Nagercoil City full Video / Namma Nagercoil / நாகர்கோவில் சுற்றி பார்க்கலாம் வாங்க / Sunil T code

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2022
  • #nagercoil #vlog #video #busstand #jewelleryshop #park #stadium #fullvideo #church #temple #nagercoilvlogs #nagercoilvideo
    #parvathipuram #sunil #tamil #tcode #travel #2022 #nagercoilcity
    #city வணக்கம் நண்பர்களே நாம் இந்த வீடியோவில் பார்க்க போவது நாகர்கோவிலை சுற்றி பார்க்க போகிறோம் நாகர்கோவில் இருக்கின்ற அத்தனை இடங்களையும் இந்த வீடியோ யில் பார்க்கலாம்

ความคิดเห็น • 517

  • @suniltcode
    @suniltcode  ปีที่แล้ว +2

    th-cam.com/video/akAUKqiJxw0/w-d-xo.html Nagercoil city part 2

  • @maheenismail2129
    @maheenismail2129 9 หลายเดือนก่อน +7

    ഞാൻ തിരുവനന്തപുരത്തുകാരനാണ് , ഏറെ തവണ നാഗർകോവിലിൽ വരികയും ഇതിലെ കടന്നുപോയിട്ടുമുണ്ട്...
    എനിക്കിഷ്ടപ്പെട്ട നഗരമാണ് നാഗർകോവിൽ 💕💕💕❤

  • @vijalakshmiviji9874
    @vijalakshmiviji9874 ปีที่แล้ว +44

    நம்ம ஊர் 😍😍😍😍😍

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      ஆமாம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏

    • @prasath4461
      @prasath4461 ปีที่แล้ว +1

      Yes

    • @karthickzz
      @karthickzz ปีที่แล้ว +2

      Yess

    • @visakanarayanan
      @visakanarayanan ปีที่แล้ว

      What about Medical College / hospital, Aasaaripsllam
      Konam industrial edtaze,Engg. College, Vadiveeswsram Vetnary hospital, Ozhiganasery
      N. S. Krishnan house CBH putheri, stone ornaments manufacturing, Vadaseri, Omni bus stand etc.

  • @Pandiyan-xl4tq
    @Pandiyan-xl4tq หลายเดือนก่อน +1

    I like Nagercoil ❤️

  • @josephfernando9032
    @josephfernando9032 หลายเดือนก่อน +1

    My native Nagercoil im proud about it

  • @albinviji4831
    @albinviji4831 4 หลายเดือนก่อน +2

    நன்றி அருமையாக உள்ளது

  • @sajansajai8250
    @sajansajai8250 ปีที่แล้ว +11

    Nagercoil very beautiful place very nice video thank you 👍👍👍

  • @kjohngodwin
    @kjohngodwin 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Nagercoil KFC missing

  • @Pandiyan-xl4tq
    @Pandiyan-xl4tq หลายเดือนก่อน +1

    Super brother❤.

  • @ledean10
    @ledean10 6 หลายเดือนก่อน +2

    A very comprehensive tour in 8 minutes. Fantastic job and explained well.

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 ปีที่แล้ว +7

    இந்த வீடியோ பார்க்கிறவங்க நாகர்கோவிலை சேர்ந்தவங்க Comment பண்ணுங்க

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை நாகர்கோயில் சுற்றி காண்பித்தது❤️❤️❤️

    • @suniltcode
      @suniltcode  9 หลายเดือนก่อน

      Thank you

  • @MPRASADASHAShanvi
    @MPRASADASHAShanvi 8 หลายเดือนก่อน +1

    Supervideothankhyou

  • @jaikumar-xt2js
    @jaikumar-xt2js ปีที่แล้ว +6

    நான் திருப்பூரைச் சேர்ந்தவன்..ஆனால் நாகர்கோவில் மிகவும் பிடித்திருந்தது..இரண்டு முறை சென்றுள்ளேன்...மணி மேடை பகுதி,WCC மிகவும் பிடித்திருந்தது..உங்கள் வீடியோ அருமை...மீண்டும் ஒரு முறை நாகர்கோவில் வந்தது போல் உள்ளது...வாழ்த்துக்கள்,நன்றி மக்கா 💐💐

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Thank you keep support and subscribe🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 หลายเดือนก่อน +2

    Wow my both family native place Kanyakumari District Nagercoil Jamestown Keelkulam God's blessed district yes Jesus yesu yesappa 1 of 12 disciple St.Thomas stayed 3 months build with full stone Church near Thackalai yes its true God bless all dear ones

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 ปีที่แล้ว +9

    Super Namma Nagercoil ❤️

  • @kumaryesudial1905
    @kumaryesudial1905 ปีที่แล้ว +4

    நம்மநாகர்கோவில்வேறலெவல்

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏

  • @incredibleindian243
    @incredibleindian243 ปีที่แล้ว +1

    Amazing work. explore more about nagercoil

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for your comment

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +3

    Thank you for your information about Nagercoil

  • @kulandaitharasa6868
    @kulandaitharasa6868 4 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு பதிவு வாழ்த்துக்கள் ❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +3

    Very Very super information thanks brother

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 ปีที่แล้ว +4

    எங்க ஊர் நம்ம ஊர் அருமையான ஊர் எல்லாருக்கும் பிடித்த பிடிக்கும் ஊர்

  • @ravirkennedy5293
    @ravirkennedy5293 ปีที่แล้ว +2

    Super command

  • @spmkalirajan752
    @spmkalirajan752 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நாகர்கோவில் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்தது நன்றி நண்பா

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 ปีที่แล้ว +2

    அருமை!
    நன்றி!
    வாழ்த்துக்கள்!
    வணக்கம்!

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙏

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs ปีที่แล้ว +5

    Namma area veara level 👍

  • @vinothbabu5181
    @vinothbabu5181 ปีที่แล้ว +2

    Very informative

  • @davidtitus8126
    @davidtitus8126 ปีที่แล้ว +3

    OK super Thank you.

  • @kdas4085
    @kdas4085 ปีที่แล้ว +16

    Upcoming big city of Tamil Nadu 💪💪

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Yes 💪💪

    • @ishaanchannel106
      @ishaanchannel106 ปีที่แล้ว +6

      City la vendam apram nama ooru maaridum...ipdiyae azhaga irukatum

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +3

      ஆமாம் நம்ம ஊரு நம்ம ஊராவே இருக்கட்டும் சூப்பர்

    • @paulthurai8780
      @paulthurai8780 ปีที่แล้ว +3

      1980 களில் நாகர்கோவில் தமிழ் நாட்டின் 7 வது பெரிய நகரமாக இருந்தது. தற்போது 15 வது இடத்தில் கூட இருக்குமா என தெரியவில்லை. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஒரு ரோடு கூட அகலமாக இல்லை.அதிகமாகிவரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த எந்த விதமான திட்டங்களும் இல்லை. 40 வருடமாக இதே நிலமைதான். உதாரணத்திற்கு பாலமோர் ரோடு மட்டுமே போதும்.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      ஆமாம். சாலைகள் குறுகலாகவே உள்ளது. எந்த மாற்றமும் இல்லை

  • @sks2359
    @sks2359 ปีที่แล้ว +4

    Very nice nagercoil👍

  • @stylishgirl9004
    @stylishgirl9004 ปีที่แล้ว +1

    Good explanation and nice clear view❤️

  • @user-cc3zg9df1d
    @user-cc3zg9df1d 8 หลายเดือนก่อน +1

    Thanks for vedio

    • @suniltcode
      @suniltcode  8 หลายเดือนก่อน

      Thank you

  • @sindhu7439
    @sindhu7439 ปีที่แล้ว +3

    Super🥰

  • @vigneswarik1084
    @vigneswarik1084 ปีที่แล้ว +2

    Super Anna.tq.

  • @kasparraj8607
    @kasparraj8607 ปีที่แล้ว +7

    உங்க நாகர்கோவில் சுற்றி பார்க்கலாம் வீடியோ மிகவும் நன்று. நேரடியாக பார்த்ததை விட உங்கள் கைவண்ணம் 👌👍💕

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏🙏

  • @lillypushpam5082
    @lillypushpam5082 5 หลายเดือนก่อน +1

    My native ❤

  • @nithishindhu990
    @nithishindhu990 ปีที่แล้ว +2

    Romba miss pandren namma Nagercoilla

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      நம்ம ஊரை விட்டு வெளியூர் சென்ற பிறகு தான் நம் ஊரின் அருமை புரியும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @manithevar6832
    @manithevar6832 ปีที่แล้ว +2

    Super❤

  • @paulbalasubramanian5780
    @paulbalasubramanian5780 ปีที่แล้ว +2

    Good.. kanyakumari district full all villages good. Nagarcoil Town area small Roads

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 ปีที่แล้ว +2

    very good comentry.good vedieo too.thanks for posting it.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Thank you keep support and subscribe

  • @tamillchristian6087
    @tamillchristian6087 8 หลายเดือนก่อน +1

    Beach road junction

    • @suniltcode
      @suniltcode  8 หลายเดือนก่อน

      Thank you for your comment

  • @gnanaantonyraj746
    @gnanaantonyraj746 ปีที่แล้ว +2

    Super bro.

  • @bestnagercoil3068
    @bestnagercoil3068 ปีที่แล้ว +12

    Thanks Bro. Awaiting for this video long time. Thanks for your wonderful effort. Its not easy.. Enjoyed the video much.. Thanks lot bro

  • @travelvlogtoday
    @travelvlogtoday ปีที่แล้ว +1

    அருமை

  • @narayanansnair7805
    @narayanansnair7805 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு... SP ஆபிஸ் இதையும் சொல்லியிருக்கலாம்.. கூடவே ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியையும்... மற்றபடி எல்லாம் Super...

  • @user-ux4lj4kd9f
    @user-ux4lj4kd9f 7 หลายเดือนก่อน +1

    Super

  • @dineshavenger5166
    @dineshavenger5166 ปีที่แล้ว +5

    Catherine booth hospital
    Booth tucker hall

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Aama ethu 2 um vedupattu pochu Thank you for your valuable comment🙏🙏

  • @amuthasiddhamaruthuvamyoga7860
    @amuthasiddhamaruthuvamyoga7860 ปีที่แล้ว +1

    Nice bro

  • @gunakamal6725
    @gunakamal6725 7 หลายเดือนก่อน +1

    My favourite place Nagarkovil

  • @bharathhospital5010
    @bharathhospital5010 ปีที่แล้ว +4

    Our Native place ❤️

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      𝙏𝙝𝙖𝙣𝙠 𝙮𝙤𝙪 𝙠𝙚𝙚𝙥 𝙨𝙪𝙥𝙥𝙤𝙧𝙩 𝙖𝙣𝙙 𝙨𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚

  • @neelaperumalt1168
    @neelaperumalt1168 ปีที่แล้ว +2

    நம்மநாகர்கோவிலைபார்க்கபார்க்கசந்தோஷம். நாங்கள்இருப்பதுசென்னை. சூப்பர்

  • @neelaperumalt1168
    @neelaperumalt1168 ปีที่แล้ว +2

    நாம்பிறந்த ஊரைப்பார்க்கமகிழ்ச்சி. நான்படித்தகல்லூரிWCC..
    பிறந்து வளர்ந்த ஊரிலேயேவாழ்பவர்கள்புண்ணியம்செய்தவர்கள்.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      ஆமாம் நாம் வெளியூரில் சென்று வாழும் போது தான் நம் ஊரில் பெருமை தெரியும். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sornalatha4329
    @sornalatha4329 ปีที่แล้ว +4

    My native place

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Super. Thanks for your comment

  • @sreether8686
    @sreether8686 ปีที่แล้ว +1

    Super anna

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 ปีที่แล้ว +3

    Nice

  • @vinothajanak8886
    @vinothajanak8886 ปีที่แล้ว +3

    நண்பா வேற லெவல் நாகர்கோயில் வீடியோ வேகமா போற மாதிரி இருந்துச்சு பொறுமையா ஸ்லோவா காட்டுங்க. நண்பா

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      ஆமாம் வேகம் கொஞ்சம் அதிகம் தான். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே

  • @m.rajewsarim.rajeswari3324
    @m.rajewsarim.rajeswari3324 ปีที่แล้ว +2

    Thanks for video bro.i am kanyakumari but kalyam pondicherry .so miss u nagercoil kanyakumari

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for your comment 🙏🙏

  • @nidhyar7043
    @nidhyar7043 ปีที่แล้ว +6

    Wow.. enga ooru🤩🤩

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Thank you🙏🙏

  • @vibir7082
    @vibir7082 ปีที่แล้ว +4

    My place vadasery Nagercoil💪❤️❤️♥️😍🎉🎉

  • @sangee.2003
    @sangee.2003 ปีที่แล้ว +2

    Engalukum nagercoil than pa😜

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Apdiyaa! Thanks for your comment

  • @prabhakkarr305
    @prabhakkarr305 ปีที่แล้ว +4

    Native Nagercoil now in Mumbai nice to see this video buddy old memories.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for your comment 🙏🙏

  • @robertantony5873
    @robertantony5873 ปีที่แล้ว +2

    Nagercoil town is very nice

  • @akashm1095
    @akashm1095 ปีที่แล้ว +1

    Namma ulagam ❤

  • @arunsa3136
    @arunsa3136 ปีที่แล้ว +2

    Ngl🤟😍

  • @muthumarie3911
    @muthumarie3911 ปีที่แล้ว +1

    All the best keep rocking.....kumarian😎✌️

  • @alfredalfin6806
    @alfredalfin6806 ปีที่แล้ว +2

    My native place nagercoil puthukudirpu area

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Now that place has developed so well. Thanks for your comment.

  • @pamelajohn8840
    @pamelajohn8840 ปีที่แล้ว +7

    You missed St Joseph's Convent in Kottar and also Catherine Bootth Hospital in vadasey
    Bensam hospital, holy cross hospital
    And Vasantham hospital,
    FLy over towards putheri
    YOU MISSED SO MUCH

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Next time we will try to cover all places. Thank you for your comment 🙏

  • @vasanthakumari9881
    @vasanthakumari9881 ปีที่แล้ว +3

    Namma urru👍👍👍

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      ஆமாம் . நன்றி 🙏🙏

  • @rameshsr1153
    @rameshsr1153 ปีที่แล้ว +2

    I had studied in DVD teacher training institute.Kottar NAGERCOIL 2000 to 2002..my native Panruti.i am very happy to see this video

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you . keep support and share

  • @danieldjbmusic3831
    @danieldjbmusic3831 ปีที่แล้ว +4

    Namma uru👌👌

  • @gamingwithfriends5737
    @gamingwithfriends5737 ปีที่แล้ว +1

    Mama njn Lalu Vera level ❤️ video 📷

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thanks daa 🥰🥰

  • @SenthilLathika-lb5xl
    @SenthilLathika-lb5xl 10 หลายเดือนก่อน +1

    Nan Bodinayakkanur nagargovil enakku rempa putekkum

    • @suniltcode
      @suniltcode  10 หลายเดือนก่อน

      Thank you for your comment

  • @fayasm976
    @fayasm976 8 หลายเดือนก่อน +1

    Bus stand is just word. Bes stand is an emotion

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 ปีที่แล้ว +2

    Namma ooru Nagercoil ah suthikaatnathuku romba thanks😊. The Evergreen Place our native Kanyakumari🤗

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Thank you for your comment keep support and subscribe🙏

    • @RobertDowneyJrBen10
      @RobertDowneyJrBen10 ปีที่แล้ว +2

      @@suniltcode 👍 you are always welcome😊

  • @antonsp754
    @antonsp754 ปีที่แล้ว +3

    வெட்டூர்ணிமடத்திலிருந்து வடக்கு பக்கம் பள்ளிவிளை ஊர் வழியாக போனால் நாகர்கோயில் டவுண் ரயில்நிலையம்

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      டவண் ரயில் நிலையம் முக்கியமான இடம் தவறவிட்டிறேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏

  • @archana.n1089
    @archana.n1089 ปีที่แล้ว +1

    Enga ooru 😇

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for your comment

  • @sheelarani2107
    @sheelarani2107 ปีที่แล้ว +1

    நம்ம ஊர்

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      ஆமாம் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @sobhanasundari737
    @sobhanasundari737 ปีที่แล้ว +1

    Supr

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 ปีที่แล้ว +1

    Kannys Kumari dist nature , beatifvl areas

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you keep support and subscribe

  • @jebastalin2431
    @jebastalin2431 ปีที่แล้ว +1

    My place

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for your comment keep support and share

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn ปีที่แล้ว +1

    Good

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you keep support and share

  • @ushalalson8746
    @ushalalson8746 ปีที่แล้ว +17

    Home Church is the biggest Church there, close to Tower junction. Also you missed Duthie girls high school which is close to S.L. B. School. Both are very prominent.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Yes Home church and Duthie school are missed. 😔😔 Next time we will try to cover all places. Thanks for your comment🙏🙏

    • @jibynayagam2168
      @jibynayagam2168 ปีที่แล้ว +1

      4 Sri 3

    • @deepakkevin2008
      @deepakkevin2008 ปีที่แล้ว +2

      St. Joseph convent and carmel school also missing

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      @@deepakkevin2008 yes. Thank you for your comment

  • @aadhiraentertainment7585
    @aadhiraentertainment7585 ปีที่แล้ว +1

    👍👍

  • @user-kl6mh7rn1k
    @user-kl6mh7rn1k ปีที่แล้ว +1

    My place புத்தளம் Nagercoil

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Apdiyaa . Thanks for your comment

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 8 หลายเดือนก่อน +2

    டெரிக் ஜங்ஷனிலிருந்து வலது புறம் திரும்பி சென்றால் அமரர் நேசமணி அவர்கள் வாழ்ந்த வீடு,ராணித்தோட்டம் பஸ் கூண்டு கட்டும் இடம், ராணித்தோட்டம் 3 பணிமனைகள், அப்படியே 1 கிலோமீட்டர் சென்றால் ஆசாரிபள்ளத்தில் குமரி மாவட்ட மருத்துவ கல்லூரியும் அமைந்துள்ளது.

    • @suniltcode
      @suniltcode  8 หลายเดือนก่อน +1

      நாகர்கோவில் part 2 வீடியோவில் ராணி தோட்டம் பணிமனை உள்ளது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @kanishkumar8771
    @kanishkumar8771 ปีที่แล้ว +2

    புத்தேரி பாலம் கேத்ரின் பூத் மருத்துவ மனை SMRV SCHOOL

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      ஆமாம் தவறவிட்டிறேன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏

  • @alvinkumar8924
    @alvinkumar8924 11 หลายเดือนก่อน +1

    என் உயிர் ❤❤❤❤❤❤

    • @suniltcode
      @suniltcode  11 หลายเดือนก่อน

      Thank you for your comment

  • @babysaroja8546
    @babysaroja8546 ปีที่แล้ว +2

    எனது ஊர் மார்த்தாண்டம்.
    நான் தற்போது வசிப்பது கிருட்டினகிரி.
    நாகர்கோவில் எனக்கு மலரும் நினைவுகளாக அமைந்தன.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @slatha951
    @slatha951 ปีที่แล้ว +2

    Good overview of Nagercoil. You could have taken the view of Pioneer Kumaraswamy College also.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you keep support and subscribe

    • @vigneshwarana5305
      @vigneshwarana5305 ปีที่แล้ว +1

      Unga ooru romba super

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you keep support and subscribe

  • @johnsamuel6471
    @johnsamuel6471 ปีที่แล้ว +1

    Thank you 👌👌👌

  • @pramisalin697
    @pramisalin697 ปีที่แล้ว +2

    Home church , Duthie school, Scott christian boys school , all around WCC.

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Yes all missing .thanks for your comment 🙏🙏

  • @punithaarul4829
    @punithaarul4829 ปีที่แล้ว +1

    Nangalum nagercoil than. epo chennail erukirom. neenga pota edamelam nalave therium. nice

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you for comment

  • @josephfernando9032
    @josephfernando9032 ปีที่แล้ว +3

    You miss Home church Duthie school and Holy cross college collector Bungalow Konam industrial estate

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Yes all important places. Thank you for your comment 🙏

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK ปีที่แล้ว

    एकदम झक्कास आण्णा...

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Sir I don't know hindi

  • @annugeorge3638
    @annugeorge3638 ปีที่แล้ว +3

    😃😃👍👍

  • @nehemiahthompson7838
    @nehemiahthompson7838 ปีที่แล้ว +8

    Please add the statue and mani mandapam of Marshall Nesamony the father of Kanyakumari district. It’s in Veppamoodu junction. I am glad you showed Nagaraja kovil and kottar Savariar Kovil. But the largest CSI church in the whole of south India is in Nagercoil (12000 members). It’s opposite to the Women’s Christian College at WCC Road. However, you had excellent photography and good display of vision

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      Thank you sir. Thank you for your comment

  • @estarpriyanka880
    @estarpriyanka880 ปีที่แล้ว +3

    En native chennai . Aana enaku nagarcoil romba pidikum 😍yena en husnand oda native nagarcoil

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว +1

      Apdiyaa super. Kanyakumari mavattam entalay azhagu thaan. Thank you for your comment

  • @sarojabaimani2001
    @sarojabaimani2001 ปีที่แล้ว +2

    Nagaraja coil.

  • @princerajprinceraj9612
    @princerajprinceraj9612 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 ปีที่แล้ว +2

    மொட்டமலை மொட்டமலை விட்டு விட்டு பிரிகின்றான் என்று அழுகின்றான் அதாவது தாடகமலையோட இன்னொரு பெயர்தான் இந்த மொட்டமலை

    • @suniltcode
      @suniltcode  ปีที่แล้ว

      🤣🤣🤣 உங்கள் கவிதை சூப்பர் சார்.