நீடிய ஆயுளும் நோயற்ற வாழ்வும் நிச்சயம்! வாழ்வில் ஒரு முறையாவது கேட்க வேண்டிய புராணம்!
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp....
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: www.facebook.c...
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cD...
-- திருச்சிற்றம்பலம் --
கடவுள் மனித ரூபேனா என்பது நீங்கள் தான் குருவே. எங்களை இறைவழிப்பாட்டிற்க்குள் இணைத்து இறையருள் பெற வழிநடத்தும் குருவின் திருவடி பணிகின்றேன். தங்களின் இறைத்தொண்டு பலகாலம் தொடர்ந்து இவ்வுலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கிடைக்க இறை அருள் புரிவார்.
Guruvae saranam saranam.please bless us with painless life,long life, happiness, Arogyam, Iswaryam.
❤❤❤
Om Sri Sai Ram
ஓம் நமசிவாயன் நாமமே தன் நாமமாய் கொண்ட சிவாக்கர சுவாமிகள் வாழ்க வாழ்க
சிறுத்தொண்ட நாயனார் வரலாறு 👌👍👏👏
நமசிவாய வாழ்க. நற்றுணையாவது நமசிவாயவே..எல்லாம் சிவமயம். அனைத்தும் சிவமயம். எங்கும் சிவமயம். எதிலும் சிவமயம்.
ஓம் நமசிவாய 🙏🙏 சிவாக்கரசுவாமிகள் வாழ்க வாழ்க 🙏🙏 சுவாமி தங்கள் சொற்பொழிவைக்கேட்டு கண்ணீர் வந்தது. நாயன்மார்கள் வாழ்க வாழ்க 🙏🙏
ஐயா பாதம் பணிகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤
ஸ்ரீ மத் சிவ வாக்கியர் தேசிகர் உங்கள் பாதங்களை தொட்டு வணங்கிகிறேன் ஒம் சரவணபவா போற்றி 🙏 என்னாட்டவர்கும் இறைவா போற்றி 🙏 கைய்லை மலையானே போற்றி 🙏 ஆரூர் அமர்ந்த அரசே போற்றி 🙏 உங்கள் சொற்பொழிவு சாலைக்கிராமத்தில் உங்களிடம் நான் ஆசி வாங்கினேன் நீங்கள் எனக்கு மாலை அணிவித்து அருளாசி வழங்கி உள்ளீர்கள்
தாங்கள் உரை கேட்ட உடன் சோம்பல் போகிறது.பலம் புத்துணர்ச்சி வருகிறது.தேவார பணிக்கு புறப்பட்டேன்.நமஸ்காரம்.சீராளா உலகை காப்பாற்று சிவசிவ
நாயன்மார்கள் திருவடி போற்றி போற்றி 🙏ஓம் நமசிவாய நமஹ 🙏🙏ஓம் நமசிவாயம் 🙏🙏
சிவ சிவ சங்கர ஜெய ஜெய சங்கர அரகர சங்கர
ஓம் நம பார்பதிபதயே அரகரமகாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
❤❤❤❤
Guruvadi saranam, Thiruvadi saranam
சம்போ மஹாதேவா.சீராளனை கூறி கண்ணீரை வரவைத்தார் குருநாதர்.
சிவ சிவ குரு திருவடி சரணம் சிவ சிவ 🌼🌼🌼🙏🍏🍏🍏
குருவே உங்களின் இதுபோன்ற நிகழ்ச்சியில் அமர்ந்து கேட்க வேண்டும் என்று மனதால் ஏங்குகின்றேன். ஓம் நமசிவாய.
சிவாய நமஹ ஐய்யா நன்றி நன்றி நன்றி தங்களுக்கு அடியேன் கூறுகிறேன்❤❤❤❤❤❤
ஹர நம பார்வதி பதயே ஹரஹர மகாதேவா தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வாழ்க சிறுதொண்ட நாயனார் பக்தி எல்லாம் வல்ல எம்பெருமான் கணபதீஸ்வரர் அருளால் எனக்கு அந்த பாக்கியத்தை வழங்கினார் உத்ராபதி யாரை காண கபாலியை காண அந்தப் பெரும் பாக்கியத்தை எமக்கு கொடுத்தார் ஈசன் சிறுத்தொண்ட நாயனாரின் இல்லத்தை எமது புண்ணியத்தால் அந்த இல்லத்தில் யாம் சென்றோம் அந்தக் காட்சியை நாம் கண்டோம் கபாலி ஆரை எமது தோளில் யாம் யாம் சுமந்தோம் பெரும் பாக்கியத்தை பெற்றோம் சிவசிவா ஈசனே இன்னும் பல்வேறு பாக்கியத்தை எமக்கு தந்தருளும் உண்மை உம்மை கண்டு அருள
கண்ணீரோடுஇறும்பூதடைகிறோம்ஐயா,பக்தியின்எல்லைஇதுதான்ஐயாநன்றிநன்றி
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
திருசிற்றம்பலம்
போற்றி ஓம் நமசிவாய
அன்பே சிவம்
சிவம் என்றாலே அன்பு
திருசிற்றம்பலம்
திருசிற்றம்பலம்
போற்றி போற்றி போற்றி ஓம்
குருவே சரணம்
சரணம் நின்பாதம் என்று மே
குருவே தங்களாள் அன்றோ இந்த புராணம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. மிக்க மிக நன்றிங்க குரு.❤❤❤
சிறுதொண்டர்பாதமலரடி போற்றி.. திருச்சிற்றம்பலம்
குரு குருவே அடியாருக்கு ஒரு விண்ணப்பம் உங்களின் பொற்பாதங்கள் தொட்டு வணங்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய இறைவா போற்றி சிவாய நம சிவாய நம சிவ சிவ ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா ஐயா இந்த உரையாடல் கேட்டேன் மனம் உருகி நின்றேன் ஐயா குருவே சரணம் குருவே சரணம் உங்களை ஒருமுறை நான் நான் காண வேண்டும் ஐயா 😭😭😭🙏🙏🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதா் தான் வாழ்க.
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்
நமசிவாய வாழ்க
குருவே போற்றி
Om namasivaya kuruve saranam Vazhka Saivaneri valarka ulakelam kotanakoti nanrikal nesamutaiya atiyarkal ninrunilavuka siva siva atiyarkal thiruvatikal potri potri potri potri 🙏🙏🙏🙏🙏
Sivayanama 🙏🏻🙏🏻🙏🏻 Natrunaiyavathu Namachivayave 🙏🏻🙏🏻🙏🏻
, சிவாய நம சிவாய நம,,
ஓம் சிவாய நம
எனது மகளுக்கு சிறந்த குழைந்தை பாக்கியம் வேண்டும்
நற்பவி நற்பவி
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய
சிவாயநம
அடியேன் வணக்கம்.
நீங்கள் கூறிய பெரிய புராணம் சிவனடியார் வரலாறு நேரில் பார்ப்பது போன்றும் கண்களில் நீர் வர வைத்து விட்டீர்கள்.
நன்றி சிவதொண்டர்அடிகளாரேவணக்கம்ஓம்நமச்சிவாய
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பதிவு எப்போதும் மிகவும் சிறப்பாக உள்ளது சிவா
அருமையேஅருமை
குருவே துணை
உத்திராபதியர் துணை
ஓம் நமச்சிவாய 🙏
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
God bless you
சிவாய 🙏🙏🫂
அருமை ஐயா கண்களில் நீர். ஓம் நமசிவாய. நீவீர் நீடு வாழ்க
🙏🏻🙏🏻🙏🏻😭😭😭iyaa neenka sollumpothe azhaivaruthunka
ஓம் குருவே திருவடி சரணம்🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
சிவாய நம 🙏
உங்கள் பதிவுகள் அத்தனை மனதிற்கு நிம்மதி அளிகிறது. ஓம் நமசிவாய...
சிவ சிவா
ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய வாழ்க
உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம். நமசிவாய நன்றி நன்றி
Good speech keep it up and God bless you 🙏
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய ஓம்
🙏🙏
Om nama sivahaya
மருத்துவர் குலத்தைச் சேர்ந்த சிறுத்தொண்ட நாயனார் அவர்களைப் பற்றி குறிப்பு வெளியிட்டதற்கு சுவாமிகளுக்கு நன்றி 🙏
சுவாமி எண் கண்களே கலங்கிவிட்டன🙏🙏🙏❤️❤️
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
சிவாயநமக திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய வாழ்க
Heard
🙏🔱🌷சிவாய நம🌹🙏🌿🍀
ஓம் சிறுத்தொண்டர் துணை ❤❤❤🙏🙏🙏
Sivaya namaha ayya🙏🙏🙏
Om Namasivaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷
அகத்திகீரையின் பலன் நன்மைகளை கூறுகள் நாயன்மார்கள் போற்றி போற்றி ஓம் அம்மையப்பனே வாழ்க! வாழ்க!!🪔🪔🔥🔥🔥🌺🌺🌺🌿🌿🌿🙏🙏🙏🙏
சிவ ❤️சிவ
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 எங்கும் நமச்சிவாயம் எதிலும் நமச்சிவாயம் எல்லாம் நமச்சிவாயம் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் சிவாய நமக
Om Nama Sivaya
Nice
Om nama sivaya🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
பரம் பொருளே...அப்பா 🙏🙏🙏
சிவ சிவ
ஓம் சாய் ராம்
Om namace vaiya namaha
இவரை காண எனக்கு பாக்கியம் வேண்டும் சிவாய நம
ஐயா உங்கள் சிவ சொற்ப்பொழிவு நடக்கும் இடத்துக்கு நான் குற்றாலத்தில் வந்தேன் கேட்டுக்கொண்டே இருக்கலாம்ஐயா
கொடுத்து வைத்தவர் நீங்கள்🎉
❤❤❤ ஓம் நம சிவாய
Sivaya nama🙏🙏🙏🙏🙏
உங்கள் சிவ தொண்டு மேலும் மேலும் வளரும் நல்லது
ஓம் நமசிவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 கண் கலங்க வைத்த பதிவு அற்புதம் அற்புதம் ❤❤❤❤😂 கோடான கோடி நன்றிகள் பல
நன்றி தெய்வமே🙏🙏🙏🙏🙏
Oooooom nama shivaya ooooom nama shivaya oooom nama shivaya ❤️❤️❤️
ஓம் நமசிவாய
நமசிவாயம் வாழ்க
Mana amaitiyana vaalkai tarungal appa pillaigaluku nalla vaalkai amaitu taarungal
Arpudam swami.Oor ooraga tirumurai parappugirigale engal bhagyam
குருவே சரணம் குருவே துணை 🙏
அற்புதமான விளக்கம் ஐயா நன்றி ஓம் நமசிவாய வாழ்க
Om namashivaya potri potri🙏🙏🙏
Ohm nama sivaya siva potri appa
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏
Sivaya namaga 🙏 🙏
ஓம் நமசிவாய ஐயா உண்மையாகவே மனதிற்கு இனிமையாக இருக்கிறது
ஓம் நம சிவாய
குருவே... சரணம்
Om namah shivay 🙏🏻🔱🚩🕉️🪘
கிருபானந்த வாரியார் சேலம் ருக்மணி அம்மா இவர்கள் வரிசையில் நீங்களும் இந்து மதத்தை பற்றி நிறைய தகவல்களும் பாடல்களும் தருகிறீர்கள் இந்த இளம் தலைமுறையினர் கண்டிப்பாக கேட்க வேண்டும்
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 73 திருச்செங்கோடு.
திருமிகு. சிவகுமார் அவர்களே, அவரை சேலம் ருக்மணி என்று இன்று கூறினாலும்! அம்மையப்பர் மலை கொண்டு எழுந்தருளியிருக்கும் திருச்செங்கோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆவார் என்று பெருமையுடன் தெரிவிக்க கடைமைப்பட்ட திருச்செங்கோட்டுவாசிகளில் நானும் ஒருவன்!
நன்றிகள் இனியவரே.
அன்பே சிவம்
Omnamasivaya
ஒம்நமசிவாய
தேடல் கிடைத்தது நன்றி ஐயா ஓம் நமசிவய
SHIVAYA Namo Namaha
ஓம் நம சிவாய