டாக்டர் நீங்க போடுற வீடியோ எல்லாம் நாங்க தாவரமா பார்ப்போம் நிறைய விஷயங்கள் நல்ல புரியும் படியாக சொல்லுகிறீர்கள் வண்டியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுதே இவ்வளவு தானா என்று தோன்றுகிறது உங்கள் வீடியோவை பார்த்ததுமே மனதிற்கு ஒரு தைரியம் வந்து விடுகிறது எனவே எனக்கு தைரியம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி இது போல் அதிகப்படியான வீடியோ போடுவதற்கு வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன் மதுரை அசோக்❤🎉🎉🎉
Hi bro enoda bike Apche 1604v 2021 Enoda bike la slow ah propa adhvadhu First and second gear la otrapa Oru madhiri edhirthu otra madhiri iruku and namma acceleration kudutha odidhu konjam kammi pannalae apdiya amungi power korayudhu Simply romba stiff ah iruku bro bike ota smooth ah ila.. Pls konjam edhachu solution irndha solunga
கஸ்டமர் உடைய பைக்கை மிகவும் நுணுக்கமாக துல்லியமாக என்ன பிரச்சினை என்று தெளிவாக அறிந்து அதை அவருக்கு புறிய வைத்து என்ன மாற்ற வேண்டும் என்று அவருக்கு புறிய வைக்கிறீர்கள் அண்ணா உங்களுடைய அடுத்து அடுத்து என்ன வீடியோ வரும் என்று ஆவலுடன் எதிர்பார்து கொண்டிருக்கும் உங்களுடைய சப்ஸ்கிரைபர் அண்ணா இப்படிக்கி ரூபன்
Anna pulsar 125 bs6 bike la rpm fluctuations aguthu anna up down problem macanic neraiya per ta koduthum avangalukey yanna nu thariyala 2500 mela selavu pannitan anna plz yanna pandrathunu sollunga anna
அண்ணா என்னுடைய baik passion pro சமிபத்தில் நெடுததூரம் சென்று வேலை முடிந்த பின் மிண்டும் வீடு திரும்ப baik சாவி போட்டேன் வண்டியில் power cut ஆயிடுச்சு (அது இரவு நேரம் வேறு) (ஒரு பக்கம் மழை )நானும் எத்தனை முறை சாவியை எடுத்து போட்டலும் display வரவில்லை மீட்டர் முள் அசைய வில்லை பின்னர் கடவுல் புண்ணியத்தில் ஒரு நண்பர் உதவியோடு வீடு வந்தடைந்தோன் தயவு செய்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு தாருங்கள் Power cut ஆனல் என்ன என்ன பரிசோதிக்க வேண்டும் என்று ஒரு வீடியே போடுங்கா பலருக்கும் இக்கட்டானா சுழ்நிலையில் உதவியாக இருக்கு
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம் சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது . ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது. லைட்டா அடச்சு அடச்சு ஓடுது. என்ன காரணமா இருக்கும் அண்ணே??? கரண்ட் கரக்டா வருது.!! ஏர் பில்டர் நல்லா இருக்கு..!! கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
கஸ்டமர் உடைய பைக்கை மிகவும் நுணுக்கமாக துல்லியமாக என்ன பிரச்சினை என்று தெளிவாக அறிந்து அதை அவருக்கு புறிய வைத்து என்ன மாற்ற வேண்டும் என்று அவருக்கு புறிய வைக்கிறீர்கள் அண்ணா உங்களுடைய அடுத்து அடுத்து என்ன வீடியோ வரும் என்று ஆவலுடன் எதிர்பார்து கொண்டிருக்கும் உங்களுடைய சப்ஸ்கிரைபர் அண்ணா இப்படிக்கி ரூபன்
டாக்டர் நீங்க போடுற வீடியோ எல்லாம் நாங்க தாவரமா பார்ப்போம் நிறைய விஷயங்கள் நல்ல புரியும் படியாக சொல்லுகிறீர்கள் வண்டியில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கிறது உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுதே இவ்வளவு தானா என்று தோன்றுகிறது உங்கள் வீடியோவை பார்த்ததுமே மனதிற்கு ஒரு தைரியம் வந்து விடுகிறது எனவே எனக்கு தைரியம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி இது போல் அதிகப்படியான வீடியோ போடுவதற்கு வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன் மதுரை அசோக்❤🎉🎉🎉
Hi sir thank you for your support
😅
Anna address phone number
Every Vedieo first view from erode anthiyur tq bro
Semma thanbi thanks
மிகவும் அருமையான தகவல் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் அண்ணா
Nalla thagaval anna.
Thanks Anna ❤
Super bro❤ pls upload next video
பஜாஜ்.பிளாட்டினா பைக்கு.வீடியோ.போடுங்க அண்ணா
Bro, neega entha district
Anna neenge enthe ooru
Super bro❤
Sir passion pro bike la white smoke வருது எவளோ ஆகும் maximum
Bro next video podunga bro ❤❤❤
Sir supper
Brother onnodathu Bajaj platina bike. Recent ah spark plug cut aagiruchi. Bore la kalatti dhan remove pannom. Athuku aprom vandi adachi adachi oduthu pickup illa engine adhigam heat aaguthu. Enna problem brother. Carburettor clean panna sari aagiduma enna panrathu
Super sir🎉🎉
Yamaha szrr bike ஆயில் பில்டர் மாத்துர நட் இரண்டா ஒடஞ்சி போச்சு பாதி உள்ளயே மாட்டிகிச்சு அத எப்படி வெளியே எடுக்கறது ......?
Thadi video podu
Hi bro enoda bike Apche 1604v 2021
Enoda bike la slow ah propa adhvadhu First and second gear la otrapa Oru madhiri edhirthu otra madhiri iruku and namma acceleration kudutha odidhu konjam kammi pannalae apdiya amungi power korayudhu
Simply romba stiff ah iruku bro bike ota smooth ah ila..
Pls konjam edhachu solution irndha solunga
How to replace the clutch plate set in splendor bike ji
கஸ்டமர் உடைய பைக்கை மிகவும் நுணுக்கமாக துல்லியமாக என்ன பிரச்சினை என்று தெளிவாக அறிந்து அதை அவருக்கு புறிய வைத்து என்ன மாற்ற வேண்டும் என்று அவருக்கு புறிய வைக்கிறீர்கள் அண்ணா உங்களுடைய அடுத்து அடுத்து என்ன வீடியோ வரும் என்று ஆவலுடன் எதிர்பார்து கொண்டிருக்கும் உங்களுடைய சப்ஸ்கிரைபர் அண்ணா இப்படிக்கி ரூபன்
Location share pls
Anna pulsar 125 bs6 bike la rpm fluctuations aguthu anna up down problem macanic neraiya per ta koduthum avangalukey yanna nu thariyala 2500 mela selavu pannitan anna plz yanna pandrathunu sollunga anna
Plzz anna reply pannunga yaru kitta kakkurathunu thariyala anna
Bike apdi irrukum pothu rupa selavu pannium bike sari agala nu nanaikum pothu feel aguthu ma
அண்ணா என்னுடைய baik passion pro சமிபத்தில் நெடுததூரம் சென்று வேலை முடிந்த பின் மிண்டும் வீடு திரும்ப baik சாவி போட்டேன் வண்டியில் power cut ஆயிடுச்சு (அது இரவு நேரம் வேறு) (ஒரு பக்கம் மழை )நானும் எத்தனை முறை சாவியை எடுத்து போட்டலும் display வரவில்லை மீட்டர் முள் அசைய வில்லை பின்னர் கடவுல் புண்ணியத்தில் ஒரு நண்பர் உதவியோடு வீடு வந்தடைந்தோன் தயவு செய்து இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு தாருங்கள்
Power cut ஆனல் என்ன என்ன பரிசோதிக்க வேண்டும் என்று ஒரு வீடியே போடுங்கா பலருக்கும் இக்கட்டானா சுழ்நிலையில் உதவியாக இருக்கு
என்னோட வண்டி passion pro engine oil குறையுது sir white smoke வரல என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்களேன்
Rings prblm ah erukum illaina head oil seal weak ah erukum bro
Fz16 bike mileage eh tharamatuthu
எண் வண்டி black மாத்ர prablam
அண்ணே போர்க்கு மாத்தியாச்சு ஊருக்கு மதனக்கு அப்பறம் செஞ்சது ஏத்துனதுக்கு அப்புறம் கிக்கர் அடிக்க முடியல அதுக்கு என்ன காரணம்
பல்சர் வண்டி நீ 2012 மாடல்
வெளில போரடிக்குதுன்னு இன்ஜினை கழட்டுன கழட்டிட்டு போருக்கு போருக்கு பிஸ்டனி மாத்தியாச்சு மாத்திட்டு எல்லாமே இன்ஜினியரிங் ஏத்தியாச்சு ஏத்துனதுக்கு அப்புறம்
Unga address engana
எனது ஸ்பெலென்டர் பைக் கார்பரேட்டர் கிளின் பன்னி போட்டதுக்கு அப்புறம்
சோக் ஆன் ல இருந்தால் ஷ்டார்ட் ஆக மாட்டீங்கது .
ஆஃப் பன்னா உடனெ ஷ்டார்ட் ஆகுது.
லைட்டா அடச்சு அடச்சு ஓடுது.
என்ன காரணமா இருக்கும் அண்ணே???
கரண்ட் கரக்டா வருது.!!
ஏர் பில்டர் நல்லா இருக்கு..!!
கார்பரேட்டர் டூனிங் கரக்டா இருக்கு!!!
Sir mob bomber Pls send
Brother one doubt brother unga contact number sollunga bro kekanum
Brother ennodathu Bajaj platina bike. Recent ah spark plug cut aagiruchi. Bore la kalatti dhan remove pannom. Athuku aprom vandi adachi adachi oduthu pickup illa engine adhigam heat aaguthu. Enna problem brother. Carburettor clean panna sari aagiduma enna panrathu