Does scaling(Teeth cleaning) of teeth make teeth weak? | Facts and myths | Dr.Sandhya | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024

ความคิดเห็น • 577

  • @PearlsDentistry
    @PearlsDentistry  3 ปีที่แล้ว +19

    பற்களை சுத்தம்‌ செய்தல்;
    உண்மைகளை அறியுங்கள்
    th-cam.com/video/TotkC0bnKYQ/w-d-xo.html
    உண்மைகளை அறியுங்கள்
    பற்களை சுத்தம்‌ செய்வதால் பற்கூச்சம் அதிகமாகுமா?
    th-cam.com/video/jmiD1u3TyDc/w-d-xo.html

    • @mr_criminal_official3118
      @mr_criminal_official3118 2 ปีที่แล้ว +1

      Romba thanks

    • @ajasheriffajasheriff8507
      @ajasheriffajasheriff8507 2 ปีที่แล้ว

      Ààqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Pal nala erundhalum scaling panuni 1 or 2 year la pal adudhu adha eapdi stop pana mudium . And solution solunga

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Scaling panum mun teeth x ray eaduthu bone eadi erukunu pathutu clean panunga sir . Normal la scaling panracha bone weak ah erundha clean panradhala late ah vilura pal sekiram viluramari problem agidudhu sir. Adutha treatment panra alavu middle classs la ulavangal la eapdi mudium .

  • @BALAJIBALAJI-nf3kl
    @BALAJIBALAJI-nf3kl 2 ปีที่แล้ว +16

    தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்த ற்கு மிக்க நன்றி டாக்டர்

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 ปีที่แล้ว +40

    நல்லாயிருந்த பல்லை சுத்தம் பண்ணப்போய் அவுங்க எதையே வைத்து அழுத்தி நான்கு பற்கள் ஆட்டம் கொடுத்து தீராத பல்வலிக்கு ஆளாகிவிட்டேன். தற்போது அந்த நான்கு பற்களையும் எடுத்துவிட்டேன்.
    டாக்டர் கிட்ட காரணம் கேட்டா என்ன தெரியுமா சொல்வாங்க... பல் சுத்தம் பண்ணதுல பிரச்சனையில்லை... உங்கள் ஈறுகள் வலுவில்லாமல் உள்ளது என்பார்கள். வலுவில்லாத ஈறுகளில் இவ்வளவுநாள் எப்படி பல் நின்றுகொண்டிருந்தது எனக்கேட்டால் பதில் வராது.
    பல் சுத்தம் செய்ய நினைப்பவர்கள் தயவுசெய்து முன்கூட்டியே ஒரு ஸ்கேன் செய்து ஈறு, எலும்பின் உறுதித்தன்மையை பரிசோதித்து பிறகு பல் சுத்தத்தில் இறங்குங்கள்.

    • @masusfelcy6399
      @masusfelcy6399 ปีที่แล้ว

      Supper thank you🙏

    • @ambethbala6428
      @ambethbala6428 ปีที่แล้ว

      Bro Na kuda panni iruken Thirumpavum vera pallu matuningala

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Ungaluku front teeth matum adudha ila kadava palum adudha pls solunga . Romba payama eruku

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy ปีที่แล้ว

      @@kirthika3564 இரண்டுமே...

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Nenga clean eapo paninga .

  • @sasvanthsas9785
    @sasvanthsas9785 3 ปีที่แล้ว +163

    தயவு செய்து யாரும் பல் சுத்தம் செய்யாதிர்கள் .நான் 2 வருடத்திற்கு முன் சுத்தம்செய்தேன். இப்போது எனது பல் எல்லாம் தேய்ந்து ஆடுகிறது... பற்களின் நடுவே கேப் விழுந்து விட்டது....இரண்டு வருடங்களாக ரத்தம் அதிகமாக வருகிறது.... எதுவும் சாப்பிட முடியவில்லை.... அதனால் யாரும் சுத்தம்செய்யயாதிர்கள். அனுபவத்தில் சொல்கிறேன்.. 🙏🙏🙏🙏இது உண்மை......😓😓😓

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว +5

      பற்களை சுத்தம்‌ செய்தல்;
      உண்மைகளை அறியுங்கள் part 1
      th-cam.com/video/TotkC0bnKYQ/w-d-xo.html

    • @karunakaran2715
      @karunakaran2715 2 ปีที่แล้ว +3

      Yes ur correct

    • @kan.1971.
      @kan.1971. ปีที่แล้ว +4

      உண்மை 75%

    • @ambethbala6428
      @ambethbala6428 ปีที่แล้ว +2

      Ipo Sari Ayudicha Bro

    • @ambethbala6428
      @ambethbala6428 ปีที่แล้ว +1

      Nanum Scaling panni iruken Bro

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว +7

    Iscaling செய்யாமல் நெய் காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் சரியாகும் தயவுசெய்து மற்ற வர்களுக்கு பகிருங்கள் நிறைய பேர் கஷ்டபட்டு வருகிறார் கள்

    • @domjee6649
      @domjee6649 2 ปีที่แล้ว

      Unmayava

    • @maghi7033
      @maghi7033 2 ปีที่แล้ว +1

      @@domjee6649 my experience

    • @sujisuji9484
      @sujisuji9484 2 ปีที่แล้ว

      Kara poguma ethra nalu naie vachu kopalikanum

    • @maghi7033
      @maghi7033 2 ปีที่แล้ว

      @@domjee6649 நெய் காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளிக்க வேண்டும் சூடாக கொப்பளிக்க கூடாது

    • @chandru4663
      @chandru4663 ปีที่แล้ว

      ​@@maghi7033hi sir😊

  • @pavithravenugopal4925
    @pavithravenugopal4925 2 ปีที่แล้ว +7

    Whatever she said is very much true. I did cleaning two days back. There is no pain at all, and there is no gap formed between teeth. No symptoms for loosening teeth. I did teeth cleaning 2 tyms before and till now no gap formed at all...

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 ปีที่แล้ว

      Could you tell me the cost and where did you done

    • @psquare2825
      @psquare2825 ปีที่แล้ว

      Where did you done?

    • @prakashs545
      @prakashs545 7 หลายเดือนก่อน

      Yes you are absolutely right.

  • @srisrilanka7087
    @srisrilanka7087 6 หลายเดือนก่อน +1

    💓🙏🏻 நன்றி வாழ்த்துக்கள் டாக்டர் அம்மா வாழ்க நூறாண்டு வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை🙏🏻

  • @shreenithi7690
    @shreenithi7690 3 ปีที่แล้ว +40

    பல்லை சுத்தம் பன்ரேன்னு இடைவெளி விழுந்து ரொம்ப அசிங்கமாயிடுச்சு.ட்ரெய்னிங் மாணவிகளை வைத்து அந்த பெண்கள் சரியாக செய்வதில்லை

    • @Smart19966
      @Smart19966 3 ปีที่แล้ว +1

      Sari dha ga enaku 😥😥😥

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Gap erundhalum . Pal nala eruka sis adama

  • @padmanabhand2400
    @padmanabhand2400 4 ปีที่แล้ว +25

    கிளீனிங் பண்றதுக்கு முன்னாடி என் பல்லெல்லாம் நல்லா தான் இருந்துது. ஆனா இப்போ காப் விழுந்துடுச்சு. உணவுப்பொருள்கள் இடைவெளியில் மாட்டிக்கொண்டு தொல்லை கொடுக்கின்றன.

    • @Smart19966
      @Smart19966 3 ปีที่แล้ว

      Enaku dha nanba

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Apadi vilundha paluku problem varuma bro . Palu adama erukuma pal theimanam ilama erukuma

    • @blackheart_sr7061
      @blackheart_sr7061 10 หลายเดือนก่อน

      ​@@kirthika3564ippo ungaluku epdi irukku sister

    • @prakashs545
      @prakashs545 8 หลายเดือนก่อน

      Athu ungaluku already irukra gap alukku senthu gap theriyama irunthurukum...clean panna aprm therithu avlo thaan

  • @rameshm1386
    @rameshm1386 ปีที่แล้ว +2

    பல் சுத்தம் செய்வது நல்லது.
    அதே நேரம் வேப்பம் குச்சியில் பல் துலக்கினால் கறை, காரை படியாது, சொத்தை வராது... ஆகையால் பல் சுத்தம் தேவைபடாது..

    • @UmaUma-mh7bd
      @UmaUma-mh7bd 8 หลายเดือนก่อน

      உண்மை

  • @vidhehikasividhehikasi739
    @vidhehikasividhehikasi739 3 ปีที่แล้ว +6

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

  • @pearmyselvi6
    @pearmyselvi6 2 ปีที่แล้ว +1

    ஒரு சந்தேகம் டாக்டர் பற்களில் இருக்கும் கரை ஒரு தடவை சுத்தம் செய்தல் சரி ஆகிவிடுமா டாக்டர்

  • @saleembahrain30
    @saleembahrain30 3 ปีที่แล้ว +6

    Super doctor தெளிவாக Explain
    பன்னுனீங்க நன்றி....
    வாய் துர்நாற்றம் பற்கள் நாள தான் வருதா இல்லை வேற ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வருமா!!!

    • @anbuanbu5608
      @anbuanbu5608 3 ปีที่แล้ว

      Cold problem iruntha varum and stomach la problem irunthalum kandippa varum teeth matum ila tongue clean pananum anga irunthu tha bad smell create aguthu

    • @Chosen_muslimmah
      @Chosen_muslimmah 3 ปีที่แล้ว +1

      Sinus, ulcer irundhalum varum
      Gum disease nala varum
      Neenga kandipa dentist ah parunga

  • @wealth1176
    @wealth1176 4 ปีที่แล้ว +51

    I done cleaning and damage my gums now it's loss of my teeth and I High recommend not to use sensodyne paste

    • @nithinmurugan2627
      @nithinmurugan2627 3 ปีที่แล้ว +1

      sir, unna pal loss aituchu nu Sonning a. ....ippo sari agiducha

    • @ramasamyshanmugam1425
      @ramasamyshanmugam1425 3 ปีที่แล้ว +2

      Yes Sir. My experience also. My gums are also damaged due to scaling of my teeth.

    • @vimala1181
      @vimala1181 2 ปีที่แล้ว +3

      My experience very bad, naanum cleaning deep cleaning panniyerruken eppa ela teeth naduvel cab aayeduchi.

    • @sugaragavi6485
      @sugaragavi6485 2 ปีที่แล้ว +1

      Sensodyne tooth paste enna panichu

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      @@vimala1181 ipa ungalulu pal nala eruka bro . Pal adudha

  • @manimaran1337
    @manimaran1337 3 ปีที่แล้ว +8

    Good explanation about tooth cleaning 👍

  • @sselvi5495
    @sselvi5495 2 ปีที่แล้ว +2

    சுத்தம் செய்யும் போதே.. தாங்கமுடியாம கூசுதுன்னு சொல் றாங்க ளே..

  • @sadafanjum7049
    @sadafanjum7049 3 ปีที่แล้ว +24

    I cleaned my teeth yesterday..I doesn't pain at all..But the sensitivity I feel.. hope it will cure soon.

    • @nandhiniraja594
      @nandhiniraja594 3 ปีที่แล้ว +1

      really u cleaning u r teeth how feel please tell me

    • @sadafanjum7049
      @sadafanjum7049 3 ปีที่แล้ว

      @@nandhiniraja594 nothing pain at all..

    • @sadafanjum7049
      @sadafanjum7049 3 ปีที่แล้ว +1

      @@nandhiniraja594 nothing pain at all..

    • @nandhiniraja594
      @nandhiniraja594 3 ปีที่แล้ว

      hii ungalukku teeth
      la enna problem cleaning ponnone Eppd irukku sollunga please

    • @sadafanjum7049
      @sadafanjum7049 3 ปีที่แล้ว +3

      @@nandhiniraja594 I wanted to put braces..for that I cleaned my teeth..the cleaning process doesn't feel pain at all..before I cleaned my teeth daily I had bleeding in my teeth,but after cleaning it's completely cured..

  • @brindhad7787
    @brindhad7787 2 ปีที่แล้ว +9

    100% correct...Thank you Mam🙏🙏🙏

  • @Gowtham55532
    @Gowtham55532 4 ปีที่แล้ว +7

    Thankyou for your explanation mam☺️☺️

  • @emptybeatz8941
    @emptybeatz8941 3 ปีที่แล้ว +6

    Scaling Panrathukku Evolo Aagum Doctor?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว +4

      Greetings., scaling Rs 900 to Rs 2000. Varaikum aagum...deposits and clinic poruthu aagum

  • @JS-ci9uj
    @JS-ci9uj 2 ปีที่แล้ว +3

    Guys Get a Neem sticks n brush regularly all problms solved simple Dentist are waste they want money so they tell something My grandpa died 70+ age not even single teeth fell down he used neem stick as brush ❤❤❤

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว +1

      Pal clean panavanga neem stick use panalama . Panuna eadhum problem varuma

    • @keerthivasan9807
      @keerthivasan9807 ปีที่แล้ว

      ​@@kirthika3564 ipo teeth yepdi iruku..

  • @ratnasothyratnam7322
    @ratnasothyratnam7322 4 ปีที่แล้ว +4

    Hello mam thank you mam entha video upload pannathukku tooth cleaning appuram eppidi care pannurathu sollunga mam please

  • @selviindira5141
    @selviindira5141 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் நன்றி

  • @rv_crafts_9720
    @rv_crafts_9720 5 ปีที่แล้ว +20

    Mam ... cleaning Ku pona en pallu nasama pochii... enamel ellam machine vechi asingapaduthitanga😒😒

    • @RYamuna27
      @RYamuna27 3 ปีที่แล้ว +1

      Yes sis

    • @naturelove285
      @naturelove285 3 ปีที่แล้ว

      பல்லில் சிறிது கறை உள்ளது. கறை நீக்கலாமா? இல்லை பல் பலவீனம் அடையுமா?.

    • @naturelove285
      @naturelove285 3 ปีที่แล้ว +1

      @@RYamuna27 , pallu konjam paka Karaya iruku athuku than clean pananum nu nenachen. Side effect ilatha Simple cleaning method ethavuthu iruntha sollunga. Clean panla nalum paka kevalam ma irukum athan yosikaran. But enaku teeth um weak aaga koodathu. Normal ha vea ennoda teeth strong than. Doctors kitta keata ithanala entha side effects um ila ithu 6 month ku once pananum nu solranga. Ithuku oru solution solunga. Side effects ilama ennoda teeth ha clean pananum.

    • @nifatamil8744
      @nifatamil8744 3 ปีที่แล้ว

      Use dental flossing... Use banana peel to clean your teeth

    • @naturelove285
      @naturelove285 3 ปีที่แล้ว

      @@nifatamil8744 , ithula side effects ilaya?.

  • @maghi7033
    @maghi7033 2 ปีที่แล้ว +6

    என் னுடைய அனுபவம் கண்டிப்பாக ஈறு கிழே இறங்கி விடும் தினமும் வருந்துகிறேன்

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Sis unga pal ipa nala eruka sis . Eandha pbm ilama

    • @blackheart_sr7061
      @blackheart_sr7061 10 หลายเดือนก่อน

      ,😭😭yellaam payamuruthuringa pallu vilunthudumaa cleaning panna koodaatha

    • @maghi7033
      @maghi7033 10 หลายเดือนก่อน

      @@kirthika3564 பல் சுத்தம் செய்ய கூடாது இஞ்சி பூண்டு சீரகம் தவிர்க்க வேண்டும் நீண்ட நேரம் பிரஷ் செய்ய வேண்டும் மசாலா உணவு மற்றும் குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும் உப்பு காரம் குறைத்து கொள்ள வேண்டும் புளி தவிர்க்க வேண்டும் மீள் மேக்கர் தண்ணீரில் கழுவி ஊறவைத்து கொதிக்கும் தக்காளி சட்னியில் ஒரு நிமிடம் போட்டு பின்னர் எடுத்து தண்ணீரில் கழுவி பூச்சி அதில் பல் தேய்க்க வேண்டும் உணவை குறைத்து கொள்ள நாளடைவில் பல் மற்றும் ஈறு சரியாகிவிடும் 🙏🙏🙏

    • @maghi7033
      @maghi7033 10 หลายเดือนก่อน

      @@blackheart_sr7061 உப்பு காரம் குறைத்து கொள்ள வேண்டும் புளி தவிர்க்க வேண்டும் நீண்ட நேரம் பிரஷ் செய்ய கூடாது இஞ்சி பூண்டு சீரகம் தவிர்க்க வேண்டும் மீள் மேக்கர் தண்ணீரில் ஊறவைத்து கழுவி கொதிக்கும் தக்காளி சட்னியில் ஒரு நிமிடம் போட்டு பின்னர் எடுத்து தண்ணீரில் கழுவி பிச்சி அதைக்கொண்டு பல்லில் மெதுவாக தேய்க்க வேண்டும் உணவை குறைத்து கொள்ள நாளடைவில் பல் மற்றும் ஈறு சரியாகிவிடும் பல் சுத்தம் செய்ய கூடாது என் அனுபவம் 🙏🙏🙏🙏

  • @balatamilselvankovai4321
    @balatamilselvankovai4321 2 ปีที่แล้ว +2

    பல் கூச்சம் இருக்கிறது. அதற்கு சிகிச்சை அல்லது சரியான paste எது என்று சொல்லுங்கள்.

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., karanathai arinthu sigichai seiya vaendum
      th-cam.com/video/rsvkB7ThQsc/w-d-xo.html

    • @priyaarumugam4657
      @priyaarumugam4657 2 ปีที่แล้ว

      Sensoform...Tooth paste (price 120 best results irukkum I used this for regular by personaly I experienced this very best results)and Very sensitive type of tooth brushes try seinga.. automatic ah thooth dirtiness ellamum clean aagirum....

    • @rashmika4082
      @rashmika4082 2 ปีที่แล้ว

      @@priyaarumugam4657 tartar clean aaguma sister

  • @sathiyabanu3517
    @sathiyabanu3517 2 ปีที่แล้ว +1

    Eppadi panna thirumba endha problem varatha doctor ...

  • @demoyunus
    @demoyunus 3 ปีที่แล้ว +17

    i have done teeth scaling. but after i got lot of gaps... it is a business that y doctor saying every 6 months it is recommeded . it is a type of business. before our forefathers not clean their teeth and long life there is no problem. now corporate companies decide people to how to use which item to use. how to live.

    • @peoplesservant406
      @peoplesservant406 2 ปีที่แล้ว +4

      I agree ur point . But our predecessors didn't used to have fast foods, heavy oily products, and similar kinda this. Having such foods, makes our tooth expose to harmful microorganisms. Which leads to infection. That's y they advised to clean within that time interval. As u said some looting doctors are still exist, but not all

    • @sankarmcet
      @sankarmcet 2 ปีที่แล้ว

      @@peoplesservant406 are you a dentist 😁😂

    • @srithar1459
      @srithar1459 ปีที่แล้ว

      இன்னைக்கு தான் பண்ணுனேன் பயமா இருக்கு...😮😲😯

    • @srigod7460
      @srigod7460 ปีที่แล้ว

      @@srithar1459 ipo epdi iruku

    • @srithar1459
      @srithar1459 ปีที่แล้ว

      @@srigod7460 epo sari ahitu sis... Athu hospital la katen max 5to 7 days vara sensitive erukum aprom sari ahum nu sonanga epo sari ahitu❤️

  • @pugalezhilpugalezhil6398
    @pugalezhilpugalezhil6398 2 ปีที่แล้ว +4

    மருத்துவரிடம் சென்று 6 முறை பல் சுத்தம் செய்துல்லேன் பல் சுத்தசெய்தபின்புதான்
    ஈரில் இரத்தக்கசிவு ஏர்பட்டுல்லது

    • @neelayuvanyasri5273
      @neelayuvanyasri5273 2 ปีที่แล้ว

      Nijamava

    • @pugalezhilpugalezhil6398
      @pugalezhilpugalezhil6398 2 ปีที่แล้ว

      @@neelayuvanyasri5273 உண்மை இப்பொழுதும் இரத்தகசிவுள்ளது

    • @neelayuvanyasri5273
      @neelayuvanyasri5273 2 ปีที่แล้ว

      @@pugalezhilpugalezhil6398 Naa pokala pa

    • @rashmika4082
      @rashmika4082 2 ปีที่แล้ว

      @@pugalezhilpugalezhil6398 அப்போ டாக்டர்ட்ட போய் பல் சுத்தம் செய்ய கூடாதா ?

    • @vijayvmd5551
      @vijayvmd5551 2 ปีที่แล้ว

      @@neelayuvanyasri5273 yenna problem ungaluku yellow teeth ahh

  • @ThenmozhiPalanisamy14
    @ThenmozhiPalanisamy14 4 ปีที่แล้ว +6

    No...don't clean....my teeth spoiled...i feel high sensitivity after clean my teeth....25 days completed but sensitivity continues b4 that im not have this complaint

    • @ragul5159
      @ragul5159 4 ปีที่แล้ว

      How many cost bro

    • @ragul9328
      @ragul9328 4 ปีที่แล้ว

      @@ragul5159 dei

    • @SathishKumar-kg8rn
      @SathishKumar-kg8rn 3 ปีที่แล้ว

      Epo normal aachi bro
      Etha tips kudunga same condition?

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 8 หลายเดือนก่อน

    பல் சுத்தம் செய்கிறேன் என்று என் பற்களை எல்லாம் தேய்த்து நாசம் ஆனது தான் மிச்சம், நோயாளியின் வலி, வேதனை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, முன்பு எல்லாம் சொத்தை பல் அடைத்தால் அந்த filling 20 வருஷம் மேலாக அப்படியே இருக்கும், இப்போது 6 மாசம் கூட அது life வரவில்லை, எல்லோரும் போய் அடிக்கடி செலவு பண்ண முடியுமா. இரவில் விரலினால் பல் தேய்த்து விட்டு தூங்குவது நல்லது

    • @rashmika4082
      @rashmika4082 7 หลายเดือนก่อน

      Sister neenga teeth cleaning panningala Ila sothai pal ku treatment panningala sis

  • @gajamarimuthu4038
    @gajamarimuthu4038 2 ปีที่แล้ว +2

    Scaling Pana teeth white and fresh ah irukuma doctor

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., enth videovil explain panniirrukaen
      th-cam.com/video/jiUY_1ydhz4/w-d-xo.html

  • @sivasangari2307
    @sivasangari2307 2 ปีที่แล้ว +3

    Enakkum antha problem irukku naanum cleaning pannune eannota teeth capcapairukku

  • @abdulnazar6978
    @abdulnazar6978 ปีที่แล้ว

    Very usefull information. Thank you doctor

  • @user-ud4or4zs3d
    @user-ud4or4zs3d 3 ปีที่แล้ว +1

    டாக்டர் நான் பல் ஸ்கேலிங் பன்னிய ஒருவாரத்தில் கீழ்தாடை பற்களின் முடிவில் சீல் போன்று வெளியே வருகிறது ... துர்நாற்றம் வீசுகிறது என்ன காரணம் டாக்டர்

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว +1

      Sir, Gumla Infection irruka vaipu undu, Unga dentist meet panni, oru xray eduthu check pannikonga

    • @user-ud4or4zs3d
      @user-ud4or4zs3d 3 ปีที่แล้ว

      @@PearlsDentistry சார் கம்ல இன்பெக்சன் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.. சொல்லுங்கள் சார்....

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      @@user-ud4or4zs3d sir., Gum treatment laser muraiyila pannika Vendum., Unga dentista meet panni., OPG.,.full mouth X Ray edthu., Bone support eppadi errukunu check panni., decide pannanum

  • @ayeshasiddiquam.s8638
    @ayeshasiddiquam.s8638 3 ปีที่แล้ว +2

    Scaling pannadhukku aprama tooth gap ella close aayiduma ma'am

  • @sivabakiyamsivabakiyam3728
    @sivabakiyamsivabakiyam3728 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் மேடம் 🙏

  • @e.barhavy3494
    @e.barhavy3494 3 ปีที่แล้ว +2

    எனக்கு பல் clean பண்ணும் போது மிகவும் இரத்தம் வந்தது மிகவும் பல் கூச்சம் ஏற்பட்டது மிகவும் வலித்தது ( இது முரசு கரைவதால் ஏற்படுகிறதா doctor)

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      th-cam.com/video/jmiD1u3TyDc/w-d-xo.html

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      th-cam.com/video/RW8ld_MNMmI/w-d-xo.html

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      Please entha video va parunga., explain panniirrukom

    • @e.barhavy3494
      @e.barhavy3494 3 ปีที่แล้ว

      @@PearlsDentistry thanks

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      @@e.barhavy3494 most welcome

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 ปีที่แล้ว +8

    Thank you so much Dr 🙏

  • @emptybeatz8941
    @emptybeatz8941 2 ปีที่แล้ว +2

    Hii Doctor.. Scaling Process Mudincha Pinna...Teeth Romba Koochama Irukku And Hot Water Ethum Kudikka Mudiyala Romba Koochama Irukku.. Solution Sollunga Please

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., settle aagividum., please go to your doctor and get medication prescribed

    • @prakashs545
      @prakashs545 8 หลายเดือนก่อน

      Two days apdi thaan irukum aprm sari ayidum

  • @shajahanbiotech
    @shajahanbiotech 3 ปีที่แล้ว +1

    Thank you👍

  • @_barbie_queen_6812
    @_barbie_queen_6812 2 ปีที่แล้ว +3

    Sir composite filling solraangalea tooth gap ku andha treatment panlama?adhuku tooth edge ah filling pani join panna raavuvaangala?drill panuvangala sir?tooth ah

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., please check the video
      th-cam.com/video/xc9GUnrtYM8/w-d-xo.html

  • @manju1763
    @manju1763 3 ปีที่แล้ว +2

    Yennakku teeth cleaning pannumbodhu heavy pain irundhadhu.

  • @germdios
    @germdios 4 ปีที่แล้ว +3

    how to keep gums healthy?

  • @nivik2136
    @nivik2136 3 ปีที่แล้ว +2

    Good information doctor....

  • @MariMuthu-hy5rm
    @MariMuthu-hy5rm 26 วันที่ผ่านมา

    நானும் இதே தான் செய்தேன் 🙏

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 5 ปีที่แล้ว +5

    Now everything is commercial

  • @akileshtv5808
    @akileshtv5808 2 ปีที่แล้ว +1

    Akilesh TV like this video... Super... Amazing.. Keep it up

  • @dr.sandhyaarunkumar
    @dr.sandhyaarunkumar 5 ปีที่แล้ว +3

    Dear all , any queries or myths or apprehension on scaling procedure, do lets us know and we are here to support you...

    • @jokerstudio8303
      @jokerstudio8303 5 ปีที่แล้ว

      How much it cost for whitening my teeth..???

    • @kingmaker8010
      @kingmaker8010 4 ปีที่แล้ว

      Doctor will these gaps get refilled by future?

    • @ashasunil5198
      @ashasunil5198 4 ปีที่แล้ว

      Hi mam I need ur help pls send ur wtsup no

    • @dharanipriyamoses6795
      @dharanipriyamoses6795 4 ปีที่แล้ว

      How much it cost

    • @sivas1307
      @sivas1307 2 ปีที่แล้ว

      How much cost mam

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 3 ปีที่แล้ว +2

    நன்றி மேடம்.

  • @saradak8580
    @saradak8580 4 ปีที่แล้ว +7

    Natural la clean pannanum
    Okay nee soallu paste lea enna eruku ?

  • @rajashalini2754
    @rajashalini2754 3 ปีที่แล้ว +2

    Dr brown colour la teeth iruku dr poi pathathuku clean pana mudiyathu nu solitaga ...Namba area said salt water so teath brown ah iruku nu slraga

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      Unga teeth photo eduthu whaysapp 91 9382666369 anupunga., check pannitu sollarom

  • @basithansari4287
    @basithansari4287 2 ปีที่แล้ว +1

    So sweet madam good speech

  • @kathabumer6587
    @kathabumer6587 2 ปีที่แล้ว +1

    வாய் துர்நாற்றம் போக என்ன செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த மருத்துவர் சொல்கிறார் பல் கறை எடுத்தால் துர்நாற்றம் வராது என்கிறார் அவர் சொல்வது உண்மையா?

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam , parkalai sutham seivathu avasiyum
      th-cam.com/video/dYij7LQ9YO8/w-d-xo.html

  • @pkumaravel6426
    @pkumaravel6426 3 ปีที่แล้ว +1

    டாக்டர் மேடம்... வணக்கம்...
    என் பையன் வயது 11...
    சிமெண்ட் தரையில் விழுந்து சிங்கப்பல் பக்கத்தில் ஒரு பல் 80 சதவீகிதம் உடைந்து விட்டது...
    டாக்டர்ஸ் Root Canel Treatment பண்ண சொல்ராங்க.... பண்ணலாமா.... குழந்தைகளுக்கு மேல் பல் RCT செய்தால் வேறு ஏதாவது பிரச்சனைகள் varuma....

    • @SadamHussain-dl6bz
      @SadamHussain-dl6bz 2 ปีที่แล้ว

      It will grow wait

    • @priyaarumugam4657
      @priyaarumugam4657 2 ปีที่แล้ว

      Pallu pudingitunga don't try root canal treatment...bec under 18 age automatic teeth will grow healthyly

  • @thiyagugunalan1509
    @thiyagugunalan1509 4 หลายเดือนก่อน

    Ithai seithu enakkum patkal adugirathu seiya vendam intha velai natural eathavathu seiyungal nanbargaley en anubavathil solgiren

  • @kaleelahamed4932
    @kaleelahamed4932 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @sivaranjini8803
    @sivaranjini8803 9 หลายเดือนก่อน

    Intha gap apdye tha irukuma.ila konja nall la sari agituma mam.

  • @chandrupooja-s1x
    @chandrupooja-s1x 9 หลายเดือนก่อน

    Scaling pnlama veanama. Nalla result kuduthu irrukangala illaya? But na panna pora. Pnlama veanama konjam sollunga guys & sis

    • @rashmika4082
      @rashmika4082 8 หลายเดือนก่อน

      Neenga scaling pannitengala?

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 ปีที่แล้ว +4

    After removing the deposit food particles get stored on the gaps, what to do ? Tooth is paining 😫

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Kindly check with your dentist., Take x ray to determine the reason and find solution

  • @laddubaby5043
    @laddubaby5043 2 ปีที่แล้ว

    Teeth stain remove panna evlo agum doctor?...

  • @amuthaammu6912
    @amuthaammu6912 3 ปีที่แล้ว +2

    Super explanation

  • @rsanthoshkumar5186
    @rsanthoshkumar5186 2 ปีที่แล้ว +2

    Good information madam

  • @sureshramasamy583
    @sureshramasamy583 3 ปีที่แล้ว +1

    Good explanation Doctor

  • @aanmeegaparikaram
    @aanmeegaparikaram 2 ปีที่แล้ว

    Thanks mam

  • @kumars6303
    @kumars6303 2 ปีที่แล้ว +1

    Kasa uruvi eduthuvingale

  • @8722622940
    @8722622940 3 ปีที่แล้ว

    How to keep gum healthy tooth cavity irundha teeth ku spread aga vaipu iruka mam plz solunga enaku tooth cavity iruku so adhu sari aga ena panunum mam plz reply

  • @sowmiyamuruganantham9167
    @sowmiyamuruganantham9167 2 ปีที่แล้ว +1

    Does everyone can do scaling or there are some esception of people who should not

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Scaling is a routine procedure., Some precautions if having certain blood condition or medications

  • @ambethbala6428
    @ambethbala6428 ปีที่แล้ว +1

    Sir Enakum Rombo Kara irunthu heeru keela erangi pallu koocham iruku pallu lite ha Aduthu

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Ipa pal aduradhu sari agita bro rly panunga .

    • @kirthika3564
      @kirthika3564 ปีที่แล้ว

      Sir nenga pal clean pani eavlo nal la pal adapithadhu bro pls solunga . Edhumari neraya per problem anavanga erukanga . Nenga solradhu use agum

  • @shreedevi47
    @shreedevi47 2 ปีที่แล้ว +2

    Na scaling pannitte mam but konjam pain erukku mam and kuutcham erukku mam solution sollunga

  • @ramalakshmivanitha5644
    @ramalakshmivanitha5644 2 ปีที่แล้ว

    மேடம் நான் பல் சுத்தம் செய்து தேன் எண்க்கு 4 மு ன் பல் அசையுது மேடம் எண்ண. பன்றது மேடம் ஈர் ரத்தம் கசிய்யிது மேடம் பல் கூச்சம் இருக்கிரது என் பன்றது மேடம்

  • @keerthithambu5140
    @keerthithambu5140 5 ปีที่แล้ว +2

    Clearly explained mam.. Nice video

  • @bablootv5910
    @bablootv5910 3 ปีที่แล้ว +1

    Avanka soltrathu correct super madam

  • @manimegalair5486
    @manimegalair5486 ปีที่แล้ว

    Hi mam I cleaned my teeth now it's give some irritating like a itching wat I will do tongue also itching

  • @Joy-of1rm
    @Joy-of1rm 3 ปีที่แล้ว +2

    Very informative mam👏

  • @hariharimurali7443
    @hariharimurali7443 2 ปีที่แล้ว +1

    Yes yarum idhu pol seyadhir

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 ปีที่แล้ว

    Super explanation thanks for sharing

    • @PearlsDentistry
      @PearlsDentistry  3 ปีที่แล้ว

      Thank you so much., please do subscribe to our channel

  • @u.kmani...6143
    @u.kmani...6143 2 ปีที่แล้ว

    Enakku sothai pallu irukku athu clean panna evlo rs madam aagum?

  • @GaneshanSenthil-wz5qd
    @GaneshanSenthil-wz5qd ปีที่แล้ว

    41 vayasula cleaning panna iru thirumba ottikiruma pal Aadama irukuma

  • @lovelykishor3471
    @lovelykishor3471 ปีที่แล้ว

    Mam Naa nethuthan clean panney aana enala edhum sapda mudila mam sap2m pothu enaku paalula poiiii sapaatu mattikithu mam plss ethavathu sollution iruntha sollunga mam plssss plss

  • @p.nkumar6473
    @p.nkumar6473 4 ปีที่แล้ว +4

    Thayavsiathu tarun palla clin pannathinga na panning ennoda pal romba gap athigamachi

  • @jeevithaganesan7941
    @jeevithaganesan7941 5 ปีที่แล้ว +2

    Really super detailed information mam thank you

  • @ramachandranarun221
    @ramachandranarun221 2 ปีที่แล้ว

    Very nice

  • @santhiyasanthiya144
    @santhiyasanthiya144 2 ปีที่แล้ว +1

    en husbend ku intha prblm iruku.dr fees evlo aagum madam

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว +1

      Greetings., scaling Rs 900 to Rs 2000. Varaikum aagum...deposits and clinic poruthu aagum

  • @ShanthiRamesh-s7w
    @ShanthiRamesh-s7w 5 หลายเดือนก่อน

    Thankyou , my doubt is very clear now.

  • @status8559
    @status8559 2 ปีที่แล้ว

    Doctor epa enuke.... Teeth lite ta ha ...hadudhe.. Ne epa ena pandra..
    Bayama iruka

  • @antovaishaly485
    @antovaishaly485 4 ปีที่แล้ว +2

    Enaku teeth la yellow clr la iruku athu poha ena panna apro moochi vidum pothu smell adiku ena pannalam pls solunka

    • @BestiesTamil
      @BestiesTamil 3 ปีที่แล้ว

      S oil pulling is best for all mouth prb, it stops bleeding, bad smells, makes ur gum strong

    • @nishashaa4209
      @nishashaa4209 3 ปีที่แล้ว

      @@BestiesTamil what meaning s oil

    • @BestiesTamil
      @BestiesTamil 3 ปีที่แล้ว +1

      @@nishashaa4209 i mean yes, i agreed the abv message sis. U can use chekku coconut oil or sesame oil. I use coconut oil.

    • @nishashaa4209
      @nishashaa4209 3 ปีที่แล้ว

      @@BestiesTamil tq

  • @RamanRaman-qy3cb
    @RamanRaman-qy3cb 4 ปีที่แล้ว +6

    How much does it's cost

  • @toptakkaru3198
    @toptakkaru3198 3 ปีที่แล้ว +1

    Tq mam

  • @narisiman2204
    @narisiman2204 2 ปีที่แล้ว +1

    பல்லை சுத்தம் செய்து பிறகு எனக்கு பற்கள் உதிர்வுகிறது

    • @rashmika4082
      @rashmika4082 2 ปีที่แล้ว

      அப்படினா என்ன சொல்றீங்க புரியல

  • @yemir1799
    @yemir1799 3 ปีที่แล้ว

    Thank you

  • @GulfTamilLife1988
    @GulfTamilLife1988 3 ปีที่แล้ว

    Thank u...

  • @KumaravelRasaiya
    @KumaravelRasaiya 8 หลายเดือนก่อน

    THANKS🙏🙏🙏... MAM🙏

  • @Muneeswari.SMuneeswari.s
    @Muneeswari.SMuneeswari.s ปีที่แล้ว

    Orunal palhospital pona lifelong poganum please pogatheenga

  • @musthafak3578
    @musthafak3578 2 ปีที่แล้ว

    Super madam.

  • @VIPVINOTH2206
    @VIPVINOTH2206 2 ปีที่แล้ว +1

    Intha karai pal eeruku ullayum irukum nu oru doctor video la pathen athuku laser treatment pannalanu sonnanga. Neenga palluku mela mattuma ila eeruku ullayum clean pannuvingala. Clean pannathuku apro palluku idaila ulla gap aptiye irukuma ila future la moodikuma madam

    • @PearlsDentistry
      @PearlsDentistry  2 ปีที่แล้ว

      Vanakam., please check this link
      th-cam.com/video/RW8ld_MNMmI/w-d-xo.html

  • @m.palanivel8008
    @m.palanivel8008 5 ปีที่แล้ว

    Mam i have one doubt... fluorosis teeth ah bleach panna mudiuma...apdi panna side effect irukuma...

  • @bharathieeebharathieee7441
    @bharathieeebharathieee7441 2 ปีที่แล้ว

    Pallu suthham panna piece evvaluvyu aagum

  • @jeevanathan359
    @jeevanathan359 2 ปีที่แล้ว

    என்னடி யம்மா ஓவர் மேக்கப் போட்டு இருக்க..சூப்பர்...thank you மேம் குட் information...

  • @s.karthi9328
    @s.karthi9328 2 ปีที่แล้ว +3

    Cleaning price?