❤❤❤ Hai girl நான் இப்ப தான் வீழ்வேனென்று நினைத்தாயோ பாகம்2 கேட்டுட்டு இருக்கேன் அதுக்குள்ள இன்னொரு நாவல் உங்க வாய்ஸ்க்கு நான் addict . ஒவ்வொரு நாவல் யும் உங்க வாய்ஸ் கூட நான் travel panuven athu semma feel I really enjoyed the moment I LOVE YOU so much baby நான் இன்னைக்கு தான் முதல் முறை comment panren அதுவும் என் பிரியாவுக்காக love you baby take care of yourself Time is 12.11am so good morning baby 🌄
வாவ்,ஸ்டோரி வெரி வெரி சூப்பர்.no words.ஆசிரியருக்கு ஒரு பிக் அப்லாஸ்.குரலில் கூடுதல் மெருகேற்றிய பிரியாவுக்கு ஒரு அப்லாஸ் அண்ட் வாழ்த்துக்கள்.தொடரட்டும்💐💐💐💕👏🙏
Hi mam thank you so much for priya mam voice come bake mam வீழ்வேனென்று நினைத்தாயோ இப்பதான் கேட்டு முடிச்சேன் உடனே அடுத்த நாவல் தேங்க்யூ பிரியா மோகன் mam நான் உங்க வாய்ஸ்ல எவ்ளோ பிடிக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் love you so much mam ❤❤❤❤
Superb 👌 மிக அருமையான நாவல் . காளிதாசன் & கார்த்தி அருமையான ஜோடி ....காளிதாசனின் கண்ணா கண்ணா என்ற அழைப்பும் கவிதை வாசிக்கும் அழகு .... இனிமையான காதல் கதை தந்தை ,& மகளுக்கிடையேயான அழகான பாசம் ...... அதுவும் இறுதியில் காளிதாசன் கார்த்தியிடம் நம்ம குழந்தையை தூக்கும்போது அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்க ஆனா பொண்ணோட அம்மாவை அப்பிடி அம்மா முன்னாடி முடியாதே என கொஞ்சும் அழகே தனிதான் ... அதுவும் கதையோடு பயணித்த இனிமையான பாடல்கள் அருமை...அதை மிக அழகாக அழகான குரலில் வாசித்த பிரியா மிக மிக அருமையாக இருந்தது. இரண்டு தடவைகள் கேட்டு ரசித்திருந்தேன் அடுத்து இன்னுமொரு அழகிய நாவல் பிரியாவின் குரலோடு அதிகம் காக்க வைக்காமல் சீக்கிரம் வாங்க சகோ.❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🎉🎉 காளிதாசின் எதார்த்தமான பேச்சு,கார்த்திகண்ணா,காளிதாசின் இடையே மென்மையான காதல் பேச்சு,பொருள் பொதிந்த கவிதை பாடல்கள் அருமையோ அருமை,பிரியா மேம் குரல் மென்மேலும் கதையை மெருகு ஏற்றியது,ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Story 👌👌👌voice 🥰கவிதைsemma ithula vara songs இதுவரைக்கும் கேட்டதில்லை but இப்போ கேட்டேன் 👌👌... அதும் ஜாதிமல்லி பூச்சரமே..... & அந்த சிவகாமி மகனிடம்... Song 👌👌👌நா. முத்துக்குமார் கவிதை ரசித்தேன்.... உங்க voice la 🥰🥰🥰உங்க voice male character kku semmaya suitable ah இருக்கு like இதுல "காளிதாஸ்", வீழ்வேன்னென்று நினைத்தாயோ "கார்த்திக் "தனிமையில் உருகும் அணிச்சம் "நித்திலன் "& இராஜமுத்திரை "ஆதித்யவர்மன் " but ஜெயவர்மன் character உங்க voice ah miss😢pannen... But always my favourite character✨வீழ்வேன்னென்று நினைத்தாயோ.... கார்த்திக் தான் ✨
பவிமா நலமா நலம் அறிய ஆவல் நீண்ட இடைவெளி ஒரு வழியாக சந்தித்து விட்டோம் உங்கள் கதையின் மூலம் அதுவும் நம்ம favourite RJ ப்ரியா தோழியின் மயக்கும் குரல் ஓசையுடன் நன்றி both of you welt again ❤️🎉❤️🎉❤️🎉❤️🎉
Helloo! Epadi irukenga. Nan Nala iruken. Quite busy with works and writing. Adhan Inga varala. Stories coming on the way! Kadhai ketu solunga☺️ take care.
மிக மிக அருமையான காதல் கதை அனைத்து கதாபாத்திரங்களும் & பாடல்களும் அருமை காளிதாசன் & கார்த்தியின் காதல் கவிதை ❤❤❤❤ இதனுடன் பிரியாவின் குரல் கதைக்கு இன்னும் சிறப்பாக உள்ளது ❤❤❤
Crazy on this lovely pair- Kalidas and Karthi 😍😍😍 Wonderful listening experience👌👌👌 Fantabulous writing and excellent voice over👏👏👏 Kavidhai, pattu ellame avvalavu azhagu😍🥰 The bond between friends - soo lovely and cute 🥰 Sivagami amma and her Kanna 👌👌 Kalidas and his Kanna and Kannamma🥰 Rombha niraivana kadhai🎉🥳🥳🥳
நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு பிடிக்கும் எனக்கு இந்த காளிதாஸ்,காராத்தியாயினி ❤காதல்,கவிதை,அலேக்சா வின் பாடல்கள்.கதைக்கு ஏற்ப குரல் கொடுத்த தோழி பிரியா மோகன் ❤❤❤🎉🎉🎉
Priya kanna u r making addiction for ur voice dear, Un voice le entha story ketalum punnagaiyudan keka veikre kanna , Un voice nite thukaathule kooda disturb pannre da U are blessed dear ❤❤❤❤❤❤❤❤
பவித்ரா ❤🎉 பிரியா குரல் பார்த்தவுடன் சேனலை சப்கிரைசன் பண்ணி கொண்டு கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்த குரல் பிரியா குரல் கதை அருமை ❤🎉😊
Pavitra sis thank you so much for uploading this story..Kalidasan and karthi love made me smile thruout the story❤❤ acho enake love pannalam polleye thonuchu😅.. priya sis unge voice semme darling..ninge enthe utube channel Kathei vasichalum kandipa keppen.. best wishes to both🎉❤
No words.கதை அவ்வளவு சூப்பர்.அதிலும், காளிதாஸ் கண்ணா என்று அளைக்கும் ஒவ்வொரு நொடி வார்த்தையில் அடக்காத காதலை சொல்லாமல் சொல்லியது.so cute love story.ஐ லைக் அலெக்சா பாடல்கள்.இந்த கதையை படிக்க படிக்க மனதில் ஒருவித புத்துணர்வு லவ்.எல்லா மன அழுத்தங்களும் நீக்கிய உணர்வு.தேங்யூ
Wow!!! What a great 👍 feeling n touching 💕💝❤️❤️💖 love story! Late marriage also gives good emotions, understanding n excellent care for wife. Khalifas charcter was superbbbb. Good politician n very good husband and exciting father. The writer's imagination was amazing and exciting too. Priyaji ur narration n modulation was very touching n fabulous
எனக்கு பிடித்த நாவல். மனதில் நின்ற கதை.இதேபோல் மீண்டும் மீண்டும் நிறைய கதைகளை நீங்கள் தரவேண்டும் தோழி.அதுவும் பிரியா தோழியின் குரலில்.நான் மூன்றாம் முறையாக இந்த கதையை கேட்கிறேன்.அமேசிங்க்
I really enjoyed hearing this audio repetidely , still feel like hearing it. Very very interesting and entertaining novel. In political life this sort of life is very normal. What a fantastic n fascinating couples very understanding toooooooo. Priysjis narration toooooooo was very very fabulous and sweet
Hi pavi sister..as usual ur novel is so so amazing with matured thoughts..ur writing style always admires me...bliss to hear ur voice again priya sis..thank you so much..thank you both..great job
Love you Priya sister.u r the queen 👑 of RJs❤ wherever I saw ur name,I automatically hear ur audio novels.we are expecting more and more novels from u🎉🎉🎉🎉🎉
எனது மன அழுத்தத்தை குறைக்கும் குரல் பிரியா வாழ்க வளமுடன் இன்னும் நிறைய கதைகள் நீங்கள் படிக்கணும் நாங்க கேட்டு சந்தோஷமாக வேண்டும் ❤❤❤❤
ககதையும்குரலும்மிகமிக அருமை
தாஸ் ஒவ்வொரு முறையும் கண்ணா னு கொஞ்சும் போது நான் காலி. அவ்ளோ கியூட்❤❤❤❤❤.
Semma sorry ka... Unga voice semma ultimate... Athulaiyum antha mela voice version for kalidass extraordinary... Kalidass voice la "kanna" ovoru thadavai kekkumpothu semma feel... Apdiye kirangadikum voice...❤❤❤
வணக்கம் பவித்ரா அருமையான கதை. பிரியா மோகனின் ரசிகை. பிரியாவின் குரலுக்காக கதை கேட்க ஆரம்பித்தேன் அருமையான கதையம்சம். ❤❤❤❤❤❤❤
வாவ் அருமை ரொம்ப பிடித்த கதை ❤ ப்ரியா குரலில் 🎉
என்ன சொல்றது. அப்படி ஒரு amazing voce. சரியான ஏற்ற இரக்கத்துடன் நன்றாக இருந்தது. உங்க குரலுக்கவே கேட்க பிடிக்குது
❤❤❤ Hai girl நான் இப்ப தான் வீழ்வேனென்று நினைத்தாயோ பாகம்2 கேட்டுட்டு இருக்கேன் அதுக்குள்ள இன்னொரு நாவல் உங்க வாய்ஸ்க்கு நான் addict . ஒவ்வொரு நாவல் யும் உங்க வாய்ஸ் கூட நான் travel panuven athu semma feel I really enjoyed the moment I LOVE YOU so much baby நான் இன்னைக்கு தான் முதல் முறை comment panren அதுவும் என் பிரியாவுக்காக love you baby take care of yourself Time is 12.11am so good morning baby 🌄
Super mam super super ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Priya dear always rockstar honey❤❤God bless u🧚♂️
Hi Priya ❤
பவித்ரா மேடம் கதையுடன் உங்கள் குரல் அற்புதம்
Kathai romba arumaiya irunthuchi intresting love story vaasipu arumai thank you 🥰🥰🥰
வாவ்,ஸ்டோரி வெரி வெரி சூப்பர்.no words.ஆசிரியருக்கு ஒரு பிக் அப்லாஸ்.குரலில் கூடுதல் மெருகேற்றிய பிரியாவுக்கு ஒரு அப்லாஸ் அண்ட் வாழ்த்துக்கள்.தொடரட்டும்💐💐💐💕👏🙏
Hi mam thank you so much for priya mam voice come bake mam வீழ்வேனென்று நினைத்தாயோ இப்பதான் கேட்டு முடிச்சேன் உடனே அடுத்த நாவல் தேங்க்யூ பிரியா மோகன் mam நான் உங்க வாய்ஸ்ல எவ்ளோ பிடிக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் love you so much mam ❤❤❤❤
பவிம்மா உங்களின் நாவல் எப்பொழுதும் போல இப்போதும் மனதில் நீங்கா இடம் பிடித்தது விட்டது அதுவும் எனக்கு பிடித்த கவிதை+பாடல் வரிகள் அருமை சகோதரி.
Superb 👌 மிக அருமையான நாவல் .
காளிதாசன் & கார்த்தி அருமையான ஜோடி ....காளிதாசனின் கண்ணா கண்ணா என்ற அழைப்பும் கவிதை வாசிக்கும் அழகு ....
இனிமையான காதல் கதை தந்தை ,& மகளுக்கிடையேயான அழகான பாசம் ......
அதுவும் இறுதியில் காளிதாசன் கார்த்தியிடம் நம்ம குழந்தையை தூக்கும்போது அம்மா ஒண்ணும் சொல்லமாட்டாங்க ஆனா பொண்ணோட அம்மாவை அப்பிடி அம்மா முன்னாடி முடியாதே என கொஞ்சும் அழகே தனிதான் ...
அதுவும் கதையோடு பயணித்த இனிமையான பாடல்கள் அருமை...அதை மிக அழகாக அழகான குரலில் வாசித்த பிரியா மிக மிக அருமையாக இருந்தது.
இரண்டு தடவைகள் கேட்டு ரசித்திருந்தேன்
அடுத்து இன்னுமொரு அழகிய நாவல் பிரியாவின் குரலோடு அதிகம் காக்க வைக்காமல் சீக்கிரம் வாங்க சகோ.❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
🎉🎉 காளிதாசின் எதார்த்தமான பேச்சு,கார்த்திகண்ணா,காளிதாசின் இடையே மென்மையான காதல் பேச்சு,பொருள் பொதிந்த கவிதை பாடல்கள் அருமையோ அருமை,பிரியா மேம் குரல் மென்மேலும் கதையை மெருகு ஏற்றியது,ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
செம குரல் ❤❤❤❤❤❤❤
கதை மிகவும் அருமை ❤❤❤
Story 👌👌👌voice 🥰கவிதைsemma ithula vara songs இதுவரைக்கும் கேட்டதில்லை but இப்போ கேட்டேன் 👌👌... அதும் ஜாதிமல்லி பூச்சரமே..... & அந்த சிவகாமி மகனிடம்... Song 👌👌👌நா. முத்துக்குமார் கவிதை ரசித்தேன்.... உங்க voice la 🥰🥰🥰உங்க voice male character kku semmaya suitable ah இருக்கு like இதுல "காளிதாஸ்", வீழ்வேன்னென்று நினைத்தாயோ "கார்த்திக் "தனிமையில் உருகும் அணிச்சம் "நித்திலன் "& இராஜமுத்திரை "ஆதித்யவர்மன் " but ஜெயவர்மன் character உங்க voice ah miss😢pannen... But always my favourite character✨வீழ்வேன்னென்று நினைத்தாயோ.... கார்த்திக் தான் ✨
Yes correct unga voicla I love karthik ❤jeikku miss
Yes, நீங்க சொன்னது உண்மைதான் எனக்கும் கார்த்திக் கேரக்டர் பிடிக்கும் காளிதாசனும் பிடிக்கும்.
Eanakum❤️❤️❤️q
பவிமா நலமா நலம் அறிய ஆவல் நீண்ட இடைவெளி ஒரு வழியாக சந்தித்து விட்டோம் உங்கள் கதையின் மூலம் அதுவும் நம்ம favourite RJ ப்ரியா தோழியின் மயக்கும் குரல் ஓசையுடன் நன்றி both of you welt again ❤️🎉❤️🎉❤️🎉❤️🎉
Helloo! Epadi irukenga. Nan Nala iruken. Quite busy with works and writing. Adhan Inga varala. Stories coming on the way! Kadhai ketu solunga☺️ take care.
Sure sis thank you for your sweet reply
வணக்கம் பவி.. எப்போ எப்போன்னு ஆவலாக காத்திருந்தேன்.. ஆனா உடனே கேட்க முடியலை..😔😔😔
@@kannanl4342 neram irukumpodhu kelunga, ☺️ ingaye Thane irkum
@@KaatrodupesumKadhaigal 💖💖💖
மிக மிக அருமையான காதல் கதை அனைத்து கதாபாத்திரங்களும் & பாடல்களும் அருமை காளிதாசன் & கார்த்தியின் காதல் கவிதை ❤❤❤❤ இதனுடன் பிரியாவின் குரல் கதைக்கு இன்னும் சிறப்பாக உள்ளது ❤❤❤
❤❤❤சூப்பர் ப்ரியா கதைஅருமை😅😅😅
Beautiful beautiful beautiful story. Narration superb superb superb. Awesome 🙌🙌🙌🙌🙌👌👌👏👏👏👌👌🙌🙌🙌
Crazy on this lovely pair- Kalidas and Karthi 😍😍😍 Wonderful listening experience👌👌👌 Fantabulous writing and excellent voice over👏👏👏 Kavidhai, pattu ellame avvalavu azhagu😍🥰 The bond between friends - soo lovely and cute 🥰 Sivagami amma and her Kanna 👌👌 Kalidas and his Kanna and Kannamma🥰 Rombha niraivana kadhai🎉🥳🥳🥳
Wow superb கதையும் குரலும் அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤
நான் எத்தனை தடவை கேட்டேன் என்று எனக்கே தெரியாது அவ்வளவு பிடிக்கும் எனக்கு இந்த காளிதாஸ்,காராத்தியாயினி ❤காதல்,கவிதை,அலேக்சா வின் பாடல்கள்.கதைக்கு ஏற்ப குரல் கொடுத்த தோழி பிரியா மோகன் ❤❤❤🎉🎉🎉
கதை அருமை அருமை ஆனால் குரல் அதைவிட அருமை அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉
Wow Superb 👌 பிரியாவின் குரலில் நாவல் மிக்க மகிழ்ச்சி❤🥰😍
Priya kanna u r making addiction for ur voice dear,
Un voice le entha story ketalum punnagaiyudan keka veikre kanna ,
Un voice nite thukaathule kooda disturb pannre da
U are blessed dear ❤❤❤❤❤❤❤❤
பவித்ரா ❤🎉
பிரியா குரல் பார்த்தவுடன் சேனலை சப்கிரைசன் பண்ணி கொண்டு கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் எனக்கு மிகவும் பிடித்த குரல் பிரியா குரல்
கதை அருமை ❤🎉😊
சூப்பர்
❤
அழகான நாவல் நீண்ட நாளைக்கு பின் உங்கள் குரலில் வாழ்த்துக்கள் 🥰🥰🥰👌👍
கதை மிகவும் அருமை. கவிதைகள் மற்றும் பாடல்களை இணைத்த ரசனை இன்னும் அருமை. இப்படிப்பட்ட காதலுக்காக ஏங்க வைத்த குரல் அனைத்திலும் அருமை
கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அச்சே இவ்வளவு நேரம் எப்படி நான் பார்க்கமே பொனேன் என் அன்பு சகோதரி ப்ரியா குரலில் கதை
😜
கதை அருமை பிரியா குரலில் மிக மிக அருமை மிகவும் பிடித்தது🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Adicted to priyamohan voice.... Innum neriya novels poduga priya sis.....
மிக அருமையான கதை பிரியா மோகன் வாய்ஸ் சூப்பரா இருக்கு தனிமைக்கு இனிமையா இருக்கு 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Priya mohan voice eppaaa❤❤❤❤❤❤❤....... superb story ❤❤❤
ஆம்
story superma❤❤ priyamohanvoice rombha pidikum
சூப்பர்❤தேங்ஸ் பவிமேம்❤ஹாய் செல்லம் அசத்திரிங்க ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா❤தேங்யூ❤
கதை மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க குரலுக்காகவே கேட்க ஆரம்பித்துவிட்டேன்
காளிதாசன் சொன்ன கவிதைகள் அனைத்தும் வாவ் சூப்பர்❤❤❤❤❤❤
Story super pavi ma ❤❤❤❤ adutha story ku waiting 😊❤❤❤❤
Pavitra sis thank you so much for uploading this story..Kalidasan and karthi love made me smile thruout the story❤❤ acho enake love pannalam polleye thonuchu😅.. priya sis unge voice semme darling..ninge enthe utube channel Kathei vasichalum kandipa keppen.. best wishes to both🎉❤
Thanks sashy 😍
Vaa vaa en Thoora Nilave story ku apram enaku romba romba rasanayoda keta story... Like repeat mode kekanum thondra kadhai... Avlo azhaga eazhudhum Pavithra Narayanan avargalukum.... Kadhaya apdiye unaravekra Priya Mohan Kuralukum... Romba romba nandri❤
Hai super pavi ma ❤❤❤❤ vizhvenenru ninaithayo ivalo sikiram ethir pakkala thanks pavi ma,priya sis voice rocking ❤❤❤❤take care both of you ❤❤❤❤❤
அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Cute novel, asusual stylish reading Priya. Dialogue inbetween songs and poetry very apt. Kalidos _ karthikayini memorable. Congrats author and Priya 🎉🎉
Glad you liked it 😍
😍😍😍😍😍😍😍 priya akka voice super❤❤❤
நீண்ட நாட்களுக்குப் பிறகு கதை. சூப்பர் நாவல் ❤❤❤
சூப்பர் ஸ்டோரி அக்கா உங்க குரலுக்கு நான் அடிமை அக்கா உங்களின் கதையை கேட்கும் போது மனது இதமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️
அழகான கதை அருமையான குரல் ❤️❤️
No words.கதை அவ்வளவு சூப்பர்.அதிலும், காளிதாஸ் கண்ணா என்று அளைக்கும் ஒவ்வொரு நொடி வார்த்தையில் அடக்காத காதலை சொல்லாமல் சொல்லியது.so cute love story.ஐ லைக் அலெக்சா பாடல்கள்.இந்த கதையை படிக்க படிக்க மனதில் ஒருவித புத்துணர்வு லவ்.எல்லா மன அழுத்தங்களும் நீக்கிய உணர்வு.தேங்யூ
Thank you very much Priya and Pavithra sister 🎉🎉🎉🎉🎉
Pavithra vs Priya wow, thank you 🎉
Wow!!! What a great 👍 feeling n touching 💕💝❤️❤️💖 love story! Late marriage also gives good emotions, understanding n excellent care for wife. Khalifas charcter was superbbbb. Good politician n very good husband and exciting father. The writer's imagination was amazing and exciting too. Priyaji ur narration n modulation was very touching n fabulous
நான் ரோம்பா தனிமையைள் இருந்தேன் ஆனால் உங்கள் குரல்லும் கதையும் எனாக்கு துணை யானுது நண்றி 😊
Wow superb akka❤❤❤
❤💐💐❤️ சூப்பர் வாய்ஸ்
எனக்கு பிடித்த நாவல். மனதில் நின்ற கதை.இதேபோல் மீண்டும் மீண்டும் நிறைய கதைகளை நீங்கள் தரவேண்டும் தோழி.அதுவும் பிரியா தோழியின் குரலில்.நான் மூன்றாம் முறையாக இந்த கதையை கேட்கிறேன்.அமேசிங்க்
Amazing novel, I thoroughly enjoyed ❤, especially kalidas's character
Wow priya voice,
Pavi Mam story 🎉🎉sema
Happy Listening 🎧. good night
பிரியா மோகன & பவித்ரா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இந்த குரலுக்கு விருது கொடுக்க வேண்டும்.
Yes
True 💯
@2:36:21 Ella vidhathilayum indha Kalidasah neenga rombha azhaga characterize panni irukkeenga Pavi🎉🥰 Nathigam pesinalum unmai dhane🙌🙌🙌
😍😍😍😍😍
Priya sis, ur voice is really awesome, superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr 👌👌👌👌👌👌❤️
வாவ் சூப்பர் சிஸ், கதையை கேட்டுட்டு வரேன்
Very nice super❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹
நாவல் அருமை செம .......
Nice story.செல்லமான அழைப்புகள் அருமை
Hi Priya am so happy to hear the novel my Hus related kalidas character thank you pavithra mam and Priya amazing voice melted my heart❤❤❤🎉
நான் கேட்டு விட்டேன் சூப்பர் உங்கள் குரல் எப்பொழுதும் இனிமையே
@2:14:07 Just wow Pavi👏👏👏 Excellent writing😍😍😍
Nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kadhai rompa arumai sister valthukkal 🎉❤
Super story ❤ super voice ❤
Hi pavithara mam ungal kathai romba pidikum Priya mohan voiceyil pottatharku rom thanksba
Tq Priya super nice story 🙏🙂🌹🌹🌹🌹🌹🌹
Kadhai super priya voicela potathuku thanks
Love you Priya. Im your big fan. Im addicted your voice..❤❤❤
I really enjoyed hearing this audio repetidely , still feel like hearing it. Very very interesting and entertaining novel. In political life this sort of life is very normal. What a fantastic n fascinating couples very understanding toooooooo. Priysjis narration toooooooo was very very fabulous and sweet
@@rajivenkatesh410 happy that u enjoyed and thanks for taking time and letting us know 😍
Ungaloda yaluthukal yallam peiyamohang sis voices uritheluth.... Sucha beautiful voice❤❤❤❤love it. Novel and rj voice
Hi priya sis thank uand thank u pavi sis❤❤❤❤
HAI. Priyamohan and pavithra mam always amazing nd different storyline and voice.very very happy to hear it.thanks a lot to both of u
Unga voice is amazing lovely interesting ❤❤❤❤❤❤ sis you so sweet ❤❤❤❤❤
Wow Priya Mohan voice kavithai super I am very happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
சூப்பர் கொஞ்சம் அடுத்த கதை சீக்கிரம் போடுங்கள் 🎉🎉🎉
Thank you so so so so so much ❤️ for your lovely story and lovely voice ❤
Thank you 😍
Hai Priya, intha kathai mikavum sirappu. un kuralil ketpathu athaivida sirappu.kaalidasanku nee kudutha kural Ada ,ada.meimaranthu vitten.ungal sevai thodarattum.
Super sister 👍
Adadaada.
Vange vange, Dynamic duo.
Pavitra and Priya....
Will revert after this treat
Nice story
நல்லா ஒரு காதல் கதை அருமை அருமை அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Hi pavi sister..as usual ur novel is so so amazing with matured thoughts..ur writing style always admires me...bliss to hear ur voice again priya sis..thank you so much..thank you both..great job
Priya voice novel ❤❤❤❤❤❤❤❤
Good story voice super 😊
Superaha irukku ❤❤
Hi பிரியா எப்பேர்ப்பட்ட கதைக்கும் உயிர் கொடுப்பது உங்கள் குரல் I love your voice ❤❤❤❤❤❤❤❤ இன்னும் நிறைய கதைகளை வாசியுங்கள்
கதையின் நடு நடுவே ஒலித்த பாடல்கள் அருமை
Love you Priya sister.u r the queen 👑 of RJs❤ wherever I saw ur name,I automatically hear ur audio novels.we are expecting more and more novels from u🎉🎉🎉🎉🎉
Same feelings...😊
பிரியா மோகன் குரல் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ❤❤❤❤👌👌👌👌👌👌♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
கதை அருமையிலும் அருமையாக உள்ளது. Vara laval.
Mesmerizing voice nice starting