இந்த YouTube கடைசியில் எங்க கொண்டுவந்து நிப்பாட்டி இருக்கு..மீன்கள் விற்பனை செய்ய ராஜதந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 378

  • @Princesscollection-u9v
    @Princesscollection-u9v 16 วันที่ผ่านมา +1

    சூப்பர் ப்ரோ மீன்கள் அதிகமாகவே குடித்தீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @rajamanickamkaliyamurthy1784
    @rajamanickamkaliyamurthy1784 ปีที่แล้ว +36

    நண்பா நீங்க அனைவரையும் மரியாதையாக பேசுவது சூப்பர் உங்கள் வீடியோவும் சூப்பர் வாழ்த்துக்கள்💐

  • @shajahanshajahan-qo5nl
    @shajahanshajahan-qo5nl ปีที่แล้ว +11

    நீங்கள் கட்டும் கூறுகளில் அதிகமான மீன் உள்ளது . விலை மலிவாகவும் உள்ளது. உங்கள் அளவுக்கு தாராளமாக வியாபாரம் செய்பவர்கள் மிகக்குறைவு உங்கள் மனதிற்கு ஏற்ப மீன்களும் தாராளமாக கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @sureshbabu_r7623
    @sureshbabu_r7623 ปีที่แล้ว +31

    லாபம் இல்லாமல் வாழும் வியாபார வாழ்க்கை என்பது தனி சுகம் நண்பா. நோய் நொடியின்றி நீடுழி வாழ்க உங்கள் குடும்பத்துடன்.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 ปีที่แล้ว +6

    எங்க ஊர்ல 100ரூபாய்க்கு இவளோ மீன் வாங்க முடியாது அண்ணன் .நீங்க 100ரூபாய்க்கு நிறைய மீன் குடுக்குறிங்க அண்ணன் . அந்த ஒரு கூறே எங்க ஊர்ல 200ரூபாய்க்கு விப்பாங்க அண்ணன் .சூப்பர் நல்ல ஒரு வியாபாரம் .👍👍👍👍👍👍👍.

  • @SalemSriniKT
    @SalemSriniKT ปีที่แล้ว +18

    சகோதரரே நீங்கள் கொடுத்த மீன் சேலத்தில் 500 ரூபாய் வரும் ❤❤❤❤

  • @senthilvel5478
    @senthilvel5478 ปีที่แล้ว +177

    இது போல கூறு வைத்தது நல்லது... ஆனால் நூறு ரூபாய்க்கு நிறைய கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் சக்தி.

  • @kandaswamydurai8949
    @kandaswamydurai8949 หลายเดือนก่อน

    தாங்கள் வாங்குகிற 100 ரரூபாய்க்கு , மிக அதிகமாக தான் கொடுக்கிறீர்கள். சென்னையில் பாதி அளவு தான் கிடைக்கும். தங்களது தன்மையான பேச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v ปีที่แล้ว +25

    தம்பி உங்களின் அன்பான பேச்சு நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வரும். விலை குறைவு. வாங்குபவர்கள் மகிழ்ச்சியுடன் வாங்குகிறார்கள். ஒளிவு மறைவு இல்லா வியாபாரம். மீன் வகைகளை எடுத்து கூறுவது மிகவும் சிறப்பு. அத்துடன் மனித நேயம். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். அன்புடன் உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤❤

  • @habeeburahaman8561
    @habeeburahaman8561 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசுவது ரொம்ப அருமை.இவ்வளவு குறைவாக மீனை.
    கொடுக்குறிங்க.
    அருமை

    • @ponduraiamirthalingam4001
      @ponduraiamirthalingam4001 6 หลายเดือนก่อน

      இது தூத்துக்குடி பேச்சு

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 ปีที่แล้ว +5

    Neenge pesurevidhamum andha oor bhashayum very super Shakthi bro

  • @mageshprabin2886
    @mageshprabin2886 ปีที่แล้ว +21

    குறைந்த விலையில் மீன் கொடுத்துள்ளீர்கள் 💯👍

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 ปีที่แล้ว +13

    உனக்கு நல்ல மனசு தம்பி..

  • @rajip7377
    @rajip7377 ปีที่แล้ว +22

    எங்க ஊரில் நூறு ரூபாய்க்கு எந்த மீனுமே தர மாட்டாங்க சால மீன் கூட ஒரு கிலோ 250 ரூபாய் நீங்க எவ்வளவு மீன் கொடுக்கிறிங்க சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👍

  • @freetamil3737
    @freetamil3737 ปีที่แล้ว +17

    100 Rs ku athigama meen kudukiringa...enga oorla itha 400 rupees ku vithuruvaanga...kadavul ungalai aseervathippar... God bless you

  • @Jayashree-ku1ci
    @Jayashree-ku1ci ปีที่แล้ว +27

    நீங்கள் வாரி வழங்கியுள்ளிர்கள் 😊😊😊

  • @SARaj-lh2yn
    @SARaj-lh2yn ปีที่แล้ว +4

    🎉nice reality video, Fish rate very low, chennai la ithu 300, mela sales panuvanga athuvum ketuponaa fish ice vachu medicine potu kudupanga 😢 😢

  • @Tamilntk9642
    @Tamilntk9642 ปีที่แล้ว +24

    குறைவான விலை அண்ணா 👌மீன் சுவை அருமை அண்ணா 👌👌👌மிகவும் மகிழ்ச்சி 😍

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 ปีที่แล้ว +19

    Sakthi, your sales style is different level, what a friendly talk, honest explanation about the fish, respect every individual. Great, you have big kind heart. After you made the pile, I don’t have any idea about fish price( I am a vegetarian), but it’s look very cheap. Continue your lovely sales style Sakthi.

    • @BashyamGanesan
      @BashyamGanesan ปีที่แล้ว

      Very nice we can't get like this in Chennai looks very delicious

  • @marichamykm5246
    @marichamykm5246 ปีที่แล้ว +1

    great bro.... unmaya solreengaparunga .... best character

  • @Rukkumaran-f2t
    @Rukkumaran-f2t ปีที่แล้ว +1

    Bro you are great and very humble talking to people. God bless you tamilan from malaysia

  • @mikeece
    @mikeece 4 หลายเดือนก่อน +1

    Alli kodukura theivam yaa nee. Nee vazhka.. 🎉🎉🎉

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 ปีที่แล้ว +1

    தம்பி நீங்கள் மலிவாகத்தான் கொடுத்தீர்கள் இங்கு கனடாவில் அந்த மாதிரி நல்ல உடன் மீன் வாங்கமுடியாது நன்றி

  • @selvammapatty
    @selvammapatty ปีที่แล้ว +1

    எல்லாத்துக்கும் மீனா கம்மியான ரேட்டுக்கு அள்ளி கொடுக்குறீங்களே நீங்க தான் கடவுள்

  • @lodusjosh
    @lodusjosh ปีที่แล้ว +1

    சீர்காழி ல இவ்ளோ தரமாட்டாங்க bro, நீங்க super, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🥰

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts ปีที่แล้ว +2

    😮100 niraiya fish kodukuringa yenga oorula 100 vangavea mudiyathu fresh a irukathu athaiyea rate athigamatha solvanga niga fresh a kodukuriga athigamavum kodukuringa super 🤝

  • @sureshsanjana4341
    @sureshsanjana4341 ปีที่แล้ว +6

    Sirappana tharamana video ❤🙏

  • @jebajeba6882
    @jebajeba6882 ปีที่แล้ว +1

    Niraiiiiiiya kodukureenga thambi... Neenga nalla irupeenga thambi God bless u thambi

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 ปีที่แล้ว +1

    தம்பி எங்கள் ஊர் திருப்பூர்.100ரூபாய்க்குஎல்லாம் இவ்வளவு மீன் கிடைக்கவே கிடைக்காது.

  • @christymanohari7419
    @christymanohari7419 ปีที่แล้ว

    அப்பா எவ்வளவு நிறைய மீன் கோயமுத்தூர்ல இவ்வளவு பிரஷ்சா இவ்வளவு கம்மியா கிடைக்காது👌 நீங்க தூத்துக்குடில இது எந்த இடம் தூத்துக்குடி வந்தா வருகிறோம்

  • @dittoking4272
    @dittoking4272 ปีที่แล้ว

    இப்மடி மீன் எந்த நேரத்தில் வந்தா கிடைக்கும் இந்த இடத்தின் பேயர் என்ன ரொம்ப சூப்பர்

  • @selvip8122
    @selvip8122 3 หลายเดือนก่อน +1

    you very best good

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว

    நண்பா நான் மீன் வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் எனக்கு மீன் குறைந்த விலைக்கு வேண்டும் என் ஊர் மேல்மருவத்தூர் அருகில் உள்ளது நன்றி🙏💕🙏💕

  • @t.vataniiswaran8768
    @t.vataniiswaran8768 ปีที่แล้ว +2

    Super Sakthi bro. All the best to you. I'm from Malaysia

  • @TharkaRaja-e1c
    @TharkaRaja-e1c 3 หลายเดือนก่อน

    100ருபாய் கொடுத்த மீன் தென்காசியில் 500ருபாய் நான் தூத்துக்குடி வந்தால் கண்டிப்பாக உங்ககிட்ட மீன் வாங்கி சாப்பிட ஆசை

  • @DeepakDeepak-kt2te
    @DeepakDeepak-kt2te 10 หลายเดือนก่อน +1

    Super br0🎉

  • @Amsukitchen
    @Amsukitchen ปีที่แล้ว +1

    Yenga oorula yellam 3 madangu vanguvanga neenga 100 rs kudutha fish enga 300 or 400 rs vanguvanga

  • @yazhinimiss6120
    @yazhinimiss6120 5 หลายเดือนก่อน

    அண்ணா நாங்க மதுரை இங்க 3 piece சாதா மீன் 250,300 ஆனா நீங்க இத்தனை மீன் fresh uh irukurathu 100 rupees thareenga great na.unga oor la iliyae nu thonuthu

  • @kumaremelda
    @kumaremelda ปีที่แล้ว

    நூறு ரூபாய்க்கு இது அதிகம். வாழ்த்துக்கள். தொண்டி பக்கமெல்லாம் இந்த மீன் எல்லாம் கூறு போடாமல் கிலோ கணக்கில் ஏதோ விப்பாங்க அதிகமான விலைக்கு

  • @umauma1850
    @umauma1850 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் மீன் அதிகம்

  • @jencys9633
    @jencys9633 ปีที่แล้ว +1

    Bro nenga naraya kudukinga engaluku pakeve schoking iruku engalukum vanga aasai bt nanga trichy one day vanga varanum bro 😊

  • @kovai2439
    @kovai2439 ปีที่แล้ว +2

    வேர லெவல் தம்பி. ஏன் குரல் ஒரு மாதிரி கொர கொரநு கேக்கு என்ன ஆச்சு தம்பி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว +1

      உடம்பு சரிஇல்லை அக்கா

  • @jairaj1106
    @jairaj1106 ปีที่แล้ว +4

    நண்பா எங்க ஊருல நீங்க விற்ற மீன் எல்லாம் குறைந்த பாட்சாம் 1 kg 300 ரூபாய்

  • @deepumano5308
    @deepumano5308 9 หลายเดือนก่อน

    100 rps romba athigam kudukiringa. Superrr

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +3

    ❤🎉அருமை🎉❤

  • @Amsukitchen
    @Amsukitchen ปีที่แล้ว

    God bless you thambi nalla mariyathai and kuraintha velai arumai valarga unga sevai

  • @jamesveetus5229
    @jamesveetus5229 ปีที่แล้ว +6

    முதலாளி நேரடியாக வித்தால் வாங்குவோற்கு லாபம்

  • @baskarnadar6603
    @baskarnadar6603 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் தம்பி நன்றி

  • @yayadejoker2023
    @yayadejoker2023 ปีที่แล้ว +4

    Respect you my brother..from MALAYSIA

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 ปีที่แล้ว +3

    Very good Sakthi. All the very best.

  • @bashapalani4925
    @bashapalani4925 ปีที่แล้ว

    100 rubai alavukku atigama minna kudukkuturikkingga. ❤❤❤

  • @beaulailoveyoujesusrani4098
    @beaulailoveyoujesusrani4098 11 หลายเดือนก่อน

    Anna big fish karuvadu (uppu)anuppi thara mudiyuma? coimbatore ku

  • @T.VIJAYAKUMARKUMAR
    @T.VIJAYAKUMARKUMAR ปีที่แล้ว +2

    எங்கள் ஊர் காரைக்குடி நிங்கள் கூடுத்தா மீன் இங்கே 600

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว +2

    Good attitude shown with smile and understanding. I am sure as you are happy the buyers are also happy

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +5

    Super bro ❤❤ .. very fresh fish 🐟 .. keep hard working ❤❤ .. take care 😊❤

  • @rajlic1143
    @rajlic1143 ปีที่แล้ว

    Super bro . Kammiyathan kodithrikenga bro

  • @jagadees3192
    @jagadees3192 11 หลายเดือนก่อน

    Excellent man Bro U ❤

  • @jesukala4034
    @jesukala4034 ปีที่แล้ว

    Spic nagar George......வாழ்க வளமுடன்

  • @praganyapattu211
    @praganyapattu211 ปีที่แล้ว

    Rombo athigam ma tha kututhinha bro😊

  • @jamaludeen837
    @jamaludeen837 ปีที่แล้ว +1

    Super bro ithey mathiri video podunga

  • @manikandanbhavani3047
    @manikandanbhavani3047 ปีที่แล้ว +3

    எங்க ஊர் நாகர்கோவிலில் 10 சாலை மீன் 50 ரூபாய்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      🙄🙄 1kg சாலை மீன் 30 டு 50 தான்

  • @piruthivirajan885
    @piruthivirajan885 ปีที่แล้ว

    காலை யில் எத்தனை மணிக்கு வியாபாரம் ஆரம்ப மாகும். ஞாயிறு வியாபாரம் உண்டா என்பதை தங்களது பதிவில் தெரிவிக்கவும். நன்றி🙏

  • @maree9651
    @maree9651 ปีที่แล้ว +7

    தூத்துக்குடியில் எந்த இடத்தில் விற்பனை செய்விங்க அதையும் சொல்லுங்க

  • @rameshs5770
    @rameshs5770 6 หลายเดือนก่อน +1

    Super ji ❤❤

  • @victoriaabraham4731
    @victoriaabraham4731 ปีที่แล้ว

    Thampi neraya kodukkinga

  • @revathit8481
    @revathit8481 ปีที่แล้ว

    தம்பி சக்தி உங்க மனசு போல கூறிலும் நிறைய மீன்கள் உள்ளது

  • @rabiakou883
    @rabiakou883 ปีที่แล้ว +2

    Super brother very hard work ❤❤👍

  • @sahiraaleem199
    @sahiraaleem199 ปีที่แล้ว +2

    Super sakthi.

  • @pradeeppradeep7322
    @pradeeppradeep7322 2 หลายเดือนก่อน

    You have to earn a lot for your daughter bro. Thaaraalam irukka vendiyathuthaan, but neengha konjam over. God bless you and your family. May God bless your fish catches.

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 ปีที่แล้ว +4

    video la kurai illai......aana innum sila aayirangalukku vithu irukkalam.......unga kasdangaluku innum plan kidaitthirukkaalam....... 100meen kammi panni kudunga...allathu 150என்று குடுங்கள் அண்ணா pls...enakku பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு......விடமா உங்களுக்கு sms பண்ணிட்டு இருக்கேன் அண்ணா......கண்டிப்பா உங்ககிட்ட மீன் வாங்கி சாப்பிடணும்.....எந்த இடம் என்று சரியா சொன்னிங்க என் husband varum pothu வாங்கிட்டு வர சொல்லுவேன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      சூப்பர் அக்கா thoothukudi Harbour beach அக்கா

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 ปีที่แล้ว

      @@thoothukudimeenavanno akka ...pappa nu சொல்லுங்க......எனக்கு ரொம்ப பிடிக்கும்....கண்டிப்பா வர சொல்லறேன் அண்ணா.....எனக்கு அண்ணா ரொம்ப பிடிக்கும்

  • @rubyroselin9355
    @rubyroselin9355 11 หลายเดือนก่อน

    Super super excited video

  • @venkatk3707
    @venkatk3707 ปีที่แล้ว +1

    Super thambi

  • @amsasarumathi1360
    @amsasarumathi1360 ปีที่แล้ว

    👌👌அண்ணா

  • @ASaravanan-b2z
    @ASaravanan-b2z 6 หลายเดือนก่อน

    All the best

  • @yogeshwarig4907
    @yogeshwarig4907 ปีที่แล้ว

    100te rombavea athimagah kodhu irukengah bro

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว +1

    ❤❤❤அருமை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @dmiserv2093
    @dmiserv2093 ปีที่แล้ว +4

    I don't know the price of fish because I've never seen a fish market in my life😁 but I'm sure you sold it for a very cheap price and I hope poor people can get this offer in the future too!! 😊Hats off for making others happy with a fair price. May God bless you and your family 💚

  • @aashiq27-vp
    @aashiq27-vp ปีที่แล้ว +1

    Super thambi rate romba kammi.

  • @rakeshsekar3840
    @rakeshsekar3840 ปีที่แล้ว

    very honest man

  • @BharathPalanivelu
    @BharathPalanivelu ปีที่แล้ว +1

    best wishes!!!... Bangalore rate - 1 KG minimum 400 rs to 600rs.

  • @allinallrocky2298
    @allinallrocky2298 ปีที่แล้ว

    Romba athigam anna etha inga 500 kuda vaga mudiyathu parai fish ahh

  • @MohanRaj-f9o
    @MohanRaj-f9o ปีที่แล้ว +4

    எங்க ஊருல மீன்களின் வகை பொருத்து விலை இருக்கும், நீங்க கூடுத மீன் இங்கே 3 ஆயிரம் ரூபாய்

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 ปีที่แล้ว +1

    Good heart sakthi

  • @Brindhabalaji791
    @Brindhabalaji791 ปีที่แล้ว

    Congratulations, keep growing sakthi.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว

    Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +3

    அந்தக் கடற்கரைக்கு வழி சொல்லுங்க நேரா வருகிறேன்

  • @parthiban6944
    @parthiban6944 ปีที่แล้ว +1

    அண்ணா நான் தூத்துக்குடியில் இருக்கிறேன் உங்களை நான் நேர்ல பாக்கணும்னு ஆசைப்படுகிறேன் எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க அண்ணா நான் ஹார்பர்ல இருக்கேன்

  • @shyleshsky1350
    @shyleshsky1350 ปีที่แล้ว +5

    So genune and heart full price for the food bro, god bless you. From Philippines

  • @sundardevi8889
    @sundardevi8889 ปีที่แล้ว

    Fish vanga harparugu eppam varanum thampi naga pudukoottai than

  • @NishaNisha-hy9us
    @NishaNisha-hy9us ปีที่แล้ว

    Very.good person

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 ปีที่แล้ว

    Super sakthi anna super ❤❤❤❤

  • @Tharun02727m
    @Tharun02727m ปีที่แล้ว +1

    Super bro 🎉
    Bro one doubt Thoothukudi la Chandy Matriculation nu school eruka? Bro

  • @kamikazekikiko1080
    @kamikazekikiko1080 ปีที่แล้ว +3

    தர்மக் குடுத்திர்கல் நன்றி❤❤❤

  • @malar8895
    @malar8895 ปีที่แล้ว +1

    அதிகமாக கொடுத்து இருக்கிறீர்கள்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்காரெம்ப நன்றி அக்கா

  • @PraphuPp
    @PraphuPp ปีที่แล้ว +2

    Superbro🎉

  • @devijeya5162
    @devijeya5162 ปีที่แล้ว

    Anna Tirunelveli la 100 ku salai mattum kedaikkum.vera ivlo cheap ah thara mattanga.ippo nee vikkiratha paththa sandhosama irukku

  • @tamilpeoplevlogs8565
    @tamilpeoplevlogs8565 ปีที่แล้ว

    Super 👌 brother

  • @raviezhil2939
    @raviezhil2939 ปีที่แล้ว

    நான் திருச்சி இந்த ஒரு கூரு இங்கே ரூ500க்கு மேல் கொடுத்து வாங்க வேண்டும்.
    ரொம்ப
    ரொம்ப கம்மி விலை

  • @sivaraman4451
    @sivaraman4451 ปีที่แล้ว

    Nanga inaiku meen vanga vanthom.neenga ila bro.meen super taste .

  • @ChandraSekarJK
    @ChandraSekarJK ปีที่แล้ว

    Annan kalaila ethana maniku vantha namma guest house beachla ungata fish vanagalam