மது பாட்டில்கள் அமோகம் ! திருமா மாநாட்டு கூத்துக்கள் R.Varadharajan Ex-Police / Advocate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • R.Varadharajan Ex-Police / Advocate
    Follow Nethaji TV on Twitter - / nmkparty
    Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
    Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Nethaji TV:
    SUBSCRIBE US to get the latest news updates:
    visit NMK youtube : • NMK TV. Intro video
    visit Harichandra youtube - • harichandra channal intro
    visit Bharath tv: • Bharath Tv Intro Video
    Visit Nethaji TV Website - netajitv.com/
    Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

ความคิดเห็น • 167

  • @sviji8703
    @sviji8703 2 ชั่วโมงที่ผ่านมา +30

    🙏ஈஷா வை பத்தி உண்மையான விசயத்தை 👌 சொன்னதிற்கு நன்றி ஐயா 🙏🙏இப்போது உண்மைய் மக்கள் உணர்ந்துள்ளார்கள் இன்னும் நிறைய நல்ல விசயங்கள் அங்கு நடக்கிறது,அறிந்து பேசுங்கள் நன்றி ஐயா 🙏🙏👍👍👍👍👌👌👌🎉🎉

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 2 ชั่วโมงที่ผ่านมา +15

    சரியான கேள்விகள் ஆணித்தரமாக பேசுகிறீர்கள் உங்களிடம் யாரும் தப்பித்தது அறிது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍

  • @பஞ்சசக்திவைத்தியம்
    @பஞ்சசக்திவைத்தியம் 2 ชั่วโมงที่ผ่านมา +9

    என்னதான் இருந்தாலும் இதுபோன்ற மக்கள் கூட்டம் தான் ஓட்டு அரசியலில் தலைவர்களை வாழவைக்கும்

  • @YTcinishorts
    @YTcinishorts 2 ชั่วโมงที่ผ่านมา +13

    உங்கள் சேவை தொடரட்டும் சார்.. ❤️❤️❤️ அராஜக மற்றும் நாடக மாநாடு முடிந்தது 🤣🤣😂😂

  • @jaisankar8789
    @jaisankar8789 2 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமை அருமை அருமை
    தமிழக சமூக வலைதளங்களில் தங்களின் பங்களிப்பு இன்றைய சூழலில் மிகவும் அவசியம்
    நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளர்க வெல்க தங்கள் சமூக விழிப்புணர்வு திருப்பணி

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்களுடைய தனிசிறப்பு ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சியை அலசி ஆராய்ந்து அதில் நடைபெறும் குற்றங்களை எப்படித்தான் கண்டு பிடிக்கிறிர்களோ ஆச்சரியம் ஆனால் உண்மை உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்.

  • @SureshS-x8l
    @SureshS-x8l 2 ชั่วโมงที่ผ่านมา +10

    முதல்வர் அமெரிக்காவில் இருந்த பொழுது அடங்க மறு முதல்வர் தமிழ்நாடு வந்த பிறகு அவரை சந்தித்த பிறகு அடங்கி இரு எழுச்சித் தமிழரின் வாசகம்

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 ชั่วโมงที่ผ่านมา +13

    இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் ஆர எஸ் எஸ் ஐ விமர்சனம் செய்கிறார்கள். இந்த அசிங்கமெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள்

  • @KavithaK-t2s
    @KavithaK-t2s ชั่วโมงที่ผ่านมา +8

    மாநாட்டில் நடந்த அவ்வளவு நிகழ்ச்சியும் படம் பிடித்து காண்பித்தீர்கள்திருமாவிற்குஇதைவிட அசிங்கம்தேவையில்லை

  • @Vetrivel-q3h
    @Vetrivel-q3h ชั่วโมงที่ผ่านมา +5

    அருமையான. பதிவு..இப்படி வாய் முழுவதும். பொய் பேசும் இந்த கூட்டம் எப்போது திருந்தப் போகிறார்கள்..
    ஒரே தீர்வு.
    2026..தேர்தல் மட்டுமே...

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 ชั่วโมงที่ผ่านมา +11

    ஈஷா ஒரு மர்ம தேசம். மணமான பெண் ஒருவர் ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறி, கிணற்றில் விழுந்த செய்தி படித்தோம். உங்கள் செய்திகள் வியப்பு மற்றும் மாற்றத்திற்கான ஒன்று!!! இறைசக்தி வெளிச்சத்திற்க்கு வரும்.

  • @SureshS-x8l
    @SureshS-x8l 2 ชั่วโมงที่ผ่านมา +7

    மாண்புமிகு எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களே தயவு செய்து வேங்கை வேயில் தண்ணீர் தொட்டியில் மனிதனின் மலத்தை கலந்த வரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யுங்கள் இரண்டு வருடம் கடந்து விட்டது மக்களுக்கு நன்றாக தெரிகிறது சந்தர்ப்பவாத அரசியல் சுயநல அரசியல் இந்த மது ஒழிப்பு மாநாடு

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 3 ชั่วโมงที่ผ่านมา +11

    ஐயா இதற்கு மானங்கெட்ட மாநாடு என்று ஒரு பெயர் வையுங்கள் ஐயா

  • @momthegreatest
    @momthegreatest 2 ชั่วโมงที่ผ่านมา +6

    பாழ் திமுக, பாழ் போலீஸ் பாழ் த‌மி‌ழ்நாடு

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 2 ชั่วโมงที่ผ่านมา +8

    திருமாவளவன் அவர்கள் தான் அவர் கட்சிக்காரர்கள் அவர் மக்களுக்கு அடங்கமறு அத்துமீறுனு மற்றவர்களை பார்த்து ஏவி விடும் போது ஆனந்தமா இருந்தது ஆனால் அவர் சொன்ன விஷயத்தை அவர் கூட்டத்திலேயே அவர் மக்கள் காட்டும்போது இவளோ tension ஆகிறார்.

  • @sivagamisiva4522
    @sivagamisiva4522 2 ชั่วโมงที่ผ่านมา +16

    தமிழக மக்கள் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. இந்த.நரகத்தை அனுபவிக்க.

  • @srk8360
    @srk8360 2 ชั่วโมงที่ผ่านมา +5

    😂😂😂😂 அறியாத
    வரலாறுகளின்😅😅
    அருமையான விளக்கம்..👍👍..
    ஆகச் சிறந்த வரலாற்று பதிவு..
    நன்றி 🙏

  • @SharmaA-ts1cg
    @SharmaA-ts1cg 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Mr. Varadarajan Sir, has given fantastic information with evidence. Thanks, Sir.

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k ชั่วโมงที่ผ่านมา +4

    🙏சார் திருமா என்ற இந்த குருமா எந்த காலத்திலும் திமுகாவை விட்டு போகமாட்டான்

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 2 ชั่วโมงที่ผ่านมา +6

    அதுதானே கொண்டு வந்த மதுவை குடித்து விடாது ஒழித்து விட்டார்கள் அல்லவா

  • @jvjpc1904
    @jvjpc1904 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Nethaji T. V. Valthukkal R.V. Sir👍👍👍👍

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ஆஹா அருமை அருமை👏👏👏👏👏👏👏👏👏

  • @QatarmarinaGate18
    @QatarmarinaGate18 2 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துகள் அய்யா❤❤❤

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du ชั่วโมงที่ผ่านมา +2

    நான்உன்மையாசொல்ர அய்யா. அன்னன்அன்புமணிஇப்படிதான்திமுகவின்திருட்டுவேலையசொல்வார்

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 ชั่วโมงที่ผ่านมา +3

    No public meeting of political parties can take place without biryani, quarter and some money. It is the universal truth

  • @duraiswamym9939
    @duraiswamym9939 2 ชั่วโมงที่ผ่านมา +3

    🎉🎉🎉🎉🎉 அய்யா அருமையான பதிவு.

  • @sviji8703
    @sviji8703 3 ชั่วโมงที่ผ่านมา +10

    நேதாஜி T.V வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @SureshKumar-nr2si
    @SureshKumar-nr2si 3 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ்நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 2 ชั่วโมงที่ผ่านมา +6

    பக்கத்துல நீட் தேர்வை எழுதுகிறார்கள் நீங்க மட்டும் ஏன் எதுக்கிறீங்க

  • @kumaresansjk
    @kumaresansjk 2 ชั่วโมงที่ผ่านมา +4

    தமிழன் தலைவிதி
    இந்த கொடுமை அனுபவித்து ஆகணும்
    தமிழன்

  • @muraliram8802
    @muraliram8802 ชั่วโมงที่ผ่านมา +3

    ஒன்றியரசு, எப்போது இந்த மது விக்ஷயத்தில் தலையிடலாம்? பன்றியரசு இந்த முயற்சியில் தோற்றப்போனால் !

  • @NagarajanKNagarajanKKuppusamy
    @NagarajanKNagarajanKKuppusamy ชั่วโมงที่ผ่านมา +5

    தமிழகத்தில் உள்ள நேர்மையான யூ டியூப் ஸனல்களில் ஒன்று நேதாஜி என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 ชั่วโมงที่ผ่านมา +3

    இவர்கள் எந்தக் காலத்திலும் மதுவை ஒழிக்க மாட்டார்கள். மதுபானத் தயாரிப்பு சாலைகளில் இவர்கள் நடத்தும் போது ஏன் அவர்களின் வியாபாரத்தை நிறுத்த வேண்டும்?

  • @gopinathbalu8603
    @gopinathbalu8603 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பு 👍

  • @ragunathanm7759
    @ragunathanm7759 ชั่วโมงที่ผ่านมา +2

    மதுக்கடைகளை மிகவும் கோலாகலமாகத் திறந்தது விஞ்ஞான முறையில் ஊழலின் உச்சகட்டம்

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Real sir unga speechthan supper.

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 ชั่วโมงที่ผ่านมา +2

    முற்றிலும் சித்தம் கலங்கி விட்டது சட்ட அமைச்சருக்கு.

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமை 🌹

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Vanakkam Sir ivargal Ozhiya Vendum

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 ชั่วโมงที่ผ่านมา +3

    குடிகாரனுக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு

  • @sundarik2869
    @sundarik2869 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Karunyaவை தொடாவே மாட்டார்கள்

  • @KavithaK-t2s
    @KavithaK-t2s ชั่วโมงที่ผ่านมา +3

    குருமாவுக்கு தான் பெரிய அரிவாளினு நெனப்பு

  • @sennal999
    @sennal999 2 ชั่วโมงที่ผ่านมา +2

    அய்யா, இரண்டு பெண்களில் ஒருவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். லண்டனில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர்.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Wonderful ayya well updated

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்களாவது உண்மையை சொல்கிறீர்களே!

  • @aboosongs5188
    @aboosongs5188 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤️ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤

  • @akursh
    @akursh 3 ชั่วโมงที่ผ่านมา +3

    மது ஒழிப்பு மாநாடு அல்ல அது மது ஒளிப்பு மாநாடு

  • @gganesh1973
    @gganesh1973 2 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂😂. Fantastic true speech

  • @sureshsuresh-xz6du
    @sureshsuresh-xz6du ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கபேசுவதுஉன்மாயானபேசாசிஅய்யாதிமுகவின்உன்மையானபேச்சிபுட்டுபுட்டுவச்சிட்ங்க

  • @jvjpc1904
    @jvjpc1904 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Isha🙏🙏🙏R.V sir nanti🙏👍👍👍👍👍

  • @rajendrans9282
    @rajendrans9282 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Supper sir

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Expolice நீங்கள் . அபார புலனாய்வு.

  • @தில்லைஜோதிடநிலையம்
    @தில்லைஜோதிடநிலையம் ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தக் கால இளைஞர் அதாவது இளைய தலைமுறை களுக்கு கடந்த கால அரசியல் தெரியாததை வைத்து அரசியல் செய்யும் சமய சந்தர்ப்ப வாத அரசியல் வாதிகள் இவர்கள்.

  • @gopalakrishnanh3100
    @gopalakrishnanh3100 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Today Video excellent

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Good

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Indha high court nambi eppadi needhi kettu poradhu .

  • @ssumayhi9532
    @ssumayhi9532 ชั่วโมงที่ผ่านมา +2

    கண்துடைப்பு மாநாடு

  • @anand4u73
    @anand4u73 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir, idha vida kuruma va kalli kalli ootha mudiyathu...sir...pls ennoda manasalu irukkaratha pesittingha...ALL THE BEST,Sir!!!!

  • @dharshinis4662
    @dharshinis4662 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @Arunachalamk5420Arunacha-hr2ub
    @Arunachalamk5420Arunacha-hr2ub 3 ชั่วโมงที่ผ่านมา +4

    மது ஒழிப்பு மாநாடு அல்ல! மது குடிக்கும் மாநாடு!

  • @tsankar6766
    @tsankar6766 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Dear and respected varadarajan sir today people are so much aware whi are all having liquor and brewery factories. People are not fools watching very closely.

  • @sridharanm.s635
    @sridharanm.s635 ชั่วโมงที่ผ่านมา +1

    Super video sir

  • @manoganapathy7078
    @manoganapathy7078 3 ชั่วโมงที่ผ่านมา +3

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை

  • @KarthikKarthik-jh5mp
    @KarthikKarthik-jh5mp ชั่วโมงที่ผ่านมา +1

    திருமா நீ வெறும் குருமா உன் கட்சி தேறுமா 🤣🤣

  • @bhadra523
    @bhadra523 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Namasthe Sir

  • @BASKARAN-ck5xk
    @BASKARAN-ck5xk 2 ชั่วโมงที่ผ่านมา +1

    All PARAYAR COMMUNITY to take liquor

  • @tlpc7932
    @tlpc7932 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏👏👏👏👏

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 3 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam sir

  • @naryy77
    @naryy77 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Jai Hind!

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏👏😃

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Indha matter a innum publish pannunga sir .

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 3 ชั่วโมงที่ผ่านมา

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @jokkimdurai0826
    @jokkimdurai0826 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmai unmai

  • @KaruppasamyMuthiam
    @KaruppasamyMuthiam 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Sir kuruma oru komali vidunga

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 ชั่วโมงที่ผ่านมา +1

    👍👍👍

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @sahayaraj9558
    @sahayaraj9558 3 ชั่วโมงที่ผ่านมา +2

    முதலில் அது மது விலக்கு (ஒழிப்பு) மகளீர் மாநாடு தானா என்று என்னும் அளவிற்கே இருந்தது.
    இவன்
    தலைவர் ( நிறுவனர்)
    அகில இந்திய மக்கள் உண்மை முன்னேற்றக் கழகம் (அ.இ.ம.உ.மு.க.)

  • @jokkimdurai0826
    @jokkimdurai0826 2 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉

  • @keswaran28
    @keswaran28 2 ชั่วโมงที่ผ่านมา +1

  • @drponnuvel
    @drponnuvel 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Police woman pavam

  • @Baskar-y9w
    @Baskar-y9w 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை வாழ்த்துக்கள் சார் 💐💐

  • @vvbabustar8807
    @vvbabustar8807 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muralidharank5870
    @muralidharank5870 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Kudos to Supreme Court. How do we know tgat tge high courts are not biased?? Money plays pivotal role in TN.

  • @sekarpriya794
    @sekarpriya794 3 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @sankaranarayanan6290
    @sankaranarayanan6290 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂😂😂😂😂😂😂Mohan.G case......😂😂😂Mr.Varadarajan is great!😂😊

  • @s.muruganm.selvarani7865
    @s.muruganm.selvarani7865 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir daily kurumavai ottugal.

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பாம்பூகடிக்கும்பதரில்

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 3 ชั่วโมงที่ผ่านมา +1

    கூடவே இருக்கியே செவ்வாழை

  • @raghunathansv4056
    @raghunathansv4056 2 ชั่วโมงที่ผ่านมา +1

    I bow my heads before Honourable High Court bench on regarding this case.The Honourable High Court has taken a right decision on regarding this issue.

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Tamilnadu Govt DMK hands
    Thirudan Kaila saavi
    Kudikarani Kaila oorugaa

  • @chandrasrinivasan6758
    @chandrasrinivasan6758 2 ชั่วโมงที่ผ่านมา

    Yesterday no posting from you

  • @sridharansaranathan4728
    @sridharansaranathan4728 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Including thiruma va test pannanum

  • @BASKARAN-ck5xk
    @BASKARAN-ck5xk 2 ชั่วโมงที่ผ่านมา

    You are Red light 😋

  • @sridharansaranathan4728
    @sridharansaranathan4728 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Thirumave pombalaya murachi pappan

  • @bhoominathanmuthu4151
    @bhoominathanmuthu4151 2 ชั่วโมงที่ผ่านมา

    Ayya.unkalpateu.supaer.ayya.tamil.nadu.makal.thirutha.mattarkal

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Adhaan Scientific oozhal seigirar .

  • @soundarrajan5089
    @soundarrajan5089 2 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Good comedy in thiruma drunkards party

  • @maliniparthasarathy7154
    @maliniparthasarathy7154 2 ชั่วโมงที่ผ่านมา

    Sir, adhaan avar sollugirare ,

  • @BASKARAN-ck5xk
    @BASKARAN-ck5xk 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr THIRUMA DON'T USE DR AMBEDKAR NAME YOUR RASKAL TO MISS USE DR AMBEDKAR
    I AM DEVENDRA KULAR LION BASKER RET SBI MANAGER