தூத்துக்குடி மீனவ நண்பருக்கு ...வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....உதவி செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாகவும்...மற்றவர் செய்வதற்கு உதவியாக தேடிப்போய் இடங்களைச் காண்பித்தால்...நீ உதவி செய்தாயா எனக் கேட்கிறார்கள்...பேசுவோர் பேசிவிட்டுப் போகட்டும்...அவர்கள் கடைசி வரை மற்றவரை குறைமட்டுமே காண்பர்...!இறைவன் மகிழ ...மக்கள் பணி செய்கின்றீர்...!வாழ்க நண்பா..தொடருங்கள் பணியை
இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள். வாழ்த்துக்கள் சகோதரர்களே. இப்படி முயற்சி எடுத்து உதவி செய்வதற்கென்றே நல்ல வேண்டும். அரசியல்வாதிகள் இவர்களை போன்றவர்களை பார்த்து திருந்தனும்
En ooru mukkani near by Jeyaramachandra thirkku poi neradaiyaga help panni irukkenga ,romba thankyou brother ,enga oorukku yarum porathu illai ana neenga poi help panni irukkenga nanga eppothum intha help marakka mattom brother ,valka valamudan 😢
Thoothukudi update paakanum naa unga channel dhaa search panren.. Thank You so much bro for your update.. Unga safe um romba mukkiyam bro.. safe ah irunga
Thambi Sakthi good Job, make it your ear draft and your eye blind so you don't hear and see negative comments.Do it with full heart for your people. God is watching you,be great for him.
Iptilam kadal ulla uir iruku makal irukanga unga moolama tha theriuthu Anna. God help paninavanga athanai family thunaiya irupanga.ivanga epti Anna velila povanga konjam sollunga anna
சக்தி அண்ணா பழையகாயல் ஊரிலிருந்து மஞ்சள்நீர்க்காயல், சிதம்பர நகர், கோவாங்காடு , சம்படி,ஆறுமுக மங்கலம், இப்படி பல கிராமங்கள் இருக்கு, இதுவரை மீடியா, யூடியுப் சேனல்ல எதில்லையும் இந்த ஊர்களை பற்றிய செய்தி வெளிவரவில்லை, நீங்க கொஞ்சம் பார்த்து நிலவரங்களை சொல்லுங்கண்ணா
தூத்துக்குடி மீனவ நண்பருக்கு ...வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்....உதவி செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாகவும்...மற்றவர் செய்வதற்கு உதவியாக தேடிப்போய் இடங்களைச் காண்பித்தால்...நீ உதவி செய்தாயா எனக் கேட்கிறார்கள்...பேசுவோர் பேசிவிட்டுப் போகட்டும்...அவர்கள் கடைசி வரை மற்றவரை குறைமட்டுமே காண்பர்...!இறைவன் மகிழ ...மக்கள் பணி செய்கின்றீர்...!வாழ்க நண்பா..தொடருங்கள் பணியை
நிவாரண பொருட்கள் கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும்
சக்தி இதுதான் மனித நேயம் ஆனால் உடன் பிறந்த சகோதர களுக்கு இந்த மனது இல்லை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருள்ராஜ் கிருஷ்ணகிரி
வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்த நல்ல உள்ளங்கள் அனைத்தும் பல்லாண்டு வாழ்க
இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள். வாழ்த்துக்கள் சகோதரர்களே. இப்படி முயற்சி எடுத்து உதவி செய்வதற்கென்றே நல்ல வேண்டும். அரசியல்வாதிகள் இவர்களை போன்றவர்களை பார்த்து திருந்தனும்
இந்த தீமையிலும் ஒரு நன்மை ஜனங்களுக்குள் ஒற்றுமை உணர்வு .
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அன்னான் M L A பழனியாண்டி ❤️❤️❤️
மிக்க நன்றி. ஜயா அவர்களுக்கு🙏
@@Durgaammasamayal 🙏❤️👍
En ooru mukkani near by Jeyaramachandra thirkku poi neradaiyaga help panni irukkenga ,romba thankyou brother ,enga oorukku yarum porathu illai ana neenga poi help panni irukkenga nanga eppothum intha help marakka mattom brother ,valka valamudan 😢
Thoothukudi update paakanum naa unga channel dhaa search panren..
Thank You so much bro for your update..
Unga safe um romba mukkiyam bro.. safe ah irunga
அதுதானே வசூல் ராஜா
நீங்கள் மதினிகிட்ட கேளுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்
இவண் பைக் எடுத்து வீடியோ போடும் போது இவண் போட்டை எடுத்து உதவிகள் பண்ண முடியாதா நல்லாலன் மாதிரி ரொம்ப பாவம் மாதிரி பேசுவார்
மீனவர்கள் ஒற்றுமை ஓங்குக வாழ்த்துக்கள்
Asingama comments panningale ellarum enga da poninga, ipo vanthu pesunga da ...
Well done Thoothukudi Meenavan & Team... ♥
Nangallam eppothume intha thuthukudi meenavan sakthi brother ku than support ivanga innum Mela Mela valaranum negative comments pottavangallam enga ponanga
@@YazhuAshwanthappo kuda avaru panaththa pottu vangiththaralaya MLA vaangi kuduththu erukkaru 😂😂😂 appo Bala avaroda 2 lac apram Nisha akka evangalaam pannathu enna ????????????????????????????????????????????????????
நண்பா உயிர் போறப்ப நம்மள பத்தி நினைக்காம உதவி செய்யனும் உயிர் வந்த பிறகு உதவி செய்வது வெற
Watching from England you are doing a great job God bless you and your family
நல்ல ஓரு பதிவு. முழு உலகத்திற்கு போய் சேரனும்
Thank you for poor people so much happy brathar.iamfrom Bangalore
God bless you, your team's and the sponsors.
Great job Sakthi
தம்பி உங்களுடைய இந்த உதவியை பார்த்து எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வாழ்க வளமுடன் ❤
Iam koby
In Switzerland 🇨🇭 from tamil srilanka
நன்று நண்பர்களே... நன்றி... நன்றி...🙏🙏🙏🙏🙏
கடவுள் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்
வாழ்த்துக்கள் நன்றி... பாராட்டுக்கள்.
தூத்துக்குடி மீனவ நண்பரே உதவி புரிந்த உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Neengal anaivarum deivangal vazhga valamudan
தூத்துக்குடி மீனவ நண்பருக்கு ...வாழ்த்துக்கள் km.sivagnanam maduranthakam
Rompa thanks anna🙏🙏🙏🙏
Engalukku uthavi seitha ellarukkum nantri
மிக்க மகிழ்ச்சி உதவி சைய்தர்க்கு❤❤😢😢😢😢
U are bless . Take care of all 😊❤ . Stay safe and healthy 🙏❤
Thambi Sakthi good Job, make it your ear draft and your eye blind so you don't hear and see negative comments.Do it with full heart for your people. God is watching you,be great for him.
Bayama iruku brother kadalai parthal
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Great job to you & your entire team 👍👍👍🙏🙏🙏🙏🙏😭😭😭😭
சூப்பர்ப்பா தம்பி...நிறைவான பதிவு...❤❤🙏🙏
Super thambi neega ennakium nalla irukanum
Mam makkal entra unarvotu kastapatu uthaukirirkal Vazthukal
Nice job thank you brother God bless all the team and you🙏🙏🙏🙏👍👍
சக்தி வேல் நல்ல சேவை. தொடரட்டும் வாழ்த்துக்கள்
Nice brother.great heart .remebered loving all dear people like u who thise helped and purchased and supported
வாழ்த்துக்கள் நண்பா, வாழ்க வளமுடன்
பாராட்டுகள் அண்ணா
God bless you brother and your team members❤❤
நல்ல விலம்பரம்
MashaAllah❤கு ட் பி ஸ் யி ந ல்லா வி ச யா ம் பா ❤🎉💜👍❤️💙♥️🤎🖤💕🌹👌
Super anna ❤ ivlo kastathula irudhum avaga vandhavagaluku sapadu kuduthu anupuraga paruga ❤ super
Eppediyum meenavare kappathi avanam...badikkapette makkakal ..India fulla.. full support bro🎉
Super God bless you
Neengka enna vaangki koduthingka bro ungkalidam rompa panam irukkula
உங்கள் தன்னலம் பாரா உழைப்புக்கும் நல்ல உயர்ந்த உள்ளத்துக்கும் தமிழ் நாட்டு மக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறோம்.🙏🙏🙏🙏🎉
Rice koduthu payan illa samayal seiya paathiram illa avarkalkita
இது நல்ல சந்தர்ப்பம் நீங்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்
சூப்பர் அண்ணா
God bless you
ஆத்துர் அருகே உள்ள புன்னை காயல்
Valdhukkal anna
Super thambi God bless you
Thanks brother
Vallthukal nandri ❤
Vallthukal nanba
வாழ்த்துக்கள்bro❤❤❤❤❤❤❤❤
Hi bro how here u. Supper vazthukkal
Entha mathere neenga uthave pannuga thambi.good nalla veceyam seiyaremga athi andra seai athuvm endra seai.
Iptilam kadal ulla uir iruku makal irukanga unga moolama tha theriuthu Anna. God help paninavanga athanai family thunaiya irupanga.ivanga epti Anna velila povanga konjam sollunga anna
Super brother Got bless you all
வாழ்துக்கள் 🎉🎉🎉
Supper anna naan theepan naanum meenavan thaa naan srilanka
Enga ooru bro
God bless you Thambi 👍
Bro god bless you and team members 🙏🙏🙏🙏
Super brother
God bless you all
❤❤❤
நண்பா நீங்கள் செய்தது மற்றும் சுபி. கிங்ஸ்லின் சாந்தகுமார் மற்ற மீனவ நண்பர்கள் உதவி சக்திக்கு தெரியாதா
Bro meen ஏலம் podura area la meen eppo viyabaram nadakutha update sollunga tharpothiya nilavaratha.😢
Anna palayakayal- agaram poga na
Sippi paati safe ah...irukkangala
Good job sakthi proud of you ❤
Congratulations Sakthi bro 🎉🎉🎉🎉🎉
உதவி செய்தால் எல்லா உள்ளங்களுக்கும்
Ithu ungkalukku use thaan ungka videokku like kidaikkum
God bless them all.
Thanks for your support
எம் புன்னை மக்களின் சார்பாக நன்றிகள்
Super brother... take care
Great❤humanity job bro🙏🙏🙏
Bro thak you
வாழ்த்துக்கள்
சக்தி அண்ணா பழையகாயல் ஊரிலிருந்து மஞ்சள்நீர்க்காயல், சிதம்பர நகர், கோவாங்காடு , சம்படி,ஆறுமுக மங்கலம், இப்படி பல கிராமங்கள் இருக்கு, இதுவரை மீடியா, யூடியுப் சேனல்ல எதில்லையும் இந்த ஊர்களை பற்றிய செய்தி வெளிவரவில்லை, நீங்க கொஞ்சம் பார்த்து நிலவரங்களை சொல்லுங்கண்ணா
Super sakthi🎉
Great job anna 🙏🙏🙏🙏
Oru pakkam then kadal oru pakkam ungal meenavan innoru pakkam muthunagar and india perungadal intha pakkam neenga la
Great ma sakthi ❤️👌👏🙏
Great people,good
great great great
I wish the people will back to new normal soon ...
Nangalum punnaikkayal tha
வாத்துக்கள் தம்பி நன்றி 😂
Super Anna valthukal❤❤
Good job
God bless you thambi
Super brother
SUPER.......Super.....Super🥰