ஏக்கிய ராஜ்ய ஒற்றையாட்சிதான்! 25 ஆம் திகதி சந்திப்பில் நான் இல்லை!! - சி.வி.கே. சிவஞானம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @laxmipriyasulaxshan6566
    @laxmipriyasulaxshan6566 8 วันที่ผ่านมา +7

    சமகாலத்தில் மிகச்சிறந்த கேள்விகள். பதில்கள். தமிழரசு இனி முடியும் என்றவர்களுக்கு வயித்து எரிச்சல்

  • @sattaiyadi
    @sattaiyadi 8 วันที่ผ่านมา +4

    நெறியாளர் அருமையான கேள்விகள்,
    பக்க சார்பற்ற கேள்விகளை கேட்கின்றார் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்.
    இருவருக்கும்.

  • @francischrissty5181
    @francischrissty5181 8 วันที่ผ่านมา +2

    ஐயா ஒரு நல்ல மனிதர். இவர் போன்றவர்களை நேர்காணல் செய்து கொள்ளுங்கள்.மிகவும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல அனுபவமுள்ள நபர்.

  • @yogeswarankanesalingam2326
    @yogeswarankanesalingam2326 7 วันที่ผ่านมา +2

    இவர் ஒரு முதியோர் முதல்வர்

  • @siyanthankandiah8126
    @siyanthankandiah8126 7 วันที่ผ่านมา +2

    கட்சி வழக்கில் இருந்தால் தானே இவரும் தொடர்ந்து தலைவராக இருக்கலாம் அதனால் கட்சி வழக்கில் இருப்பதை இவரும் திரும்புகிறார்

  • @prashathnadaraj
    @prashathnadaraj 8 วันที่ผ่านมา +12

    கிழவன் சுமந்திரன்ர ஆள், மக்கள் உங்களை ஆதரிக்காட்டி நீங்கள் ஏன்ரா திரும்ப திரும்ப மக்கள் பிரதிநிதி என்று வாரிங்கள்?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 8 วันที่ผ่านมา +2

      காசு பேய் .

    • @mangamotion
      @mangamotion 7 วันที่ผ่านมา +1

      These people don't have any self respect and that is why they are following this system not accepted by anyone.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 8 วันที่ผ่านมา +2

    ஐயாவின் காலத்தில் தமிழர்கள் ஈழத்தை பெற்றுக்கொள்ளவேனும் தவறினால் ஒருபோதும் இல்லை

  • @victorjames5908
    @victorjames5908 7 วันที่ผ่านมา +2

    தயவு செய்து இந்த பிணத்தை யாரும் பேட்டி எடுக்காதிங்கோ. பாடையில போற வயசில் பதவிக்கு அலையுது. அடுத்த முறை இந்த பிணத்தை பேட்டி எடுக்கும் போது முதல் கேள்வியா சாப்பாட்டில் உப்பு போட்டுதான்சாப்பிடுகின்றதா கேளுங்கள்.

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 7 วันที่ผ่านมา +3

    கண்ணியம் மிக்க சிறந்த நேர்காணல். நேர்மையான கேள்விகள், சிறப்பான பதில்கள்!

  • @thayasivasubramaniam7377
    @thayasivasubramaniam7377 8 วันที่ผ่านมา +5

    ஐயாவை குரங்குப் பயல் என்று தமிழ் மக்கள் நினைக்கக்கூடாது...!!🫣

  • @selvingnanam2465
    @selvingnanam2465 8 วันที่ผ่านมา +2

    இனிவரும் காலங்களில் ஆளில்லா கடையில் இரண்டு பேர் டி ஆத்த போகின்றார்கள் பொறுத்திருந்து பாருங்கள் கிழக்கில் ஒருவர் வடக்கில் ஒருவர் இரண்டு பேர் தான்😀😀😀

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 8 วันที่ผ่านมา +4

    இந்த மனிசனிடம் போய் நேர்காணல் எடுத்து எங்களை சோதித்துவிட்டீர்கள்.

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan 5 วันที่ผ่านมา

    கட்சியின்.முடிவு.சரியான.தீர்மானம்.

  • @nethishansalastin4169
    @nethishansalastin4169 7 วันที่ผ่านมา

    செத்துப்போகும் கட்சிபற்றி ஏன்
    இந்த வியாக்கியானங்கள்?
    அருவருப்பாக இருக்கிறது.
    எங்கள் நேரங்களை இதைப்
    பார்த்து/கேட்டு வீணாக்க
    நாங்கள் விரும்பவில்லை

  • @Kanisha_love
    @Kanisha_love 7 วันที่ผ่านมา

    Super

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 8 วันที่ผ่านมา +2

    நாடகம் போடுகிறார்கள்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 8 วันที่ผ่านมา

    Thank you 🔥💐🙏🏾

  • @suresh33291
    @suresh33291 8 วันที่ผ่านมา +5

    திரு.சிவஞானம் அவர்களே முதலில் கட்சியும் பொதுக் குழுவும் கட்சித் தலைவரும் முடிவெடுப்பதல்ல இனப்பிரச்சனைக்கான தீர்வு அல்லது அரசியல் தீர்வு. நீங்கள் மக்களுக்காக அவர்களின் தேவையறிந்து செயல்படுங்கள் முடியாவிட்டால் வீட்டுக்குள் முடங்கிக் கொள்ளுங்கள் செய்ய முடிந்தவன் செய்யக்கூடியவன் செய்வான்.

    • @mangamotion
      @mangamotion 7 วันที่ผ่านมา

      Exactly. How long these people are going to stay and spoil the party and also our people future?
      Let them leave and give way to someone else to progress well.

  • @DiviyaDiviya-i3i
    @DiviyaDiviya-i3i 6 วันที่ผ่านมา

    Just because CVK was not present on that particular day he can’t escape from the responsibility as acing president of the party.

  • @thaneswarywickramaarachchi8526
    @thaneswarywickramaarachchi8526 8 วันที่ผ่านมา +2

    Go and sit at home and eat in your pension. Its more respectful than talking politics in this age. Leave it TNA and tamilar politics in youths'
    hands and trained them if you know and can. ok
    Its the best option then expect our respect. ok

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 วันที่ผ่านมา

    As I am from the Northren division in Urumpirrai lives would say that Mr K Sivajnanam is as of similar of the late of Sambanthan, Mr Senathirasa and continuing such of complication full of talk still and not of sign for the growth however please.

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu 7 วันที่ผ่านมา

    கிழட்டு சிவஞானமே தூண்டில் தடி வாங்கி போய் செந்தாங் குளததில் மீன் பிடிக்கவும் உதை விட்டுட்டு..

    • @mangamotion
      @mangamotion 7 วันที่ผ่านมา

      They have become a laughing stock nowadays.

  • @KuventhiranSomasuntharam
    @KuventhiranSomasuntharam 8 วันที่ผ่านมา

    😢

  • @umaparara9289
    @umaparara9289 8 วันที่ผ่านมา

    சுமந்திரன் தோர்ரவர் வெளியே
    போகவேண்டும் என்று சொல்கிறார்
    கயேந்திரகுமார் முதலில் தோர்ர
    காண்டீபன் சுகாஸ் கயேந்திரன் மூவரையும் தனது கட்ச்சியில்
    இரந்து கலைப்பாரா?

  • @sp.jesuthas6519
    @sp.jesuthas6519 8 วันที่ผ่านมา

    That's how the opinions those who have moved away from the faith are, but we need to understand them

  • @rasiahpat7005
    @rasiahpat7005 8 วันที่ผ่านมา

    தம்பி நெறியாளரே" என்ன கேள்வி இது எதுக்கு இரு ஊடக பேச்சாளர்........? இரண்டு மூன்று டிவி station இருக்கும் போது இரண்டு மூன்று பேச்சாளர் இருந்தால் என்ன? what are you talking about.

  • @ramusothithas7784
    @ramusothithas7784 8 วันที่ผ่านมา +7

    ஐயா ஒரு நல்ல மனிதர் ஆனால் அவருக்கு தற்போது அறளைபேர்ந்து விட்டது. இவர் போன்றவர்களை நேர்காணல் செய்து உங்கள் மதிப்பை குறைத்து கொள்ளக்கூடாது.

  • @User19659
    @User19659 8 วันที่ผ่านมา

    1981 Mistakes paying the price now.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 7 วันที่ผ่านมา

    As of blundering with several meanings of subjects and not directly answering well in of satisfaction Mr K Sivajnanam says here in the certain of discussion try to talk as of Mr Sanakin, Mr Kajendrakumar , even as of Mr Sumanthiran when he does not say the truth full to the publice in of implementation please see above

  • @naganathersathianathan95
    @naganathersathianathan95 8 วันที่ผ่านมา

    Cvk 's body language tells he lies to teeth to tamil people

  • @maathulansanmugam4374
    @maathulansanmugam4374 8 วันที่ผ่านมา

    எழுந்து உண்மை சொல்ல சாத்திவிடு

  • @kururavi79
    @kururavi79 8 วันที่ผ่านมา

    We should stop your father’s production it’s too late