குடும்பத்துடன் நடு கடலில் நடந்த அதிர்ச்சி A shock in the middle of the sea with the family

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024

ความคิดเห็น • 172

  • @arnaud78340
    @arnaud78340 11 หลายเดือนก่อน +34

    மிகவும் சந்தோஷமான தருனம் வாழ்க்கை வாழ்வதற்கே இறைவன் படைத்திருகிரான். நான் பிரான்ஸ் வசிக்கிறேன் இலங்கை தமிழன் . அடுத்த வருடம் இந்தியா வந்து தங்களை கண்டிப்பாக சந்திப்பேன். எங்களையும் இங்கு அழைத்து செல்லுங்கள்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +6

      ரெம்ப நன்றி அண்ணா

    • @msjkingz2822
      @msjkingz2822 9 หลายเดือนก่อน

      நீ எங்க இருந்தா என்னடா? பெரும பீத்தாத

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k 10 หลายเดือนก่อน +10

    தம்பி ! இவ்வளவு பணிகளுக்கு இடையே குடும்பத்தாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என நினைக்கும் அந்த மனசு தான் வேண்டும். வாழ்க வளமுடன். அன்புடன். அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.

  • @selviedward1706
    @selviedward1706 11 หลายเดือนก่อน +19

    எல்லா செல்வமும் பெற்று குடும்பத்துடன் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் பாப்பாவ பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +2

      ரெம்ப நன்றி அக்கா

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 11 หลายเดือนก่อน +4

    நிறைய.பேர் சேர்ந்தது போனால் ஜாலியா இருக்கும் சூப்பர் 👌

  • @polladhavanprabhu3936
    @polladhavanprabhu3936 11 หลายเดือนก่อน +4

    ரொம்பவே பிடித்திருந்தது இந்த காணொளி நண்பா 🎉❤ நீங்கள் இபோவும் எப்டியே சந்தோசமா கா இருக்கா கடவுளை வணங்குகிறன் ❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 หลายเดือนก่อน +4

    சூப்பர் நல்ல ஒரு எஞ்சாய் அண்ணன் அண்ணி பாப்பா .👍👍👍👍👍👍👍👍👍.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @jayanthivenkatachalam803
    @jayanthivenkatachalam803 11 หลายเดือนก่อน +3

    ரொம்ப சந்தோசம் தம்பி எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா

  • @DensyDensy-mj5br
    @DensyDensy-mj5br หลายเดือนก่อน +1

    பாப்பாவைஎனக்குரொம்பாபிடிக்கும்🌹🌹

  • @infanttraders2826
    @infanttraders2826 11 หลายเดือนก่อน +8

    குடும்பத்தில் உள்ளவர்களை கடலில் அழைத்துச் செல்வதே மகிழ்ச்சியான தருணம் கடல் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒரு இடம்

  • @vasstamiljcbmachine7
    @vasstamiljcbmachine7 11 หลายเดือนก่อน +5

    குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதே வாழ்வின் பெரும் செல்வம் Sweet family ❤❤

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 11 หลายเดือนก่อน +2

    நல்ல ஒரு செய்தி தம்பி,விரிச்சல் என்ன என்று தெரியாது அது என்ன என்பதை குடும்பத்துடன் நேரில் சென்று காண்பித்தீங்க நன்றி

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 11 หลายเดือนก่อน +3

    Dear Sakthi, Happy to see the moment. When I watching this video I prayed God to save you guys safely. Finally I thanked God after you reached the seashore. God bless.

  • @psgcnkiruthikaa5651
    @psgcnkiruthikaa5651 11 หลายเดือนก่อน +5

    தம்பி அருணா க்கும் பாப்பாக்கும் ஒரு Life jakete போட்டு கூட்டிகிட்டு போங்க இனி போகும் போது plz ❤️

  • @selvarani3614
    @selvarani3614 11 หลายเดือนก่อน +2

    So 😍😍cute..nice lovely beautiful 😍💓 family...

  • @user-ce1hy8gs9c
    @user-ce1hy8gs9c 10 หลายเดือนก่อน +3

    குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கா அண்ணா ❤❤❤❤

  • @lalithajaya1766
    @lalithajaya1766 11 หลายเดือนก่อน +2

    Good enjoyment with family 👪 lovely family god bless 🙌🙏 little fear to watch until you reach the shore

  • @London36000
    @London36000 11 หลายเดือนก่อน +7

    எல்லா வளமும் பெற்று தொழிலில் முன்னேற வாழ்த்துக்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @Angel-oo9bn
    @Angel-oo9bn 11 หลายเดือนก่อน +4

    Semma super family....stay blessed 🥰🤠

  • @Venkatesh-in7ld
    @Venkatesh-in7ld 11 หลายเดือนก่อน +2

    Ennku pudicha TH-camr❤😊my best one of fan

  • @jebajeba6882
    @jebajeba6882 11 หลายเดือนก่อน +1

    சூப்பர் thambi போன வாரம் நாங்க முத்து நகர் beach வந்திருந்தோம் thambi unga family பாக்க ஆசை but unga செல் no. தெரியாது so உங்கள பாக்க முடியல God bless u thambi

  • @IndianARMYISKING-vs1zn
    @IndianARMYISKING-vs1zn 11 หลายเดือนก่อน +7

    The beautiful family ❤... papa so sweet ❤😊

  • @MRxxxLION
    @MRxxxLION 11 หลายเดือนก่อน +1

    பார்க்க மிகவும் பயமாக இருக்கிறது.

  • @anandaaric0605
    @anandaaric0605 11 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களுக்கு கோடி கணக்கில் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +2

      ரெம்ப நன்றி அண்ணா

  • @nalanir4902
    @nalanir4902 11 หลายเดือนก่อน +2

    பாப்பா so cute ❤

  • @nadarajahbalan9830
    @nadarajahbalan9830 11 หลายเดือนก่อน +3

    அண்ணா இப்படி தரமான video போடுங்க, எவளவு கடினம் 🌿💚💚💚🌿

  • @amuthanraj5233
    @amuthanraj5233 11 หลายเดือนก่อน +3

    அண்ணா ‌safety jocket வச்சிக்கோங்க என்னவென்றால் அக்காவுக்கு நீச்சல் தெரியாது பாப்பாவுக்கு நீச்சல் தெரியாது நீங்க இப்படி போரது பயமா இருக்கு ஒரு போர்ட் உங்க பின்னாடி யே வர சொல்லுங்க

  • @arunaa3430
    @arunaa3430 หลายเดือนก่อน

    Super. So thrilling. But be safe. God bless your family❤

  • @baheerathanbaheerathan2516
    @baheerathanbaheerathan2516 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா அண்ணி பாப்பா

  • @suganyasuganya2500
    @suganyasuganya2500 8 หลายเดือนก่อน

    Super arumai kannu paturuchi ungala pathu nice family

  • @mariasuresh6436
    @mariasuresh6436 10 หลายเดือนก่อน +1

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 หลายเดือนก่อน +3

    Now, i came to know, what is VIRUCHEL explained by Brother Thoothukudy meenavan❤
    Thanks for the information 👍 😀
    Congratulations 🎊 👏 💐 next time when you are coming to this place, kindly bring one fish 🐟 net ,so that your family members can enjoy.
    Very good Vedio 👍

  • @comedy360-id5wr
    @comedy360-id5wr 22 วันที่ผ่านมา +1

    I love papa ❤

  • @nalanir4902
    @nalanir4902 11 หลายเดือนก่อน +1

    Video பார்த்து enjoy பண்ணினேன்

  • @dineshkumar-um1up
    @dineshkumar-um1up 11 หลายเดือนก่อน +2

    Super Anna valuthukal ❤

  • @akkachivvt9414
    @akkachivvt9414 8 หลายเดือนก่อน

    Pappa sweet thambe thancachchy nalla family kavul unkali aservatheppar nan cylon kadatkari unkali matheri enjoy pannukerathelli unkali nenikka very happy pappa bye

  • @ponnulaksmi2307
    @ponnulaksmi2307 5 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு நண்பரே

  • @roshanmathew8942
    @roshanmathew8942 11 หลายเดือนก่อน +2

    கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்

  • @p.vanniyan8679
    @p.vanniyan8679 วันที่ผ่านมา +1

    Super 👍

  • @shanmugamraju5440
    @shanmugamraju5440 7 หลายเดือนก่อน

    ஆனாலும் ஆபத்து என்றால் 2வரின் உயிரும் உங்கள் கைகளில் தம்பி 😢😢😢

  • @syedibrahim7194
    @syedibrahim7194 11 หลายเดือนก่อน

    Payathoda jaliya parthen video va supper semma semma

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 หลายเดือนก่อน

    Hi brother this video very interesting thanks for you God bless everybody ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LAKSHANAVAISHAYA3128
    @LAKSHANAVAISHAYA3128 10 หลายเดือนก่อน

    Sisterukum papavukum bayama irukumpola cute papu happya and safetya irunga bro

  • @User-PrEEtY__gIrL..
    @User-PrEEtY__gIrL.. 10 หลายเดือนก่อน +1

    Cute baby super

  • @sajidababus1822
    @sajidababus1822 11 หลายเดือนก่อน

    Wow super bro .. middle of the ocean ❤❤ .. with family 😊❤❤ . Very cute moments ❤❤ .. take care .. ❤❤ . mashallah 😊❤

  • @mariyashanthi10
    @mariyashanthi10 8 หลายเดือนก่อน +1

    Super brother

  • @SmartStepsDanceSchool
    @SmartStepsDanceSchool 11 หลายเดือนก่อน +1

    nalla alagana tharunan nanpa🎉🎉🎉🎉🎉

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +1

      ரெம்ப நன்றி அண்ணா

  • @syedizaan8664
    @syedizaan8664 10 หลายเดือนก่อน +1

    Alaga iruku sir

  • @Sivakumar-tr6ke
    @Sivakumar-tr6ke 8 หลายเดือนก่อน

    Do videos with family in sea but use life jackets for them nanba...

  • @Krisharish1982
    @Krisharish1982 9 หลายเดือนก่อน

    எங்களை இப்படி ஒரு நாளைக்கு கூட்டிட்டு போப்பா👍

  • @jayasanger55
    @jayasanger55 หลายเดือนก่อน

    அருமை , ப்ரோ

  • @thoothukudistories8751
    @thoothukudistories8751 11 หลายเดือนก่อน +1

    Super sakthi Anna enjoy 😊

  • @noyallamarie9632
    @noyallamarie9632 11 หลายเดือนก่อน

    Super vidéo 🤽🧓👪👌👍 good famille vazhththukkal papa so cute

  • @vijayvj1822
    @vijayvj1822 11 หลายเดือนก่อน +2

    Happy family super thambi

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அண்ணா

  • @kumaranm5579
    @kumaranm5579 11 หลายเดือนก่อน +3

    Good but be careful enjoyed ❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அண்ணா

  • @rajanithave765
    @rajanithave765 11 หลายเดือนก่อน +1

    WOW Little Angel🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rjframes7939
    @rjframes7939 11 หลายเดือนก่อน +1

    Nice Family...
    All The Best Brother...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +1

      ரெம்ப நன்றி அண்ணா

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 11 หลายเดือนก่อน +1

    Good vlog good information on மணல் thittu in ocean, family vlog😊, greetings from banglore dude, gracias.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அண்ணா

  • @naziaparveenparveen6352
    @naziaparveenparveen6352 11 หลายเดือนก่อน

    Thanks..👍👏

  • @arockiajansirani1667
    @arockiajansirani1667 7 หลายเดือนก่อน

    In the video title, that should be "Athisayam" instead of "shock"
    Very thrilling to watch and to know about the fact

  • @kamalbaigbaig7641
    @kamalbaigbaig7641 8 หลายเดือนก่อน

    So so so cute baby happy life anna

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 11 หลายเดือนก่อน +3

    Happy to see the family members🎉

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน +2

      ரெம்ப நன்றி அண்ணா

  • @antonydinesh2846
    @antonydinesh2846 5 หลายเดือนก่อน

    Super gee ❤🎉🎉 wish u all the best

  • @niranjanpatra1945
    @niranjanpatra1945 9 หลายเดือนก่อน +1

    Life risk anna. Please don't do like this. There are so many places in Tamilnadu for enjoyment. Life us precious. So Please don't take kids inside the sea without any safety precautions❤🙏

  • @dpuser-xi7sj8hx4z
    @dpuser-xi7sj8hx4z 6 หลายเดือนก่อน

    Very nice family

  • @kovai2439
    @kovai2439 11 หลายเดือนก่อน

    மாஸ் தம்பி

  • @velusamyp7177
    @velusamyp7177 8 หลายเดือนก่อน

    Valga
    Valamudan
    Bradar

  • @HAZANKUTTHUS
    @HAZANKUTTHUS 11 หลายเดือนก่อน +1

    தூத்துக்குடி மீனவன் அண்ணன் நாகை மீனவன் அண்ணன் வந்துட்டா போய் சந்தித்து வீடியோ போடுங்க

  • @arockiadissdhass6218
    @arockiadissdhass6218 11 หลายเดือนก่อน

    பிரோ நிங்க கிரிஹ்டீன பிரோ❤❤

  • @user-td4kq6cn9c
    @user-td4kq6cn9c 5 หลายเดือนก่อน

    ஹாய் பாப்பா எப்படி இருக்க நல்லாஇருக்கியா

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan1106 11 หลายเดือนก่อน

    அருமை அண்ணா

  • @kaviyam7911
    @kaviyam7911 11 หลายเดือนก่อน

    Anna engalayum unga boat la kuptu ponga na, engaluku rmba aasai kadal la knja dhooramachu boat la ponumnu

  • @MohanThanga-ko6lx
    @MohanThanga-ko6lx 9 หลายเดือนก่อน

    சூப்பர்அண்ணா

  • @maranmani9852
    @maranmani9852 11 หลายเดือนก่อน +1

    Super tampe phatukhappu rompa mukkejam

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அண்ணா

  • @jasminlinda9688
    @jasminlinda9688 11 หลายเดือนก่อน

    Enjoy pannuinka familya super 👌💐👌

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 11 หลายเดือนก่อน +1

    Super sakthi bro

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 หลายเดือนก่อน +1

    Very happy to see Ur video nanba Shakti val you enjoyed with your family nanba super 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @user-bg9xj1xy3j
    @user-bg9xj1xy3j 9 หลายเดือนก่อน

    nengal nalla erukkanum alla edam duvaa saikkirum

  • @malinipadmanabhan
    @malinipadmanabhan 9 หลายเดือนก่อน

    So lucky to be the fisherman life

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 11 หลายเดือนก่อน +1

    Hi anna hi Aruna akka papa akka va.papa parthu evalu nall achi happy to see you supera irruku anna super but take care ❤❤❤❤ sakthi anna super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 10 หลายเดือนก่อน

    Hi brother good job your sea cooks very nice super enjoy me thanks ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Shamila-dm2sl
    @Shamila-dm2sl 8 หลายเดือนก่อน

    Enakum intha mathiri kadal ku poganumnu romba assai😔

  • @shanthadevi9959
    @shanthadevi9959 9 หลายเดือนก่อน

    Mikka maghizchi, but be safe and careful 😂❤

  • @rajlic1143
    @rajlic1143 10 หลายเดือนก่อน

    Sema bro super

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 11 หลายเดือนก่อน +2

    Bro full enjoy

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அண்ணா

  • @keerthanab2363
    @keerthanab2363 11 หลายเดือนก่อน +1

    Hai Aruna srinidhi papa how are you both

  • @bosebosebose8511
    @bosebosebose8511 11 หลายเดือนก่อน +2

    Super bor

  • @NATURALBEAUTY-jw8is
    @NATURALBEAUTY-jw8is 11 หลายเดือนก่อน

    அருமை

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 11 หลายเดือนก่อน +2

    அருணா கொஞ்சம் மரியாதையா பேசு.சூப்பர்.

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 11 หลายเดือนก่อน +1

    Very nice video

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 หลายเดือนก่อน

      ரெம்ப நன்றி அக்கா

  • @meenasankar6115
    @meenasankar6115 11 หลายเดือนก่อน

    Engalukum asaiya eruku

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 11 หลายเดือนก่อน +1

    எனக்கு கடல்ல போகணும்னு ஆசையா இருக்கு ப்ரோ. கூட்டிகிட்டு போவீங்களா.

  • @user-cf6wg7sk8o
    @user-cf6wg7sk8o 8 หลายเดือนก่อน

    Super papa

  • @siddiksiddik4555
    @siddiksiddik4555 11 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @darshiniv3951
    @darshiniv3951 11 หลายเดือนก่อน +1

    Super bro❤

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 11 หลายเดือนก่อน

    All the good one is happening

  • @irudayamary7250
    @irudayamary7250 5 หลายเดือนก่อน

    Nadu kadalile kapal nindchina erangi thallanum naa idudaana😅

  • @syedizaan8664
    @syedizaan8664 10 หลายเดือนก่อน

    Masha allah

  • @janeeshkm8387
    @janeeshkm8387 9 หลายเดือนก่อน

    Super ❤️❤️❤️

  • @mariimarii105
    @mariimarii105 2 หลายเดือนก่อน

    👌👌👌🥰

  • @parthiban6775
    @parthiban6775 8 หลายเดือนก่อน

    Super bro