வணக்கம் தம்பி, நீங்கள் என் மகனைப்போல் இருக்கிறீர்கள். உங்களிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு😊 அழகான சிரிப்பு, பண்பு, தன்னடக்கம் , வெட்கம் எல்லாம் பிடித்திருக்கு. நீங்கள் வாழ்வில் முன்னேறி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்துக்கள். 🎉
Hi brother UNGA Videos LA naa Partha first video idhaan . Ithula Unga life LA kadanthu vantha paathaiya solringanu paathaa. ditto ah ennoda life journey solringale brother .NAA KANDIPPA ungata pesiyaganum bro
நீங்க பேசுறது பார்க்கும்போது கேட்கும் போது ரொம்ப அழகா இருக்கு 🤗 நீங்க சொல்ற விஷயமும் எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்றீங்க 😍 சொல்ல வந்தது மறந்துட்டு நீங்க முழிக்கிறது கூட நல்லதாங்க இருக்கு 🤣but நீங்க சொல்ல வர விஷயம் ரொம்ப பெரிய விஷயம் அது வந்து நீங்க நார்மலா சொல்றீங்க இப்போ இருக்கிற ஜென்ரேஷனுக்கு ரொம்ப ரொம்ப தேவையான ஒரு விஷயத்தை சொல்லிஇருக்கீங்க 🍫 ராஜ் நீங்க சொல்லும்போதே தெரியுது நீங்க எவ்ளோ விஷயங்களை கடந்து இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்கன்னு சொல்லிட்டு அனுபவத்துல சொல்றது அப்படிங்கிறது ஒரு பெரிய விஷயம் அது வந்து எல்லாருக்கும் கிடைக்காது கிடைச்சிருக்கு இப்போ ரொம்ப ரொம்ப நன்றி 🙏அப்புறம் உங்க கியூட்னெஸ் ரொம்ப அழகா இருக்கு 🙊🙈
ஏழ்மை வாழ்க்கையில் பணம் இல்லாமல் படித்து என் கனவை நோக்கி நகர..எங்கோ.. என் குடும்ப கதறல் என்னை ஏதோ ஒரு வேலையில் அடைத்து விட..சொந்தத்தில் ஏளன பேசுவோருக்காக கல்யாண கூண்டில் அடைபட்ட கனவிழந்து துடிக்கும் என் போல் பட்டதாரிகள் ஏராளம்... வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் உன்னை அண்ணண் என்று கூறி மகிழ்கிறேன்... உன் வாழ்வு சிறக்கட்டும் அண்ணா...
Actually don't take me wrong , introvert appadina, they'll be happy with themselves, they enjoy their own company, they don't feel like they need someone to make them feel good. But neenga solluradhu inferiority complex. But adhula irundhu veliya vandhadhu ippo andha madri neraiya per irupanganu adha pathi pesa nenachadhu awesome. Really appreciate it. Once we start loving ourselves miracles starts to happen ✌🏻
Nanu bayangara extrover life la tragerries nadakumbodhu everything changes 😭😭😭 epo total introvert aitan felling so lonely . Everyone has their story that is already decided by God. Fell happy that ur path way is change in a short while
உங்களின் வாழ்வில் நடந்ததை எங்களிடம் பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி.தாழ்வுமனப்பான்மையிலிருந்து வெளிவருவதைப்பற்றி அழகாக கூறினீர்கள் மிக சிறப்பு.இடை இடையில் உங்களைப் போன்றே உங்களின் வெட்கமும் அழகாக உள்ளது நண்பரே வாழ்க வளமுடன். 💐 💐💐 இப்படிக்கு உங்கள் தோழி
Thambi enaku unna mari oru thambi illayenu feel panniten pa.romba pudikum thambi unga speech with that cute smile.keep up ur good work. ♥️ Frm srilanka🇱🇰
You may be 20 years younger than me. But, you spoke my mind. I too felt many times I am good for nothing. I am sure there are million others like you and me. But, life is not a goal oriented. Its just a journey. I dont know why our damn schools dont teach us this. They just say life is a RACE. But, actually its not. They should stop telling that to students and scare them. And push them into Inferior mood.
Mama rommba than olara onnaku oru vishayam thearium onna amthiriyea oru paiyana inaki office la Pathan apdiyo onna mathiriyea shock 😲 aki Pathan athu neeya irukakudatha enndu ninachan da 💞
I am speak to Tamil வணக்கம் நண்பரே எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் வசதி இல்லாத காரணத்தினாலும் உதவி இல்லாததாலும் ஆசையை கைவிட்டேன். இப்போதும் ஆசை உள்ளது. ஆனால் அவை ஆசையாகவே உள்ளது. நானே அதை வெறுத்து ஒதுக்கினாலும் அவை என்னை பின் தொடர்கிறது.
Nan kooda slow learners pasanga irukura class teacher... Ur speech create myself awareness... Among childhood Unferriority complex.... I must try to boost up my children and help them to recover untrovertism😊😊
Hi Prem, you are speaking my mind. I like this transformation.I used to be introvert and have inferiority complex during school time. Currently, I am feeling happy because of confidence and taking responsibility for yourself. You are right “theedum nandrum pirar thara vaaraar “. Marks and future career does not correlate. I never got good grades till my bachelors, now I am doing PhD.
Bro Animation Artist or 3d modelist aagnumnu Try panninen But lost my father so due to Family Issues IOT eduthutten Family kaaga Dreams Loss panra 12th Finished students kku Oru Motivation Kudunga Bro
Thank you for your motivation speech anna 😍🔥🥰really really I like you so much anna😍🥰❤️✨ungalaoda reaction la romba cute aa iruku anna😍😍😍😍😍😍❤️❤️❤️❤️✨ please read my comment anna 🥰❤️✨oru Hiiii sollunga anna pls😅🥰❤️✨
Ur a expression king I love ur expression way of talking it's so sweet of you My dear small age la irunthu kastapadravanga than romba Nala irupangalam bright future kidaikum nu en Amma soluvanga enakum ungalamari lot of struggles irunchi ipovum iruku athaapdiya palagadichu😂anyway unga life Inu bright ah Happy ah iruka my hearty wishes stay blessed stay happy my lovely friend 😍
This is what natural you know you told what you want to tell in a natural way i really liked more then that I'm able to relate so many things with me as well🎉 please keep it up this bro 😊
I am topper but anakku naeraya doubt varum sir kitta kaekkanum nu thoonum en eppadi pirichi pakkuraanka nu nalla padikara pasankala padikka vaikkaratha vida padikkathavinga la padikka vaikkaruthala la Teachers soda capability irukku nu ninaippen last day sir kitta kaekkanum nu ninaichen but my bad luck I am corona batch 😢 naeraya toppers average student kitta paesa kooda maattaanga athu allam paththa kovam kovam ma varum nan topper but my friends allarum Mae average than
Neenga paatukku jolly aah irukinga that's it🎉 aaana I just realised the way of truth ... Jolly aah irunthuthu neyyy antha memory loss scenes....😂then kurukkey intha kousil vanthaar was ultra ... Exam hall la teacher's pakathulla vanthu namba pakathulla vanthu ninnuttu nambala paakaraangalaa illaiyaanu teriyaama oru beethi adaiyum poothu irukrathellaa marandurum athu pola thaa puthishaa yaaraavathu vanthaa total aah off aagi nippan ..... But enjoyed with great simple laughter😂😇
One video i could truly relate a lot to, I always thought I was an overthinker and messed up with things, but now I feel that I'm not alone it's just that we don't find relatable people everywhere. Thanks a lot for this, you actually made a lot of sense to me. And it felt like you were talking to me in person, so real this video is. Thanks again, my best wishes :)
Anna ,ur voice is so sweet ...I like ur voice very very much...Many things naaga sonnathu yen life la connect Panna mudunchuthu..me too change from introvert to extrovert..after analise my strength and weakness..My life time goal is to travel the whole world and explore many things ..Ur way of taking video is Soo natural ..❤❤ Starting ungalla paththapa yenkaiyoo paththa nee nu nenachcha apram tha neyabakam vanthuthu neega neeya naana show ku vanthathu..
வணக்கம் தம்பி,
நீங்கள் என் மகனைப்போல் இருக்கிறீர்கள். உங்களிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு😊 அழகான சிரிப்பு, பண்பு, தன்னடக்கம் , வெட்கம் எல்லாம் பிடித்திருக்கு. நீங்கள் வாழ்வில் முன்னேறி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்துக்கள். 🎉
"Enna solla vanthennnnnn.....
Ethayathu sollu yaa....."
😂😂😂😂
Hi brother UNGA Videos LA naa Partha first video idhaan . Ithula Unga life LA kadanthu vantha paathaiya solringanu paathaa. ditto ah ennoda life journey solringale brother .NAA KANDIPPA ungata pesiyaganum bro
நீங்க பேசுறது பார்க்கும்போது கேட்கும் போது ரொம்ப அழகா இருக்கு 🤗 நீங்க சொல்ற விஷயமும் எல்லாருக்கும் புரியிற மாதிரி சொல்றீங்க 😍 சொல்ல வந்தது மறந்துட்டு நீங்க முழிக்கிறது கூட நல்லதாங்க இருக்கு 🤣but நீங்க சொல்ல வர விஷயம் ரொம்ப பெரிய விஷயம் அது வந்து நீங்க நார்மலா சொல்றீங்க இப்போ இருக்கிற ஜென்ரேஷனுக்கு ரொம்ப ரொம்ப தேவையான ஒரு விஷயத்தை சொல்லிஇருக்கீங்க 🍫
ராஜ் நீங்க சொல்லும்போதே தெரியுது நீங்க எவ்ளோ விஷயங்களை கடந்து இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்கன்னு சொல்லிட்டு
அனுபவத்துல சொல்றது அப்படிங்கிறது ஒரு பெரிய விஷயம் அது வந்து எல்லாருக்கும் கிடைக்காது கிடைச்சிருக்கு இப்போ ரொம்ப ரொம்ப நன்றி 🙏அப்புறம் உங்க கியூட்னெஸ் ரொம்ப அழகா இருக்கு 🙊🙈
உங்கள் குரல் மிக அருமை👍
நல்ல முன்மாதிரி நீங்கள் 🤝
ஏழ்மை வாழ்க்கையில் பணம் இல்லாமல் படித்து என் கனவை நோக்கி நகர..எங்கோ.. என் குடும்ப கதறல் என்னை ஏதோ ஒரு வேலையில் அடைத்து விட..சொந்தத்தில் ஏளன பேசுவோருக்காக கல்யாண கூண்டில் அடைபட்ட கனவிழந்து துடிக்கும் என் போல் பட்டதாரிகள் ஏராளம்... வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் உன்னை அண்ணண் என்று கூறி மகிழ்கிறேன்... உன் வாழ்வு சிறக்கட்டும் அண்ணா...
Bro unga smile, hight and voice எல்லாம் super bro
Same I'm big introvertor ..i can't communicate with humans..😢in my life...
Aiyo
Why man? Just think everyone is a fool and start talking to them.
Nice brother❤❤❤.
Nanum eppiditha memory loss aiduben 😁😅
Keep rocking ❤
Actually don't take me wrong , introvert appadina, they'll be happy with themselves, they enjoy their own company, they don't feel like they need someone to make them feel good. But neenga solluradhu inferiority complex. But adhula irundhu veliya vandhadhu ippo andha madri neraiya per irupanganu adha pathi pesa nenachadhu awesome. Really appreciate it. Once we start loving ourselves miracles starts to happen ✌🏻
Nanu bayangara extrover life la tragerries nadakumbodhu everything changes 😭😭😭 epo total introvert aitan felling so lonely . Everyone has their story that is already decided by God. Fell happy that ur path way is change in a short while
Try to turn loneliness to solace. Wish you the best in life.
Vaazhkai apditan maathiruthu
கண்கள் முழுவதும் காதலோடு காத்திருக்கும் உங்களின் கனவு காதலி 💞 இன்றும் உங்கள் மீது காதல் அதிகமாகி விட்டது ❤️
Oho 😂
Paithiyoo
😂😂
Oruthan growth ana pothum udane love nu vanthuruvanga😂
Adiyiii😢
உங்களின் வாழ்வில் நடந்ததை எங்களிடம் பகிர்ந்ததற்க்கு மிக்க நன்றி.தாழ்வுமனப்பான்மையிலிருந்து வெளிவருவதைப்பற்றி அழகாக கூறினீர்கள் மிக சிறப்பு.இடை இடையில் உங்களைப் போன்றே உங்களின் வெட்கமும் அழகாக உள்ளது நண்பரே வாழ்க வளமுடன்.
💐 💐💐 இப்படிக்கு
உங்கள் தோழி
நீ நிதானமாயில்ல , உன் கால் தரையில படல .. முதல்ல நீ நில்லு அப்பறம் வந்து சொல்லு..😂😂😂
Jokes apart .. I like the way the u r now
Unma than impress pannitinga😁😜😜
Thambi enaku unna mari oru thambi illayenu feel panniten pa.romba pudikum thambi unga speech with that cute smile.keep up ur good work. ♥️ Frm srilanka🇱🇰
You may be 20 years younger than me. But, you spoke my mind. I too felt many times I am good for nothing. I am sure there are million others like you and me. But, life is not a goal oriented. Its just a journey. I dont know why our damn schools dont teach us this. They just say life is a RACE. But, actually its not. They should stop telling that to students and scare them. And push them into Inferior mood.
Mama rommba than olara onnaku oru vishayam thearium onna amthiriyea oru paiyana inaki office la Pathan apdiyo onna mathiriyea shock 😲 aki Pathan athu neeya irukakudatha enndu ninachan da 💞
Ada sikiram ponga da moment 😂❤ just wow❤
நீங்கள் பேசுவது தமிழ், யார் போனால் என்ன வந்தால் என்ன, யாருக்கும் புரியாது. தைரியமாக பேசுங்கள்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா means நல்லதும் கெட்டதும் நீங்கள் செய்த செயலே.
English people's are very great peoples..Thinking All are equality.. And respect...
Naan oru makku endu sollave oru thairiyam venum anna fan girl from srilanka
💚
Enga porumaye sodhichiteenga,mudinjudha,aana cute 😘😘😘🤭
1:40 to 1:55 vilundu vilundu siruchiten bro😂😂🤣🤣😂 control panna mudila
Hai bro nalla irukengala vetla ellarum epti irukanga karaikudi varum pothu solunga meet panuvom
Hi Praveen enga papakku April 4 birthday unga voicela wish panuga
Please...janu Sri 10birthday
hii🤩Praveen i love Karaikudi,futurla direct pannengana if you need any roles for female .enta sollunga naan varaen.
I am speak to Tamil
வணக்கம் நண்பரே
எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் வசதி இல்லாத காரணத்தினாலும் உதவி இல்லாததாலும் ஆசையை கைவிட்டேன்.
இப்போதும் ஆசை உள்ளது. ஆனால் அவை ஆசையாகவே உள்ளது.
நானே அதை வெறுத்து ஒதுக்கினாலும் அவை என்னை பின் தொடர்கிறது.
Hi
Antha kaushik Nala irudichi bro I laughed louder
Gud thoughts Sharing Man✌️...
Dei karakudi karaaa
Sollavanthatha mulusa sollu man
Unnala na video pathilayre comment section vanthu pesuran
Nanu karakudi karaan tha...
Super 👌 nice person u height ennaku romba pudiku 🥳🥳🥳❤️ enjoy your life life long happy iruka god bless u 😊❤️
Nan kooda slow learners pasanga irukura class teacher... Ur speech create myself awareness... Among childhood Unferriority complex.... I must try to boost up my children and help them to recover untrovertism😊😊
Omg most of the thing which u told in start was actually true i feel it bro
Hi Prem, you are speaking my mind. I like this transformation.I used to be introvert and have inferiority complex during school time. Currently, I am feeling happy because of confidence and taking responsibility for yourself. You are right “theedum nandrum pirar thara vaaraar “. Marks and future career does not correlate. I never got good grades till my bachelors, now I am doing PhD.
Enaiya mariye irukinga
Bro thekkur la unga relation name pls 💞 Naa thekkur ungala meet pannala maa
Mamey nenga epppo Karaikudi varuvinga
Solla vandzda seekirama solli mudiyunga michcha m slow
Thambi super ah convey agiduchu ma. Sema sema. 🤗🤗👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻
I think you are still introvert 😂
Video shoot pannum poothu vanthi Hi kaatina 2 per kaga intha comment ku like pannunka ❤
dei mapla unmaila nee nadikaaama unmaiya intha video va maraikama pottta patina maan i respect u alot da 👌🏻👌🏻👌🏻😎😎😎 nee manushanda
Etho oru vagaila ila bro ella vagailayum nenga impress mattum than pandringa
You are really awesome bro. All the best, keep rocking.
It was a wonderful inspirational video. 🤩🤩🤩
Bro neenga endha country la irukkeenga 😀
and those 2 girls are 😋😘😍
Bro your speech very motivated thank you very much...😊
Bro you look like Praveen Prem Raj
😅😂😂😂
Still morning ( 9:00am) to till watching your videos, very to inspiration to us🎉 Ok you are another brother to me from today from Chennai
Bro Animation Artist or 3d modelist aagnumnu Try panninen But lost my father so due to Family Issues IOT eduthutten Family kaaga Dreams Loss panra 12th Finished students kku Oru Motivation Kudunga Bro
Thala cse maths laam epdi padikuringha 😢😢😢😢😢 kastama illaya
Hi Anna ♥️💞🥰🥰 🥰 🥰 🥰 ❤️ ♥️ ♥️ sister Love you London guys hi
Hi 🤗ennaku intha mari natural ah pesarathu pidikkum voice super pa
Ennota name ishwarya
Ennota name solli oru hi sollunga
Unga age bro unga d.o.b sollunga
28yrs
Thank you for your motivation speech anna 😍🔥🥰really really I like you so much anna😍🥰❤️✨ungalaoda reaction la romba cute aa iruku anna😍😍😍😍😍😍❤️❤️❤️❤️✨ please read my comment anna 🥰❤️✨oru Hiiii sollunga anna pls😅🥰❤️✨
Ur a expression king I love ur expression way of talking it's so sweet of you My dear small age la irunthu kastapadravanga than romba Nala irupangalam bright future kidaikum nu en Amma soluvanga enakum ungalamari lot of struggles irunchi ipovum iruku athaapdiya palagadichu😂anyway unga life Inu bright ah Happy ah iruka my hearty wishes stay blessed stay happy my lovely friend 😍
Chennai epo varinga. Coffee aari pogudhu 😅
Confident and strong irrukanum and remove negative ppl around ,always try to keep positive environment
Hi Anna niga epudi UK padiga poniga vesa pathe soluga pls anna
Momentary amnesia neraiya iruk pa.....😂
Bro I liked your video with your friends in London. Don't make advice or serious videos. We need more fun videos
Same to u 😂memory loss, introvert and inferiority complex ❤❤
100% correct தீதும் நன்றும் பிறர் தர வாரா
Na vena rendu hater comment podatta bro. Romba feel panringa pola🌚🌚
Neenga romba alaka pesuringa
Super bro I really appreciate
karaikudi rashikar sarbaha valthukal bro
Hi anna epdi irukkinga sapdacha anna
Voice kkum onakum samathame eillaya
Bro, nenga pesurathu natural ah iruku, evlo videos pannalum intha attitude mathikathinga...😊😊
Thambi super ur msg all practically good 👍 great job well done
London la yenga irukkinga bro
Unga luv story solunga praveen
ப்பிரவின்எங்ககொஞ்சநாளாஆளயகாணாம்தேடிட்டேஇருந்தேன்பாத்ததும்சந்தோஷம்தாங்கமுடியல என்மகனா
Hi நான் உங்க Srilankan lover, நான் உங்கள ரொம்ப love பண்ணுறன். Praveen 💕💕
Introverts have many good qualities
Anna antha blonde akka azhaga erukaga😂
This is what natural you know you told what you want to tell in a natural way i really liked more then that I'm able to relate so many things with me as well🎉 please keep it up this bro 😊
Neenga pesradhu nallaa irukku
Hi brother... how r you..
Thambi, I really loveeee you pa. Your amma should be proud of you. What ever you do, do it with your full heart and good luck.
cute a peisaringa 😀 very encouraging
Hii anna saptigala anna 😊 ungala pakknumi anna kanchi Puram vaga anna I am waiting anna my name iswarya anna ❤
Nalla panrada nii saptacha
இப்ப நான் என்ன சொல்றது 😊😊😊😊😊💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
🤣🤣🤣
Anna I like your nerves and introvert work
Naanum 10th std padikum pothu 'c' class bro known ur feelings!
I am topper but anakku naeraya doubt varum sir kitta kaekkanum nu thoonum en eppadi pirichi pakkuraanka nu nalla padikara pasankala padikka vaikkaratha vida padikkathavinga la padikka vaikkaruthala la Teachers soda capability irukku nu ninaippen last day sir kitta kaekkanum nu ninaichen but my bad luck I am corona batch 😢 naeraya toppers average student kitta paesa kooda maattaanga athu allam paththa kovam kovam ma varum nan topper but my friends allarum Mae average than
Intha video partha....edhuku pondati enna suthi vappatti song thaan nybagam varuthu bro...😂😂😂😂😂😂😂
Neenga paatukku jolly aah irukinga that's it🎉 aaana I just realised the way of truth ... Jolly aah irunthuthu neyyy antha memory loss scenes....😂then kurukkey intha kousil vanthaar was ultra ... Exam hall la teacher's pakathulla vanthu namba pakathulla vanthu ninnuttu nambala paakaraangalaa illaiyaanu teriyaama oru beethi adaiyum poothu irukrathellaa marandurum athu pola thaa puthishaa yaaraavathu vanthaa total aah off aagi nippan ..... But enjoyed with great simple laughter😂😇
One video i could truly relate a lot to, I always thought I was an overthinker and messed up with things, but now I feel that I'm not alone it's just that we don't find relatable people everywhere. Thanks a lot for this, you actually made a lot of sense to me. And it felt like you were talking to me in person, so real this video is. Thanks again, my best wishes :)
Superb bro
Naan indha video va ennoda working hours la dhan parthukitu irukken thambi. Semiya siruchuten. 😂😂😂😂
✨❤️❤️❤️✨ Love you
Broooo realistic speech
Anna ,ur voice is so sweet ...I like ur voice very very much...Many things naaga sonnathu yen life la connect Panna mudunchuthu..me too change from introvert to extrovert..after analise my strength and weakness..My life time goal is to travel the whole world and explore many things ..Ur way of taking video is Soo natural ..❤❤ Starting ungalla paththapa yenkaiyoo paththa nee nu nenachcha apram tha neyabakam vanthuthu neega neeya naana show ku vanthathu..
Bro Ur also a comedian😁
Mistake with cute expression thambi. U resemble me. I think from this sec i will change myself ..thanks thambi. God bless you
அண்ணா நீங்க பேசும் போது என்னையவே பாத்தா மாரி இருக்கு சஅண்ணா நீங்க சூப்பர் 🌺