சகோதரா ,நான் விரும்புவது தாந்த்ரீக வழியையே, சாத்வீக இடத்தில் தற்ப்போது.அது இயற்க்கையாகவே என்னுள் தோன்றி அதன்படி சென்று கொண்டிருக்கிறேன் இருந்தாலும் ஐயப்பாடுகள் நிறைய இருந்தது. தாங்கள் இவ்வளவு தெளிவாக கூறும்போது அனைத்தும் அப்படியே எனக்கு ஒத்து போகிறது. அப்போ நான்விரும்பி செல்லும் பாதை சரிதான் என ஆறுதல் கிடைத்தது. நன்றி தம்பி. ஓம்நமசிவாய ஓம்சக்திஓம் 🙏🏻💝
வணக்கம் நித்திலன். உங்களுடைய இந்த தாந்தீரிக பதிவிற்கு நன்றி தம்பி, உங்களுக்கு பின்னால் கேட்க்கும் குழந்தைகள் குரல், வியாபாரிகள் குரல், மற்ற சத்தங்களும் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் கூடுதல் மகிழ்ச்சி இப்போது தான் இந்தியா 😂. இங்கு குழந்தைகள் நடந்து பள்ளிக்கூடம் போகும்போது சத்தம் கொண்டே செல்வார்கள் கேட்ப்பதற்க்கு எனக்கு அலாதி பிரியம். நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி
வணக்கம் nithilan 🙏🙏🙏 மிக அருமையாக velakam நான் already சங்கல்பம் சாஸ்திரம் னு ஒரு சக்தி மிக்க dekshai eaduthu erukin அதுல eadu eallam soli kuduthangala அதனையும் நீங்க sonninga மந்திரம் endru solum போது enum முழுமை யாக erukum(ஆவலுடன்) வெயிட்டிங் அடுத்த video காக நன்றி nithilan வாழக வளமுடன் நலமுடன் 🙌🙌🙌
You articulate very well Nithilan...such a wide intense subject, you deliver it crisp. Btw, if you could display the seven names in your video screen while you talk, it would be nice for us to pause n note it down.
Thanks ND. Commendable understanding by research and reading. In General, Tantrik is mostly pointed on people following the Dakshinacharya and Vamacharya.. Its beautiful and powerful. Our body, and Head cant handle the power even at beginner stage. Guru is compulsory. Anyone Dont make the mistake that i did out of curiousity. All i started was only Upasana of mantra, kavacham for 21 days. Couldnt handle the power. 24x7 my head felt like rotating clockwise.
Namaskaram.. Excellent slug, mesmerizing 1st chapter/part.. The divisional very super, sort of thing I was searching for, to analyst.. The intimacy at the same frequency and channel of the ecstasy align with sacred divine energy, duality.. The other one is masturbation (not lust), mental state of oneness, same as above but, individuality such Naane Sivam Naane Shakthi Naane Peraanantham, Ennakul adinggiyaathu masculine & feminine energy, like an atom sort of divinity practices.. They eat maamisam, but not greedy one,.they ate them as a food, the meats are same as the vegetables, the fish they eat have a fate too, meenaagiyaa ennai piditthu samaitthu evvoruvaralo sapidepattal, intha² karma vinaigal tirkiren, aduthaathu ennanu fish athma poirom.. Same goes for all the animals.. If the fate koli adipattu setthaa thaan, athan intha² karma velegumnu tattuvamum undu.. Aathalaal, intha unavugal naal entha maatram tarathu ivargalukku.. Indraikku ithu thaan namm unavu endru, sivoham endru solli saapiduvaargal.. Non vege ulagil alikkaveh mudiyaathu.. Kadavul irukka illaiyanu kelvi ketpathu videh, kadavul nambikai irunthaal athaiyum pudithukondu sellavum.. Nambikkai illai endraal, ithaiyum puditthu sellaavum.. Aanmigam enbathu self discipline and dharmattai kadai pudippathu.. Sellunggal intha iraivan irukka illaiyaanu ketpathu videh.. Shiva endraalum, Siva endraalum, Shivan endraalum Sivam endraalum Shiv Ji endraalum, atthanaiyum avanodiyaa peyar thaan.. Jiwanum avane, naam athma.. ShivayaNama..
Vanakkam anna ... U have to check about "jeeva bramhaikya vedanta rahasyam" by kadappa Swami... Been Reading it... Wow. Many things which Siddhars told secretly is been open.pleas read .. you will find answers and clear idea on many things...thank you
I know about this , but what you said on today video is just part of tantrics . If you say full experience and procedure and power of tantrics, everybody mind will be like boom
@Nithilan - oru doubt bro, manthiram use panrathu maanthreegam, Thanthiram use panrathu Thanthreegam nu silar solraanga but indha video la neenga manthira uchadanam panni baagavathya poojai pannanum nu sonneenga appo athu Maanthreegam aagatha?
மீன் சாப்பிடுவது , பழரசம் அருந்தி போதையை ஏற்படுத்திக் கொண்டு தியானம் செய்வது இதையெல்லாம் கடைபிடிக்க இயலாது. நான் ஒரு சுத்தமான சைவம் ., மட்டும் உண்ணும் பிறவி. அதனால் இந்தக் கருத்துகளை ஏற்க இயலாது. மன்னிக்கவும்.
குண்டலனி சக்தியை தலைக்கு ஏற்றவே இந்த தாந்திரீக முறைகளை கடைபிடிக்க வேண்டும். எனக்கு தற்பொழுது அறுபது வயது. திருமணம் ஆகியும் கன்னியாகவே இருக்கிறேன். இது எனது முடிவு உடல் உறவு கொள்வதில்லை என்று. உடல் உறவு கொண்டால் குழந்தை உருவாகும் . உருவாகும் குழந்தையை திறம்பட வளர்க்கும் அறிவும் சக்தியும் இல்லை எனக்கு. உருவாகும் குழந்தையும் ஆரோக்கியமாக குறை எதுவும் இல்லிமல் பிறக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இனி உடல் உறவு கொள்ள போவதில்லை.
மன்னிக்கவும், ஆன்மீக முன்னேற்றம் என்பது அனைத்தையும் புரிந்து உணர்வதே அன்றி, விலகி இருப்பது அல்ல,உங்களின் எதிர் கால பார்வை எதிர்மறையாக உள்ளது, அதை மாற்றிகொண்டாலே ஆன்மீக முன்னேற்றம் சாத்தியம், நன்றி
@@suganyasangarapillai5974 உண்மை தான், பிரம்மச்சாரியாக இருந்தால் தான் முக்தி அடைய முடியும், ஆனால் முற்பிறவியில் அவர்கள் அனைத்தையும் கற்றுஉணர்ந்து இருப்பார்கள், நீங்கள் குழந்தை வளர்க்கும் திறன் இல்லை என்று உங்களை குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் எதுவும் சாத்தியம், குழந்தை ஆரோக்கியமா பிறக்குமா என்ற எதிர் கால எதிர்மறை புரிதல் தவறு, உங்கள் பிரமச்சரியம் சரி, அதற்க்கான கருத்தில் முரண்பாடு உள்ளது, நன்றி
நித்திலன் , ஆன்மீக நிலையில் மிகவும் முன்னேறியவர்கள் சித்தர்கள் மற்றும் அவதூதர்கள் சொல்லிருக்கிங்க. .. சித்தர்கள் தெரியும். . அவதூதர்கள் யார்? பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி
The Secret Book மூலமாக அவர்கள் கூறுவது, நம் உணர்வு சக்தியின் மூலமாக எதையும் ஈர்க்கலாம்,நமக்கு தேவையானதை அடையலாம், அது உண்மை தான், ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது, அதுவும் நாம் வாழும் இந்த வாழ்க்கை சூழலில், கவன சிதறல்கள் ஏராளம், ஒருவேளை இந்த தாந்திரீக பயிற்சி மேற்கொண்டு, ஏழாம் படிநிலை அடைபவர்களுக்கு அனைத்தும் சாத்தியம், நன்றி குறிப்பு -நாம் வாழும் வாழ்க்கையே நம் உணர்வின் வெளிப்பாடு தான், நாம் எதை வேண்டும் என்று ஆசை படுகின்றோமோ அதன் தீவிர தன்மையை பொறுத்து நமக்கு அது கிடைக்கும்
My Dear ND A nice logical presentation of the Tantric System. GUnas, Satva ,Rajas and Tamas is important part in our life. My Late Ayurvedist used to say the essence of the food sits in your mind. It is true. That is why one should avoid certain types of food which trigger anger and stops our progress in the soul purification process. Steps u have spelled out I need to listen again at a stretch with tomorrow's video. Interesting though very tough to implement. That kind of mental state HE should bless us. Thanks again.
Many many saints including adishankara to periyava strictly told to avoid vamacharam.. it's very dangerous. You could even attain the spiritual state by atma vicharam and samayacharam by sarvic Pooja which every one can do. 2. You told vedantees do not go for mukthi.... Vedanta is advaitam. We have seen number of vedios. It is for merging with bramham . Please refer again
Anna l wish to promote u a book.. ("Shri m apprenticed to the himalayan master").. surely a book of soul stirring and alternate life perception of spirtual miracles
Nithilan ji... I like your videos but often you criticise bramhin.... Why.... Till now if anyone is still able to hold Hinduism it's bramhin.... You are such an inspiration... Today sanatana dharma is attacked by conversion aimed people... So... As you are able to inspire so many... Please try to unite hindus... This is my sincere request
There is no concept called a Hindus ma'am. No Vedam or Puranam has talked about it. Brahmanan is not a caste. It's a concept. The one who realised Brahmam is considered a Brahmanan. I don't think anyone calling themself under this caste name has realised anything till now. I am trying to explain the core concept of Spirituality given by our Sithargal and Rishigal and Munivargal. There is not concept of religion or caste or anything here.
நண்பரே முதலில் அடிப்படை எது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு எதுவும் புரியாது..... கேட்டல் புரியாது செயலுக்கு கொண்டு வந்தால் தான் தெரியும்...... சிறு உணவை துறக்க முடியதவன் எப்படி அனைத்தையும் துறப்பான்........ நண்பரே......
எங்களால் தேடிப் படிக்க முடியாத பொக்கி!ஷங்களை சுலபமாய் கிடைக்கச் செய்யும் நிதிலன் தம்பிக்கு கோடானுகோடி நன்றிகள்!வாழ்க வளமுடன்!
I second it !
Well said 👏
Well said
Yes truly.
நம் கலாச்சாரம் அடிப்படையிலேயே இப்படி தான் இருக்கிறது என்று தோன்றுகிறது
எல்லாம் நம் முன்னோர்களின் வாக்கு
நன்றி அண்ணா அன்பே சிவம் எல்லாம் நன்மைக்கே
சகோதரா ,நான் விரும்புவது தாந்த்ரீக வழியையே, சாத்வீக இடத்தில் தற்ப்போது.அது இயற்க்கையாகவே என்னுள் தோன்றி அதன்படி சென்று கொண்டிருக்கிறேன் இருந்தாலும் ஐயப்பாடுகள் நிறைய இருந்தது. தாங்கள் இவ்வளவு தெளிவாக கூறும்போது அனைத்தும் அப்படியே எனக்கு ஒத்து போகிறது. அப்போ நான்விரும்பி செல்லும் பாதை சரிதான் என ஆறுதல் கிடைத்தது. நன்றி தம்பி. ஓம்நமசிவாய ஓம்சக்திஓம் 🙏🏻💝
வணக்கம் நித்திலன். உங்களுடைய இந்த தாந்தீரிக பதிவிற்கு நன்றி தம்பி, உங்களுக்கு பின்னால் கேட்க்கும் குழந்தைகள் குரல், வியாபாரிகள் குரல், மற்ற சத்தங்களும் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் கூடுதல் மகிழ்ச்சி இப்போது தான் இந்தியா 😂. இங்கு குழந்தைகள் நடந்து பள்ளிக்கூடம் போகும்போது சத்தம் கொண்டே செல்வார்கள் கேட்ப்பதற்க்கு எனக்கு அலாதி பிரியம். நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻 இவன்லஷ்மி
சூப்பர் நிதிலா
Vera level bro..உங்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன்.நன்றி 🙏🙏
வணக்கம் nithilan 🙏🙏🙏
மிக அருமையாக velakam நான் already சங்கல்பம் சாஸ்திரம் னு ஒரு சக்தி மிக்க dekshai eaduthu erukin அதுல eadu eallam soli kuduthangala அதனையும் நீங்க sonninga மந்திரம் endru solum போது enum முழுமை யாக erukum(ஆவலுடன்) வெயிட்டிங் அடுத்த video காக நன்றி nithilan வாழக வளமுடன் நலமுடன் 🙌🙌🙌
தாந்தீரிக முறை பற்றி என் கணவர் சொன்னதுன்டு மிக்க நன்றி🙏👏👌👍🙌
பதிவுகள் அனைத்தும் அருமைங்க .
வாழ்த்துக்கள்.
You articulate very well Nithilan...such a wide intense subject, you deliver it crisp. Btw, if you could display the seven names in your video screen while you talk, it would be nice for us to pause n note it down.
Thanks ND. Commendable understanding by research and reading.
In General, Tantrik is mostly pointed on people following the Dakshinacharya and Vamacharya..
Its beautiful and powerful. Our body, and Head cant handle the power even at beginner stage. Guru is compulsory.
Anyone Dont make the mistake that i did out of curiousity. All i started was only Upasana of mantra, kavacham for 21 days. Couldnt handle the power. 24x7 my head felt like rotating clockwise.
Please do lots of physical exercises and blessings
Sure. Thanks Madam
Namaskaram..
Excellent slug, mesmerizing 1st chapter/part.. The divisional very super, sort of thing I was searching for, to analyst..
The intimacy at the same frequency and channel of the ecstasy align with sacred divine energy, duality.. The other one is masturbation (not lust), mental state of oneness, same as above but, individuality such Naane Sivam Naane Shakthi Naane Peraanantham, Ennakul adinggiyaathu masculine & feminine energy, like an atom sort of divinity practices..
They eat maamisam, but not greedy one,.they ate them as a food, the meats are same as the vegetables, the fish they eat have a fate too, meenaagiyaa ennai piditthu samaitthu evvoruvaralo sapidepattal, intha² karma vinaigal tirkiren, aduthaathu ennanu fish athma poirom.. Same goes for all the animals.. If the fate koli adipattu setthaa thaan, athan intha² karma velegumnu tattuvamum undu.. Aathalaal, intha unavugal naal entha maatram tarathu ivargalukku.. Indraikku ithu thaan namm unavu endru, sivoham endru solli saapiduvaargal.. Non vege ulagil alikkaveh mudiyaathu..
Kadavul irukka illaiyanu kelvi ketpathu videh, kadavul nambikai irunthaal athaiyum pudithukondu sellavum.. Nambikkai illai endraal, ithaiyum puditthu sellaavum.. Aanmigam enbathu self discipline and dharmattai kadai pudippathu.. Sellunggal intha iraivan irukka illaiyaanu ketpathu videh..
Shiva endraalum, Siva endraalum, Shivan endraalum Sivam endraalum Shiv Ji endraalum, atthanaiyum avanodiyaa peyar thaan.. Jiwanum avane, naam athma..
ShivayaNama..
There lived a Ucchchishta Ganapathi Upasakar in Thanjavur named Sri Sundaresa Sharma His samadhi is at Srinivasapuram Thanjavur You may refer him also
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
அருமை.....
விஞ்ஞான பைரவ தந்திரம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Vanakam sago 🙏 appadi vanduteengala . Drugs adimai ana mathiri unga videos adit ayeten. Two days mood out . Ok thank you sagothara 🙏♥️
Vanakkam anna ... U have to check about "jeeva bramhaikya vedanta rahasyam" by kadappa Swami... Been Reading it... Wow. Many things which Siddhars told secretly is been open.pleas read .. you will find answers and clear idea on many things...thank you
I know about this , but what you said on today video is just part of tantrics . If you say full experience and procedure and power of tantrics, everybody mind will be like boom
நன்றி, மிகவும் அருமையான பதிவு நன்றி
Pancha makara. It has specific practice starts from cooking offering to God and consumption is including mantra jaba constant
Happy to see u
Bairava tantra pathi sollunga please
Yesterday, I missed your video.. Today nice topic.
Sir please make video on vigyan bhairav tantra.
Lol. I can't understand this universe. Just got this book. Mind = Blown. I'll finish this book and make videos on that book Sir
ப்பா….. நாம எங்க இருக்கொம்னு புரியுது.
வாய்ப்பு இல்ல ராஜானு எனக்கு நானே சொல்லிக்கறேன்🙏🏽
குருப்யோ நமஹ 🙏🏽
Very informative sir
Explain about wolf magic begins now switch word
Hi Nithilan as usual blasted 🎉
Sri Bhaskara rayar also you may refer
Ippatha bro parka Mudinthathu arumai
Nice one brother
@Nithilan - oru doubt bro, manthiram use panrathu maanthreegam, Thanthiram use panrathu Thanthreegam nu silar solraanga but indha video la neenga manthira uchadanam panni baagavathya poojai pannanum nu sonneenga appo athu Maanthreegam aagatha?
Tomo you’ll get the answer for this Sir
Hi Nithilan keep continue 🎉
மீன் சாப்பிடுவது , பழரசம் அருந்தி போதையை ஏற்படுத்திக் கொண்டு தியானம் செய்வது இதையெல்லாம் கடைபிடிக்க இயலாது. நான் ஒரு சுத்தமான சைவம் ., மட்டும் உண்ணும் பிறவி. அதனால் இந்தக் கருத்துகளை ஏற்க இயலாது. மன்னிக்கவும்.
Any book for tantrika yoga
Anna.. neenga tantric practices pathiyum sollikitte irunganna.along with the laws of spirit concepts that u disseminating on.. always..😉
New topic 👍 ..
மிகவும் நன்றி 🙏 🙏🙏
நன்றி தம்பி
சூப்பர் நிதிலா
வணக்கம் நித்திலன் 🙏🙂
Sidha yanthigam na enna bro
Thanks
பஞ்ஜர்சடன் என்றால் என்ன
Sema content ND anna
Please make a vedio on Sri nisargadatta 🙏🏻
Excellent
Mikka nandri Iyya 🙏
வணக்கம் 🙏
Thank you bro
Appo yappo osho oda freedom booka pakarathu 😔😔
Thank you so much sir
Hi good explanation ! You have awaken me thanks 🙏
🙏வணக்கம் 🙏
Hi
Fav topic
What happened yesterday bro. H r u ?
Nandri
super
குண்டலனி சக்தியை தலைக்கு ஏற்றவே இந்த தாந்திரீக முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எனக்கு தற்பொழுது அறுபது வயது. திருமணம் ஆகியும் கன்னியாகவே இருக்கிறேன். இது எனது முடிவு உடல் உறவு கொள்வதில்லை என்று. உடல் உறவு கொண்டால் குழந்தை உருவாகும் . உருவாகும் குழந்தையை திறம்பட வளர்க்கும் அறிவும் சக்தியும் இல்லை எனக்கு. உருவாகும் குழந்தையும் ஆரோக்கியமாக குறை எதுவும் இல்லிமல் பிறக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.
நான் எத்தனை பிறவி எடுத்தாலும் இனி உடல் உறவு கொள்ள போவதில்லை.
மன்னிக்கவும், ஆன்மீக முன்னேற்றம் என்பது அனைத்தையும் புரிந்து உணர்வதே அன்றி, விலகி இருப்பது அல்ல,உங்களின் எதிர் கால பார்வை எதிர்மறையாக உள்ளது, அதை மாற்றிகொண்டாலே ஆன்மீக முன்னேற்றம் சாத்தியம், நன்றி
@@pandianbose6978 ஞானிகள் பிரமச்சாரிகளாகவே இருந்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்கள்.
@@suganyasangarapillai5974 உண்மை தான், பிரம்மச்சாரியாக இருந்தால் தான் முக்தி அடைய முடியும், ஆனால் முற்பிறவியில் அவர்கள் அனைத்தையும் கற்றுஉணர்ந்து இருப்பார்கள், நீங்கள் குழந்தை வளர்க்கும் திறன் இல்லை என்று உங்களை குறைத்து மதிப்பீடு செய்கிறீர்கள், உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் எதுவும் சாத்தியம், குழந்தை ஆரோக்கியமா பிறக்குமா என்ற எதிர் கால எதிர்மறை புரிதல் தவறு, உங்கள் பிரமச்சரியம் சரி, அதற்க்கான கருத்தில் முரண்பாடு உள்ளது, நன்றி
நிகழ்வுகளை சந்திக்க முடியாத பயம்தான் இது போன்ற முடிவுகளுக்கு காரணம்.
மற்றபடி ஆன்மீகம் எல்லாம் இல்லை.
@@suganyasangarapillai5974prammachariyam enbadhu anubavithu unarndhu veliye vandha pin kidaikum nilayagum.kaama unarvai verupathal kidaikadhu.kama unarvai mulumayaga kadandhu unarndhu veliye varubavargale unmayana brammachariyargal...😊
Super anna
நித்திலன் , ஆன்மீக நிலையில் மிகவும் முன்னேறியவர்கள் சித்தர்கள் மற்றும் அவதூதர்கள் சொல்லிருக்கிங்க. .. சித்தர்கள் தெரியும். . அவதூதர்கள் யார்? பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி
The secret book ஒருவகையில் தாந்திரீக புக் தானே
The Secret Book மூலமாக அவர்கள் கூறுவது, நம் உணர்வு சக்தியின் மூலமாக எதையும் ஈர்க்கலாம்,நமக்கு தேவையானதை அடையலாம், அது உண்மை தான், ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது, அதுவும் நாம் வாழும் இந்த வாழ்க்கை சூழலில், கவன சிதறல்கள் ஏராளம், ஒருவேளை இந்த தாந்திரீக பயிற்சி மேற்கொண்டு, ஏழாம் படிநிலை அடைபவர்களுக்கு அனைத்தும் சாத்தியம், நன்றி
குறிப்பு -நாம் வாழும் வாழ்க்கையே நம் உணர்வின் வெளிப்பாடு தான், நாம் எதை வேண்டும் என்று ஆசை படுகின்றோமோ அதன் தீவிர தன்மையை பொறுத்து நமக்கு அது கிடைக்கும்
Thanks 🙏👍
Super
My Dear ND
A nice logical presentation of the Tantric System.
GUnas, Satva ,Rajas and Tamas is important part in our life. My Late Ayurvedist used to say the essence of the food sits in your mind. It is true. That is why one should avoid certain types of food which trigger anger and stops our progress in the soul purification process.
Steps u have spelled out I need to listen again at a stretch with tomorrow's video.
Interesting though very tough to implement. That kind of mental state HE should bless us.
Thanks again.
Many many saints including adishankara to periyava strictly told to avoid vamacharam.. it's very dangerous. You could even attain the spiritual state by atma vicharam and samayacharam by sarvic Pooja which every one can do.
2. You told vedantees do not go for mukthi.... Vedanta is advaitam. We have seen number of vedios. It is for merging with bramham . Please refer again
1. True
2. Listen carefully. I didn’t say. I said they both are fighting.
Also I never have ever mentioned Vendanthis don’t go to Mukthi.
@@NithilanDhandapani 21:40 anna avargal bramhathodu odungavillai endral mukthi adayavillai endru dhane porul...
@@iamaravindh7021 understand what’s said thambi 😄 not what you want ☺️
@@NithilanDhandapani 😅😅 ok na ...
Anna l wish to promote u a book.. ("Shri m apprenticed to the himalayan master").. surely a book of soul stirring and alternate life perception of spirtual miracles
அன்பு தம்பி உங்கள் பதிவு பொய்யான அணிகலன்கள் இல்லாமல் இயல்பாக இருக்கும் இந்தபதிவின்ரசிகர்களில்நானும்ஒரருவர்
Nithilan ji... I like your videos but often you criticise bramhin.... Why.... Till now if anyone is still able to hold Hinduism it's bramhin.... You are such an inspiration... Today sanatana dharma is attacked by conversion aimed people... So... As you are able to inspire so many... Please try to unite hindus... This is my sincere request
There is no concept called a Hindus ma'am. No Vedam or Puranam has talked about it. Brahmanan is not a caste. It's a concept. The one who realised Brahmam is considered a Brahmanan. I don't think anyone calling themself under this caste name has realised anything till now. I am trying to explain the core concept of Spirituality given by our Sithargal and Rishigal and Munivargal. There is not concept of religion or caste or anything here.
❤❤
👏👏👏👍
தம்பி மேலும் வீடியோ போடுவீர்களா இதைப்பற்றி
😊🎉
❤❤❤
👍
நண்பரே முதலில் அடிப்படை எது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு எதுவும் புரியாது..... கேட்டல் புரியாது செயலுக்கு கொண்டு வந்தால் தான் தெரியும்...... சிறு உணவை துறக்க முடியதவன் எப்படி அனைத்தையும் துறப்பான்........ நண்பரே......
🙏👍✨️🙌💕🙏
🤗⭐️👍
Thanks
❤
🙏🙏🙏🤝👍