🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க | Kalki 2898AD | Trending | Prabhas | Kamal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🔴இந்த வீடியோவை பார்த்துட்டு "கல்கி" படம் பார்க்கப் போங்க! | Kalki 2898 AD | Trending updates | Prabhas | Amitabh | Kamal | Nag Ashwin | Karthick MaayaKumar | Big Topic | Episode 2996 |
    #Trending #Kalki #Kaliyugam
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 644

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 หลายเดือนก่อน +134

    "Kalki 2898 AD" படம் பற்றிய உங்களின் கருத்து என்ன?
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @VijayaLakshmi-pm8jt
      @VijayaLakshmi-pm8jt 3 หลายเดือนก่อน +19

      ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. பதிவு சற்று பயத்தை ஏற்படுத்துகிறது.பயமா இருக்கு 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் உங்களுக்கு 🎉🎉

    • @jdb35
      @jdb35 3 หลายเดือนก่อน +13

      excellent movie. since i am a big fan of mahabharatha story. the film connects me well.

    • @mr.karthikn326
      @mr.karthikn326 3 หลายเดือนก่อน +8

      nalla padam.....1st half ahh mattum konjo thangikita 2nd half worth😊😊😊😊😊

    • @Facemask1988
      @Facemask1988 3 หลายเดือนก่อน +4

      படம் நல்லா இருக்கு

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +5

      வெ.குட்.மாயம் ஸ்டுடியோஸ்‌திரு.கார்த்திக் மாயகுமார் நன்றி.இந்து இதிகாசங்கள் வாழ்வியல் தத்துவங்கள் .வெறும் கதைகள் அல்ல ஸ்ரீராமன் அனைத்து உலக உயிர்களையும் நேசித்தான்.தாய் தந்தை சகோதரன் நண்பன் விலங்கு அனைத்தையும் நேசித்தான்.அரண்மனை ராஜ்யம் அனைத்தையும் துறந்து வன வாசத்தை மேற்கொண்டான்.ஸ்ரீராம தத்துவம் இந்தியா வின்செல்வம்.ஒருவனுக்கு ஒருத்தி ஏகபத்தினி இராமனிடம் இருந்தே வந்தது.

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 3 หลายเดือนก่อน +184

    மறுபடியும் மஹாபாரதம் 3டி கண்ணாடி போட்டு பாக்கற பாக்கியம் மஹாபாரதம் fans கிடைச்சிருக்கு 🙏🕉️

  • @parameswariravi4719
    @parameswariravi4719 3 หลายเดือนก่อน +30

    நான் போய் பார்த்து விட்டு வந்துட்டேன் முதல் பாதி சிறிது பிரபாஸ் அலட்ரா சிட்டி சகிக்ல அதே பின் பாதி படம் முடிஞ்சுடுச்சானு கேட்க சொல்லுது அடுத்த பார்ட் எப்ப வரும்னு தோனுச்சு கார்த்தி தம்பி உங்க விளக்கமும் தெளிவும் அர உள்ள மை அருமை நன்றி நன்றி நன்றி

  • @ungalnaan618
    @ungalnaan618 3 หลายเดือนก่อน +8

    Arrambicha 10sec kulla nigazhchikulla kootnu pora paathiya super ma❤❤

  • @JaiKumar-yr2xu
    @JaiKumar-yr2xu 2 หลายเดือนก่อน +8

    இன்னைக்கு வீடியோ ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது...

  • @manigandanm3362
    @manigandanm3362 3 หลายเดือนก่อน +13

    தசாவதாரத்தின் தத்துவ விளக்கம் அருமை சார்
    நிறைய புராண கதைகளின்
    தத்துவங்கள் மறைக்கப்பட்டு
    அறிவுக்கு எட்டாத கதைகளாகவே பார்க்கப்படுவதால் நாத்திகர்கள் பகுத்தறிவிற்கு
    ஒவ்வாததாகவே கருதுகின்றனர் உண்மையை புரிந்து கொண்டால்.அர்த்தமுள்ள தத்துவ நூள்களை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
    நல்ல ஆசான்கள் தோன்றி
    மக்களை கடைத்தேற்ற வேண்டும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 หลายเดือนก่อน

      கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி.

  • @அருள்குமரன்-ண9ற
    @அருள்குமரன்-ண9ற 3 หลายเดือนก่อน +55

    மகாபாரதத்தை கல்கியை விட சிறப்பாக யாரும் காட்ட முடியாது இந்தியா பண்பாடு மற்றும் திரைப்படம் ஒரு படி மேலே சென்று உள்ளது

  • @vinothpanneerselvam1109
    @vinothpanneerselvam1109 3 หลายเดือนก่อน +33

    அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வரும் காலம் வர இருப்பதை திரு வள்ளல் பெருமான் குறிப்பிட்டு உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவம் சர்வம் சிவம்

    • @rams9257
      @rams9257 3 หลายเดือนก่อน +2

      Vallal peruman ku munnadi neraya puranathilaye sollitaanga..but vallalar ah thavara solla varala

  • @karna2826
    @karna2826 3 หลายเดือนก่อน +17

    கார்த்தி எதுக்காக கல்கி படத்தை பற்றி பேச போறாருன்னு தலைப்ப பார்த்தேன் ஆனா வீடியோ ஓபன் பண்ணி பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது கார்த்திக் உங்கள தவிர இப்படி ஒரு புரிதல் தெளிவு யாராலும் எந்த கொம்பனாளையும் தரவே முடியாது சூப்பர் கார்த்திக்

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 3 หลายเดือนก่อน +11

    Krishna nenachale Goosebumps aguthu❤

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 3 หลายเดือนก่อน +2

    Excellent brother. Ungalukkul ivvalavu thedal niraindha iraivan arulaaa..?

  • @Supersagas666
    @Supersagas666 3 หลายเดือนก่อน +12

    Krishna and Karna ❤ masssss

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 3 หลายเดือนก่อน +5

      Always arjunan❤❤

    • @Supersagas666
      @Supersagas666 3 หลายเดือนก่อน

      @@bachelorsgaming7552 ❤🧡🔥

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 3 หลายเดือนก่อน +4

      Arjunan ❤❤❤

    • @vignesh__msv
      @vignesh__msv 3 หลายเดือนก่อน +2

      Arjunan ❤

    • @sansanjeev46
      @sansanjeev46 3 หลายเดือนก่อน +2

      Karna kitta Vijay dhanush Shivan oda weapon irunduchu adunala thaan karna is powerful.

  • @Universeofgovind123
    @Universeofgovind123 3 หลายเดือนก่อน +7

    Om namo Narayana 🙏🏻❤️

  • @alphonsokarunainayagam4840
    @alphonsokarunainayagam4840 3 หลายเดือนก่อน +8

    சில மட்டமான ரசிகர்களின்
    விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது
    நீங்கள் உங்கள் விமர்சனங்களைத் தொடருங்கள்

  • @rubanpro
    @rubanpro 2 หลายเดือนก่อน

    Na first half mudinjadhum veliya vandhuta... Semma Thala vali....

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ஓம் நமோ கிருஷ்ணா ❤❤❤

  • @Arunkumar-em9me
    @Arunkumar-em9me 3 หลายเดือนก่อน

    நண்பா உங்கள் விளக்கம் அருமை,,, நல்ல ஆராய்ச்சி,,,பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்

  • @surya_111
    @surya_111 2 หลายเดือนก่อน

    Kalki padam super 🎉agilam poatrum bharadham song podavu goosebumps aachu. kalki padathula karnan name vera level💥

  • @life-as-usual5970
    @life-as-usual5970 3 หลายเดือนก่อน +2

    very nice video n compilation ... god bless

  • @abaranjikannan4661
    @abaranjikannan4661 2 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி தங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மை.
    நன்றி வாழ்த்துகள்.

  • @NiraNeeli
    @NiraNeeli 3 หลายเดือนก่อน +2

    Anna neenga.ungaludaiya main worke aenna velaiparkiringa Nan Priya from Kerala niyabagamirukka.palayavediovila.command pannuvenillaya.😊

  • @VeramankeyCkVelu-ho4pv
    @VeramankeyCkVelu-ho4pv 2 หลายเดือนก่อน +1

    Arumai

  • @chandrasekar8383
    @chandrasekar8383 2 หลายเดือนก่อน

    தசாவதாரம் பற்றி அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @ManiKandan-rg1yb
    @ManiKandan-rg1yb 2 หลายเดือนก่อน

    அய்யா உண்டு

  • @PerumalGovindhan-np6fo
    @PerumalGovindhan-np6fo 3 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்க போட்ட வீடியோ நல்லா இருக்கு

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 หลายเดือนก่อน +1

    Excellent Devine full Video 🙏🙏

  • @RameshRamesh-b7i
    @RameshRamesh-b7i 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sathiyamoorthykasi2212
    @sathiyamoorthykasi2212 2 หลายเดือนก่อน +1

    மாயகுமார் இல்ல, கிருஷ்ண குமார்னு நிருபிச்சுட்டீங்க, வாழ்த்துகள்

  • @sivasuthansaranyasarma8246
    @sivasuthansaranyasarma8246 3 หลายเดือนก่อน +1

    Padam Pathi Solla therilla Ana neengha Sonna Vilkam irukae thsavatharam Ku WoW WOW WoW

  • @sounderarajanks921
    @sounderarajanks921 2 หลายเดือนก่อน

    Excellent presentation, very different and lot of homework done, true and honest opinion, finally keep your standards always high and proud, don't compromise for anyone, anything
    All the Best

  • @karthikraj7006
    @karthikraj7006 2 หลายเดือนก่อน

    I don't know why you explained about mahabharat and Krishna relating to kalki .. no way . What a nice video

  • @elamparithid957
    @elamparithid957 2 หลายเดือนก่อน +1

    லட்சக்கணக்கான ஆண்டுகள் இந்த காலம், அந்த காலம் என்பது மகாபொய்... மனிதன் காட்டுமிராண்டித்தனமான வாழ்ந்தது முடிந்தே 20,000 ஆண்டுகள்கூட ஆகவில்லை.. பிறகு எப்படி இதுல்லாம் சாத்தியம்?

  • @puratchivendhanssk9466
    @puratchivendhanssk9466 3 หลายเดือนก่อน

    What..a
    .great..history..good
    Good.

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 3 หลายเดือนก่อน

    சூப்பர் கார்த்தி 10 அவதாரம் உதாரணம்

  • @elamparithid957
    @elamparithid957 2 หลายเดือนก่อน +1

    இன்னமுமாடா இந்த உலகம் இந்த டுபாக்கூர் கதைகளை எல்லாம் நம்புது??😢😢😢

  • @harithaj105
    @harithaj105 3 หลายเดือนก่อน +15

    இந்த படம் ஹிந்திலயும் தெலுங்குலயும் கண்டிப்பா செம ஹிட் ஆகும் காரணம் அந்த ஹிந்தி ஆக்டர்ஸ் தெலுங்கு ஆக்டர்னால கிடையாது படம் ஃபுல்லா மகாபாரதத்தை சார்ந்தது தான் இருக்கு அது அவங்களுக்கு கண்டிப்பா கனெக்ட் ஆயிருக்கும் தமிழ் ஆட்களுக்கு கொஞ்சம் போரிங்கா இருக்க வாய்ப்பு இருக்கு ஏன தமிழ்ல ஓடுமா ன்னு கேட்டா கேள்விக்குறிதான் பட் ஹிந்திலயும் தெலுங்குளையுமே அது வந்து வசூல் ஆயிடும்

    • @DR-ih1zc
      @DR-ih1zc 3 หลายเดือนก่อน

      so u mean tamil people are atheist 😅

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 3 หลายเดือนก่อน

      Correct

    • @GjLANCE
      @GjLANCE 3 หลายเดือนก่อน

      No underestimate... மாவீரர் கர்ணன் fans ...

  • @VivekRaj-wl5cd
    @VivekRaj-wl5cd 2 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம்

  • @harikrishna793
    @harikrishna793 3 หลายเดือนก่อน +1

    On Nama shivaya only one no others

  • @harishk.k1342
    @harishk.k1342 3 หลายเดือนก่อน +1

    Bro reincarnation (Maru Piravi) pathi oru video podunga bro please bro 😢😢😢😢

    • @yourmancj
      @yourmancj 2 หลายเดือนก่อน +1

      Yes

  • @shyamala9365
    @shyamala9365 3 หลายเดือนก่อน

    Arumai bro 🥰

  • @thino_gaming_27
    @thino_gaming_27 3 หลายเดือนก่อน +1

    Movie na super tha,but last 30 minutes 🔥🔥🔥

  • @sridharacu7743
    @sridharacu7743 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @anbanantananpalagan6398
    @anbanantananpalagan6398 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சகோ....

  • @edwinbalaraj8646
    @edwinbalaraj8646 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @sdmysdmy2649
    @sdmysdmy2649 2 หลายเดือนก่อน

    Super 👍👍👍

  • @gokulvj3341
    @gokulvj3341 2 หลายเดือนก่อน

    Hats off to your research and work bro 👍🏻👍🏻

  • @diyabala3353
    @diyabala3353 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவூ

  • @kavithar3339
    @kavithar3339 2 หลายเดือนก่อน

    Unkga voice super bro❤

  • @abbasnisha8370
    @abbasnisha8370 3 หลายเดือนก่อน

    Very clear super expn

  • @balajibj5811
    @balajibj5811 3 หลายเดือนก่อน

    Best film in my life time

  • @KarthiKeyan-ly6rp
    @KarthiKeyan-ly6rp 3 หลายเดือนก่อน

    Good Video, Worth Watching..!!

  • @narenka5618
    @narenka5618 3 หลายเดือนก่อน

    விளக்கம் 👌

  • @dharmadurair984
    @dharmadurair984 2 หลายเดือนก่อน

    Bro ivlo video clip enga irunthu collect panninga 42 nimisam kadhai vasanatha enga irunthu collect panninga ivlo details enga irunthu collect panninga eppa neenga vera level bro ellame super ❤👏👌

  • @Funnycomments007
    @Funnycomments007 2 หลายเดือนก่อน

    Super ❤

  • @agazhnatural8094
    @agazhnatural8094 3 หลายเดือนก่อน +1

    online booking ல 235 Rs per ticket... அட போயா...

  • @NamachivayamKandasamy2005
    @NamachivayamKandasamy2005 2 หลายเดือนก่อน

    Super sir ❤

  • @dushyanthyparam16
    @dushyanthyparam16 2 หลายเดือนก่อน

    goosebumps 🥲 everything is starting to happen now.. I am crying rtnow😔

  • @sathyarajdeepa2312
    @sathyarajdeepa2312 หลายเดือนก่อน

    Ungalukku saivam vainavam patri theriyathunu ninaikkuren

  • @knowledgeispower393
    @knowledgeispower393 3 หลายเดือนก่อน +1

    Kaniyakumari mukadal sarum edam......😅😅😅 May be possiblity eruku

  • @vijisuresh9214
    @vijisuresh9214 2 หลายเดือนก่อน

    Your voice spr bro

  • @ThanigajalamChinnaya
    @ThanigajalamChinnaya 3 หลายเดือนก่อน

    He already born in india. But he is immortal rulers. That's time will come you can also see him. Friend.

  • @gokulan6014
    @gokulan6014 3 หลายเดือนก่อน

    நான் போயிட்டு படம் பார்த்துவிட்டு வந்துட்டேன் போ ஆனால் ஃபர்ஸ்ட் பாட்டு நல்லா இல்ல செகண்ட் பார்ட் சூப்பரா இருந்தது படம் முடிஞ்சது ரொம்ப வருத்தம் செகண்ட் பாட்டு எப்ப வரும் அப்படின்னு எதிர்பார்ப்பு அதிகமா ஆகிவிட்டது சூப்பரா இருந்தது❤

  • @textileskvm1110
    @textileskvm1110 2 หลายเดือนก่อน

    Semma movie

  • @anandhanraja4830
    @anandhanraja4830 3 หลายเดือนก่อน

    Super

  • @v.vimalasriseenivasagam2200
    @v.vimalasriseenivasagam2200 2 หลายเดือนก่อน

    Super review

  • @suriyacreations5672
    @suriyacreations5672 3 หลายเดือนก่อน

    Eppadiyum ellarum oru naal saagadhaan porom idhuku porakkamaley irukalaamey 😔

  • @LogeshLogesh-fv5xt
    @LogeshLogesh-fv5xt 2 หลายเดือนก่อน

    தமிழ் மொழி இரசிகர்கள் . இங்கே வரவும்🔥🔥🔥🔥

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 หลายเดือนก่อน

      தமிழ் எழுத்துக்களில் ஆயுத எழுத்து சிவபெருமானின் முக்கண் தத்துவம் கீழே இருக்கும் இரு புள்ளிகள் சூரியகலை - வலக்கண்
      சந்திரகலை - இடக்கண்
      மேலே இருக்கும் ஒற்றைப்புள்ளி ஆஃனேயம்-நெற்றிக்கண்
      நெற்றிக்கண்ணை குறிக்கும் ஆஃனேயம் என்ற நெற்றிக் கண்ணை குறிக்கும் சொல்லின் உச்சரிப்பிலிருந்து தான் ஆயுத எழுத்தின் உச்சரிப்பும் வந்துள்ளது. ஆயுத எழுத்தின் தத்துவப்படி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான தமிழன் என்றால் நெற்றியில் திருநீறு திருமண் திலகம் ஏதாவது ஒன்றை இட்டுக்கொள்ள வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்காத மதமாறிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் திராவிட திருடர்களும் ஓட்டு அரசியலுக்காக தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் மதமாற்றி அழிக்கும் இரு பாலைவன மதக் கூட்டங்களுக்கு ஜால்ரா போடும் நாதக வினரும் தமிழ்த் துரோகிகள்.

  • @jaishankar1988
    @jaishankar1988 3 หลายเดือนก่อน

    Hari om namasivaya 🙏🏼

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 หลายเดือนก่อน

    பாப்பன் ஆசை இந்த கதை இண்டுவான நமக்கு எதுக்கு கவனமாக வாழ்ந்தால் இந்த அறிவுரை தேவையில்லை

  • @TAMILTIGERSGAMING_JULY07
    @TAMILTIGERSGAMING_JULY07 2 หลายเดือนก่อน

    12:25 yevanayavathu vara sollunga yeppadi irukanunga nu parpom

  • @thirukumaran8393
    @thirukumaran8393 3 หลายเดือนก่อน +1

    ஆதி பரம சிவன் மற்றும் ஆதி பராசக்தி இரண்டும் ஒரே கடவுள் சிவன் தான், சிவனுக்கு உருவம் இல்லை முடிவற்ற ஜோதி மற்றும் லிங்க வடிவமும்,ஆணும் இல்லை பெண்ணும் இல்லை சிவன்,
    சிவனால் படைக்க பட்டது தான், படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அளிக்கும் கடவுள் சங்கரன், சங்கரன் சிவன் அம்சம் தன சிவன் இல்லை, சங்கரன் சிவனின் அம்சம் சிவன் இல்லை, சிவன் அணைவருக்கும் மேலான சக்தி படைத்தவர்.

    • @HareeshkarRavi
      @HareeshkarRavi 3 หลายเดือนก่อน

      @@thirukumaran8393 hariyum sivanum onnu ariyadavan vaayil Manu endu soluvaanga Anna

    • @thirukumaran8393
      @thirukumaran8393 3 หลายเดือนก่อน

      hariyum sankaranum than onnu, sivan anaivarukkum mempattavar, oruvar thappa sonna, athaithan anaivarum unmai enru nabiveduvargal.

  • @Uaravinth379
    @Uaravinth379 3 หลายเดือนก่อน +1

    Ind vs England video make pannunga bro ... Hitman 🥹🔥🐏

  • @pauldanielvedhap5570
    @pauldanielvedhap5570 3 หลายเดือนก่อน

    Hello!!!
    Can any one tell me what is the role of rana dagubatti in this movie???

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 3 หลายเดือนก่อน

    1:46 இது நான்காவது முறை பார்க்கப்படுது

  • @udhayasabarir1395
    @udhayasabarir1395 3 หลายเดือนก่อน

    Bro Solla vara poit aha short nd sweet aha slunga bro ...
    Atha vittutu vala vala nu ilukathinga

  • @siripalagipranisha8829
    @siripalagipranisha8829 3 หลายเดือนก่อน

    இன்னும் movie ya explain panunga bro Clear picture ra puriyala

  • @ealarai7745
    @ealarai7745 3 หลายเดือนก่อน

    Timelinah ozhunga podunga bro

  • @anitha5138
    @anitha5138 3 หลายเดือนก่อน

    New try super

  • @kullanariveedu2066
    @kullanariveedu2066 3 หลายเดือนก่อน

    om muruga..🙏🙏

  • @antonyammal1206
    @antonyammal1206 3 หลายเดือนก่อน

    🎉

  • @lakshmirajesh27lakshmiraje63
    @lakshmirajesh27lakshmiraje63 2 หลายเดือนก่อน

    Nara narayana avataram dasavadharam bro. Balram shesnagam avataram bro

  • @sasitaran2028
    @sasitaran2028 3 หลายเดือนก่อน

    Bro,update video lubnan war with yudha makkal

  • @karthikeyans3008
    @karthikeyans3008 3 หลายเดือนก่อน +1

    Really Hats off too you....
    Really Really amazing video what a explanation... stolen my thoughts, mind and heart.
    My heart felt Wishes to you Bro.
    Keep growing always..

  • @manumathew9140
    @manumathew9140 3 หลายเดือนก่อน

    Enga yaa vaibu😂

  • @KullaNerainjan
    @KullaNerainjan 3 หลายเดือนก่อน

    Bro na padam pathutu vena pakran bro

  • @s.vijaysaran3442
    @s.vijaysaran3442 3 หลายเดือนก่อน

    Kamal Hassan sir character enna bro move la subrim Mahabharat padi enna bro ( Amitabh Bachchan sir ashwathama ) ( Prabhas - Karnan ) Kamal Hassan..????

    • @commoner22
      @commoner22 3 หลายเดือนก่อน +1

      Kamal as Kali

  • @dineshwarannv
    @dineshwarannv 2 หลายเดือนก่อน

    Bro ,karnan iranthuttarula epdi ithula vanthaaru ,aswathaaman okk

  • @shiva16192
    @shiva16192 2 หลายเดือนก่อน

    DMK aatchi ah correct ah sollitinga bro

  • @Supersagas666
    @Supersagas666 3 หลายเดือนก่อน +1

    8th avataram mohini bro

  • @J7MUSIC-ou6ij
    @J7MUSIC-ou6ij 3 หลายเดือนก่อน +1

    Adha thana thonos um pannuna Ava yellamrum pottu thalotega

  • @0lifechannel488
    @0lifechannel488 3 หลายเดือนก่อน

    shiva god pathi sollu anna

  • @karthikeyan-wd7zi
    @karthikeyan-wd7zi 3 หลายเดือนก่อน

    முக்கடல் கூடும் னு சொல்றது ஒருவேலை Bermuda Triangle ah iruckumoo🤨

  • @nambikathanavazhka6017
    @nambikathanavazhka6017 2 หลายเดือนก่อน

    Shamla × simla

  • @Kudikaaran
    @Kudikaaran 3 หลายเดือนก่อน

    Aiyooo dey innada idhu?

  • @vinuskumar-fw4xv
    @vinuskumar-fw4xv 2 หลายเดือนก่อน

    Om Namah shivaya

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 2 หลายเดือนก่อน +1

    Xx sent 📤 of Vanakkam 🌍

  • @LearnwithJk95
    @LearnwithJk95 3 หลายเดือนก่อน +88

    ஓரு உண்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவன் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவான் அவனே மனிதன்

    • @Rash4822
      @Rash4822 3 หลายเดือนก่อน

      I'm muslim and I'm not agreed this..Islam only true religion and we dont cares about other people's

    • @vijay1111kumar
      @vijay1111kumar 3 หลายเดือนก่อน

      ஆம் அத்தகையவனே உண்மை தலைவன் ஓட்டுக்காக மற்ற மதத்தை தாழ்வுபடுத்துபவன் கீழ்த்தரமான தலைவன்

  • @haris8087
    @haris8087 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @alageshwarank3354
    @alageshwarank3354 3 หลายเดือนก่อน +67

    இந்த உலகத்தில் அதர்மம் தலை விரித்து ஆடும் போது இந்த உலகை காக்க நான் பூமியில் அவதாரம் எடுப்பேன் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை ❤❤🎉🎉

    • @darkholiday2001
      @darkholiday2001 2 หลายเดือนก่อน +1

      @@alageshwarank3354 - இப்பவாவது வருவாரா உங்க கிருஷ்ணன்?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 หลายเดือนก่อน

      ​​@@darkholiday2001கல்கி அவதாரம் என்றால் அதன் தத்துவம் என்னவென்று தெரியுமா? அரசியல் கட்சி கொடுக்கும் பணத்திற்காக வேஷம் போடும் உனக்கு எப்படி தெரியும்? ஏசு வருகிறார் என்று வாயில் வடை சுடுவதற்கு இது ஒன்றும் கிறிஸ்தவம் இல்லை? கல்கி தோன்றி சிவனை நோக்கி தவம் செய்து வரங்களைப் பெற்று வாள் ஏந்தி வெள்ளைக்குதிரை மீது ஏறி உலகை வலம் வந்து அதாமத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் இதற்கான விளக்கம்
      கல்கி என்பது விஷ்ணு அவதாரம்.
      விஷ்ணு என்றால் நீர் அதனால்தான் விஷ்ணு ஆலயங்களில் துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள்
      சிவன் என்றால் நெருப்பு (வெப்பசக்தி) அதனால்தான் சிவாலயங்களில் திருநீறு கொடுக்கிறார்கள்
      கல்கி அவதாரம்-நீர்
      குதிரை - காற்று
      குதிரையின் வெள்ளை நிறம் - காற்றுமண்டலத்தில் கலந்திருக்கும் நீராவி
      வாள் - நீரினால் ஏற்படும் பிரளயத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும்.
      கல்கி சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெறுவார் என்பது சிவன் என்றால் நெருப்பு (வெப்பம்) பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது நீ ஆவியாகி மேகத்துடன் கலப்பதை குறிக்கும்
      குதிரையாகிய காற்றுடன் ஆவியான நீர் சூராவளியுடன் கூடிய மழையாக பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கடல் பொங்குவதாலும் நீரால் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்பதுதான் கல்கியின் தத்துவம். புவி வெப்பம் அதிகரித்து துருவப்பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான் கல்கி அவதாரத்திற்கான அறிகுறி. புத்தகத்தைப்படித்து விட்டு அப்படியே வாந்தியெடுக்கும் உங்களைப்போன்ற சிந்திக்கத் தெரியாத அறிவற்ற மூடர்களுக்கு கல்கி அவதாரத்தின் தத்துவம் எப்படி புரியும்?

    • @sasitheranletchemi8733
      @sasitheranletchemi8733 2 หลายเดือนก่อน

      @@darkholiday2001 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @EsakkirajanBalasubramanian
    @EsakkirajanBalasubramanian 3 หลายเดือนก่อน +462

    Jailer, லியோ, வாரிசு, துணிவு, கேப்டன் மில்லர், அரண்மனை, இன்னும் நிறைய தமிழ் படத்துக்கு இந்த படம் 100 மடங்கு best

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 3 หลายเดือนก่อน +25

      Appo Andhra poda

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 3 หลายเดือนก่อน +63

      @@Saravananagatamilan25 ஆந்திர போவவா ஆந்திர என்ன அமெரிக்கா வில் இருக்குது இந்தியா க்குள்ள தான் இருக்கு நான் இந்தியன் டா

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 3 หลายเดือนก่อน +17

      Ethuku bro ivlo vanmam padam nalla iruntha nalla irukunu sollunga atha vittu molaga araikathinga

    • @greyhorseraider5075
      @greyhorseraider5075 3 หลายเดือนก่อน +9

      ​@@EsakkirajanBalasubramanianEn nega lover maharaja kalvan intha padamella pakalaya

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 3 หลายเดือนก่อน

      @@greyhorseraider5075 அதான் சொன்னேன் இன்னும் நிறைய படம் இருக்க