நண்பரே என் வண்டி போர் ஹட் வேலை பார்த்தும் 25நாள் ஆகி பிறகு காலையில் ஸ்டார் செய்தால் ஸ்டார் ஆகி ஆசிலேட்டர் கொடுத்தால் ஆப்ஆகுது பின்னர் ஸ்டார் செய்து மெதுவா ஆஸ்லேட்டர் கொடுத்து இன்ஜின் சுடானதும் ஆஸ்லேட்டார் கொடுத்தால் ஓடுது நண்பரே தினந்தோறும் இதே பிரச்சனை பிள்ளைகளை சரியான நேரத்தில் பள்ளியில விடமுடியல பகலில் எந்தபிரச்சனையில்லை என்ன காரணம்
கிளாமர் பைக் ஐ டிஇலிங்...நார்மலாக இஞ்சின் இயங்குகிறது கியர் போட்டு ஓடும் பொழுது கொஞ்சம் தூரம் சென்றவுடன் டவுன் ஆகி ஆஃப் ஆகிறது அந்த நேரம் கிளட்ச் ஒயரை இழுத்து பிடித்தால் இஞ்சின் நார்மலாக ஆகிறது.... என்ன பிரச்சினை?
சூப்பர் அண்ணா ❤❤❤🎉🎉🎉
Welcome your service sis🎉
Good information anna
நம்ம பசங்களுக்கு பிரச்சினை பிரச்சினையா தான் இருக்கணும், அதுதான் பிரச்சினை ப்ரோ...
Plug gap will be maintained one hacksaw blade thickness.
Plug gap or valve gap
Sorry my mistake 😄 plug gap maintain must
Super bro
Hi bro happy Sunday
Hi sir thank you for your support 🙏🏻
Anna pleasure plus 18000 km otirusu oil service illama vera Spears change pannanuma illa
Scooty not pick up slowly run
PASSION PRO i3s idling nikkarethile ennalam chekhpnnanam sir
Anna unga shop name solunga
Tvs raider edutha spare kedakkaruthukku problem varuma sir.... From kL
Splendor plus ku enna oil use pannalam bro
Hi sir thank you for your support 🙏🏻 hero 10w30
Good vidio... I m from kerala ❤❤❤😊
Super
sir unga place Enge
Bro...royal enfiled classic 350 vandi start panni oru 5kms ku adachu adachu oduthu...athuku apuram normal run aguthu...( Main lah iruntha intha prblm varuthu) Ethu ennah prblm ah irukum...
Bro passion pro bs6 indicator pota light on laye iruku blink ahamatiku enna seiyalam flasher kedaiyathu
Hi sir
Anna showroom engaa sollu gaa
நண்பரே என் வண்டி போர் ஹட் வேலை பார்த்தும் 25நாள் ஆகி பிறகு காலையில் ஸ்டார் செய்தால் ஸ்டார் ஆகி ஆசிலேட்டர் கொடுத்தால் ஆப்ஆகுது பின்னர் ஸ்டார் செய்து மெதுவா ஆஸ்லேட்டர் கொடுத்து இன்ஜின் சுடானதும் ஆஸ்லேட்டார் கொடுத்தால் ஓடுது நண்பரே தினந்தோறும் இதே பிரச்சனை பிள்ளைகளை சரியான நேரத்தில் பள்ளியில விடமுடியல பகலில் எந்தபிரச்சனையில்லை என்ன காரணம்
Today same problem my bike anna, smoke smell konjam vera mathiri varuthu anna, enna problem
ப்ரோ honda shine cb125 bike லைட் அஹ் அசிலட்டர் கூடுதா bike off ஆகுது ப்ரோ என்ன பிராப்ளம் அஹ இருக்கு சொல்லுங்க ப்ரோ
கிளாமர் பைக் ஐ டிஇலிங்...நார்மலாக இஞ்சின் இயங்குகிறது கியர் போட்டு ஓடும் பொழுது கொஞ்சம் தூரம் சென்றவுடன் டவுன் ஆகி ஆஃப் ஆகிறது அந்த நேரம் கிளட்ச் ஒயரை இழுத்து பிடித்தால் இஞ்சின் நார்மலாக ஆகிறது.... என்ன பிரச்சினை?
👍🏽👍🏽👌🏽👌🏽
@kichakitchen
Thala❤😢
bike starting problem in tanil ? correct the headlines spelling mistake brother
ஸ்டார்ட் பண்ணதும் நார்மலா போகலை ஆக்ஸலட்டர் மூவ் பண்ணதும் வேகமா போகுது பிரேக் பிடித்தவுடன் ஆப் ஆகிறது எக்ஸல் ஹெவி டியூட்டி
Bro my bike 3to 4 hours kallicchu start panna starting problem varuthu oru solution sollunga
Why you are not sharing your contact number ?
உங்க ஷாப் லொகேஷன் சொல்லுங்க நண்பரே
Video quality average