விமான நிலையத்தில் கதறி அழுத ஒலிம்பிக் நாயகி
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- WATCH PUTHIYATHALAIMURAI NEWS
🔴LIVE HERE 👉th-cam.com/users/li...
#Puthiyathalaimuraitv #todaynews #livenews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News விமான நிலையத்தில் கதறி அழுத ஒலிம்பிக் நாயகி
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
இதயம் கனத்து கண்கள் கசிந்தன... வேதனைகளை கடந்து சாதனை படைப்பாய் தனலட்சுமி நீ🙏
மிகவும் வலித்தது..என்னையே அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என் கண்களில்...
Same
😭 yes
Ama
Yes
Enakkum😭😭😭😭😭
கணவர் மகள் இருவரும் இழந்த துயரம் ஆனாலும் மற்றொரு மகள் சாதிக்க வேண்டுமென தாயின் மன தைரியம் யாருக்குமே வராது. செய்தியாக பார்க்கும் நமக்கு அழுகை வருகிறது
Can't imagine the pain family must be undergoing. Hiding the fact of her sister's passing away shows how patriotic they are. God be with you, Dhanalakshmi. Really admire your mother's courage.
தனக்காக எதற்கும் ஆசை படாத, வெற்றி பெற வேண்டும் என்று தன்னை விட அதிகம் எதிர்பார்த்த உயர்ந்த பண்புகள் கொண்ட சகோதரியின் இழப்பு ஈடு இணை அற்றது, கலங்காதே அவரின் ஆசீர்வாதம் உனை தொடரும்.
My clg senior akka 🥺romba kashtama eruku
வேதனை உள்ள செய்திதான் கலங்காதே உன் முடிவு பரியந்தம் அவள் துணை எங்கும் எதிலும் தொடர்ந்து இருக்கும். உனது வெற்றி அல்ல இது உன் அக்காவின் வெற்றி.......
தனலட்சுமி சகோதரி நீங்கள் நிச்சயம் தங்கலட்சுமி யாக ஜொலிப்பீர்கள் தங்கள் சகோதரியின் கனவை நிச்சயம் நிறை வேற்று வீர்கள்....
தனலட்சுமி
தானியலட்சுமி
வீரலட்சுமி
வெற்றி லட்சுமி
உங்களுக்கு எங்கள்
வாழ்த்துக்கள்.
தாயே உன்னோடு கண்ணீர் சிந்த நாங்களும் இருக்கிறோம்
எல்லாம் கடந்து போகும் சகோதரி....கவலைப் படாதே.... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்....🤝👍👍
TN Government should give Government Job immediately and house money also try to help in all ways please do it now
No... TN government should give necessary monetary help to ensure her win gold in the next Olympics... free job and money kills talent and creativity...I am not just talking about dmk or admk...every party talks about only giving money... that is dangerous to our economy
Sports quota chance iruku antha ponnuku.
Yes absolutely right
@@gautamb0927 yes
SARIYAKA SONNEER BROTHER
சகோதரியே உன் வலிகளை கண்டு என் கண்களுமே கண்ணீரில் தத்தளிக்கின்றது..
அரசு இவங்களுக்கு உதவ வேண்டும்🙏
தாங்க முடியாத வேதனை 😭
அப்ப செத்து ப்போடா பாவாட நாயி
Please each Indian give 1rupee to this people who carry yr country name in Olympic can change their life
@@MegaPistol123 டேய் இப்ப எதுக்கு எச்ச தனமா பேசற
@@johnsonjo8454 விடுங்க சகோ சிலர் எப்பவுமே இப்படிதான்.
@@MegaPistol123 sangi veliya poda
அந்த அன்பு சகோதரி மறைவு வருத்தம் அளிக்கிறது.
தனலட்சுமிக்கு ஒரு நல்ல வேலையை அரசு கொடுக்க வேண்டும் என்று அவர் தாய் உஷா ஏற்கனவே அவர் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் செல்வதற்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வர் திரு.ஸ்டாலின் அதை பரிசீலித்து உடனடியாக அவருக்கு ஏற்ற அரசு வேலை கொடுத்து அவரை ஊக்கப் படுத்த வேண்டும்.
Brave Mother and her daughter .. God give strength to her and family.
வருத்தங்கள் சகோ திடமான தாய் வாழ்த்துக்கள் சகோதரி ♥️🌹
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🤝💐💐ஒலிப்பிங்நாயகி மகாலட்சுமி அவர்களுக்கு
Her name dhana Lakshmi bro
@@GS10GS10 ennaku neenga sonnathu siripu varudhu 🤣🤣🤣
@@mrthamizha3281 name also important bro nega win panitu Vera name sona nega win pana Mari irukathula athuku sona
@@GS10GS10 illa enaku thug life mathiri irukku
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் உங்கள் முயற்சி விடா முயற்சியாக இருக்க எனது வாழ்த்துக்கள்
இப்படி ஒரு குடும்பம் கிடைத்தால் வெற்றி அருகே
உன்னத குடும்பம்..கிடைக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீ தனா
அம்மா ( இந்த உறவில் அனைத்து சக்தியும் அடங்கும் ஆண்டவன் உட்பட ).
Ithai paathu Ennakum alugai varudhu 😭😭😭
Naanum jii
Same feel nanbare 😭😭😭
கலங்காதே தோழி.. உன் சகோதிரி உன்னில் பிறப்பார்..
Sister dhanalakshmi,
I cried. I realised your pain and mother's pain. You have represented India that is success.
From Bangalore.
கவலை வேண்டாம் சகோதரி கட்டாயம் வெல்வாய்
என் தாயே 🦚 வணங்குகிறேன் 🙏
Surely you will get the gold next time to dedicate to your sister..all the very best dhanalaxmi.. We're so proud of you!!
Danalakshmi more happiness come in your way for future.sister blesses you to reach heights to do achievrments
தாய் தாய் தான் ❤️👍🙏
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும். அன்பின் பாதை சேர்ந்தவருக்கு அன்பே சிவமாகும் 😭
இழந்ததற்கு கவலை படாதே சகோதரி, வாழ்வில் வெற்றி பெறனும், நீ வெற்றி பெறுவாய் 🤗🤗🤗🤗
அவ்வளவு நாள் பொறுத்த உறவினர் வீட்டிற்கு வந்த பிறகு சொல்லியிருக்கலாம்.பாவம் வந்த உடனே இந்த அதிர்ச்சி கொடுத்திருக்க வேண்டாம்.நெஞ்சம் கனக்கிறது.
புரோ
இந்த விஷயம் வீட்டில் போய் சொல்லி இருந்தா மீடியா கண்டு கொள்ளாது
நாமளும் தனலட்சுமி சகோதரியை
மறந்து இருப்போம்
என்னை அறியாமலே கண்ணுல தண்ணீர் வருது
சகோதரியே நீ தாங்கியது வலிகள் அல்ல இந்தியாவுக்காக தாரை வார்த்த இடிகள் ஜெய்ஹிந்த்
வலிகள் நிறைந்த வாழ்கை அதில் அதில் எத்தனை சோகம் கண்ணீர் துளிகள் என் கண்களில் வாழ்க வெற்றி மேல் வெற்றி உண்னை வந்து சேரும் . . . . . கலங்காதே மகளை . . . . விடமுயற்ச்சியுடன் இரு வெற்றி உண் வசம்
கண்ணீர் வந்துவிட்டது சகோதரி கலங்காதிரு இன்னும் நீ மேலும் மேலும் சாதனை படைப்பாய்
உங்கள் துயரத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது.. இருந்த போதும் நான் கண் கலங்கினேன் உங்கள் சகோதரனாக...$
வலிகள் நிறைந்த உலகத்தில் வெற்றி பெற்ற சகோதரிக்கு தனலட்சுமி வாழ்த்துக்கள்... பல்லாண்டு வாழ்க.... 🤝... 👍
Great sister God bless you amma🙏 so sad sister Sister miss😭😭😭
Amma great👍.
Salute to mother, for holding such a truth for another daughter. 🙏
வேதனை கடந்த சாதனை. இன்னும் பல சாதனைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகுந்த வேதனை.
துயரம் துரத்தும் ஆனால் உன்னை முந்த முடியாது ... மனம் தெளிவாக முயற்சி செய் சகோதரி..
கண்ணீர் வருகிறது.... சாதனைகளை தொட எத்தனை சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது....
அழுகையை தவிர என்னிடம் வார்த்தைகள் இல்லை....உனது வெற்றிக்காக வாழ்த்துக்கள் சகோதரி.....
அக்காவின் ஆத்மா உங்களை வாழ்த்தும் வாழ்க வளமுடன்
எம் உறவுகள் வாழ்க
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களை போட்டிகளில் கலந்துகொள்ள இந்த அரசாங்கம் உதவி மற்றும் பயிற்சி கூடங்களை உருவாக்கி தயார் செய்யுங்கள்,, வென்ற பிறகு அதை கொண்டாடும் நீங்கள்,, அவர்கள் படும் வேதனை மற்றும் துயரங்களை முன்னாடியே கண்டுபிடித்து உதவி செய்யுங்கள்.. நிறைய திறமையான பிள்ளைகள் இருக்கிறார்கள் கண்ணுக்கு தெரியாமல் 🙏🙏🙏🙏
RIP 😭😭😭 definitely one day you will win sister, pain 💔one day will gain 🙏💪
கொடுமையிலும் கொடுமை, நம்மை விரும்புகிறவர்கள் நம் வற்றியை கானது போவது 😭
Very sad for yr loss. Pray God to give U strength. Blessings from TORONTO.
True champion is her mother
Hats Off to the family
வாழ்த்துக்கள். சகோதரி. மனம் தளர வேண்டாம். உன் சகோதரி ௭ப்போதும்உன்னுடன் இருப்பார். தொடர்ந்து செல், துணிந்து நில் வெற்றி நிச்சயம்.. 💐💐💐
Dhanalakshmi avargal adthu murai Olympics la kandipa gold vanguvinga
வலிகள் நிறைந்த வாழ்கையே வரலாறு படைக்கும்.
என் தங்கைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழும் தெய்வங்கள்🙏🙏🙏🙏
பாவம் தங்கை
நல்லவர்களுக்குதான் சோதனை அதிகமா நடக்கிறது.
வலிகளோடுதான் போராடுகிறார்கள். ஆனால் இவர்களைப் போன்றவர்கள் தோற்பதையும் ஒரு கூட்டம் கொண்டாடுகிறதே? என்ன சொல்வது. மீண்டு (ம்) வந்து வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். வாழ்த்துகிறேன் சகோதரி!
தனலட்சுமிக்கு, மனதை பதறவைக்கும் ஒரு செய்தி, எதிர்பாராமல் தங்களுக்கு தெரியவரும்போது, தாங்கள் கதறியதை பார்த்தபோது, எனக்கே மூச்சு முட்டியது. மனம் தளராதீர்கள், இன்பம் துன்பம்
இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை, உனது அக்காவின்
ஆசைப்படி வரும் காலங்களில்
சிறப்பான வெற்றிகளை குவித்து, அக்காவின் ஆசையை நிறைவேற்றுங்கள். தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற
என் வாழ்த்துக்கள். வெற்றி பெறுவீர்கள். கடவுள் உங்கள் பக்கம் இருப்பார்.
வலிகளை சாதனையாக மாற்று மகளே!!!
நீங்கள் தான் உன்மையான தாய் 🙏🙏
அப்ப மத்தவங்க எல்லாம் என்ன நாயா?
சோகம் மறந்து உன் வெற்றி தொடரட்டும் தோழி ..
The sacrifice of the sports women should be immediately rewarded.
Kavala padathinga akka onga sister blessing ongalukku undu... 👍
சகோதரி.உன்வறுதம்.புறிகின்றது.மனம்தலறதே.தங்கை
உண்மையான சிங்கப்பெண் இவரின் தாய்
What a great mother She wons gold medal in all Indian people's hearts
மனம் பதறுகிறது. வெற்றி வாகை சூடி வந்த நாளில் தூகாகச் செய்தி! அதுவும் உடன் பிறந்த தங்கை! போரிட்டத்தின் வழி இன்னும் தீரவில்லை. ஆனால் தங்கையின் மரண வழி எப்போதும் தீராத ஒன்று. தங்கை நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்களது வெற்றிக்கு காரணம் உங்களது தங்கை அதை மறந்துவிடாதீர்கள். இனி உங்களுக்கு தங்கையாக உடன் இருப்பது நீங்கள் வென்ற தங்கம் தான் உங்களது தங்கை. அந்த உயிரை காப்பாற்றுவதற்கு நீங்கள் இன்னும் வெற்றிக்கான வழியை நோக்கி பயணிப்பதற்கு உழைத்துக் கொண்டே இருங்கள்.
தங்களின் தங்கைக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
மிகவும் வருத்தமாக இருக்கிறது சகோதரி 🙏
கண்கள் குளம் ஆகியது 😥💔
நாடு கடந்தும் அழுகை ஐ அடக்க முடியவில்லை 😥
வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐 பாசத்தை தொலைத்து விட்டாலும் லட்சிய த்தை கைப்பற்றிவிட்டாய் இந்த மாபெரும் வெற்றியை உன் பாசமிகு மறைந்த அக்காவிற்கு நினைவுப் பரிசு உன் தங்கம் 💐💐💐எப்பவும் துணிவே துணை 💐💐👍
இவருடைய சாதனைகளே இவருடைய அக்காவின் ஆன்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொடர்ந்து சாதித்து கொண்டே இருக்க மனமுவந்து வாழ்த்துகிறோம்!
A proud daughter of India 👍
Super amma
இறைவா...... ஒரு குடும்பம் எவ்வளவு தாங்கும்............ சுமை மிகமிக அதிகம் என்பது உனக்கு தெரியாதா ?
கட்டாயமாக அரசு உதவி செய்ய வேண்டும்
Be brave sister...praying for your family ...time will heal ...your sister will be proud of you , though she is not with you all here ...
மிக வேதனை அளிக்கிறது....
தங்கை வாழ்துக்கள்
மானமா்ந்த வாழ்த்துக்கள் சாகேதாி மென்மேலும் வெற்றி பெற வேண்டுகிறேன் 💐💐🙏
யாருப்பா அந்த சொந்தக்கார நல்ல மனுஷன்...
மனம் தளராதே சகோதரி.வாழ்த்துக்கள்.
பார்க்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வருது
தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க வேன்டும்
கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும் bro👍👍👍
Correct
already she might have... she is national gold medalist...
God bless you god bless your future daughter amen
I have seen this girl in PONMALAI railway ground practicing everyday.. Hardworking girl😞
Valiyudan valthukal sister
Let me try to take this to our honourable C.M in supporting sporting legends to entire state of Tamilnadu
I don't know how much influence you have. If you are in a position to meet CM, then please make him realize that TN is one of the backward states as far as sports is concerned. It will be great if TN takes a sport and develop it just like how Odisha did for Hockey. If Govt announce cash prize in crores for medal winners, then there will be no takers and it will just be an eye wash. TN for example can take Table tennis and develop at grass root level. We have Sharath Kamal & Sathyan who are stars from TN.
Neenga ennum sathiklanum akka 👍 God bless you
தாயார் செய்த முடிவு மிகவும் சிரமமான ஒன்று. தியாகம் நிறைந்த முடிவு அது. தனலெட்சுமிக்கு வாழ்த்துக்கள். விரைவில் தங்க மங்கை ஆகிடுவீங்க மா.
பெற்ற தாயின் வலி, நினைத்துப் பார்க்க முடியாதது.
Super amma appa romba santhosama iruku ma vaalthukal 💐🤝🏻unga akka unga kudayethan irupaga thairiyama irukanum 💪🏻🏆🎖congrats babu.karaikudi
Ever suucesful women...penadee kandipa sad Ness erukum
எங்கள் கண்களிலும் கண்ணீர் தங்கை கவலை வேண்டாம்
இதைப் பார்க்கும்போது எங்களுக்கு கண் கலங்குகிறது
மிகவும் வலித்தது..கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என் கண்களில்..
வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்ற பிறகு கோடிகளை கொட்டுவதைவிட அவர்கள் பயிற்சி பெறும் போது sponsor செய்தால் இன்னும் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
சிந்திக்க வேண்டும் அரசுகள்.
Very painful. Mind boggling.