Peranbu Pravaagam by Renuga Muthukumar Part - 2 | Full Audio Novel | Mallika Manivannan Publications

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @RaviKumar-mz6jp
    @RaviKumar-mz6jp 3 หลายเดือนก่อน +43

    அட அட அடுத்த பாகம் வந்து விட்டது மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சகோதரி எப்படியும் ஒரு வாரம் ஆகும் என நினைத்தேன் ச இவ்வளவு சீக்கிரம் வரும் என எதிர் பார்க்கவில்லை சகோதரி அதுவும் திலகம் குரலில் அப்படியே கதைக்குள் போய் விடுவேன் அப்படியே கதையை கிளிக் செய்து விட்டேன் சகோதரி காலையில் எழுந்து தான் கதை கேட்க வேண்டும் சகோதரி இப்போது கேட்டால் தூக்கம் வரும் பாதிதான் கேட்க முடியும் காலையில் எழுந்து ஆறு மணியிலிருந்து வேலை செய்து கொண்டே கதை கேட்டால் முழுவதும் கேட்கலாம் வேலையும் பாதிக்காது சகோதரி தூக்கமும் பாதிக்காது சகோதரி மறுபடியும் சொல்கிறேன் கதை வந்ததால் மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சகோதரி ♥️♥️♥️♥️

  • @parameshcookingchannel2514
    @parameshcookingchannel2514 3 หลายเดือนก่อน +10

    Story வாசிப்பு அருமை , கதை அருமை அப்படினு சொன்னா அது நார்மலா இருக்கும், இத எப்படி சொல்றதுன்னு தெரியலை, நான் சமைக்கும் போது தன் கதை கேட்பேன் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் அப்பொழுது எந்த ஒரு அசோகரியமான வார்த்தைகள் வந்தால் ரொம்ப embarasing இருக்கும் but unga கதை ரொம்ப நாகரிகமா இருக்கு thank you sister ❤️ நல்ல கதை,நல்ல writing

  • @hemalatha.l196
    @hemalatha.l196 2 หลายเดือนก่อน +4

    உண்மையில் பேரன்பு பிரவாகமே தான்... நாவல் மிக மிக அருமையான உள்ளது..அதை விட வாசிப்பு மிக அருமை தோழி... தம்பதிகள் பேசும் உரையாடல் மிகவும் நேர்த்தியாக ஒரு குடும்பத்தில் நடக்கும் உரையாடல் போலவே மிகவும் அருமை...அன்பு மலர்
    பிரவாகன் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.. தமன் பிரவாகன் உரையாடல் மனதில் அப்படியே இருக்கு....

  • @umaravibharath5519
    @umaravibharath5519 3 หลายเดือนก่อน +6

    அருமையான இந்த கதைக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. அருமை அருமை அருமை சகோதரி. வாசிப்பு மிகவும் சூப்பர் சூப்பர். கதை ஏன் முடிகிறது என்று இருக்கு. சூப்பர். நன்றி. மகிழ்ச்சி.

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 หลายเดือนก่อน +1

    Sema interesting lovely story thank you

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 3 หลายเดือนก่อน +12

    அடுத்த பாகம் கண்டவுடன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
    உடனேயே நாவல் கொடுத்து ஆச்சர்யம் ஆனந்தமாக்கிவிட்டீர்கள் நன்றி

  • @BhuvanaV-e7q
    @BhuvanaV-e7q หลายเดือนก่อน

    Super story with awesome voice❤❤❤❤

  • @meeraravindran1748
    @meeraravindran1748 3 หลายเดือนก่อน

    பெயரிலேயே முத்து இருப்பதால் தான் முத்து முத்தான கதாபாத்திரங்களை உருவாக்கி முத்தாரம் போல் எங்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள்! கதையும் கதையின் குரலும் மிகவும் அருமை! உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!🎉🎉

  • @srinethi2467
    @srinethi2467 3 หลายเดือนก่อน +8

    அட அட இந்த வாரம் முழுமைக்கும் திலகம் அருள் பேச்சு.. அப்பாப்பா... Now a days getting addicted to ur voice ...

  • @umanagarajan241
    @umanagarajan241 2 หลายเดือนก่อน

    Wow what a wonderful story 🎉🎉🎉🎉, Renuka n thilagam congrats 🎉🎉🎉🎉🎉

  • @thenmozhi497
    @thenmozhi497 3 หลายเดือนก่อน +6

    ரேணுகா mam, உங்கள் கதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கதை ஒவ்வொரு கதாபாத்திரம் செதுக்கி இருக்கீங்க... மலர், பிராவகன் 👌🏻👌🏻👌🏻இந்த part கேட்டுவிட்டு கமெண்ட் போடுறேன்.. 🙏🏻

  • @mangaik4302
    @mangaik4302 3 หลายเดือนก่อน +4

    அடுத்த பாகம் உடனே பதிவிட்டதற்கு மிக்க நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shenbagavalli6779
    @shenbagavalli6779 3 หลายเดือนก่อน

    Awesome chance illai super family members ellorum kekkum pothue santhosamahavum story rombha neeta ellarumkuda serinthu kekka mudiuthu story vera level❤❤

  • @abcd-zu8hn
    @abcd-zu8hn 3 หลายเดือนก่อน

    Really superb novel. Thanx for writer renuka muthukumar

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +4

    திலகம் அருள் உங்கள் குரல் கதைக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்தியது வாழ்த்துக்கள் 💐💐💐 மீண்டும் மீண்டும் உங்கள் குரலில் கதைகளை கேட்க வேண்டும்.உங்கள் பணி தொடரட்டும் ❤❤❤

  • @poongulalir6781
    @poongulalir6781 3 หลายเดือนก่อน

    Sema story hero heroine attrocities super and ur voice so amazing❤

  • @dr.p.rogerbinnybinny6577
    @dr.p.rogerbinnybinny6577 3 หลายเดือนก่อน

    இரண்டாவது பாகம் செம 🎉🎉
    மலர் பிரீ வார்டுல அட்மிட் ஆனதுக்கப்புறம், பிரவாகன் பண்ற atracities, அதனால தமன் படுற பாடுனு, அப்படியே ஒரு movie பார்த்த பீல் கொண்டு வந்த ரேணு & திலகம் அருள் மேம் இருவருக்கும் 🙏🙏

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @koshalamanmatharajan5877
    @koshalamanmatharajan5877 หลายเดือนก่อน

    நல்ல கதை, nalla வாசிப்பு

  • @Krishnaveni-sn6gw
    @Krishnaveni-sn6gw 3 หลายเดือนก่อน +1

    திலகம் மேம் வாய்ஸ்ல் போடுங்க ஆல் ஸ்டோரீஸ் சரண்யா ஹேமா நாவல்ஸ் பார்த்துதான் இந்த ஸ்டோரீஸ்ம் கேக்க ஆரம்பித்தேன் 👌👌👌👌👌 பட் இதுலயும் இவங்க வாய்ஸ் 👌👌

  • @sivakokila5444
    @sivakokila5444 3 หลายเดือนก่อน

    Romba nala story naturala irunthuchu intha pravagan anbu evlo cute cha intha mathilan oru anbana husbanda superb ipdhioru luv adhan ethirpakurom lifela

  • @Arockiam1978
    @Arockiam1978 3 หลายเดือนก่อน

    Very very very very very very nice and lovely and family story all character is super and especially Prabha and thaman comady super and thanks 🙏👍😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @anbualagan8647
    @anbualagan8647 3 หลายเดือนก่อน

    Sema interesting story 🎉🎉🎉

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 3 หลายเดือนก่อน

    Super Super Super story 👌 👌👌 Thilagam sis voice Super Super 👌 Hero Heroine character Super Super 👌 Renuga mam story Super 👌 🎉🎉🎉

  • @aathisurya2986
    @aathisurya2986 3 หลายเดือนก่อน

    கதை மிக மிக அருமை சூப்பர் 👌👌👌👌

  • @foxesintution1599
    @foxesintution1599 3 หลายเดือนก่อน +1

    Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super super super super good story

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +5

    கதையின் ஆசிரியருக்கு உண்மையிலேயே ஒரு பெரிய நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 💐💐💐❤❤❤.கதை அவ்வளவு அருமை சொல்ல வார்த்தை இல்லை ரியலி சூப்பர் ரேணுகா முத்துகுமார் அவர்களே🙏🙏👏👏👏

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 3 หลายเดือนก่อน

    Awesome novel 😊

  • @monishas.g7887
    @monishas.g7887 3 หลายเดือนก่อน

    Nice story and nice voice mam 💐

  • @mathibalanpssa2610
    @mathibalanpssa2610 3 หลายเดือนก่อน

    super good family film festival story

  • @leelagpay8220
    @leelagpay8220 3 หลายเดือนก่อน +7

    Semma semma super story அழுத்தமான கதை நாயகனுக்கு இணையாக நாயகியும் வாதத்தில் ஜெயித்து வாழ்விலும் ஜெயித்து காதலில் வென்று சாதித்து விட்டனர் வழக்கமான ரேணுகா மேமின் துள்ளல் நிறைந்த அட்டகாசமான கதை...❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @reginamary2912
    @reginamary2912 2 หลายเดือนก่อน

    Super😊

  • @thenmozhi497
    @thenmozhi497 3 หลายเดือนก่อน +2

    Semma story, பிராவகன், தமன் அட்ரசிட்டி 👌🏻👌🏻👏🏻👏🏻story அதற்குள் முடிந்துவிட்டதே என்று இருந்தது,, திலகம் உங்கள் வாசிப்பு 👌🏻👌🏻விஷ்ணு, miru, கீர்த்தி 👌🏻👌🏻👌🏻

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 3 หลายเดือนก่อน +2

    thank you so much renu ma'am for this novel, it feels like watching movie ......
    Start to end was superb..... I really liked the character Malar superb💞 ,her attitude,self confidence, kindness, self respected nature etc ....and handling her husband 👌🏻👌🏻 malar+pravan combination superb ❤️......pravagan is an anti hero here and what I liked the author most was the way of writing hero nature that didn't changed drastically only a little bit .... And also only for his wife 💗he give up only for his wife 💖.....it was a beautiful medical theme orientated novel...... superb concepts👌🏻💕.....Other characters mind fixed was Keerthi ,vishnu, thaman .......and finally our Thilagam ma'am voice 💞 gave life to the novel ❣️

  • @foxesintution1599
    @foxesintution1599 3 หลายเดือนก่อน +1

    Voice very very nice voice is amazing and beautiful

  • @Arockiam1978
    @Arockiam1978 3 หลายเดือนก่อน

    And nicely enjoyed

  • @VIDUSHABARUN
    @VIDUSHABARUN 3 หลายเดือนก่อน +2

    Sema sema ❤❤❤❤super story 👌👌

  • @anisparitha2999
    @anisparitha2999 3 หลายเดือนก่อน

    Arumaiyo arumai kathai ithil thaman than super hero 💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @mohanjothi8502
    @mohanjothi8502 3 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉🎉

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 3 หลายเดือนก่อน +1

    This novel only for thilagam, thaman memorable. awareness about hospital management, fund mismanagement good.

  • @rjr1405
    @rjr1405 3 หลายเดือนก่อน +2

    பிரவாகமாக பேரன்பு பாயும் போதும் கேட்கும் நாங்களும் அதில் அடித்து செல்ல படுகிறோம்...❤
    திலகம் Mam... மூன்று நாட்களும் உங்கள் குரல் தான் 😊

  • @lathasatthi2455
    @lathasatthi2455 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉 சூப்பர்

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 3 หลายเดือนก่อน +4

    Welcome and waiting , thank you .

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 3 หลายเดือนก่อน +1

    திலகம் மேம் உங்க குரலுக்கு நான் அடிமை நீங்க கதை சொல்லும் போது கதைக்கு உயிரோட்டமாக இருந்துச்சு கதையும் அருமையாக இருந்துச்சு இந்த மாதிரி நிறைய கதைகளை சொல்லி உயிர் குடுங்க❤❤❤❤❤❤

    • @MangaiganaPathy
      @MangaiganaPathy 2 หลายเดือนก่อน +1

      𝚅𝚎𝚛𝚢 𝚗𝚒𝚌𝚎 𝚜𝚝𝚘𝚛𝚢
      𝙺𝚎𝚎𝚙 𝚒𝚝 𝚞𝚙 𝚝𝚑𝚒𝚕𝚊𝚐𝚊
      𝚈𝚘𝚞𝚛 𝚐𝚘𝚘𝚍 𝚝𝚘𝚘🌹🌹🌹

  • @anuradhas3919
    @anuradhas3919 3 หลายเดือนก่อน +1

    Super just now I finished hearing the first part

  • @VimalInfant
    @VimalInfant หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️

  • @divyadeepak4742
    @divyadeepak4742 3 หลายเดือนก่อน +2

    Sema❤ and 👌😍💙

  • @narmathasintha7380
    @narmathasintha7380 3 หลายเดือนก่อน +1

    Super thank you very much sister 👍🎉🎉🎉🎉

  • @radharuba7333
    @radharuba7333 3 หลายเดือนก่อน +1

    Super Good story❤❤❤❤

  • @salomina8726
    @salomina8726 3 หลายเดือนก่อน

    கதை சூப்பர்

  • @sathiyabaskaran2489
    @sathiyabaskaran2489 3 หลายเดือนก่อน +2

    கதை மிக அருமை அதுவுமி ரேணுகா முத்துக்குமார் கதை திலகம் சகோதரி குரல் சூப்பர்

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 3 หลายเดือนก่อน

    Really amazing family vibe story with beautiful voice🎉🎉🎉🎉

  • @maarasworld7959
    @maarasworld7959 3 หลายเดือนก่อน +2

    Super mam ❤❤❤❤❤

  • @DEVISURESHCHANDRAN-xn2ih
    @DEVISURESHCHANDRAN-xn2ih 3 หลายเดือนก่อน +1

    Thank you ❤❤❤❤❤

  • @SivaSureshr
    @SivaSureshr 3 หลายเดือนก่อน

    அருமையான கதை ❤❤❤❤

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan844 3 หลายเดือนก่อน +1

    Fantastic surprise 😊😊😊

  • @mallikanagarajan
    @mallikanagarajan 3 หลายเดือนก่อน +1

    Super good story❤❤❤🎉🎉🎉

  • @SivakumariPushparajah
    @SivakumariPushparajah 3 หลายเดือนก่อน

    Good story. I love very much this story.

  • @jeevajaya8451
    @jeevajaya8451 3 หลายเดือนก่อน

    Wow excellent story & voice ❤❤❤

  • @shanthakumaris3646
    @shanthakumaris3646 3 หลายเดือนก่อน

    Suber waiting for new novel like this mam thank s for the writer and thilagam mam.

  • @botfarmersdp8839
    @botfarmersdp8839 3 หลายเดือนก่อน +1

    Ultimate story

  • @JayJaysudha
    @JayJaysudha 3 หลายเดือนก่อน

    Nice story... As usual good reading thilagam sis😊

  • @bavanisiva3771
    @bavanisiva3771 3 หลายเดือนก่อน +1

    அருமை!
    அருமை!
    மனிதரில் இத்தனை நிறங்களா

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 หลายเดือนก่อน

    Happy to get next part so soon....🙏🙏

  • @divyamanju4038
    @divyamanju4038 3 หลายเดือนก่อน

    Semma story, I love pravagan character very much ❤❤❤

  • @loganayaki2381
    @loganayaki2381 3 หลายเดือนก่อน +1

    Happy to see you mam🎉🎉🎉

  • @leelagpay8220
    @leelagpay8220 3 หลายเดือนก่อน

    முதல் பாகம் முதல் இறுதி பாகம் வரை கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல் எடுத்து சென்ற கதையின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 3 หลายเดือนก่อน +1

    Super❤❤❤❤👍👍👍

  • @pushpalathashanmugam6559
    @pushpalathashanmugam6559 3 หลายเดือนก่อน

    Super good👌 understanding story👌👌

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 3 หลายเดือนก่อน

    Superb story 👌👌💖💖🎉🎉

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 3 หลายเดือนก่อน

    Thanks ma story kettuvittu solluren ❤❤❤❤❤

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் சகோதரி உடனே வழங்கியதுக்கு❤😂

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 3 หลายเดือนก่อน +3

    தேங்யூ ❤ ரேணு❤சிஸ் தேங்யூ❤ திலகம் சிஸ் ❤ உடன் இரண்டாம் பாகம் மிக மிக மகிழ்ச்சி

  • @ganesanrajalakshmi2633
    @ganesanrajalakshmi2633 3 หลายเดือนก่อน

    Super super story sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh 3 หลายเดือนก่อน

    Very nice story.

  • @kalavathirajesh
    @kalavathirajesh 3 หลายเดือนก่อน +4

    Super sis seekkiram pottutteenga,thanks.

  • @Nikitha2008
    @Nikitha2008 3 หลายเดือนก่อน

    I like this story ❤❤❤❤❤❤❤

  • @kumarpkv976
    @kumarpkv976 3 หลายเดือนก่อน

    Super super excited navol

  • @maarasworld7959
    @maarasworld7959 3 หลายเดือนก่อน

    Super super super story mam super voice mam ❤❤❤❤❤❤

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 3 หลายเดือนก่อน +2

    Super

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po 3 หลายเดือนก่อน +1

    Super❤❤story❤❤🎉🎉supervoice🎉🎉🎉😊😊😊

  • @manorajes1420
    @manorajes1420 3 หลายเดือนก่อน

    கதை அருமை ❤❤❤❤❤❤❤

  • @madhumitha6799
    @madhumitha6799 3 หลายเดือนก่อน

    Hi good morning hema and thilagam sis simply superb

  • @sundarisureshbabu4457
    @sundarisureshbabu4457 3 หลายเดือนก่อน

    Story super ❤❤❤?voice 🎉🎉🎉

  • @marynatkunam1901
    @marynatkunam1901 3 หลายเดือนก่อน

    நன்றி ❤❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 3 หลายเดือนก่อน

    Super Story nice

  • @Sumithrasumi63793
    @Sumithrasumi63793 3 หลายเดือนก่อน

    Super super super super super ❤❤❤❤❤

  • @vasukiramachandhran2793
    @vasukiramachandhran2793 3 หลายเดือนก่อน

    Super ❤❤ story ❤❤voice ❤❤sema

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 3 หลายเดือนก่อน

    Super story

  • @dhanalakshmi8432
    @dhanalakshmi8432 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @malavelu9966
    @malavelu9966 3 หลายเดือนก่อน

    அப்பா இரண்டாம் பாகம்,பாகம் 1-ஐ இரண்டு நாள் முன்பு தான் முடித்தேன்,இப்போ இதை கேட்க ஆரம்பித்து விட்டேன்,இந்த கதையில் சமூக நீதி,ஹீரோ பிராவகன் 👌🏼👌🏼👌🏼,ஹீரோயின் அன்புமலர் சூப்பரோ சூப்பர்,சுயநலம் இல்லாத மலர்,தனக்கு கோடிகள் வேண்டாம்,தெருகோடி மக்களின் நலத்தை பேன முயற்சிப்பது சூப்பர் மேம் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @JJose1974
    @JJose1974 3 หลายเดือนก่อน

    😅 நல் லகதை❤ சூப்பர் ஆர் ஜே❤ தாங்க்ஸ் மல்லிகா மேம் 🎉

  • @priyasubramani1853
    @priyasubramani1853 3 หลายเดือนก่อน

    Super 👍

  • @sundaramathi8426
    @sundaramathi8426 3 หลายเดือนก่อน

    அருமை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JayapandiRamar
    @JayapandiRamar 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhakarthi945
    @sudhakarthi945 3 หลายเดือนก่อน

    Unmay Sonna konjam boring than. Irritating hero character. I reached upto 3:30 hrs in 2nd part. Innum hero konjam kuda marala. Such an antihero story. I didn’t expect this. Sorry to say I do not want to continue listening it. I think I should choose the writer carefully for a worthy time to listen a good story

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 3 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @geethas8452
    @geethas8452 3 หลายเดือนก่อน

    ❤❤❤👌👌👌

  • @shivamohan107
    @shivamohan107 3 หลายเดือนก่อน +1

    Super😂

  • @DhanaGanesh-t2q
    @DhanaGanesh-t2q 3 หลายเดือนก่อน

    🎉🎉❤