பாரதம் - மறைக்கப்பட்ட உன்னத வரலாறு | One of The Forgotten Histories | Bharat | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Sadhguru explores the various dimensions of Bharat in this compelling video.
    பல ஆயிரம் ஆண்டு தொன்மையானது பாரதம் என்று பல அறிஞர்கள் வாய்விட்டுச் சொன்னாலும், அதில் எத்தனை விஷயங்களை நம் பிள்ளைகள் படிக்கிறார்கள்? அவர்கள் வந்தார்கள் வென்றார்கள், இவர்கள் வந்தார்கள் கொன்றார்கள் என படிக்கும் நமக்கு நம் தேசம் சாதித்த விஷயங்கள் என்னவென்று தெரியுமா?
    #India #Culture #Bharat #Sadhguru
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

ความคิดเห็น • 81

  • @divi3140
    @divi3140 ปีที่แล้ว +23

    கலாச்சாரமும் விவசாயமும் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட வேண்டும்.🙏

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg ปีที่แล้ว +11

    என் உயிர் சத் குரு நாதா போற்றி போற்றி போற்றி அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி

    • @sahualhameed2839
      @sahualhameed2839 ปีที่แล้ว +2

      நமஸ்காரம் சத்குரு

  • @vij327
    @vij327 ปีที่แล้ว +17

    ஒரு சில வெளிநாடுகளின் வர்த்தகம் என்ற ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டதால் இந்த உலகம் பல சூழ்ச்சியில் வீழ்ந்தது 🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 ปีที่แล้ว +17

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏💞🙏💕🙏💕🙏💕💞

  • @arunstickers8939
    @arunstickers8939 ปีที่แล้ว +5

    பாரதம் மகாபாரதம் 🎶🎶🎶🎶🙏

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg ปีที่แล้ว +3

    நீங்கள் ஒருவரே போதும் நீங்கள் ஒருவரே இன்றும் என்றும் வாழும் என் இனிய அன்பு தெய்வம் எல்லாம் முடியும் உங்கள் ஒருவரால் தான் எங்களுக்குள் வாழும் என் தெய்வமே என்றும் மரணமில்லா பெருவாழ்வு கொண்டவர் நீர் ஒருவரே நன்றி நன்றி நன்றி பக்தி சக்தி முக்தி இவை அனைத் தும் நீர் ஒருவரே ஞானம் தியானம் ஆனந்தம் யோகா 16 வகை செல்வங்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கு 64 நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை அனைவருக்கும் உதவி செய்தல் எங்கும் எதிலும் எல்லாம் என் உயிர் சத்குருநாதர்

  • @Morrispagan
    @Morrispagan ปีที่แล้ว +5

    சத்குரு ,"தன்னை அறியும் விஞ்ஞானம்" புத்தகம் புதிய பதிப்பு.
    நான் படித்த பிறகு 😮 ஆயிட்டேன்....

  • @prathapngm
    @prathapngm ปีที่แล้ว +7

    இந்தியர்கள் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய பதிவு இது.
    ♥️🤍♥️சத்குரு🤍♥️🤍

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh ปีที่แล้ว +2

    🙏 ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி.

  • @mallikanaraayanan
    @mallikanaraayanan ปีที่แล้ว +5

    மிக்க நன்றி சத்கரு🙏🏼 விவசாயமும் ஆன்மிகம் பற்றிய இந்த சம்பந்தம் எனக்கு இந்நாள் வரை தெரயவில்லை.மிக தெளிவான புரியும்படியான விளக்கம.

  • @sahualhameed2839
    @sahualhameed2839 ปีที่แล้ว +2

    என் சத்குரு வாழும் அகஸ்தியர் முனிவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari3100
    @umamaheswari3100 ปีที่แล้ว +1

    அருமை ஸ்ரீ அருமை அருமை உண்மை அனைத்தும் நன்றிகள் ஐயா 🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sreenivasansreeni1874
    @sreenivasansreeni1874 ปีที่แล้ว +10

    I am proud to be born in the Holy Land of Bharat and walk on Mother Earth when you are here, Sadhguru. Pranam. 🙏

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 ปีที่แล้ว +6

    அய்யா உங்களை வணங்குகிறோம் 🙏

  • @DhakshinamoorthyN-l1i
    @DhakshinamoorthyN-l1i ปีที่แล้ว +3

    சத்குரு ஐயா - உண்மையின் உரைகள் 🙏🌸👏

  • @neelagandandurai2592
    @neelagandandurai2592 ปีที่แล้ว +4

    No one cannot able to explain like this for hindustan, I think it's okay for the world. Hindu means not a religion, it's a culture. In this culture no anything is not Compulsion

  • @madhusangeetha3628
    @madhusangeetha3628 ปีที่แล้ว +3

    வணக்கம் சத்குரு 🙏 வாழ்க வளமுடன்

  • @vithyasairam9392
    @vithyasairam9392 ปีที่แล้ว +2

    குரு போற்றி

  • @revathyjairam300
    @revathyjairam300 ปีที่แล้ว +1

    Shambho Mahadev Shambho Sadgurudev ❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +1

    Aiya ungal unmai purithal love you

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว +1

    🙏Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 ปีที่แล้ว +2

    Sadhuguru swamy saranam

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว +1

    Yes

  • @balasubramanians2615
    @balasubramanians2615 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +2

    God bless om namasivaya

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 หลายเดือนก่อน

    Powerful speech by Sadhguru நம் கலாச்சாரம் வெட்டி பெருமை பேசுவதல்ல🙏 மறக்கப்படும் நல்ல பாரத கலாச்சார உயர்வுகளை மட்டுமே நாம் பின்பற்றுவோம் நாம் நமஸ்காரம் வணக்கம் சொல்வதை வழக்கமாக கொள்வோம்🙏🙏 சாராய கலாச்சாரத்தை ஒழிப்போம் அறிவுப்பசியை பெருக்குவோம் நன்றி🙏 பாரம்பரிய சிறுதானிய உணவு களை பின்பற்றுவோம் வீட்டுக்கு மரம் வளர்ப்போம் உயர்ந்த மீடியாக்களை வளர்ப்போம் நல்ல அரசாங்கத்தை உருவாக்குவோம் நம் கலாசாரத்தை காக்க உயர்ந்த ஓட்டு கலாச்சாரத்தை வளர்ப்போம்🙏🙏

  • @kantakumaran
    @kantakumaran ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @kannanga4526
    @kannanga4526 ปีที่แล้ว +2

    🙏

  • @cchandraprakash2518
    @cchandraprakash2518 ปีที่แล้ว

    நமஸ்காரம் சத்குரு

  • @arunrkm1
    @arunrkm1 ปีที่แล้ว +1

    Guruve Saranam!!!

  • @kgraja8704
    @kgraja8704 ปีที่แล้ว +2

    Jai Bharath ! Jai Shri Ram !

  • @santhoshbabur2333
    @santhoshbabur2333 ปีที่แล้ว +1

    நன்றி சத்குரு

  • @ramachandram788
    @ramachandram788 ปีที่แล้ว +2

    Bharatha❤

  • @arasug4206
    @arasug4206 ปีที่แล้ว +1

    Sadhguruvea saranam ❤

  • @manickamm2725
    @manickamm2725 ปีที่แล้ว

    Namaskaram sathguru

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 ปีที่แล้ว +1

    Shambho ... Sadhguru ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @k.dineshkannana.kesavarama7749
    @k.dineshkannana.kesavarama7749 ปีที่แล้ว +3

    முதலில் குடியை ஒழிக்க நாம் போராட வேண்டும்

  • @selvan8836
    @selvan8836 ปีที่แล้ว +1

    Wonderful video

  • @maheshwarim55
    @maheshwarim55 ปีที่แล้ว +1

    Namaskaram sadhguru. Love you so much sadhguru 🌹🌹🌹🌹🌹

  • @parvathykugan1285
    @parvathykugan1285 หลายเดือนก่อน

    🙏 வீட்டுக்கு ஒரு பிள்ளை விவசாயத்தை படித்து அனுபவத்தில் உணர்ந்தால் நாம் உயிர் பிழைப்போம்🔱 சத்குருவால் மட்டுமே நிகழும் 👣 மண் காப்போம் 🌳😍

  • @stgopinath7096
    @stgopinath7096 ปีที่แล้ว +1

    Nameskaram Sadhguru 🙏♥️

  • @sreenivasansreeni1874
    @sreenivasansreeni1874 ปีที่แล้ว +2

    Bharat and, more importantly, the need of the hour in Tamil Nadu is meditation. If the people don't explore their own nature and experience the inner bliss, they will turn to alcohol and drugs. TASMAC growth is a prime example of this.

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 ปีที่แล้ว +1

    Sadhuguru

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +1

    இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம்

  • @sreenivasansreeni1874
    @sreenivasansreeni1874 ปีที่แล้ว +1

    Namaskaram Sadhguru, Thank you 🙏

  • @pradeevraj3344
    @pradeevraj3344 ปีที่แล้ว +1

    Super

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 ปีที่แล้ว +1

    Namo namah sri guru padukabyam

  • @hemathirupathi1390
    @hemathirupathi1390 ปีที่แล้ว +2

    Sivasapoo

  • @sahualhameed2839
    @sahualhameed2839 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Animalspace-sb6bz
    @Animalspace-sb6bz 7 หลายเดือนก่อน

    Agriculture speech very good and correct 💯❤❤❤❤

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 6 หลายเดือนก่อน

    ஜெய் பாரத்!

  • @RAMESHK-cc6tt
    @RAMESHK-cc6tt ปีที่แล้ว

    Namashgaram sadh❤😊😊😊❤guru

  • @sundararaman1
    @sundararaman1 ปีที่แล้ว +1

    Very nice

  • @sivagamia1073
    @sivagamia1073 2 หลายเดือนก่อน

    Nandri sathguru

  • @jvjpc1904
    @jvjpc1904 ปีที่แล้ว +2

    🙏🙏👍

  • @sva-j7n
    @sva-j7n ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி

  • @balaji-xx8qk
    @balaji-xx8qk 11 หลายเดือนก่อน

    Excellent explain sathguru

  • @cath460
    @cath460 ปีที่แล้ว +2

    முக்தி அடைய உதவும் மதம்! சாதியவெறியால் , சாதிய ஆணவத்தால் 2000 ஆண்டுகள் சீரழிந்து வருவது யாரால்?

  • @krishna-6911
    @krishna-6911 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @vallisankar6609
    @vallisankar6609 ปีที่แล้ว +1

    Guru ji, ungalukkul sivanum sakthiyum iruppathai jothivadivil unara mudindhathu,adhan porul Enna Guruji.

  • @RAVIVHP
    @RAVIVHP ปีที่แล้ว +1

    ஓம்

  • @sanjaykasivisvanathan8003
    @sanjaykasivisvanathan8003 ปีที่แล้ว +1

    me 500TH LIKE

  • @V510.93
    @V510.93 ปีที่แล้ว +2

    Keep uploading like this ...
    . Long video ❤

  • @kasthurianbu8756
    @kasthurianbu8756 ปีที่แล้ว +1

    😮😮😮😮😮

  • @premkumarsbg5005
    @premkumarsbg5005 ปีที่แล้ว +1

    English Subtitles Please

  • @untouched5131
    @untouched5131 ปีที่แล้ว +2

    🙏

  • @chithambaravinayagam74
    @chithambaravinayagam74 ปีที่แล้ว +1

    🙏🙏🙏❤❤❤

  • @ananthit6351
    @ananthit6351 ปีที่แล้ว +1

    🙏🏽🌺

  • @CupNamakkuthansibisesh
    @CupNamakkuthansibisesh 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @visheshvashisth
    @visheshvashisth ปีที่แล้ว +2

    🙏

  • @praveenm6204
    @praveenm6204 ปีที่แล้ว +2

    🙏

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 ปีที่แล้ว +2

    🙏

  • @kriyaenterprises7052
    @kriyaenterprises7052 ปีที่แล้ว +1

    🙏🙇‍♂️

  • @vgshan1734
    @vgshan1734 ปีที่แล้ว +1

    🙏🙇‍♂️🙏

  • @TNDURAI5
    @TNDURAI5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @balamuruganm7878
    @balamuruganm7878 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vijay.s35
    @vijay.s35 ปีที่แล้ว +1

    🙏❤️💐

  • @rajania.r1528
    @rajania.r1528 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @vijay.s35
    @vijay.s35 ปีที่แล้ว +1

    🙏❤️💐