12 வீடுகளில் சனி அமர்ந்து இருப்பதின் பிரத்தேயக பலன் | Sani Bagavan | Astro Sri Varshen | Bakthi Plus
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- Astrologer Details :
ஜோதிடன், பஞ்சாங்க கணிதன் - " ஜோதிட ஸ்ரீ " வர்ஷன்
Phone Number : 98424-21435, 91508-21435
Gpay Number: 98424-21435
Location: No 3, 2nd Floor, SK Ram Thangam Complex, near Indian Oil Petrol Bank, NarayanaPuram, Mylambadi, Bhavani, Tamil Nadu 638314
Dive deep into the world of Astrology with our exclusive interview series on our “Bakthi Plus” channel. Our guest speakers share their expertise and wisdom on various astrological topics that are sure to pique your interest. We delve deep into the mystical world of astrology, guiding you through insightful predictions and life-changing revelations. Discover how the stars can unlock your true potential and transform your future. Subscribe our “Bakthi Plus” channel now and embark on a journey of self-discovery like no other.
For Advertisement in our Channel:
Call : 9943337998
Mail : thedreamstoneproductions@gmail.com
#sanibhagavan #12veedugal #12veedugalilsanibhagavan #sanibhagavanpalangal #jenmalagnam #lagnam #kudumbasthanam #dhanasthanam #ilayasagotharasthanam #sugasthanam #poorvapunniyasthanam #noiethirigalsthanam #manaivisthanam #aayulsthanam #bhagyasthanam #thozhilsthanam #laabasthanam #virayamotchasthanam #bakthipluschannel #bakthichannel
18:53 11th house
மிகவும் அருமையான தகவல் நன்றி 🙏🙏
நான்கில் சனி நீங்கள் கூறிய கருத்து நூற்றுக்கு
நூறு உண்மை.நன்றி.
4th place 100% correct
என் இரண்டாவது மகனுக்கு சனி பகவான் 11இல் இருக்கிறார் நீங்கள் சொல்வது உண்மைதான். அருமையான மகன் உழைப்பாளி அன்பு பாசம் நிறைந்த மகன் நிறைந்த வசதி பெற்று இறைவன் அருளால் நன்றாக இருக்க வேண்டுகிறேன்❤இறைவனுக்கு நன்றி நன்றி
வாழ்க வளமுடன், உங்கள் அன்பு கலந்த ஆதரவுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Thank you Sir
என் ஜாதகத்தில் சனி 5 இல் இருக்கிறார். முதல் குழந்தை இறந்து பிறந்தது. ஆனால் என் இரண்டாவது மகன் மூன்றாவது மகன்கள் மூலமாக இறைவன் அருளால் நீங்கள் சொன்னது போல நன்றாக இருக்கிறோம் ❤
வாழ்க வளமுடன், உங்கள் அன்பு கலந்த ஆதரவுக்கு மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
Hi
Naa kadaka laknam
5ik suriyan purtha sukiran
6il kethu
8il sevvai
11il sani vakram
12il santhiran ,guru vakram,rahu
11ல் சனி இன்னும் கடன்காரானா இருக்கேன் கர்னனாகவும் இருக்கிறேன் எனக்கு ஒன்னும் பலன்இல்லை
Unkadaya laknam
என்ன லக்கினம்? 11ஆம் அதிபதி எங்கு உள்ளார்?
Perfect predictions 5th place Saturn neecha bangam given good result
Nanri❤❤❤❤❤❤
11ம் இடத்தில் சனிபகவான் வக்ரம் பெற்றால் என்ன பலன்
17:30 10 am Veedu
Sir rishabaga lagnam 11th house sani+ketu ipo sani dhasa sani bukthi poguthu aana entha nallathume nadakalaye sir 😢😢😢
Sir rishaba laknam 11 il sani + kethu
Sani vakram ena mathiri palan sir
Risaba laknam 11il kethu sani puthan vakram palan sollunga
Thulam lagnam Sani kethu in 6th house .. Sani vagram .. how’s it will be ??
Enaku kumba lagnam 11th place thanusu rasiyil sani iruku 35 vayasu aguthu innum kastam than padren
Meena lagnam lagnathil irunthu 11il thanitha sani life epty sir irukkum
Naa soldrene yena enakum meenathula 11 th placela sani.. Nama nenachathalam nadakum bt pala avamanagal poratagal pain ellam anupvuchutu lastla nadanthurum 😅ye lyfla nadakurathu itha brother atha ugaluku soldre😂
@@NivethaAnand-p4e Unga lagnam rasi enna similarly matched Unga assumptions
5:44 - 2H
14:41 - 8H
17:30 - 10H
It's true 11 th house tulam laknam kadagam rasi
As same time vaaya thorandalum prachanai........ Kaila kaasa paka palani kaavadi eduthaalum mudiyadhu 😊😅😅😅😅
11la vakram sani thanusil yenna palan sir
மிக சிறப்பான பலன் உண்டு லக்கின வழியில் இருந்து, நேர்மையான குணமும், தர்மம் குணமும் வெகு சிறப்பாக அமையும்
@@Jothidadeepam_Divine thank you sir
Video starts - 01:50
பையன் ஜாதகத்தில் மூன்றில் உச்சம்
11th house correct
தனுசில் சனி இருந்தால் அதிக பாதிப்பு இருக்காது.
9ல் சனி
சனி பகவான் எப்போது வலிமையாக இருப்பார்.
எனக்கும் 11 ல தான் சனி இருக்கு ரிஷப லக்கனம் சனி மீனம் வீட்டுல 11ல் ஆனா வக்கிரமா இருக்கு வக்ரமாக கூடாதுன்னு சொல்லுவாங்க என் பொழப்பு நாய் பொழப்பு ஓடம் மோசம்
கர்ணன் கடைசி வரை கேவலப் பட்டு செத்தான் 😂
Ha ha
நீயேலாம் கர்ணனா பதி பேசற பாத்தியா. அதான் டா கேவலதியும் கேவலம் டா. கர்ணன் மகாபாரத ஹீரோ டா 😂❤
அதற்கு காரணம் அவரின் தவறான நட்பு
Enakku 11 Sani Uchcham But Pichaikaran.Nee astrolager kidaiyathu. Book padichchutu pesura.
உண்மை..
மீனம்11ல் சனிபகவான் வக்ரம்....
வக்ரம் அடைந்தால் என்ன பலன் என்பதையும் விலக்கி இருக்கலாம்
Comedy pannatha
ஏப்பிடுட😂😂
Thank you sir