19 வழக்கு பரிதாபம் எதிர்வரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தில் தெரியும் அர்ச்சுணா தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு திரிகிறார் தங்கமும் தன்ர தொழிலைவிட்டுட்டு பின்னாலை திரியுறா விரைவில் எல்லாம் வெளிவரும் கதைப்பவர் முட்டாள்த்மான கருத்தை கூறுகின்றார்
அர்சுணாவின் வளர்பில். . ஒரு 100பேரை தலைமைத்துவம் பயிற்சி வழங்க வேண்டும் துடிப்புள்ள சுயநலம் அற்ற இளைஞர் யுவதிகளுக்கு துறை சார் பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்க வேண்டும்
ஒரு மேயர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுதான் செயற்படமுடியும். ஆனால் ,ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு மாவட்டத்துக்கே செயற்படும் உரிமையுண்டு,சாதிக்கும் தகமையும் உண்டு.
எல்லாசிந்தனை திட்டமிடல் Dr Aruschuna வழியே சிறந்தது, Europa london singapore நிர்வாகம். இலங்கை. வாழ் மக்கள் கல்வி மருத்துவம். தன்னிறைவு, கடன் இல்லாத வாழ்கை, வாழ்க வளமுடள் Srilanka.
பிரயோசனமான நல்ல அரிவுருத்தல் சொல்லுகிரீர்கள். உங்களை போன்றவர்கள் அவசியம் பக்கபலமாக இருக்கவேண்டும் தம்பி டாக்கரை குரைசொல்கிரவரை கட்சியில் இணைக்க கூடாது.அவருடைய கொல்கையை புரிந்தவர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உங்களுடைய அரிவுருத்தல் திறமையானவை.❤
அன்பு சகோ வணக்கம்! உங்கள் விமர்சனங்களை அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவன் நான்.நேற்று இரவு தம்பி அர்ச்சுனாவிற்கு எழுதியதை இங்கு பதிவிடுகின்றேன்!தம்பி அர்ச்சுனா! ஹோட்டலில் நீங்கள் களைத்து சாப்பிட உட்கார்திருக்கும் போது வந்து உங்களுடன் மோதலில் ஈடுபட்ட பெண் எப்படி வந்தார்?யாரால் கொண்டு வரப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, சட்டதரணிகளுடன் சேர்ந்து அரசியல் செய்வது உங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வராதது.ஆகவே இதில் கருத்து கூறுபவர்களின் கருத்தை கொஞ்சம்கவனத்தில்கொள்ளவும்.ஏனென்றால்எம்மக்கள்எதிர்காலத்தில்,எதிர்வரும் காலங்களில், உங்கள் தலைமையில் தங்கள், அரசியலை எடுத்துச்செல்ல விரும்புகின்றார்கள்!?ஆகவே, எதிலும் நிதானமும்,அவதானமும் வேண்டும்.!ஆகவே சகோ! சாவகச்சேரி பிரச்சனையில்,மன்னார் பிரச்சனையில் மொத்தம் 20 வழக்குகள் அர்ச்சுனாவிற்கு எதிராக போடப்பட்ட போது நீதியின் பெயரால் சட்டத்தரணி மணிவண்ணனோ,சட்டத்தரணி உமாகரன் இராசையாவோ உதவ முன்வரவில்லை!?எப்படியும் அர்ச்சுனாவை விழுத்தி ஓரங்கட்டி விட முடியும் என்று காத்திருந்தவர்கள் இவர்கள். ஆகவே சட்டத்தரணிகள் கட்சிகளில் புகுந்து செய்யும் அடாவடித்தனங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அர்ச்சுனாவிற்கு புலம்பெயர் மக்களும் உள்ளூர் வாசிகளும் ஆலோசனை கூறுகின்றார்கள். ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பதும்,தெருவில் போகும் பாம்பை பிடித்து சீலைக்குள் விட்டு விட்டு குடையுது என்பதும் ஏற்புடையது அல்ல.ஆகவே,மக்களுடன் சேர்ந்து தனித்து நிற்பதே சிறந்தது!? டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேன் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருந்தேன் இந்த ஐயாவின் மனேனனிலை பாருங்கள் தான் பின் இருந்து ஆதரவாக இருப்பேன் என்று இவர் மாவையோ.சிவஞானமமோ.சம்பந்தன்.விக்கினேஸ்வரன்.ஆனந்தசங்கரியோ.கயேந்திரனோஅல்ல இப்படியான தூய்மையான இதயம் கொண்டவர்கள் தயவுசெய்து முன் வாருங்கள் அன்புள்ளங்கள் நன்றி
When Mani tabled a set conditions for joining, it is not worthwhile to consider as Mani will not like being questiooned later on. Let mini to do work for people on his own, after some time, Dr A consider based on his performance.
ஜனாதிபதி ??? . இலங்கையில் தமிழர்கள் எத்தனை விகிதாசாரம் ??? ?? . .. சிங்களவர்கள் எத்தனை விகிதாசாரம் ??? ?? எதையும் யோசித்து கதையுங்கள் . அர்ச்சுனாவினது செயல்பாடுகள் திறமை , அவர் வடக்கு மாகாணத்திற்கு முழுவதற்கும் பொறுப்பானவராக வரவேண்டும் . அவரது தலைமையின் கீழ் சகல நிர்வாகங்களும் வரவேண்டும்.
Language command doesn't equate intelligence and common sense. Common sense is Severely lacking in AR . Go analyze his statements and videos. He is riding on innocent people who doesn't cross check the validity of statements
தலைவனின் பாசறையில் இருந்து வந்தவர் நீங்கள்.எந்தவித காரணம் கொண்டு ம் அர்ச்சனாவை யாருடனும் சேர விடாதீர்கள்.அவர்கள் எப்படியும் குழி தோண்டி விடுவார்கள்.அன்று M G R எப்படி தி மு கா வில் இருந்து விலகி கட்சி அமைத்து தமிழ் நாட்டையே ஆழ வில்லையா ? "ஏன் என்ற கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது, இளைஞர்களுக்கு தான் முன் உரிமை. 🇺🇸 🇺🇸 🇺🇸.
Dr will lead our future generation of whole srilanka in his five step formula to make all to live a happy life with dignity.Dr should form his own group .but should not join with former positions. they will break him .
நன்றி ஐயா, என்றும் நீங்கள் டாக்டர் உடன் இருக்கவெனும், உண்மையில் மிகச்சிறந்த ஆளுமை ஐயா நீங்கள்
Entha iya Archuna vudan sernthu ore partyel erukkalam mattathu antha porali Akka vayum serkalam.Nambikayaga erukkum.
Yes❤
Dr அர்ச்சுனா நேர்மையானவர் . உண்மை நேர்மை இறுதியில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி.🎉❤
😂😂😂
@senthilnadarajah1901 😡😡😡
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
19 வழக்கு பரிதாபம் எதிர்வரும் காலங்களில் உச்சநீதிமன்றத்தில் தெரியும்
அர்ச்சுணா தங்கத்தை மறைத்து வைத்துக் கொண்டு திரிகிறார் தங்கமும் தன்ர தொழிலைவிட்டுட்டு பின்னாலை திரியுறா
விரைவில் எல்லாம் வெளிவரும்
கதைப்பவர் முட்டாள்த்மான கருத்தை கூறுகின்றார்
Oh yes❤
அர்ச்சுனா தமிழ்மக்களுக்கு ஆண்டவன் காட்டிய ஒளிவிளக்கு வைத்தியராக இருந்தவனை அரசியலுக்கு போக நிர்பந்தித்த மாபியாக்களுக்கு நன்றிகள்
உங்களுடைய கருத்துகள் வேறலெவல் அண்ணா .நாங்கள் படித்த படிப்பை பார்த்து வெக்கிதலைகுனிகிறோம்.
அவர் தலைவன் பாசறையில் வழர்ந்த வர்.👍🇨🇭🇨🇭🇨🇭
இவருடைய அரசியல் ஞானம் அரசியல்வாதிகளுக்கு இல்லை மக்கள் விழித்துக்கொண்டார்கள் ஏமாற்ற முடியாது
சிறப்பான கருத்து. அரசியல் ஞானம்
அர்சுணாவின் வளர்பில். . ஒரு 100பேரை தலைமைத்துவம் பயிற்சி வழங்க வேண்டும் துடிப்புள்ள சுயநலம் அற்ற இளைஞர் யுவதிகளுக்கு துறை சார் பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்க வேண்டும்
ஐயா அருமையான விளக்கம் வாழ்த்துகள் ஐயா
Dr Archuna neethi Ulla kadavul 🙏🙏🥰🥰🥰
நல்ல கருத்து என்று ம் டொக்டருடன் இருங்க ஐயா👍
😂😂😂
இத்த அண்ணா கட்டாயம் அரிச்சுணா உடன் இருக்க வேண்டும் இவர் ஒரு சிறந்த அறிவாளி ❤❤❤❤
Super Anna Dr.Archunaa is a great person 💉💉
ஒரு மேயர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றுதான் செயற்படமுடியும். ஆனால் ,ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு மாவட்டத்துக்கே செயற்படும் உரிமையுண்டு,சாதிக்கும் தகமையும் உண்டு.
வடபகுதிக்கல்ல கிழக்குப்பகுதிக்கும DR தான் தலைவர்
தம்பி அர்ச்சுனா மாதிரி இன்னுமொருவர் இணைய வாய்பில்லை சேரவிட்டிடாதைங்கோ..புது வெள்ளைவேட்டி கள்ளன் மணி
❤❤❤இது தான் உண்மை வாழ்த்துக்கள்
100% உன்மை தம்பி கூறுவதில்
நன்றி உங்கள் சிறந்த அரசியல்
கருத்து கணிப்பு விளக்கத்திற்கு
௮௫ச்சுனா யா௫டனும் சேரதேவை இல்லை செல்வாக்கு தானாகவே வ௫ம்
நல்ல கருத்து
உண்மை அண்ணா உங்கள் கருத்துக்கள் ❤❤
இணையகூடாது தனியாக செயல்படுவதுநல்லது
Yes
புது யுகம் படைப்போம்
நன்றி சகோதரம் ""
இந்த ஐயா தயவுசெய்து நீங்கள் அருச்சுனன் ஆவின் கட்சி ஒரு அங்கத்தவராக வரவேண்டும் என்று நான் வரவேற்கிறேன்
மணிவண்ணன் காத்திருக்கும் போதே தூற்றி இருக்க வேண்டும் அவரால் தன்னிச்சையாக இயங்க முடியவில்லை
Very Nice
வாழ்த்துக்கள் ஐயா💉💉💉💉💉💉
தமிழர் வாழும் இடமெல்லாம் ❤அர்சுணாதான்❤தலைவன்
Really true 👌 👌
அப்போ தமிழ்நாட்டின் முதல்வராகுவாரா? 😂
தமிழர் என சொல்லாமல் ஈழமவர் என சொல்லுங்கோ
இணைய கூடாது தனியாக நின்று செயல்பட வேண்டும் 🙏❤🇨🇦🙏
Athethan
வாழ்த்துகள்
Don’t joint with anybody I guess good for you and you are help us all the best, honest doctor, Archchna Ramanathan👍👍👍👍
பதிவிற்கு நன்றி.
Dr Aruchuna Ramanathan is a honest gentleman.
Very good information dear brother keep continuing all the best👍👍👍
ஐயாவின்கருத்துக்கள்அனைத்தும்பொன்போண்றது
எல்லாசிந்தனை திட்டமிடல் Dr Aruschuna வழியே சிறந்தது, Europa london singapore நிர்வாகம். இலங்கை. வாழ் மக்கள் கல்வி மருத்துவம். தன்னிறைவு, கடன் இல்லாத வாழ்கை, வாழ்க வளமுடள் Srilanka.
பிரயோசனமான நல்ல அரிவுருத்தல் சொல்லுகிரீர்கள். உங்களை போன்றவர்கள் அவசியம் பக்கபலமாக இருக்கவேண்டும் தம்பி டாக்கரை குரைசொல்கிரவரை கட்சியில் இணைக்க கூடாது.அவருடைய கொல்கையை புரிந்தவர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உங்களுடைய அரிவுருத்தல் திறமையானவை.❤
வாழ்த்துக்கள் ஐயா!
அன்பு சகோ வணக்கம்! உங்கள் விமர்சனங்களை அறிவு பூர்வமாக ஏற்றுக்கொண்டவன் நான்.நேற்று இரவு தம்பி அர்ச்சுனாவிற்கு எழுதியதை இங்கு பதிவிடுகின்றேன்!தம்பி அர்ச்சுனா! ஹோட்டலில் நீங்கள் களைத்து சாப்பிட உட்கார்திருக்கும் போது வந்து உங்களுடன் மோதலில் ஈடுபட்ட பெண் எப்படி வந்தார்?யாரால் கொண்டு வரப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, சட்டதரணிகளுடன் சேர்ந்து அரசியல் செய்வது உங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வராதது.ஆகவே இதில் கருத்து கூறுபவர்களின் கருத்தை கொஞ்சம்கவனத்தில்கொள்ளவும்.ஏனென்றால்எம்மக்கள்எதிர்காலத்தில்,எதிர்வரும் காலங்களில், உங்கள் தலைமையில் தங்கள், அரசியலை எடுத்துச்செல்ல விரும்புகின்றார்கள்!?ஆகவே, எதிலும் நிதானமும்,அவதானமும் வேண்டும்.!ஆகவே சகோ!
சாவகச்சேரி பிரச்சனையில்,மன்னார் பிரச்சனையில் மொத்தம் 20 வழக்குகள் அர்ச்சுனாவிற்கு எதிராக போடப்பட்ட போது நீதியின் பெயரால் சட்டத்தரணி மணிவண்ணனோ,சட்டத்தரணி உமாகரன் இராசையாவோ உதவ முன்வரவில்லை!?எப்படியும் அர்ச்சுனாவை விழுத்தி ஓரங்கட்டி விட முடியும் என்று காத்திருந்தவர்கள் இவர்கள். ஆகவே சட்டத்தரணிகள் கட்சிகளில் புகுந்து செய்யும் அடாவடித்தனங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, அர்ச்சுனாவிற்கு புலம்பெயர் மக்களும் உள்ளூர் வாசிகளும் ஆலோசனை கூறுகின்றார்கள். ஒட்டகத்திற்கு இடம் கொடுப்பதும்,தெருவில் போகும் பாம்பை பிடித்து சீலைக்குள் விட்டு விட்டு குடையுது என்பதும் ஏற்புடையது அல்ல.ஆகவே,மக்களுடன் சேர்ந்து தனித்து நிற்பதே சிறந்தது!?
டேவிட்( பிரான்ஸ்சிலிருந்து)
நீண்ட நாட்களாக எதிர்பார்த்தேன் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருந்தேன் இந்த ஐயாவின் மனேனனிலை பாருங்கள் தான் பின் இருந்து ஆதரவாக இருப்பேன் என்று இவர் மாவையோ.சிவஞானமமோ.சம்பந்தன்.விக்கினேஸ்வரன்.ஆனந்தசங்கரியோ.கயேந்திரனோஅல்ல இப்படியான தூய்மையான இதயம் கொண்டவர்கள் தயவுசெய்து முன் வாருங்கள் அன்புள்ளங்கள் நன்றி
அர்சுனா யாருடனும் சேரக்கூடாது
இதுதான் உண்மை ❤❤❤❤❤
Archuna don't join with manivannan stay alone. You have good future.
Dr archichan than unmhi yanavar ❤❤, 👌
Super gut Danke schön ❤❤❤❤
When Mani tabled a set conditions for joining, it is not worthwhile to consider as Mani will not like being questiooned later on. Let mini to do work for people on his own, after some time, Dr A consider based on his performance.
இவர் அருச்சுணாவின் தேர் ஓட்டுவதற்கு தகுதி யுள்ளார்.
Yes yes❤
DR🎉🎉🎉
❤❤❤
ஜனாதிபதி ???
. இலங்கையில் தமிழர்கள் எத்தனை விகிதாசாரம் ??? ??
. .. சிங்களவர்கள் எத்தனை விகிதாசாரம் ??? ??
எதையும் யோசித்து கதையுங்கள் .
அர்ச்சுனாவினது செயல்பாடுகள் திறமை , அவர் வடக்கு மாகாணத்திற்கு முழுவதற்கும் பொறுப்பானவராக வரவேண்டும் . அவரது தலைமையின் கீழ் சகல நிர்வாகங்களும் வரவேண்டும்.
யாழ்ப்பாணம் தனிநாடாகும் போது அருச்சுணா சனாதிபதி ஆவார்!!
ஐயா எய்ங்க இவளவு காலமும் எங்கே ஒளிந்து இருந்திர்கள்.
இந்த நல்ல உள்ளத்தை வெளி உலகத்திற்கு கொன்னுடுவாந்த Mp Dr Aruchuna நன்றி
Super ❤❤❤
beter arucena alon because he takes own decisions
உண்மை இனவாதம் சாதிதீத காலம் போய் தற்போது மக்கள் சேவை செய்யும் நல்ல மனிதனை தானி தேடுகிறார்கள்
👍❤
உண்மை
❤❤❤🎉good job 🎉❤❤❤
❤👌👍🙏💪
அருமையான பதிவு
Arjuna
தனி கட்சி ஆரம்பிக்க வேண்டும்
மணி வண்ணன் அக் கட்சியில் Arjuna கீழ் இருக்க வேண்டும்
Arjuna is a great leadership
👋👌👍💯🙏
Dr/MP Arjuna is going to stay with same party and Iya said 💯 true!
We need Self confidence & 3.language Ability to win Sinhala people too!
Language command doesn't equate intelligence and common sense. Common sense is Severely lacking in AR . Go analyze his statements and videos.
He is riding on innocent people who doesn't cross check the validity of statements
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pls. Don't allow Archuna to join with Manikandan. Some people want to destroy Archuna's knowledge.
Yes of course ❤
👌👌🤙❤❤❤🎉🎉
Your🎉🎉🎉🎉🎉good
Your very good
❤❤👍👍👌👌🎉🎉
Manivanan veste 😢😢😢😢😢
அர்சுனா போல யாரும் துணிச்சலான எம்பி இல்ல
❤❤yar Doctor aruhunavodu eanaithal nanmai mauran mathre mattum eanayavandam mendum Doctor aruhunavaukku Thoragam saithrathega❤ 🙏🙏🙏
so true.
👏👏👏👏👌
Happy New Year from 🎉
தலைவனின் பாசறையில் இருந்து வந்தவர் நீங்கள்.எந்தவித காரணம் கொண்டு ம் அர்ச்சனாவை யாருடனும் சேர விடாதீர்கள்.அவர்கள் எப்படியும் குழி தோண்டி விடுவார்கள்.அன்று M G R எப்படி தி மு கா வில் இருந்து விலகி கட்சி அமைத்து தமிழ் நாட்டையே ஆழ வில்லையா ?
"ஏன் என்ற கேள்வி கேட்காமல் இருக்கக் கூடாது,
இளைஞர்களுக்கு தான் முன் உரிமை.
🇺🇸 🇺🇸 🇺🇸.
👍🎉
💞🌹🏴🇬🇧🙏🙏🙏🙏🙏🙏🙏iya God bless
❤ anna
அர்ச்சனா வுக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து உதவிகள் செய்து வரவும்
❤🎉
Dr will lead our future generation of whole srilanka in his five step formula to make all to live a happy life with dignity.Dr should form his own group .but should not join with former positions. they will break him .
Dr ARCHUNA must stay alone not need to join this old politicien Dr.Aruchuna know how to prépare it leave him good think will happen definiley
சூப்பர் வாழ்த்துக்கள்
Happy New Year everyone ❤🎉
"மடியில் கனம் இல்லாதவனுக்கு வளியில் பயம் இல்லை"
Please talk sensible. Let archuna be alone.
ஐயா நீங்கள் கதைப்பது சரி 💉💉💉💉💉
Manivannan,nallavar,but,sarajaanijaividduvelije,varanum
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்
யாரும் என்ன கருத்தும் சொல்லலாம். நடக்க கூடிய விடயத்தை கதையுங்கள்.
அப்ப ஊசியை Multi Vitamins உள்ளதாக அறம் சார்ந்து ஆரோக்கியமாக மாற்றுங்கள்
என்னதம்பிகேள்விகேட்கின்றீர்கள். எங்கள்ஒற்றுமை எப்படி
என்றுதெரியாதா?
இந்த மனுசன் குழம்பியுள்ளார் கோமாளித்தனமாக கதைக்கிறார்
ஆம் வருங்கால முதல் தமிழ் ஜனாதிபதி
திடமான பேச்சு!!!!
மேஜர் இல்லை மேயர்
Dr atam or konjakalaththaka