வீட்டிலேயே கல்வி! A New Alternative Education System From Home - Unschooling

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் புதியமுறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. Unschooling என அழைக்கப்படும் இந்த கல்விமுறை குறித்த தகவல்களை இந்த காணொளியில் விவரிக்கப்பட்டுள்ளது.
    The new method of learning as if you were at home without going to school is now gaining popularity. This video describes the information about this education system called Unschooling.

ความคิดเห็น • 40

  • @suthakar740
    @suthakar740 2 ปีที่แล้ว +5

    சிறப்பான முயற்சி. யாரும் சிந்திக்காத புதிய முயற்சி. அரசும், பெற்றோரும் இது போன்ற முன்னெடுப்புகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி ஊக்கம் தரவேண்டும்.

  • @user-gm2bl9xo5f
    @user-gm2bl9xo5f 2 หลายเดือนก่อน +1

    அருமையான நல்ல முயற்சி. காணொளி பார்கவே மிகவும் அழகாக இருக்கு.

  • @slave4god
    @slave4god 2 ปีที่แล้ว +7

    ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவையே உன்ன உணவு உடுத்த உடை உறங்க இடம் மீதம் அனைத்தும் பேராசையே இந்த உலகத்தில்.

  • @ItsOurLife143
    @ItsOurLife143 2 ปีที่แล้ว +4

    அருமை.... பாராட்டுகள் & வாழ்த்துகள் !!! 👌👌👌🎉👏👏👏
    உங்களைப் பார்த்து... பல பெற்றோர்கள் இதுபோல முயற்சி செய்ய வேண்டும் !!!! 👍👍👍
    பள்ளிப் படிப்பிற்காக... தங்கள் வாழிடம் மற்றும் வாழ்வியலையே மாற்றி... நாகரிக வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிக்கும் இக்காலத்தில்... உங்கள் முயற்சி... மிகப் பெரிய விழிப்புணர்வு !!!! 💐💐💐💐👏👏👏👏

  • @freefire-lp7dp
    @freefire-lp7dp 6 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி🎉🎉🎉 உங்களது முயற்சி சிகரம் கூட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @NagaRajan-kh9jc
    @NagaRajan-kh9jc ปีที่แล้ว +3

    இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கிறது. தொடர்பு எண் & முகவரி தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம்.

  • @vincentgideon4629
    @vincentgideon4629 2 ปีที่แล้ว +3

    Excellent and brave steps. Our method of education is not healthy congratulations

  • @shanmugam7966
    @shanmugam7966 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @tamilflashtv520
    @tamilflashtv520 2 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @rgraghavan9545
    @rgraghavan9545 2 ปีที่แล้ว +4

    When you put these videos, please give full details like the location where it is happening, how to get admission, contact details, etc., so that people can explore this facility if they want. Tks.

  • @ravichandrantirupur2702
    @ravichandrantirupur2702 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @15100
    @15100 2 ปีที่แล้ว +1

    அருமை...👍👌

  • @rgraghavan9545
    @rgraghavan9545 2 ปีที่แล้ว +1

    Great. This type of schooling is the need of the hour. Parents have no time to spend with children as both are working. People don't want to keep their parents, keep them in Old Age Homes and expect their children to take care of them. Pl give full details of this unschooling.

  • @omkarkutty7887
    @omkarkutty7887 27 วันที่ผ่านมา

    Pls indha school address kudhutha ennoda kuzhanthaikku usefull ah irukkum...😢

  • @gskalinga1611
    @gskalinga1611 2 ปีที่แล้ว +2

    Excellent.. a very good beginning to bring about a change in the regular exploitative stupid education system..
    gurukulam was the best.. lets go back to ancient roots.. schooling was brought to spread christianity by colonialists get rid of it..
    vellayan nam paavaadaigal moolam innamum ingeye thaan irundhu azhiththukondirukkiraan... unar.. vizhithezhungal..

  • @sasikumar4168
    @sasikumar4168 2 ปีที่แล้ว +1

    Great job madam.

  • @niranjanamanu
    @niranjanamanu 2 ปีที่แล้ว +1

    Semmmma..... Thanks For sharing

  • @abhilashnair3979
    @abhilashnair3979 2 ปีที่แล้ว +1

    Excellent 👍

  • @umaakshayaumaa9581
    @umaakshayaumaa9581 2 หลายเดือนก่อน +2

    Enka iruku mam

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 2 ปีที่แล้ว +2

    Totto Chan method. Congratulations...

    • @ItsOurLife143
      @ItsOurLife143 2 ปีที่แล้ว

      Nice infooo !! 👏👏👏

  • @MymoonaskitchenwithShaariq
    @MymoonaskitchenwithShaariq 2 ปีที่แล้ว +5

    I want my son to be like this
    ..my son is 3 years i dont want to send him to school

    • @thamilmedha4685
      @thamilmedha4685 2 ปีที่แล้ว

      Madam, unschooling phone no

    • @MymoonaskitchenwithShaariq
      @MymoonaskitchenwithShaariq 2 ปีที่แล้ว

      My son i teach him everything at home as i did not go to school....amdnwent at 8th only

    • @yasodhaviswanathan6482
      @yasodhaviswanathan6482 2 ปีที่แล้ว

      We r in Erode.

    • @raghuraman07
      @raghuraman07 ปีที่แล้ว

      @@yasodhaviswanathan6482 madam.. contact number or email id கொடுக்க முடியுமா... எங்க பசங்களுக்கும் இந்த முறை செயல்படுத்த விரும்புகிறோம்.. from chennai

  • @priyamanikandan8793
    @priyamanikandan8793 2 ปีที่แล้ว +2

    Mam homeschooling group la epdi join pannrathu

  • @rgraghavan9545
    @rgraghavan9545 2 ปีที่แล้ว +1

    Please let me know the address of this school to visit them.

  • @KDM_lhs
    @KDM_lhs 4 หลายเดือนก่อน

    Which place

  • @priyamanikandan8793
    @priyamanikandan8793 2 ปีที่แล้ว +1

    Mam enoda ponnu kum home schooling panndrom

  • @venkatesansc7577
    @venkatesansc7577 2 ปีที่แล้ว +1

    🥶🥶🥴🥶🥶🥶

  • @CoimbatoreRental
    @CoimbatoreRental 2 หลายเดือนก่อน +1

    This system is good. Madam i need help for my son, can i get your contact number. Please help.