CENTRAL GOVERNMENT SUBSIDY SCHEME SOLAR ONGRID SYSTEMS INSTALLATION 1 KW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Central Government solar subsidy 1 kw solar power plant OnGrid System installation in PM Surya Ghar Yojana 2024 //சூரிய இல்லம் இலவச மின்சார திட்டம் Coimbatotre#subsidy#ongrid#solarpower#panel#தமிழ்
    MORE DETAILS CALL -8248500147
    how to select Solar OnGrid System central government subsidy scheme and installation solar
    #subsidy
    #centralgovernment
    #solar
    #ongrid
    #tamil
    #utl
    #free
    #300 units free scheme

ความคิดเห็น • 164

  • @shajahanbasheer9267
    @shajahanbasheer9267 7 หลายเดือนก่อน +50

    சோலார் பத்தி கரெக்டா தெளிவா சொன்ன ஒரே youtube சேனல் நீங்க மட்டும் தான்

  • @maarstvll
    @maarstvll 7 หลายเดือนก่อน +19

    தெளிவான விளக்கம் ..... Solar போட்டா கரண்ட் பில்லே வராதுன்னு நிறைய TH-cam Channel விளம்பரபடுத்திக் வியாபாரம் செய்து கொண்டு இருக்க... Solarன் மறுபக்கத்து உண்மைகளை கூறிய ஒரே Channel ... நன்றி...

  • @jeganjegan4176
    @jeganjegan4176 5 หลายเดือนก่อน +13

    நல்ல வேலை இந்த வீடியோவால் பல பேர் தப்பிச்சாங்க நானும் ஒருவன்

  • @velusamy912
    @velusamy912 4 หลายเดือนก่อน +11

    உண்மையை சொல்லி உழைக்கும் உனக்கு ஒரு நாளும் தாழ்வே வராது தம்பி நன்றி

  • @manivel84
    @manivel84 6 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம்... உங்கள் நேர்மை பிடித்து இருக்கு ❤❤

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 7 หลายเดือนก่อน +10

    உண்மையை ஒளிமறைவின்றி தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

  • @VijayKumar-my7hq
    @VijayKumar-my7hq 7 หลายเดือนก่อน +22

    சோலார் போட்டுவிட்டாலும் EB க்கு காசு கட்டுவதை நிறுத்தமுடியாது.
    இதுதான் மூலக்கரு.
    உண்மைபேசியமைக்கு நன்றி.

    • @sathieshchandar6187
      @sathieshchandar6187 6 หลายเดือนก่อน

      Wheeling charges கட்டாம எப்படி on grid system போகமுடியும்?

    • @rajasimon
      @rajasimon 3 หลายเดือนก่อน

      Appo puthu vidu kattum podhu eb apply pannama direct ah soloar poturlam la appadina eb ku ketta vendam dhana.

  • @rajeshsingapore2361
    @rajeshsingapore2361 7 หลายเดือนก่อน +7

    Very good information brother, maththa TH-cam pola kadha vidama , unmaiya sonnadhuku nanri

  • @bellking7756
    @bellking7756 7 หลายเดือนก่อน +4

    தெள்ள தெளிவாக விளக்கினார்கள் நன்றி அண்ணா

  • @loganathan6747
    @loganathan6747 5 หลายเดือนก่อน +3

    தெளிவான சொன்னஅண்ணன் வாழ்க வளமுடன்வாழ்க வளமுடன்

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 3 หลายเดือนก่อน +4

    நண்பரே,
    இதுவரை இத்தனை விளக்கமாக யாரும் சொல்லவில்லை. நேர்மையான வியாபாரி. எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
    நன்றி.

  • @loomsolartamilnadu
    @loomsolartamilnadu 6 หลายเดือนก่อน +6

    Good explanation bro 👍

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 7 หลายเดือนก่อน +3

    Your videos are very honest. Keep it up.

  • @ShanumgasundharamP
    @ShanumgasundharamP 6 หลายเดือนก่อน +2

    Unamaya pesurathuku oru dhairiyam venum ❤ u r super❤

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl 7 หลายเดือนก่อน +7

    இப்போ ஹைபீரிட் சோலார் நடப்புக்கு வந்தாச்சு பிரதர் மற்றபடி உங்க விளக்கம் சிறப்பு

    • @maarstvll
      @maarstvll 7 หลายเดือนก่อน +1

      Hibrid invertor rate 1.5 lakh bro

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 2 หลายเดือนก่อน

      Hybrid Solar ?
      What is that ?

    • @srivinayakasolar1
      @srivinayakasolar1  2 หลายเดือนก่อน

      What's the use bro hybrid inverter

  • @karthikkarthikeyan2531
    @karthikkarthikeyan2531 7 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @urimai_kural
    @urimai_kural 6 หลายเดือนก่อน +9

    TNEB : Evalo periya solar ah irunthalum, naanga solrathu than pa billu😂

  • @rajaprime8634
    @rajaprime8634 5 หลายเดือนก่อน +2

    Clear explanation ! No one said about the tragedy behind the eb meter and that kw charges !

  • @m.kathirvelm.kathirvel2283
    @m.kathirvelm.kathirvel2283 3 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் அண்ணா வாழ்த்துகள் நீடூழி வாழ்க வளர்க

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 หลายเดือนก่อน +7

    சோலார் போட EB க்கு லஞ்சம் தரனுமா?

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 5 หลายเดือนก่อน +2

    Super! Transperent & eye opener.

  • @antho5raj
    @antho5raj 7 หลายเดือนก่อน +2

    Excellent explanation, Thank you

  • @swamysaravanful
    @swamysaravanful 7 หลายเดือนก่อน +2

    Information is very correct but high speed speaking plz talk slowly use board calculation

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 7 หลายเดือนก่อน +1

    True channel about solar system, thanks🙏🤗

  • @PriyaRamkumar2023
    @PriyaRamkumar2023 6 หลายเดือนก่อน +1

    Very clear info, thanks brother

  • @shanmugasundarams5906
    @shanmugasundarams5906 7 หลายเดือนก่อน +3

    ஒழிவு மறைவு இல்லாமல் பேசும்பொழுது மட்டும் தான் சார்
    கடவுள் மனசு வாழ்கவளமுடன் நலமுடன்

  • @ramesht4896
    @ramesht4896 7 หลายเดือนก่อน +1

    Great your Explanation is best for the people🙏🙏🙏🙏

  • @mohamedbakshi
    @mohamedbakshi 2 หลายเดือนก่อน

    Very good. Thank you. Explained well.

  • @MIND849
    @MIND849 6 วันที่ผ่านมา

    வேற லெவல் 👍👏👏👏

  • @bharathibalu9927
    @bharathibalu9927 5 หลายเดือนก่อน +4

    தெளிவா சொன்னிங்க ஐயா நன்றி

  • @Arungable
    @Arungable 4 หลายเดือนก่อน +1

    Your explanation was really really good

  • @arunsarathkumark8553
    @arunsarathkumark8553 7 หลายเดือนก่อน +2

    Vera level explanation bro... Keep Rock 👍👍👍

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 5 หลายเดือนก่อน +1

    சரியான விளக்கம்.
    எனக்கு இந்த Ongrid Solar Panel ,Central Govt.Subsidy உடன் பொருத்த வேண்டும்.
    ஆனால் தமிழக அரசு Net metering ,export வேண்டாம் ,சாத்தியமா?
    விளக்கம் சொல்லுங்கள்.

  • @premanandh8424
    @premanandh8424 2 หลายเดือนก่อน +1

    Super bro thank you, i am interested before you video, now I am not interested because i am paid only for 2 month Rs 210 only so your video use me

  • @sadhishbabukesavan7031
    @sadhishbabukesavan7031 7 หลายเดือนก่อน +1

    Full rail ah landscaping poturukinga!! Athum M-panel la lower Revit panaringa water leakage varum in future, mathapadi okay.

  • @murugananthamperiyasamy5734
    @murugananthamperiyasamy5734 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ❤❤❤ bro

  • @Pasu_editz
    @Pasu_editz 6 หลายเดือนก่อน +1

    Bro vittuku eb connection ila solar potta Life long use aaguma eb connection ila solar eb bill kekuranga Yenna Pandrathu

  • @petricsiril9143
    @petricsiril9143 หลายเดือนก่อน

    must needed explanation

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 5 หลายเดือนก่อน +1

    Super Sir.... Explanation 🙏

  • @rcramesh06
    @rcramesh06 7 หลายเดือนก่อน +6

    Off grid vachi Battery backup nama install pannikalama??

    • @kannanr8061
      @kannanr8061 3 วันที่ผ่านมา

      ஆனால் பேட்டரி செலவு அதிகம் ஆகும்

  • @rabujik
    @rabujik หลายเดือนก่อน

    Off grid potta subsidy kidayathu aana zero eb ? Correcta

  • @antonetwork3833
    @antonetwork3833 7 หลายเดือนก่อน +2

    Good work good explanation

  • @SITHICK1000
    @SITHICK1000 27 วันที่ผ่านมา

    2kw 2.5lack selavakumnu sollurenga
    2monthukku 4000rs karanttu bill kattina kuda 10varusathukku 2.4000rs akuthu
    Solar only electric ellatha edaththukku thaan best

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 7 หลายเดือนก่อน +3

    Tata panel irukka
    unga kitta
    Off grid ikku subsidy irukka

  • @sivasdpi
    @sivasdpi 5 หลายเดือนก่อน

    Good. Thanks for telling truth.

  • @vetrivm7205
    @vetrivm7205 7 หลายเดือนก่อน +1

    Gud info😊
    300 units free pathi konjam sollunga

  • @sivasubramaniyanramasamy813
    @sivasubramaniyanramasamy813 2 หลายเดือนก่อน

    Hello dear,enaku oru veetuku oru 3bulb+one mobile charger me want idhuku solaar set panna enna things +price how much pls contact me

  • @durain7256
    @durain7256 6 หลายเดือนก่อน +1

    Arumai brother, nan kandippa ungala contact Panren bro…. Roughy 1kw how much brother including installation

  • @velAbishek
    @velAbishek 2 หลายเดือนก่อน +1

    Work ku varalama broo solar pathi than padechiruke

  • @vinod2ytube
    @vinod2ytube 7 หลายเดือนก่อน +1

    Good work!!!!
    Good explanation..

  • @hipepsii
    @hipepsii 7 หลายเดือนก่อน +1

    1️⃣0️⃣0️⃣✅ Very Informative bro..

  • @balajir4805
    @balajir4805 7 หลายเดือนก่อน +1

    Super Explanation

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf 4 หลายเดือนก่อน

    You should use mc4 connector

  • @sangamithra.s7-b929
    @sangamithra.s7-b929 2 หลายเดือนก่อน

    தெளிவான பதிவு....❤

  • @prasannavenkatesan3068
    @prasannavenkatesan3068 5 หลายเดือนก่อน +1

    Good explanation sir

  • @nadarajans4124
    @nadarajans4124 6 หลายเดือนก่อน +2

    2hp மோட்டாருக்கு தேவையான solar எவ்வளவு ஆகும்

  • @Thebeginer70
    @Thebeginer70 6 หลายเดือนก่อน +1

    How many days it will take to get the feasibility approval?. I have applied for 3Kw on 5th march 2024 but not yet received the feasibility approval??

  • @kannanr8061
    @kannanr8061 3 วันที่ผ่านมา

    கோவையில் எங்க இருக்கீங்க?

  • @Ramesh-ws3yf
    @Ramesh-ws3yf 4 หลายเดือนก่อน

    Good explaination

  • @vaasuveerappan
    @vaasuveerappan 7 หลายเดือนก่อน +1

    Clear explanation

  • @karthikraj7279
    @karthikraj7279 7 หลายเดือนก่อน +1

    Off grid maniyam irukuma ila on grid matum than maniyama???

  • @ramarajnarayanasamy6128
    @ramarajnarayanasamy6128 4 หลายเดือนก่อน +2

    எல்லாம் கேஸ் சப்சிடு போட்ட மாதிரி தான் இப்ப 25₹ போடுறான் கேஸ் சுப்சிடு இதே தான் ஆப்பு மத்திய அரசு ஆக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் ஒழுங்கா உங்க தேவை காலையில் போடும் ஃபேன் செலவு குறைத்து கொள்ளுங்கள் ஒரே ஒரு பேனேல் போட்டு உங்க இன்வெர்ட்டர் ல கனெக்ட் செய்து அவன் கிட்ட விதிங்க என்றால் உங்க வட்டி காசு கூட தேறாது

  • @raja.g73
    @raja.g73 7 หลายเดือนก่อน +1

    yanga vetto EB Bill 4000 RS varudhu entha solar ena solar pota nakku benefits Sir...

    • @kaviyarasanr20
      @kaviyarasanr20 7 หลายเดือนก่อน

      Daily average calculate Pannu bro aprm 1 or 2 kw nu plan pannunga

  • @rrajarpadma977
    @rrajarpadma977 7 หลายเดือนก่อน +2

    நன்றி நண்பா.

  • @SD-1192
    @SD-1192 7 หลายเดือนก่อน +1

    Sir, structure GI or aluminum best?

    • @srivinayakasolar1
      @srivinayakasolar1  7 หลายเดือนก่อน +1

      Alluminium structure best Sir

    • @SD-1192
      @SD-1192 7 หลายเดือนก่อน

      @@srivinayakasolar1 Thank you sir

  • @characterofhuman-l5c
    @characterofhuman-l5c 2 หลายเดือนก่อน

    சார் 2 fan 2 light சோலார் போட எவ்வளவு ஆகும்

  • @sureshn1065
    @sureshn1065 หลายเดือนก่อน

    Super 🎉

  • @vijayanpalanisamy402
    @vijayanpalanisamy402 3 หลายเดือนก่อน

    My restaurant EB bill 60,000 ,
    Using - 8 AC (1.5)
    Bore well moter - 2 (1.5)
    Fridges and..etc..,
    Having 13kw load.
    Possible to reduce with use of Solor ? Any ideas

  • @periasamyvellappan191
    @periasamyvellappan191 7 หลายเดือนก่อน +2

    good

  • @AnnoyedDalmatianPuppies-pr8mk
    @AnnoyedDalmatianPuppies-pr8mk 4 หลายเดือนก่อน +1

    Super

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 7 หลายเดือนก่อน +1

    Indha project ku evlo selavu achunga

  • @vaasuveerappan
    @vaasuveerappan 7 หลายเดือนก่อน +1

    3 kw unga enna rate sir with all expenses

  • @jeevithadd2229
    @jeevithadd2229 7 หลายเดือนก่อน +1

    En sir oru oru time m 1 kw 3 kw nu kolapuringa.. 1 kw na atha matum full a sollirukalam...

  • @mohammednishran4785
    @mohammednishran4785 3 หลายเดือนก่อน

    Anna na Sri Lanka ikkura enakku .vettula podonummm...pllz help..

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 2 หลายเดือนก่อน

    Networking charges ?

  • @balajikrishnan1958
    @balajikrishnan1958 7 หลายเดือนก่อน +2

    இந்த ஸ்கீம் அப்பார்ட்மெண்ட் களுக்கு கிடைக்குமா

  • @baranidharansundaram6273
    @baranidharansundaram6273 7 หลายเดือนก่อน +1

    நம்ம வீட்டு load எவ்வளவு என்று எப்படி தெரிஞ்சிக்கலாம் இது யாரிடம் அல்லது எதில் குறிப்பிட்டடிறுக்கும்

  • @pn.krishnamurthy3560
    @pn.krishnamurthy3560 7 หลายเดือนก่อน +1

    What about Off grid?

  • @itzx_soul
    @itzx_soul หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டில் கரண்டு இல்லை.. Eb le கேட்கும் போது அவர்கள் கம்பத்தில் இருந்து v2kku தனியாக பவர் குடுக்க பல ஆயிரம் கேக்குறாங்க😢 எங்க v2kku ஒரு light oru Fan மட்டும் Use பன்ன solar panel போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்க plsss🙏🏻🙏🏻 நாங்க 3 மாதம்மா இருட்டு வீட்டில் தான் இருக்கோம் plss கொஞ்சம் சொல்லுங்க

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 7 หลายเดือนก่อน +2

    உங்களுடைய விலாசம் கொடுங்க

  • @PVAR1983
    @PVAR1983 4 หลายเดือนก่อน +1

    Super😊😊

  • @niyasnadhir
    @niyasnadhir 5 หลายเดือนก่อน +1

    thanks bro

  • @nagarajpathirappan8869
    @nagarajpathirappan8869 3 หลายเดือนก่อน

    Sir gi sheet don't put down profile
    Drill
    Rain leakage come
    So don't do like this
    This long rail fix
    Horizontal

  • @SrinivasanGeetha
    @SrinivasanGeetha 4 หลายเดือนก่อน +1

    வணிக நெட்வொர்க் ஒரு கிலோவாட் எவ்வளவு வசூலிக்கிறது

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 7 หลายเดือนก่อน +3

    எல்லாரும் on Grid சோலார் போட்டால் டிரான்ஸ்பாமர்ரில் இடம் இக்குமா

    • @saronathan2619
      @saronathan2619 6 หลายเดือนก่อน

      yes have, but they will calculate and lower the day production at the thermal plant !!

  • @thanioruvan1213
    @thanioruvan1213 3 หลายเดือนก่อน

    Thank❤ you brother ❤❤❤

  • @shankaryou1
    @shankaryou1 4 หลายเดือนก่อน +1

    இப்படி போட்டால் Sheet சீக்கிரம் ஓட்டை ஆகிவிடும்

  • @pandianp5977
    @pandianp5977 หลายเดือนก่อน

    வீட்டு மாடியில் சோலார் போட்டாச்சுன்னா மின்னல் இடி தாக்க வாய்ப்பு இருக்கா..

  • @katherkhan4492
    @katherkhan4492 3 หลายเดือนก่อน

    Great job bro❤

  • @rajasimon
    @rajasimon 3 หลายเดือนก่อน

    yov poya nan edutha current ku nan yenda kattanum.

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 7 หลายเดือนก่อน +1

    Off Grid poda naila tha bro apo

  • @SasiKumar-et8cm
    @SasiKumar-et8cm 7 หลายเดือนก่อน +1

    Super bro👌👍

  • @securecommunications6858
    @securecommunications6858 6 หลายเดือนก่อน

    Ethuku 2 earth(AC& DC) PLS EXPLAIN

  • @116krishnakumarm8
    @116krishnakumarm8 2 หลายเดือนก่อน

    Subsidy la Off Grid potalama sir

  • @sankarmuthuchelliah5747
    @sankarmuthuchelliah5747 2 หลายเดือนก่อน

    I want to install in native Karaikudi any contact sir

  • @madhankumar3442
    @madhankumar3442 6 หลายเดือนก่อน

    Tiruvannamalai district la unga service irukka brother

  • @BalajiPatchaiyappan
    @BalajiPatchaiyappan 7 หลายเดือนก่อน

    Will we receive 100 units free with add to solar power

  • @Rasanthkumar
    @Rasanthkumar 7 หลายเดือนก่อน +1

    Extra vara unit ku govt a kasau tharum nu solrabgalae

  • @rabujik
    @rabujik หลายเดือนก่อน

    900-1000 unit evalo venum sir 4kwa?

  • @Kithik12
    @Kithik12 7 หลายเดือนก่อน +1

    8:09