இலங்கையில் மிகப் பெரிய வாழைக்குலை சந்தை 😮🍌😍The largest banana bunch market in SriLanka 😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 142

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +10

    அதிசயமா இருக்கு .. சிறப்பான பதிவு தம்பி தவகரன்.. வாழ்த்துக்கள் 🥰🙏

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு🥰❤️😍
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +18

    முதல் தடவையாக இப்படி ஒரு வாழைப்பழ சந்தை பார்க்கிறோம்.

    • @flamingokumar
      @flamingokumar 2 ปีที่แล้ว +3

      கன்னியாகுமரிக்கு வந்தால் பல வாழைப்பழ சந்தைகளை பார்க்கலாம்.

    • @abrahamjerome6056
      @abrahamjerome6056 2 ปีที่แล้ว +2

      தம்பி தவகரன், நீர் நல்ல நல்ல வீடியோவை எடுத்து போடுவதையிட்டு எல்லோரும் உமக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் நீர் இந்த வீடியோவை எடுக்கும் போது ஒரு 78 வயது நிரம்பிய விவசாயி இடம் பேட்டி எடுத்து கொண்டிருக்கும் போது அவரின் மேல் சட்டையில்( shirt) ஒரு மசுக்குட்டி ஊருவதைப் பார்தததுவும் எங்கே நீர் அவருக்கு தெரியப் படுத்துவீர் என எதிர்பார்த்து நின்றேன். அப்படி நீர் செய்யாமல் விட்டது எனக்கு பெரும் மனச்சஞ்சலை ஏற்படுத்தியதாகவே கருதுகிறேன். அந்த மசுக்குட்டி படிப்படியாக ஊர்ந்து அந்த முதியவரின் வெறும் மேனியில் ஊர்ந்து உள்ளே சென்றதைப் பார்த்ததுவும் பதறிப் போனேன். இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் அங்கே பல விவசாயிகளின் பிரச்சனைகளும் போட்டுக் காட்டி எமக்கு மனதில் கவலையை வரப்பண்ணும் போது நாங்கள் (புலம்பெயர் தமிழர்கள்) சும்மா பார்த்து விட்டு தான் எல்லோரும் போய்விடுவார்கள் என்று ஏன் நினைத்தீர்கள். அவர்களின் கஷ்டங்களை போக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் இருக்கத் தான் செய்வர். அப்படி நீர் பேட்டி எடுக்கும் போது நீர் அவர்களின் WhatsApp Nr ஐ தெரியப் படுத்தும் இடத்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பண உதவிகள் செய்ய முடியும் அல்லவா என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன். அகரம் TH-camr வேறுவிதமாக உதவிகள் செய்கிறார். அதைப் போல உம்மை நம்பி பணத்தை அனுப்பும் இடத்து சம்பந்தப் பட்டோரை நீர் மீண்டும் சந்திக்க முடியாமலும் போகலாம். ஆகவே மாற்று வழியை சிந்திக்கவும் அன்றே ல் அவர்களின் தொலைபேசி இலக்கத்தை ஆவது கொடுக்க மறக்காதீர்கள்.

    • @ashablack4942
      @ashablack4942 2 ปีที่แล้ว

      @@abrahamjerome6056
      🤲🤲👌👌👌

    • @ravinagendran8835
      @ravinagendran8835 2 ปีที่แล้ว

      யாழ்ப்பாண தமிழர்கள் வாழைப்பழத்தை நுகர்வது மிகவும் குறைவு....
      அவர்கள் சரியான முறையில் உணவுக்கு எடுத்தால் எமது உற்பத்தி காணாது

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 2 ปีที่แล้ว +15

    இலங்கை திருநாடு
    கடலாலும், கடனாலும், களவாலும்
    சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்

  • @muhammadihusan5406
    @muhammadihusan5406 2 ปีที่แล้ว

    சிரித்துப் பேசினாலும் சந்தோஷமா இருக்கு பாக்க அண்ணா எனக்கு நல்ல சைக்கிள் ஒன்றை எடுக்க வேண்டும் என உன்னோட நம்பர் இன்னைக்கு கட்டாயத் தேவை சூப்பர் அண்ணா கூட வீடியோ பார்ப்பது மிகவும் சந்தோஷமாய் பக்கத்துல வயிற்றில் அடிக்கும்

  • @mathuts7920
    @mathuts7920 2 ปีที่แล้ว +4

    24:40 உற்பத்தியாளர்களிற்கு 100 ரூ கூட கிடைக்குதில்லை, ஆனால் வியாபாரிகளிற்கு 400-500 ரூ இலாபம் வருகிறது. ஆனால் இவ்வளவு தான் வருகிறது என்று சலிப்படைகிறார்கள். ஒரு பொருளை கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரை விட அதை மக்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களிற்கு நல்ல இலாபம் கிடைக்கிறது. இது தான் வியாபாரம்.

    • @sahiart908
      @sahiart908 2 ปีที่แล้ว +1

      அது தான்🥲

  • @balamuraliable
    @balamuraliable 2 ปีที่แล้ว

    அதிசயமா இருக்கு .. சிறப்பான பதிவு தம்பி தவகரன்.. வாழ்த்துக்கள்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +8

    விவசாயிகள் சந்திப்பு அருமை ஈரோடு கோபி

  • @ganesselva5970
    @ganesselva5970 2 ปีที่แล้ว +2

    அருகம்புல்லுடன் சேர்த்து வாழைப்பழத்துடன் ஒரு ஆரோக்கியமான 'ஜுஸ்' ... ம் ம் ம்.

  • @judeshahandealmeda1911
    @judeshahandealmeda1911 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +9

    நீர்வேலி என்றால் சொல்லவா வேண்டும் 👌👌

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว +1

    wonderful video. Nandri Thambi. Vaalga Tamil...Vaalga Tamilargal ❤️

  • @villagenatureareashort8458
    @villagenatureareashort8458 2 ปีที่แล้ว

    அருமை சகோ👏👏👏...மலிவான இடம் நம்பவே முடியல மட்டக்களப்பு மாவட்டத்தில் 1kg கதலி வாழைப்பழம் 100/= 15 kg உள்ள குலை 1500/=
    அங்கே 15 kg உள்ள குலை 120/=
    விவசாயின் நிலமை ரொம்ப மோசமான நிலையில் உள்ளது.😭😭

  • @jeyam6217
    @jeyam6217 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி 😍

  • @krishnap8702
    @krishnap8702 2 ปีที่แล้ว +8

    There is an easy solution for this. Every day train going to Colombo from Jaffna, if politician workout a plan and add just one cargo compartment to the train at least 200 Kulai can be transported to Colombo everyday. Farmers can get good rate for their produce.

    • @abrahamjerome6056
      @abrahamjerome6056 2 ปีที่แล้ว

      This is may a good idea and why one compartment maybe two or three? The solutions to the problems must be changed according to the situations always in the country.This is not only be a solution to this problem. They can sort it out for so many other problems as well.

  • @shezaangel2321
    @shezaangel2321 2 ปีที่แล้ว +4

    Can u do some more about vegetable markets and farming area in jaffns

  • @jathavarajanjegan5003
    @jathavarajanjegan5003 2 ปีที่แล้ว +1

    Super தம்பி

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 ปีที่แล้ว +1

    Super video nanba

  • @tharumarasaragupalan4219
    @tharumarasaragupalan4219 2 ปีที่แล้ว +2

    நீர்வேலி ❤

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 ปีที่แล้ว +2

    thanks for update thava,, very sad moment..

  • @SharonRochelle-p1o
    @SharonRochelle-p1o 10 หลายเดือนก่อน

    அண்ணா உங்க வீடியோக்கள் பார்த்தன். எல்லாம் அருமையாக உள்ளது. அண்ணா நீர்வேலி வாழை குலை சந்தை பற்றிய மற்றும் தற்போதைய வாழை விவசாயிகளின் நிலைகள் பதிவிடுவீர்களா? எனது பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும். நன்றி

  • @sureshv400
    @sureshv400 2 ปีที่แล้ว +9

    இந்தியவில் பகல் கொல்லை போல் இலங்கையில் குட
    விவசாயிகள் என்ன செய்ய முடியும் 😭😭😭😭

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +3

    விவசாயிகள் பாவம்

  • @ponsure3262
    @ponsure3262 2 ปีที่แล้ว +1

    Try to make banana chips, cake, shake, etc., try to export. Local should eat them everyday. Potassium good for health.

  • @nigunthannathan127
    @nigunthannathan127 2 ปีที่แล้ว +2

    அத்துடன் இங்குள்ள Aldi ஒரு கிலோ 800 ரூபா விற்பனை செய்தாலும் எங்களுக்கு உங்க உள்ள வாழை போல் கிடைக்காது. அது மடகாஸ்கர் நாட்டில் இருந்து வருகிறது. இன்றும் நினைவில் போன வருடம் Paris இல் ஒரு கல்யாண வீட்டுக்கு வாங்கிய ஒரு வாழை மரம் குலை யுடன் கூடிய மரம் 2000 Euro about இலங்கை மதிப்பில் மூன்று லட்சம் ரூபாய்.

  • @sriwani9744
    @sriwani9744 2 ปีที่แล้ว +1

    Super Video Anna

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Thanks ur video

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว +5

    இந்த விலை இப்போது உள்ளதா? விலை மலிவாக இருக்குது. பாவம் விவசாயிகள். சில இடங்களில் வாழைத்தண்டுகளை சாப்பிடுகிற மக்களும் இருப்பதாக மன்னர் வீடியோ போட்டுள்ளீர்கள்.

  • @muhammadmashan1164
    @muhammadmashan1164 2 ปีที่แล้ว +1

    Ithara enna enna
    Kaathali enda endal enna walaippalam

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 ปีที่แล้ว +1

    விவசாயிகள் பாவம் தான்

  • @mohamednasar1387
    @mohamednasar1387 2 ปีที่แล้ว

    யா அல்லாஹ் எங்கள் ஏழை விவசாயிகளுக்கு உதவிடுவாயாக

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 ปีที่แล้ว +1

    Thanks thamby.

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +17

    100ருபாவா விவசாயிகளுக்கு எப்படி கட்டுபடி ஆகும்?

    • @ganesselva5970
      @ganesselva5970 2 ปีที่แล้ว +1

      தரகர்கள் அதிக இலாபம் பெறுகிறார்கள். விவசாயிகள் ஒரு சங்கமாக தொழில்பட்டால் மட்டுமே அதிக விலையை பெறலாம்.

    • @sathiyamsathiyam4815
      @sathiyamsathiyam4815 2 ปีที่แล้ว

      Tamilnadu kaasukku 300rd or 400rd varum i think

    • @flamingokumar
      @flamingokumar 2 ปีที่แล้ว

      @@sathiyamsathiyam4815 30~40 rs

    • @sathiyamsathiyam4815
      @sathiyamsathiyam4815 2 ปีที่แล้ว

      @@flamingokumar hooo😳 sad

    • @sivarasathasotharan2606
      @sivarasathasotharan2606 2 ปีที่แล้ว

      Bro ipa srilakan current economic crisis than reason fuel problems so other district export illa Athan banna price kuriva iruku .nanum neervely than

  • @senasenath9242
    @senasenath9242 2 ปีที่แล้ว +2

    Talking about Sirimavo and Chandrika in a co op established by the Tamil Politicians in particular federal parties C.Vanniasingham

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว +3

    You can boil and eat bananas! You do not need worry for food!

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 ปีที่แล้ว +2

    Wow😮

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว +1

    I love Nerveli banana!

  • @jothimilan3228
    @jothimilan3228 2 ปีที่แล้ว +2

    Pawam thambi 100 yepadi katupadiyakum tariyaila kawalaya eruku

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      பாவம் விவசாயிகள்

  • @flamingokumar
    @flamingokumar 2 ปีที่แล้ว +4

    இளைஞர்கள் ஒன்று கூடி மாட்டு வண்டியில் மற்ற இடங்களுக்கு சென்று விற்க வேண்டும்.

    • @1k.sarmilan749
      @1k.sarmilan749 2 ปีที่แล้ว

      மாடு பாவம்டா டேய்

    • @mychannel-bc3ih
      @mychannel-bc3ih 2 ปีที่แล้ว

      @@1k.sarmilan749 அப்ப மனிசன் பாவமில்லயா. மிருகம் தான் பாவம்?! என்ன உலகம் டா இது து

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว +2

    Arumy thava thaai mama amazing video video real super OK but Lanka velai vasi total waste life less national security illai non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 ปีที่แล้ว +1

    Super br

  • @sahiart908
    @sahiart908 2 ปีที่แล้ว

    நான் ‌யாழ்ப்பாணத்தில் பழ்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவி அங்கு கடைகளில் பணம் கொடுத்து வாங்கும் பொழுது நிறைகளை உண்ணிப்பாக அளவிட்டு ஒரு‌ பழம் கூடுதலாக வந்தாலும் அதை வியாபாரிகள் எடுத்து விடுவார்கள்.ஆனால் இங்கு ‌பெரும்பாலான சந்தைகளில் பழங்கள் குலை குலையாய் அழுகி எவருக்கும் பயனிக்காமல் வீணாக்கும் படுவதை அவதாணித்து ‌மனம்‌‌ வருந்தி இருக்கிறேன்.தயவு செய்து வியாபாரிகளே பழம் நன்றாக கனிந்து விட்டால் வீண்‌விரயம் செய்யாமல் ரோட்டோரங்களில் பசியோடு இருப்பவர்கள்,ஆச்சிரமங்கள், மாணவர் விடுதிகள் ‌என பல்வேறு இடங்களுக்கு கொடுத்து நன்மையை‌சேருங்கள்.வீண்‌விரயம்‌செய்வோரை‌ இறைவன்‌ ஒரு போதும் நேசிக்கமாட்டான்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உண்மை தான் 😢

  • @funender5158
    @funender5158 2 ปีที่แล้ว +3

    இலங்கையில் டொலர் இல்லை..இதை ஏற்றுமதி செய்தால் டொலர் கிடைக்குமே...ஆண்மை இல்லாத அரசாங்க ம்... 😭😭😭

  • @Kiri.kp13
    @Kiri.kp13 2 ปีที่แล้ว

    Super bro

  • @Rock-ve4rw
    @Rock-ve4rw 2 ปีที่แล้ว +1

    My home town Neevely

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 2 ปีที่แล้ว

    It's a big thing 4 beginners can u put a any bissness places

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 ปีที่แล้ว +1

    Good information, have you gone through the giventakeworld financial support concept, thank you

  • @sindhyajude5814
    @sindhyajude5814 2 ปีที่แล้ว +1

    Thambi blue baniyaan mattnm than poduvingala

  • @mohamedfawzin
    @mohamedfawzin 2 ปีที่แล้ว +1

    Kanakka thawakaran view

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว +3

    30,40 என்று விவசாயிகள் விற்றால் எப்படி பிழைப்பது. சென்னையில் ஒரு சீப்பு வாழை 50 ரூபாய்க்கு விற்க்காங்க.

  • @satheeqmohammed6943
    @satheeqmohammed6943 2 ปีที่แล้ว +1

    எனக்கு நாட்டு பழங்கள் veanum
    Wholesale க்கு
    எங்க cheap a எடுக்கலாம்...
    நான் அம்பாறை

  • @subastamilchannel4177
    @subastamilchannel4177 2 ปีที่แล้ว

    super

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +1

    இப்படியாக எந்த கஷ்டமான தொழில் செய்வோருக்கும் தகுந்த சன்மானம் கிடைக்காவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் படும் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தகுந்த வியாபார நோக்கத்துக்கான விழிப்புணர்வுகள் நம்மிடையே இல்லாமையே இவற்றுக்கு எல்லாம் காரணமாகவும் இருக்கலாம். இப்படியாக இருந்தால் எப்படி அங்கே இருப்பவர்கள் விவசாயம் செய்வார்கள். இப்படி ஒரு தொகுதி மக்கள் படும் உடல் உழைப்புக்கு தகுந்த விலை கொடுக்க படாவிட்டால் விலையைக் கேட்கும் போது பெரிய அவமானமாகஇருக்கிறது. ஒரு முழுமையான வாழைக் குலையின் விலை 100/=. அதாவது வெளிநாட்டு காசுக்கு அரை டொலரின் பெறுமதியிலும் குறைவு.இங்கே வெளி நாடுகளில் காணப்படும் இலங்கையின் தரமான வாழைப்பழம் 1 kg பல டொலருக்கு விற்கப்படுகிறது என நினைக்கிறேன். தோட்டகார்கள் என்று சொல்லுவதிலும் பார்க்க அவர்களை விவசாயிகள் என்று சொல்லி அவர்களை நாட்டின் முதுகெலும்பு கள் என போற்ற வேண்டும். விவசாயி விவசாயம் செய்யாமல் இருந்தால் எல்லோரும் பட்டினி கிடந்தால் தான் அவர்களின் அருமைகள் புரியும்.

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்க்கும் போது தலை சுத்துகிறது.நாட்டுக்கு முக்கியமான விவசாயத்தை எல்லா வகையிலும் ஊக்குவிக்க தவறினால் விவசாயிகளும் விவசாயம் செய்வதை நிறுத்தி விடுவார்கள். ஆகவே புதிது புதிதாக பிரச்சனைகள் வருமிடத்து வருமுன் காப்போன்களாக நாட்டு மக்கள் எல்லோரும் செயற்பட வேண்டும். அன்றேல் அவற்றினால் வரும் இடையூறுகளை சிலர் நேரடியாகவோ பலர் பன்முகமாவோ சந்திக்க நேரிடும் என்பதை இந்த வீடியோவில் இருந்து நன்றாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது.

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 ปีที่แล้ว

    Nice 🌹

  • @vicky_shams02
    @vicky_shams02 2 ปีที่แล้ว

    Bgm name ena bro

  • @satheeqmohammed6943
    @satheeqmohammed6943 2 ปีที่แล้ว

    Jaffna இல்லாம veara ஓர் இருக்கா

  • @abdulcareemsahibmohamednis6541
    @abdulcareemsahibmohamednis6541 2 ปีที่แล้ว

    Thambi, colombo wal makkalukku kathali,kappal palangal enral ennawenru theriyathu athanal pulipalam,kolikuttu,yanai,seeni,sambal, ivaihalin peyar pwtiyalai willakkawum.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      புளிபழம் - கூலி பழம்

  • @nalanir4902
    @nalanir4902 2 ปีที่แล้ว +2

    தவாகரன் இலங்கை வந்தால் உங்கள காண விருப்பம் கனடாவில் இருந்து

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      நிச்சயமாக.. மிக்க நன்றிகள் ♥️🙏

  • @NilakshaBandara
    @NilakshaBandara ปีที่แล้ว

    Date plaase

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 2 ปีที่แล้ว +1

    கொழும்புக்கு ஏற்றுமதி ??!

    • @RajaRaja-iq7st
      @RajaRaja-iq7st 2 ปีที่แล้ว

      டீசல் இல்லை...

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +3

    Desal prb bro atta bro 🥺🥺🥺

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว +1

    தயவு செய்து comments ஐ அழிக்க வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே.
    தம்பி தவகரன், நீர் நல்ல நல்ல வீடியோவை எடுத்து போடுவதையிட்டு எல்லோரும் உமக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும் நீர் இந்த வீடியோவை எடுக்கும் போது ஒரு 78 வயது நிரம்பிய விவசாயி இடம் பேட்டி எடுத்து கொண்டிருக்கும் போது அவரின் மேல் சட்டையில்( shirt) ஒரு மசுக்குட்டி படுவதைப் பார்தததுவும் எங்கே நீர் அவருக்கு தெரியப் படுத்துவீர் என எதிர்பார்த்து நின்றேன். அப்படி நீர் செய்யாமல் விட்டது எனக்கு பெரும் மனச்சஞ்சலை ஏற்படுத்தியதாகவே கருதுகிறேன். அந்த மசுக்குட்டி படிப்படியாக ஊர்ந்து அந்த முதியவரின் வெறும் மேனியில் ஊர்ந்து உள்ளே சென்றதைப் பார்த்ததுவும் பதறிப் போனேன். இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். மேலும் அங்கே பல விவசாயிகளின் பிரச்சனைகளை போட்டுக் காட்டி எமக்கு மனதில் கவலையை வரப்பண்ணும் போது நாங்கள் (புலம்பெயர் தமிழர்கள்) சும்மா பார்த்து விட்டு தான் எல்லோரும் போய்விடுவார்கள் என்று ஏன் நினைத்தீர்கள். அவர்களின் கஷ்டங்களை போக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களும் இருக்கத் தான் செய்வர். அப்படி நீர் பேட்டி எடுக்கும் போது நீர் அவர்களின் WhatsApp Nr ஐ தெரியப் படுத்தும் இடத்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பண உதவிகள் செய்ய முடியும் அல்லவா என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன். அகரம் TH-camr வேறுவிதமாக உதவிகள் செய்கிறார். அதைப் போல உம்மை நம்பி பணத்தை அனுப்பும் இடத்து சம்பந்தப் பட்டோரை நீர் மீண்டும் சந்திக்க முடியாமலும் போகலாம். ஆகவே மாற்று வழியை சிந்திக்கவும் அன்றே ல் அவர்களின் தொலைபேசி இலக்கத்தை ஆவது கொடுக்க மறக்காதீர்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம்.. அந்த மயிர் கொட்டியை கவனிக்கவில்லை.. உள்ளே போனதும் அவர் தடாலடி கீழே போட்டு விட்டார் அண்ணா .. அதை cut பண்ணி விட்டேன். .. விவசாயிகளுக்கு உதவ முடியும் அண்ணா 🙏 நான் தொடர்புகளை எடுத்து தருகிறேன்.

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 ปีที่แล้ว +1

    ஏழைகளின் அப்பிள்....

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 2 ปีที่แล้ว +4

    உங்கள் ஊரில் முட்டையின் 🐥🥚 விலை என்ன?
    இங்கு 42 ரூபா

  • @villagevingani6052
    @villagevingani6052 2 ปีที่แล้ว +1

    இது புதிய சந்தையா? பழைய வீடியோவில் வேறு இடம் போல தெரிகிறது

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว +4

    You have to sell for 1000 rupees! It is very cheap!

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 2 ปีที่แล้ว

    Wow

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว +2

    😊❤👌👍🙏

  • @Rip_lego203
    @Rip_lego203 2 ปีที่แล้ว +2

    Someone else broadcast this market last year, I saw one farmer took his kulai back because he didn’t want to sell it for 20 Rupees.

  • @yuvarajv45
    @yuvarajv45 2 ปีที่แล้ว +2

    Tamil nadula 300 Rs nanba

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      ஒரு குலையா?

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว

    Innaikku than valapala santhai ya pakkan athuvum ivalavu kuraiva irukku pavam makkal

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว +2

    We do not need separate country We need good food and education!

  • @byshankar
    @byshankar 2 ปีที่แล้ว +1

    வியாபாரம் பண்ணுங்க கொள்ளை அடிக்காதீங்க. நான் நேற்று 7 சிறிய கதலி வாழைப்பழத்திற்க்கு 8.99£ (4100Rupees) கொடுத்து வாங்கின்னான். அப்படி என்றால் இடைத்தரகர்கள் கொள்ளை அடிக்கின்றார்கள். உங்களுக்கு இருக்கு 👊
    நல்ல விழிப்புணர்வை ஏற்ப்படுத்தக்கூடிய பதிவு🙏

    • @nigunthannathan127
      @nigunthannathan127 2 ปีที่แล้ว +1

      Yes bro எங்களுக்கு மடகாஸ்கர் நாட்டு இறக்கி எங்களை கொள்ளை அடிக்கும் தரகராக இங்குள்ள Aldi.

  • @ugoalberghini228
    @ugoalberghini228 2 ปีที่แล้ว +1

    food illa endurinkal..

  • @abrahamjerome6056
    @abrahamjerome6056 2 ปีที่แล้ว

    இவ்வாறு விவசாயிகளின் பொருட்களுக்கு தகுந்த மதிப்பு அழிக்காமல் இருப்பதற்கு காரணம் ஒரே இடத்தில் எல்லா பொருட்களும் தேங்கி நிற்பதால் தான். இதற்கு அவ் இடத்தில் உள்ள விவசாயிகளும் புலம்பெயர் தமிழர்கள் ஆவது இதற்கு ஒரு மாற்று வழியை தயவு செய்து கண்டு பிடித்தால் நலம். வாழைப்பழத்தில் இருந்து எத்தனையோ பிற பொருட்களையும் செய்யலாம் என நினைக்கிறேன். வாழைப்பழத்தில் இருந்து wine போன்ற பொருட்களும் செய்யலாமோ தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் super market இல் Banana Chips என்றும் விற்கிறார்கள்.இவை எல்லாம் எப்படி செய்கிறார்கள்.இப்படியாக உலரவைத்த பழங்களை வெளி நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கேரளா போன்ற இடங்களில் இருந்து மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை frozen பண்ணி packet இல் எல்லாம் அனுப்புகிறார்கள். இங்கே தவிச்ச முசலை அடிக்கிற மாதிரி தான் இருக்கிறது. இதை நீங்கள் வெளி உலகிற்கு தெரியப் படுத்துவது நல்லதே. மேலும் எரிபொருளுக்கு மாற்று வழியான solar energy ஆல் charged பண்ணப் பட்ட batteries மூலம் இயங்கும் வாகன முறைகளுக்கு மாற வேண்டும். எரிபொருளை நம்பி இருக்காமல் இலவசமாக கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் சக்திக்கு மாற வேண்டிய தொழில்நுட்பத்தை பெற்று பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டும் அத்துடன் மாற்று வழிகளை சிந்திக்க தவறக் கூடாது. இங்கே வெளிநாடுகளில் விவசாயிகள் வசதியாகவும் தன்னிறைவானவர்களாகவுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது அந்த நாட்டு அரசாங்கங்கள் மானியம் வழங்கத் தவறுவதும் இல்லை.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ♥️👍..

  • @sganeshan1284
    @sganeshan1284 2 ปีที่แล้ว

    விவசாயம் செய்யுங்கள், செய்யுங்கள் என்று அரசாங்கம் கூவுகிறது - ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க என்ன உத்தரவாதம் தந்துள்ளது?

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 2 ปีที่แล้ว +2

    விவசாயிகள் பாவம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை கஸ்டம்

  • @bantingtransport4476
    @bantingtransport4476 2 ปีที่แล้ว +1

    😱

  • @nagraninagrani2339
    @nagraninagrani2339 2 ปีที่แล้ว

    இதை பார்ப்பவர்கள் அதிசயபடாதீர்கள் அநியாயம் நடக்கிறது

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 ปีที่แล้ว +1

    👍👍👍🇱🇰🇶🇦

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 ปีที่แล้ว +1

    Pavanta vevavsae

  • @கிரீன்லங்கா
    @கிரீன்லங்கா 2 ปีที่แล้ว

    Hi

  • @satheeqmohammed6943
    @satheeqmohammed6943 2 ปีที่แล้ว

    Video poadunka

  • @shelvisivasubramaniam5289
    @shelvisivasubramaniam5289 2 ปีที่แล้ว +1

    Do not commit suicide. Ask for help form Tamil people from foreign countries!

  • @enna7049
    @enna7049 2 ปีที่แล้ว +1

    100😟😟😟😟

  • @rajasekarn6579
    @rajasekarn6579 2 ปีที่แล้ว

    En da ni vera

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +1

    Pawam people 😢

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 2 ปีที่แล้ว +1

    So sad

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 2 ปีที่แล้ว

    Before rotten can fry and save , can use wood cooker sin these people , sorry for these people

  • @kirushVlog
    @kirushVlog 2 ปีที่แล้ว +1

    விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் 😥😥

  • @priyatharsiny-7321
    @priyatharsiny-7321 2 ปีที่แล้ว

    Nee nallava iruppa naasamyaappova

  • @ravinmurali9058
    @ravinmurali9058 2 ปีที่แล้ว

    go back to work but you never

  • @athiaman877
    @athiaman877 2 ปีที่แล้ว

    ஈழதமிழர்கள்.கடுமையானஉழைப்பாளிகள்

  • @ravinmurali9058
    @ravinmurali9058 2 ปีที่แล้ว

    how many to show same video just get lost its not fun poor peoole life and dont lie for from life

  • @balatha6435
    @balatha6435 2 ปีที่แล้ว

    hey,
    before you start the videos you must know all the informations.you guys just making money from easy ways and demanding the luxury goods.that is the reason all the prices are went up.pl use your coomencens before you take videos.you guys killed my beautiful Srilanka.one day you have to pay for all.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    3 kulai vangu koo rain day nalai ku 1000 kanakaa poranga koo.etu Bro delax 🏨