எனக்கு இப்போ 62வயச ஸ்கூல்ல படித்தபோது பாட்டுப் போட்டியில் தேடு பிரைஸ் கொடுத்தாங்க இந்தப் பாட்டுக்கு தேடு பிரஷா என்று நினைத்தேன் உண்மையிலேயே முதல் பிரைஸ் கொடுத்து இருக்கணும் முருகன் கண் முன்னே தெரிகிறது நன்றி
நன்றாக கூர்ந்து கவனித்துப் பாருங்கள்..அந்த முருகப் பெருமான் அவர் அருகிலேயே அமர்ந்து இருக்கலாம்... இனியும் இப்படி ஒரு இசைமேதையை நாம் காணமுடியுமா?? முருகப் பெருமானைவேண்டிடுவோம்
வாழும் இசை வள்ளலே நின் தெய்வீகப் பாடல்களை மறவேன் என்றும்.குறிப்பாக இப்பாடலின் முதல்வரியினை சொல்லிக் கொண்டே இரவு நேரத்தில் வீட்டிற்கு பயமின்றி வந்து விடுவேன் சிறு வயதில். நன்றி!! நன்றி!!
எங்க அப்பன் முருகன் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை சாமி... இந்த பாடல் கேட்டாலே மனதில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விடும் .. கண்களில் ஆனந்தம் கண்ணீர்..😂 நன்றி ஐயா ❤❤❤
பால்யவயது ஞாபகம் வருகின்றது. அவர் கோவில் கச்சேரிக்கு வந்தால் வேறு பாடல்பாட மாட்டார்.என் நண்பன் ராஜசேகர் இந்த பாடலும் கற்பனை என் றாலும் பாடல்களைப் பாடுவான்.அந்த நாள் ஞாபகம் வந்ததே.பீர்முகம்மது
ஐயா சீர்காழி கோவிந்த ராஜன் அவருடைய குரல் வளம் அருமை அந்த முருகனே நேரில் வந்து காட்சி கொடுப்பார் தெய்வீக குரல் என்ன அருமையான பாடல் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏❤
சீர்காழி ஐயாவின் குரல் மணி போல் கணீரென ஒலிக்கும்,மேலும்அவரது பாடலில் உச்சரிப்பு மிக அழகாக இருக்கும்.பக்தி உணர்வைத் தூண்டும் விதமாக குரல் வளம்மிக்க வளம்மிக்க குரல். ஓம்நமசிவாய 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏
சீர்காழி தந்த இசை மேதை , பாடலில் துயதமிழ் ,எளிய நடை, இனிமை கூட்டும் இசை , பக்திபெருக உள்ளத்திளிருந்து பாட்டு, ஐயா அவர்களின் புகழ் , முருகன் அருளால் என்றும் நிலைத்திருக்கும் ❤❤❤
இந்த பாடலை கேட்கும் போது சின்னவயது நினைவுகள் தாலாட்டுகின்றன மேலும் முருகனிடம் நேரடியாக பேசுவது போல திரு.சீர்காழியார் அனுபவித்து ஆழ்ந்து பாடுவது அனக்கு மிகவும் பிடிக்கும்
இப்பாடல் கேட்கும் போது நம் கண்கள் கலங்கும் அது ஆனந்தக் கண்ணீர்.தெய்வப்பாடகர்,கடவுளின் அருளால் இந்த உலகுக்கு,தமிழ் நாட்டுக்கு,கிடைத்த வெங்கலகுரலின் சொந்தக்காரர்.நம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.அவர் புகழ் வாழும் என்றும், இம்மண்ணில், உலகில், நம் மனதில்.நன்றி.
ஒம் முருகா சரணம் சீர்காழி அவர்கள் பாடல் கேட்டால் தெய்வத்தை நேரில் கன்டதுபோல் இருக்கும் இவரைப் போல் இது வரை யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் முடியாது இவர் புகழ் வாழ்க
இந்த வெண்கல குரலை என் 5 வயது முதல் நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் சலிப்பு இல்லாமல் மனது எதனை பற்றி நினைக்காமல் இறைவனை நினைக்க தூண்டும் அந்த நிமிடங்கள் மறக்க இயலாது அந்த நாட்களில் என் தகப்பனார் இந்த பாடலை போட்டால் காலை 5மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்து விடுவோம் பாடலை கேட்டு காலையில் படிக்க துவங்குவோம் அந்த நாட்கள் மறக்க இயலாது எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் 1977ஆண்டுகள் முதல் இந்நாள் வரை வாழ்த்துக்கள் ஐயா
ஏதுபிழை பாடல் திருப்போரூர் ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சந்நிதிமுறை ஐயாவின் குறளில் அற்புதம் வாழ்க சீர்காழி கோவிந்தராஜன் ஐயா புகழ் ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்றும் வேலுமயிலும் உன் பார்வையில் என்றும் எனக்கு துணை நிற்கும் நம்புகிறேன் ஐயா வாழ்க தமிழ்💙💚💛🧡💛💚💙
சர்க்கரைப் பந்தலில் தேன் மழை முருகில் உருகும் இசை அற்புத வரிகளில் ராகம் ரஞ்சநீ - சிவ ரஞ்சநி.. வழங்குவது பக்தி யில் கரைந்த - ....உமை ஞான அமுதூட்டிய மண்ணின் மைந்தன் கலைமாமணி.... தலை வணங்குகிறேன் 🙏🙏🌷🌷
Why tears appearing in eyes while hearing this song always…. The gifted voice of seerkazhi and divine feeling it created and I always felt lord muruga is closely present very nearby to safeguard us whenever we hear this song.. it’s very close to our heart always 🙏🙏
கண்களை மூடிக்கொண்டு கேட்டால்
மனதில் முருகன் தோன்றுவார்
எனக்கு இப்போ 62வயச ஸ்கூல்ல படித்தபோது பாட்டுப் போட்டியில் தேடு பிரைஸ் கொடுத்தாங்க இந்தப் பாட்டுக்கு தேடு பிரஷா என்று நினைத்தேன் உண்மையிலேயே முதல் பிரைஸ் கொடுத்து இருக்கணும் முருகன் கண் முன்னே தெரிகிறது நன்றி
கல் நெஞ்சம் கரைத்து விடும் பாடல் ஐயா குரலில் இந்த பாடல் கேட்பது பூர்வஜென்மம் புண்ணியம் ஓம்முருகா ஓம்முருகா .
Om saravana bava 🙏🙏👌👌
உண்மை. இன்று கண்ணீர் பெருக கேட்டேன்
உன்னைத் தொழுவதொன்றே.. இங்கு யாம் பெற்ற இன்பம்..
ஓம் சரவண பவ...
அந்த முருகனே ஐயாவின் அருகில் பக்தியுடன் நின்று இந்தப் பாடலைக் கேட்டு மயங்கி இருப்பான். 🙏🌹
Aya ippo illaye enakku vedhanayaka irkku
Thamizhai valarthavarkal
நன்றாக கூர்ந்து கவனித்துப் பாருங்கள்..அந்த முருகப் பெருமான் அவர் அருகிலேயே அமர்ந்து இருக்கலாம்... இனியும் இப்படி ஒரு இசைமேதையை நாம் காணமுடியுமா?? முருகப் பெருமானைவேண்டிடுவோம்
😅😅😊😊
😅😅😊😊😊
.😊😊😊😊😊😊😊😊
❤ fact ❤❤❤❤
Amma❤❤❤
வாழும் இசை வள்ளலே நின் தெய்வீகப் பாடல்களை மறவேன் என்றும்.குறிப்பாக இப்பாடலின் முதல்வரியினை சொல்லிக் கொண்டே இரவு நேரத்தில் வீட்டிற்கு பயமின்றி வந்து விடுவேன் சிறு வயதில்.
நன்றி!! நன்றி!!
சீர்காழிக்கு,, உரியமரியாதைசெய்யாத, அரசாங்கம், தான்இதுவரை, தமிழனை, தமிழன்மதிப்பதில்லைmgrதான்,,, அவர்மகனைமருத்துவசீட்கொடுத்துடாக்டர்ஆக்கினார்
பாடலை கேட்டாலே போதும் பக்தி வந்துவிடும்
👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏
மாமேதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பக்தி பாடலை கேட்டாலே எந்த நாத்திகனும் ஆத்திகனாவான்
எனக்கு சிறு வயதில் பக்தி வந்ததே சீர்காழி ஐயாவின் குரலினால் தான்
👏👏👌👌
வேள் பாரியின் ஓவியம்👌👌👌
உண்மை
U
@@justinprabhakar9049 #viratkohli #kingkohli #klrahul #abdevilliers #anushkasharma
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் தெய்வீக குரல்..... கரையாத மனமும் கரைந்து விடும் உங்கள் குரலால் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தனிமையில் இருக்கும் போது இந்த பாடல் எனக்கு நிம்மதியாக இருக்கும்
உங்களை நேற்றுதான் எனக்கு இருக்கும்
சீர்காழி அய்யா அவர்களின் பாடல் கேட்கும் போது இறைவன் நம்மிடம் இருக்கும் உணர்வு ஏற்படும்
Unmai thaan
உண்மை
இறை அருள் நிறைந்த குரல்.
Ayya bakthi song touch my heart so ñice
இந்த முருகன் பாடலுக்கு உருகாதார் யாரும் இருக்க முடியாது.
உணர்வுபூர்வமாக பாடியுள்ளார்.
அருமையான பின்னணி இசை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🦋 முருகா ....💐🙏
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.
சலிப்பு தட்டாது, எப்போது கேட்டாலும் உள்ளம் உருகும்.
ஓம்சண்முக ஓம்முருகா
ஓம்சரவணபவாயநமஹ
என் அப்பன் முருகனே உன் மீது இறங்கி பாடுகின்றார்
மனம் குளிர்ந்தது பாடல் கேட்டவுடன் எல்லா புகழும் என் இறைவன் முருகன் ஒருவருக்கே 🙏
Really wonderful old song.
No words to explain
வெண்கலக்குரலோன் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் குரல் சொல்ல வார்த்தைகளே இல்லை தமிழினத்தின் பெருமை
பக்தி ஒழுக்கம் மிக்க இறைவன் அருள் மிக்க நாவுக்கரசர்
எங்க அப்பன் முருகன் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை சாமி... இந்த பாடல் கேட்டாலே மனதில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் மறைந்து விடும் .. கண்களில் ஆனந்தம் கண்ணீர்..😂 நன்றி ஐயா ❤❤❤
தமிழை அச்சு அசலாக தூய்மை யோடு நெஞ்சு உருக பாடுவது மனதை கொள்ளை கொள்கிறது.
எத்தனை கேட்டாலும் சலிக்காத சங்கீத குரல்.
பால்யவயது ஞாபகம் வருகின்றது.
அவர் கோவில் கச்சேரிக்கு வந்தால்
வேறு பாடல்பாட மாட்டார்.என் நண்பன்
ராஜசேகர் இந்த பாடலும் கற்பனை என்
றாலும் பாடல்களைப் பாடுவான்.அந்த
நாள் ஞாபகம் வந்ததே.பீர்முகம்மது
🙏
Nandri ayya velum mayilum thunai yamiruka bayamen
🙏🙏🙏
முருகா நீயல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை. ஓம் சரவண பவ குகாசண்முகா சரணம் சரணம்
முருகா! அறிந்தோ அறியாமலோ நான் செய்த பிழையைப் பொறுத்துக் காக்கும் முருகா உன்னையல்லால் தெய்வம் இல்லை🙏🏾🙏🏾
👌👌இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது. கண்ணீர் பெருகுகிறது🙏🙏
ஸர்வ நிச்சயம்!
@@mangalakumar3127 xz
Unmai
17w
உங்களையும் உங்கள் முன்னோர்களையும் படைத்த அந்த கடவுளை மட்டுமே வழி படுங்கள்.
கரைக்கும் குரல், மனம் சிறு வயது நினைவுகளை அசை போட,அந்த வயதுக்கு சென்று வாழ,சேர, இவர் தம் குரல் பாலமாக உள்ளது.
சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி வணக்கம்👌👌👌👍👍💐💐💐
Pp
முருகனின் பத்தி பிரவாகம் ' ஐயா சீரகாழி சாமி கோவிந்தராஐன்' அவர்களின் பாதம் தொட்டு பணிகிறேன். மண்னை விட்டு மறைந்தாலும் இசை பத்தி பாடல்களால் நம் மனங்களில் மறையாது வாழ்பவர் ' சீர்காழி கோவிநதராஐன்' ஐயா அவர்கள்'🌺🌻🔥🕉🔥🌻🌺..
Very proud that I am from Sirkali. He was old student of SMHHSS and used to visit our school and sing during my school days.
காந்தக்குரல். இறைபக்தியை அதிகரிக்கச் செய்பவர
தெய்வமே உன் குரல் எங்கே மீண்டும் கேட்பேனா?
அற்புதம். செந்தமிழ் இதற்கு இணை ஏது. ஐயாவின் கம்பீர குறல் ஆன்மீக நம்பிக்கையை மேலும் மேலும் மேம்படுத்தும்.
அய்யா சீர்காழியின் குரலில் மனம் கரைகிறது. மதம் கடந்து அன்பு பாராட்டி வாழ்ந்த சிறுவயது நினைவுகளை மீட்டு ஏடுக்கிறது இந்த பாடல். என் தமிழே என் உயிரே
ஆஹா மிகவும் அருமையான கருத்து, 😍😍👍👍👌👌👏👏💐💐
GodisvaramSirkaliGovinrajan
உண்மை மணம் கரைகிறது..
Super bro
Enga பெரியப்பா music direction wow what a musician great man manam urugha vaikkum song
பிற சமயத்தினர் கூட
ஆத்ம திருப்தி அடைகின்றனர்...!!!
இசைக்கு மதம் ஜாதி இல்லை
சீர்காழி திரு. கோவிந்தராசன் ஐயாவின் இப்பாடலை கேட்பதில் அகம் மகிழ்கின்றேன்!
அவரின் பாடலைப் பற்றி இயம்ப வார்த்தைகள் இல்லை!
நன்றி!
💯% உண்மை 👌
ஐயாவின் பாடலை 🎵🎼 🎶
ரசிக்க, ஆனந்தமே. 🍁🌿 🌼🌹🏵️🌻🍂🌺🍀🌻💐🙏
True
முருகன் அருளுக்குப் முற்றிலும் பாத்திரமானவர்
ஐயா சீர்காழி கோவிந்த ராஜன் அவருடைய குரல் வளம் அருமை அந்த முருகனே நேரில் வந்து காட்சி கொடுப்பார் தெய்வீக குரல் என்ன அருமையான பாடல் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏❤
அய்யா சீர்காழி அவர்களின் பாடல்கள் தனி சிறப்பு பெற்றவை. வாழ்க பல்லாண்டு
சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக அருள் பெற்றவர்!!!...
நீயல்லால் இசை யில்லை. காற்றுள்ள வரை வாழும் காந்தக்குரலோசை.
மயக்கம் தரும் இசையும் பாடல்களும் இவருக்கு
இணைய்யாரும் இல்லை
ஆ த் ம திரு பத்தியான பாடல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
ஓம் சரவணபவ
@@vetrivela6668 muruganey thunai. Dr. Sirkali
#சீர்காழி கோவிந்தராஜன்..
நாத்திகனான எனக்கு, ஆத்திக அமுதம் சுரக்க வைக்கும் குரல் ஐயா,
உன் குரல்.....🙏
என் உணர்வை வெளிப்படுத்த வார்த்தையே கிடைக்கவில்லையே முருகா
எத்தனையோ வருடங்கள் முன்பு கேட்ட பாடல். அப்போது அடிக்கடி கேட்டதால் மனப்பாடம் ஆன பாடல், இப்போது கேட்கும் போதும் கூடவே பாட வைக்கிறது. நன்றி பல.
இனிய குரலில் உளுந்தூர்பேட்டை சண்முகம் வரிகளில் மிக அருமையான பாடல்🎶
நான் நேரில் இவரது கச்சேரியை கற்பகாம்பாள் கோவிலில் கேட்ட பாக்யம் பெற்றேன்.முருகன் மீது மாறா பற்று உள்ளவள் நான்
வெண்கலக் குரல் அய்யா சீர்காழி அவர்களின் பாடல்கள் என்றும் நிலையானது. இனிமையானது
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனம்
ஆனந்தக் கடலில் மிதப்பது போல்
உணர்கிறேன் .ஓம் முருகா போற்றி .!
சீர்காழி ஐயாவின் குரல் மணி போல் கணீரென ஒலிக்கும்,மேலும்அவரது பாடலில் உச்சரிப்பு மிக அழகாக இருக்கும்.பக்தி உணர்வைத் தூண்டும் விதமாக குரல் வளம்மிக்க வளம்மிக்க குரல். ஓம்நமசிவாய 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏
பக்தி என்பது ஒரு இந்தியனின் உயிர் அதை உணர்த்திய இவர்கள் நம் குரு ஆவார்கள்
ஐயோ ஐயோ ...ஆனந்தம் ஆனந்தம் இந்த பாடல் எனது உயிர். கடவுள் இங்கே இவர் குரலில் கடவுள். ஆஹா ஆனந்தம்.
அருமையான பாடல் மற்றும் பொதிகை பதிப அருமை நன்றி திரு. சீர்காழி ஐயா அவர்கள் அவரை பார்க்கும் போதே பக்தி பழமா ஆகிடுது என் மனம்
அய்யா சீர்காளி அவர்களின் குரலும் எமது தெவிட்டாத தமிழும் உலகம் உள்ள வரை இருக்கும்
ஐயா சீர்காழி என்றும் சீர்காழிதான் என்றும் மாற குறள் வளம் அலட்டல் இல்லா அமைதியான உள்ளம்
மொழி உச்சரிப்புக்கு உதாரணம் சீர்காழி அய்யா
அவர்களே...
காணக் கிடைக்கா
ஒலியும் ஒளியும்
அற்புதமான தேவகானம்
ஆரம்பம் முதல்
அருமை
கலைமாமணி
அவர்கள் அருகில்
இருந்து
நேரடியாக
கேட்பது போல் தெரிகிறது
🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா வெற்றி வேல் முருகா இந்த பாடலை கேட்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் நல்ல அறிவும் நல்ல குணமும் கொடுக்க முருகா முருகா முருகா
No words to say but only tears are rolling, கடவுள் எந்த குறையும் வைக்க வில்லை.
என் அப்பன் முருகனை மனதார நினை நல்லதே நடக்கும் ... நம்பினோர் கெடுவதில்லை 🙏 ஓம் முருகா போற்றி
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் ஆன்மீக பாடல்கள் அருமை அருமை.வாழ்க நின் புகழ்.
WOUNDERFULL SONG IT IS NOT POSSIBLE TO HEAR SUCH BHATHI SONGS NOWADAYS
இந்த பாடலை அய்யா முதலில் பாடிய போது இந்த தூய தமிழ் பாடல் கேட்க அப்பன் முருகனும் அருகில் இருந்திருப்பார்.
திரு என்பது உயிர் ஆகவும்
போரூர் என்பது உடல் ஆகவும்
முருகா என்பது ஆறாவது அறிவை உணர செய்வதாகும் ஐய்யா
தெள்ளந் தெளிவான உச்சரிப்பு பாடலை நாமும் உடன் சேர்ந்து பாராயணம் செய்ய உதவுகிறது. இறைவன் கொடை அன்றி வேறு இல்லை.
பாடல் எழுதியது யாரு??
பாடல் எழுதியது யாரு?
உளுந்தூர்பேட்டை சண்முகம் ஐயா இதனை இயற்றியவர்.
நிறுத்து... நிறுத்து... என
ஆயிரமுறை சொல்லிவிட்டேன்.
ஆனாலும் நிறுத்தாமல் கண்கள் நீரை சுரந்துகொண்டே இருக்கின்றன.
.....இந்த பாடலை கேட்கும் போது.
சீர்காழி என்றால் கம்பீரம் என்று அர்த்தம்
ஐய்யன் தெய்வத்திரு. சீர்காழியார் இசை தெய்வம் வாழும் எப்போதும்
அடடா... உடல் சிலிர்த்து... மனம் கலங்கி... முருகனை கண்டது போல உள்ளது ஐயா....❤🙏💎
சீர்காழி ஐயாவின் பாடலைக் கேட்கும் போது முருகப்பெருமான் என் உள்ளத்தில் நிறைந்து இருக்கிறார்🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ! முருகா போற்றி! ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி போற்றி!
முருகன் பாடல் மிகவும் அருமை. அதை பாடியவர் அதிலும் அருமை நன்றி... 😊
ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
வெண்கல குரல், அருமையான தமிழ் உச்சரிப்பு.கேட்பதற்கு பாக்கியம் வேண்டும்
My dad recently passed away. He was a dedicated devotee of Murugan. I pray that his soul rests peacefully at Murugan's lotus feet. Aum Namah Shivaya
தேனினும். இனிமையான. குரல். சீர்காழி. கோவிந்த ராஜன். குரல். 📀📷💿💽📽
Yes definitely correct also TMS.
ஈரோடு அருகில் S P B காலணிக்கு ஒவ்வொரு தைப்பூச விழாவிற்கு. இசை நிகழ்ச்சிக்கு. வருகை தருவார் அவரது. பாடலை எங்கள். காலணி மக்கள் விரும்பிக் கேட்பார்கள்
சீர்காழி தந்த இசை மேதை , பாடலில் துயதமிழ் ,எளிய நடை, இனிமை கூட்டும் இசை , பக்திபெருக உள்ளத்திளிருந்து பாட்டு, ஐயா அவர்களின் புகழ் , முருகன் அருளால் என்றும் நிலைத்திருக்கும் ❤❤❤
தெய்வமே தெய்வமே சரணம் சரணம்,
🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஐயா அவர்கள் தமிழ்மொழிக்கும கர்நாடக இசை க்கும் மிகவும் பெறுமைசேர்த்துள்ளார்கள்
இறைவன்
அருளின் இவ்வுலகம் விளங்குகிறது ....
காலையில் கேட்கும் போது மனம் எல்லையில்லா ஆனந்தம்... அற்புதமான பாடலு..முருகா!!முருகா!!எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.
திரதிரதிருமுநாதன் திருவருளால்
சீர்காழி வம்சம்
சீர்பெற்று வாழட்டும்
இந்த பாடலை கேட்கும் போது சின்னவயது நினைவுகள் தாலாட்டுகின்றன மேலும் முருகனிடம் நேரடியாக பேசுவது போல திரு.சீர்காழியார் அனுபவித்து ஆழ்ந்து பாடுவது அனக்கு மிகவும் பிடிக்கும்
இப்பாடல் கேட்கும் போது நம் கண்கள் கலங்கும் அது ஆனந்தக் கண்ணீர்.தெய்வப்பாடகர்,கடவுளின் அருளால் இந்த உலகுக்கு,தமிழ் நாட்டுக்கு,கிடைத்த வெங்கலகுரலின் சொந்தக்காரர்.நம் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.அவர் புகழ் வாழும் என்றும், இம்மண்ணில், உலகில், நம் மனதில்.நன்றி.
அய்யாவின் பாடல் கேட்டால் கண்ணில் நீர்வடிகிறது
🙏🙏🙏🙏
கந்தா கடம்பா கதிர்வேலா என்றென்றும் நின் திருவடிகளை தொழும் பாக்யம் தா ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏
ஒம் முருகா சரணம் சீர்காழி அவர்கள் பாடல் கேட்டால் தெய்வத்தை நேரில் கன்டதுபோல் இருக்கும் இவரைப் போல் இது வரை யாரும் பிறக்கவில்லை பிறக்கவும் முடியாது இவர் புகழ் வாழ்க
இந்த வெண்கல குரலை என் 5 வயது முதல் நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் சலிப்பு இல்லாமல் மனது எதனை பற்றி நினைக்காமல் இறைவனை நினைக்க தூண்டும் அந்த நிமிடங்கள் மறக்க இயலாது அந்த நாட்களில் என் தகப்பனார் இந்த பாடலை போட்டால் காலை 5மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்து விடுவோம் பாடலை கேட்டு காலையில் படிக்க துவங்குவோம் அந்த நாட்கள் மறக்க இயலாது எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் 1977ஆண்டுகள் முதல் இந்நாள் வரை வாழ்த்துக்கள் ஐயா
எந்நாளும் இதயம் விரும்பும் இனிய பாடல். குரல் வளம் சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏 🙏 🙏 🙏
ஏதுபிழை பாடல் திருப்போரூர் ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் அருளிய திருப்போரூர் சந்நிதிமுறை ஐயாவின் குறளில் அற்புதம் வாழ்க சீர்காழி கோவிந்தராஜன் ஐயா புகழ் ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்றும் வேலுமயிலும் உன் பார்வையில் என்றும் எனக்கு துணை நிற்கும் நம்புகிறேன் ஐயா வாழ்க தமிழ்💙💚💛🧡💛💚💙
சர்க்கரைப் பந்தலில் தேன் மழை
முருகில்
உருகும் இசை
அற்புத வரிகளில்
ராகம் ரஞ்சநீ - சிவ ரஞ்சநி..
வழங்குவது பக்தி யில் கரைந்த
- ....உமை ஞான அமுதூட்டிய மண்ணின் மைந்தன் கலைமாமணி....
தலை வணங்குகிறேன் 🙏🙏🌷🌷
பாட்டுலயிருகும்.... அனைத்துஉண்மைநிஜம்.. நடக்கின்றதுஆமாம்❤❤❤❤❤❤❤❤
சீர்காழி கோவிந்தராஜன் என்றாலே இறைவனின் பாடல்கள் காதில் ஒலிக்கிறதையா!முருகா!❤❤
முருகா உன் கருனையே கருனை..
எல்லோரும் முருகன் அருள் கிடைக்கட்டம்
சீர்காழிஅய்யாஒருஅவதாரம்
உண்மை
ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ 👌
ಈಚೆಗೆ ಬಾಲಕ ಸೂರ್ಯ ನಾರಾಯಣ ಇದೇ ಧಾಟಿಯಲ್ಲಿ ಸೊಗಸಾಗಿ ಹಾಡಿದ್ದಾನೆ. ಅಣ್ಣಾವ್ರ ಕವಿರತ್ನ ಕಾಳಿದಾಸದಲ್ಲಿ ಈ ಹಾಡಿನ ಚಿತ್ರಣವನ್ನೇ ಅನುಕರಿಸಿದ್ದಾರೆ ಅನಿಸುತ್ತೆ.
Why tears appearing in eyes while hearing this song always…. The gifted voice of seerkazhi and divine feeling it created and I always felt lord muruga is closely present very nearby to safeguard us whenever we hear this song.. it’s very close to our heart always 🙏🙏
ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்த தால் இப் பாடலை கேட்க மு டிந்தது. வணக்கம்
தூயா முருகா மாயோன் மருகா❤️
கொள்ளை கொள்ளும் வரிகள் ❤️
எத்தனை ஒரு வசிகர குரல்... முருகன் மேல் பற்றும் பக்தியும் வர நமக்கு இவரும் இவரது குரலும் ஒரு காரணம்... ஓம் சரவண பவ..
ஓம் முருகா திருவடி சரணம் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு சரணம்