வணக்கம் அம்மா. அபிராமி அந்தாதி பாடல்களின் விளக்கம் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள். உங்கள் விளக்கத்தினாலேயே நான் இன்றோடு 57 பாடல்களை மனனம் செய்து இருக்கிறேன். என் மனதில் என்றும் அழியாது. அன்னை அபிராமி அருளாலும்,தங்கள் விளக்கத்தினாலுமே இது சாத்தியாமாகி உள்ளது. விரைவில் 100 பாடல்களையும் என் மனதில் பதியவைத்துவிடுவேன்.. ஏதோ ஒரு விருப்பம் படித்து வருகிறேன்.. எந்த வேண்டுதலும் இல்லை.. படிக்க படிக்க மனதில் ஒரு தெளிவு,மன நிம்மதி. தங்களின் பதிவுகளுக்கு நன்றி அம்மா. தங்களின் இந்த ஆன்மீக பதிவுகள் தொடர அம்மையப்பர் திருவருள் நிச்சயம் உண்டு.. இறையருளால் இன்பமே சூழட்டும் இவ்வையகம்.. நன்றி
அம்மா தீபாவளி, அமாவாசை,கேதரா கெளரி விரதம், லட்சுமி குபேர பூஜை மற்றும் கந்த சஷ்டி விரதம் ஆரம்பத்தில் பற்றி செல்லுங்கள் அம்மா நான் தினமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நாங்க உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறோம் அம்மா இங்கு எளிதில் எதுவும் கிடைக்காது அம்மா
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான தகவல் அம்மா! மிக நண்றி அம்மா !🌹🙏
சிறப்பான முறையில் விளக்குகிறீர்கள். நன்றி.
அம்மா அபிராமி அம்மன் போற்றி போற்றி போற்றி
அபிராமி அந்தாதி நன்றி
அபிராமி அந்தாதி அழகுதான் அதுவும் அம்மா சொல்வதும் அழகுதான் நன்றி
Naan parayanam seithu nalla palan kidaithu kondu irukirathu romba nandri madam
Good morning mam my mother is your big fan mam
ௐம் நமசிவாய. அபிராமி அந்தாதி பாடலுடன் விளக்கங்கள் பதிவுக்கு நன்றி.
கயிலை பயணம் சிறக்க வாழ்த்துகள் அம்மா
தங்கள் மாணவி
வணக்கம் அம்மா.
அபிராமி அந்தாதி பாடல்களின் விளக்கம் மிகவும் தெளிவாக விளக்குகிறீர்கள்.
உங்கள் விளக்கத்தினாலேயே நான் இன்றோடு 57 பாடல்களை மனனம் செய்து இருக்கிறேன்.
என் மனதில் என்றும் அழியாது.
அன்னை அபிராமி அருளாலும்,தங்கள் விளக்கத்தினாலுமே இது சாத்தியாமாகி உள்ளது.
விரைவில் 100 பாடல்களையும் என் மனதில் பதியவைத்துவிடுவேன்..
ஏதோ ஒரு விருப்பம் படித்து வருகிறேன்..
எந்த வேண்டுதலும் இல்லை..
படிக்க படிக்க மனதில் ஒரு தெளிவு,மன நிம்மதி.
தங்களின் பதிவுகளுக்கு நன்றி அம்மா.
தங்களின் இந்த ஆன்மீக பதிவுகள் தொடர அம்மையப்பர் திருவருள் நிச்சயம் உண்டு..
இறையருளால் இன்பமே சூழட்டும் இவ்வையகம்..
நன்றி
Super
கொடிதுகொடிது வறுமை கொடிது
அம்மா கந்தசஷ்டி விரதம் பற்றி சீக்கிரம் விடியோ போடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வரப்போகும் தீபாவளி அமாவாசை அன்று குபேர லட்சுமி பூஜை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா,🙏🙏🙏🙏🙏
Ammam diwali kkana pathivu 0nerupodukka plsma
Amma Dipawali and Kuber Puja
சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய... அபிராமி அம்மை மலரடிகள் போற்றி போற்றி....ஓம் சக்தி....🙏🙏🙏🙏🙏
தீபாவளி அன்று அமாவாசை வருகிறது எள்ளூம் தண்ணீரும் இறைக்கலமா
என் வாழ்க்கை உதவும் பதிகம் மிகவும் நன்றி அம்மா🙏🏾🙏🏾
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
Amma Intha padal ennudiya lifekku suitable Adiyenin Ananth Kodi Vanakkam Adiyen ciriya Sorpozivalar and Meenakshi Amman Thirukkalyana Varnaniyalar
அருமையான பதிவு அம்மா இவ்வளவு நாள் இந்த பாடலை பாடினேன் உங்களது விளக்கம் ஒரு தெளிவு கிடைத்தது நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
நன்றி அம்மா.வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதை விளக்கம்மிகவும்அருமைஅம்மா.
Amma kaalai vanakkamamma I am happyma
அபிராமி அந்தாதி போற்றி போற்றி தாய் தந்தையேதுணை
Lakshmi Kubera Poojai 2021 video
Vanakam Amma
அக்கா குபேர பூஜை இந்த வருடம் நாள் நேரம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அக்கா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏🙏🙏
Well said sister very divine and interesting abirami andhadhi 🙏🙏🙏.
காலை வணக்கம் அம்மா மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி🙏
உங்க வீட்டு பூஜை அறை ஒரு தனி பதிவாக கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Anbana vanakam amma 🙏🙏🙏 eanaku solliyadhu pool iruku amma varumai nenganum Amman arul paripuranama kidaikanum amma Nalini amma
Ungal padhivukku nandrigal amma. Veetil endha dhisaiyil kannadi maata vendum. Pala padhivugal paarthum thripthi illai. Ungaludaya padhivukkaga kaathu kondu irukkirom.
. . சரியான நேரத்தில் ஒரு சரியான தகவல் மிக்க நன்றி அருமைச் சகோதரி
அம்மா தீபாவளி, அமாவாசை,கேதரா கெளரி விரதம், லட்சுமி குபேர பூஜை மற்றும் கந்த சஷ்டி விரதம் ஆரம்பத்தில் பற்றி செல்லுங்கள் அம்மா நான் தினமும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நாங்க உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறோம் அம்மா இங்கு எளிதில் எதுவும் கிடைக்காது அம்மா
ஆம் உண்மையான விசயம்ந்தா அம்மா 🙏🙏🙏🙏🙏
Diwali 2021 valipadu video
கந்த சஷ்டி விரதம் பற்றி வீடியோ போடுங்கள் அம்மா,🙏🙏🙏🙏
அம்மா கோமதி சக்கரம் பற்றி கூறுங்கள் அம்மா..வெகுநாட்களாக கேட்கின்றேன் அம்மா...🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்...
நன்றி குருமாதா
Abirami Anthathi full songs without break in your voice we need mam… to hear and play daily…
Vanakkam chellam unkal pathivuai parthale puthu themppu than nanri...
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை 😍
தாயே தயாபரி சரணம்
அம்மா கந்தசஷ்டி விரதம் பற்றி சீக்கிரம் விடியோ போடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி அம்மா.வணக்கம் அம்மா
நன்றி அம்மா 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
Very well explained.The truth about real life.
அருமையான பதிவு அம்மா
Romba nalla paadal ennakku romba pedichi erukku amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏KAMTHAPURANAM PATHI SOLLUGA AMMA PLS PLS PLS PLS
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🙏looking forward for the next padal. Thank you so much for this beautiful knowledge you are sharing with us.
காலை வணக்கம் அம்மா
சிறுவாபுரி முருகன் மற்றும் அவ்வாலையத்தை பற்றிய பதிவை தாருங்கள்
Valarpirai chadurthikkum theypirai chadurthikkum vilakkam ,valipatum murai sollunga amma
Omm abirami annaiye potri potri
Thank you amma
அம்மா வணக்கம் நன்றி.
Thank you
Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
Thank you Madam best wishes keep doing such good things
I listen this padigam , full memory
Miga arumai nandri yen tholi
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
நன்றி சகோதரி
அம்மா குழந்தைகளுக்காக பதிவு போடுங்க நாங்களும் பார்க்கிறோம் 🙏🙏🙏
Amma please put Pooja room tour and home tour amma
அம்மா நன்றி
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே
Arumai amma ❤️
Arumaiyana villakkam amma
Mam pls give paprika palan video I am expecting for long period of days
Amma na unga pathivai paarthuthaan amaithum kadai pidikuren..intha varudam Kedara gowri poojaiyum, kubera poojaiyum,deepavali neram patriya pathivai ethir paarthu kaathirukiraen
அருமையான பதிவு
வணக்கம் குருவே🙏
நன்றி. வணக்கம் 🙏
Amma Arthanareeswarar manthiram, valipattu muraigal solluga ma.
Super details mam👍👍🙏🙏🙏 very thanks mam🙏🙏 om sakthi🙏🙏🙏
நன்றி அம்மா 😍😍😍😍
நன்றி அம்மா
வணக்கம் குருமாதா 👃🙂💐
Nanri Amma vanakkam
🤗👌🌹❤️💯⭐👏 Thank you very much
Thanks and very happy Amma
Mam gud morning narpavi
Vannakam
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Amma Lakshmi kubera pooja Time and Date soluinga amma
thank you for conveying அம்மா
அம்மா தலையில் உள்ள ரெட்டை சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.pls.
Good morning mam
Irunaazhi' nel'' kondu nel endra sol ilayae
Nandri tholi
அருமை
குபேர பூஜை பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏
Nandri thozhi 🙏
🙏🙏🙏🙏🙏 Thanks
Nandri Amma 🙏🙏🙏
தீபாவளி எந்த திதியில் வரும்
திதியா நட்சத்திரமா
தீபாவளி வழிபடும் நேரம்
எங்களுக்காக ஒரு பதிவு அவசியம் தாருங்கள்
நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
Amma diwali Andru sasti thuvanguvathal..yeppadi sasti virutham..thuvangalaam yendru kurungal