100 cr Mela oru padathirukku vangum actors neraiya per India la irukkanga ....avangalukku indha amt easya kuduthu indha chinna kuzhandhaya kapatralam dhane .....plz help
@@akilar5135 niraya kaasu வாங்குவார்கள் but 100 cr laam கிடையாது pa... Google shows Most paid actor in india is akshay kumar and his salary is 25 cr per movie
She is one of my seniors daughter😢...its already 2crore crossed...thank u for supporters🙏🙏...still need to go for 16 crores...we will join hands to save this poor soul🙏🙏
The same problem other state la nadanthuchi but neraya peru help pannanga ipo antha kolantha nalla iruku Athey problem ipo tamilnadu la 🤧🤧🤧kastama iruku govt help pannanum ❤❤❤❤
தமிழக அரசு உடனே உதவ வேண்டும்..... மத்திய அரசும் 50%நிதியை அளித்து உதவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்பானி போன்ற, பெரிய தொழில் அதிபர்கள் உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
இந்திய பாரம்பரிய சித்தா ஆயுர்வேத மருத்துவர்களால் நிச்சயம் முடியும் .சவாலாக ஏற்று குழந்தையை மற்ற குழந்தைகள் போல மாற்ற முடியும். இந்திய மருத்தவத்தின் சாதனை உலகுக்கு அறிவிக்கலாமே இறையருள் துணை புரியட்டும்.🙏🙏
நம்புகிறேன் என் குழந்தைக்கு 3வயது ஆகிறது இன்னும் நடக்க வில்லை நல்ல மருத்துவம் தேவை.. தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏 நான் திருநெல்வேலி மாவட்டம்
நண்பர்களே கடவுள் காப்பாற்றுவார் என்றும் மற்றவர்கள் உதவ முன் வர வேண்டும் என்று கூறுவதை விட நாம் ரூ. 100 முதல் நம்மால் முடிந்த தொகையை அனுப்பினால் போதுமானது நாமும் அந்த சிறு குழந்தைக்கு உதவினோம் என்ற திருப்தி அடைவோம்.
இருப்பவர்களுக்கு கொடுக்க மனமில்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கையில் பணம் இல்லை. கடவுள் சோதிப்பார் ஆனா கைவிடமாட்டார். கவலைப்படாதே செல்லமே நிச்சயமாக உனக்கு கடவுள் உதவி செய்வார். உன்னுடல் பரிபூரண குணமடைய நாங்கள் அனைவரும் வேண்டிக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்🙏
தமிழ் நாடு அரசு.. நடிகர் சங்கம். கிரிக்கெட் வீரர்கள் தொழிலதிபர்கள் இவர்கள் மனது வைத்தாள் அந்த பிஞ்சு உள்ளத்தை காப்பாத்தமுடியும் உங்களை கடவுளாநினைத்து தலை வணங்கி வேண்டுகிறேன் அந்தகுளந்தைய காப்பாற்ட்ங்கள் கடவுளே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕋🕌🕍🍼🍼🍼🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
மருத்துவர்கள் சொல்வது தெளிவுல்லாததும் இந்தியாவில் இதுபற்றிய அறிவு இல்லாததாகவும் ஒப்புக்கொள் வதாக உள்ளது. ஆண்டவன் அந்த குழந்தையை காப்பாற்ற பிரார்த்திக்கிறேன்.
கடவுளே அந்த குழந்தைக்கு தேவையான தொகை கிடைச்சி குழந்தை பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
Karthare kulandhai mithravai kapatrum amen
Ippadi ellarum vendite iruntha kappatha mudiathu athuku panam venum ellaru panam anuppunga
நிச்சயம் கடவுளின் கருணையால்
100 ஆண்டு வாழனும் குழந்தையே 🙏
Andha Kuzhandhai Kadavulin uruvam dhane thozhi...
Gpay number - 9500623402...
Ameen
@@HeAndSheCooking but i received different number for g pay from image of care and welfare trust...which one is correct?
@@HeAndSheCooking 😅😂Ada pavingala
அந்த குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏
இயேசுப்பா இந்த குழந்தை காப்பாத்துங்க கடவுளே
🙏Amen🙏
Amen
Amen
ஆமென்.
நினைத்தால் செய்ய கூடிய ஆட்கள் நிறைய உண்டு... நினைப்பது தான் கிடையாது
Facttt
100 cr Mela oru padathirukku vangum actors neraiya per India la irukkanga ....avangalukku indha amt easya kuduthu indha chinna kuzhandhaya kapatralam dhane .....plz help
@@akilar5135 niraya kaasu வாங்குவார்கள் but 100 cr laam கிடையாது pa... Google shows Most paid actor in india is akshay kumar and his salary is 25 cr per movie
தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகிறோம் 🙏🙏
@Eternal World fact pa😟
Kavala padathinka yasappa kandippa sukam tharuvar
தமிழக அரசு மற்றும் அரசியல்வாதிகள் சிறுமிக்கு உதவ வேண்டும்...😢🙁
Central government and trust also
L\1
Plzz help 🙏🙏🙏 gvt🙏🙏🙏
Thirumbi kooda pakka maatanga 🙌
Naam kuda panalam
அல்லா ஒருவனால் மட்டுமே காப்பாற்ற முடியும் கண்டிப்பாக உங்க குழந்தை நலமாக இருக்கும் அல்லா ஒருவன் துணை புரிவானாக ஆமீன்
Aameen
அவங்க பெற்றோர்கள் மனநிலை ஐயோ நினைத்து கூட பார்க்க முடியவில்லை... பாப்பா விரைவில் குணமடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் ❤💪💪💪
தமிழ் நாடு அரசு உதவி செய்ய வேண்டும்
நன்றி
100 ஆயுஷ் வாழ வேண்டும்
தமிழ் போல் வாழ்.......🌹
அரசியல்வாதிகள் கொள்ளை அடித்ததில் கொஞ்சம் குடுங்கடா செய்த பாவத்திற்கு பரிகாரம் ஆகும்
நானும் நாமக்கல் தான் என்னால் முடிந்த Rs 1500 ரூபாயை ஏற்கனவே செய்தி கேட்டு அனுப்பி விட்டேன். God will save you da kutty Thangame...
🙏 super bro
Can u send the link, how to donate him?
How to donate him?
you really god same bro my wishes you are real great
அக்கவுண்ட் நம்பர் தெரியுமா தெரிந்தால் அனுப்பிவிடுங்கள்
அரசு மற்றும் அரசியல்வாதிகள் இந்த குழந்தைக்கு உதவ வேண்டும்
Nee kunamairuva da chella kutty god bless child
தமிழ்நாடு அரசின் கையில் தான் இந்த குழந்தையின் ௭திா் காலம். ஸ்டாலின் ௮ய்யா, தயவுசெய்து இந்த குழந்தையை காப்பாத்துங்க ௮ய்யா. 🙏🙏🙏🙏🙏🙏
She is one of my seniors daughter😢...its already 2crore crossed...thank u for supporters🙏🙏...still need to go for 16 crores...we will join hands to save this poor soul🙏🙏
12 crores raised☺️Till now
@@paviram1038 ❤🙏🙏
தாய் தந்தை அன்பினாலே இந்த குழந்தை குணமடையும்
இறைவனே இந்தக் குழந்தைக்கு நிதி உதவி கிடைக்க வழி செய்யுங்கள். குழந்தை நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன் .🙏
அரசு நினைத்தால் ஒரு நிமிடம் போதுமே!!
இறைவனே இரக்கம் பாராட்டும்
The same problem other state la nadanthuchi but neraya peru help pannanga ipo antha kolantha nalla iruku
Athey problem ipo tamilnadu la 🤧🤧🤧kastama iruku govt help pannanum ❤❤❤❤
அன்பு செல்லமே உனக்கு ஒன்றும் ஆகாதும்மா.
நல்ல உள்ளமும் வசதிபடைத்த உள்ளமும் இந்த குழந்தையை உதவி செய்து காப்பாற்றுங்கள்
தமிழக அரசு உடனே உதவ வேண்டும்..... மத்திய அரசும் 50%நிதியை அளித்து உதவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அம்பானி போன்ற, பெரிய தொழில் அதிபர்கள் உதவுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
No ampani. ulachi samparikuran .but namma modi Nasama ponavan avanuku sela vachen ,ivanuku sela vachen nu sollitu panatha waste panran keluttu moothevi
Ambhani never do this BRO Ratan Tata can do it... 👍🏽👍🏽
Plzz pray 1minutes to the chid🥺... Get well soon da papa🥺
குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
நிச்சயமாக கர்த்தர் உன் மேல் பாதுகாப்பார் உன் குடும்பமும் சந்தோஷமா இருப்பீர்கள் god bless you papa
கர்த்தர் உங்கள் குழந்தைக்கு அற்புதம் செய்வார்.
Actress and actor kudutha ..kandippa kapatha mudiyum....
Koduthutu than irukanga.. 16 crores is not a small amount. Naamalum help panuna than mudiyum
Elarum kuduthanga ...neenga 10rs kudutha kooda adhu perusu dhan..en eppivumae mathavanga kudupanga panuvanganu namma wait pannanum...do ur bit
God Jesus Christ bless you 🙌🏻❤️
அன்பு தானே எல்லாம்
இந்திய பாரம்பரிய சித்தா ஆயுர்வேத மருத்துவர்களால் நிச்சயம் முடியும் .சவாலாக ஏற்று குழந்தையை மற்ற குழந்தைகள் போல மாற்ற முடியும். இந்திய மருத்தவத்தின் சாதனை உலகுக்கு அறிவிக்கலாமே இறையருள் துணை புரியட்டும்.🙏🙏
நம்புகிறேன் என் குழந்தைக்கு 3வயது ஆகிறது இன்னும் நடக்க வில்லை நல்ல மருத்துவம் தேவை..
தெரிந்தவர் இருந்தால் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
நான் திருநெல்வேலி மாவட்டம்
I will pray for her. I can do only that 🥺 ❤️ Soon you will better 😀
நண்பர்களே கடவுள் காப்பாற்றுவார் என்றும் மற்றவர்கள் உதவ முன் வர வேண்டும் என்று கூறுவதை விட நாம் ரூ. 100 முதல் நம்மால் முடிந்த தொகையை அனுப்பினால் போதுமானது நாமும் அந்த சிறு குழந்தைக்கு உதவினோம் என்ற திருப்தி அடைவோம்.
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் 🙏🙏🙏
ஸ்டாலின் ஐயா நினைத்தால் இந்த குழந்தை நலமுடன் இருக்கும் உதவுங்கள் ஐயா🙏🙏 😥😥😥😭
இருப்பவர்களுக்கு கொடுக்க மனமில்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கையில் பணம் இல்லை. கடவுள் சோதிப்பார் ஆனா கைவிடமாட்டார். கவலைப்படாதே செல்லமே நிச்சயமாக உனக்கு கடவுள் உதவி செய்வார். உன்னுடல் பரிபூரண குணமடைய நாங்கள் அனைவரும் வேண்டிக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்🙏
Allah pls save that girl,may Allah gives all the happiness and joyful life forever
Alhamdullilah 🙇
@@prabhavathiprabha2816 zajakallah haiir
கடவுள் உங்கள் குழந்தையை பாதுகாப்புபான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
💚💚💚💚💚💚❤மித்ரா உனக்கு சுகமாகி நீர் கூடிய சீக்கிரம் உலகத்திற்கு வருவாய் உனக்காக நாங்கள் இறைவனுக்குத் தேவை கேட்டுக்கொள்கிறோம்
🙏🙏கடவுள் துணை இருப்பாங்க 🙏🙏
சாய் ராம் சாய் பாபா கண்டிப்பாக தினமும் காலையில் சாய் பாபா வை கூப்பிடுங்க சாய் வந்து காப்பாற்றுவார் ❤️❤️🙏🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சாயி ராம்
நிச்சயமா அண்ணாமலையார்
இருக்கார் கவலை வேண்டாம்
சகோதர சகோதரி
தயவு செய்து குழந்தைக்கு உதவுங்கள் நான் செய்து விட்டேன்
Please Do Help For Her Surgery I Done Mine
I have donated to mithra and shared with my frnds and asked them to donate for her .. god wil surely help her by humans like us and save her life
Epdi send panninga.
G pay number
9500623402
S we also sent money
Google pay
மித்ரா சீக்கீரம் சௌரியம் ஆகிடும் ....Well soon. God bless you
🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே இந்த குழந்தையை காப்பாத்துங்க...🙏
Ayyo papa cute a iruku intha papa ku god en intha mari kudutharu . Clm ne sari aketuva c
Antha kuzhanthai mari unga manashum cute ah azhaga iruku
Intha kulanthaiku thevayana amount kedachiduchuu soo pray for he child 🙏
கடவுளே இக்குழந்தையை காப்பாற்றுவாயாக 😭😭😭
தமிழ் நாடு அரசு.. நடிகர் சங்கம். கிரிக்கெட் வீரர்கள் தொழிலதிபர்கள் இவர்கள் மனது வைத்தாள் அந்த பிஞ்சு உள்ளத்தை காப்பாத்தமுடியும் உங்களை கடவுளாநினைத்து தலை வணங்கி வேண்டுகிறேன் அந்தகுளந்தைய காப்பாற்ட்ங்கள் கடவுளே🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕋🕌🕍🍼🍼🍼🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
மருத்துவர்கள் சொல்வது தெளிவுல்லாததும் இந்தியாவில் இதுபற்றிய அறிவு இல்லாததாகவும் ஒப்புக்கொள் வதாக உள்ளது. ஆண்டவன் அந்த குழந்தையை காப்பாற்ற பிரார்த்திக்கிறேன்.
Indha kulanthaikkaga tonationkodukkum anaithu nalla ullankalukku manamarntha nandri good bless you my child
God bless you 🙏
God bless you kutty ma🙏
தமிழக அரசு மற்றும் அரசியல் வாதிகளும் இந்த குழந்தைக்கு உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏🙏👨👩👧👨👩👧👨👩👧
கடவுளே இந்த பிஞ்சு குழந்தையை காப்பாற்றுங்கள்
Can someone share the link of donation
@@shananthephrem605 you can gpay.
gpay : 9500623402
Name : satheesh Kumar
Intha kulandhai kappathi kudunga kadavula pls god
God bless you da kutty ma❤❤❤
கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்துடன் குழந்தை மீண்டு வருவாள்.அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏
அழகான குடும்பம். கடவுளே .
This is my relative only.. You can give as much as you can.. Its really helpful.. Thanks
May Allah bless you chellam😘
God bless you ma
நல்லதே நடக்கும்👍👍👍
God Bless you 🙏🙏
Allah bless you shallam..ln sha allah
நாங்க இரண்டாயிரம் அனுப்பி இருக்கோம் மித்து குட்டி நலம் பெற கடவுளை வேண்டுகிறோம்
Pl post the bank details and hospital name
Why nka
Phone no anupunka details anupuren
Please God save the child😔😔
குழந்தை குணமாக கடவுளைபிரார்த்திப்போம்
People are definitely help the child for her situation
Yessappa ta prayer pannunga avarala mudiyathadhu endha ulagharula yethuvumae ella epperpatta noiyayum kunamakkum vallamaiullavar kudumpthar neenga mandiyittu prayer pannunga nitchayam pathil tharuvar ....
Kandippa seri aitum anna❤️😘
முதல்வரே நீங்கள் மனது வைத்து மோடி இடம் பேசி அந்த விவரம் தெரியாத குழந்தைக்கு நல்ல ௭திர் காலத்தை உருவாக்கி தாருங்கள்... 🙏🙏
Itha read panravanga 1 min silent pray panunga pls🙏
Nala Rupa da Thangam ni 😘
God bless u stay blessed apovum andava Kuda erpan 🙏💯
இந்த விடீயோவால் வரும் பண்ணத்தை அந்த குழந்தைக்கு குடுத்து உதவாளமே
God will do the good, which is child deeds, Thank you for all prayers
God bless you dr❤️
Who is here after Mithra papa got the medicine ❤️❤️😊
🙏🙏🙏🙏கடவுள் காப்பாத்துவர்
God bless you🙏🙏💐💐
God bless you so sweet
God bless you dear
செல்ல குட்டி நீங்க சீக்கிரம் குணம் ஆகி வர கடவுள்கிட்ட பிரே பண்ணிக்கிறேன்
God bless mithra with a long healthy life
Jesus Christ pls do miracle in mithra life pls daddy you can do anything
Kandippa God supporting u bro
Om sairam...🌹🌹🌹🙏🙏🙏
Andha kozhandhaiya kaapathunga appa...
இறைவனை பிரார்த்தியுங்கள் 🙏🏻
God bless you
God bless you chellam 🙏🙏🙏
Onga nalla manasuku ellam nallathe natakum God bless you my child
100yrs papa Nala irukanum God Kita pray panikren🙏
God bless you thangam nee viraivil kunamataya ventum
Jesus bless u kutty 😭😭😭😢😢😢🙏🙏🙏🙏😘😘😘 we pray 4 u kutty ummmmmmmmmmaaa kutty 4 sweden 🇸🇪🇸🇪🇸🇪
அரசு உதவி செய்ய வேண்டும் 🙏🙏
Jesus with you da chlm 🙏🙏🙏...God bless you Ammu....
குழந்தை நலமாக வாழ கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏
God bless u kutty ❤️
கடவுள் கண்டிப்பா துணை இருப்பாரு அந்த குழந்தைக்கு...