Sir உங்க ஜமா படம் பார்த்தேன் .. என்ன அருமையான ஒரு படைப்பு.. படம் திரை அரங்கில் பார்க்க முடியாமல் போனதுதான் சிறிது சஞ்சலம்.. ஆனால் படம் ott ல வந்த பிறகு தான் பார்த்தேன்.. வியந்தேன்.. சிறு வயதில் பக்கத்து கிராமத்துக்கு சென்று கூத்து பார்த்து மகிழ்ந்த நினைவுகள் மீண்டும் பசும் துளிருடன் 🌿🌿🌿❤நன்றி இயக்குனரே ம ஆகச் சிறந்த நடிகரே ❤❤🌿🌿
மிக மிக மிக தரமான படைப்பு இந்த படத்தை என்னால் தியேட்டரில் பாக்க முடியவில்லை காரணம் படம் வெளியானதே தெரியவில்லை இது போன்ற தரமான படைப்புக்கு. நான் 1000 டிக்கெட் இருப்பினும் வாங்கி பாத்தியிருப்பேன்
வணக்கம் பாரி வாழ்த்துக்கள்! நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் கருத்து நேர்மறையாக உள்ளது. பார்க்க ஆவலாக உள்ளேன் ஆனால் எப்போது என்று தெரியவில்லை ஏனெனில் நான் வாழ்வது பிரான்ஸில்.🎉🎉🎉
Review of Pari Elavazhagan's Jama: A Triumph of Vision and Craft In a cinematic landscape that often feels crowded with formulaic narratives, Pari Elavazhagan’s Jama stands out as a testament to creative storytelling and directorial finesse. The film not only engages audiences with its gripping plot but also showcases Elavazhagan’s exceptional talent as a director. Direction and Vision: Pari Elavazhagan’s direction in Jama is nothing short of impressive. His ability to weave a compelling narrative while maintaining a tight grip on the emotional and thematic elements of the story is commendable. Elavazhagan’s vision is evident in every frame of the film; he skillfully blends elements of drama, action, and suspense to create a movie that is both entertaining and thought-provoking. Storytelling and Execution: One of the standout features of Jama is its well-crafted storyline, which Elavazhagan executes with precision. The film’s plot is engaging and layered, offering a fresh take on its genre. The director’s meticulous attention to detail and his adept handling of the script contribute to a narrative that is both compelling and memorable. Performance and Direction: The performances in Jama are enhanced by Elavazhagan’s direction. His ability to elicit strong performances from his actors speaks volumes about his skill as a director. Each character is well-developed, and their interactions are portrayed with authenticity and depth, adding to the overall impact of the film. Visuals and Technical Aspects: Elavazhagan’s eye for visual storytelling is evident throughout Jama. The film’s cinematography, set design, and overall aesthetic reflect his keen understanding of visual composition. The technical aspects of the film complement the narrative perfectly, enhancing the viewing experience without overshadowing the story. Conclusion: Pari Elavazhagan’s Jama is a showcase of his directorial prowess and creative vision. The film’s engaging storyline, strong performances, and technical excellence make it a standout in contemporary cinema. Elavazhagan’s work on Jama is a clear indication of his talent and potential, and it leaves audiences eager to see what he will deliver next.
வாழ்த்துக்கள் பாரி சார் உங்களுடைய ஆக்டிங் வேற லெவல் நீங்கள் தவிர்க்க முடியாத கதாநாயகனாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருவீர்கள் சிறந்த கலைஞருக்கு வெற்றி நிச்சயம்❤
மக்கள் ஜமா திரைப்படத்திற்கு 100/100 வழங்கி விட்ட நிலையில் விகடன் மட்டும் சுணக்கம் காட்டியுள்ளது ஏனோ . பழம் பெரும் கிராமத்து தெருக்கூத்து கலையினைப் பாராட்ட 45/100 என்பது வேடிக்கை ??
Really sorry for you because commercial movies was faded out your movie really your movie was good your acting writting screenplay and cinematography was really good bro bright future to you
ஜமா படம் பார்த்தேன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறீர்கள் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறிது நேரம் வந்தாலும் அவர் ஏமாற்றப்பட்ட வலி கடைசி ல அவர் அதை நினைத்து இறந்து போவது கண்களை குளமாகியது திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,...
ராஜா அய்யாவின் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிதும் கொண்டாடி வருகிறோம் இதுபோன்ற படைப்புகளை நீங்கள் கொடுக்க வேண்டும் அனைத்திலும் ராஜா சார் இருக்க வேண்டும்
Fact
பெரிய,மிகப் பெரிய ஆளுமையான படைப்பாளி பாரி இள வழகன்! வாழ்த்துக்கள் 💐💐
Can’t believe his acting and today live presence 👌👌👌👏👏👏
திருவண்ணாமலை மண்ணின் மைந்தர் பாரி இளவழகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
2 good actors 1. Paari Ilavazhagan and 2 Chetaan super daa super !
உனக்காக பாக்கணும் நண்பா... ஆக சிறந்த நடிப்பு, கட்டி தவழுகிறேன்
Sir உங்க ஜமா படம் பார்த்தேன் .. என்ன அருமையான ஒரு படைப்பு.. படம் திரை அரங்கில் பார்க்க முடியாமல் போனதுதான் சிறிது சஞ்சலம்.. ஆனால் படம் ott ல வந்த பிறகு தான் பார்த்தேன்.. வியந்தேன்.. சிறு வயதில் பக்கத்து கிராமத்துக்கு சென்று கூத்து பார்த்து மகிழ்ந்த நினைவுகள் மீண்டும் பசும் துளிருடன் 🌿🌿🌿❤நன்றி இயக்குனரே ம ஆகச் சிறந்த நடிகரே ❤❤🌿🌿
மிக மிக மிக தரமான படைப்பு
இந்த படத்தை என்னால் தியேட்டரில் பாக்க முடியவில்லை காரணம் படம் வெளியானதே தெரியவில்லை
இது போன்ற தரமான படைப்புக்கு. நான் 1000 டிக்கெட் இருப்பினும் வாங்கி பாத்தியிருப்பேன்
ஜமா படம் பார்த்தேன் நல்லா இருந்தது, எல்லாருக்கும் பிடிக்கும் 😊🎉
படம் சூப்பர் ஹீரோ 👌👌👌நடிச்ச மாதிரி தெரியல கல்யாணமாவே வாழ்ந்துருக்கார்... 🌹
Super movie daaa. It is class and mass muthal mariyaathai alavukku kondaadiyirukka vendiya padam super Paari !
அருமையான காவியம்👌🏻👌🏻👌🏻இப்பலாம் வெட்றது குத்துறது அவுத்துட்டு போட்டு ஆட்றததான் எல்லோரும் விரும்புகிறார்கள்😔😔😔
வணக்கம் பாரி வாழ்த்துக்கள்! நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்தவர்கள் கருத்து நேர்மறையாக உள்ளது. பார்க்க ஆவலாக உள்ளேன் ஆனால் எப்போது என்று தெரியவில்லை ஏனெனில் நான் வாழ்வது பிரான்ஸில்.🎉🎉🎉
See in ott, it's released in OTT
Worth Movie ❤
இந்த மாதிரியான சிறந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் செய்ததே உதவாநிதி யின் சதி
சிறந்த நடிப்பு, படைப்பு வாழ்த்துகள்
எந்த தியேட்டர்ல இந்த படம் ஓடலையா நல்ல படம் எடுக்க சொல்றாங்க ஆனா தியேட்டர் கிடைக்கல
Review of Pari Elavazhagan's Jama: A Triumph of Vision and Craft
In a cinematic landscape that often feels crowded with formulaic narratives, Pari Elavazhagan’s Jama stands out as a testament to creative storytelling and directorial finesse. The film not only engages audiences with its gripping plot but also showcases Elavazhagan’s exceptional talent as a director.
Direction and Vision: Pari Elavazhagan’s direction in Jama is nothing short of impressive. His ability to weave a compelling narrative while maintaining a tight grip on the emotional and thematic elements of the story is commendable. Elavazhagan’s vision is evident in every frame of the film; he skillfully blends elements of drama, action, and suspense to create a movie that is both entertaining and thought-provoking.
Storytelling and Execution: One of the standout features of Jama is its well-crafted storyline, which Elavazhagan executes with precision. The film’s plot is engaging and layered, offering a fresh take on its genre. The director’s meticulous attention to detail and his adept handling of the script contribute to a narrative that is both compelling and memorable.
Performance and Direction: The performances in Jama are enhanced by Elavazhagan’s direction. His ability to elicit strong performances from his actors speaks volumes about his skill as a director. Each character is well-developed, and their interactions are portrayed with authenticity and depth, adding to the overall impact of the film.
Visuals and Technical Aspects: Elavazhagan’s eye for visual storytelling is evident throughout Jama. The film’s cinematography, set design, and overall aesthetic reflect his keen understanding of visual composition. The technical aspects of the film complement the narrative perfectly, enhancing the viewing experience without overshadowing the story.
Conclusion: Pari Elavazhagan’s Jama is a showcase of his directorial prowess and creative vision. The film’s engaging storyline, strong performances, and technical excellence make it a standout in contemporary cinema. Elavazhagan’s work on Jama is a clear indication of his talent and potential, and it leaves audiences eager to see what he will deliver next.
வாழ்த்துக்கள் பாரி சார் உங்களுடைய ஆக்டிங் வேற லெவல் நீங்கள் தவிர்க்க முடியாத கதாநாயகனாகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருவீர்கள் சிறந்த கலைஞருக்கு வெற்றி நிச்சயம்❤
மக்கள் ஜமா திரைப்படத்திற்கு 100/100 வழங்கி விட்ட நிலையில் விகடன் மட்டும் சுணக்கம் காட்டியுள்ளது ஏனோ .
பழம் பெரும் கிராமத்து தெருக்கூத்து கலையினைப் பாராட்ட
45/100 என்பது வேடிக்கை ??
இது அவர்களின் அதிகபட்ச மதிப்பெண்
100 kuduthu irukalam
அருமையான காவியம்👌🏻👌🏻👌🏻
அது மாமா அவார்டு... இந்த படம் நல்ல படம்...
அது அவா எடுத்திருந்தா நடித்திருந்தா சிறப்பா இருக்கு சொல்லுவாங்க
His speech is very very clear , very talented, Periyar actor and director ah varuvinga Bro❤❤
HATS OFFF. ❗❗❗❗❗To this actor 💐💐💐👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽👏🏽
Well done Paari Ilavazhagan.!! Really impressed with ur performance and ur movie.!!
Awesome acting
Mugame hero maadhiri poruthama irukku. He can be explored for urban roles as well.
நடிப்பு தான் சிறந்ததா இல்லை இயக்கம் தான் சிறந்ததா என்று பட்டி மன்றம் வைக்கலாம், அருமை
இந்த மாதிரி படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறது இல்ல
படம் நல்ல இருக்கு புரோ
சிறப்பான நடிப்பு
வாழ்த்துக்கள் ❤
மேன்மேலும் வளர்க்க ..
Classic movie ❤
படம் சூப்பர்
இந்த படம் யார் மனதையும் புண்படுத்தவில்லை இந்த படத்தை அனைவரும் பார்க்கலாம் தமிழர்கள் வாழ்வியல் கதை
Enna oru acting paaa super,all the best neenga oru round varuvinga
Amazing performance sir, congratulations.
The movie was great ... And cant believe hero of the move is the guy watching in this interview ... It was really nice movie and nice acting.
Really sorry for you because commercial movies was faded out your movie really your movie was good your acting writting screenplay and cinematography was really good bro bright future to you
என்ன நடிப்பு அருமை பாரி இளவழகன் 😢❤
அற்புதமான படைப்பு....
Very nice movie. All actors best perfomance
Nice film,climax performance vera level
எங்க ஊரு கலைஞர் பாரி இளவழகன் வாழ்க வளர்க
After long time i seen extraordinary movie in tamil cinima... Jama no haters.. Pls all can watch❤
Excellent acting... ❤️
Very impressed. Super actingb
மதுரையில் இந்த படம் திரையரங்கில் பகல் காட்சி மட்டுமே திரையிட பட்டது... அதனால் பார்க்க முடியவில்லை...
OTT thalathil parkavum
Today I watched this movie, really awesome content, Great efforts of hero surely appreciated...
Theatre kudungapa indha padathathuku semma movie.madurailayea 2theatre la dha potturukaanga
Sema super movie watched with family ❤
படம் Super hit
தின மணிக்கு நன்றி பல !!
👬👬💐💐👍
Very nice movie thambi Vaazhthukkal
Just now watched Amazon Prime. Really 🌟👏👏👏
அருமையான படம்.❤❤❤
அருமையான படம்....... இது மாதிரி படத்தை கொண்டாட வேண்டும்.
Awesome movie !!! Excellent performance by everyone🎉
I loved his acting ❤
Great actor...... superb director..... really u have a great future
Welcome to tv malai hero congratulations 🎉❤
Vera level ji neega
ஜமா படம் பார்த்தேன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறீர்கள் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறிது நேரம் வந்தாலும் அவர் ஏமாற்றப்பட்ட வலி கடைசி ல அவர் அதை நினைத்து இறந்து போவது கண்களை குளமாகியது திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Super movie 👏👏 Super Acting 🎉🎉
Super actor ❤
Vazthukkal ya
Veta level talent bro, huge fan of ur work.👏👏
Congratulations sir 🎉
Great sir picture
எனக்கு ஒரு வருத்தம் நல்ல படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டேன்
சிறந்த படம் ❤😊
Bro i watched your movie, vera level acting and awesome performance movie bro kudos to you and your team
Fantabulous movie
his acting was marvellous
Arumaiyaana padam
Extremely audacious attempt by debut director cum hero Pari, crowning himself wth glorious success. The film's milieu hs relentlessly stoked Isaignani's imaginations, & his enthralling music hs drawn extraordinary inspiration frm the film scenario, ensuring the audience stays entirely engrossed. TN audience shud dutifully patronise JAMA, at par wth Kantara, Manjummel Boys,...
அந்த கேரக்டரா வாழ்ந்து இருக்கிங்க அருமை நண்பரே
Super acting ❤ I love ❤
Ur acting is perfect ❤
A different format trailer super bro
❤❤🎉🎉❤ all the best entire team
Movie sema actor talented
உங்களின் அடுத்த படத்துக்கு முதலில் போய் திரையரங்கில் பார்ப்பேன்
Fantastic movie...
❤❤❤❤❤❤
🤝🏾👏👏👏👏👏👏
❤❤❤ Pari brother sema acting and direction 💥💥💥
Superaa act pani erukiga ❤🎉
Must watch ❤, Lovable movie.
அருமையான படம்🎥🎬❤.
ஆங்கர் பின்றான் பையன்🔥🔥🔥💥💥💥❤️❤️❤️
மிகவும் அருமையான படம் ஜமா
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
அசந்து தான் போனேன் நடிப்பும் குரலும் சிறப்பு❤
🔥🔥🔥
I love you man
Hi hello,
Red giants(Chinnavar) pl look this film and give theaters
Semma bro
Tampi neenga super a natikareenga, acting vera leval.
Waiting for OTT release from Canada ❤❤❤
Excellent movie
Movie sema movie ...na 3 times pathuten...mass ahna movie..bro..
Super flim &super music.🎉🎉🎉🎉🎉🎉
நல்ல படம் தியேட்டர் அதிகமா கிடைத்திருக்கலாம் திருப்பூரில் ஒரே தியேட்டரில் மட்டும் தான் ஓடுச்சு ஸ்ரீ சக்தி மட்டும் தான்
Not even in one single theatre, single screen, single show of Jama in Tirunelveli area, highly disappointed
Tirunelveli is most disappointing area for good movies
@@VENKATESHWARANARUMUGAM no it is not yet released here