3998 6 หลายเดือนก่อน

      How old was your bike bro , thinking of buying ather, confused whether to go with ola

    • @yogeshyogi6412
      @yogeshyogi6412 6 หลายเดือนก่อน

      @@baghathsingh3998 just 1 year , in my opinion go for ola bro , service is way better and cost of service aswell , the reason I went ather in the first place was its premium build quality , ipo adhu kooda compromised , new bikes feel lighter and the spare parts they use are cheap in quality compared to the first gen athers