"என் புருஷன் தொட்ட உடம்ப யாரும் தொடக் கூடாது" - 30 ஆண்டுகளாக Muthu Masterஆக வாழும் பேச்சியம்மாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #muthumaster #womandisguisedasman #whoismuthumaster #storyofmuthumaster #pechiyammalmuthumaster #muthumasterinterview #muthumasterbollywood #thoothukudi
    தூத்துக்குடி மாவட்டம் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள், தனது கணவரின் மறைவுக்கு பிறகு வேஷ்டி, சட்டை அணிந்து கொண்டு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தன்னை ஒரு ஆணாகவே மாற்றிக்கொண்டு முத்து மாஸ்டராக வாழ்ந்து வருகிறார். தன் மீதான பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களை தவிர்க்கவும், தனது மகள் சண்முகசுந்தரிக்கு தந்தை இல்லை என்ற கவலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் DW தமிழிடம் அவர் தெரிவிக்கிறார்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 377

  • @DWTamil
    @DWTamil  4 หลายเดือนก่อน +58

    ஆணாக வாழும் பேச்சியம்மாளிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகள் என்னென்ன?

  • @masska9754
    @masska9754 5 หลายเดือนก่อน +1393

    ஒரு பெண்ணை பெண்ணாக இருக்க விடாமல் ஆணாக மாற்றிய சமூகத்தை நினைக்கும் பொழுது வருத்தப்படுகிறேன்😢😠.

    • @AnandKumar-fy3tc
      @AnandKumar-fy3tc 5 หลายเดือนก่อน +11

      😢😢

    • @mrGk-wi1yq
      @mrGk-wi1yq 5 หลายเดือนก่อน +14

      அதுக்குன்னு எல்லா பொண்ணுங்களும் இப்படியா பண்றாங்க........ பொண்ணாவே வாழ்ந்ததான்...... அடுத்த தலைமுறை பெண்களுக்கு..... அந்த தைரியம் வரும்....... இவங்க தான் பண்ணத நியாயப்படுத்துறாங்க...

    • @thalapathivinupriya4747
      @thalapathivinupriya4747 5 หลายเดือนก่อน +3

      True

    • @lochakmachak9009
      @lochakmachak9009 5 หลายเดือนก่อน +17

      ​@@mrGk-wi1yq அது அவிங்க விரும்பம் நீ சூத மூடு😂😂

    • @mrGk-wi1yq
      @mrGk-wi1yq 5 หลายเดือนก่อน

      @@lochakmachak9009 😂

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 5 หลายเดือนก่อน +604

    தன் கர்ப்பை காத்துக்கொள்ள கருப்பசாமியாக உருவெடுத்த அன்பு தாய்க்கு தலை வணங்குகிறேன் ❤❤

  • @b.lakshmib.lakshmi9143
    @b.lakshmib.lakshmi9143 5 หลายเดือนก่อน +227

    எங்க பாட்டி தான் இவங்க அவங்க பேத்தி என்பதில் மிக பெருமை படுகிறேன் 😊😊😊

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +5

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

    • @karthikkeyan9717
      @karthikkeyan9717 3 หลายเดือนก่อน

      She is great person

    • @user-gq5fr1ty6o
      @user-gq5fr1ty6o 3 หลายเดือนก่อน +2

      இவங்க எந்த ஊரு எந்த மாவட்டம் அத சொல்லுங்கள் முதலில்

    • @jeevithasilambu8798
      @jeevithasilambu8798 2 หลายเดือนก่อน

      Apdiya

    • @ilakkiyae1743
      @ilakkiyae1743 2 หลายเดือนก่อน

      Super Patti ❤

  • @jayanth3c495
    @jayanth3c495 5 หลายเดือนก่อน +574

    பாதுகாப்புக்குகாக இப்படி ஒரு பெண் மாறியது நினைத்து கஷ்டமா இருக்கு. நமது சமுதாயம் எவ்ளோ மோசமா இருக்கு 🥺🥺🥺

    • @rajesh1342
      @rajesh1342 5 หลายเดือนก่อน +3

      Actually now society is more worst even after her era

  • @srime6086
    @srime6086 5 หลายเดือนก่อน +200

    ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படுகிறது. 💯💯👌👌👏👏👏👏👏

  • @Irongaming-i6h
    @Irongaming-i6h 3 หลายเดือนก่อน +21

    கணவன் தொட்ட உடலை யாரும் தொடக்கூடாது .ஆண் காதலின் உச்சத்தை வெளிப்படுத்த தாஜ்மஹால் கட்டுகிறான் பெண்ணோ தன் உடலையே தாஜ்மஹால் மாற்றுகிறாள் இந்த தாஜ்மஹாலை எட்டி நின்று பார்த்து வணங்குவோம்❤

  • @salolakmi9727
    @salolakmi9727 5 หลายเดือนก่อน +369

    இன்றைய சூழலுக்கு இவர் போட்ட வேசம் நூறு சதவிகிதம் பொறுந்தும்....இனி வரும் காலங்களில் பெண் ஆண் வேடம் அணிந்து தான் வாழ வேண்டும்....நிலமை அது நோக்கி தான் போகிறது....என்ன தற்காப்பு கலைகளை கற்றாலும்... பெண் சமுதாயத்தில்... வாழ்வது எளிய செயல் இல்லை..... இந்த அம்மாவின் தொலைநோக்கு பார்வை மெய் சிலிர்க்க செய்கிறது.... super Amma... நீங்கள் தெய்வம்...

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 5 หลายเดือนก่อน

      அதெல்லாம் சரி தான். ஆனால் பெண்தன்மை பெண்ணை விட்டு விலகாது அல்லவா? பெண் என்பவள் உண்மையில் மலர்ந்த மலர் போன்றவள். அப்படிப்பட்ட பெண்ணை துன்புறுத்த நினைக்கும் ஆதிக்க மனநிலை கொண்ட அசிங்கமான ஆண் இனம் சர்வநாசம் ஆகியே தீரும். பெண் இயற்கையின் அருட்கொடை. பெண் தூய்மையின் சிகரம். பெண் என்பவள் ஆற்றலின் பிறப்பிடம். எனவே பெண் தான் சர்வமும், சகலமும். ஆனால் பெண் தனக்குள் அசுத்தத்தை அனுமதிக்கக் கூடாது.

  • @UserAPJ58
    @UserAPJ58 5 หลายเดือนก่อน +322

    இது போல் இவர்கள் மாற ஆண் சமுதாயம் தான் காரணம் என்றால் தாய் தங்கையை கொண்ட நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.....

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 5 หลายเดือนก่อน +6

      கேட்டதுமே என் கண்களில்
      கண்ணீர் வழிந்தது இன்னும்
      பெண்களுக்கு எதிரான ஆணின் வன் கொடுமைகள்
      இன்னும் குறையவில்லை மனிதனை(விலங்காகவே)
      வைத்திருக்கும் சமூகம் அரசு
      கள் மன்னன் எவ்வழியோ
      மக்களும் அவ்வழி 💚💚💚

    • @mangayarkarasishanmugasund164
      @mangayarkarasishanmugasund164 5 หลายเดือนก่อน +3

      உண்மை

  • @minimilaani6968
    @minimilaani6968 5 หลายเดือนก่อน +266

    நிகழ்கால கற்புக்கரசி 😊

    • @ManiKandan-o4e
      @ManiKandan-o4e 5 หลายเดือนก่อน +8

      Unmaiye koorineergal

    • @blobofconsciousness
      @blobofconsciousness 4 หลายเดือนก่อน

      சோகம் !
      தன் பெண்மையை தியாகம் செய்து மற்றவர்களிடம் "கற்ப்புக்கரசி" என்ற ஆணாதிக்க நற்பெயரை பெறுவது...

  • @vasukip3286
    @vasukip3286 5 หลายเดือนก่อน +128

    அம்மா உண்மையிலேயே நீங்கள் ஒரு நல்ல புனிதவதியார். கொடூரமான சமூதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீங்கள் . வாழ்க வளமுடன்!

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +4

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 หลายเดือนก่อน +145

    எத்தனையோ தியாகிகள் பற்றி பேசுகிறோம்!! இவரும் உண்மையான தியாகிகளில் ஒருவர் 🙏🙏🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @AnandKumar-fy3tc
    @AnandKumar-fy3tc 5 หลายเดือนก่อน +248

    இந்த நாட்டில் ஒரு பெண் பெண்ணாக வாழ முடியாத நிலை மிகவும் வெட்கக்கேடு 😢

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +3

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

    • @maragathamRamesh
      @maragathamRamesh 5 หลายเดือนก่อน +6

      சில காம கொடூரன்கள்..வாழ்கிற பூமி

    • @Tamil_Atheist2023
      @Tamil_Atheist2023 4 หลายเดือนก่อน

      Because it's all because of men men men

    • @malathyvasudevan6710
      @malathyvasudevan6710 4 หลายเดือนก่อน +1

      Not country but blame immoral men.

  • @ROLEX_9798
    @ROLEX_9798 หลายเดือนก่อน +4

    திருச்செந்தூர் முருகன் சக்தி வாய்ந்த தெய்வம் நீங்க நல்லா இருப்பிங்க அம்மா...🙌🏻❤️🥰🥹

  • @Uvsme55
    @Uvsme55 5 หลายเดือนก่อน +32

    மெய் சிலிர்க்கிறது , இந்த அம்மாவை பார்த்து, 30 வருடம் என்றால், சாத்தியம் இல்லாதது, தற்போதைய கால கட்டத்தில், 🙏

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @ramesrames6347
    @ramesrames6347 5 หลายเดือนก่อน +44

    ஒரு சில ஆண் காம மிருகங்களுக்கு பயந்து ஒரு பெண் தன்னை ஆணாக மாற்றி கொண்டு தன் கனவனை மட்டும் மனதில் நினைத்து வாழும் அந்த மாஸ்டர் அம்மா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்...🙏💖💐

  • @sudhachandru1424
    @sudhachandru1424 5 หลายเดือนก่อน +32

    நம் சமூகத்தில் உள்ள வெட்கக்கேடு . அம்மா உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன்

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec 5 หลายเดือนก่อน +64

    ஒரு பெண் தமிழ்நாட்டில் தனியே வாழ முடியல ஆண்கள் பாதுகாப்பு இல்லை அவர்களுடைய உடை பாதுகாப்பாக இருந்திருக்கிறது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு நம் நாடு வெட்கமாக இருக்கிறது இந்த அம்மாவிற்கு நான் தலை வணங்குகிறேன்

  • @murugiahsm3065
    @murugiahsm3065 5 หลายเดือนก่อน +35

    பெண் பிள்ளைகளை பெண்ணாக இரு என்று சொல்லும் இந்த சமூகம் அவர்களை பாதுகாக்க மறந்து விட்டது😠😣😫😭😭

  • @padminisaravanan63
    @padminisaravanan63 5 หลายเดือนก่อน +62

    எத்தனை முறை வாழ்த்தினாலும் போதாது உங்களை. ஆண் சமுதாயமும் நீதிமன்றத்தில் நீதியும் வெட்கப்பட வேண்டியது.

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @poojaparan4985
    @poojaparan4985 5 หลายเดือนก่อน +21

    வாழ்த்துக்கள் அம்மா. இந்த சமூதாயத்தில் பெண்கள் வாழ்வது மிகவும் பயங்கரமாக உள்ளது. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் இறைவண் ஆசீர்வதிப்பாராக.

  • @anaworld301
    @anaworld301 5 หลายเดือนก่อน +13

    பெண் சிங்கம் 👑

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 หลายเดือนก่อน +35

    பார்த்ததுமே இந்த முத்து
    அண்ணாச்சியைப் பார்க்க
    வேண்டும் என்ற ஆவல் உண்
    டானது பெண்ணுக்குள் இருக்கும் ஆண் 💚💚💚

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @VenkateshMahalakshmi-p7s
    @VenkateshMahalakshmi-p7s หลายเดือนก่อน +1

    இந்த பெண்மைக்கு தலை வணங்குகிறேன்... அம்மா

  • @AmalaAmmu-hw8lz
    @AmalaAmmu-hw8lz 5 หลายเดือนก่อน +14

    சமுதாயம் இவர்களை பெண்ணாக இருக்க விடவில்லை.ஆனால் மாஸ்டர் தான் விரும்பியதை செய்யும் சுதந்திர அவர்களுக்கு இருக்கு இதுவும் பெருமைக்கு உரியது ❤

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்!

  • @karthiktamil739
    @karthiktamil739 5 หลายเดือนก่อน +44

    நீங்கள் வீரத்தாய் அம்மா❤

  • @SuganthiSk-cb6km
    @SuganthiSk-cb6km 5 หลายเดือนก่อน +7

    வணங்குகிறேன் அம்மா உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்

  • @rahuld3016
    @rahuld3016 หลายเดือนก่อน +2

    Incredible women. I can't really imagine how she managed to live like this for years. Her will power is something beyond limits and imaginations. She said something for what she wanted to live for "En purushan thotta odambu, ini yaarum thotre kudathu". People who are seeing this, bow down and be ashamed of yourself for letting her down and change identity. She's the real women, she made her identity very proud even though she wasn't really living like that. I'm speechless, I simply have no words. Sorry Paati or Amma. She's definitely 'Muthu", you really are. 🔷

  • @jayaprakash2487
    @jayaprakash2487 5 หลายเดือนก่อน +38

    அம்மானா சும்மா இல்லைடா...கடவுள் ❤❤

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 4 หลายเดือนก่อน +4

    பாரதி கண்ட புதுமைப்பெண்.

  • @syedabdullah5278
    @syedabdullah5278 2 หลายเดือนก่อน +4

    Sad Reality to live as a woman in India💔
    I feel sorry for this ma😞

  • @rajkumart9454
    @rajkumart9454 4 หลายเดือนก่อน +2

    இந்த பதிவு மிகுந்த நெகிழ்ச்சி யை உருவாகுகிறது... வாழ்த்துகள் மாஸ்டர்

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 5 หลายเดือนก่อน +18

    சந்தர்ப்பத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி தகவமைத்து கொள்ளும் மனிதனின் குணம் நன்றாக வெளிபடுகிறது! ஆனால் அவர்களது உடல் மொழியும் ஆணுக்கானதோடுதான் அதிகமாக ஒத்து போகின்றது!

  • @rojamalark6955
    @rojamalark6955 5 หลายเดือนก่อน +24

    ஒரு பெண்ணை பெண்ணாக வாழ vidatha samugathil நாம் வாழ்ந்து கொண்டு இருக்kkirom 8:07 😮nth

  • @mallika.a4390
    @mallika.a4390 5 หลายเดือนก่อน +9

    அருமை கற்புகராசி.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 4 หลายเดือนก่อน +3

    பெண் என்பதில் பெருமை கொள்கிறேன் உங்களை பார்க்கும் பொழுது 🤝எப்படி வேணாலும் வாழலாம் என்று நினைக்கும் பெண்கள் மத்தியில் இப்படித்தான் வாழணும்னு இருக்கீங்க பாருங்க 👌🏻👌🏻👌🏻🤗🤗❤🤗

  • @WERINDIAN-x1b
    @WERINDIAN-x1b 5 หลายเดือนก่อน +2

    நம்பிக்கை தந்த முருகா 🙏🙏🙏

  • @rnandhini3797
    @rnandhini3797 5 หลายเดือนก่อน +7

    Very strong lady. Bharadhi kanda pudhumai penn. Enaku 25 vayasu agudhu. Inime kuda yella vishayathulayum ivangala maari bold ah eruka mudiyumanu ketta kelvi kuri dha. Bt hats off for boldness. ❤❤❤❤

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @cuteangel6095
    @cuteangel6095 5 หลายเดือนก่อน +23

    பாதுகாப்பு இல்லாத சமுதாய அமைப்பில் ஒரு பெண்ணின் நிலைமையை நினைத்து மனசு ரொம்ப வலிக்குது.... வளர்க..வாழ்க முத்து மாஸ்டர்❤ ❤❤❤

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @manopari9247
    @manopari9247 5 หลายเดือนก่อน +12

    ஆம் எண்ணமே வாழ்க்கை நாம் என்னவாக இருக்க விரும்புகிறோமோ அதுவாகவே மாறும்

  • @scopemindsolutions
    @scopemindsolutions 5 หลายเดือนก่อน +16

    வாழ்க.....
    நன்றி டிடப்ளூயூ தமிழ்

  • @manivannan3161
    @manivannan3161 5 หลายเดือนก่อน +2

    Muthu
    முத்து மாஸ்டர் வாழ்க.....

  • @mangayarkarasishanmugasund164
    @mangayarkarasishanmugasund164 5 หลายเดือนก่อน +11

    இது சமூக அவலம். நான் நானாக இருந்தால் பாதுகாப்பான முறையில் வாழ முடியாது என்பது நாம் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்.
    முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

  • @Vino-yz8xy
    @Vino-yz8xy 5 หลายเดือนก่อน +8

    எனக்கு அழுகையே வந்துட்டு 🙏🙏🙏

  • @ttmsnsons
    @ttmsnsons 5 หลายเดือนก่อน +2

    நீங்களும் ஒரு கண்ணகியே அம்மா ❤

  • @jayabharathi6586
    @jayabharathi6586 5 หลายเดือนก่อน +12

    அன்பு தாய் தலைவன கு கிறேன்🙏

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @ANITHAANITHA-wu4qf
    @ANITHAANITHA-wu4qf 2 หลายเดือนก่อน +1

    Like oldan days women... This women is selfless, sacrifice, morality and do anything for the family.I respect her as a woman...

  • @shahithabanu1341
    @shahithabanu1341 5 หลายเดือนก่อน +7

    வணக்கம் சூப்பர் உங்கள் தைரியம். பாராட்டுகள் பல.

  • @gjones4383
    @gjones4383 2 หลายเดือนก่อน +4

    Cha😮😮 ena pombala da.❤

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 5 หลายเดือนก่อน +177

    இப்போ உள்ள பெண்கள் தெரிந்து கொள்ளவும் "ஒழுக்கம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று அது தூய அன்பின் அடையாளம் " என்று... உண்மையான சிங்க பெண் அம்மா நீங்கள்... 👍🏻✌🏻🙏🏻

    • @jayanth3c495
      @jayanth3c495 5 หลายเดือนก่อน

      என்ன தெரிந்து கொள்வது? ஆண்களுக்கு பயந்து தான் இந்த அம்மா இப்படி மாறிட்டாங்க. எல்லா பெண்களயும் இப்படி மாற சொல்றீங்களா? இப்பவும் பெண்களை தானே குறை சொல்றீங்க. தனியாக ஒரு பெண் ஒழுக்கத்துடன் வாழ எவ்ளோ போராட வேண்டியுள்ளது.

    • @Rithick-sf5sw3fk1s
      @Rithick-sf5sw3fk1s 5 หลายเดือนก่อน +27

      Ambalainga mela romba nallavanuga 4 vayasu kolanthainu koota pakka ethana thappu pannitu irukinga vanthuruvinga olukatha pathi pesitu

    • @jayanth3c495
      @jayanth3c495 5 หลายเดือนก่อน

      @@ஐந்தாம்வேதம் ஆண்கள் மேல உள்ள பயத்தில் தான் அவர் தன் சுய அடையாளத்தை இழந்து வாழ்கிறார். இப்பவும் பெண்களையே குறை சொல்லுங்க

    • @jayanth3c495
      @jayanth3c495 5 หลายเดือนก่อน +1

      @@Rithick-sf5sw3fk1s @user-is4ze3ux9t ஆண்கள் மேல உள்ள பயத்தில் தான் அவர் தன் சுய அடையாளத்தை இழந்து வாழ்கிறார். இப்பவும் பெண்களையே குறை சொல்லுங்க

    • @tprakasam8361
      @tprakasam8361 5 หลายเดือนก่อน +16

      ஒழுக்கம் அனைவருக்கும் பொதுவானது

  • @djeni8073
    @djeni8073 3 หลายเดือนก่อน +2

    Mariyadhu manam mattum alla udalum dhan😭
    Amma ungalai pola ulla pengal
    Unmai Yana sakthi they'vam 👏🙏

  • @yovanpichai474
    @yovanpichai474 5 หลายเดือนก่อน +27

    ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள இப்படி ஒரு முடிவை துணிந்து எடுத்தது பாராட்டுக்கு உரியது. ஆனால் பல உண்மையான ஆண்களின் காம மனநிலை வெட்கக்கேடானது.

  • @elavarasielavarasi-cp8ri
    @elavarasielavarasi-cp8ri 5 หลายเดือนก่อน +4

    அம்மா பெண்ணல 🙏🙏🙏தெய்வம்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 5 หลายเดือนก่อน +8

    வீரத்தாய் ❤❤❤❤

  • @SudhaSivakumar-i2o
    @SudhaSivakumar-i2o 5 หลายเดือนก่อน +5

    Amma neenga romba GREAT

  • @jaiho2010
    @jaiho2010 5 หลายเดือนก่อน +12

    எனக்கென்னவோ அவர் பெண்ணாக இருந்து பெண்களுடன் வாழ்ந்தபோது இருந்த மகிழ்ச்சியை காட்டிலும் ஆண்களோடு ஆணாக இருந்து வாழ்ந்து மகிழ்ந்த காலங்கள் அதிகம்.. அவரை இத்தனை காலம் பாதுகாத்த ஆண்கள் எத்துணை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதை ஆழ்ந்து கவனிக்கனும்....

  • @Wackadoodle
    @Wackadoodle หลายเดือนก่อน +1

    Proud to be indian..
    India is not for beginners..

  • @cLaZyPuLLa
    @cLaZyPuLLa 5 หลายเดือนก่อน +23

    Enga paati tha ivanga Thoothukudi...❤

    • @Praveenseva1
      @Praveenseva1 5 หลายเดือนก่อน +2

      Nenga soldradhu unmaiya 😱 avanga onga patti ya ?

    • @cLaZyPuLLa
      @cLaZyPuLLa 2 หลายเดือนก่อน +1

      @@Praveenseva1 anna promise enga relative tha... ivanga

  • @salmasalma3877
    @salmasalma3877 4 หลายเดือนก่อน +2

    Allah ivarukku arul puriyattum.... mangayarai pirappadhatke mathavam seidhida vendum... andha pen udalai padhuhaka neegal seidhadhu maha thavam....❤... love from srilanka 🇱🇰 ❤️ 💕

  • @annej4272
    @annej4272 5 หลายเดือนก่อน +16

    மாஸ்டர் சிறப்பு .. ஊர் மக்கள் அதைவிட சிறப்பு !

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @Ram001vijay
    @Ram001vijay 5 หลายเดือนก่อน +13

    இந்த கலியுகத்தில் ஓர் கண்ணகி

  • @deepanb4404
    @deepanb4404 5 หลายเดือนก่อน +1

    அம்மா உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும்❤

  • @vanajaarulraj7646
    @vanajaarulraj7646 5 หลายเดือนก่อน +9

    Ungalai parthu thalai vanagum அன்னைது பெண்கள் சார்ப்பாக

  • @lakshmim8508
    @lakshmim8508 5 หลายเดือนก่อน +12

    Super amma.we salute your honesty.

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      Thank you! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @A.Balamanju
    @A.Balamanju 5 หลายเดือนก่อน +6

    100%உண்மை

  • @Gokhul-u7i
    @Gokhul-u7i 2 หลายเดือนก่อน +1

    Real singa penn❤

  • @bharathivignesh7696
    @bharathivignesh7696 3 หลายเดือนก่อน +2

    Manitha uruvil valum deivam unkaluku thalai vanangukiren master 👏👏👏👏👏👏👏

  • @pathmapathma-if6lk
    @pathmapathma-if6lk 5 หลายเดือนก่อน +1

    எங்க ஊருக்கு பெருமையா இருக்கு ல வ் வு ❤ அண்ணா

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน +1

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

  • @nithyakali8456
    @nithyakali8456 5 หลายเดือนก่อน

    கண்கள் பணிக்கிறது அம்மா உங்கள் வாழ்கையும் வார்த்தைகளும்❤

  • @riyasriyas7372
    @riyasriyas7372 5 หลายเดือนก่อน +4

    Ungal karpai paathukaathu vaaltharku marumayil itharkaana Nalla kooliyai iraivan tharuvan insha Allah...

  • @annammalgomathinayagam3128
    @annammalgomathinayagam3128 5 หลายเดือนก่อน +2

    வெளிநாட்டின் ஆண் பெண் வித்தியாசமின்றி உடுத்தும் கலாசாரம் இங்கும் விரைவில் வரும் இந்த அம்மாவின் தைரியமும் சமயோசிதமும் போற்றத்தக்கது

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 4 หลายเดือนก่อน

    பெருமை படுகிறேன் அப்பா

  • @renugarama735
    @renugarama735 5 หลายเดือนก่อน +1

    What a great soul …. Salute to you

  • @evvsn3390
    @evvsn3390 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤I love you from Malaysia 🇲🇾👋👋🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @VkamaliniVkamalini
    @VkamaliniVkamalini 5 หลายเดือนก่อน +1

    Neenga excellent ammaa

  • @ramasamyramasamy7712
    @ramasamyramasamy7712 5 หลายเดือนก่อน +1

    Ivanga enga ammachi very proud of my self 😊😊

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @Honesty211
    @Honesty211 2 หลายเดือนก่อน +2

    100 % true

    • @DWTamil
      @DWTamil  2 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊

  • @Mythrikanchana
    @Mythrikanchana 5 หลายเดือนก่อน +1

    Love you too 💗 amma & appa muthu master ❤

  • @lakshmilavanya7962
    @lakshmilavanya7962 5 หลายเดือนก่อน +1

    Supper ungala mari earunthuta nalathu

  • @mkrk2015
    @mkrk2015 2 หลายเดือนก่อน +1

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @rosarosa5387
    @rosarosa5387 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 5 หลายเดือนก่อน +14

    மங்கயராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா... இந்த பொன் மொழிகள் காணாமல் போய் விட்டது..
    ஆண் சமுதாயத்திற்கு..பயந்து இந்தம்மா தான் வாழும் வாழ்க்கையை மாற்றி கொண்டது... ஆண் வர்க்கத்திற்கு ஒரு பெரிய சாபம் கேடு ...
    இந்தம்மாவை பார்த்தாவது திருத்துங்க டா..

  • @ranikathirvel1504
    @ranikathirvel1504 5 หลายเดือนก่อน +1

    Amma,ungalin,endhamuyarchikku,thalaivanagukiren.valthukkal.🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊☺

  • @RC-no1qb
    @RC-no1qb 5 หลายเดือนก่อน +17

    சுதந்திர இந்தியாவில் சுதந்திரம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளது..😢

  • @VARNAM2605
    @VARNAM2605 5 หลายเดือนก่อน +1

    Super hero neegatha Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @Tjinfr
    @Tjinfr 2 หลายเดือนก่อน +1

    Proud of this courageous woman but shame on this society...

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 5 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 หลายเดือนก่อน

    திருச்செந்தூர் முருகன் கோயில் உண்மையாகவே அது positive Vibe than

  • @mahivino8799
    @mahivino8799 5 หลายเดือนก่อน +1

    Powerful women😎💥💥💥

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @jeevaelayaperumal1960
    @jeevaelayaperumal1960 5 หลายเดือนก่อน

    எனது அருமை தந்தை

  • @pspp592
    @pspp592 5 หลายเดือนก่อน +1

    Arumi arumi arumi amma 🎉🎉🎉🎉🎉

  • @mosess.j8582
    @mosess.j8582 3 หลายเดือนก่อน

    Super Amma👌👍

  • @manivalli7695
    @manivalli7695 5 หลายเดือนก่อน +1

    Amma neenga deivam.

  • @ThisChatMom
    @ThisChatMom 5 หลายเดือนก่อน

    Such a true and bold soul.. u r great amma.. sorry appa..

  • @aproperty2009
    @aproperty2009 5 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்க வளமுடன்

    • @DWTamil
      @DWTamil  5 หลายเดือนก่อน

      நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @seenivasan1161
    @seenivasan1161 5 หลายเดือนก่อน

    Singae pennae amma vallgga Vallamudan 🙏🙏🙏

  • @kanchikiranskitchen6078
    @kanchikiranskitchen6078 5 หลายเดือนก่อน

    Devadai neenga❤

  • @THETRADITIONALANDNATURELIFE
    @THETRADITIONALANDNATURELIFE 5 หลายเดือนก่อน

    super appa valga valmudan...

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 5 หลายเดือนก่อน +17

    எவ்வளவு கொடுமையான மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடு...

  • @vvinothkumar3580
    @vvinothkumar3580 5 หลายเดือนก่อน

    Valthukal appa ❤❤