மித்ராவுக்கு ஊசி போட்டாச்சு! - மகிழ்ச்சியில் பெற்றோர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • WATCH PUTHIYATHALAIMURAI NEWS
    🔴LIVE HERE 👉th-cam.com/users/li...
    #Puthiyathalaimuraitv #todaynews #livenews
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News மித்ராவுக்கு ஊசி போட்டாச்சு! - மகிழ்ச்சியில் பெற்றோர்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 549

  • @INDIA_UNITED_WE_STAND
    @INDIA_UNITED_WE_STAND 3 ปีที่แล้ว +550

    மறுபிறவி எடுத்து வந்துள்ள குட்டி
    தேவதை நூறு வருடங்கள்
    ஆரோக்கியமாக வாழ
    வாழ்த்துக்கள் 😍❤👼👼❤😍

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 ปีที่แล้ว +570

    குட்டி பாப்பா😍 விரைவில் நலம் பெற்று ஆரோக்கியமாக என்றும் சிறப்பாய் வாழனும்🙏

  • @PSudha-gq1ds
    @PSudha-gq1ds 3 ปีที่แล้ว +239

    பாப்பாக்கு ஊசி போட்டாச்சு என்ற செய்தி கேட்ட பிறகு தான். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு......

    • @music-js3sz
      @music-js3sz 3 ปีที่แล้ว +4

      kaasu kaasodatha seruthu...vasathi illatha evlo kolanthangala velile theriyurathu ila...ad kudukura alavukku vasathi irukuravunga help kettu treatment pandranga

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +132

    உதவி செய்த அனைவருக்கும் இறையருள் பரிபூரண கிடைக்க வேண்டுகிறோம் 🙏🙏🙏

  • @VarunKumar-gs5ts
    @VarunKumar-gs5ts 3 ปีที่แล้ว +43

    நேற்று : நிராஜ் சோப்ரா
    இன்று : மித்ரா
    நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன, மகிழ்ச்சி .

  • @vv5465
    @vv5465 3 ปีที่แล้ว +92

    எல்லாரோட ஆசிர்வாதம் உனக்கு இருக்கு செல்லம் விரைவில் நலம் பெறுவாய்👍

  • @demonictuber2302
    @demonictuber2302 3 ปีที่แล้ว +48

    😍😍❤️🙌இத்தகைய செயல்களில் எனது பங்களிப்பும் உள்ளது என்று நினைக்கும் பொழுது மனம் பேரின்பம்..அடைகிறது... என்றும் நலமுடன் வாழ்க பாப்பா ❤️❤️

    • @rathiha.s5944
      @rathiha.s5944 3 ปีที่แล้ว +4

      நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வாழ வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டுகிறேன்.

    • @SuResH21087
      @SuResH21087 3 ปีที่แล้ว +1

      Thanks nanba

    • @revathy.p2368
      @revathy.p2368 3 ปีที่แล้ว +1

      Thank you

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +69

    குட்டி தேவதை விரைவில் குணம் பெற நல்வாழ்த்துக்களை❤

  • @vellaichamyraman7465
    @vellaichamyraman7465 3 ปีที่แล้ว +257

    இந்த குட்டி தேவதை புத்துயிர் பெற்றதில் எனது பங்கும் உள்ளது என்று நினைக்கும் போது நான் ‌என் பிறவியில் காணத இன்பம் பெறுகின்றேன்....

    • @geethastephan3379
      @geethastephan3379 3 ปีที่แล้ว +11

      God bless you more & more 🙏❤🙌♥

    • @johnsonjo8454
      @johnsonjo8454 3 ปีที่แล้ว +4

      நன்றி 🙏

    • @devanrajraj9110
      @devanrajraj9110 3 ปีที่แล้ว +5

      Thank you

    • @kannans8076
      @kannans8076 3 ปีที่แล้ว +5

      God bless you more 🙏🙏🙏

    • @kannans8076
      @kannans8076 3 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 ปีที่แล้ว +48

    குழந்தை நலமுடன் வாழ வேண்டும் உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி 🙏

  • @antonyfelix5659
    @antonyfelix5659 3 ปีที่แล้ว +42

    முழு உடல் நலம் பெற ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

  • @siranjeevimaths2242
    @siranjeevimaths2242 3 ปีที่แล้ว +68

    இனி எல்லா வளமும் பெற்று நீடுழி வாழ வேண்டும்... வாழ்த்துக்கள் குட்டிமா...

  • @ahsanje3123
    @ahsanje3123 3 ปีที่แล้ว

    ஆண்டவரே நன்றி ஸ்தோத்திரம் இந்த பாப்பாவுக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பாப்பா வாழ்த்துக்கள் மா GOD Bless You All

  • @AravindBalaji.B
    @AravindBalaji.B 3 ปีที่แล้ว +35

    மிகவும் சந்தோஷமாக உள்ளது

  • @divyasatishdiy589
    @divyasatishdiy589 3 ปีที่แล้ว +10

    😭😭😭😭 Panama kodutha ellarukkum Romba Romba nanri 👍👍👍

  • @smartsakthi9030
    @smartsakthi9030 3 ปีที่แล้ว +49

    இதற்கு நியூஸ் சேனல் உதவி செய்தது தான்

  • @RameshKumar-jk2vm
    @RameshKumar-jk2vm 3 ปีที่แล้ว +38

    Get well soon kutti papa 🌹
    "GOD" bless you 🙏
    You are special you are truly blessed

  • @sathiyasathiyanarayanan8144
    @sathiyasathiyanarayanan8144 3 ปีที่แล้ว

    அப்பாடா romba ரொம்ப thanks. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு. இதுக்கு அப்பறம் நீ நல்லா இருக்கணும் செல்லம் ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏.

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 ปีที่แล้ว +6

    இந்தக் குழந்தை கையை அசைத்து நான் வாழ்வைப் பெற்று விட்டேன் என்று சொல்லும் போது என் வாழ்க்கை நிறைவு பெறுகின்றது

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 ปีที่แล้ว +52

    உயிர் என்று வரும் போது அதுவும் குழந்தை என்ற போது ஜாதி மதம் இனம் எல்லாம் தாண்டிவரும் பாருங்கள் ஒரு பாசம் அடடா அதை அளவிட முடியாது

    • @asifa9055
      @asifa9055 3 ปีที่แล้ว +1

      Sure

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 3 ปีที่แล้ว +3

      அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்.

  • @chithraramaswamy5702
    @chithraramaswamy5702 3 ปีที่แล้ว

    குட்டிம்மாவுக்கு ஆயிரம் முத்தங்களும்..😘😘😘😘 வாழ்த்துக்களும்... ஆசீர்வாதமும்.🙏🙏🙏.

  • @selvim989
    @selvim989 3 ปีที่แล้ว +27

    Nanum pay panna intha papaku 🤩 nalla iru da chlm😘

  • @srahamathulla9048
    @srahamathulla9048 3 ปีที่แล้ว

    மிகவும் உதவியாக இருக்கும் அனைத்தும் நல்ல மனிதர் களுக்கு, நன்றி

  • @prabakarann3238
    @prabakarann3238 3 ปีที่แล้ว +3

    உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

  • @svhdsingam9112
    @svhdsingam9112 3 ปีที่แล้ว +6

    Thanka kutty,Mithra Pappa, God bless you, child,👍👍💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @jayabals2830
    @jayabals2830 3 ปีที่แล้ว +1

    இந்த குழந்தைக்கு செலுத்தப்பட்ட மருந்தில் எனது சிறிய பங்கும் உள்ளது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @karthikakarthi4212
    @karthikakarthi4212 3 ปีที่แล้ว +1

    எனக்கு இப்ப தான் குழந்தை பிறந்தது. மித்ரா னு பெயர் வெச்சுருக்கோம் 4 month ஆச்சு. நான் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். குழந்தைகளுக்கு மாட்டும் எந்த கஷ்டமும் குடுத்துறதா கடவுளே🙏🙏🙏🙏

  • @starguru520
    @starguru520 3 ปีที่แล้ว +10

    விரைவாக நலம் பெற வாழ்த்துகள்

  • @jothisekar8442
    @jothisekar8442 3 ปีที่แล้ว

    இறைவன் அருள் கிடைக்கும்
    விரைவில் நலம் பெற வேண்டும்

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว

    மித்ராவுக்கு உதவி செய்த அனைவருக்கும் கோடி நன்றி 👌👍 நீங்கள் அனைவரும் நல்லா இருக்கனும் குட்டி பாப்பா நீ அதிஷ்ட சாலி நீ இனி எந்த வலியும் வரக்கூடாது கடவுளுக்கு நன்றி 👌

  • @jeyajanakijeyajanaki5194
    @jeyajanakijeyajanaki5194 3 ปีที่แล้ว +1

    Thank God.....🙏God bless u mithra kutty......😘

  • @krishnans69
    @krishnans69 3 ปีที่แล้ว +5

    முதல்வர் ஸ்டாலினுக்கும், ரத்து செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், HUGE SALUTE!!

    • @kumariv2307
      @kumariv2307 3 ปีที่แล้ว

      God bless you kuttipapaa

  • @manikalai8924
    @manikalai8924 3 ปีที่แล้ว

    பூரண நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு 👍👍👍👍👍❤❤

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 3 ปีที่แล้ว

    மகளே. நீ. வாழ்க. இறைவன் என்றும். உன்னோடு

  • @SPIYENGAR1
    @SPIYENGAR1 3 ปีที่แล้ว

    நன்கு தேறி நலம் பெற வாழ்த்துக்கள் பிரார்த்தனை உடன்

  • @yogakrishnan7514
    @yogakrishnan7514 3 ปีที่แล้ว +1

    Thank God😍save's mithra bae lyf

  • @vickycoolv2384
    @vickycoolv2384 3 ปีที่แล้ว

    இச்செய்தியை கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது.‌‌ எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தையின் பெயரும் கூட மித்ரா தான்...உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் உணர்வுப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...

  • @hariharannatarajan7208
    @hariharannatarajan7208 3 ปีที่แล้ว +14

    Feeling glad for being a part in helping her,let this soul live for more than hundred years😘😘🥳🥳🥳😍🥰🥰

  • @badrammalr2373
    @badrammalr2373 3 ปีที่แล้ว

    என்னோட சாய் அப்பா வேண்டுதலை நிறைவேற்றி ட்டார் நன்றி பாபா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 3 ปีที่แล้ว

    தங்கம் நல்லா இருக்கனும் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் செல்லக்குட்டி

  • @jaffar2309
    @jaffar2309 3 ปีที่แล้ว

    பாப்பா விரைவில் குணமாக
    நான் இறைவனின் பிராத்தனை செய்கிறேன்
    இனி பாப்பா எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நான் மேலும் மேலும் வாழ்ந்திருக்கிறேன்

  • @முகவைகா.காளீஸ்
    @முகவைகா.காளீஸ் 3 ปีที่แล้ว

    பாப்பா மித்ரா விரைவில் உடல் பெற்று பழய நிலைக்குத் வீடு திரும்ப கடவுளை பிறத்திக்கிறேன்.

  • @maheswaranmahes177
    @maheswaranmahes177 3 ปีที่แล้ว +5

    நலம் ......

  • @Ajithkumar_1112
    @Ajithkumar_1112 3 ปีที่แล้ว +1

    அந்த மனசுதாங்க கடவுள்...

  • @sumathiashwanth1158
    @sumathiashwanth1158 3 ปีที่แล้ว

    மித்ரா நலம் பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

  • @louislouis1612
    @louislouis1612 3 ปีที่แล้ว

    நிதி வழங்கிய உயிர்ள்ள தெய்வங்களுக்கு நன்றி 🙏🙏🙏 மற்றும் துனை நின்ற அரசியல் தலைவர்களுக்கும் நன்றீ

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 ปีที่แล้ว

    விரைவில் நலம் பெறட்டும்..
    வாழ்க வளமுடன்.. 💐💐💐💐

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 ปีที่แล้ว

    ஆண்டவன் துணை இருப்பான். வாழ்த்துக்கள்

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 3 ปีที่แล้ว +11

    Good is great 🙏🏻இந்த வெற்றி அனைவருக்கும் உண்டு

  • @jjbrothers3532
    @jjbrothers3532 3 ปีที่แล้ว

    நிறைய பேர் செய்யும் சிறிய உதவி கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் 🙏🙏

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 ปีที่แล้ว +4

    Love you papa god bless you.. 💓💓😁 இதில் எனது பங்கும் உள்ளது. ரொம்ப சந்தோசமா இருக்கு 😁🙏.

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 3 ปีที่แล้ว

    மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வளர இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ilakkiyap662
    @ilakkiyap662 3 ปีที่แล้ว +1

    God bless you Mithra.... Daily I am praying for Mithra .,.I am Happy...God bless you ....

  • @ramanifrancis4492
    @ramanifrancis4492 3 ปีที่แล้ว

    கண்மணி பாப்பா, நீ நீடூடி வாழ கடவுளின் ௮௫ள் ௭ப்பவும் நி ைறந்தி௫க்கும்

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 3 ปีที่แล้ว

    உதவிய அனைவருக்கும் இறைவன் அருள் உண்டாகட்டும்.

  • @Damo19691
    @Damo19691 3 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். குட்டி பாப்பா நீ வாழ்க பல்லாண்டு காலம்.

  • @shanthic3296
    @shanthic3296 3 ปีที่แล้ว

    நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள் மித்ரா

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 3 ปีที่แล้ว +9

    May god bless her with long and healthy life

  • @Kavishivin
    @Kavishivin 3 ปีที่แล้ว

    பாப்பாவிற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி

  • @jjprintersariyanoorsalem844
    @jjprintersariyanoorsalem844 3 ปีที่แล้ว +1

    உதவிய மக்களுக்கும், இறக்குமதி வரியை ரத்து செய்ய பரிந்துரை செய்த முதல்வர் ஸ்டாலினுக்கும், ரத்து செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், நன்றிகள்

  • @rpwoodwork4614
    @rpwoodwork4614 3 ปีที่แล้ว

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

  • @JDeekshi-World
    @JDeekshi-World 3 ปีที่แล้ว

    God bless you papa.. enni happya erukanum.. eppome sirichite erukanum kutty papa...

  • @jmsanthosh5873
    @jmsanthosh5873 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கனும் பாப்பா நீங்க கடவுள் அருள் உங்களுக்கு எப்பவும் கிடைக்க வேண்டுமென வேண்டுகிறேன்

  • @villagetamilan1828
    @villagetamilan1828 3 ปีที่แล้ว

    நல்ல உள்ளம் மனிதர்கள் தான் உண்மையான கடவுள்🙏🙏🙏🙏 உதவிய நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 3 ปีที่แล้ว +10

    God bless Chellam

  • @kavithakavi1546
    @kavithakavi1546 3 ปีที่แล้ว

    குட்டி பாப்பா சீக்கிரம் குணமாகி வாங்க இனி நல்லா இருப்பீங்க கடவுளிடம் வேண்டிகிறேன்

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 3 ปีที่แล้ว

    அல்லாஉதவியால். எல்லாவளமும்பெற்றுநல்லவிதமாகவாழவாழ்த்தும்மனங்களில்நானும்ஒருத்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @annalakshmiselvaraj7423
    @annalakshmiselvaraj7423 3 ปีที่แล้ว +3

    God bless you mithra❤️

  • @nivinivetha2447
    @nivinivetha2447 3 ปีที่แล้ว

    உன் அருகில் நான் இல்லையெனிலும் நீயும் என் பிள்ளை தான் என் தங்கமே

  • @dakshanamoorthym1725
    @dakshanamoorthym1725 3 ปีที่แล้ว +1

    Thank god

  • @sivagami9765
    @sivagami9765 3 ปีที่แล้ว

    Very very very good news.i am very happy.100ஆண்டு காலம் வாழ்க. 😊🥰

  • @SuResH21087
    @SuResH21087 3 ปีที่แล้ว +6

    I done contribution through Tamil pokkisham happy to see she is doing good

  • @harshithkrishna1733
    @harshithkrishna1733 3 ปีที่แล้ว +1

    Uthavi seitha anaivarum avunga manasu Pola nalla irukanum kulanthaiyum nalla irukanum🙏

  • @saravananraji9482
    @saravananraji9482 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 உதவிய அனைவருக்கும் நன்றி

  • @pearlcity252
    @pearlcity252 3 ปีที่แล้ว

    Get well soon angel
    Thanks for who supporters for this angel

  • @rajagopal6781
    @rajagopal6781 3 ปีที่แล้ว

    குட்டி பாப்பா பூரணகுணமடைந்து வீடு திரும்ப கர்த்தரிடத்தில் வேண்டுகிறேன் வரும் காலத்தில் பெரிய டாக்டர் ஆகி ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென கர்த்தராகிய இயேசு கிறித்துவினிடத்தில் வேண்டுகிறேன்

  • @aishu5868
    @aishu5868 3 ปีที่แล้ว +1

    பாப்பா 🥰 விரைவில் ஆ‌ரோக்கியமாக வாழ என்னா வாழ்த்துக்கள் 🙏

  • @Arun-88
    @Arun-88 3 ปีที่แล้ว +12

    There are many other children’s suffers with different health issues, nutrition problems. If we could help for others too that would be really great 👍🏼

  • @lifeishappy9075
    @lifeishappy9075 3 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @priyanandhia3899
    @priyanandhia3899 3 ปีที่แล้ว

    Tq Jesus .god bless u mithra

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 ปีที่แล้ว +1

    இந்த பெண்ணுக்கு உதவி செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏 🙏

  • @Keerthini9999
    @Keerthini9999 3 ปีที่แล้ว

    இந்த வயதில் சோதனை...!!!!!. இனி படைப்பாய்🙏🙏🙏🙏 சாதனை!!!

  • @jsmsabdul
    @jsmsabdul 3 ปีที่แล้ว

    மிகவும் சந்தோசமாக உள்ளது 🙂

  • @mynaturalworld157
    @mynaturalworld157 3 ปีที่แล้ว

    செய்தியை பார்க்கும்போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கியது... ஆண்டவனின் அருளாள் குழந்தை நலமாக வேண்டும்... வாழ்க வளமாக நலமாக...

  • @sivakumarkumar9359
    @sivakumarkumar9359 3 ปีที่แล้ว

    குட்டி பாப்பா வாழ்க வளமுடன்

  • @manikandan.v2509
    @manikandan.v2509 3 ปีที่แล้ว

    நலமுடன் வளமுடன் வாழ்க செல்லம் எம்பெருமான் முருகன் துணை இருப்பார்

  • @priya-gc1ii
    @priya-gc1ii 3 ปีที่แล้ว

    மறுபிறவிஎடுத்துவந்த குட்டி செல்லம். வாழ்க வளமுடன்

  • @Velmurugan-xu9sd
    @Velmurugan-xu9sd 3 ปีที่แล้ว +3

    Good to hear. And I’m thank ful for all people who have given their prayers and donations. All the best kutty

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 ปีที่แล้ว

    மறு பிறவி எடுத்து வந்த மித்ரா குட்டி விரைவில் நலம் பெற்று ஆரோக்யமாக நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்தனை செய்கிறேன்.வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்.🙏🙏

  • @sulthanmohideen7351
    @sulthanmohideen7351 3 ปีที่แล้ว

    இறைவன் உனக்குக் கிருபை செய்யட்டுமாபூரண குணம் பெறநல்வாழ்த்துக்கள்

  • @rajakopal2294
    @rajakopal2294 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி

  • @Invus_prop
    @Invus_prop 3 ปีที่แล้ว +1

    Our community paid some amount now this news motivates us to donate more because this is the fulfillment in life. Live 100 yrs with wealth and happiness Mithra.

  • @bhavikamisti8273
    @bhavikamisti8273 3 ปีที่แล้ว +1

    Get well soon da chellakutti ❤️

  • @psanandhianandhi5977
    @psanandhianandhi5977 3 ปีที่แล้ว

    Super Mithra 100 years healtha irukanum .

  • @sri-ef1in
    @sri-ef1in 3 ปีที่แล้ว

    16 கோடி நிதி திரட்டி குழந்தையை கைவிடாமல் போராடிய இந்த குழந்தையை காப்பாற்றிய இந்த பெற்றோர் எங்க🙏☺️☺️ . இதய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை வேண்டாம் என்று உதறிவிட்ட அந்த பெற்றோர் எங்க 😒😒😒😤😤

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் மித்ரா குட்டி

  • @sangeethas3391
    @sangeethas3391 3 ปีที่แล้ว

    God bless you Mithra ❤️

  • @jancyskitchen814
    @jancyskitchen814 3 ปีที่แล้ว

    Happy to hear this news.. Hearty thanks from our side to those who helped this cute angel

  • @தமிழன்நாம்தமிழர்

    ரொம்ப சந்தோசமாக உள்ளது