மிதுன லக்னம் பொது கட்டமைப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • ASTRO BRINDHA 7373092818

ความคิดเห็น • 255

  • @megalamegala6742
    @megalamegala6742 10 หลายเดือนก่อน +5

    நான் மிதுன லக்கினம். விருச்சிக ராசி.

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว +46

    Queen of Astro., அதிர்ச்சி மிகுந்த உண்மைகள் , ரொம்ப துல்லியமான கணிப்பு ஆனாலும் இவ்வளவு தெளிவான ஜோதிடர் கண்டதுண்ட Point by point நாங்கூர பேச்சு நான் மிதுன லக்கினம் தான் எங்க வீட்டு கதை சொல்லி விட்டீர்கள் 😄😊😃 ரகசியம் நிறைந்த விருச்சிகம்

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  5 ปีที่แล้ว +4

      😁😁😁😁🤗

    • @user-sf5ot1zs1t
      @user-sf5ot1zs1t 5 ปีที่แล้ว +3

      😲😲😲😲ஆமா பா ,நான் அப்படியே 10நிமிடம் செம்மே ஷாக் ஆகிட்டேன்

    • @user-sf5ot1zs1t
      @user-sf5ot1zs1t 5 ปีที่แล้ว +2

      @@DNAASTROLOGYASTROBRINDHA 😲😲🙏🙏🙏மேடம் நீங்க யாரு ஒன்னும் சொல்ல வார்த்தை இல்லை🤕🤕😷😷😷

    • @m.srikanth2832
      @m.srikanth2832 4 ปีที่แล้ว +2

      Madam ellam umaithan
      Why can't teach this skill.
      As, how you got from your guru.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +3

    Vanakam,arumai Medam 1000 times it's true..Best wishes for your bright future!

  • @meithiagu
    @meithiagu 3 ปีที่แล้ว +1

    ரொம்ப துல்லியமான கணிப்பு excellent speech 200/ true

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா நீங்க சொன்னது எல்லாமே 100%உண்மை அம்மா நன்றிகள் பல.

  • @arvindrathinamu.s2532
    @arvindrathinamu.s2532 4 ปีที่แล้ว +4

    Sema superb... Almost mithunam and meena lagana are similar... Nice.....

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว +9

    உங்க படைப்பு ஜோதிடத்திற்கு மட்டும் தான் போல செம்மையான பேச்சு சாமி

  • @muthuvelsuriaaliran2842
    @muthuvelsuriaaliran2842 3 ปีที่แล้ว +2

    Clear explanation and easy to understand. Thank you Mdm.

  • @ragavendrannagarajrao7707
    @ragavendrannagarajrao7707 5 ปีที่แล้ว +3

    Amazing predictions Madam. Small Small points but very true.

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 5 ปีที่แล้ว +4

    100% correct madam vow very correct explanation. Finally I got it my husband lagnam he is in marketing field so all are equal to him. Thank you madam well said. Pls post kumba lagnam mam.

    • @ArunKumar-rh1zb
      @ArunKumar-rh1zb 5 ปีที่แล้ว +1

      What lakanam your husband mam...

    • @muralivr6020
      @muralivr6020 4 ปีที่แล้ว

      Thanks again very very much

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 5 ปีที่แล้ว +12

    So, finally it's released . Thank you Mam

  • @pachuplavin
    @pachuplavin 5 ปีที่แล้ว +6

    Mithuna lagnam, vishaka nakshatram, viruchigam rasi 👌👌👍🙏
    Lagnathil sani and kethu 🙏

    • @vijayvijay-tq4xy
      @vijayvijay-tq4xy 5 ปีที่แล้ว

      Yenakum athey than unga life yepdi iruku ipo yenna panringa😊

    • @pachuplavin
      @pachuplavin 5 ปีที่แล้ว

      @@vijayvijay-tq4xy super, aasaikal, yethirparpukal illamal supera iruken. Accept life as it is 😀

  • @govindarajankaruppasami5367
    @govindarajankaruppasami5367 5 ปีที่แล้ว +1

    Super madam 101 percentage perfectly matched thank u

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 2 ปีที่แล้ว +1

    Thank you. Well said. Admiring. Vazhga valamudan!!

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 4 ปีที่แล้ว +2

    💯💯💯 பொருந்தி போகிறது மேம்🙏, நீங்கள் கூறுவது பொதுபலன் அல்ல மேம் ஒரிஜினல் பலன்கள் மேம் , உங்களுடைய ஒவ்வொரு வீடியோகளை பார்த்து கொண்டு வருகிறேன் மேம் அதை அனைத்தும் பார்த்து கொண்டு வருகிறேன் மேம்🙂

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 ปีที่แล้ว +1

    Super mam neenga .... Mostly everything matches .... God bless u mam 🙏

  • @vmkannan15
    @vmkannan15 10 หลายเดือนก่อน +1

    hii Mam Date of Birth 27/05/1990 08.00Am Early Morning, place of Birth Madurai. i am a Mithuna lakkinam an Mithuna rasi, your Astrology prediction is 💯% Correct Madam 👍

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +6

    Mam 90%correct mam...thnks mam🙏🙏

    • @kanweekan8463
      @kanweekan8463 5 ปีที่แล้ว +1

      Arivaali,Idhu ellaa lagnathukkum porunthum.idhu generala adichi viduradhu.

  • @gaayathrik7748
    @gaayathrik7748 4 ปีที่แล้ว +3

    Most of the points are matching with what u said for Magara lagnam also mam..

  • @mvinoth77
    @mvinoth77 5 ปีที่แล้ว +2

    200% perfect predictions about Midhuna Lagnam....

  • @vignesh3088
    @vignesh3088 5 ปีที่แล้ว +3

    eagerly waiting for kumba laknam

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 5 ปีที่แล้ว +3

    Excellent ma. Jai Sri Ram

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +5

    Ur dressing s superb mam👍

  • @mhalima8416
    @mhalima8416 หลายเดือนก่อน

    Superb

  • @maheswari2635
    @maheswari2635 5 ปีที่แล้ว +3

    Mam 99% matching. Well said..

  • @selvamr7116
    @selvamr7116 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி பல முறை என்றும்

  • @Gouthamsoundar
    @Gouthamsoundar 5 ปีที่แล้ว +2

    Excellent points. I never hear like this speech from any other.
    Mam i have request to you pls give thisas details for mithuna lagnam

  • @apramcharan3209
    @apramcharan3209 5 ปีที่แล้ว +2

    First class explanation sister thx

  • @mythilir848
    @mythilir848 5 ปีที่แล้ว +6

    Waiting for this lagnam. Thank you so much mam.

  • @nandhinipichaimuthu3557
    @nandhinipichaimuthu3557 2 ปีที่แล้ว

    Not even previous janma, present janmathil kooda pacha thurogam seiravangathaan ... Perfect prediction

  • @lovenature2698
    @lovenature2698 4 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @dr.krishnamoorthy4640
    @dr.krishnamoorthy4640 5 ปีที่แล้ว +1

    Mam thanks for your guidance ....🙏

  • @vasanthvasanth3400
    @vasanthvasanth3400 4 ปีที่แล้ว +4

    ரிஷப ராசி மிதுன லக்னம் பற்றிய பதிவினை முடிந்தால் இடுமாறு தங்களளை கேட் கொள்கிறேன்

  • @vai.jagadeesan
    @vai.jagadeesan 5 ปีที่แล้ว +1

    Wow... Super..o...super

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 5 ปีที่แล้ว +1

    Very true & correct mam.

  • @v.p.sahashra
    @v.p.sahashra 5 ปีที่แล้ว +2

    I... Love little krushna.. ❤ suber sis

  • @282prem
    @282prem 3 ปีที่แล้ว +1

    Super Madam

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t 5 ปีที่แล้ว +2

    பல விசயங்கள் சரியே கும்பம் மிதுனலக்கனம் நான்

  • @honestyforwonderlife1951
    @honestyforwonderlife1951 3 ปีที่แล้ว +1

    எனக்கு நிறைய தீரா பிரச்சனை இருந்ததால் என் நண்பர் மூலமாக சென்னைக்கு சென்று T. நகரில் ஒருவரை சந்தித்தேன், அவர் சில தாந்திரீக வழிகளை செய்து கொடுத்தார், இன்று நான் அவர் குறிப்பிட்ட மாதங்களில் தொழில் தொடங்கிவிட்டேன், கையில் முதல் இல்லாமல் இருந்த எனக்கு முதலீடு எதிர்பார்க்காத விதத்தில் கிடைத்தது, இன்று தொழிலும் நல்லவிதமாக இருக்கின்றது.
    ஆகவே ராசி கிரக பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன்..
    சரியான நபர்கள் மஹான்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    நாம் தான் தேடி சென்று வெற்றியடையலாம் என்பதை என் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேன்..

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 ปีที่แล้ว

    சிவாயநம மிதுனலக்னம் பொதுப்பலன் அருமையாக கூறினீர்கள் அம்மா👏👏🙏🙏 உண்மை தான் எனக்கு மணவாழ்க்கை சீராகவே இல்லை சிறு வயதில் இருந்தே அதிகம் மன ரீதியாக கஷ்டம் தான் தவிர நிம்மதி இல்லை அப்பாவும் எனது கணவர் எனது சகோதர் யூனிபார்ம் பேமிலி தான் போலீஸ் மிலிட்டரி ஆனால் மணவாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு போராட்டம் நிறைந்தது அவருக்கு ஜாதகம் இல்லை என்று கூறி விட்டு பின்னர் மிதுன ராசி என்று கூறினார் எனக்கு மகரராசி திருவோண நட்சத்திரம் மிதுன லக்னம் சந்திரன் ராகு சேர்ந்த நிலை மனதளவில் எனக்கு ஒரு வித விதமான டென்ஷன் உள்ளது இதற்கு என்ன தீர்வு தயவுசெய்து கூறுங்கள் பிள்ளைகள் 4 இருந்தும் கூட மனசஞ்சலம் தான் இதற்கு என்ன தான் தீர்வு 🙏🙏🙏

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +3

    Thanks a lot mam🙏🙏

  • @sankarram5388
    @sankarram5388 3 ปีที่แล้ว +2

    திங்கள் கூறியுள்ளார் அனைத்தும் உண்மை 🙏

  • @satheeshkumar-ww7bm
    @satheeshkumar-ww7bm 5 ปีที่แล้ว +4

    Wow madam 👏 👏 👏 👏 great no word's to say 😃😃😃god bless 😃

  • @maharajaj6039
    @maharajaj6039 5 ปีที่แล้ว +1

    Super. Thank you.

  • @ranjaniraj2197
    @ranjaniraj2197 5 ปีที่แล้ว

    Yaena sola madam I'm totally shocked.... Really correct ovaru pointum... But enaiku than unga channel paakum vaipu kidaithathu.... Eni neriah paapen subscriber ayiten

  • @chandruprem3956
    @chandruprem3956 4 ปีที่แล้ว +6

    எனக்கு என்னமோ உங்க பக்கத்தில யாரோ மிதுன லக்கின காரங்க இருக்கங்கன்னு நினைக்கிறன்,அதான் வறுத்து எடுகிறீங்க😁😁😁

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +1

    என் கணவர் மிதுன ராசி மிதுன லக்னம். எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர். குழந்தைகளுக்கு செய்கின்றோம். 🙏

  • @praneshraavanan4063
    @praneshraavanan4063 5 ปีที่แล้ว +1

    நன்றி மேடம் 100%உண்மை

  • @selvaselvaraj5375
    @selvaselvaraj5375 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @orponraj
    @orponraj 3 ปีที่แล้ว

    Thank you Madam.

  • @lakshminarayananv6618
    @lakshminarayananv6618 5 ปีที่แล้ว +1

    Absolutely right....

  • @karthicksasi9571
    @karthicksasi9571 5 ปีที่แล้ว +1

    Super madam

  • @Quantumanandha
    @Quantumanandha 3 ปีที่แล้ว

    Gemini , twins, wind , dipole, mirrors, Shadows, Merchant, parallel, couple, partners, joint venture, vs, weds, etc,.

  • @sangeetharaju1890
    @sangeetharaju1890 5 ปีที่แล้ว +1

    100% correct mam

  • @Yamuko80
    @Yamuko80 5 ปีที่แล้ว

    About spouse wat you said is 100% true.

  • @navinkumarlsalem5466
    @navinkumarlsalem5466 5 ปีที่แล้ว +4

    EXCELLET MAM REALLY GREAT MAM UPTO THE POINT WHAT I NEED YOU HAVE TOLD

  • @SriRamesh-lr8zb
    @SriRamesh-lr8zb 5 ปีที่แล้ว +2

    100 percentage unmai I am shocked

  • @p.baskarauotbass5620
    @p.baskarauotbass5620 5 ปีที่แล้ว +2

    100% correct

  • @malathimathialagan8812
    @malathimathialagan8812 5 ปีที่แล้ว +4

    Mithuna lagnam
    rohini natchathiram.
    Rishabha rasi
    Entha combination correct ah mam

  • @kulothungana3489
    @kulothungana3489 5 ปีที่แล้ว

    Excellent 👌👍 super

  • @menagarajendran820
    @menagarajendran820 4 ปีที่แล้ว

    Nice saree color

  • @amarshankarraj3948
    @amarshankarraj3948 5 ปีที่แล้ว

    Your speech very bold.

  • @ramachandranm7881
    @ramachandranm7881 5 ปีที่แล้ว +1

    நன்றி

  • @bhuvanal6503
    @bhuvanal6503 4 ปีที่แล้ว

    Thank you so much madam

  • @vasanthabcd
    @vasanthabcd 5 ปีที่แล้ว +1

    lukin gud

  • @baranidharanmohan778
    @baranidharanmohan778 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா

  • @padmavathigovindarajan7891
    @padmavathigovindarajan7891 5 ปีที่แล้ว

    super 100% correct

  • @vishnub2020
    @vishnub2020 3 ปีที่แล้ว

    Correct 💯 mam...

  • @lathasrilatha5521
    @lathasrilatha5521 3 ปีที่แล้ว

    great..semma

  • @nandhini5121
    @nandhini5121 5 ปีที่แล้ว +1

    Thank you mam☺️

  • @veeraveera5468
    @veeraveera5468 2 ปีที่แล้ว

    Kadaga rasi, ayilyam natchathiram 2m patham, mithuna lagnam...neraya vishayangal nenga solradhu crt dhan mam..en vetla kenaru iruku ...en anna last yr dhan erandhutanga avangaluku 30 age dhan achu...en amma 2 abortion pana apram dhan na porandha...en akka oru lawyer...apram na love panranga oru engineer dhan...enaku unmaiyave josiyathu mela oru eeerppu iruku..apram na Shivan ah dhan kumuduvan ...krishnarayum romba pudikum..appa um amma um neraya sanda potute dhan irupanga..appa oru bayangarama ulaipali..ana nenga sonna mari perusa endha munnetramum ila appa oda life la..appa oda athai chinna vayasulaye erandhutanga...nenga sonn ellame match agudhu madam ...

  • @k.vivekk6417
    @k.vivekk6417 5 ปีที่แล้ว +1

    Excellent prediction 🙏

  • @prithiviraj3960
    @prithiviraj3960 ปีที่แล้ว

    தெய்வமே உண்மை அக்கா

  • @SriRamesh-lr8zb
    @SriRamesh-lr8zb 5 ปีที่แล้ว

    Very true madam

  • @harimusic529
    @harimusic529 5 ปีที่แล้ว +5

    meena lagnam pls

  • @suryagandhim7113
    @suryagandhim7113 5 ปีที่แล้ว

    Good 100% correct

  • @Gomathi1980
    @Gomathi1980 3 ปีที่แล้ว

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @santhoshkumar-dq5lk
    @santhoshkumar-dq5lk 4 ปีที่แล้ว +2

    Kanya Rashi Mithun Lagna rashifal

  • @nive2329
    @nive2329 4 ปีที่แล้ว +1

    Mam revathi also has midhuna lagnam I think. Pls clarify

  • @rprabha3588
    @rprabha3588 3 ปีที่แล้ว

    Really true

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +1

    True prediction ! ( Karma of previous births- maternal grandfather) Since your interesting exciting prediction is correct, you are really great 👍 what is the " pariharam" Please explain .🙏

  • @edhalya8138
    @edhalya8138 8 หลายเดือนก่อน

    Hello ma'am can you let me know if this is for mithuna lagnam only or mithuna rasi and mithuna lagnam?

  • @gunagunaa5142
    @gunagunaa5142 5 ปีที่แล้ว

    Excellent mom

  • @pooflute5070
    @pooflute5070 5 ปีที่แล้ว

    💯%crct

  • @mahalakshmik6274
    @mahalakshmik6274 4 ปีที่แล้ว

    What all you say is correct in my life madam

  • @subhashrathan7204
    @subhashrathan7204 3 ปีที่แล้ว

    💯 ELLAM UNMAI MADAM NINGA SONNDA PAA ENODA FAMILY LA GENAR MUDIRKANGA APPDIEY ENGA VAMSHA THA LA SIDDAR JOSIYAR IRUDANGA

  • @krishnarao5866
    @krishnarao5866 4 ปีที่แล้ว +1

    mdm super .... how i contact u .. i from malaysia

  • @hemalatha6023
    @hemalatha6023 3 ปีที่แล้ว

    எப்படி அருமை

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 ปีที่แล้ว

    Super

  • @suvadugal4085
    @suvadugal4085 5 ปีที่แล้ว +2

    Mam...kethu in 5 th position - will it affect child birth? ( 5th kethu - 11th Rahu axis ) palangal pls

    • @786-Shan
      @786-Shan 5 ปีที่แล้ว +2

      Good and bad

    • @suvadugal4085
      @suvadugal4085 5 ปีที่แล้ว +1

      @@786-Shan puriyavilai!!

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  5 ปีที่แล้ว +1

      No. Kadan pattu இருக்கீங்க kulandhaiku

    • @suvadugal4085
      @suvadugal4085 5 ปีที่แล้ว +1

      @@DNAASTROLOGYASTROBRINDHA itha pathina thelivana video onu podunga mam...5il kethu puthra bakiyam Ilanu pothuva solranga...athoda details ...exceptions pathi oru video panunga mam. Or if u have already mentioned in some other video, pls post the link in reply 🙏

  • @magalamnatukozil9837
    @magalamnatukozil9837 5 ปีที่แล้ว

    1000/ correct maam

  • @jmk8495
    @jmk8495 2 ปีที่แล้ว

    Thank you jiii ☺️❤

  • @umamaheswari8919
    @umamaheswari8919 5 ปีที่แล้ว +1

    Hey sama... It's 100% unmai

  • @kanniga777suba5
    @kanniga777suba5 2 ปีที่แล้ว

    100 true sprb

  • @kulothungana3489
    @kulothungana3489 5 ปีที่แล้ว

    Nice msg

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +2

    Mam studies pathi solave ila antha point miss panitenga🤔

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 5 ปีที่แล้ว +2

    madam nann Rohini star,Mithuna lagnam. nenga sonna mithuna lagnam,star vera iruntha ithai (parikaram) follow pannalama

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 5 ปีที่แล้ว +2

    Mam magaram lagnam mari detailed a solala mam konjam points miss panitenga🤔🙏

  • @savundaryalaxmivasudevan
    @savundaryalaxmivasudevan 5 ปีที่แล้ว +2

    Mam.. plz upload video about "POORAM" star in star sequence..!!

  • @priyahoney9558
    @priyahoney9558 2 ปีที่แล้ว

    Excellent speech well said,may i know ur rasi mam .