திருமணத்தில் கிரக பொருத்தம் / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 2 ปีที่แล้ว +14

    தெய்வீக குரல் படைத்த
    பணிவாக
    கனிவாக
    பக்குவமாக
    ஜோதிடத்திற்கும், மூலநூலுக்கும் மரியாதை கொடுத்து,
    தெளிவான ஆதாரத்துடன் அனுபவத்தை எடுத்து வைத்தது அருமை
    ஜோதிடத்திற்கு பெருமை.
    நன்றி 🙏 வணக்கம் 🙏

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 2 ปีที่แล้ว +9

    தங்களது மற்றுமொரு முத்திரையான சூரிய சுக்கிர தூர அளவை முதன்மை திருமண பொருத்தமாக கருதுகிறேன் ஐயா. துல்லியமாக வேலை செய்கிறது. குரு செவ்வாய் பதிவு திருமண பொருத்தத்தை மென்மேலும் மெருகேற்ற உதவும் எனும்போது குருநாதருக்கே மணமக்களின் நன்றிகள்.

  • @dineshwaran9169
    @dineshwaran9169 2 ปีที่แล้ว +3

    தங்களின் ஆய்வும் அனுபவமும் தலைவணங்கத் தக்கது. நீங்கள் உங்களை சோதிட உலகிற்கு முழுமையாக அர்ப்பணித்ததன் விளைவாக நிறைய சூட்சுமங்களை இயற்கை உங்களுக்கு உணர்த்தியிருப்பது கண்டு மகிழ்வடைகிறேன்.

  • @jaganathanarumugam401
    @jaganathanarumugam401 3 วันที่ผ่านมา

    குருவே நமஹ. தங்கள் முத்திரை களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு உள்ளேன் தங்கள் ஆசி வேண்டும் அய்யா 🙏

  • @kajamaideen7829
    @kajamaideen7829 2 ปีที่แล้ว +4

    ஜோதிட பிரம்மஞானி ஐயா ஜிகே அவர்கள் வாழ்க வளமுடன்

  • @vigneshr6262
    @vigneshr6262 2 ปีที่แล้ว +10

    மதுரையில் ஒரு வகுப்பு நடத்துங்கள் குருஜி நன்றி

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 2 ปีที่แล้ว +1

    ஆச்சார்யா தேவோ பவ: நமஸ்காரம் குருஜி. நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை குருஜி.

  • @ramachandrang6171
    @ramachandrang6171 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி
    அருமையான தொகுப்பு குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +3

    Thank you so much for your video guruji, very good information about marriage matching,It is very important message to all people,again thank you guruji

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி
    பயன் உள்ள பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏 குருஜி

  • @nithyanmg3007
    @nithyanmg3007 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு . பதிவிக்கு நன்றி ஐயா. 🙏👍

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 2 ปีที่แล้ว +3

    ஐயா இந்த பத்து பொருத்தம் குறித்த சர்ச்சை களுக்கு தெளிவான விளக்கம் அளித்து விட்டீர்கள் நன்றி ஐயா

    • @m.m.chandrasegaran8954
      @m.m.chandrasegaran8954 2 ปีที่แล้ว

      பத்து பொருத்தம் குறித்த சர்ச்சை இப்போது தான் எழுந்துள்ளது.
      ஆனால் ஜி,கே குருஜி அவர்கள், பல ஆண்டுகள் முன்னரே இது குறித்து விளக்கமாக திருமண பொருத்த வகுப்புகளாக எடுத்து வருகிறார்.
      இதை பிரதானமாக வைத்து "நடைமுறை திருமண பொருத்தம்" என்று புத்தகமாக வெளியிட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டது சாமி.
      ஆனால் இப்போது தான் புதிதாக பேச செய்வது போல பலருக்கு தெரிகிறது. என்னை போன்ற ஜி,கே குருஜி அவர்களின் பழைய மாணவர்களுக்கு பல ஆண்டுகளாகவே தெளிவாக தெரிந்த அற்புதமான விசயம் தான் "நடைமுறை திருமண பொருத்தம்"

  • @hemnath1674
    @hemnath1674 2 ปีที่แล้ว +2

    Vera level Sir !!

  • @ammanRgopal
    @ammanRgopal 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா ❤

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    எனக்கு 10 யில் செவ்வாய். 5 யில் குரு. லக்கினத்திற்கு குரு பார்வை. மிதுன லக்னம். திருமணம் நடந்த பிறகு சொல்லுகிறேன் அண்ணா

  • @mabimei4720
    @mabimei4720 2 ปีที่แล้ว

    மானசீக குருவே கோடி வணக்கங்கள்

  • @shanthi6406
    @shanthi6406 2 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மை .

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 2 ปีที่แล้ว

    Thankyou sir

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว +1

    Thalaivaaa. Have been waiting for your video.

  • @kesavanri1891
    @kesavanri1891 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி

  • @ensamayal6537
    @ensamayal6537 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி!🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +3

    11:54 லக்ன புள்ளிக்கு 13° தூரத்தில் எமக்கு 7 ஆம் அதிபதி, லக்ன புள்ளிக்கு 3° தூரத்தில் சுக்கிரன்

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 2 ปีที่แล้ว +1

      நல்ல தகவலுக்கு நன்றி ஐயா

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว

    Dheivamee. Happy to see you back. Keep rocking .

  • @sundaramp6409
    @sundaramp6409 ปีที่แล้ว

    Gurugi very useful

  • @murthigovindasamy9767
    @murthigovindasamy9767 2 ปีที่แล้ว +1

    Vanakam guruvae 🙏🙏

  • @ganga12345123
    @ganga12345123 2 ปีที่แล้ว

    Vanakkam ayya....

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan 2 ปีที่แล้ว

    திருச்சியில் வகுப்பு நடத்துங்கள் குருஜி

  • @n.yuvaraj8622
    @n.yuvaraj8622 11 หลายเดือนก่อน

    என் மானசீக குருவிற்கு பணிவான வணக்கம் அரசியல் வாழ்க்கைக்கு உண்டான கிரக சேர்க்கை தொடர்பான புத்தகம் நீங்கள் எழுத வேண்டும் ஐயா

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 2 ปีที่แล้ว

    இறை வணக்கம் ஐயா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 8 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @somujayaraman2917
    @somujayaraman2917 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @mrathnakumar669
    @mrathnakumar669 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @logupaintings
    @logupaintings 2 ปีที่แล้ว

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @muruganvetri1297
    @muruganvetri1297 2 ปีที่แล้ว

    Super ... thanks for information

  • @manivelgpm767
    @manivelgpm767 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே

  • @kuppurajaraja7633
    @kuppurajaraja7633 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. ஆண். பெண்.இருவருக்கும் துலாம் இராசியில் சுக்கிரன் அமைய பெற்ற ஜாதகம். நல்ல திருமணபொருத்தம் தருகின்றன என்று உணர்கிறேன் ஐயா. விளக்கம் தரவும் ஐயா.நன்றி

  • @malarkodi4284
    @malarkodi4284 2 ปีที่แล้ว +1

    Thank you sir🙏🙏

  • @Balutailor880
    @Balutailor880 2 ปีที่แล้ว

    வணக்கம் Gkஐயா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @user-praba
    @user-praba 2 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் அல்லது திருச்சியில் அல்லது கும்பகோணம் வகுப்பு நடத்துங்கள்... குருஜி தயவுசெய்து

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 ปีที่แล้ว

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @balambiga5749
    @balambiga5749 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @Lakshmigaantham
    @Lakshmigaantham 2 ปีที่แล้ว

    உண்மை ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 2 ปีที่แล้ว

    Guru vazhga

  • @mayatvl5476
    @mayatvl5476 2 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி குருஜி

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 2 ปีที่แล้ว

    Thanks guruji

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 2 ปีที่แล้ว

    Shri Gurupyo Namaha 🙏🏻🌺

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 2 ปีที่แล้ว +1

    Enota manamum nimadhiyum onriya guruvuku 1000 vanakangal

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    ஜோதிட கடவுள் சார் நீங்க 🙏🙏🙏

  • @smartsadham
    @smartsadham 2 ปีที่แล้ว

    Ovoru varathaium muthukal bagavaneah

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 ปีที่แล้ว +1

    Tq sir. Very useful for the parents to have children for marriage. Take care sir. Put more videos sir. Waiting for your videos sir.tq sir

  • @selvaart6848
    @selvaart6848 2 ปีที่แล้ว

    அய்யா,நீங்கள் சொல்லும் புத்தகத்தின் பெயர் என்ன?

  • @akilamanivel4270
    @akilamanivel4270 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் மூத்த பையனை திருமணம் செய்யும் போது இளைய மைத்துனர்யை பாதிக்கும் என்பது உண்மையா

  • @gayathrikrishnaswamy9270
    @gayathrikrishnaswamy9270 2 ปีที่แล้ว

    Guruve charanam 🙏

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 2 ปีที่แล้ว

    Lalitha

  • @rajarajan113
    @rajarajan113 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏💐💐💐

  • @jeyakumarand3645
    @jeyakumarand3645 2 ปีที่แล้ว

    Nicesir

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @k.n.bhubalank.n.bhubalan1901
    @k.n.bhubalank.n.bhubalan1901 2 ปีที่แล้ว

    ஆணின் ஜாதகத்துக்கு தேவையான பெண்ணின் ஜாதகத்தேய் கணிக்கமுடியுமா என்பதை விளக்கு மாய் வேண்டுகிறேன்

  • @ravichandran-ut8iz
    @ravichandran-ut8iz 2 ปีที่แล้ว

    திருமண பொருத்தம் பார்க்க fees எவ்வளவு ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    13:47 😂😂😂👏👏👏

  • @manimaran8379
    @manimaran8379 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +2

    11:33 😂😂😂

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 2 ปีที่แล้ว +1

    Thank you sir. 🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakamivalliyappan4534
    @sivakamivalliyappan4534 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 5 หลายเดือนก่อน

    Thank you sir