எங்களுக்கு இது போன்ற கிராமத்தில் இடம் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது இதேபோல் மரக்கன்றுகள் நட்டு இப்பொழுதுதான் வளர்த்து வருகிறோம் குறைந்தது 10 ஆண்டுகள் கழித்து இது போல் நாங்களும் வாழ்வோம் என்று நினைக்கிறேன் இது என் ஆசை மட்டும் இல்லை என் கணவருடைய மிக முக்கியமான ஆசை நீங்கள் இதே போல் எப்பொழுதும் சந்தோஷமாக வாழவேண்டும் வாழ்த்துகிறேன் அண்ணா
காலையில் லே ஒரு அற்புதமான பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக அட்டகாசம் சூப்பர் 👍🤴🏻bro really impressed and unbelievable place ☺️ enjoy your amazing feelings ☺️ in you life great 👍 really video 📸 super views fantastic
Unga video pakum போது தேவகோட்டையில் என் தாத்தா வீடு ஞாபகம் வருது bro மாமரம் ,பழாமரம் ,கொய்யா மரம் ,தென்னை மரம் ,வாழை மரம், ரோஜா செடி, நெல்லிக்காய் மரம் நிறைய இருக்கும் இன்னும் iruku but en தாத்தா வும் அம்மாசியும் இல்ல இப்போ i miss that place I miss my தாத்தா அம்மாச்சி எனக்கு பிடிச்ச ஊர் தேவகோட்டை , wow beautiful memories 👍👍👍. Super bro 👍
அதுதான் சொர்க்கம், வாழ்க்கைக்கு மனநிறைவு தரக்கூடியது. என்னுடைய குறிக்கோளும் அந்த மாதிரியான இடத்தை உருவாக்கி அம்மா அப்பா மனைவி பிள்ளைகளோடு விவசாயம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று, அதற்கான முயர்ச்சி எடுத்து வருகிறேன். ஒரு சில வருடங்களில் எனது சொந்த மண் ராமநாதபுரத்தில் நிரந்தரமாக வசிக்க.
கிராம புறத்தில் பிறந்து அங்கே இயற்கை எழில் பொருந்திய அழகை ரசித்து நானும் வாழ்கிறேன்... கிராமத்தில் வாழும் வாழ்க்கை சொர்க்கத்திற்கு இணையானது.... அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.... 🔥🤩😍
I liked this place so much. No one can experience stress or depression over there, people living there are very lucky seriously. Thanks for sharing this...
My connections were cut off when my ancestors were shipped to work as labourers during the British occupation...4 generations ago. I dream 'my village life' through the tamil movies. 😢 Your close-up sharing of your village is lovely. Would be better if you had shared the experience like 'a day in the village' ❤.
My life biggest aim to buy some arces of land , centre one house around , pets and plants combine together life.5 days works city life 2 days village life .Your are blessed guy Already you are leaving the life.Stay god bless you
BLESSED YOU,HAPPY THAT U LOVE UR VILLAGE EVEN AFTER SEEING ABROAD,PROUD 👍That u Realizing the fact that nothing is beautifullll than our real life style, proud of u boy,keep going,all the best,
Sir, I can't understand ur language , because I am from Bihar but I am watching ur all videos 😍🙏 I love ur videos and I am big fan of ur voice ❤️ Love 💕 from Bihar ❤️❤️❤️❤️❤️🙏
Ur eyes have a divine feeling and it expresses your happiness bro like how u r feeling in that place...I like all trees and ur cute puppy and ur extraordinary masculine voice..unga height ku ponnu kidaikardu kastham ipavae thedunga Bro..yellam Nala iruku nalla irukum maintain panraduku aalunga kedaikara varaikum..namma kalatula irangunomno bendu nimidurum bro..oru house ah maintain panradu kulaiyae happadi nu iruku...acres land lam big task..u should maintain enough funding for that always to maintain people for those works..i want to visit ur place ...butnot possible so u do a evening pleasant tour in ur whole garden and let me see👍
Such a wonderful place 😍😍😍😍😍😍😍😍👌👌👌 ennaku intha mathiri oru place la life ah run pannanum nu rmba asai 😇😇😇😇but, vaippu illa raja 😅😅enga urula intha mathiri lam 😢😢😢😢ur very lucky person 👍👍👍👍👍
It's not just a Village, it's a heaven❤️
இதெல்லாம் நமக்கு கனவில் தான் நடக்கும். உங்களது எதிர்கால மனைவி குடுத்து வைத்தவர்.🤗🤗🤗
Neenga boy or girl
Mapla Sangili Raja vanthuttaru sollunga 😜
Hi I am devakottai
Already Married ya avaru 😂
எங்களுக்கு இது போன்ற கிராமத்தில் இடம் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது இதேபோல் மரக்கன்றுகள் நட்டு இப்பொழுதுதான் வளர்த்து வருகிறோம் குறைந்தது 10 ஆண்டுகள் கழித்து இது போல் நாங்களும் வாழ்வோம் என்று நினைக்கிறேன் இது என் ஆசை மட்டும் இல்லை என் கணவருடைய மிக முக்கியமான ஆசை நீங்கள் இதே போல் எப்பொழுதும் சந்தோஷமாக வாழவேண்டும் வாழ்த்துகிறேன் அண்ணா
காலையில் லே ஒரு அற்புதமான பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாக அட்டகாசம் சூப்பர் 👍🤴🏻bro really impressed and unbelievable place ☺️ enjoy your amazing feelings ☺️ in you life great 👍 really video 📸 super views fantastic
Unga video pakum போது தேவகோட்டையில் என் தாத்தா வீடு ஞாபகம் வருது bro மாமரம் ,பழாமரம் ,கொய்யா மரம் ,தென்னை மரம் ,வாழை மரம், ரோஜா செடி, நெல்லிக்காய் மரம் நிறைய இருக்கும் இன்னும் iruku but en தாத்தா வும் அம்மாசியும் இல்ல இப்போ i miss that place I miss my தாத்தா அம்மாச்சி எனக்கு பிடிச்ச ஊர் தேவகோட்டை , wow beautiful memories 👍👍👍. Super bro 👍
Village = Heaven😍
அதுதான் சொர்க்கம், வாழ்க்கைக்கு மனநிறைவு தரக்கூடியது. என்னுடைய குறிக்கோளும் அந்த மாதிரியான இடத்தை உருவாக்கி அம்மா அப்பா மனைவி பிள்ளைகளோடு விவசாயம் செய்துக்கொண்டு வாழ வேண்டும் என்று, அதற்கான முயர்ச்சி எடுத்து வருகிறேன். ஒரு சில வருடங்களில் எனது சொந்த மண் ராமநாதபுரத்தில் நிரந்தரமாக வசிக்க.
You are really very blessed for having a beautiful place and you didn't tell how many siblings you have 😊
Super na yanakum aasaithan nanum village than na nalla irruku
கிராம புறத்தில் பிறந்து அங்கே இயற்கை எழில் பொருந்திய அழகை ரசித்து நானும் வாழ்கிறேன்... கிராமத்தில் வாழும் வாழ்க்கை சொர்க்கத்திற்கு இணையானது.... அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.... 🔥🤩😍
Yes💯💯
😟
Happy to see you again na...it's like a heaven to see this vlog❤️
I liked this place so much. No one can experience stress or depression over there, people living there are very lucky seriously. Thanks for sharing this...
My connections were cut off when my ancestors were shipped to work as labourers during the British occupation...4 generations ago. I dream 'my village life' through the tamil movies. 😢 Your close-up sharing of your village is lovely. Would be better if you had shared the experience like 'a day in the village' ❤.
You have such a beautiful home and that Natural situation is Awesome and specially that Mango tree.You're Imagination is nice.
இயற்கையுடன் இயைந்த உங்கள் வாழ்க்கை பதிவுடன் உங்கள் மகிழ்ச்சியையும் காண முடிந்தது..
வாழ்த்துக்கள் பிரவீன்
Super I like the place this is my dream place but your very lucky enjoy your life and this place
Very nice the village and your house.....and you also.... beautiful.....
Cheenu is soo soo cute 🥰😍💯💥 and ur home tour was amazing.....🔥
The one who is maintaining u r hometown house and everything i like to appreciate him 👏
My life biggest aim to buy some arces of land , centre one house around , pets and plants combine together life.5 days works city life 2 days village life .Your are blessed guy
Already you are leaving the life.Stay god bless you
இயற்கை இறைவனின் படைப்பில் ஒரு உன்னதம் ரசித்து வாழ்வது நல்ல மனம் great praveen..... 👍🏻
ப்ரோ ரொம்ப ரொம்ப அழகு உங்கள் கிராமம் அடுத்து குரல் வளம் உங்களை வாழ்த்துகிறேன் 👍🙏
சொர்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்குறீங்க..🤗🤗🤗❤️❤️❤️
It's heaven.........voice.......our place is feel of happiness
Wow! Green Vibe 💚🌴🌳☘️🍀 💚✨✨
Vera level place supera iruthuchu intha video pakkum Inge puranthurugalam thonuthu super
Super ya iruku bro place
Kannuku kulirchiya iruku 🤩
Romba naal kalichu santhoshama iruku ❤️❤️
BLESSED YOU,HAPPY THAT U LOVE UR VILLAGE EVEN AFTER SEEING ABROAD,PROUD 👍That u
Realizing the fact that nothing is beautifullll than our real life style, proud of u boy,keep going,all the best,
Dream place 💕 oru vacation time la Inga 2 days trip family ellarum pona super ah irukum
Rombe azhga irunthu unga pasumaiyane vedu thottam naa India vantha enaiye kuttidu ponge unga hometown ku ...🌱🌾🕊🍃🍃
Your lucky person and very good place
Yes yes, kaaraikudi la siruvayal nu oru area angaiyum semmaiya irukkum
Super anna..antha place atha Vida ..ungalaoda explanation...
Awesome bro 💞 i miss my village life🙂
Lovely😍👏🏼👏🏼👏🏼 Semmaya capture panni irukeenga...
சூப்பர் தம்பி உங்கள் குரல் காந்தகுரல் அழகா இருக்கு வாழ்த்துக்கள்
Looks like a heaven super bro kadaisi vara idhayellam maintain pannunga
Sir, I can't understand ur language , because I am from Bihar but I am watching ur all videos 😍🙏
I love ur videos and I am big fan of ur voice ❤️
Love 💕 from Bihar ❤️❤️❤️❤️❤️🙏
Same situation but studies ku foreign vanthan mudiya poiduvan ❤😊
உங்கள் குரல் அருமையாக உள்ளது சிறப்பான எதிர்காலம் உள்ளது நண்பா.... 💐
I like this your smile 😃 😊 😀 😄
Supper na... Indha edaththa paakkanum pola erukku... Naan kallal dhaan.. Ungala paakkanum unga ooraum paakkanum
So nice nature 🥰💕💕
Ammaravthiputhur entha place sollunga i I am in same place
yellame super Praveen... And puppy so cute ...
Unga videos ellam super. Eppothan unga video parthen. Two hours a pathutte erukken. Semma happy .unga voice semmma
Unga villge samayaaa erukunga Vera level pa enga village kuda samaya erukum
சூப்பர் எனக்கு எப்போதும் உங்கல பாக்கும் போது என் சகோதரர் போலவே தோன்றுகிறது
Super pa enga dream neenga valnthu katreeinga valga valamudan
U r the blessed person for having this 😍
So, I wish you that stay healthy and happy forever & ever 🥰
Wow just so beautiful 🤩 and peaceful
❤️ for your village ...nice outwear for the summer 🌞
உங்கள் ஊரு ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது தம்பி 👌
Ur eyes have a divine feeling and it expresses your happiness bro like how u r feeling in that place...I like all trees and ur cute puppy and ur extraordinary masculine voice..unga height ku ponnu kidaikardu kastham ipavae thedunga Bro..yellam Nala iruku nalla irukum maintain panraduku aalunga kedaikara varaikum..namma kalatula irangunomno bendu nimidurum bro..oru house ah maintain panradu kulaiyae happadi nu iruku...acres land lam big task..u should maintain enough funding for that always to maintain people for those works..i want to visit ur place ...butnot possible so u do a evening pleasant tour in ur whole garden and let me see👍
Bro it was amazing 😮😮😮
These places are a dream place for city boys,
unmaiyave rompa nalla iruku, nanum village la tha iruke enakum ipdi irukurathu rompa ve pidikum i love nature really
Yes intha mathiri vazhkai எல்லாரும் dream but athu ungalukku unmai eyirrukku thank to your family to maintain such things
Nama ooru side ...tym poradhea theriyadhu paa...🥰
Super da thambi ithey maathiri happya iru vaalthum sakothari🤗🤗
கிராமத்து வாழ்க்கையே அழகான து தம்பி நானும் கிராமத்து பெண் எங்க ஊர் தஞ்சாவூர்
Aiya semma I am from Malaysia. My appa from India. Appa Anna allam India. Town thirumanggalakudi. I am Malaysia Selangor.
Very Nice I like your videos very much. ❤❤❤❤❤❤❤
👏👏👏👏Nalla irku....idhu mari dhan enga kollailaium yellam maramum irku but vayal irkadhu...
அழகு 🐕🐕👌👌
ரொம்ப நல்ல இருந்துச்சு bro nalla enjoy pannunga
Romba nallarukku thambi kandiippa varom unga oorku enga pasanga romba enjoy panuvanga 👍
Bro Vera level ❤️ nanum intha mathirita eruka
Yes, It's a Heaven.... Peaceful place...🌹
Ethu entha ooru nanba....superah eruku....kannuku kulirchiya eruku...unmayave neenga romba lucky 🍀
Video la last ta eppadi eruku katu eruthiga super bro God bless you all
Super super bro so cute and beautiful ❤️😍😊😮
❤️❤️❤️❤️❤️ village la porantha nama lam rombave kudutthu vachavanga than❣️🔥
Cute puppy ❤️😍 natural place ❤️😍
Anna video super na full la enjoy panna 🐶cheenu so cute🐕 this is my dream house 🌴🌳🌴🌱🌻🌺🌳🌿☘️🌷🌷
சூப்பர் டா தம்பியான கனவு இல்லம்மா இதுதான்
Ungala mattum ore oru time pathu photo mattum...illaila photove theva illa naa,,ungala nerula patha pothum,,I miss you anna
True Heaven
Kandipa futurela naanum ethamari oru thottam vanguva that's my dream
Such a wonderful place 😍😍😍😍😍😍😍😍👌👌👌 ennaku intha mathiri oru place la life ah run pannanum nu rmba asai 😇😇😇😇but, vaippu illa raja 😅😅enga urula intha mathiri lam 😢😢😢😢ur very lucky person 👍👍👍👍👍
Jii இது சொர்க்கம் And Andha DOG🐕 Awesome..!!
Nice life,better life partner Amaya valthugal valga valamudan
Bro your smile so cute and your home tour very nice awesome.
Hi 👋 Praveen I am speechless. I love nature and I am also TH-camr. And I live in Canadian. Thank you 🙏 RosemaryFernando
Beautiful place.... 😍 😘 😍
Aiyooo chance yea illa pa....sorgathula thaan vazhnthutu irukinga 🥺😍😍😍😍😍😍✨ Avlo beautiful ah peaceful ah iruku .... kandipa one day visit pananum nu thonuthu paathathum....😍😍😍😍
Na pakathulatha pro devakottai nenga amaravathiputhurla erukingala
Ithu place illanga palace.. 💜karaikudi v2 tamilar oda perumaiii 💯
Anna enga native madurai ipo neenga unga video vlog la pathathum enga native place neyabagam vanthuruchi❣️
Hahah super ahh iruku pppa 🌺🌺
Nee nijamalume uyarntha manithan ya... Vaalga valamudan...
Super super yanakku putichchirukku
Wow such a beautiful spot❤
Amazing brother
Nice village bro my dream bro
This is real home 💕
Bro aandha kanaru pakathula panaa kotta ah nattu vaiga panam mara 4 vache vedu
Arumai👌...
Just Awesome ❤💚😍
Unga village sema 😃😃👌👌
Hi bro tis is really amazing.. I too have a place in my home town... really cute to cc seenu😇😇😇
So nice 😍 👌 Anna we want more videos like this 😍 really want to visit your village ❤️😍
Hallo en thottatha parkanuma
U too beautiful .. unga la parkka happy a erukku thambi..