Thank you very much beloved Doctor for very clearly explaining the different kinds of procedures, kinds of crowns and their costs, all throughout your videos you have given us very good awareness and hope for the best available dental treatments. Thank you. God bless you Sir.
Doctor elastics pathi oru video podunga.....already clip treatment la irukkura vanga elastics use panni pallu seekiram ulla thalluraanga.....athu paththi sollunga
Kadavai pal rendu palu kku naduvula sothai irunthuthu. Root canal kku m filling Kum 4600 rs vangittanga solapur la. Naan tamilnattukku Vara mudila. Pal Vali lesa than irunthuthu. Yenakku right and left la kadavai pal each 1 illai. Athukku implant seyyalama ? Cap mattum pottal pothuma ? Age 50 . Give me duggestion sir.
Hello doctor உங்களுடைய விடியோ நான் நிறையா பார்த்தேன் எனக்கு ஒரு கேள்வி எனக்கு 6 முன் பற்க்கள் கேப் போடனும் zirconia crown அல்லது E maxe crown எது போடலாம் னு எனக்கு தெரியலா zirconia crown ஒரு பல் கேப் என்னா price ஆகும் 6 முன் பற்களுக்கு எவ்வளவு price ஆகும் சொல்லுங்கா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு தெரிந்தால் நான் வருவதற்க்கு
அய்யா வணக்கம். எனது சகோதரிக்கு மேல்தாடை கடைவாய் பக்கத்தில் உள்ள ஒரு பல் பலவீனம் அடைந்ததால். பல்லை எடுத்து விட்டார். அதே இடத்தில் செய்கை பல் வைக்க முடியுமா?. எந்த மாதிரியான முறையில் பல் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்று. தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Quality and experience is directly proportional to cost. There are various factors decide the cost of a crown. Eg: impression material, diamond bur, various lab, crown material, processing charge, delivery charge etc ect ect….,,,,.
கீழ் தாடை உள்ள முன்பல்கள் ஆடு கின் றன அவை சரி செய்ய செலவுகள் எவ்வளவு இதற்கு Insurrance உண்டா? தயவு செய்து தகவல்கள் தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Vanakam., parkal kattikolla insurance illai....ungal pal katta first consultation and x ray seithu treatment plan seiyavaendum. Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
வணக்கம், பற்களில் சொத்தை வந்தபின், அதை மருந்துகள் மூலம் சரி செய்வது கடினம், அது தற்காலிக தீர்வு மட்டும் அளிக்கும். பற்களை பல் மருத்துவரிடம் காண்பித்து சரி செய்வதே சிறந்தது
Remove Panna teeth la Silla years aparam pain vantha enna pandrathu atha pathi solluga... Teeth aduthuta thirupa varuma...? Plz solluga Waiting for your help sir.!
என் மனைவியின் வயது முப்பத்தி ஒன்பது மேல்தாடை கீழ் தாடை எல்லா பற்க்களுமே ஆடுகின்றது 3 பற்கள் விழுந்துவிட்டது பர்மணட் இன் பிளான்ட் செய்ய எவ்வளவு செலவாகும் நன்றி
Nice explanation sir i fixed my front teeth ceramic metal before 10 years bt this is not comfortable i have replacement emax or zicornia pls reply soon sir TQ
வணக்கம் சார் எனக்கு ஆஸ் ஷண்டு ஆகிமுன் பல் 4 பல்லுக்கு ரூட் கேனல் பன்னி பக்கத்து பல் சப்போட்டு எடுத்து பல்கட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் நான் முன் பல் ஆறு கட்டவேண்டும் சார் நான் எந்த மாதிரி பல் சூஸ் பன்னலாம் எனக்கு வயது 37 பல் கட்டினால் எனக்கு லாங் லைப் வருமா பயமா இருக்கு சார்.நான் எந்த மாதிரி பல்தேர்ந்து எடுப்பு கொஞ்சம் சொல்லுங்க சார் பிளிஸ்
வணக்கம், பல் செட் Removable அல்லது டென்டல் இம்பிளான்ட்ஸ் மூலமா fixeda கட்டலாம் ., அதன் செலவு பல் காட்டும் முறை பொறுத்து ஆகும். BPS பல் செட் Rs 45000 முதல் ஆகும்.
சார் எனக்கு வேர்சிகிச்சை செய்த பிறகு அளவு சரிவர வில்லை என்று gumcutting செய்துவிட்டார் மருத்துவர் எனக்கு சிறிய பயம்..ஏதுனும் பிரச்சினை இருக்கின்றதா சார் gumcutting la
ஐயா நான் ஏற்கனவே செட் பல் கட்டிருக்கேன். மேல் வரிசையில் முன் பல் மட்டும். இப்போது அதன் பக்கத்தில் இருக்கும் பல் விழுந்து விட்டது. திரும்ப எல்லா பற்களை எடுத்து கட்ட வேண்டுமா. பல் கட்டி 7 வருடங்கள் ஆகின்றன
Sir , my front teeth on my right side nearly go 28 years passed I haven't changed now I am getting some problems in d upper layer. Can I use cm insurance for d treatment
Vanakam., I am not sure about the Insurance scheme coverage of dental treatment., please contact your nearest dentist or dental College to check the same
@@haris8072 Are the teeth missing from birth., the treatment will depend on the reason., also child is very young to get Implants., implants only after growth completion
Sir my name shashikala ....sir yanaku total 5 kadavai pallu pichiii pallu athulla 2 remove panita sir enum 3 remove pananumnu sollitanga sir valii romba erukuu sir Yana sir panruthu sollungasir address sollunga sir naa varaa
Sir , My front teeth la Yellow colour strain romba eruku in 1st front teeth la edhuku naan crown use panna mudiyuma? Dental veneers ah my doctor Kita kettadhuku avaru 18 age aaganum apa dhaan panna mudiyum nu solraaru 😓 My age 16!!
ddir my age 40 front mel varisai pal saro pana dentist ponen 4 time vara sonanka 2 time some white clr crack pal apply pananka tablet kuruthanka pain athikama eruku fever varuthu yen sir friday clinic vara sonanka
ஒரு பல் vakkaponen sir Brige model வைக்கலாம் னு சொல்லி நல்லா இருந்த பல்லை grinting பண்ணிட்டு cap pottanga இப்போ small pain Yappavum இருக்கு sir please reply sir
Sir வணக்கம். ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க. ஒரே நேரத்தில் 5,6 பல்லு ஆடினால் என்ன செய்வது
Thank you very much beloved Doctor for very clearly explaining the different kinds of procedures, kinds of crowns and their costs, all throughout your videos you have given us very good awareness and hope for the best available dental treatments. Thank you. God bless you Sir.
Doctor The The Best video by a Doctor . God Bless you Dr
Very simple & good explanation. Thanks.
அருமையான விளக்கம்
உங்கள் பணி மக்களுக்கு தேவை
வாழ்த்துகள் ஜயா
Vanakam., mikka Nandri., thank you 🙏🙏
Mun pal aduthu sir please
Sadam kuda kadika mudiyala sir yannai kappathuga sir pls
@@jayanthij5904 vankam., Kindly Unga pal doctorai parunga
Thank you Very much sir
You covered every thing
Very useful
Keep going your service
வணக்கம் ஐயா. டென்டல் அசிஸ்டெண்ட் டிரே கெட்டப் ஒவ்வொரு ப்ராஸஸுக்கும் தமிழில் தயவு செய்து சொல்லவும்.
Clear explanation, Doctor. Very useful information also.
.HOLO D R ORU BALKADINALUM SARNTHAPOL MONTRU PAL KATINALUM. MOONRI PALLUKKM TANI. THAN RATVARUMA varuma
Common man பயன்படுத்த செலவு கம்மியான ஏதாவது சொல்லுங்க! Upper clasS Treatment பற்றியே பேசுறீங்க!
Super DR Explain way God bless you
Thank you. exhaustive and clear information
நன்றி!
Thanks you much doctor for ur superb information ❤
Super explain thank you
Fine explanation. Thank you 👌
You are most welcome ☺
Doctor Metal pal nalladha....?
Nice explanation Doctor and it's very informative 👍🏻
MRI scan edutha yedhavudhu problem varuma sir .?
Doctor elastics pathi oru video podunga.....already clip treatment la irukkura vanga elastics use panni pallu seekiram ulla thalluraanga.....athu paththi sollunga
Sir enaku 4 sideum kadavai pal soththaya irukku. 2 teeth fulla blocka marituchu. And antha rendu teethum fulla arichutuchu. Ippo na enna panrathu? Antha rendu pal etuthuralama? Sollunga sir? Nenga solra rate and comments la pathen. Enaku avlo affordable illa sir. Government hospital irukka teeth orionted?
Nangal subscribe pannitome neengal true vaga price yennavendru sollungal dr
நன்றி எனக்கு இப்ப மேல் பல் 8 கீழ் பல் 4 கட்டா வேண்டும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்தல் நல்லது Pi's சொல்லுங்கள்
Kadavai pal rendu palu kku naduvula sothai irunthuthu. Root canal kku m filling Kum 4600 rs vangittanga solapur la. Naan tamilnattukku Vara mudila. Pal Vali lesa than irunthuthu. Yenakku right and left la kadavai pal each 1 illai. Athukku implant seyyalama ? Cap mattum pottal pothuma ? Age 50 . Give me duggestion sir.
Sir. En magan artisum chid. 18 years old avanuku kadavai pal ellam sothiya irruku valikuthu. Dentist edam ponal pain killer than tharka treatment seiya. Marukurargal. Enaku avan aluvathai. Parthal. Kastamagaullathu. Naan enna seiya
Sir enakku mun pallu konjam eaduppa irukka atha sari panna ithu evalavu salavu aagum sollunga please
Sir, neenga soldra rate laam oru palluku matuma illa yella 32 pallukum setha
Hello doctor உங்களுடைய விடியோ நான் நிறையா பார்த்தேன் எனக்கு ஒரு கேள்வி எனக்கு 6 முன் பற்க்கள் கேப் போடனும் zirconia crown அல்லது E maxe crown எது போடலாம் னு எனக்கு தெரியலா zirconia crown ஒரு பல் கேப் என்னா price ஆகும் 6 முன் பற்களுக்கு எவ்வளவு price ஆகும் சொல்லுங்கா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு தெரிந்தால் நான் வருவதற்க்கு
Zirconia முன் பற்களுக்கு போட்டு கொள்ளுங்கள் e maxe கணவாய் பற்கள்
Thanks dr for your elaborate information.
Sir which material is fixed in naturally seening original teeth. Your sujectioons
Clear Explanation Dr.. Needed one..
சார்.என்வயது 65 எனக்கு கழட்டி மாட்டும் வகை பல்செட் தேவை சராசரியான விலையில் தேவை எவ்வளவு ஆகும்.
Vanakam., th-cam.com/video/7IfMjestKyk/w-d-xo.html
BPS dentures start at Rs 45000
S@@PearlsDentistrysir one teeth mattum vilunthuruchu ..athuku evlo aagum
மெட்டல் செராமிக் போட்டுக்கிடா MRS ஸ்கேன்கள் செய்யும் போது பாதிப்பு ஏற்படுமா?
Ennaku front la iruka teeth la half odanjiruku sir ... Na enna panalam .. ennaku normal teeth mari irukanum .. aprm evolo selavu agum .. solunga plss
சார் எனக்கு வந்து பல்லு புல்லா கொட்டிடுச்சு அதுக்கு எவ்வளவு ஆகும்
அய்யா வணக்கம். எனது சகோதரிக்கு மேல்தாடை கடைவாய் பக்கத்தில் உள்ள ஒரு பல் பலவீனம் அடைந்ததால். பல்லை எடுத்து விட்டார். அதே இடத்தில் செய்கை பல் வைக்க முடியுமா?. எந்த மாதிரியான முறையில் பல் வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான செலவு எவ்வளவு ஆகும் என்று. தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Vanakam.
th-cam.com/video/Lc7BKT4w3ds/w-d-xo.html
எதுக்கு டாக்டர் தேவையானதை சொல்லமாட்றிங்க. இவ்வளவு. ரூபாய் ஆகும் னு. ஒரு டாக்டர் கூடத் தெளிவாக சொல்ல மாட்றிங்களே. மக்களுக்கு சேவை செய்ய மனசே இருக்காதே
Cost varies depends upon the lab. That's why dctr is giving range. Dont blame him. Thank him for giving you the knowledge atleast 😑
இவர்களெல்லாம் ப்ரோ மக்களை வைத்து பிசினஸ் செய்ய தான் நினைக்கிறார்கள் மக்களுக்கு எந்தவித சேவையும் செய்ய டாக்டர்கள் முன்வருவதில்லை
Quality and experience is directly proportional to cost. There are various factors decide the cost of a crown. Eg: impression material, diamond bur, various lab, crown material, processing charge, delivery charge etc ect ect….,,,,.
P0
இதுக்குமேல தெளிவா எப்படி சொல்றது🤔🤔🤔🤔🤔🤔?
ஐயா எனக்கு மேல் தாடையில் பற்கள்இல்லை கீழ்தாடையில் ஒரு6பற்க்கள் மட்டுமே உள்ளன. மேல்தாடையில் மட்டும் எல்லா பற்க்களும் பொறுத்தமுடியுமா
Vanakam., Poruthamudiyum....pal set., Matrum Implant seiyalam....keil thadai parkalum poruthinalthan seriyaga maendru sapida mudiyum
Any concession for senior citizens.
Complete address with landmark for consultation.
Your consultation fee
சார் முன்பல் இரண்டும் கிழ விழுந்து உடைஞ்சிருச்சி சார்
பால் கூச்சம் சாப்பிட முடியல
சரி செய்ய முடியுமா சார்
Hi doctor ennku front teeth adi patirunthu root canal panna piragu coluor maritu ippo antha teeth ku zirconia cap ku two teeth ku enna rate
Sir., Greetings....pallku, Veneers illana Crown seithu color seri seiya mudiyum., Zirconia crowns or Cerec, same day crowns Rs 13500 to Rs 16000 aagum
Reshaping teeth video podunga sir
Sir metal ceramic crown kadavai pal 4 vachathum .after life yella food um sapdalama normal ah ??? Pls ans sir
Vanakam., If done well ..you will be able to eat well
Gum 3 level la irukku , yenna seyrathu doctor , treatment panniyum ippadi aaydusu
Vanakam., Unga kaelvi puriyavillai....please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
கீழ் தாடை உள்ள முன்பல்கள் ஆடு கின் றன அவை சரி செய்ய செலவுகள் எவ்வளவு இதற்கு Insurrance உண்டா? தயவு செய்து தகவல்கள் தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Vanakam., parkal kattikolla insurance illai....ungal pal katta first consultation and x ray seithu treatment plan seiyavaendum.
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
முன்பு.கண்ஆப்ரேசன்செய்தால்.பஃரின்கன்ட்ரீஸ்ல.இருந்து.லென்ஸ்.விலைஅதிகமாக.இருந்தது.அரவிந்த்.டாக்டர்.மதிப்பற்குரிய ஐய்யா.வெங்கிடசாமி.அவர்கள் முயற்ச்சியால்.உள்நாட்டில்.லென்ஸ்.உற்பத்திசெய்து.இன்று.எளியமக்களும்.சுலபமாக.கண்பார்வை பெறுகின்றனர்.ஆனால்...பல்..மருத்துவர்கள் ஆராய்ச்சிஏதும்.செய்யாமல் அப்படியே மேற்கத்திய.உற்பத்தியைதமிழக மக்களிடம்..விற்பனைசெய்கின்றனர் ..கல்லூரிகள்மாணவர்களிடம்..கட்டணம்..மருத்துவர்கள்..நோயாளிகளிடம்.வசூலை பெறுகின்றனர்....ஆராய்ச்சி .பல்...மருத்துவகல்லூரிகள்..செய்யவேண்டும்..
Sir root canal clean pannitu after best crown haa eathu podalam konjam life long vara maari please reply me sir please
Vanakkam sir sothai illatha pallil valivaruthu retham kasiuthu maruthuvar kudutha maruntha vachi pall theettinal retham varamal pallvaliyai athikamaka erpaduthuthu athukkana marunthu solla mudiuma amma rommba kastapadranga valinala
வணக்கம், பற்களில் சொத்தை வந்தபின், அதை மருந்துகள் மூலம் சரி செய்வது கடினம், அது தற்காலிக தீர்வு மட்டும் அளிக்கும். பற்களை பல் மருத்துவரிடம் காண்பித்து சரி செய்வதே சிறந்தது
Evalo naal treatment edutha piraku work ku poga mudium sir
Nice explanation sir,, can u tell cost of one fixed teeth ?
Hello doctor. what does if the tooth cap is made up of procelein and how much does it cost
வேர் சிகிச்சை செய்யும் போது வலி அதிக அளவில் இருக்கும் என்று சொல்வதை பற்றி கூறவும் டாக்டர். ப்லீஸ்
th-cam.com/video/iEQzHgOvtGQ/w-d-xo.html
Remove Panna teeth la Silla years aparam pain vantha enna pandrathu atha pathi solluga...
Teeth aduthuta thirupa varuma...? Plz solluga
Waiting for your help sir.!
Vanakam., permanent teeth edutha thirumba varathu....nammathan artificial teeth poruthanum
என் மனைவியின் வயது முப்பத்தி ஒன்பது மேல்தாடை கீழ் தாடை எல்லா பற்க்களுமே ஆடுகின்றது 3 பற்கள் விழுந்துவிட்டது பர்மணட் இன் பிளான்ட் செய்ய எவ்வளவு செலவாகும் நன்றி
Sugar test check once bro
Sir teeth change pannanum
Ennaiku appointment kidaikum
Ai yoo sri Lanka epputi
எனக்கு left right kadavai pal implant pannaum evalo agun sir. Than how much root canal treatment.
Sir.. 6month smile braces adhoda effort yepd irukum... Yepd quick tym kula sari aagudhu nu solunga sir.. adhoda cost solunga
Sir 11 வயசு ஆகுது என்னோட பையனுக்கு 3 பல்லு சொத்தையா இருக்கு வேர் சிகி்ச்சை பண்ணனும் சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் பதில் சொல்லுங்க சார்
@@anand8106 Vanakam, if permanent teeth ., it’s important to save them
@@PearlsDentistry sir root canal pannalama sir permanent teeth sir
Thanks Dr.
Henk. 7.palle.vayikun.seramek.palle.. Malle. Thadeku. Panme. Hevalu. Akum. Sir
Sir en husband Ella pallum aduthu.yena seyalam
@@mahar2436 kindly meet your dentist., take x ray and then treatment plan
Dental cleaning yevlo vaanguveenga dr sr
Excellent speach sir
Nice explanation sir i fixed my front teeth ceramic metal before 10 years bt this is not comfortable i have replacement emax or zicornia pls reply soon sir TQ
வணக்கம் சார் எனக்கு ஆஸ் ஷண்டு ஆகிமுன் பல் 4 பல்லுக்கு ரூட் கேனல் பன்னி பக்கத்து பல் சப்போட்டு எடுத்து பல்கட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் நான் முன் பல் ஆறு கட்டவேண்டும் சார் நான் எந்த மாதிரி பல் சூஸ் பன்னலாம் எனக்கு வயது 37 பல் கட்டினால் எனக்கு லாங் லைப் வருமா பயமா இருக்கு சார்.நான் எந்த மாதிரி பல்தேர்ந்து எடுப்பு கொஞ்சம் சொல்லுங்க சார் பிளிஸ்
வணக்கம் , முன் பல் வேர் சிகிச்சை செய்தபின் அந்த நான்கு பற்களுக்கு மட்டும் கிரௌன் செய்துகொள்ளலாம்., ஆல் செராமிக் பல் மிகவும் நன்றாக இருக்கும்.
MRI scan edukkumbothu metal cromic portal yedhavudhu problem varuma sir
th-cam.com/video/6PnLgND7zYw/w-d-xo.htmlsi=Awp5qNcpDouNx5ec
Sir 1 teeth vaika avvalavu kadavai pal remove panniyachu avvalavu nal kalichu replies pannanum
Implants udnae seiyamudiyum., Bridge 3 weeks wait seiyalam
Mostly 2.5 week's
Hi sir ennakku zirconia cap pottu erukken aana rempa disturb aa erukku
பல் எடுத்து எவ்வளவு நாள் வனர பல் கட்டலாம்வேர் சிகிச்சை செய்த பல்லுக்கு எவ்வளவு நாள் கழித்து கேப் போடலாம்
Front teeth bridging method la change panniruku sir but mis matchinga iruku yethavathu panna mudiyuma sir
Vanakam., depends on the material…. Have to change or bond
ithu life fulla ha varuma dr iam teeth yellow colur la irkum clear pana mudiyuma dr life full ha varnum dr ithu best venners sollunga dr
It’s a long term solution
வணக்கம் நான் காஞ்சிபுரம் வசிக்கிறேன் அனைத்து பல் எடுத்து விட்டு மாற்றம் செய்ய விருப்பம் எனவே பல் எடுத்து பல் கட்ட ஆகும் செலவு எவ்வளவு
வணக்கம், பல் செட் Removable அல்லது டென்டல் இம்பிளான்ட்ஸ் மூலமா fixeda கட்டலாம் ., அதன் செலவு பல் காட்டும் முறை பொறுத்து ஆகும். BPS பல் செட் Rs 45000 முதல் ஆகும்.
சார் எனக்கு வேர்சிகிச்சை செய்த பிறகு அளவு சரிவர வில்லை என்று gumcutting செய்துவிட்டார் மருத்துவர் எனக்கு சிறிய பயம்..ஏதுனும் பிரச்சினை இருக்கின்றதா சார் gumcutting la
Vanakam,.Crown Lengthening seithuirpar endru ninaikuirraen., bayapada vaendam
நீங்கள் சொல்கின்றபடி. அந்த உசந்த ரகம்பல்பொருத்தபல் ஒன்றுக்கு 17. ஆயிரத்தோட முடியுமா? இல்லே அதோட சேர்த்துமேலும் செலவு எதாவது இருக்குமா.?
Vanakam., Crown treatment selavu avalavuthan aagum
Nice explanation 🎉
ஐயா நான் ஏற்கனவே செட் பல் கட்டிருக்கேன். மேல் வரிசையில் முன் பல் மட்டும். இப்போது அதன் பக்கத்தில் இருக்கும் பல் விழுந்து விட்டது. திரும்ப எல்லா பற்களை எடுத்து கட்ட வேண்டுமா. பல் கட்டி 7 வருடங்கள் ஆகின்றன
Vanakam., Thanniyaga Implant seiyalam., Matra parkalin health porthu seiyalam
@@PearlsDentistry thank you sir
என் வயது 28 எனக்கு கீழ் தாடை பல் இரண்டு விழுந்து விட்டது என்ன செராமிக் வைப்பது mettal வைக்க பயமாக உள்ளது
Vanakam., Implant seithukollalam., Athan Mel Zirconia., E Max pal vaikakalam
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
Sir , my front teeth on my right side nearly go 28 years passed I haven't changed now I am getting some problems in d upper layer. Can I use cm insurance for d treatment
Vanakam., I am not sure about the Insurance scheme coverage of dental treatment., please contact your nearest dentist or dental College to check the same
Hlo doctor.. Enoda age 23 enaku frant 3 teeth ku Emax vaikanana evalo aakum.. Plz replay panunga
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
Crown mela ulla teeth viluntha thiruppi teeth vaikka mudiuma,cost of teeth ennahum
Yes possible
Sri enkui 23age tha akuthu mondi palu veluthurchu doctor evol cost varaum
Sir Age 24 sir.zeromic metol apply panna. Life long worth sir
Hi sir i am new subscriber enaku mun pal cap mattum podanum ethana naal aagum evulo aagum nalla life varanum sir
Vanakam., if only a crown can be done in a day itself.,
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
Sir papavuku 13 years than akuthu mel teeth 4 illa ippa ennamari treatment panalam pls rply sir
@@haris8072 Are the teeth missing from birth., the treatment will depend on the reason., also child is very young to get Implants., implants only after growth completion
Thank-you something sir,good explanation
Hello sir emax crown single teeth include service price 9000?
Enakum intha problem iruku right side mele moondru parkal vaika vendum atharku evlo selavagum sollunga pls
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments
1பல்லுக்கு. எவ்வளவு. செளவு ஆகும்
Sir my name shashikala ....sir yanaku total 5 kadavai pallu pichiii pallu athulla 2 remove panita sir enum 3 remove pananumnu sollitanga sir valii romba erukuu sir Yana sir panruthu sollungasir address sollunga sir naa varaa
Vanakam., Sedation dentistry moolamaga seiyalam.,
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointment
Sir , My front teeth la Yellow colour strain romba eruku in 1st front teeth la edhuku naan crown use panna mudiyuma? Dental veneers ah my doctor Kita kettadhuku avaru 18 age aaganum apa dhaan panna mudiyum nu solraaru 😓 My age 16!!
Yes, wait till you are 18., it's better that way
Sir is this for one teeth?
Metal cromic portal any problem...?
ddir my age 40 front mel varisai pal saro pana dentist ponen 4 time vara sonanka 2 time some white clr crack pal apply pananka tablet kuruthanka pain athikama eruku fever varuthu yen sir friday clinic vara sonanka
Kindly take medication, take. X ray and check with your doctor
Hi sir 4 pal implant pannanum 1 palluku evlo sir pls rpl me
Sir enaku kadavaa pal setthaiyala romba pain ahh irkuu aprm naa 9 months consive ah irken sir ..... ipo yethumm lanna mudiyatha sir
Vanakam., Please check with your Gynecologist and meet the dentist
Once teeth remove panna aduthu teeth viluguma sir
Sir gum weak ah erukkunu Dr sonnaga
For that give solution sir
th-cam.com/video/x9tNsk8EO88/w-d-xo.html
Doctor mun pal implant panna enna selavu agum is diabetic errukku
Implant cost Rs 25000 mudhal. , Implant type, Matrum pal type poruthu atharkumel aagum
ஒரு பல் vakkaponen sir Brige model வைக்கலாம் னு சொல்லி நல்லா இருந்த பல்லை grinting பண்ணிட்டு cap pottanga இப்போ small pain Yappavum இருக்கு sir please reply sir
Vanakam., X ray eduthu check seiyavaendum.,
Hi sir... How are you sir... Dear sir enaku full teeth m cab podanum sir athuku evlo cost aagum sir
Vanakam, Kindly get a consultation done to see if its required in the first place and then proceed
@@PearlsDentistry tnx for your reply.. Stay blessed sir
Sir enakku Mela vettu pal udaindhu 10 year aachu ippo paalu verkal veekam aadanju pallu Vali varuthu adha sari panna evalavu aagum
We have to consult., Take X Ray and treatment plan for cost
Sir enaku killaulla kadakapall , mela ulla kadakapall viluthuvidathu ...ippo 2 pall automatic set panni ......life long irukuramatjiri ..kotatha mathiri vaika evalo sir
Vanakam., Kindly visit Dentist for treatment planning.
Please contact 044 43581004 or whatsapp 91 9382778447 for appointments