அர்ச்சுனா மட்டும் தான் தான் மக்களால் தெறிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதை ஆழ்ந்த உறக்கத்திலும் மறப்பது இல்லை, அவர் தனது வைத்திய சேவையும் அப்படித்தான் நினைக்கின்றார். அது பிறவிக்குணம் மாறாது
He is not a good doctor. Do you know that? Do you want to keep that kind of doctors to treat ladies.? People like you make Dr A ....... more mad to disturb the public. Pls don't pollute our tamil people.
அருமையான பதிவு.அர்ஜுனா என்றும் அர்ஜுனா தான். மாற்றம் காண்பது அரிது.பிறவிகுணங்களில் மாற்றம் ஏற்படும்என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அறிமுகமில்லாதவர்கள் கூட அவர் மேல் பொறாமைபடுவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் இன்று பலபகுத்தறிவற்ற யூடியூபர்ளை அர்ஜுனா வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.அவர்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு அவர் ஒரு நல்ல கருப்பொருள்.
அர்ச்சுனாவுக்கு நடிக்கத் தெரியாது. அவரது style அது. உண்மை தம்பி அர்ச்சுனா மக்களின் நலனுக்காக வாதாடும் ஒருவர். மிகவும் நல்ல தெளிவாக இருக்கும் ஒரு செய்தி
தம்பி ஊடகவியலாளருக்கு!தங்கம் என்ற பேச்சு சோஷல் மீடியாவில் பேசிக்கொண்டு வந்த கடந்த கால விடயம்? ஆகவே இந்த சொல் அர்ச்சுனாவிற்கு எங்கிருந்து வந்தது?!அர்ச்சுனாவின் அப்பம்மா அன்னம் ஆச்சி அவர்கள் எப்போதும் பேசும் வட்டாரச்சொற்களை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தன் பிள்ளைகளை, பிற பிள்ளைகளை ஐயா,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு,தங்கம், பவுண்,என்றெல்லாம் அவர்அழைப்பது வழக்கம்.எங்களையும் அப்படித்தான் கூப்பிடுவார்.ஆகவே, அர்ச்சுனா இந்த தங்கம் என்ற சொல்லை குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை . இது பெரிய விழானில் உள்ள வட்டாரச் சொல்?!டேவிட் ( பிரான்ஸ்சிலிருந்து)
அழகாகக் கூறியுள்ளீர்கள் தமிழ் மகன். நானும் அதே அபிப்பிராயம் தான். அருச்சுனா அருச்சுனாதான். அதனாலேதான் அவர் தனித்துவமாக இருக்கிறார். மற்றவர்களின் சொல் கேட்டால் அவரின் தனித்துவம் போய்விடும். சொல்புத்தி ஆகி விடுவார்.
உண்மையில் தம்பி நீங்கள் தான் மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுக்கிறீர்கள் இது வரை இந்தவு தெளிவாக சிந்தித்து செயல்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் நன்றி உங்கள் சேவை பாராட்டியாக வேண்டும்
தம்பி நீங்கதான் உண்மையான தமிழன்.....வைத்தியரியரின் பூர்வீக இடத்தில் வசவிளானில் பெரிய வீட்டை கட்டட்டும்...... மக்கள் மனமுவர்ந்து பணம் அனுப்பம் போது என்ன பிரச்சினை இருக்கு.......தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்றட்டும்....
Don’t promote Dr please and you can see how he behaving in the public And he need to grow up he just want to get money from diaspora and cover up him self ! But we have to think about our political solution and work all Tamil mp need to be unite again and work together please!!!
தம்பி படக் கதை நல்லா இருந்தது உங்கள் பாணியில் வாறன். ஒரு கீறோ ஒரு கிராமத்தில் ஊழல்.றவுடித்தனத்துக்கு எதிராக நின்று போராடி வெல்லலாம். இது நாட்டின் பிரச்சினை இது ஊழலாக இருந்தால் அது அது எங்க முறைப்படி செய்யணுமோ அத அந்த வகையில் கையாள வேண்டும் அதைவிட்டு றவுடிசம் பண்ணக்கூடாது இது நிலைக்காது அப்பன்.....
MP.DR. அர்ஜுனா அவருக்கு, எத்தக்கதிரையில் இருப்பதென்று தெரியாது. எப்படி கதைக்கிறதென்று தெரியாது. பண்பாடை பற்றி அவர் படிக்கவேண்டும். இதேபோல முதல் மனைவியுடன் கதைத்தால்தான் பிரிந்து விட்டாரோ தெரிவில்லை?
உண்மைதான் சாகோதரா.அர்சனா எப்போதும் மக்கள் பக்கம்தான்.அவர் இதையும் கடந்து போவார்.
really true 💯
அர்ச்சுனா மட்டும் தான் தான் மக்களால் தெறிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதை ஆழ்ந்த உறக்கத்திலும் மறப்பது இல்லை, அவர் தனது வைத்திய சேவையும் அப்படித்தான் நினைக்கின்றார். அது பிறவிக்குணம் மாறாது
ஒருவரின் பதவியை பறிப்பதற்காக உயிரற்ற உடலுடன் உறவு கொண்டதாக கதைகட்டிய உத்தமர் தான் Dr.சத்தியமூர்த்தி
He was a bad doctor. Do you know about that????????????????? Be quite!!!!
You people from abroad don't know any damn thing
He is not a good doctor. Do you know that? Do you want to keep that kind of doctors to treat ladies.? People like you make Dr A ....... more mad to disturb the public. Pls don't pollute our tamil people.
அர்ஜுனா பக்கம் மக்கள் நிற்க வேண்டும் மக்கள் பக்கம் அர்ச்சனா நிற்க வேண்டும்
Dr அர்ஜுனா பற்றிய இப் பதிவு, மிக சரியான பார்வை மகன்
200 percent correct well done. Everyone taking too much granted on him as he is too genuine.
சரியான விளக்கம் குடுத்தீர்கள்
வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.அர்ஜுனா என்றும் அர்ஜுனா தான். மாற்றம் காண்பது அரிது.பிறவிகுணங்களில் மாற்றம் ஏற்படும்என்பதை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் அறிமுகமில்லாதவர்கள் கூட அவர் மேல் பொறாமைபடுவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் இன்று பலபகுத்தறிவற்ற யூடியூபர்ளை அர்ஜுனா வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.அவர்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு அவர் ஒரு நல்ல கருப்பொருள்.
அருமையான பதிவு நன்றிகள் மக்கள் தொண்டன் அர்ச்சுனா ❤🎉
அர்ச்சுனாவுக்கு நடிக்கத் தெரியாது. அவரது style அது. உண்மை தம்பி அர்ச்சுனா மக்களின் நலனுக்காக வாதாடும் ஒருவர். மிகவும் நல்ல தெளிவாக இருக்கும் ஒரு செய்தி
really true 💯
தம்பி ஊடகவியலாளருக்கு!தங்கம் என்ற பேச்சு சோஷல் மீடியாவில் பேசிக்கொண்டு வந்த கடந்த கால விடயம்? ஆகவே இந்த சொல் அர்ச்சுனாவிற்கு எங்கிருந்து வந்தது?!அர்ச்சுனாவின் அப்பம்மா அன்னம் ஆச்சி அவர்கள் எப்போதும் பேசும் வட்டாரச்சொற்களை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தன் பிள்ளைகளை, பிற பிள்ளைகளை ஐயா,தம்பி,ராசா,செல்லம்,குஞ்சு,தங்கம், பவுண்,என்றெல்லாம் அவர்அழைப்பது வழக்கம்.எங்களையும் அப்படித்தான் கூப்பிடுவார்.ஆகவே, அர்ச்சுனா இந்த தங்கம் என்ற சொல்லை குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை . இது பெரிய விழானில் உள்ள வட்டாரச் சொல்?!டேவிட் ( பிரான்ஸ்சிலிருந்து)
அழகாகக் கூறியுள்ளீர்கள் தமிழ் மகன். நானும் அதே அபிப்பிராயம் தான். அருச்சுனா அருச்சுனாதான்.
அதனாலேதான் அவர் தனித்துவமாக இருக்கிறார்.
மற்றவர்களின் சொல் கேட்டால் அவரின் தனித்துவம் போய்விடும். சொல்புத்தி ஆகி விடுவார்.
முற்றிலும் உண்மை தம்பி
அர்ஜுனா மனிதன் அல்ல
அவன் ஒரு புனிதன்.
Very true 🙏
கோயில் கட்டி கும்பிடுங்கோ ஐயா?
Sure he is a blessed child of God
😂😂
correct 👌👌👌
நல்ல மிகவும் தெளிவான பதிவு. நன்றி
அருமை,உண்மை பக்கபலமாக நின்று உண்மைக்கு தொடர்ந்து ஒத்துளையுங்கள்.
Doctor Archuna is very good
really true 💯
நீங்கள் சொன்ன அனைத்து விடயங்களும் உண்மை நன்றி 👍
London தமிழ்மகன் ஒரே வார்த்தையில் கூறுகின்றேன். நீங்கள் நல்லவர் நடுநிலைவாதி. அர்ச்சனா நல்லவர்
send more money to him
நன்றி லண்டன் தமிழ் மகான் உங்கள் கருத்து சரியே
Thanks , we are working on this
உண்மையில் தம்பி நீங்கள் தான் மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுக்கிறீர்கள் இது வரை இந்தவு தெளிவாக சிந்தித்து செயல்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தொடர்ந்து தாருங்கள் நன்றி உங்கள் சேவை பாராட்டியாக வேண்டும்
அருமையான விளக்கம் வளர்க உங்கள் பணி
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
அர்ச்சுனாவின் mp பதவெறும் இரண்டரை வருடங்களே.மிகுதி இரண்டரை வருடத்தையும் தங்கத்திடம் கொடுப்பதாக அவரே கூறியிருக்கிறார்
😂😂
இதுதான் உன்மை
இப்படி நிறைய பேர் வரகவேனும்
உண்மை அர்ஜுனா மக்களின் சரியான தெரிவு அவர்.மக்கள் மனதில் இருக்கும் வரை யாராலும் எதையும் செய்யமுடியாது
சிறந்த கருத்துக்கள். அர்ச்சுனாவின்னணியில் மக்கள் இருக்க வேண்டும்
Thank you London Megan, very useful video.❤❤❤
தம்பி நீங்கதான் உண்மையான தமிழன்.....வைத்தியரியரின் பூர்வீக இடத்தில் வசவிளானில் பெரிய வீட்டை கட்டட்டும்...... மக்கள் மனமுவர்ந்து பணம் அனுப்பம் போது என்ன பிரச்சினை இருக்கு.......தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்றட்டும்....
Thanks bro
சரியாகச் சொன்னீர்கள்
Congratulations
Anna en manthil ullathai sonnenkal, thank you ❤
😙சிறப்பான புரிதல்
Great 👍 ❤
அருமயான பதிவு, “உன் வீட்டாரே உனக்கு சத்துரு” என்றது உண்மைதான்.
எத்தகைய பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் வைத்தியர் என்ற பட்டம் வாங்க முடியாது தயவு செய்து இந்த கருத்து 0000
சிறப்பு
You are correct
My 1st country late 70s,beautiful place.
170 volunteers in hospital in jaffna permanent opportunities very soon NPP president minister take action
You are absolutely correct 👍
Very true
சிங்கள. எம்பிமார் வைத்தியசாலைக்குச் சென்றால் பாதுகாவலர்கள் தடுப்பார்களா
Ungal. Patheiviku. Nanrigal. Angal. Arujuna. Megavum. Nalavartaan. Ok. Thanks
Archuna parthabangal.thamil makkal pavam.avargalthaan parithabangal.thakuthiyattra manithanai paralumanram anuppi thangal mananpoi vittathu.makkale kavanam.nanri.
நீங்கள் பாவம் தம்பி
For what, he is talking the truth..
தம்பி நீர் யாரின் பரிதாபம்? அர்ச்சுனா புகழ் பாடி TH-cam ஐ வளர்க்கும் பரிதாப கூட்டமா?
Unmhi than Dr archichan nallavar ❤❤❤
Good news
Very good information
அர்ச்சுணா இராமநாதனுக்கு 19 வழக்கு உள்ளது அதிலிருந்து நிரபராதியாக வெளியேறட்டும் அதன் பின்னர் பார்க்கலாம்
அதற்கு வாய்ப்பில்லை, அவர் மீதான வழக்குகள் அதிகரிக்குமே தவிர குறையாது
Thanks..thambi
Good😊
❤❤❤❤ super super
Super bro, great❤
Great.
People used to be slaves that's why people criticize archuna
Unnam 100 tamil magan vedum ithupol alosanai ❤❤
Very Very good thampi super
Yes yes
Archuna tries to do something, he is not like other politicians. Any way Karma will look after everyone, who does stupidity to our society
அருச்சுனாவை பற்றி கதைத்து விட்டீர்கள்.இனி viewers கிடைத்துவிடும்.லண்டனில இருந்துகொண்டு நேரில கண்டமாதிரி சொல்கிறார்கள்.என்ன ஞானக்கண்.வளர்க.
Maruthuva mapeyava sakkadai thuroke eddappan thamil ENA naj
அவர் ஒரு சிறந்த நேர்மையான ஊடகம் தான் இலங்கையில் இருக்கும் அரசியல் வாதிகளுக்கு வாலும் பிடிக்கும் ஊடகம் இல்லை
👌👌
💯💯💯🤗
Super
Good information
😊
Good ❤🎉
Well explained. It's up to the smart guys with integrity to understand....!!¿
காய்க்கிற மரத்திற்கு தானே கல்லெறி.
This is very good talk.Both Doctors are Tamils .Why did Dr.MP Arusuna not speak to Dr.Sathiyamurthi in Tamil.
100% 🎉🎉🎉
👍👍👍👌
th-cam.com/video/rciBLWBNIcs/w-d-xo.html
13:57
பொறுதம்பி. இன்னும் ஓரிரு வாரங்கள் பொறுத்திருங்கள். சட்டம் தன் கடமையை செய்யும். அதன்பிறகும் பதிவிடுங்கள்.
two days? oki will waite two weeks, and i will come back to you
❤🎉
Dr
Don’t promote Dr please and you can see how he behaving in the public And he need to grow up he just want to get money from diaspora and cover up him self ! But we have to think about our political solution and work all Tamil mp need to be unite again and work together please!!!
Iranduperum paiththiyam neer londonil vaithiyam parum archunavitku vaithiyam seiyelathu muththividdathu
Still through pain not humble eventually downfall through cheap publicity
அனியாயம் செய்தால் மணகயாண்டி கேட்பான்
தம்பி படக் கதை நல்லா இருந்தது உங்கள் பாணியில் வாறன். ஒரு கீறோ ஒரு கிராமத்தில் ஊழல்.றவுடித்தனத்துக்கு எதிராக நின்று போராடி வெல்லலாம். இது நாட்டின் பிரச்சினை இது ஊழலாக இருந்தால் அது அது எங்க முறைப்படி செய்யணுமோ அத அந்த வகையில் கையாள வேண்டும் அதைவிட்டு றவுடிசம் பண்ணக்கூடாது இது நிலைக்காது அப்பன்.....
Yes.u r right
I agree
Dr.maakkal. Najajan
😂😂😂😂❤🎉❤🎉❤
MP.DR. அர்ஜுனா அவருக்கு, எத்தக்கதிரையில் இருப்பதென்று தெரியாது. எப்படி கதைக்கிறதென்று தெரியாது. பண்பாடை பற்றி அவர் படிக்கவேண்டும்.
இதேபோல முதல் மனைவியுடன் கதைத்தால்தான் பிரிந்து விட்டாரோ தெரிவில்லை?
Dr he's right don't post his personal life
Ummudaya viddupirachsanaya doctor archsuna kathaikkirar avar arasiyal kathachsal nerum kathayum athaviddittu kudumpaththa patti pesa umakku enna thakuthiyirukku😡
நீங்கள் ரொம்ப யோக்கியமோ?உங்களுடைய வீட்டை பார்க்கவும்!
Dai Kalla
நீ மாபியா
அருச்சுநா வால்க
அடேங்கப்பா நீங்க எங்கேயோஇருக்கவேண்டிய மகான்.😝
தம்பி. 👎👎👎. Lo. 😇😇😇😇
Parliment chair problem moolam sinhalish people ellam archchunavin karuthai varavetanar athu Konja mokkukaluku vilankavillai
❤❤❤❤
❤🎉❤🎉❤
Super gut Danke schön ❤❤❤
Hello who invited you to the TH-cam channel. Oh you guys in UK have more time nowadays.
Arjuna oru nadikar thilaham..😂😂😂😂😂
அர்ச்சுனா உல்டா பொய்களை அதிகம் சொல்வது தெரிந்து கொள்ள வேண்டும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்
HE IS THE RIGHT PERSON TO JAFFNA WE ALWAYS WELCOME
@@shabanathansangarapillai4965very true ❤
ஒருவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பத்திரிக்கை தர்மத்தில் வெளிப்படுத்துவது தவறு
நீர் தமிழனா?😊😊😊😊😊😢 மாற்றானா?
ஏன்? வெள்ளை மாதிரி தெரியுதோ
What about you first answer this question?
What do you want to know about him. First answer your self ?
Dai ni muddal than ellam therijum p
உன்னை பார்க்க பரிதாபமாக இருக்கு
Itha sollura nee perum parithaapam