bike starting problem in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Bike Stating Problem in Tamil
    I have commented in this video onBike Stating Probem in Tamil" If you follow it you can repair your bike
    More Videos: / @bikedoctortamil2.0
    Thanks,
    Bike Doctor Tamil

ความคิดเห็น • 58

  • @vparthipan6610
    @vparthipan6610 3 หลายเดือนก่อน +2

    அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு ஆனா அந்த பொருள் மாத்திரப்ப அந்த பொருளோட விலையை மட்டும் கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நாங்க அத கடையில வாங்குறதுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்

  • @Ravichandran1970
    @Ravichandran1970 3 หลายเดือนก่อน

    Hi Sir ! Vanakkam.
    Thanks for your Video.

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 3 หลายเดือนก่อน

    You Good mechanic bro❤

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 29 วันที่ผ่านมา

    super அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @esudoss3318
    @esudoss3318 3 หลายเดือนก่อน

    Very useful viedo for your vedios.i saw your viedo and repair my bike ownself.

  • @vijayam1
    @vijayam1 3 หลายเดือนก่อน

    Nalla padhivu..

  • @kdsgowthamthala6364
    @kdsgowthamthala6364 3 หลายเดือนก่อน +1

    நண்பா என்னோட வண்டி ஸ்பிலேண்டர் பிளஸ் osclater overah rass ஆகுதுன்னு osckater wire புதுசா மாத்தியும் அந்த பிரச்சனை சரி ஆகவில்லை corbrater la ethuvum slida மாத்தணுமா கொஞ்சம் சொல்லுங்க நண்பா

  • @karthikmech9905
    @karthikmech9905 3 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணா ஸ்ப்ளெண்டர் ப்ரோ பைக் ஒரு 10 நிமிஷம் வண்டிய ஆஃப்ல வச்சுட்டு திரும்ப ஸ்டார்ட் பண்ணும் போது ஆஃப் அடைக்குது ஆஃப் ஆகி அடைக்குது கொஞ்சமா ஆக்சிலேட்டர் கொடுக்கும்போது ஆஃப் ஆயிடுது இதுக்கு என்ன சொல்யூஷன்

  • @RajJai-u6s
    @RajJai-u6s 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் ❤

  • @naveen3594
    @naveen3594 3 หลายเดือนก่อน +1

    Bro splendor pro 36 than mileage varudhu ennava irukum

  • @Thamizh1985
    @Thamizh1985 3 หลายเดือนก่อน +4

    கிட்ட தட்ட இதே பிராப்ளம்தான் என் பேஷன் ப்ரோ -விலயும்.. (சில மணி நேரம் இடைவெளி விட்டு ஸ்டார்ட் பண்ணும்போது) But டக டக சவுண்டு இல்ல பொஃப்.... - னு ஒரு சவுண்டு.. அந்த டைம்ல கிக்கர் தூக்கி அடிக்குது (என்னாவா இருக்கும்)

    • @snakebabu5279
      @snakebabu5279 3 หลายเดือนก่อน +1

      Pickup coil ohms value check panunga

    • @Thamizh1985
      @Thamizh1985 3 หลายเดือนก่อน

      @@snakebabu5279 நன்றி.

    • @GunaVedhanathan
      @GunaVedhanathan 3 หลายเดือนก่อน

      Bro super lines bro

  • @duplicateshots8349
    @duplicateshots8349 3 หลายเดือนก่อน +1

    Brother, என்னோடது platina 110cc Bs6 carburettor, auto choke,வாங்கி 4 மாசம் தான் ஆகுது.
    Nightல, மழை time ல, and காலை ல வண்டி start ஆகுது, ஆனா gear போட்டு raise பண்ணா off ஆகுது. என்ன பண்றது ன்னு சொல்லுங்க brother.
    Showrooom ல கேட்டா "வண்டி அப்படித்தான்" ன்னு அசால்ட்டா சொல்றாங்க.

    • @prabhus6658
      @prabhus6658 3 หลายเดือนก่อน +1

      Check pickup coil..

  • @raviravindran2811
    @raviravindran2811 3 หลายเดือนก่อน

    அண்ணன் discover 135 old model க்கு headlight LED bulb fix பண்ண முடியுமா? முடிந்தால் வீடியோ போடவும்.நன்றி

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 3 หลายเดือนก่อน

    ❤ Super video Anna

  • @smartsulaiman2470
    @smartsulaiman2470 3 หลายเดือนก่อน +2

    Fz v1 bike miss aavuthu, Running la petrol illatha maai off aavuthu plzz rply

  • @shamilraz8371
    @shamilraz8371 3 หลายเดือนก่อน

    Bro i'm from srilanka
    En pulsar 150 kum idhe problem than
    Naanum ignation coil change panni paakalama

  • @TM.HaroonHaroon-pf6sf
    @TM.HaroonHaroon-pf6sf 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பரே 10வருடம் பாவித்த வண்டிய வாங்கலாமா அல்லது புதியது வாங்குவது நல்லதா பிழிஸ் பதில்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  2 หลายเดือนก่อน

      Hi sir thank you for your support old is gold

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 หลายเดือนก่อน

    அண்ணா tvs sports கு வண்டி ஸ்டார்ட் பண்ணி ரேஸ் பண்ணுனா ஆஃப் ஆகுது ஒரு 5 நிமிஷம் இடுங்கள் உட்டு Apram ஓட்டும் போது வன்டி அடைக்குது அண்ணா பட் கரென் சூப்பர் ah வருது...நானும் கடைல விட்டேன் coil problem nu சொல்றாங்க ஆன ஸ்டார் ஆகுது ரேஸ் பண்ணும்போது வண்டி அடைச்சு ஆஃப் ஆகுது அண்ணா

  • @sureshsureshmani3365
    @sureshsureshmani3365 3 หลายเดือนก่อน

    Passion pro 2009 காலையில் start பன்னும்போது மட்டும் clutch விடும்போது off ஆகிறது சிறிது தூரம் சென்றால் சரி ஆகும் engine வேலை செய்யவேண்டுமா 120000 km ஓடி உள்ளது.

  • @subbarayank8379
    @subbarayank8379 หลายเดือนก่อน

    Anna apache vandi niruthi vetchi erunthe 1 month eppo entha problem eruku

  • @rajkumarvvd3105
    @rajkumarvvd3105 หลายเดือนก่อน

    Anna unicorn 2014 morning time starting la athachu athachu pokuthu

  • @karthikarthi-c8t
    @karthikarthi-c8t 3 หลายเดือนก่อน +1

    அண்ணா நா ஒரு லீஇட்டர் மேல் பெட்ரோல் போட்டால் டெங்கு ஓபன் பண்ணத்தான் வண்டி போகுது எல்லாம் வெள்ளையும் பாத்துட்டுடென் அண்ணா tvs sport bike இது ஒரு வீடியோ பண்ணுங்க நா

    • @Ajithkumar-xe2mc
      @Ajithkumar-xe2mc 3 หลายเดือนก่อน

      Petrol tank cap block airukkum bro block ah edunga sari agidum bro

  • @venkatachalam.rjohn.r7076
    @venkatachalam.rjohn.r7076 3 หลายเดือนก่อน

    yes thanks

  • @dhanasankargovindharaj3515
    @dhanasankargovindharaj3515 3 หลายเดือนก่อน

    Sir, ennoda passion plus gear potta vudane off agudhu pl. Help pannunga erkaneve ungakitta contact details kettu irunden pl....

  • @MuthuKumar-kz5sc
    @MuthuKumar-kz5sc 3 หลายเดือนก่อน +1

    அண்ணா new hero splendor bike
    1st gear podum pothu mattum கடக்குனு sound varuthu
    Sound avoid pantrathukaga first gear pottu tu clutch fulla aa pudichi
    Apram start pannuna bike move aaguthu enna problem anna
    1month aa hero show room complaint arreste panna mudiya irukuthu 😢

    • @mstamizla
      @mstamizla 3 หลายเดือนก่อน

      Enakkum than bro same problem

    • @MuthuKumar-kz5sc
      @MuthuKumar-kz5sc 3 หลายเดือนก่อน +1

      ​@@mstamizla😢

    • @deepakkumar-wi5wr
      @deepakkumar-wi5wr 3 หลายเดือนก่อน

      Bro back wheel rubber check pannunga

    • @MuthuKumar-kz5sc
      @MuthuKumar-kz5sc 3 หลายเดือนก่อน

      ​@@deepakkumar-wi5wr panniyachi bro, apram star nut change panniyachi, clutch assembly change panniyachi no use complaint apdiye irukku
      Next gear shoft change panna poranga

  • @tharmiakuppusamysubramania7890
    @tharmiakuppusamysubramania7890 3 หลายเดือนก่อน

    My CT100 bike's head light was working fine for more than fifteen years from 2006.For the last one year low beam was often not working and I have changed head lights for four times during last one year.After replacement of new head light,very soon low beam is affected.Sir any solution?.Regulator problem?

    • @snakebabu5279
      @snakebabu5279 3 หลายเดือนก่อน

      RR unit Regulator Rectifier change panunga

    • @snakebabu5279
      @snakebabu5279 3 หลายเดือนก่อน

      Then 40/45W bulb use panunga

  • @msuresh3511
    @msuresh3511 2 หลายเดือนก่อน

    Anna TVs flame start aka matinkirudu

  • @suryakanal3805
    @suryakanal3805 3 หลายเดือนก่อน

    👍🤝

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 3 หลายเดือนก่อน

    Old splendor slow speed la headlight poota off aguthu

  • @thi_nes
    @thi_nes 3 หลายเดือนก่อน

    வண்டி வந்து ஜோக் புடிச்சு ஓட்டினால் வண்டி ஆஃப் ஆக மாட்டேங்குது ,ஜோக் விட்டா ஆஃப் ஆகிடுது அப்புறம் கொஞ்சம் தூரம் போன உடனே ஜோக்கை விட்டு வண்டி கரெக்ட்டா அந்த 40 50 போகும்போது வண்டி விட்டுவிட்டு போறது வந்து இருக்குறது இல்ல

  • @kichakitchen
    @kichakitchen 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤❤

  • @kchandraprakash9417
    @kchandraprakash9417 3 หลายเดือนก่อน

    அடிக்கடி ஆப் ஆகிற பிரச்சனை எங்களுக்கு இல்லைன்னு வண்டிக்கு

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 3 หลายเดือนก่อน

    வனகம்

  • @maykannankannan3268
    @maykannankannan3268 3 หลายเดือนก่อน

    மழைல வண்டி ஓடுது ஆனா அடக்கிது starting prablam

  • @arjunanp7467
    @arjunanp7467 3 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் நம்பர் போடுங்க

  • @cselvaraj3128
    @cselvaraj3128 3 หลายเดือนก่อน

    Sir unga mobile number kudunga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nampalife
    @Nampalife หลายเดือนก่อน

    Phone number ANNA

  • @abdulkatharjailanni5162
    @abdulkatharjailanni5162 3 หลายเดือนก่อน

    Anna unga what app number kudunga anna

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 3 หลายเดือนก่อน

    Old splendor slow speed la headlight poota off aguthu

    • @prabhus6658
      @prabhus6658 3 หลายเดือนก่อน +1

      Wire current leakage problem..

    • @jayaprakesh9202
      @jayaprakesh9202 3 หลายเดือนก่อน

      @@prabhus6658 ok thanks