Agam Nuzhaintha Aaruyirae by Renuga Muthukumar | Full Audio Novel | Mallika Manivannan Publications

แชร์
ฝัง

ความคิดเห็น • 94

  • @supamathi
    @supamathi วันที่ผ่านมา +4

    Mano voice குட்டி குழந்தை voice ❤❤❤
    திலகம் அருள் குரல் நம்மோடு கதை பேசும் ஒரு தோழமையின் மனதை மயக்கும் குரல் ❤❤❤❤❤❤❤❤❤
    கிருத்திகா கணேஷ் குரல் ஒரு ஆளுமையான மனதை மயக்கும் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @achu7050
    @achu7050 3 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான பதிவு. பெண்மையை மதிக்க சிறுவனாக இருக்கும் போது சொல்லி வளர்பதே சிறப்பு. கதை மிகவும் எதார்த்தமான அருமையான கதை ❤❤❤❤❤❤

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 3 วันที่ผ่านมา +5

    மனோசங்கரிவாசிப்பினால் எத்தனையோ நல்லகதைகளை நான்தவிர்த்திருக்கிறேன்பிடிக்கவில்லைஎன்றுநான்சொல்லூவேன்என்சுதந்திரம்அது

    • @rjr1405
      @rjr1405 3 วันที่ผ่านมา

      @@kalyanisomalingam4069 same blood😔

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 3 วันที่ผ่านมา +4

    A very very strong and depth contained storyline.. scripted in an amazing manner..great kudos to the writer..strong writing with high thoughts..the very best hero character as so far as I listened to other novels..nice writing sis..thank you..mano sis beautifully narrated..thank you team

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ wow superb story..
    Mano ji amazing voice

  • @dreamygirleditz139
    @dreamygirleditz139 4 วันที่ผ่านมา +11

    மனோ குரலில் கதை சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉 மிகவும் மகிழ்ச்சி. நன்றி ❤❤

  • @ThabithalGanesan
    @ThabithalGanesan 2 วันที่ผ่านมา +1

    கதை மிகவும் அருமை. மனோ அவர்களின் குரலில் இன்னும் அருமை🙏🙏

  • @mayahithu7731
    @mayahithu7731 4 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤இனிய காலை வணக்கம் மனோ கதை சூப்பர் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்குமா

  • @Gopi-kf9zd
    @Gopi-kf9zd 4 วันที่ผ่านมา +10

    மனோ நீங்களும் மூன்று வருசமா நாவல் சொல்கிறிர்கள் ஆன எந்த முன்னேற்றமும் இல்லை நாவல் உங்கள் உச்சரிப்பில் கேட்டால் நாவல் போல் இல்லாமல் நியூஸ் கேட்பது போல் உள்ளது
    நாவல் கேக்கும் போது சிலர் உச்சரிப்பில் உணர்வுபூர்வமாக தன்னை மறந்து அதனுடன் பயணிக்கும் எண்ணம் வரும் மனதில் மகிழ்ச்சி இருக்கும் உங்கள் உச்சரிப்பில் அது இல்லை தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @sabrina5997
    @sabrina5997 2 วันที่ผ่านมา

    I like the voice... it make us listen it as a book, not a movie or a film.. and it feels good❤

  • @KavinRaj-q3q
    @KavinRaj-q3q 2 วันที่ผ่านมา

    ❤❤ இனிய காலை வணக்கம் மனோஷங்கரிசகோ❤❤ரேணுகாமேம்❤கதைசூப்பர்மேம்❤❤ அழகான கதைபோட்டதக்குநன்றி🎉🎉🎉🎉

  • @vanbarasi5667
    @vanbarasi5667 4 วันที่ผ่านมา +3

    ,மனோ உங்கள் குரல் கேட்டு மகிழ்ந்தேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 3 วันที่ผ่านมา

    Hi Mano every day I'm searching your voice with story really very happy pa tq

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 20 ชั่วโมงที่ผ่านมา +1

    I miss Thilagam , Priyamohan voice ❤

  • @maruthur102
    @maruthur102 4 วันที่ผ่านมา +12

    Thilagam or priya mohan voice tha venum

  • @rahinikandan5498
    @rahinikandan5498 2 วันที่ผ่านมา

    Very positive story with strong likeable characters. Made me laugh out several times. Not sure why there are so many negative comments about the reader. Each to her own taste I suppose. All the same Thank you to both author and reader for many hours of entertainment.😊🙏🏾

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @Ayzal015
    @Ayzal015 4 วันที่ผ่านมา +5

    Welcome Welcome...Mano sis....❤❤❤❤

  • @rajkumarkalavathi6801
    @rajkumarkalavathi6801 4 วันที่ผ่านมา +3

    Hi mano very surprise your voice with story tq

  • @kumudhag7145
    @kumudhag7145 4 วันที่ผ่านมา +2

    Pls don't hurt others. Mano voice is also superb

  • @swamykannan1663
    @swamykannan1663 4 วันที่ผ่านมา +1

    Very sweet heart touching voice❤❤❤❤❤ nice story🎉🎉🎉🎉🎉

  • @rjr1405
    @rjr1405 3 วันที่ผ่านมา +3

    இவர் மிகவும் கஷ்டப்பட்டு வாசிப்பது போல இருக்கும்... கேட்டால் நமக்கே சோர்வு உண்டாகும்... Flat reading....
    Senior RJ என்பதால் வாசிப்பில் குறை சொன்னால் நிறைய பேர் நம்பல தான் திட்டுவாங்க... மற்ற Channelல நாங்க தவித்து விடுவோம்.... நல்ல கதைகளை தரும் தளம் என்பதால் மட்டுமே குறைகள் சூட்டி காட்டப்படுகிறது....
    MM mam your regular RJs are so good.... Don't do this to us again😢😢😢😢

  • @UdayakumarUdayakumar-k7f
    @UdayakumarUdayakumar-k7f 4 วันที่ผ่านมา +4

    Hii Mano sis.. welcome....very happy...

  • @kumudhag7145
    @kumudhag7145 2 วันที่ผ่านมา +1

    Hats off hero Krishna 👏👏

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 วันที่ผ่านมา

    👌 vazhga valamudan

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 3 วันที่ผ่านมา

    கதை மிகவும் சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 3 วันที่ผ่านมา +1

    Super novel 😊

  • @sornalakshmis2048
    @sornalakshmis2048 3 วันที่ผ่านมา

    கதையும் குரலும் அருமை🎉🎉🎉👌👌👍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @035_it_arohith8
    @035_it_arohith8 2 วันที่ผ่านมา +1

    Thilagam kural lla kettathan super erukkum

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 3 วันที่ผ่านมา +1

    Amazing high thought family concept with good voice🎉🎉🎉🎉🎉🎉keep it up. Krishna Yamuna characters are good

  • @afrithafrith3594
    @afrithafrith3594 2 วันที่ผ่านมา

    Really super 👌 👍 😍

  • @anithasavi6695
    @anithasavi6695 2 วันที่ผ่านมา

    Hi Mano mam. Intha channel la unga voice ah. What a surprise. I think it's your 1st novel in this channel. Waiting for more novels in ur voice❤❤❤❤

  • @rjr1405
    @rjr1405 3 วันที่ผ่านมา

    நல்ல கதை தளத்தில் மட்டுமே குறைகள் சூட்டி காட்டப்படுகிறது.... Otherwise We scroll and avoid it...

  • @gowrib4176
    @gowrib4176 4 วันที่ผ่านมา +3

    Hi mano😅😅 super

  • @kumaravelnallathai1750
    @kumaravelnallathai1750 3 วันที่ผ่านมา

    Very good story madam 👌👌👌👌👌🙏🏻

  • @meenuanbu118
    @meenuanbu118 3 วันที่ผ่านมา

    Super Story 😊

  • @KalaiSelvi-hk8vz
    @KalaiSelvi-hk8vz 4 วันที่ผ่านมา +1

    Mano sis unga voice than super O super❤

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 4 วันที่ผ่านมา +2

    புது நாவல் கண்ட ஒரு ஆனந்த மகிழ்வு

  • @KarthiKeyan-lz9yk
    @KarthiKeyan-lz9yk 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤wow mano voice semmmma👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 4 วันที่ผ่านมา +5

    திலகம், பிரியா, கிருத்திகா குரலில் கதை இல்லையா

  • @monishas.g7887
    @monishas.g7887 4 วันที่ผ่านมา +3

    Hi mam nice voice but miss Thilagam mam voice

  • @narmathasintha7380
    @narmathasintha7380 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉 thank you sister 👍

  • @lathasatthi2455
    @lathasatthi2455 3 วันที่ผ่านมา

    Nice 🎉

  • @mallikar2977
    @mallikar2977 4 วันที่ผ่านมา +2

    I missed Thilagam voice

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 4 วันที่ผ่านมา +5

    I miss you thilagam mam thilagam mam voice story poduka pls pls mano mam voice ok but கம்பீரமான வாய்ஸ் திலகம் மாம் தான் சூப்பர் pls thilagam mam voice story poduka

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 4 วันที่ผ่านมา

    நான்தான் முதலில் பார்த்தேன் ❤

  • @suganthiselvaraj3951
    @suganthiselvaraj3951 2 วันที่ผ่านมา

    Super super super right❤❤❤❤❤❤❤❤❤

  • @mareeswarim9877
    @mareeswarim9877 4 วันที่ผ่านมา +1

    super super mem🎉🎉🎉❤❤❤❤

  • @kousalyagovindarajan844
    @kousalyagovindarajan844 4 วันที่ผ่านมา

    Wow nice 😊😊😊😊

  • @deepasenthil6714
    @deepasenthil6714 3 วันที่ผ่านมา

    🎉 அழகு

  • @gowrigovardan953
    @gowrigovardan953 4 วันที่ผ่านมา

    Super voice

  • @PooraniKumaran-y6e
    @PooraniKumaran-y6e 4 วันที่ผ่านมา +2

    Why is voice in this channel 😢
    Badly missed this story

  • @nandhinijagathishwaran8193
    @nandhinijagathishwaran8193 วันที่ผ่านมา

    I love mano voice

  • @shivamohan107
    @shivamohan107 4 วันที่ผ่านมา

    Super

  • @maarasworld7959
    @maarasworld7959 4 วันที่ผ่านมา +2

    Nice story ❤❤❤❤❤ super voice ❤❤❤❤

  • @NagaprabhaKumar
    @NagaprabhaKumar 4 วันที่ผ่านมา +29

    I miss Thilagam mam voice

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 4 วันที่ผ่านมา

    Tilagam or priya voice please ❤❤❤❤

  • @poongodibala5648
    @poongodibala5648 3 วันที่ผ่านมา

    👏👏👏👏👏👏👏

  • @gandhimathigovindasamy
    @gandhimathigovindasamy 4 วันที่ผ่านมา

    Hii Mano sister nice

  • @SivaSureshr
    @SivaSureshr 4 วันที่ผ่านมา

    திலகம் குரலில் கதை கேட்க வேண்டும்

  • @maarasworld7959
    @maarasworld7959 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @vickys1869
    @vickys1869 4 วันที่ผ่านมา

    I am first view...❤

  • @RajiLakshmi-sk8fk
    @RajiLakshmi-sk8fk 4 วันที่ผ่านมา +2

    Sry mam thilagam voice plz

  • @kalavathirajesh
    @kalavathirajesh 4 วันที่ผ่านมา

    👍

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 4 วันที่ผ่านมา +1

    திலகம்குரல்😥😥😥

  • @Rsha-cq8mz
    @Rsha-cq8mz 3 วันที่ผ่านมา

    4:55:40

  • @sugunamuniyan7733
    @sugunamuniyan7733 3 วันที่ผ่านมา

    I miss priya mohan voice

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @gdragongaming8620
    @gdragongaming8620 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lathamani-do7po
    @Lathamani-do7po ชั่วโมงที่ผ่านมา

    Haisisterverypoorvoice😢😢😢😢😢😢😢😢😢😢😢😢supernovel🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉superreennumam😊😊😊

  • @ramansamuvel9656
    @ramansamuvel9656 4 วันที่ผ่านมา

    Hai Mano❤❤❤❤❤🎉🎉🎉

  • @kaniart1422
    @kaniart1422 4 วันที่ผ่านมา

    Enga ooru Mayiladuthurai

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 4 วันที่ผ่านมา +8

    ஏங்க ரேணுகாவேற ஆளேகிடைக்கலையாவாசிக்ககதைகேட்கவேபிடிக்கவில்லை

    • @ThilagavathiThilagavathi-yd9ww
      @ThilagavathiThilagavathi-yd9ww 4 วันที่ผ่านมา +2

      ஆமாம்

    • @MrsKim-re2dm
      @MrsKim-re2dm 4 วันที่ผ่านมา +7

      Ungala yaru kelunganu solluliye pudikailina kekathinga athukaga ethuku avangala kastapaduthura mathiri comment panuringa avanga nallatha vasichanga in fact enaku avanga vasikirathu pudikum. அடுத்தவங்களை கஷ்டம் படுத்துற மாறி கமெண்ட் பண்ணாதிங்க. நன்றி. 😔. Spread happyness 😇🫡😊

    • @deepajyothisaravanakumar7569
      @deepajyothisaravanakumar7569 4 วันที่ผ่านมา

      ​@@MrsKim-re2dmi respect your comment sister..yes true mano sis has done her job as perfect as she could..

    • @AngelNivedhitha
      @AngelNivedhitha 4 วันที่ผ่านมา +1

      @@deepajyothisaravanakumar7569 aama sis, idu ellam ippidi thaan niraya per panraanga, pidikalana avoid pannittu poha vendiya thaana edukku ippidi panraangane theriyala, really mano is a nice artist, avangalukkunu different style irukku dont hurt others

    • @MaduraYazhini
      @MaduraYazhini 4 วันที่ผ่านมา +3

      ஆமாம் அவங்களுக்கு ஆள் கிடைக்கலாயம் நீங்க பேசி குடுங்க 😈😈😈😈

  • @maheswarin9850
    @maheswarin9850 4 วันที่ผ่านมา +1

    Why sister rj va mathinenga

  • @indhu3554
    @indhu3554 4 วันที่ผ่านมา +2

    I'm avoiding this story just bcos of rj voice.. pls don't take up this voice for your story hereafter.. such a robotic voice!!

    • @AngelNivedhitha
      @AngelNivedhitha 4 วันที่ผ่านมา +1

      ungalukku pidikalanna kekkadhanga, en hurt panra maadhi comment panreenga, ungalukku oruthar worka pidicha avanga work panra idathula poi nalal panrangannu pukalndhu pesugna, ada vittutu, en aduthavangala hurt panreenga, pls dont do this, karuthu suhandhiram ellarukkum irukku thaan, adukkaka ippidiya 😡😡😡😡😡😡

    • @indhu3554
      @indhu3554 4 วันที่ผ่านมา +1

      @AngelNivedhitha I usually don't comment on any social media platforms. But I can't resist commenting this. If you are on Social Media you should be ready to take up on the negative comments too. Matured ah eduthuka mudila na indha pakkame vandhruka koodadhunga. Idha improvement ku nu eduthukitu konjam modulation kudukalam next time. Konjam voice change over lam try panlam. Illa negative comment ah dhan papen nu sonna I can't help it..

    • @MaduraYazhini
      @MaduraYazhini 4 วันที่ผ่านมา

      @@indhu3554 நீங்கள் சொல்வது சரி தான் தோழி ஆனால் அவர்கள் பிழையை சுட்டி காட்டி இருக்கலாம் ஆனால் இவர் குரலை தவிக்கவும் என்ற உங்கள் கருத்து மிகவும் தவறானது அது மட்டும் இல்லாமல் இந்த குரலை இனிமேல் போடாதீகள் என்ற உங்கள் கருத்து மிகவும் கண்டிக்கதக்கது.. இயந்திரதனமான இருந்தால் அவர் இத்தானை பேர் அவர் குரலை ரசித்திருக்க மாட்டார்கள். எனவே எதிர்ப்புகள் அதிகம் ஆக ஆக அவர் வளந்து கொடிந்திருக்கிறார் என்று தெரிகிறது. மனோ தோழிக்கு என் வாழத்தூக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    • @rjr1405
      @rjr1405 3 วันที่ผ่านมา

      @@indhu3554 same blood 😔

  • @durkeshvaranr5776
    @durkeshvaranr5776 4 วันที่ผ่านมา

    Plz thilagam voice

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 4 วันที่ผ่านมา

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉