Jama Celebrity Show🔥 | Jama Review | Pa Ranjith Speech About Jama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 66

  • @maduraivajravelu1142
    @maduraivajravelu1142 หลายเดือนก่อน +49

    இசைஞானி அவர்களின் வரியில் பிறந்த பாடல் அடுத்த மெகா ஹிட் வாழ்த்துக்கள்.

  • @gubangopi3766
    @gubangopi3766 หลายเดือนก่อน +18

    இது போன்ற திரைப்படங்களை லாப நோக்கம் இல்லாமல் உலகுக்கு அளித்த தயாரிப்பாளருக்கு 56 வயதுடைய ராஜா ரசிகன் ஆகிய நான் எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 หลายเดือนก่อน +15

    இந்தியா திரையுலகமே இந்த படத்தின் வெயீட்டுக்காக. தமிழராக பெருமை கொள்கிறேன், தங்கலான் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் வெற்றிபெறும் உறுதி.தங்கலான் மிக பெரிய உழைப்பு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் .USதமிழர்

  • @kannank4343
    @kannank4343 17 วันที่ผ่านมา +3

    புதிய நடிகர் மற்றும் இயக்குனர் என்று நம்பமுடியாத அளவு அருமையான நடிப்பு மற்றும் இயக்கம். அனைத்து கலைஞர் களின் நடிப்பு அருமை. இப்படி ஒரு கதையை தேர்வு செய்த தயாரிப்பாள ருக்கும், இதற்கு இசைஞானி ஐயா தான் சரி என்று அவருக்கான bgm score செய்ய காட்சிகள் உருவாக்கிய இயக்குனருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.❤♥️

  • @panneerselavmk776
    @panneerselavmk776 หลายเดือนก่อน +6

    எங்கள் மண்ணின் மைந்தர் பாரி இளவழகன் ஜமா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகள். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். அண்ணன் சேகர் ஜமா எங்கள் கிராமத்தில் மிகவும் ஃபேமஸ்

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 หลายเดือนก่อน +15

    ஆவலை தூண்டுவதாக இருக்கிறது அண்ணன் பேச்சு

  • @7pkutty
    @7pkutty หลายเดือนก่อน +17

    கலைமாமணி தாங்கள் m. சேகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் ஊர் பக்கம். எனக்கு மிகவும் பிடித்த.அம்பலவாணன் நாடக ஜமா அவர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள் என்பது மழிச்சியாக இருக்கு.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 หลายเดือนก่อน +7

    இளம் இயக்குனர் பாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @muruganp5066
    @muruganp5066 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஜமா..🎉🎉🎂🎂🎂💐💐🎂🎉🎉

  • @rahimKhan-kt8js
    @rahimKhan-kt8js หลายเดือนก่อน +19

    Music Ilayaraja sir

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx หลายเดือนก่อน +8

    Congratulations 👏🎉 good film

  • @CHITHUDURAI
    @CHITHUDURAI หลายเดือนก่อน +7

    Congrats on getting many great comments 👏👏👏👏👏👏

  • @karthik_fd
    @karthik_fd หลายเดือนก่อน +11

    புளுசட்ட மாறன் பாராட்டை பெற்றது..

  • @SivaSrini_Groups
    @SivaSrini_Groups วันที่ผ่านมา

    This is first time I saw pa ranjith speech. Clear cut speech and especially caste oru na pathi oru word kuda illa pesi erukaru..!!!

  • @sivaprakash7062
    @sivaprakash7062 หลายเดือนก่อน +2

    It should be welcomed by everyone, these kind of movies are very rare 💐💐💐

  • @user-mg3kq7ew3y
    @user-mg3kq7ew3y หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐

  • @SasivelM
    @SasivelM 33 นาทีที่ผ่านมา

    இசை ஞானியை
    இசையரிஞ்சர் அவர்களின் இசையை மீண்டும் நம்பிக்கை வைத்து தமிழின் பெருமையை உயர்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த. கோடிக்கணக்கான நன்றிகள் ஐயா
    என்று இளையராஜாவின்
    இசையின் நினைவில் m.sasivel kumar

  • @anandann6415
    @anandann6415 หลายเดือนก่อน +1

    Good job my father kuthu lady artist so really thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tseetharaman
    @tseetharaman หลายเดือนก่อน +13

    Great ilayaraja sir Great

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 14 วันที่ผ่านมา

    இளவழகன் அவர்களின் நடிப்பு, இயக்கம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்..சகோ

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 หลายเดือนก่อน +5

    சூப்பர் ஹிட் பாடல்

  • @budduaj
    @budduaj หลายเดือนก่อน +3

    Kudos Pari and Team:-) for Sure will watch it in Theaters awaiting to Witness your performances and Direction :-) Super proud of u thambiya :-) Kudos to whole team

  • @sankar7787
    @sankar7787 หลายเดือนก่อน +1

    Please support this movie

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 หลายเดือนก่อน +9

    புது வரவு புது வசந்தம் ஆகட்டும் புத்தம் புதிய புத்தகத்தில் பொன் எழுத்து படைக்க இட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 หลายเดือนก่อน +14

    இளையராஜா

  • @nadapuvee937
    @nadapuvee937 หลายเดือนก่อน +2

    Chetan & Devadarshini bring their daughter up to the stage and come and make a play to catch the chance !!!!...sema !!!!

  • @shankarsubrahmanyam6445
    @shankarsubrahmanyam6445 หลายเดือนก่อน +8

    இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இசைஞானி ஐயா அவர்களின் இசை நம்மை வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்கிறது ஆனால் இதில் பேசிய இயக்குனர் திரு வசந்தபாலன் அவர்கள் இசைஞானி அய்யாவை பற்றி ஒன்றும் கூறவில்லை ஏனென்றால் அவர் ஒரு சவுண்ட் இன்ஜினியரின் ரசிகன் அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் அவ்வளவுதான்

    • @SasivelM
      @SasivelM 42 นาทีที่ผ่านมา

      நீங்கள் சொல்வது உண்மையான அர்த்தம்

  • @syedtrading2841
    @syedtrading2841 7 วันที่ผ่านมา

    பாரி நீங்கள் ஜெயிச்சுட்டிங்க பெருமை...❤❤❤❤

  • @massilamanykannaiyan3624
    @massilamanykannaiyan3624 หลายเดือนก่อน +2

    Best wishes 🎉🎉

  • @balasubramaniamduraisamy4326
    @balasubramaniamduraisamy4326 หลายเดือนก่อน

    Awesome work and great film to watch. Fit for National award for many categories.

  • @Punniyakottik
    @Punniyakottik หลายเดือนก่อน +3

    Congrats 🎉🎉

  • @gorillagiri7327
    @gorillagiri7327 หลายเดือนก่อน +6

    Ilayaraja ❤️

  • @VijayakumarR-hi2xu
    @VijayakumarR-hi2xu หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அய்யா

  • @091kamaliselvarajan4
    @091kamaliselvarajan4 18 วันที่ผ่านมา

    What an amazing movie..director's acting is out of this world

  • @gowiraj3833
    @gowiraj3833 6 วันที่ผ่านมา

    Today I watched vera level mass.

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 หลายเดือนก่อน +1

    சூப்பர் பாரிஜி வாழ்க வளமுடன்

  • @balasubramanian5269
    @balasubramanian5269 หลายเดือนก่อน +1

    The greatest raja sir...

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 4 วันที่ผ่านมา +1

    Sema movie yar 👌❤

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q หลายเดือนก่อน +1

    ❤ vaalthukkal

  • @Aalampara
    @Aalampara 3 วันที่ผ่านมา

    காந்தாராவுக்கு நன்றிகள்

  • @marimuthum6920
    @marimuthum6920 หลายเดือนก่อน +1

    எல்லா தியேட்டரிலும் ரிலீஸ் பண்னுங்க ஆவலாக இருக்கிறது

  • @prabuarts5556
    @prabuarts5556 หลายเดือนก่อน +1

    Thanks ilayaraaja sir 🙇🏻

  • @socratess9415
    @socratess9415 หลายเดือนก่อน +3

    Na kandipa parpen

  • @ragavaarthi4857
    @ragavaarthi4857 หลายเดือนก่อน +3

  • @saravananraju5274
    @saravananraju5274 หลายเดือนก่อน +2

    24:05 - 25:45 👌❤🎉

  • @snmbala
    @snmbala 2 วันที่ผ่านมา

    Who is that green shirt after Vasantha Balan sir

  • @chanthiranovier3899
    @chanthiranovier3899 หลายเดือนก่อน

    👏👏👌👌👍👍🌷🌷🌷🌷🌷

  • @balasubramaniamduraisamy4326
    @balasubramaniamduraisamy4326 หลายเดือนก่อน

    Where Director Shankar is hiding, let him watch this Film Jama. and learn direction from this film.

  • @pari1998..
    @pari1998.. หลายเดือนก่อน +1

    நானும் பாரி தான் ✨✨

  • @kanagavelr6494
    @kanagavelr6494 8 วันที่ผ่านมา

    Ithu thaa Neja padam super act

  • @jmsparama5415
    @jmsparama5415 หลายเดือนก่อน

    Vazhdukal

  • @rayalenfieldtamil1589
    @rayalenfieldtamil1589 11 วันที่ผ่านมา

    Ayya sekar pathi pasala

  • @apsacademicprojects
    @apsacademicprojects หลายเดือนก่อน +4

    எத்தன "வந்து" 😂

  • @dhevads2359
    @dhevads2359 หลายเดือนก่อน +2

    என்ன வந்து வந்து?

  • @sharifnathar
    @sharifnathar หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @oodai_media
    @oodai_media หลายเดือนก่อน +4

    வன்னியர் பறையர் வாழ்வியல்

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y หลายเดือนก่อน +1

    கம்பளத்தான் கூத்து
    பார்த்துதான் நடிகர் திலகம் கிடைத்தார்

  • @ral_sylvestereditz7815
    @ral_sylvestereditz7815 25 วันที่ผ่านมา

    Yo ranjith adhu ena ilayaraja..... Ilayaraja sir sollu,isai gnani sollu, raja sir nu sollu ipdi avar age ku respect kuduthu peasu ya

  • @nadapuvee937
    @nadapuvee937 หลายเดือนก่อน

    என்ன அம்மு அபிராமி வர வர வீங்கிக்கிட்டு போகிறாய் ...!!!..வேலை நிறைய போல !!!!

  • @yrt1761
    @yrt1761 27 วันที่ผ่านมา

    உன்னை மாதிரி ஜாதி கூ😊 இல்லாத படம்

  • @sivhasudhan
    @sivhasudhan หลายเดือนก่อน

    இவ்வளவு கேவலமான அடையாளமா?

  • @kmveeramani
    @kmveeramani หลายเดือนก่อน +2

    I wish you a great success of this movie

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 หลายเดือนก่อน +23

    ஜமாஅத்திற்கு பிரபலங்கள் விளம்பரம் நீங்கள் அல்ல.
    இசைக் கடவுள் இசைஞானி.

  • @RAAJAPERU2023
    @RAAJAPERU2023 หลายเดือนก่อน

    I am waiting for Thangalaan and Jamaa. I want to see movies after 10 year

  • @nandagopalvp4628
    @nandagopalvp4628 หลายเดือนก่อน

    வாப்பா,இரஞ்சித்து இந்த படத்தையும்,வரப்போகும் (தங்கலான்) உன் படத்தையும் நீ சொன்ன 40./. மக்கள் தான் பார்க்கணுமா இல்லை மற்ற 60./. மக்களும் பார்க்கலாமா? சொல்லுப்பாரக்கலாம்.