மனம் ஏன் வலிக்கிறது? | குரு மித்ரேஷிவா | Ulchemy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 410

  • @manivannant1135
    @manivannant1135 2 ปีที่แล้ว +280

    அய்யா உங்களை போல் 100பேரை உருவாக்குங்க, எங்களை குணப்படுத்த, நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும் இறைவன் துணை புரியனும்.

    • @shamranjit1297
      @shamranjit1297 2 ปีที่แล้ว +2

      Correct sago...nam vali tani vali nu irunthalum ..namakku pressure kodukkave sila jenmangal manasatchi illamal vaaluthu...

    • @mc.manikandan.channel4861
      @mc.manikandan.channel4861 2 ปีที่แล้ว +1

      It's true

    • @vikram2839
      @vikram2839 2 ปีที่แล้ว +3

      இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மரம் மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.
      முருங்கையை சாப்பிட்டால் உடலுக்கு நன்று முருங்கை இலை மண்ணில் பட்டால் மண்ணுக்கு நன்று . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

    • @jayalakshmic3295
      @jayalakshmic3295 2 ปีที่แล้ว

      @@BalamuruganTF 👌

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 ปีที่แล้ว

      @@jayalakshmic3295 Sorry

  • @rethik369
    @rethik369 ปีที่แล้ว +41

    உங்களின் காணொளியை எனக்கு தெரியப்படுத்திய இந்த பிரபஞ்சத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @shreemadhuofficial2976
    @shreemadhuofficial2976 2 ปีที่แล้ว +62

    மன அழுத்தத்தில் இருந்த எனக்கு தெளிவு கிடைத்தது நன்றி குருஜி

  • @malathidevi8299
    @malathidevi8299 หลายเดือนก่อน +2

    மனதை தொடும் விளக்கம் உண்மை யான விளக்கம் நன்றி குரு ஜி

  • @esthars97
    @esthars97 ปีที่แล้ว +7

    ஐயா நானும் என் மன வலிமை இல்லாமல் வலியால் வருத்தத்தில் இருக்கிறேன் உங்களுடைய வார்த்தைகள் என்னை மாற்றிக்கொள்ள ஒரு வழியை அமைந்தது நன்றி ஐயா ❤️

  • @பவித்ரா.கா
    @பவித்ரா.கா 2 ปีที่แล้ว +24

    குருஜி மிக தாமதமாக கிடைத்த ஒளி நீங்க என் வாழ்வில் 20வருடங்களை அழுதும் தூங்காமலும் கடந்திருக்கிறேன். இன்று அனைத்தையும் தூர வைத்துவிட்டு நிம்மதியாக தூங்குகிறேன்

    • @sugusugu6158
      @sugusugu6158 2 ปีที่แล้ว +1

      உண்மையான மனம் இருந்தல் எல்லாம் நிறைய வேறும்

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 ปีที่แล้ว +40

    மனதில் வலியுடன் இருந்தேன் மருந்தாக மந்திரவார்த்தை இறைசொல்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @lakshminarayanan9825
    @lakshminarayanan9825 ปีที่แล้ว +3

    தற்போதைய மக்களுக்கு தேவையான , அவசியமான அறிவுரைகள். பின்பற்றி நடந்தால் ... சிறந்த மனிதனாக வாழ்வது உறுதி. நன்றி ஐயா (குருவே)..

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di 2 ปีที่แล้ว +5

    Ulchemy program மை you tubeயில் அனைத்து மக்களும் பார்க்கும் படி செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும் குருஜி நன்றி

  • @வளரி-ங3த
    @வளரி-ங3த 2 ปีที่แล้ว +60

    வெகு சிறப்பாக உள்ளது ஐயா🥰 💯 தக்க சமயத்தில் ஆறுதலை தந்தீர்கள் ரொம்ப நன்றி நல்வாழ்த்துக்கள் 👏👏👏

  • @rameshp4382
    @rameshp4382 2 ปีที่แล้ว +15

    Romba sathosama irukku... Ivaroda videos varumpothu... 😊

    • @Kanagaraj-f2w
      @Kanagaraj-f2w 2 ปีที่แล้ว +1

      Yes enakum appudithan iruku bro

  • @sivakumars6827
    @sivakumars6827 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 2 ปีที่แล้ว +7

    இதை புரிந்து கொள்ள இயற்கை அனுமதித்தால் மட்டுமே முடியும். அருமையான பதிவு

  • @mydearartchannel7955
    @mydearartchannel7955 2 ปีที่แล้ว +6

    குருவே உங்கள் வார்த்தை எனக்கு மனம் உறுதி அளிக்கின்றது நன்றி 🙏🙏🙏

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 2 ปีที่แล้ว +3

    தெளிவான மன நிலை பெற தங்களுடைய விளக்கம் வழிகாட்டுகிறது

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture ปีที่แล้ว

    குருவே சரணம் எல்லா வளமும் பெற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🏻

  • @kannammalisha346
    @kannammalisha346 2 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம் குருஜி தங்கள் வீடியோ என்னை பக்குவப்படுத்தி கொண்டு வருகிறது.நன்றி குருஜி

  • @vgyoga5631
    @vgyoga5631 2 ปีที่แล้ว +2

    குருஜி இன்னும் இரண்டு நாள்களில் உங்களை நான் சந்திப்பேன்...🙏🙏🙏

  • @sankarisankari3055
    @sankarisankari3055 ปีที่แล้ว

    Guruve charanam Guruve charanam

  • @krsbmotivation
    @krsbmotivation 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சியாக இருக்க கற்ற தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்க

  • @senthurapandiyanelumalai7769
    @senthurapandiyanelumalai7769 2 ปีที่แล้ว +4

    நன்றி குருஜி

  • @successgraphics3384
    @successgraphics3384 2 ปีที่แล้ว +3

    குருஜி உங்கள் வார்த்தை மந்திரம் மனதிற்கு ஒரு பெரிய மருந்து ஜீ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajjanani2604
    @selvarajjanani2604 2 ปีที่แล้ว

    Kaneer vittu kan kalangi ninre iyya... ungal vaarthaigal aaruthalaga ullathuu rmba nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vshu_hope
    @Vshu_hope 2 ปีที่แล้ว +6

    ஐயா தங்களின் அறிவுறைக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய.

  • @sudhababu6438
    @sudhababu6438 2 ปีที่แล้ว +2

    Sudha Sarathbabu சொல்ல வார்த்தைகள் இல்லை குருஜி நன்றி குருஜி

  • @meenaav8222
    @meenaav8222 2 ปีที่แล้ว +7

    ஐயா என் மனம் நூறு சதவீதம் உண்மை நிலை அறிந்து கொண்டது. மிகவும் நன்றி.

  • @indirakumar6410
    @indirakumar6410 2 ปีที่แล้ว +1

    காத்திருக்கிறேன் குருஜி தங்களை காண 🙏

  • @Munibushnam
    @Munibushnam 10 หลายเดือนก่อน

    உங்களதுவிரலை பிடித்துக்கொன்டேன்❤

  • @gansgans1227
    @gansgans1227 ปีที่แล้ว +1

    குருஜி உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மருந்தாக மாறுகிறது நன்றி உணர்வுகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk 2 ปีที่แล้ว +3

    ஐயா ரொம்ப அருமையான பதிவு
    அதிகமான குழப்பத்தில் இருந்தேன் இந்த பதிவு ரொம்பவும் தெளிவாக இருந்தது மிக மிக நன்றி ஐயா🙏🙏🙏

  • @Vestigcompany
    @Vestigcompany 2 ปีที่แล้ว +2

    Vakkam Guru jji thanks

  • @kayathiripriya1566
    @kayathiripriya1566 2 ปีที่แล้ว

    Nandri guruji 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mc.manikandan.channel4861
    @mc.manikandan.channel4861 2 ปีที่แล้ว +2

    Super yanaku puriya vechinga guruji yanaku

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம், அருமையான செய்தி மிக்க நன்றி குருவே👌👌👌👌👌

  • @malathidevi8299
    @malathidevi8299 หลายเดือนก่อน

    சிறப்பு பதிவு குரு ஜி நன்றி

  • @nithyamurthy2951
    @nithyamurthy2951 2 ปีที่แล้ว +2

    Manasu vali la eruntha, anakagava sonna mare eruku thank u🙏

  • @sankarraja7752
    @sankarraja7752 ปีที่แล้ว

    ஐயாசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்மனம் குழப்பத்தில் உள்ளவர்கள் இதை உங்கள் வீடியோவை பார்த்தால் சந்தோஷப்படுத்த வைக்கிறதுகுருவே போற்றி குருவே வாழ்க குருவே சரணம்

  • @kkajankajan8223
    @kkajankajan8223 2 ปีที่แล้ว +1

    எல்லோரும் அறிந்து செயற்பட வேண்டிய விடயம் நன்றி sir

  • @veerasakthi8890
    @veerasakthi8890 ปีที่แล้ว

    manam amaithiyaga ullathu guruji mikka nanrigal.🙏🌟🌾🍎

  • @craftworkentertainment5305
    @craftworkentertainment5305 2 ปีที่แล้ว +1

    Sir unga speech periya medicine na iruku ennaku roompa nantri sir

  • @-aesthetictamil
    @-aesthetictamil ปีที่แล้ว

    Indha ulagathula pirakura uyir adhoda KARMA ku pirakudhu nu sonnadhuku apro dhaa ellaamey puriyudhu.... Romba nandringa Ayya.. ❤️

  • @gomathishankari819
    @gomathishankari819 5 หลายเดือนก่อน

    Gruji thanks Neerukku thanks

  • @b.kasthurimani.kasthuri5208
    @b.kasthurimani.kasthuri5208 ปีที่แล้ว

    அருமையான பதிவு. உண்மையில் இது தான் உண்மை என உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றி குருஜி

  • @lakshmiravi3322
    @lakshmiravi3322 2 ปีที่แล้ว

    Nantrigal kodi garu jiii🙏🙏🙏🙏🙏

  • @thinkpositivethinkpositive6412
    @thinkpositivethinkpositive6412 2 ปีที่แล้ว +1

    Thankyou appa ❤️ love u thankyou appa🙏

  • @shakthikalai595
    @shakthikalai595 2 ปีที่แล้ว +3

    மிக நன்றி குருஜீ

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 2 ปีที่แล้ว +9

    Guruji u are god gifted to us...
    With love from Malaysia

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 2 ปีที่แล้ว

    ரெம்ப பயனுடையதாக உள்ளது அப்பா நன்றி

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu ปีที่แล้ว

    ஐய்யா சூப்பரா சொன்னிங்க மிக்க நன்றி

  • @valliyammal8485
    @valliyammal8485 2 ปีที่แล้ว +1

    Thanks thanks thanks thanks thanks thanks thanks sir

  • @ShivaShiva-rq3bb
    @ShivaShiva-rq3bb 2 ปีที่แล้ว +2

    சிறந்த கருத்து குருஜி

  • @dhanamanali7473
    @dhanamanali7473 2 ปีที่แล้ว +4

    குருஜி குருஜி என்ன சொல்லனே தெரியல குருஜி கண்கள் கலங்குகிறது🙏🙏🙏

  • @manisekaranpandi4733
    @manisekaranpandi4733 2 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @jagadishm8264
    @jagadishm8264 2 ปีที่แล้ว +2

    Santhosham guruji

  • @arulkarunai5702
    @arulkarunai5702 2 ปีที่แล้ว +21

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள் குருஜி நன்றி🙏💕 நன்றி நன்றி🙏💕🙏💕

  • @susilkumarjain9051
    @susilkumarjain9051 2 ปีที่แล้ว +5

    Thanks Guruji Love is Bhagawan Bhagawan is love..

  • @RajeshwariManikanda
    @RajeshwariManikanda ปีที่แล้ว

    Nanum niraya try pannen but your words change to me குருஜி ❤

  • @sumathikumaramma9986
    @sumathikumaramma9986 2 ปีที่แล้ว

    Solla varthaigal illai , vaazhkaiyin unmai unara vaikkum varthaigal , neengal innum pala kaalam vazhnthu anaivarin Nalan kaakka vendum guruji nandri guruji

  • @GREEN-nw8pe
    @GREEN-nw8pe 2 ปีที่แล้ว

    Nanri kuruji yen vaalkkail matram vanthathu.. Ippothu naan santhosamai irukkiren.. Ungalai yenrum maraven... 🙏🙏🙏

  • @jeeva4459
    @jeeva4459 ปีที่แล้ว

    Nandri ayya manasu thelindhu vittathu

  • @ganesanangappan8075
    @ganesanangappan8075 2 ปีที่แล้ว +1

    இந்த பதிவுஐயாவுக்கு நன்றி

  • @aravaipari
    @aravaipari 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி குருஜி 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @esanesan6690
    @esanesan6690 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @fayazsulfie4969
    @fayazsulfie4969 8 หลายเดือนก่อน

    ஐயா ரொம்ப நன்றி ஐயா 🥰

  • @rasathuraiyogenthiram4328
    @rasathuraiyogenthiram4328 ปีที่แล้ว

    சிறப்பாக உள்ளது குருஜி

  • @kamalkamal145
    @kamalkamal145 5 หลายเดือนก่อน

    Just go with the flow
    Super guru ji

  • @k.s.skumar3806
    @k.s.skumar3806 2 ปีที่แล้ว

    அத்தனையும் தேன் குரு ஜி

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 ปีที่แล้ว +3

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏 நன்றிகள்

  • @vijaybalaji2135
    @vijaybalaji2135 2 ปีที่แล้ว +7

    this i call insight.. i am happy i am from india any time i can go to india sit in his presence and get the knowledge how blessed to have guru like this. i want to take.your classes. will be soon in india . currently i live in usa

  • @sasiprem9857
    @sasiprem9857 2 ปีที่แล้ว +4

    Seriously you are a power of Healing 🙏🙏🙏🙏

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 2 ปีที่แล้ว +5

    Thanks for guruji and ulchemy team 😍🤗🙏

  • @unmaiyanaanbuendrumannadha2839
    @unmaiyanaanbuendrumannadha2839 2 ปีที่แล้ว

    Vannakam iyya correcta sonninga

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 ปีที่แล้ว +2

    Thank you guruji super

  • @ramalingamPalanisamy
    @ramalingamPalanisamy 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் ஒரு தீர்க்கதரிசி 🙏🙏🙏

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 ปีที่แล้ว

    வாழ்க்கை ஒரு விளையாட்டு. தெளிவு 🙏🏼

  • @dhivya7755
    @dhivya7755 2 ปีที่แล้ว +1

    Elam puriyavaitha en appan eesan🙏

  • @subash7475
    @subash7475 2 ปีที่แล้ว +5

    Thanks guruji and Universe❤️🙏

  • @vashakanaga5324
    @vashakanaga5324 2 ปีที่แล้ว +2

    Very excellent speech thank you for all the wonderful message

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว

    Arumai.supev. valhavalamutan

  • @_kanmani4064
    @_kanmani4064 2 ปีที่แล้ว

    Thank u guruji neenga engalukaga niraya videos podunga

  • @sureshramalingam362
    @sureshramalingam362 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @vennilas3742
    @vennilas3742 ปีที่แล้ว

    நன்றி❤❤❤❤❤

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 2 ปีที่แล้ว +2

    I am past student guruji.tq

  • @devimaria5704
    @devimaria5704 2 ปีที่แล้ว +1

    Nandri Guru.ji

  • @SudhaSudha-ze1iw
    @SudhaSudha-ze1iw ปีที่แล้ว

    Arumarunthu sir...nandriiii nandriiii

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 2 ปีที่แล้ว +2

    தன்யனானேன் ஸ்வாமி! சரணம்!

  • @tamilselvis2527
    @tamilselvis2527 2 ปีที่แล้ว

    Mega mega syrup u mega mega arputham valga valamudan nandri guruji

  • @arasuarasu2484
    @arasuarasu2484 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி குருஜி ❤

  • @senthilsachin333
    @senthilsachin333 2 ปีที่แล้ว +1

    NANRI AYYA 🙏

  • @fahimmohammed9249
    @fahimmohammed9249 2 ปีที่แล้ว

    Thank you Guruji thirchy yeepa varuvega Guruji

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  2 ปีที่แล้ว

      You can track all the scheduled classes and their details in the website. kindly visit
      matangifoundation.org/
      Thank you.

  • @rameshlingan260
    @rameshlingan260 2 ปีที่แล้ว

    Thank u Guruji l will changed inmy life because of u

  • @vnothks7186
    @vnothks7186 2 ปีที่แล้ว +2

    Guruji🥺🙏thank you so much guruji😍🙏

  • @veerasekaran818
    @veerasekaran818 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @santhiakshaya9584
    @santhiakshaya9584 ปีที่แล้ว

    Thanq guruji🙏

  • @vigneshkumar6169
    @vigneshkumar6169 9 หลายเดือนก่อน

    Superb explanation guru ji

  • @rengarajulurajasekaran1397
    @rengarajulurajasekaran1397 2 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம் குருஜி

  • @OurFullmoon
    @OurFullmoon 2 ปีที่แล้ว

    உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி.

  • @vijeyalechumymuthu7166
    @vijeyalechumymuthu7166 2 ปีที่แล้ว

    Aiya valge valamudan AIYYA,
    All the information in full anergey for me.