பின்னால் அமர்ந்திருக்கும் பல இளம் பாடகர்கள், இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் எத்தனை உயரம் சென்றாலும், இன்று தான் முதல் பாடல் போல் உழைக்கிறார்கள் 🙏🙌 இன்று பல இளம் பாடகர்கள், ஒரு பாடல் hit ஆனாதும், தலை கால் புரியாமல் இருக்கிறார்கள்.
RIP SPB sir! :( Look at their enthusiasm and sincerity even at this age. Imagine how energetic they must have been during their prime. We all are indebted to you both greatly. Thank you.
எவ்வளவு பெரிய இசை மேதைகள் எத்தனை எளிமை இசைஞானிக்கு மிக்க ஆத்மார்த்த நன்றி!இந்த அருமையான ஒளி ஒலி பதிவிற்கு💐❤️💐🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👌❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏!SPB Sir-க்கு விரைவில் பரிபூரண ஆரோக்கம் அமையவேண்டி எல்லாம் வல்ல பரம்பொருளை ப்ராத்திக்கிறேன்!
5:51 - cutest friendly kalaai moment.. We grew up listening to songs made with the combination of these two legends.. You both are like part of our family.. Both are Genius and True Legends..!!
So this is how the core engine for the vehicle which takes us to the world of bliss is forged !!!!!! . He is not only a scientific musician, but a musical extremist . World is blessed with our dearest Maestro. 🤗
Engey Irundhaai Isaiey??? Immediate Answer - I Am Seeing MUSIC Is Sitting On The Left Side & SINGING Is Also Sitting With MUSIC. Both MUSIC & SINGING Is Ruling The Life & Heart Of Music King ILAIYARAAJA Lovers. Absolutely It's A Blessed Morning Today, By Seeing This. Real Love & Respect Between 2 - MUSIC & SINGING. This rehearsal was during last year 2019 end of May, for the June 02nd Live In Concert event "Isai Celebrates Isai" on "Music King's BirthDay" in Chennai. Music King ILAIYARAAJA Sir - Not Music Composer; He Is Creator Of Music. 💪👌💪
By seeing this, this is how Music King ILAIYARAAJA Sir have done Wonders with related to How To Make Singers Sung Songs. If there is next birth as Human, I Should Born Again With Music King ILAIYARAAJA Sir, and I Should Join In His Orchestration Team. 1 Song Should Sing In His Composition Which Is More Than Enough. 💪💪💪
கடவுள் கண்ணுக்கு தெரிந்தால் அவர்👣 கால் அடியில் மலர் தூவிட்டு கிடக்கனும் தவிர வேறு யார் 👣ம் விழக்கூடாது என உண ர்த்தியவர் இவர்☹️☹️😢 மனிதனை கடவுளாக ❌ நினைப்பது தவறு என்று உணர்த்தியவரும் இவரே
My Great salute for Isaignani isaikku 🙏 SPB brother 💐 🙏 😭 எங்கே.... இருந்தாய்....இசையே.... நீ எங்கே இருந்தாய் இசையே....... அன்பு நண்பர்களே இது எனக்கும் உனக்கும் உள்ள பூர்வஜென்ம புண்ணியமோ எனது இனிது இசைகளே...... 🙏🙏 இடையில் தெலுங்கு உரையாடல் அ அண்ணா பாடும் நிலாஎஸ்பிபி 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏 இ இசைஞானி இளையராஜா தெய்வமே!🙏👏👏👏👏👏👏🙏 என்னே! அழகான பாடல் ! அற்புதமான அதிசய அவசியம் இவ்வுலகில் வாழவேண்டிய பாடல் வரிகள்! தேடினால் கிடைக்காத வைரவரிகள் அன்பு தோழர்களே அருமை! அனைத்தும் பெருமை!! வள்ளி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ ✨💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 பாடும் நிலா பாலு அவர்களை மிஸ் பண்ண நாங்கள் Unlockies💐🙏😭💔
Look at the way both Ilayaraja and S P Balasubrahmanyam are practising and SPB learning.. Both are legends and accomplished souls. Still their commitment to work is amazing, regardless of age. That is why they remain timeless and great inspiration for many generations.
ISAI SURIYAN... Ragadevan ISAIGNANI ILAYARAJA. ISAI NILAA... SPB SIR How can we forget the melodious songs from " Mounmane neram" " Padu nilaave thaen kavithai" " Ponmane sangeetham padiva" " Mutham podathe satham podathe" "Kannil yenna kar kalam " RAJAA RAJAA RAJAA.......
Raja Sir has lots of patience with SPB sir and he teaches until it reaches perfection of it's originality that is known only to Raja sir as he is the original composer!!!! What a soulful melody which is so mellifluous!!!! NO ONE IN THE WORLD CAN INFLUENCE MUSIC IN ONE'S MIND BEFORE IT BECOMES A SONG!!!
RIP Baalu Sir. You have earned your peace. You will be remembered forever. I sincerely pray for Balu sir's recovery. Who more than ILAYARAJA Sir can bless him ? Two legends forever.
So much practice and retakes for 5 minute song which we judge in 5 seconds. Great bond between IR and SPD that ran for decades. Rare clip. Thoroughly enjoyed !
இசையெனும் ஊற்று மனிதவடிவில் இறைவனாய் புலர்ந்திடும் பொழுதில் பகலவன் மறைந்திடும் இரவில் மதியங்களில் அந்திமாலைகளில் அத்தனை வேளையிலும் மலர்ந்திடும் இன்பமாய் இன்னிசையாய் வரிகள் இல்லாவிட்டால் மொழிகள் இல்லாவிட்டால் இன்னிசை மொழியாக நம் முன்னே இறைவனையே உணர்த்திடும் அய்யாவின் இசை அதுதானே அற்புதம்.
மிக அருமை, இந்த பாடல் அஜந்தா என்ற படத்திவிருந்து . மெய் மறக்கச்செய்யும் பாடல் ராஜாவின் இசை ராஜாங்கத்தில்..... பாடல் வரிகள் இருவருக்கும் (ராஜா, SPB) மிக பொருத்தமானவை...
Love You Ilaya Sir...we always pray for You and Balu Sir to be Best Friends ever and never before... Sathiish from AP... I grown up by listening to your Animuthyalu...
இசைமயமான உலகிலிருந்து அறிவுமயமாய் இயங்கி நம்மை உணர்ச்சிமயமான கட்டத்திற்குள் கொண்டு செல்கிறார்கள். பொருத்தமான இம்மாதிரி ஜோடி வேறெங்கும் பார்த்ததில்லை. இந்த கம்போசிங் செக்சன் பார்க்கவும் கேட்கவும் பரவசம். பாடகர்களிடம் கடுமையாகவும் அருமையாகவும் வேலை வாங்குவதில் ராஜா தனித்திறமை பெற்றவர்.
From 3:03 - It's like Teacher & Student Training Module. Then, the student became a Expert. Absolutely Mesmerized While Seeing. "Isaiyaal Uyarndhadhu Namm Vaazhvu." This is what called as Passion Towards Music and Singing. Very Eagerly Awaiting For ISAI-OTT!!! 💪💪💪
Amazing contrast between the simple harmonium and the sophisticated equipment behind them. Like someone sketches original ideas with a pencil and it later become a beautiful building.
எஸ். பி. பி. யை திணற வைத்த இசைஞானி இளையராஜா ஐயா நீ எங்கே இருக்கிறாய் இசையே🤗 இந்த பாடலை கேட்டால் இதயமே வலிக்கிறது பயங்கரமாக நிஜமாகவே எனக்காகவே பாடியது போல் உணர்வு 🤗😭👍
We pray .. like how the ace music composer and singer reunited, soon the ace music composer and ace lyricist, and ace director reunite and bless music lovers.. nothing should stand in the way of music sir..
இன்று தான் இசை பிறவாகம் எவ்வாறு ஞானி இடத்தில் இருந்து வருவதை பார்த்தேன், சாக வரம் பெற்ற இரு மேதைகள் கலைமகளை வளர்கின்ற காட்சி ஆகா வாழ்க
பின்னால் அமர்ந்திருக்கும் பல இளம் பாடகர்கள், இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்
எத்தனை உயரம் சென்றாலும், இன்று தான் முதல் பாடல் போல் உழைக்கிறார்கள் 🙏🙌
இன்று பல இளம் பாடகர்கள், ஒரு பாடல் hit ஆனாதும், தலை கால் புரியாமல் இருக்கிறார்கள்.
அன்றும்! இன்றும்! என்றும்! இளையராஜா சார்தான் சிறப்பு !!! ஐ லைக் EVER &EVER RAJA sir Evergreen!!!👍
"பாதையில்லா ஊருக்கெல்லாம் பாட்டால் வழிப் போட்டோம் " it's a wonderful line isaignani and Spb sir Super composing
This is how he teaches songs to everyone.. awesome sir
raja is an absolute BEAST!!!! - grandmaster teacher!! I just spend £600 on buying old echo records from India to UK. You are boss maestro!
Did you purchase vinyl records? What’s the source in India
RIP SPB sir! :(
Look at their enthusiasm and sincerity even at this age. Imagine how energetic they must have been during their prime. We all are indebted to you both greatly. Thank you.
எவ்வளவு பெரிய இசை மேதைகள் எத்தனை எளிமை இசைஞானிக்கு மிக்க ஆத்மார்த்த நன்றி!இந்த அருமையான ஒளி ஒலி பதிவிற்கு💐❤️💐🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👌❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏💐👏👌👍❤️🙏!SPB Sir-க்கு விரைவில் பரிபூரண ஆரோக்கம் அமையவேண்டி எல்லாம் வல்ல பரம்பொருளை ப்ராத்திக்கிறேன்!
God of Music and my god of Singing.. Wishing to see more of their old recording videos ❤❤
மெய் சிலிர்க்க வைக்கும் இசைஞானி இளையராஜா நன்றி நன்றி வாழ்த்துக்கள்
ஹையோ.... அற்புதம்... ஏதோ எனக்கே இசைஞானி நோட்ஸ் கொடுக்குற மாதிரி வாய்பிளந்து பாடிப் பார்த்தேன்.. . இசை. இல்லாவிடில் நம் வாழ்க்கை தவறாகுமல்லவா?
ஆம் சகோ
முற்றிலும் உண்மை
காண கோடி கண்கள் வேண்டும்.. வியாபார உலகில் கலையை வளர்க்கும் இருவருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும்..
Arumaiyana pathivu
While watching this - Tears Blowing Out Automatically.
InComparable On Planet Earth!!!
Good to see this legends after long time , THANK GOD for CONNECTING THIS FRIENDSHIP. Enjoyed this live concert with family
இசைஞானியின் பாடல் பதிவை பார்க்க நான். மிகவும் பாக்கியம் செய்துள்ளேன்
என்றும் அன்புடன் ஆல்பர்ட் பாண்டிச்சேரி
ஒரு உயிர் உருவாவதை பார்ப்பது போல் உள்ளது..... அற்புதமானது இந்த கணங்கள்.
Their way of கற்றலும்...கற்பித்தலும்😍😍 #Master's♥️ உலகின் உயிர்கள் உன்னிடத்தில் உள்ளம் இழப்பாரே🥺❣️🙇
இசை வார்ப்பு.இது மாதிரி தானே இத்தனை ஆயிரம் உயிர்ப்புள்ள இளையராஜா பாடல்கள் வெளிவந்திருக்கும்.... சிலிர்ப்பு. அய்யா எங்களின் வரம் அய்யா ....."நீ"
நாம் கொடுத்து வைத்தவர்கள்
5:51 - cutest friendly kalaai moment.. We grew up listening to songs made with the combination of these two legends.. You both are like part of our family.. Both are Genius and True Legends..!!
Can you plz translate
நீ.. எங்கே இருந்தாய் இசையே..??
இங்கே.. இங்கே.. எங்கள் ராக தேவனின் நெஞ்சக்கூட்டிற்குள் இருந்தாய் எங்கள் இசையே..!!!
💐💐💐💐💐💐💐💐💐💐
Unga msg nalla iruku sir
These two are a great combination who gave great songs. Their music will live forever.
Dedication of two true artists at its peak
இசையே நீங்கள் தான் ராஜா சார் Spb சார் இசையின் மாயகுரலோன் நீங்கள் இருவரும் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்
So this is how the core engine for the vehicle which takes us to the world of bliss is forged !!!!!! .
He is not only a scientific musician, but a musical extremist . World is blessed with our dearest Maestro. 🤗
இதைத்தான் எதிர்பார்த்தேன். இதுதான் எங்களுக்கு வேண்டும்.
This is yet another master piece from the RAJA-SUBRAMANIAM citadel of music.
Their sincerity after everything they both have achieved is commendable.
Engey Irundhaai Isaiey??? Immediate Answer - I Am Seeing MUSIC Is Sitting On The Left Side & SINGING Is Also Sitting With MUSIC.
Both MUSIC & SINGING Is Ruling The Life & Heart Of Music King ILAIYARAAJA Lovers.
Absolutely It's A Blessed Morning Today, By Seeing This. Real Love & Respect Between 2 - MUSIC & SINGING.
This rehearsal was during last year 2019 end of May, for the June 02nd Live In Concert event "Isai Celebrates Isai" on "Music King's BirthDay" in Chennai.
Music King ILAIYARAAJA Sir - Not Music Composer; He Is Creator Of Music. 💪👌💪
Absolutely bro.
@@tablamurugesan Thank You Murugesan.👍👍👍
By seeing this, this is how Music King ILAIYARAAJA Sir have done Wonders with related to How To Make Singers Sung Songs.
If there is next birth as Human, I Should Born Again With Music King ILAIYARAAJA Sir, and I Should Join In His Orchestration Team.
1 Song Should Sing In His Composition Which Is More Than Enough. 💪💪💪
yes me too
யோவ் ஞானி உன் காலடியில்
வீழ்ந்து கிடக்க ஆசையாக🤗😭
கடவுள் கண்ணுக்கு
தெரிந்தால் அவர்👣
கால் அடியில் மலர்
தூவிட்டு கிடக்கனும்
தவிர வேறு யார் 👣ம்
விழக்கூடாது என உண
ர்த்தியவர் இவர்☹️☹️😢
மனிதனை கடவுளாக ❌
நினைப்பது தவறு என்று
உணர்த்தியவரும் இவரே
My Great salute for Isaignani isaikku 🙏
SPB brother 💐 🙏 😭
எங்கே.... இருந்தாய்....இசையே....
நீ எங்கே இருந்தாய் இசையே.......
அன்பு நண்பர்களே இது
எனக்கும் உனக்கும் உள்ள பூர்வஜென்ம புண்ணியமோ
எனது இனிது இசைகளே......
🙏🙏
இடையில் தெலுங்கு உரையாடல்
அ அண்ணா பாடும் நிலாஎஸ்பிபி 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
இ இசைஞானி இளையராஜா தெய்வமே!🙏👏👏👏👏👏👏🙏
என்னே! அழகான பாடல் ! அற்புதமான அதிசய அவசியம்
இவ்வுலகில் வாழவேண்டிய பாடல் வரிகள்! தேடினால் கிடைக்காத வைரவரிகள்
அன்பு தோழர்களே அருமை!
அனைத்தும் பெருமை!! வள்ளி
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
✨💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பாடும் நிலா பாலு அவர்களை
மிஸ் பண்ண நாங்கள் Unlockies💐🙏😭💔
செந்தமிழ்..போல் பாய்கிறது இசை.. எங்கள் காதினில் .! வேறு.'' எங்கிருந்தும் இல்லை உங்களிடம் இருந்து..
Oh my lord ! What a tough composition! No matter he is a genius!!
இசையின் பரிமாணங்களை நன்கு தெரிந்த மேதை இசை ஞானி இளையராஜா!!!!🎼🎵🎶🎼🎷🎸🎻🎺🪕🎹🥁📢🎤
Look at the way both Ilayaraja and S P Balasubrahmanyam are practising and SPB learning..
Both are legends and accomplished souls. Still their commitment to work is amazing, regardless of age.
That is why they remain timeless and great inspiration for many generations.
ISAI SURIYAN... Ragadevan ISAIGNANI ILAYARAJA.
ISAI NILAA... SPB SIR
How can we forget the melodious songs from " Mounmane neram"
" Padu nilaave thaen kavithai"
" Ponmane sangeetham padiva"
" Mutham podathe satham podathe"
"Kannil yenna kar kalam "
RAJAA RAJAA RAJAA.......
எங்கள் ராஜா சாரிடம் இருந்து வெளிப்பட்டு எங்கள் உயிரிலும் உணர்விலும் கலந்துவிட்டது...🙏🏼
Pure Genius both of them. Spontaneous greatness.
Goosebumps.. both the words and the music.. speechless!!
Ilayaraja .. true musician and genius.
ராஜா சார் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👉😭
எனக்கு உங்களை மட்டும்தான் பிடிக்கும்
Unique piece ilayaraja,balu
Raja Sir has lots of patience with SPB sir and he teaches until it reaches perfection of it's originality that is known only to Raja sir as he is the original composer!!!! What a soulful melody which is so mellifluous!!!! NO ONE IN THE WORLD CAN INFLUENCE MUSIC IN ONE'S MIND BEFORE IT BECOMES A SONG!!!
We are really blessed to watch this ... open correction by Raja sir
காத்துக் கொண்டிருக்கின்றோம் இசை OTT க்கு
RIP Baalu Sir. You have earned your peace. You will be remembered forever.
I sincerely pray for Balu sir's recovery. Who more than ILAYARAJA Sir can bless him ? Two legends forever.
So much practice and retakes for 5 minute song which we judge in 5 seconds. Great bond between IR and SPD that ran for decades. Rare clip. Thoroughly enjoyed !
கண்களுக்கு விருந்தாக மனதுக்கு இதமாக அய்ய்யோ ...கடவுள் இருக்கிறார் 👏👏👏👃👃👃👃💐💐💐👌👌👌
awesome
Reminds of the song: Ennai thalatta varuvazho..
omg wat a composition... oru singer jaambavanaiye asachu pathutaru RAJA.....
இருவரும் மீண்டும் இணைந்து மேடை ஏறப்போகும் நாளுக்காக காத்திருக்கிறேன்!!
ஏற்கனவே ஏறியாச்சி சென்னை இசை நிகழ்ச்சியில்.
Bala M that’s news to me! Link கிடைக்குமா?
நாலு தடவை ஏறியாச்சு.. சென்னை கோவை ஈரோடு
@@anand9606 Bangalore too
So hard worker.. my god
Excellent Raja sir the musical emperor.my eyes are filling with tears seems both legends remember their old days through the lyrics
என்ன சொல்ல தெய்வமே ஒரு அழகிய தெய்வ தேவதை குழந்தை கண் முன்னே பிறந்து தவழ்ந்து ஓடி வரும் உணர்வு...
இசையெனும் ஊற்று மனிதவடிவில் இறைவனாய் புலர்ந்திடும் பொழுதில் பகலவன் மறைந்திடும் இரவில் மதியங்களில் அந்திமாலைகளில் அத்தனை வேளையிலும் மலர்ந்திடும் இன்பமாய் இன்னிசையாய் வரிகள் இல்லாவிட்டால் மொழிகள் இல்லாவிட்டால் இன்னிசை மொழியாக நம் முன்னே இறைவனையே உணர்த்திடும் அய்யாவின் இசை அதுதானே அற்புதம்.
Nice composing and soulful teaching by Raja Sir and Obedient learning by SPB Sir
He is the only man inthe world without assistant composed music
தெய்வமே 😘😘😘🙏🙏🙏
LEGEND ILAYARAJA SIR WITH ANOTHER LEGEND SPB,WAH! WHAT A COMBINATION,SUPER.
This is how both legends produced 1000s of songs
மிக அருமை, இந்த பாடல் அஜந்தா என்ற படத்திவிருந்து . மெய் மறக்கச்செய்யும் பாடல் ராஜாவின் இசை ராஜாங்கத்தில்.....
பாடல் வரிகள் இருவருக்கும் (ராஜா, SPB) மிக பொருத்தமானவை...
The tough multisthayi sancharam
"Ni Ri Ma Dha Ni Ri Ma" is just wonderful.
Love You Ilaya Sir...we always pray for You and Balu Sir to be Best Friends ever and never before... Sathiish from AP... I grown up by listening to your Animuthyalu...
Raja sir bakthan from kerala..
Sinoop palakkd
Sirk ormayundonnariyilla sabarimalayi sirne roomil vannu.. anugraham vangi.. koode onnichu pularkale ayyappa dharsanam pinne onnichu mala irangi🙏🙏
You are the luckiest ettoi....
@@Exentrick_stardust Yes true!
Such a lucky person you are..
இது உனக்கும் எனக்கும் பூர்வஜென்ம பந்தம் தான் என்ற பாடல் வரிகள் போது
விழியிலே மணி விழியில் என்ற பாடல் பல்லவி நினைவு வருகிறது...!!!
Most Wait for this song... ....Wen I hear the lyrics I completely loss my anger, hungry...likely flying
Ilayaraja is none other than Music itself in human form....
All fans are waiting sir..welcome too. OTT isai🎵🎶🎼🎤🎷🎸🎹🎺🎻📯
மிக்க ஆனந்தம். உணர்ச்சி பொங்கி எடுக்கிறது. பேரின்பம்.
Wow😍😍 isaignani isaignani isaignani 👏🏻👏🏻
29 பேர் dislike செய்திருக்கிறார்கள்
வேற்று கிரகவாசிகள்
இசை சூனியங்கள்.
Ippo 96!!! This number 96 only Maestro Music King Blasted.
96 Zero Nonsense's
செவிச்செல்வம் பெறாதவர்கள்
இவர்களுக்கு அடி வைத்திலிருந்து கத்தி போட்ட டியூன் தான் பிடிக்கும் போல, உங்க இசை ஞானம் அவ்ளோதான் போங்க போங்க
இசைமயமான உலகிலிருந்து அறிவுமயமாய் இயங்கி நம்மை உணர்ச்சிமயமான கட்டத்திற்குள் கொண்டு செல்கிறார்கள். பொருத்தமான இம்மாதிரி ஜோடி வேறெங்கும் பார்த்ததில்லை. இந்த கம்போசிங் செக்சன் பார்க்கவும் கேட்கவும் பரவசம். பாடகர்களிடம் கடுமையாகவும் அருமையாகவும் வேலை வாங்குவதில் ராஜா தனித்திறமை பெற்றவர்.
மீண்டு வருவார் பாலு. ராகதேவன் இசையில் மேடையில் மடை திறந்து தாவும் நதியலையாய் பாட.......
They are best friends great genius musicians no one can separate Rajasir and SPB sir
It's not looking as easy we think. More over , director is just like a teacher to his singers with a lot of patience.
From 3:03 - It's like Teacher & Student Training Module. Then, the student became a Expert.
Absolutely Mesmerized While Seeing.
"Isaiyaal Uyarndhadhu Namm Vaazhvu."
This is what called as Passion Towards Music and Singing.
Very Eagerly Awaiting For ISAI-OTT!!! 💪💪💪
Amazing contrast between the simple harmonium and the sophisticated equipment behind them.
Like someone sketches original ideas with a pencil and it later become a beautiful building.
Me at 00:00 - Come on lets check out the song
By the time it reaches 09:07 - Just fell in love with the song. Uff... what a feel.
what a tune,
what a orcastrtion,
எஸ். பி. பி. யை திணற வைத்த
இசைஞானி இளையராஜா ஐயா
நீ எங்கே இருக்கிறாய் இசையே🤗
இந்த பாடலை கேட்டால் இதயமே
வலிக்கிறது பயங்கரமாக நிஜமாகவே
எனக்காகவே பாடியது போல் உணர்வு 🤗😭👍
Proud to live in the period of both legends..
எங்கள் ராஜா சார் ❤️🙏🏼 எங்கள் Spb சார் ❤️🙏🏼
ஐயா இசைஞானி இளைய
ராஜா👑 ராணி காமிக்ஸ் ♥🕊
இசைப் பிரம்மா இளைய ராஜா 🙏
At last music brings all the souls to one point just because of Raja Illayaraja
ஞானி பாடும்போது,,யாரல்லாம் பாடி பார்த்தீர்கள்,
Wow! Wow! Wow! Legends at work.
Just loved it! God bless you both Sir, Love you.
Thank God....pls pls pls raja sir,...we are very expectations ur isai ott ....pls u will launch quickly sir.....our the greatest raja sir.....
We are all blessed.People of whole world get the blessings.God blesses musically.
Adbhutaha 😊
இந்தக் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது!
அப்படி ஒரு இசைக் கூட்டணி இது.
இவர்கள் இணைந்தாலே அங்கு ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்.
வாழ்க வாழ்க பல்லாண்டு.
The god is here in the form of music !!!
Thankyou sir, *amazing* footage that says how *difficult* it is to learn a new song to attain note by note perfection!
We pray .. like how the ace music composer and singer reunited, soon the ace music composer and ace lyricist, and ace director reunite and bless music lovers.. nothing should stand in the way of music sir..
no words.. pure bliss!
❤️❤️❤️this combo 💛 nature's gift ❤️
When two music legends in happy conversation with each other..... It will be like this 😘
The most divine feeling indeed..... ❤️
Super Wordings On Title - Absolutely True. FRIENDS TAKEN TO NEXT LEVEL.
100-ku 100-Percentage Unmai. 💪💪💪
கண்களுக்கும்செவிக்கும்இனிமை இனிமை....
God of Music for a reason!
Beautiful combination... 😍