திருவாசகம் - அடைக்கலப்பத்து | Thavathiru Bhairava Swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #திருவாசகம் #அடைக்கலப்பத்து #thiruvasagam #adikalapathu #ThavathiruBhairavaSwamigal #bhairavayugam
    திருவாசகம் - அடைக்கலப்பத்து | Thavathiru Bhairava Swamigal
    தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
    ************************************************************************
    திருச்சிற்றம்பலம்
    **********************
    செழுக்கமலத் திரளனநின்
    சேவடி சேர்ந்தமைந்த
    பழுத்தமனத் தடியருடன்
    போயினர்யான் பாவியேன்
    புழுக்கணுடைப் புன்குரம்பைப்
    பொல்லாக்கல்வி ஞானமிலா
    அழுக்குமனத் தடியேன்
    உடையாய்உன் அடைக்கலமே. 1
    வெறுப்பனவே செய்யும் என்சிறு
    மையைநின் பெருமையினால்
    பொறுப்பவனே அராப் பூண்பவ
    னேபொங்கு கங்கைசடைச்
    செறுப்பவனே நின்திருவரு
    ளால்என் பிறவியைவேர்
    அறுப்பவனே உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 2
    பெரும்பெருமான்என் பிறவியை
    வேரறுத்துப் பெரும்பிச்சுத்
    தரும்பெருமான் சதுரப்பெரு
    மான் என் மனத்தினுள்ளே
    வரும்பெருமான் மலரோன் நெடு
    மாலறியாமல் நின்ற
    அரும்பெருமான் உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 3
    பொழிகின்ற துன்பப் புயல்வெள்
    ளத்தில்நின் கழற்புணைகொண்
    டிழிகின்ற அன்பர்கள் ஏறினர்
    வான்யான் இடர்க்கடல்வாய்ச்
    சுழிசென்று மாதர்த் திரைபொரக்
    காமச் சுறவெறிய
    அழிகின்ற னன்உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 4
    சுருள்புரி கூழையர் சூழலிற்
    பட்டுன் திறம்மறந்திங்கு
    இருள்புரி யாக்கையிலே கிடந்
    தெய்த்தனன் மைத்தடங்கண்
    வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்
    பங்கவிண் ணோர்பெருமான்
    அருள்புரி யாய்உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 5
    மாழைமைப் பாவிய கண்ணியர்
    வன்மத் திடவுடைந்து
    தாழியைப் பாவு தயிர்போல்
    தளர்ந்தேன் தடமலர்த்தாள்
    வாழியெப் போதுவந் தெந்நாள்
    வணங்குவன் வல்வினையேன்
    ஆழியப் பாவுடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 6
    மின்கணினார் நுடங்கும் இடையார்
    வெகுளிவலையில் அகப்பட்டுப்
    புன்கண னாய்ப்புரள் வேனைப்
    புரளாமற் புகுந்தருளி
    என்கணி லேஅமு தூறித்
    தித்தித்தென் பிழைக்கிரங்கும்
    அங்கண னேஉடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 7
    மாவடு வகிரன்ன கண்ணிபங்
    காநின் மலரடிக்கே
    கூவிடு வாய்கும்பிக் கேயிடு
    வாய்நின் குறிப்பறியேன்
    பாவிடையாடு குழல்போற்
    கரந்து பரந்ததுள்ளம்
    ஆகெடு வேன்உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 8
    பிறிவறி யாஅன்பர் நின்னருட்
    பெய்கழல் தாளிணைக்கீழ்
    மறிவறி யாச்செல்வம் வந்துபெற்
    றார் உன்னை வந்திப்பதோர்
    நெறியறி யேன்நின்னை யேஅறி
    யேன்நின்னையே அறியும்
    அறிவறி யேன்உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 9
    வழங்குகின் றாய்க்குன் அருளார்
    அமுதத்தை வாரிக்கொண்டு
    விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை
    யேன்என் விதியின்மையால்
    தழங்கருந் தேனன்ன தண்ணீர்
    பருகத்தந் துய்யக்கொள்ளாய்
    அழுங்குகின் றேன்உடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே. 10
    திருச்சிற்றம்பலம்
    **********************
    இனி வரும் அனைத்து வீடியோ பதிவுகளையும் பார்க்க நமது பைரவ யுகம் யுடியுப் சேனலை கிழே உள்ள Subscribe Link-ஐ அழுத்தி உடனே Subscribe செய்யுங்கள்.
    TH-cam: / @bhairavayugam
    Facebook-ல் தொடர: / bhairava-yugam-1030383...
    Twitter-ல் தொடர: / bhairavay
    E-Mail ID:bhairavayugam@gmail.com

ความคิดเห็น • 54

  • @mathibalanmaheswari3216
    @mathibalanmaheswari3216 9 หลายเดือนก่อน

    பைரவ பரம்பொருளே போற்றி.

  • @PonnanV-zp4oy
    @PonnanV-zp4oy 4 หลายเดือนก่อน +1

    Ohhhh my God very very super this song 🎉🎉❤❤

  • @deepanchakravarthi6390
    @deepanchakravarthi6390 3 ปีที่แล้ว +10

    1. செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
    பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
    புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
    அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே.
    2. வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
    பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக்
    செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்
    அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே.
    3. பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
    தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
    வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
    அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    4. பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புaணைகொண்
    டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
    சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
    அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    5. சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு
    இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்திடங்கண்
    வெருள்புரிமான்அன்ன நோக்கிதன் பங்கவிண்ணோர்பெருமான்
    அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    6. மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
    தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
    வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வலவினையேன்
    ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே.
    7. மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்
    புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி
    என்கணிலே அமுதூற்றித்தித் தித்தென் பிழைக்கிரங்கும்
    அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    8. மாவடு வகிரன்ன கண்ணியங் காநின் மலரடிக்கே
    கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன்
    பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்த உள்ளம்
    ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    9. பிறிவறியார் அன்பாநின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
    மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர்
    நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும்
    அறிவறி஧ன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
    10. வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
    விழுங்குகின்றேன்விக்கி஧ன் வினையேன் என்விதியின்மையால்
    தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய்
    அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.

  • @r.ksudarshan536
    @r.ksudarshan536 ปีที่แล้ว

    Om Kala bhairavar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍️

  • @krishnanjay354
    @krishnanjay354 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @swaasagamrathnakumar8535
    @swaasagamrathnakumar8535 3 หลายเดือนก่อน

    சுவாசகம்🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    Guruvesaranam 🙏 namashivaya valga nathanthalvalga🙏🙏

  • @user-cz9kp1vl1i
    @user-cz9kp1vl1i 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்

  • @a.natarajnatarajno3413
    @a.natarajnatarajno3413 11 หลายเดือนก่อน

    பைரவாயநமகாலபைரவாயநமக

  • @kaminim5051
    @kaminim5051 3 ปีที่แล้ว +2

    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 2 ปีที่แล้ว

    Om Mama Sivaya.

  • @gowthamikarthick7140
    @gowthamikarthick7140 3 ปีที่แล้ว +1

    தவத்திரு பைரவ சாமிகள் மலர் பாதம் போற்றி போற்றி.

  • @sureshpavithra3645
    @sureshpavithra3645 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 2 ปีที่แล้ว

    ஐயா மலரடிகள் ஆயிரம் கோடி முறை வணங்க அருள் புரிய வேண்டுகிறேன்

  • @lakshmanan7537
    @lakshmanan7537 2 ปีที่แล้ว

    Bhairava swamegal thiruvadekgal porti

  • @spriya8295
    @spriya8295 3 ปีที่แล้ว +3

    பைரவா தாள் போற்றி போற்றி

  • @gtm5103
    @gtm5103 3 ปีที่แล้ว +1

    நன்றி ஓம் சிவசிவ ஓம் சிவசிவ ஓம்

  • @arulr9690
    @arulr9690 3 ปีที่แล้ว +4

    தவத்திரு பைரவா சாமிகள் பொற்பாதங்கள் மலரடிகள் போற்றி போற்றி போற்றி

  • @sureshpavithra3645
    @sureshpavithra3645 ปีที่แล้ว +1

  • @guruji7566
    @guruji7566 3 ปีที่แล้ว +1

    அப்பா நின் திருவடிகள் போற்றி.

  • @kumarbhuvaneswari5910
    @kumarbhuvaneswari5910 ปีที่แล้ว +1

    அப்பா பைரவ மூர்த்தி போற்றி போற்றி போற்றி

  • @vaiyapurim7402
    @vaiyapurim7402 2 ปีที่แล้ว

    Im very happy

  • @gurunaathant.b2099
    @gurunaathant.b2099 3 ปีที่แล้ว +1

    வாழும் வள்ளல் பைரவசுவாமிகள் போற்றி போற்றி

  • @kamalakumar9799
    @kamalakumar9799 ปีที่แล้ว

    மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி வாழ்க வளமுடன் சிவாய நம

  • @ksvidhya1694
    @ksvidhya1694 3 ปีที่แล้ว +2

    பைரவா போற்றி.....

  • @sankarl2792
    @sankarl2792 3 ปีที่แล้ว +1

    Thava thiru bhairava swamikal malar patham potri potri🙏🙏🙏🙏

  • @smartboy6954
    @smartboy6954 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @parameshshyam8595
    @parameshshyam8595 3 หลายเดือนก่อน

    🙏

  • @rameshbww5712
    @rameshbww5712 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @muraliiniya2427
    @muraliiniya2427 3 ปีที่แล้ว +1

    Om bhirava potrri omnama Shivaya

  • @sheelasheela7921
    @sheelasheela7921 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @barathbarath6634
    @barathbarath6634 3 ปีที่แล้ว +1

    தவத்திரு பைரவ சுவாமி மலர்பாதங்கள் போற்றி போற்றி🔥🙏🙏🕉️🕉️

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @palanipriya8943
    @palanipriya8943 3 ปีที่แล้ว +1

    Appa......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 2 ปีที่แล้ว

    அன்பு🙏🙏
    பைரவா போற்றி போற்றி🙏🙏

  • @Siva_Ganesan
    @Siva_Ganesan 3 ปีที่แล้ว +1

    திருவடிகள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏🌹🙏

  • @sathishkmsv9603
    @sathishkmsv9603 2 ปีที่แล้ว

    ஓம்சிவசிவஓம்
    பைரவ நாதனே போற்றி
    ஓம் குருவே சரணம்

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f ปีที่แล้ว

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🥀🌿📿🙏🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @m.sridevisuresh3412
    @m.sridevisuresh3412 3 ปีที่แล้ว +1

    Om Kala Bhairava potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @ranganathaperumal8807
    @ranganathaperumal8807 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🏻

  • @umak4594
    @umak4594 3 ปีที่แล้ว +1

    Om namo bhairavaya 🙏Guruve saranam🙏

  • @sivaparameswari2877
    @sivaparameswari2877 2 ปีที่แล้ว

    🙏🏻AUM NAMASIVAYA 🙏🏻SIVA SIVA 🙏🏻SIVAYANAMA 🙏🏻

  • @prasanthg6032
    @prasanthg6032 3 ปีที่แล้ว +2

    Kalabhairava 🙏🔥🔥🙏

  • @saranyaram7900
    @saranyaram7900 3 ปีที่แล้ว +4

    🌹😣😣😣😥😥😥🌹

  • @navyam7457
    @navyam7457 3 ปีที่แล้ว +1

    The magical voice which gives positive vibes and mind relaxation Bhairava un malar pathangal saranam

  • @kavipreelalith2968
    @kavipreelalith2968 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneshwariwari7744
    @bhuvaneshwariwari7744 2 ปีที่แล้ว

    சென்னிப் பத்து பதிகம் பாடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @kavipreelalith2968
    @kavipreelalith2968 3 ปีที่แล้ว +3

    குழைத்தப்பத்து பாடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivarajaparvathiammal5902
    @sivarajaparvathiammal5902 3 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @arunraj9664
    @arunraj9664 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @BoopathiR-rw4sj
    @BoopathiR-rw4sj 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @elizabethrani5096
    @elizabethrani5096 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏