பல் செட் | Complete Denture | Dr Arunkumar Pearls Dentistry| BPS Denture| இம்பிளான்ட்டுக்கு பதிலாக

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • பல் செட் | Complete Denture | Dr Arunkumar Pearls Dentistry| BPS Denture| இம்பிளான்ட்டுக்கு பதிலாக
    With 20 plus years of excellence, Pearls Dentistry ( Established 2001) provides state of the art dental care in good clean hygienic clinics with affordable and transparent pricing policy. Special emphasis is given on Infection Control, Sterilization and Bio-Waste disposal to ensure maximum safety for our patrons and our environment. Through multiple initiatives via dental screenings, free camps, dental health talks, kids’ dental programs, we try to engage our society and create awareness about dentistry.
    Is it possible to get Ceramic crowns in one visit? Is it possible to avoid impression materials in my mouth?- Yes, its Pearls Dentistry one of the best Dental Clinics in Chennai makes it possible with CEREC. Here at pearls best dentist in Chennai provides state of art All Ceramic Zirconia Crowns, metal free, precision fit and made digitally by CAD CAM process with materials from Germany in 60 minutes.
    YES all the above are possible at the best dental clinic in chennai, Pearls Dentistry where we use a revolutionary technology in Dental Care CEREC Digital Dentistry. Fix your teeth problems in a Single-Visit at Chennai only with CEREC.
    Pearls Dentistry, one of Chennai’s best Dental Clinic has the most supreme and cost effective dental treatment - the most advanced treatment in Dental care, the CEREC Chairside Digital Dental Workflow. The new technology enables to treat patients faster than before.
    Single crown, bridge, and smile makeover restorations can be completed in just a Single Visit.
    It is very important to choose the right place and hands to undergo your implant surgery. As one of the best dental clinic in Chennai, We, at Pearls, provide the state of art skill and technology to help in creating everlasting smiles. We provide Immediate Implants, Best Dental Implants by Zimmer, Nobel Biocare, Straumann and Megagen with Sleep Dentistry or conscious sedation, in house CT scan (CBCT facility) and digital dentistry
    click on the link to know about our director and chief Dr Arunkumar B pearlsdentistr...
    பற்களை சுத்தம்‌ (Scaling , Teeth Cleaning)செய்தல்;உண்மைகளை அறியுங்கள்
    • பற்கள் கிளீனிங் ஸ்கேலி...
    உண்மைகளை அறியுங்கள் பற்களை சுத்தம்‌ செய்வதால் (Teeth Cleaning) பற்கூச்சம் அதிகமாகுமா?
    • உண்மைகளை அறியுங்கள் பற...
    உண்மைகளை அறியுங்கள் பற்களை சுத்தம்‌ செய்வதால் பற்களின் இடைவெளி அதிகமாகுமா?/ பற்கள் ஆடி விழுமா?
    • Teeth Cleaning | பற்கள...
    பற்களை சுத்தம்‌ செய்யும் போதோ, பின்னரோ ரத்தம் வருமா? உண்மைகளை அறியுங்கள்!
    • Teeth Cleaning | பற்கள...
    ஒர்க் ஃப்ரம் ஹோம் (W F H) நேரத்தில் ‌கவனக்குறைவால் உங்கள் தாடையிலோ, பற்களிலோ பாதிப்பை ஏற்படுத்துமா ?
    • ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH...
    ஆன்லைன் வகுப்புகளினால் குழந்தைகளுக்கு பல் சொத்தை / பற்சிதைவு ஏற்படுமா?
    • ஆன்லைன் வகுப்புகளினால்...
    Immediate Implants following tooth extraction
    • Immediate Implants fol...
    Digital Workflow in Implants
    • Digital Workflow in Im...
    Myths in dental implants | தமிழில்
    • Myths in dental implan...
    Myths about CT and MRI in Dentistry
    • Myths about CT and MRI...
    We at Pearls Dentistry help our patients SMILE from Inside-Out by making them experience dentistry with peace of mind.
    The kind of customers who love our work are the ones who understand the importance of dental health and prioritize it.
    Our service is backed up by 18 years of experience and the philosophy of P.E.A.C.E:
    P - Painless
    E - Easy access for patients
    A - Affordable
    C - Cleanliness
    E - Everlasting Smile
    We differentiate ourselves from other healthcare providers by offering a transparent honest pricing and follow up services because we believe in doing what is right for the patient
    see what our patients say about us - Pearls Dentistry
    No 1, 3rd Cross Street , St.Marys Road, Raja Annamalai Puram, Junction of St.Marys Road and C.P.Ramasamy Road, Chennai, Tamil Nadu 600028 044 4358 1004
    g.co/kgs/QPekF4
    Happy Patients Happy Us
    #pearlsdentistry #drarunkumar #dentalclinc #dentist #dentistchennai #dentalclinicchenai #bestdentalclinicchennai #bestdentistchennai #implantdentistchennai #digitaldentisty #dentalimplantschennai #bestdentalimplants #laserdentist #laserdentistchennai #teeth #oralhelath #gumhealth #gums #badbreathsolutions #smiledesign #allceramiccrowns #toothrepalcement #dentistinchennai

ความคิดเห็น • 84

  • @jeyabaskeran796
    @jeyabaskeran796 7 หลายเดือนก่อน

    சார்.நான் வயதானவர் எனவே நான் மென்று உணவு சாப்பிட முடியவில்லை.. புதிய பல் செட் மேலேயும் கீழ் தாடையிலும்அமைக்கவிரும்புகிறேன்❤🎉😂😅😊😂😮 நன்றி.

  • @lovelyprabha9665
    @lovelyprabha9665 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா😊 உங்களுடைய அனைத்து காணொளிகளும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. எனது பெயர் பிரபாகரன் நான் சென்னையில் வசிக்கிறேன்.
    வயது 27.
    எனது பற்களில் சில குறைபாடுகள் உள்ளது. எனது மேல் தாடை பற்கள் வரிசையில் இரண்டு முன் பற்கள் மற்ற பற்களை காட்டிலும் சற்று பெரியதாக உள்ளது அதற்கு இடையில் சிறு இடைவெளியும் உள்ளது. பெரியதாகவும், இடைவெளியும் இருப்பதால் என்னால் வாய்விட்டு சிரிக்க கூச்ச படுகிறேன். பல்லின் அளவையும் இடைவெளியும் சரி செய்ய முடியுமா அண்ணா தயவு கூர்ந்து கூறுங்கள். உங்கள் காணொளிகளை பார்த்தபிறகு எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள பணம் ஏற்பாடு செய்துகொண்டு இருக்கிறேன்.விரைவில் உங்களை சந்திப்பேன் அண்ணா. நன்றி வணக்கம்😍

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Vanakam., Thank you so much for your kind words of appreciation., mikka nandri., Take care., 🙏🙏

  • @subbuvenkatvenkatsubbu543
    @subbuvenkatvenkatsubbu543 7 หลายเดือนก่อน +1

    Useful sir you are greatman Thanks

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว +1

    Arumai Dr sir enudaiya migaperiya kuzapatai pokiviteergal .migavum nandri Dr 👏🏼 👏🏼 neenga needoozi vaazanum God bless you 🙌

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 หลายเดือนก่อน

    ❤🙏வாழ்த்துக்கள் டாக்டர்

  • @jayalakshmip778
    @jayalakshmip778 หลายเดือนก่อน

    எல்லா பல்லையும் எடுத்து 3மாதங்கள் ஆகிறது. எவ்வளவு நாட்களில் Bpsமுறையில் removable பல்செட் கட்டலாம்?

  • @rajakumars7685
    @rajakumars7685 2 ปีที่แล้ว +1

    BPS denture Age more than 70 no sugar BP and sound health and insurance facility and lower cum four teeth is good condition . and how many cost ceramic be preferred

  • @babyantskitchen
    @babyantskitchen 3 ปีที่แล้ว +2

    Thank you doctor. Great video🙏🙏🙏

  • @kanniammal5780
    @kanniammal5780 5 หลายเดือนก่อน

    Removable teeth set danger some news recent saw

  • @jeyabaskeran796
    @jeyabaskeran796 7 หลายเดือนก่อน

    சார் வணக்கம் எனது பெயர் ஜெயபாஸ்கரன்வயதானவன்எனது பற்களைஅகற்றி விட்டு புதிய பல் செட் பிட்டிங் செய்ய வேண்டியுள்ளது.என்வயது82.அரசுபல்மருத்துமனையில் பல் செட் பொருத்த விரும்புகிறேன்.

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 ปีที่แล้ว

    Thank you for sharing your vedio

  • @n.vijayakumar1649
    @n.vijayakumar1649 2 ปีที่แล้ว +1

    சார்..வணக்கம்..
    தெளிவான நற்சேவைக்கு நன்றிகள்
    Bps denture செட் மேல் பல்வரிசைக்கு எவ்வளவு ஆகும்
    முழுசெட் எவ்வளவு வரும்?
    மிக்க நன்றி சார்!
    இந்த பி பி எஸ் பல்செட் நிரந்தரமாக உபயோகிக்கலாமா?
    எலும்பு கரையுமா
    பின்நாளில் இம்பிளாண்ட் அவசியமா?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +2

      Vanakam., BPS denture., Rs 45000 mudhal aagum., Neenda varudam use seiyalam,

  • @ramb5924
    @ramb5924 หลายเดือนก่อน

    Super sir❤

  • @SenthilNatham
    @SenthilNatham 10 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னிங்க சார். சார் ரிமூவ் பல் செட் கடைசிவரை போட்டுக்கலாமா சார்

  • @vittalrao333
    @vittalrao333 19 วันที่ผ่านมา

    இதற்கு செலவு எவ்வளவு ஆகும்?

  • @Kadergani09
    @Kadergani09 2 หลายเดือนก่อน

    How much will cost through this BPS METHOD FOR COMPLETE DENTURE SIR

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 ปีที่แล้ว

    I subscribed 👍 Dr sir Thank you 👏

  • @manjuladevi3670
    @manjuladevi3670 2 ปีที่แล้ว

    Yesterday amma doctor kita pona ga.... Avaga Mela teeth fulla set vacha 25000 varum nu sona ga..... Implant na 1 teeth ku 20000 varum nu sona ga 2 lack ku Mela varum pothu.. Implant ila ma vara atha chu remove Pana mudiyatha ma atha chu iruka doctor

  • @daisyangela9461
    @daisyangela9461 ปีที่แล้ว

    one of my honourable persons.I respect you Sir.

  • @manjuladevi3670
    @manjuladevi3670 2 ปีที่แล้ว +1

    Dental implants ku than rate over ah iruku doctor

  • @Sathyadevi.S
    @Sathyadevi.S 9 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் என் பெயர் சத்யா எனக்கு வயது 35. நான் ஒரு sugar patient ஆகையால் என் பற்கள் அனைத்தும் ஆடா தொடங்கி விழவும் ஆரம்பித்து விட்டது. So நான் அரசு பல் மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் மருத்துவர்கள் எனக்கு வாயில் உள்ள பற்கள் அனைத்து ஈறுகளை விட்டு கிழே இறங்கியும் உள்ளது எலும்புகளும் தேய்ந்துள்ளது, பற்கள் அனைத்தும் சரியாக இல்லை. எல்லா பற்களையும் எடுத்து விட்டு பல் செட்டுதான் போட முடியும் என்று கூறிவிட்டார்கள். அதற்கான treatment தொடங்கி விட்டார்கள். எனக்கு பயமாக உள்ளது சார் இந்த வயதில் பல் செட் போட்டால் வயதான தோற்றம் தெரியுமா, நான் ஆசிரியர் பணி செய்கிறேன் நான் அதிகமாக பேச வேண்டிய பணி பேசும் போது பல் செட் கழண்டு விழுந்திடுமா என்னை உங்கள் சகோதிரியாக நினைத்து ஒரு தீர்வு கூறுங்கள் சார், pls இதனால் நான் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறேன்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  9 หลายเดือนก่อน

      Vanakam., avasiyum Implant treatment consider panna vaendum

  • @durairaj8908
    @durairaj8908 6 หลายเดือนก่อน

    Sir very nice what is the price will come

  • @jeyabaskeran796
    @jeyabaskeran796 7 หลายเดือนก่อน

    சார்.நன்றி

  • @SelvaSelva-u5z
    @SelvaSelva-u5z 6 หลายเดือนก่อน

    Comya 7000 solranga vachu compichanga but enala thannikuda kudika mudiala epdi athu set agu

  • @diesal-w2x
    @diesal-w2x 3 ปีที่แล้ว

    Nice. Use full

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 2 ปีที่แล้ว +1

    Sir, I am 77 years cold. Almost call teeth have been fallen except twodays athu lower jaw. I want to fix removable teeth set. Pl. suggest to have the same.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Greetings Sir., BPS dentures are Good...please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments

  • @sayeedhaad2938
    @sayeedhaad2938 2 ปีที่แล้ว

    Sir I am 40,எனது 80சதவீத பற்கள் ஆடுகின்றன.எனக்கு இம்பிளான்ட் செய்ய பயமாக உள்ளது.பல் செட் பயன்படுத்துவது சிறந்ததா (அ)இம்பிளான்ட் சிறந்ததா? விளக்கவும்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Sir., Vanakam....intha videola explain panniirrukaen
      th-cam.com/video/rYRkgjWSjCI/w-d-xo.html

  • @vishnofc
    @vishnofc 2 ปีที่แล้ว

    Your speach is very clear dr. And how much of rhis full tearh set dr.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏.,
      The cost of BPS full denture can be from Rs 45000 to Rs 60000

    • @vishnofc
      @vishnofc 2 ปีที่แล้ว

      @@PearlsDentistry Thank you dr

  • @kathiravankathiravan6823
    @kathiravankathiravan6823 10 หลายเดือนก่อน

    Thanku sir

  • @SelvaSelva-u5z
    @SelvaSelva-u5z 6 หลายเดือนก่อน

    Sir en per sundari enaku mel thadaila pal totala ila fixcta pal kattanu epdi kaladi matra mathar venda pls

  • @kundalakesikesi3503
    @kundalakesikesi3503 2 ปีที่แล้ว

    Sir , vanakkam. Iam from Thiruvannamalai. Now Iam with Rct for forleft upper 2molars +for support 2,so totally 4.By brushing, or by using mouth wash liquid , will there be damage to it in due course. Please answersir . Thank you.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Brushing using a soft brush will help to keep them clean

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 ปีที่แล้ว

    please let me about price.

  • @kingofmyworld5893
    @kingofmyworld5893 2 ปีที่แล้ว +1

    சாா் வணக்கம் எங்க அம்மாவுக்கு பல் செட் வைக்க போறாங்க பல்செட் ஒட்ற பசை உபயோக படுத்தலாம ப்ளீஸ் சொல்லுங்க இப்போதைக்குஉள்ள சூழ்நிலையில் இம்பிளாண்ட் செலவு அதிகம் இப்போதைக்கு பல் செட் வைக்க போறாங்க பல்செட் பசை பற்றி நீங்கள் கூறுங்கள்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., pal settla pidimanam kuraivagairundal denture adhesive paste use seiyalam.

    • @kingofmyworld5893
      @kingofmyworld5893 2 ปีที่แล้ว

      Tnq sir

    • @muthukanagakanaga
      @muthukanagakanaga ปีที่แล้ว

      ​@@PearlsDentistry❤ ex❤snn xx à¹1qa1qaq

  • @palanisamy4149
    @palanisamy4149 ปีที่แล้ว +1

    செலவு பத்தி சொல்லும்

  • @indiraiyer1448
    @indiraiyer1448 ปีที่แล้ว

    Dr implant poga age limit unda ?

  • @m.mohamedris2281
    @m.mohamedris2281 2 ปีที่แล้ว

    Sir கணவாய் பல் கட்ட எந்த type use Panalam. Edu best

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Implants illai Bridge seiyalam

  • @thamotharan96
    @thamotharan96 ปีที่แล้ว

    Sir Oru santhegam metal La pal screw pottu pal set Use pannitta future la Eathana MRI scan CT scan Eadukkum pothu pal set and metol screw removie panna vendi varuma sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  ปีที่แล้ว

      th-cam.com/video/6PnLgND7zYw/w-d-xo.html

  • @kanniammal5780
    @kanniammal5780 6 หลายเดือนก่อน

    Removable teeth set gum lessaka irrunthallaum fix agguma doctor

  • @indiraiyer1448
    @indiraiyer1448 ปีที่แล้ว

    I'm thinking about total teath implant..if it is possible . I'm 73 years old now please respond

  • @sandhiyasathiyan7863
    @sandhiyasathiyan7863 6 หลายเดือนก่อน

    Sir , ennoda name sandhiya, age 37 same problem diabetic patient......treatment la iruka sir ellam palum eduthuten implant pana bayama iruku sir.....
    Denture pota future la problem varuma.....bone week aguma sir

    • @PearlsDentistry
      @PearlsDentistry  5 หลายเดือนก่อน

      Implants work well in good bone and controlled diabetics if you are able to take care of your teeth well

  • @SanthakumariPonniah-kc8ee
    @SanthakumariPonniah-kc8ee 6 หลายเดือนก่อน

    🎉

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 2 ปีที่แล้ว

    ஒவ்வொன்றிக்கும் என்ன கட்டணம் என்பதை தெரிவிக்கவும்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., intha videovil crowns cost ullathu , Implant cost videovum ullathu., please do check and subscribe
      th-cam.com/video/pfbk_FQZWBU/w-d-xo.html

  • @rajendrank153
    @rajendrank153 2 ปีที่แล้ว

    Dr. I am 64 using denture for 7 years due to bone reducing denture gets loss total implantation is good or bps method we go pl

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      If bone is adequate for Implants., these will be best for long term. If bone is not available., BPS will give better and more comfortable dentures

  • @Saro1979
    @Saro1979 2 ปีที่แล้ว

    BPS method is only removable?
    Or Any chances to non removable?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      The functional benefits are for removable dentures., however the material can be used for fixed hybrid dentures too

  • @kingofmyworld5893
    @kingofmyworld5893 2 ปีที่แล้ว

    Sir. Teeth. Set. Gum. Translate

  • @manjuladevi3670
    @manjuladevi3670 2 ปีที่แล้ว

    Hi sri yenga amma ku teeth set vaka um.. Implant rate over ah iruku.... Teeth set vacha remove pani remove pani clean Pana um...... Remove Pana tha mari atha chu set vaka mudium ma sri!!!!!! Mela teeth fulla vaka um please reply me

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., Dental Implants seithukollalam....fixed teeth mudiyum...x ray, ct eduthu check seiyavaendum

    • @manjuladevi3670
      @manjuladevi3670 2 ปีที่แล้ว

      Bbs teeth removal teeth vachu ka lam nu sona ga!!!!

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      @@manjuladevi3670 BPS denture ... removable set kandipa remove panna vaendum

  • @fatimamoduthagam4779
    @fatimamoduthagam4779 2 ปีที่แล้ว

    How long can a person use adenture

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Please check this video
      th-cam.com/video/vBeLj3G2hUk/w-d-xo.html

  • @SankarSankar-nz8tl
    @SankarSankar-nz8tl ปีที่แล้ว

    Bbs endral enna

  • @srinivasanvasan9787
    @srinivasanvasan9787 2 ปีที่แล้ว

    Insurance cash less card okay va

  • @panneerselvam5959
    @panneerselvam5959 2 ปีที่แล้ว +1

    பல் செட்டின் விலை என்ன

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Sir., BPS muraiyil seiyum pal set., upper and lower seirthu, Rs 35000 mudhal Rs 45000 varai aagalam.,

    • @blueflame9444
      @blueflame9444 2 ปีที่แล้ว

      Bps பல்செட் என்ன விலை

  • @rosethiagarajan924
    @rosethiagarajan924 ปีที่แล้ว

    Sir, ur hospital address please...

    • @PearlsDentistry
      @PearlsDentistry  ปีที่แล้ว

      maps.app.goo.gl/fQPUmekbRLnx4Mwm9
      Pearls Dentistry
      No 1, 3rd Cross Street
      Raja Annamalaipuram., at the Junction between St Mary's and C P Ramasamy road
      Phone 044 49583233

  • @jeyabaskeran796
    @jeyabaskeran796 7 หลายเดือนก่อน

    😮😅